Download as pdf or txt
Download as pdf or txt
You are on page 1of 6

நாம் யாைர வணங்க ேவண்டும்

ெநல்ைல இப்னு கலாம் ரசூல்

அல்லாஹ் ஒருவேன! அவன் எந்த ேதைவயுமற்றவன். அவன் யாைரயும்


ெபறவுமில்ைல, அவன் யாராலும் ெபற்ெறடுக்கப்பட்டவனுமல்ல.
அவனுக்கு நிகராக எவருமில்ைல என்று நபிேய! நீர் கூறுவராக!

(அல்குர்ஆன் 112:1-4)

பகுத்தறிவின் தீர்ப்பு
மனிதன் இயற்ைகயிேலேய நன்ைம - தீைமைய, உண்ைம ெபாய்ைய
பிரித்தறியும் பகுத்தறிவு உைடயவன். இப்பண்பு இைறவனின் அளப்ெபரிய
ஆற்றல்கைள உணர உதவுவதுடன் வணக்கத்திற்குரியவன் ஓரிைறவேன
என்பைத அறியவும் உதவுகிறது. மனிதர்களால் உருவாக்கப்பட்ட
மதங்கைள பின்பற்றும் அைனவரும் இந்த இயற்ைகக் கருத்துக்கைள
ஏற்றுக் ெகாள்ளும் மனம் ெகாண்டவர்களாக, இரட்சகனுக்கு
கீ ழ்படிபவராகேவ பிறக்கின்றனர். ஆனால் அவர்களின் ெபற்ேறாேர
அவர்கைள தங்களின் கலாச்சாரத்தில், தாங்கள் சார்ந்துள்ள மதத்தின்
அடிப்பைடயில்; வளர்த்து விடுகின்றனர்.

இஸ்லாம்
இஸ்லாம் மனிதனால் உருவாக்கப்பட்ட மதமல்ல, மாறாக, அது
இைறவனால் மனித சமுதாயத்திற்கு அருளப்பட்ட வாழ்க்ைக
ெநறியாகும். இஸ்லாம் எனும் ெபயர்கூட இைறவனால்
ேதர்ந்ெதடுக்கப்பட்டதுதான். மனிதன் தன்ைன இைறவனுக்கு மட்டுேம
அடிைமயாக்கி, அவன் வகுத்துத் தந்துள்ள வாழ்க்ைக ெநறியில் தனது
வாழ்ைவ அைமத்துக் ெகாள்வேத இஸ்லாத்தின் முக்கிய ேநாக்கமாகும்.

இைறத்தூதர்கள்
இஸ்லாத்ைத மனித சமூகத்திற்கு எடுத்துைரக்க பல இைறத்தூதர்கள்
உலகின் பல பகுதிகளில், பல கால கட்டங்களில், பல ெமாழிகளில்
அனுப்பப்பட்டார்கள். அவர்கள் இஸ்லாத்ைத முைறேய தத்தமது
சமுதாயத்தவருக்கு ேபாதித்தார்கள். இவ்வருைகயின் இறுதியாகவும்
உலகத்தாருக்கு அருட்ெகாைடயாகவும் முஹம்மது(ஸல்) அவர்கள் சுமார்
கி.பி 610 - ம் ஆண்டு மக்காவில் இைறதூதராக அனுப்பப்பட்டார்கள்.
இவர்கள் குறிப்பிட்ட ெமாழியினருக்ேகா, குறிப்பிட்ட நாட்டினருக்ேகா
அன்றி ஒட்டுெமாத்த மனித இனத்திற்கும் இைறத்தூதராக
அனுப்பப்பட்டுள்ளார்கள்.
அைனத்து இைறத்தூதர்களும் அவர்களின் சமுதாயத்தினருக்கு ேபாதித்த
இஸ்லாத்தின் அடிப்பைடக் ெகாள்ைக ''இைறவன் ஒருவேன! அவன்
மட்டுேம பைடக்கும் வல்லைம ெகாண்டவன். அவேன உங்கைளயும்
நீங்கள் வாழும் பூமிையயும் நீங்கள் காணும் கடல், மைல, விண்,
விண்மீ ன்கள், சு10ரியன், சந்திரன், நட்சத்திரங்கள் ஆகிய அைனத்ைதயும்
பைடத்தான். வணக்கத்திற்கு தகுதியானவன் அவன் ஒருவன் மட்டுேம.
அவைனயன்றி வணங்கப்படும் அைனத்தும் அவனது
பைடப்பினங்கேளயன்றி இைறவனல்ல. எனேவ ஓரிைறவனான அவைன
மட்டுேம வணங்குங்கள்! அவனது வழிகாட்டுதல்கள் இைறத்தூதர்களான
எங்கள் மூலம் உங்கைள வந்தைடகின்றன. அதைனப் பின்பற்றுங்கள்''
எனப்ேதயாகும்.

இைறவன் எப்படிப்பட்டவன்?
அல்லாஹ்! அவன் ஒருவேன! அவனுைடய திருப்ெபயர்களும்
தன்ைமகளும் மனிதனால் ேதர்ந்ெதடுக்கப்பட்டைவ அல்ல. அவன்
எண்ைணக் ெகாண்ேடா, - ஆண்பால், ெபண்பால் ேபான்ற - பாலினத்ைதக்
ெகாண்ேடா அறியப்படுபவனல்ல. அல்லாஹ் என்பது இரட்சகனின் ெபயர்.
இது ேநசமிகு நபி ஈஸா(அைல) அவர்களின் அராமிக் ெமாழியின் துைண
ெமாழியாகும். அல்லாஹ் என்ற இத்திருப்ெபயர் முதல் மனிதரும் முதல்
இைறத் தூதருமான ஆதம்(அைல) அவர்கள் முதல் இறுதி
இைறத்தூதரான முஹம்மது(ஸல்)அவர்கள் வைர எல்லா
நபிமார்களாலும் பயன்படுத்தப்பட்டுள்ளது.
பைடப்பாளனாகிய அல்லாஹ்ேவ சர்வசக்தியுைடயவன், ஆதியானவன்,
அவனுக்கு முன்பு எதுவுமில்ைல, அவேன நித்திய ஜீவன்,
நிைலத்திருப்பவன், அவைன யாரும் ெபறவுமில்ைல. அவன் யாராலும்
ெபறப்படவுமில்ைல. அவனுக்கு நிகராக எதுவும் எவரும் இல்ைல.
அவைனத் தவிர உள்ள அைனத்தும் இறுதிநாளன்று அழிந்து விடும்.
மரணத்திற்குப் பின் நாம் அவனிடேம மீ ளேவண்டியுள்ளது. அங்கு
அல்லாஹ்வால் நாம் அநீதி இைழக்கப்பட மாட்ேடாம். நீதமாய்
நடத்தப்படுேவாம்.
கடவுள்களாக கருதப்படும் பைடப்பினங்கள்

மனிதர்களால் வணங்கப்படும் கல், சிைல, சிலுைவ, பிரமிடுகள், ேகாேமனி,


◌ஃபாராகான், எலிஜாக்கள், மால்கம் ஒ, கிருஷ்ணா, குரு, புத்தர், மகாத்மா,
சக்கரவர்த்தி, ேஜாஷப் ஸ்மித், சு10ரியன், சந்திரன், ஒளி, ெநருப்பு, சிற்பங்கள்,
ேகாவில்கள், ஞானிகள், பூசாரிகள், மடங்களில் வாழும் சன்னியாசிகள்,
திைரப்பட நட்சத்திரங்கள், ைஷக்குகள் ... ஆகிேயார் அைனவருேம
ஓரிைறவனின் பைடப்பினங்கேள!
ஏன்! இைறத்தூதர்கள் கூட இைறவனின் பைடப்பினங்கள் தான்
(முஸ்லிம்கள் அவர்கைள வணங்கவில்ைல. மாறாக ஒரிைறவைனேய
வணங்குகின்றனர்).
இேயசுைவப் பின்பற்றுேவார் இேயசுவும் ஒரு தாயின் கருவில் சிசுவாய்
இருந்தவேர என்ற உண்ைமைய மறந்தவர்களாகவும்
புறக்கணிப்பவர்களாகவும் உள்ளனர். அவருக்கு உண்ண உணவு
ேதைவப்பட்டது. மற்றவர்கைளப் ேபால் அவரும் பிறந்து வளர்ந்து
மனிதராக வாழ ேவண்டியிருந்தது. அல்லாஹ்விடமிருந்து அவருக்கு
அருளப்பட்ட இன்ஜீலும் பனு இஸ்ரேவலர்களுக்கு இவ்வாறு உபேதசம்
ெசய்கிறது:

அல்லாஹ் ஒருவேன! இைறவனுக்கும் மனிதர்களுக்கும் -


இஸ்ரேவலர்களுக்கும் - இைடயில் தூதரும் ஒருவேர! அம்மனிதர்
இேயசு கிருஸ்த்து. (1 தீேமாத்ேதயு 2:5)

ஒரு மனித தூதர் தம் சமுதாய மக்கைள அைழத்து தன்ைன வழிபட


ேவண்டாம் எனக் கூறினார். ஆனால் அது - அந்தப் பிரச்சாரம்-
வணானது.
ீ மக்கைள அவைரேய வழிபடலாயினர். (மத்ேதயு 15:9)
நம்ைமப் ேபால் உண்பவர், நடப்பவர், உறங்குபவர், ஓய்ெவடுப்பவர்
முதலிய சராசரி மனித ேதைவகைளத் தன்னகத்ேத ெகாண்டவர்
சர்வவல்லைம ெபாருந்தியவைனப் ேபால் ஒருேபாதும் ஆகமுடியாது.
அல்லாஹ் தன்நிகரற்றவன். பைடப்பினங்களின் தன்ைமகைள விட்டும்
முற்றிலும் அப்பாற்பட்டவன்.

ெபௗத்தம், இந்துத்துவம், ெசௗராஷ்டரியம், மார்க்ஸியம், முதலாளித்துவம்


இைவெயல்லாம் பைடப்பினங்கைளயும் உருவங்கைளயும் வணங்கும்
ெகாள்ைகயுைடயைவகள் தான்.
அைமதிையயும் ஆன்மீ கத்ைதயும் ேதடியைலயும் மாந்தர்கள்
இஸ்லாத்ைதத் தவிர உள்ள அைனத்து மதங்களும் வாழ்வின் அைனத்துத்
துைறகளுக்கும் வழிகாட்டுவதில் ெவற்றிடமாக இருக்கின்றன.
முஸ்லிம்கைளத் தவிர உலகில் வாழும் பிறமதத்தவர்கள் தாங்கள்
சார்ந்துள்ள மதத்ைத வாழ்க்ைக ெநறியாக கருதுவேத கிைடயாது.
மதங்கைள ஆன்மீ க மருந்தாக மட்டுேம கருதி வருகின்றனர்.

இதனால் தாம் சார்ந்துள்ள மதத்தில் வாழ்க்ைக ெநறியுள்ளதா? என்று


ஆராய்ச்சி ெசய்ய முற்படும் அறிஞர்களும், சித்தைனயாளர்களும் அதில்
தமது மதம் ெவறுைமயாக இருப்பைத உணர்கிறார்கள். அல்லது
பகுத்தறிவு ஏற்றுக் ெகாள்ளாத, நைடமுைறக்கு சாத்தியமில்லாத
வழிகைளக் காண்கிறார்கள். ேமலும் மனித சமுதாயத்ைத உயர்வு,
தாழ்வாக பிரித்து மனிதைன மனிதனுக்கு அடிைமயாக்கும்
சு10ழ்ச்சிகைளயும் தாழ்த்தப்பட்டவர்களுக்கு இைழக்கப்படும்
ெகாடுைமகைளயும் நைடமுைறேயாடு ஒப்புேநாக்குகின்றார்கள்.
இைவேபாக இம்மதங்களில் ஆன்மீ கத்திலாவது நிம்மதி கிைடக்குமா?
என்று பார்க்க முற்படுேவார் அரக்கத்தனமான காரியங்கைளேய
ஆன்மீ கமாக கருதும் உண்ைமைய உணர்கின்றார்கள். ேமலும் ஆன்மீ கப்
ேபார்ைவயில் பலர் தம் ெபாருளாதாரத்ைத சுரண்டுவைதயும் கண்டு
மிரண்டு நிற்கின்றார்கள்.
எனேவ வாழ்க்ைக ெநறியிலும் ஆன்மீ கத் துைறயிலும் சரியான விைட
கிைடக்காத சிந்தைனயாளர்கள் நிம்மதிையயும் அைமதிையயும் ேதடி
அைலகின்றார்கள். இதனால் தமது மதத்ைத விட்டும் ெவளிேயறியவர்கள்
பிறகு எந்த மதத்திற்கு ெசல்வது என்று தடுமாறி நிற்கும் ேபாது பல
மதங்கள் அவர்கைள அைழக்கின்றன.

தான் சார்ந்துள்ள மதத்தின் விரக்தியில் ேவறு ஏேதனும் ஒரு மதத்திற்கு


ெசன்று விடேவண்டும் என்ற ேநாக்கில் சரியாக ஆராயாது பிற மதத்தில்
நுைழேவார் அங்கு ேவறுவிதமான தீைமையயும் மடைமையயும்
உணர்ந்து நிம்மதியின்றி தவிக்கின்றனர். இந்நிைலயில் யாருக்கு
இஸ்லாத்ைத அறியும் சந்தர்ப்பம் கிைடக்கின்றேதா, குர்ஆன்
கிைடக்கின்றேதா அவர்கள் இஸ்லாேம சரியான தீர்வு என்ற உண்ைமைய
உணர்ந்து அதில் இைணந்து நிம்மதியைடகின்றனர்.

இஸ்லாத்தின் வளர்ச்சியும் அதற்ெகதிரான சூழ்ச்சிகளும்


இஸ்லாம் தமது ெகாள்ைக மற்றும் ேகாட்பாடுகளாலும் மனிதன்
இைறவைனத் தவிர ேவறு எதற்கும் எவருக்கும் அடிைமயில்ைல என்ற
சுதந்திர சிந்தைனயாலும் மனிதர்களுக்கு மத்தியில் பிறப்பாேலா,
நிறத்தாேலா, ெமாழியாேலா எந்த ஏற்ற தாழ்வும் கிைடயாது என்ற
சேகாதரத்துவக் ெகாள்ைகயாலும் உலக மாந்தர்கைள கவர்ந்து
ெகாண்டிருக்கின்றது.

திறந்த மனதுடன் குர்ஆைனப் படிப்பவர், இஸ்லாத்தின் ேபாதைனகைளக்


ேகட்பவர், இஸ்லாத்தின் சட்டங்கைள ஒழுக்கங்கைள, வழிபாடுகைள சமூக
ரீதியாக, அறிவியல் ரீதியாக, மனிதாபிமான அடிப்பைடயில் முழுைமயாக
ஆராய்ச்சி ெசய்பவர்கள் உண்ைமைய உணர்ந்து ேநர்வழி அைடகின்றனர்.
இதன் எதிெராலிதான் இன்று உலகம் முழுவதும் இஸ்லாம்
ெவகுவிைரவாக வளர்ந்து வருகிறது. பல அறிஞர்கைள, விஞ்ஞானிகைள,
ஆராயிச்சியாளர்கைள, வரர்கைள
ீ இஸ்லாம் தன்னுள் ஈர்த்துள்ளது. பலைர
இஸ்லாத்ைதப்பற்றி புகந்ழ்துைரக்கச் ெசய்துள்ளது.

இஸ்லாத்தின் அதிதீவிர வளர்ச்சிைய நன்கறிந்த ேமற்கத்திய நாடுகள்


தங்களின் அைனத்துச் ெசய்தித்துைறகைளயும் இஸ்லாத்திற்கு எதிராக
பயன்படுத்திக் ெகாண்டிருக்கின்றன. இஸ்லாத்ைத பலேகாணங்களில்
தவறாக விமர்சிக்க முயற்சிக்கின்றன. ஆனால் இஸ்லாத்தின்
தூயவடிைவ உலகிற்கு முன் எடுத்துைரக்கப்படும் ேபாது அந்நாடுகள்
தைலகுனிந்து நிற்கின்றன. இந்நிைல சத்தியத்ைத நாடுேவாருக்கு
விடப்பட்ட மிகப்ெபரியெதாரு சவாலாகும். இஸ்லாத்ைதப் பற்றிய
தவறான விமர்சனங்கைள நம்பிவிடாமல் அல்லாஹ்வின்
வழிகாட்டுதைல திறந்த மனதுடன் ேநரடியாக குர்ஆனிலிருந்து ெபற
முயற்சித்தால் உண்ைமைய உணர்ந்து ெகாள்ள முடியும்.

அன்பான ேவண்டுேகாள்!
மனிதன் பைடக்கப்பட்டது ஒரு காரணத்திற்காகேவ! அது, அல்லாஹ்
ெபாருந்திக் ெகாள்ளக்கூடிய வைகயில் மனிதன் தன் வாழ்க்ைகைய
அைமத்துக் ெகாள்ளேவ! மனிதன் ஏன் இவ்வாறு ெசய்வதில்ைல? நாம்
சுவாசிக்கும் காற்ைற நாம் பைடத்ேதாமா? நம்ைம நாேமா, அல்லது நாம்
பிறைரேயா பைடக்கிேறாமா? நாேமா இைறவனால்
பைடக்கப்பட்டுள்ேளாம். நாம் சில வரம்புகளுக்குள்ேளேய வாழ்கின்ேறாம்.
நாம் பலவனர்கள்.
ீ சர்வவல்லைம ெபாருந்திய இைறவைன நமது
ேதைவகைளத் தருபவைன புறக்கணிப்பது சரியா? தயவு கூர்ந்து
தனிைமயிேலா, உங்கள் உற்ற நண்பருடன் கலந்ேதா சிந்தித்துப்
பாருங்கள்!

வணக்கத்திற்குரியவன் அல்லாஹ் ஒருவன் மட்டுேம! அவனது


ெசய்திகள் நமக்கு முன்னேர உலகின் அைனத்து பாகங்களிலும்
ெசால்லப்பட்டு விட்டன. அல்லாஹ் அைனத்ைதயும் அறிந்தவனும்
ஞானமிக்கவனுமாவான். அவனது பைடப்பினங்களில் அவனுக்கு
யாெதாரு குழப்பமுமில்ைல. அவனால் ேதர்ந்ெதடுக்கப்பட்ட மார்க்கம்
இஸ்லாம் ஒன்று மட்டுேம! அதன் ேகாட்பாடும் ஒன்ேற! ஏெனனில் அவன்
ஒருவேன! அவன் பூவுலக மாந்தர்கள் கூறும் தத்துவங்கைளக் காட்டிலும்
மிக ேமலானவன்.
இஸ்லாம் என்பது சிறந்த வாழ்க்ைகத் திட்டம். அது வாழ்க்ைகயின்
அைனத்து துைறகளுக்கும் வழிகாட்டுகிறது. இத்தைனச் சிறப்பம்சங்களும்
அல்லாஹ்வுைடய மார்க்கமாகிய இஸ்லாத்திற்ேக மட்டுேம உள்ளன.
இதன் விளக்கங்கள் குர்ஆனில் உள்ளன. அதைன திறந்த மனதுடன்
படித்துப் பயன்ெபறுவர்!
ீ ஏெனனில் அல்லாஹ்ைவ விட சிறந்த
முைறயில் ெதளிவாக எடுத்துக் கூறுேவார் எவருமில்ைல. குர்ஆன்
முஹம்மது(ஸல்) அவர்களுக்கு வஹீ (தூதுச் ெசய்தி) மூலம்
அல்லாஹ்வால் அருளப்பட்டது. அவர்கள் அதைன எழுதவில்ைல. மாறாக
அவர்கள் எழுதப்படிக்கத் ெதரியாத உம்மி நபியாவார்கள். குர்ஆனின்
ெமாழிெபயர்ப்புகள் பல ெமாழிகளில் நூல் விற்பைன ெசய்யும்
கைடகளிலும் இஸ்லாமிய வழிகாட்டு ைமயங்களிலும் கிைடக்கும்.
காலம் தாழ்த்தாது அதைன வாங்கிப்படித்து இரட்சகன் நமக்கிடும்
கட்டைளகைள அறிந்து வணக்கங்கைள அல்லாஹ்க்கு மட்டும்
ெசலுத்துவராக!

முடிவு உங்கள் ைகயில்.!

You might also like