Download as pdf or txt
Download as pdf or txt
You are on page 1of 6

இஸ்லாம் முஸ்லிம் அல்லாேதார் பார்ைவயில்

அறிஞர்கள் ேபாற்றும் ெபருமானார்

முஹம்மது நபியின் ெவற்றிக்கு முதல் காரணம், அவர்கள்


ெகாண்டிருந்த உறுதியும் ஊக்கமும். இத்தைகய உறுதி அந்தக் காலச்
சூழ்நிைலயில் ஏற்படுவது எளிதன்று. இரண்டாவது காரணம்.
இஸ்லாம் ேபாதிக்கும் சமத்துவமும் சேகாதரத்துவமுமாகும்.
- ஜவஹர்லால் ேநரு -

துேவஷம் என்னும் கருேமகக் கூட்டத்ைத விலக்கி விட்டு


உண்ைமெயன்னும் கதிரவன் ஒளிபரப்பும் நன்னாள் ஒன்று வரலாம்.
அப்ேபாது ேமல் நாட்டு ஆசிரியர்கள், 'முஹம்மது ஒரு சரித்திர நாயகர்'
என்று கூறுவேதாடு இப்ேபாது நிறுத்திக்ெகாள்கிறார்கேள,
அப்படியின்றி, அதற்கப்பால் ெசன்று அவர்களுைடய வாழ்க்ைகைய
அணுகி ஆராய்ந்து மனிதத்துவத்தின் வரலாறு என்ற ெபான்ேனடுகளில்
நபிகள் நாயகம் அவர்களுக்குரிய இடத்ைத அளிப்பார்கள்.
- எஸ். எச். லீ டர் -

இறுதி மூச்சுவைர ஏகத்துவத்ைத, ஒருவேன ேதவன் என்பைத


பிரச்சாரம் ெசய்து, அைசக்கமுடியாத இைறநம்பிக்ைகயுடன் இருந்து,
தாேம இைறவனின் தீர்க்கதரிசி என்ற உள்ளுணர்வுடன் உரிைம
ெகாண்டாடிய முஹம்மது நபி அவர்களின் நபித்துவத்ைத எவேர
மறுக்க முடியும்?
- வாஷிங்டன் இர்விங் -

நபிகள் நாயகம் ேதாற்றுவித்த ெதய்வத்தன்ைம ெபாருந்திய புனிதமான


அரசாங்கம் முற்றமுற்ற ஜனநாயகக் ெகாள்ைகைய
ேமற்ெகாண்டதாகும் மனித குலம். முழுவதும் பின்பற்றத் தக்க
உயரிய ேகாட்பாடுகைள உைடயது நபிகள் நாயகம் ெகாண்டுவந்த
இஸ்லாம். அைனத்ைதயும் உள்ளடக்கியது இஸ்லாம். அகிலேம
ஏற்றுக்ெகாள்ளக் கூடியது. அண்ணல் நபிகள் எளிய வாழ்க்ைக
அவருைடய மனிதத்தன்ைமைய ெதளிவாக்கியுள்ளது.
- டாக்டர் ஜான்சன் -
முஹம்மது நபியின் நற்பண்புகள் எனக்குப் பிடித்திருக்கின்றன. மனித
வாழ்க்ைகையப் பற்றிய அவருைடய ெகாள்ைககைள நான்
ஆதரிக்கிேறன். இந்த நூற்றான்டின் இறுதிக்குள் பிரிட்டன் இஸ்லாம்
மதத்ைத ஏற்றுக்ெகாண்டு விடும் என்று எதிர்பார்க்கிேறன்.
- ெபர்னாட்ஷா -

திருக்குர்ஆனுக்கும் தூதர் முஹம்மது அவர்களுக்கும் என்


விசுவாசத்ைத வழங்குகிேறன். குர்ஆனின் ெகாள்ைகக்கு இணங்க ஒேர
விதமான ஆட்சிைய உலெகங்கும் நிறுவக்கூடிய காலம்
ெவகுதூரத்தில் இல்ைல.
- ெநப்ேபாலியன் -

இஸ்லாத்தின் நிறுவனருைடயைதக் காட்டிலும் அதிக ஆச்சரியம்


தரக்கூடிய வாழ்க்ைக முைற வரலாற்றிேல ேவெறங்கும் இல்ைல.
அவைரப்ேபால் உலகத்தின் தைலவிதியில் ஆழ்ந்த விைளவுகைள
ஏற்படுத்திய மனிதர்கைளக் காணுதலும் அரிது.
- ஜி.ஜி. ெகல்லட் -

சர்வ சக்தியும் பைடத்த இைறவன் தனக்குத் துைணயாக நிற்கிறான்


என்ற அைசக்க முடியாத நம்பிக்ைக நபிகள் நாயகம் அவர்களுக்கு
இல்லாதிருந்தால் இவ்வளவு பிரமாண்டமான சாதைனகைள அவர்
சாதித்திருக்கமுடியாது.
- வில்லியம்மூர் -

ஆட்சி புரியும் அைமச்சர்கள் நபிெபருமான் வகுத்த சீர் திருத்தங்கைள


பின்பற்றி நடக்கேவண்டும்.
- காந்திஜி -

நபிகள் நாயகம் இவ்வுலகில் மக்களுக்குப்புரிந்த ேபாதைனகள்


அைனத்தும் உண்ைம ெபாதிந்தைவ. கருத்தாழம் மிக்கைவ. விசுவாசம்
ெகாள்ளத்தக்க ேவதம் ஒன்றிருந்தால் அது நபிகள் நாயகத்துக்கு
அருளப்பட்ட திருக்குர்ஆேனயாகும்.
- தாமஸ் கார்ைலல் -

நாகரிகம் முதிர்ந்த இந்நாளில் கூட மக்கைளச் சீர்திருத்த


முைனகிறவர்கள் படுகிற பாட்ைடப் பார்க்கும்ேபாது, பல
நூற்றாண்டுகளுக்கு முன் அநாகரிகத்தில் மக்கள் வாழ்ந்து
ெகாண்டிருந்த காலத்தில் முஹம்மது நபி அவர்கள் புரிந்த
சாதைனகளும், சீர்திருத்தங்களும் முரடர்களுக்கும் சகிப்புத் தன்ைமயும்
ேநர்ைமையயும் வழங்கி, அவர்கைள ெமய்யான வாழ்க்ைகயின் பக்கம்
இழுத்துவந்து ெவற்றிைய நிைலெபறச் ெசய்த ெபருைம ெவறும்
நாவினால் புகழ்ந்து விடக்கூடியதல்ல.
- டால்ஸ்டாய் -

அறம் ெசய்வது எப்படி என்பைதப் பற்றி ெதளிவாக திட்டவட்டமாக


வைரயறுத்துக் கூறிய ஒேர ஒரு சட்டேமைதயாக விளங்குபவர்
முஹம்மது நபி ஒருவேர.
- கிப்பன் -

ெசந்தழைலக் குளிராகவும், சினங்ெகாண்டு சீறிவரும் பைகையக்


குணங்ெகாண்ட நட்பாகவும் மாற்றவல்ல மனவலிைமமிக்க ேமேலார்
நபிகள் நாயகம்.

ஆயிரத்து நானூறு ஆண்டுகளுக்கு முன்னால் அதுவும் அேரபிய


நாட்டில் மிக காட்டுமிராண்டித்தனம் ேகாேலாச்சிய அந்த ேநரத்தில்
ஒரு மனிதர் ஆயிரக்கணக்கான ெதய்வங்கைள வழிபட்ட மக்களுக்கு
மத்தியில் நின்று புரட்சிகரமான சில ெகாள்ைககைளச் ெசால்லி, அந்தக்
ெகாள்ைககைள ஏற்றுக்ெகாள்வதற்கு யாராவது கிைடப்பார்களா? என்ற
சந்ேதகத்திற்கிைடேய, அைதச் ெசால்லத் ெதாடங்கி, முதலில்
அவருைடய ெகாள்ைக ஏற்றுக் ெகாண்டவர் அவருைடய
துைணவியர், கதீஜா அம்ைமயார் என்ற அளவில் முதலில்
அளவிற்குதான் அவருைடய வழிைய பின்பற்றுகிறவர்கள் என்று
ெதாடங்கி, இன்ைறய தினம் அகிலம் முழுவதும் முழுவதும் ஈடு
இைணயற்று ெபரும் இயக்கமாக இஸ்லாமிய மார்க்கம்
பரவியிருக்கிறது என்றால் 'ஐேயா' இைத யாரும் ஏற்றுக்ெகாள்ள
வில்ைலேய, நம்முைடய துைணவியார் மட்டும் தாேன ஏற்றுக்ெகாள்ள
வந்திருக்கிறார்' என்ற ேசார்வு அவருக்கு வந்திருக்குேமயானால் அந்தக்
ெகாள்ைககள் இறுதியாக ஆக்கப்பட்டிருக்கும், இந்த அளவிற்கு
வளர்ந்திருக்க இயலாது.

நபிகள் நாயகம் அவர்கள் உலகத்ைதத் திருத்த முன் வந்தார். உலக


மக்கைளத் திருத்த முன் வந்தார். காட்டுமிராண்டித்தனத்தில்
உழன்றவர்கைளத் திருத்த முன்வந்தார். எதிர்ப்புக்களுக்கிைடேய சில
காரியங்கைளச் ெசய்தார் வாேளாடு வாள் ேமாதுகின்ற
ேபாராட்டங்களுக்கிைடேய சில காரியங்கைளச் ெசய்தார். சில
ேநரங்களில் எதிரிகளால் ரத்த ஆறு ெபருக்ெகடுத்து ஒடக்கூடிய
சூழ்நிைலயிலும் சிலகாரியங்கைள அவர் துணிேவாடு ெசய்ய
முன்வந்தார்.

அந்தக் காலத்தில் அராபிய நாட்டுநிைலைய எப்படி இருந்தது என்றால்.


பயணம் ெசல்கின்ற ேநரத்தில் கூட பயணிகள் தங்களுைடய
பயணத்தின் ேபாது நான்கு கற்கைள எடுத்துச் ெசல்வார்களாம்.
அதற்குக் காரணம் வழியில் சைமயல் ெசய்ய மூன்று கற்கைள
ெவத்து அதன் மீ து பாத்திரங்கைள ைவத்து சைமயல் ெசய்வார்களாம்.
நான்காவது கல் எதற்காக என்றால், ஆண்டவன் என்று அந்தக்
கல்ைல வணங்குவதற்காகவாம். இந்த அளவிற்கு கல்லில் கடவுைள
வணங்க, இைறவைனக் காண, சிைலயில் இைறவன் இருக்கிறான்
என்ற உருவ வழிபாட்டில் அன்ைறக்ேக தங்கைள
ஆட்படுத்திக்ெகாண்டிருந்த உன்மத்தம் பிடித்த ஒரு நிைலைய,
தாங்கள் உருவாக்கிய ஒரு மாெபரும் புரட்சியால் தகர்த்துக் காட்டி
ஒன்ேற இைறவன். அந்த இைறவன் இட்டவழி அறவழி, அன்புவழி,
அந்த வழிைய அைனவரும் பின்பற்ற ேவண்டும் என்கின்ற மார்க்க
ேபாதைனையச் ெசய்த மக்கள் சமுதாயத்தில் ெபரும்பகுதிைய
தன்பால் ஈர்த்த மகத்தான சக்தி வாய்ந்த மனிதர்தான் நபிகள் நாயம்
அவர்கள்.

நபிகள் நாயகம் மற்றவர்கைளத் திருத்துவதற்கு முன்பு தன்ைனத்


திருத்திக்ெகாண்டார் என்பதற்கு ஏராளமான எடுத்துக்காட்டுகள் உண்டு.
இன்று நாட்டிேல பார்க்கிேறாம். பலேபைர. தங்கைளத்
திருத்திக்ெகாள்ள வக்கற்றவர்கள்-வைகயற்றவர்கள் மற்றவர்கைளக்
குற்றம் ெசால்லுவதும்-மற்றவர்கைளத் திருத்திக்ெகாள்-திருத்திக்ெகாள்
என்பதும், இன்ைறக்கு வழக்கமாக ஆகி விட்டிருக்கிறது. இப்படிப்பட்ட
நிைலயில் நபிகள் நாயகத்தின் வாழ்க்ைக முைற எந்த
அளவுக்குச்ெசம்ைமயாக அைமந்திருக்கிறது என்பைத நாம்
எண்ணிப்பார்க்க ேவண்டும்.

அப்படிப்பட்ட ஒப்பற்ற மாமனிதர், இைறவனுைடய நிைல


உருவத்திேலயில்ைல. அது அவரவர்களுைடய அபிமானத்திேல
இருக்கிறது. உள்ளத்தின் கருைணயிேல இருக்கிறது. உள்ளம்
ெபாழிகின்ற அன்பிேல இருக்கிறது என்கிற உயரிய கருத்ைத
உலகுக்கு வழங்கிய உத்தமர்.

- கைலஞர் கருணாநிதி -

எந்த சேகாதரத்துவ அடிப்பைடயில் புதிய உலகத்ைத நிர்மாணிக்க


ேவண்டுெமன்று இன்ைறய நாகரிக உலகம் விரும்பி நிற்கிறேதா, அேத
சேகாதரத்துவத்ைத அன்ைறக்ேக பாைலவனத்தில் ஒட்டகம்
ஒட்டிக்ெகாண்டிருந்த மனிதரால் பிரசாரம் ெசய்யப்பட்டது.

எனது முன்ேனார்கள் பலநூறு ஆண்டுகளுக்கு முன்பு தத்துவ ஞான


உபேதசம் ெசய்து ெகாண்டிருந்த காலத்தில் அரபுநாடு அந்தகாரத்தில்
மூழ்கிக் கிடந்தது. அநாகரிகமும் காட்டுமிராண்டித்தனமும் அங்கு குடி
ெகாண்டிருந்தன. புத்தர், புத்தகயாவில் ேபாதி மரத்தடியிலும்
சாரநாத்திலும் நிர்வாணம் பற்றி பிரச்சாரம் ெசய்து ெகாண்டிருந்த
காலத்தில் உலக ஜனநாயம் என்றால் என்னெவன்ேற ஒருவருக்கும்
ெதரியாது. ஆனால் அது எதிர்த்தும் ேபாரிடப்பட்டது. கால்களால்
மிதித்துத் துைவக்கப்பட்டது.

எனேவ, ஆேரபியாவிேல ஒட்டகம் ஒட்டிக்ெகாண்டிருந்த ஒரு மனிதர்


இறுதியாக இந்த உலகில் ேதான்றி ஏக சேகாதரத்துவத்துக்கு ஒரு
சரியான விளக்கம் கூற ேவண்டிய அவசியம் ஏற்பட்டு விட்டது. எந்த
விதமான உயர்வும் தாழ்வும் ேவற்றுைமயும் இல்லாத
மக்கைளக்ெகாண்ட ஒரு 'குடிஅரசு' எப்படி இருக்கேவண்டும் என்பைத
அவேர விளக்க ேவண்டியிருந்தது.
ஒட்டகம் ஒட்டிக்ெகாண்டிருந்த இந்த மனிதர் யார்? இவர் உலகத்துக்கு
நம்பிக்ைகயூட்டும் நல்ல ெசய்திையக் ெகாண்டு வந்தது ஏன்?
பல ெபரிய மதங்கள் மீ து மாசு படிந்து விட்டது. அந்த மதங்களின்
குருமார்கள் இைழத்த ெகாடுைமகள் சகிக்கமுடியவில்ைல. என
ேவதத்துக்கு மாசு கற்பித்த அந்தக் ெகாடுைமகளிலிருந்து
விடுதைலெபற ேவண்டும் என்று இந்த உலகம் விைழந்தது.

உலக மக்களுக்கு அவ்வப்ேபாது இைழக்கப்படுகின்ற


ெகாடுைமகளிலிருந்து அவர்கைள எப்படியாவது விடுவித்து வருகின்ற
ஆண்டவன் இந்த சாதாரண பாைலவன மனிதரின் இதயத்திேல,
'ஆண்டவன் ஒருவன்' என்ற உண்ைமைய உணர்த்தினான்.
ஆண்டவனால் பைடக்கப்பட்ட மக்கள் அைனவரும் சேகாதரர்கள்
என்ற உண்ைமைய உணர்த்த இந்த ஏக ெதய்வக் ெகாள்ைகேய
ேபாதிய ஆதாரமாயிருக்கிறது.

ேமல் நாடுகள் எைதெயல்லாம் புதிய கருத்துக்கள் என்றும் மகத்தான


சாதைனகள் என்றும் கூறுகின்றனேவா, அைவெயல்லாம் அந்த
அேரபியாவின் பாைலவனச் ேசாைலயிேல விைதக்கப்ெபற்ற
வித்துக்களின் விருட்சங்கேளயன்றி அவற்றில் புதியது ஒன்றுமில்ைல.

இன்று ஐேராப்பாவில் ேதான்றியுள்ள நாகரிகத்துக்கு மூல காரணம்,


ஆழ்கடல்கைளக் கடந்து ெசன்று ஸ்ெபயினில் குடிேயறிய
முஸ்லிம்களின் கைலஞானமும், கல்வியுேம என்ற உண்ைமதான்
எத்தைன ேபருக்குத் ெதரியும்? பாரசீக இலக்கியம் ஆரியர்களுைடயது
என்று ெசால்லிக்ெகாண்டு அதைன ஆர்வத்துடன் படிக்கின்றனர். சிலர்
ஆனால் அந்த அழகிய ெமாழிக்கு ஆண்ைமயும் வரமும்

அளித்தவர்கள் அரபு நாட்டுப் ேபார் வரர்கள்
ீ என்ற உண்ைம எத்தைன
ேபருக்குத் ெதரியும்?
- கவியரசி சேராஜினி நாயுடு -

நன்றி: http://nihalvu.blogspot.com

You might also like