Change Is The Only Changeless Phenomenon

You might also like

Download as pdf or txt
Download as pdf or txt
You are on page 1of 1

உலகம் மிகவும் மாறும் தன்ைம உைடயது.

இப்ேபாது பாைலவனமாகிக் காணப்படுவது,நாைளக்கு கடலின் அடிப்பாகமாகி


மைழத்தண்ணீர் நிைறந்திருக்கும். இன்று வானளாவிக் காணப்படும் மைல, நாைள
அழிந்து குழி ேபால் காணப்படும். அழகான உைடயணிந்த இந்த உடைல இறப்புக்குப்
பின் துணியின்றி குழியில் தள்ளுவார்கள். இன்று நகரமாகக் காணப்படும் ஒரு ஊர்,
நாைள யாருமில்லாத காட்டுப் பகுதியாக மாறும். இன்ைறய காடு நாைள நகரமாகும்.
இன்ைறய தைலவன் நாைள ெவறும் சாம்பலாகிறான்.

நிலம் நீராகிறது. நீர்நிைல நிலமாகிறது. குழந்ைத, இளைம, மனித உடம்பு,


ெசாத்துக்கள் ேபான்ற யாைவயும் மாறும் தன்ைம ெகாண்டைவ. ஒன்றிலிருந்து
மற்ெறான்றுக்கு மாறும் தன்ைம உைடயைவ. நாம் விடும் மூச்சால் நம்முைடய உடம்பு
அழிகிறது. இந்த உலக ேமைடயில் ஆடப்படும் நடனம் ேபால் மனத்தில் பலவித
கற்பைனகள் உண்டாகிறது. ெபரிய மனிதர்களின் ெசயல்கள் நம் மனதில் ஞாபகத்தில்
மட்டும் நிற்கின்றன. காரியங்கள் மைறந்து விடுகின்றன. பல விஷயங்கள்,
ெபாருள்கள், காலத்தால் சீரழிந்து விடும். பல புதிய ெபாருள்கைள இந்த உலகம்
உண்டாக்கும். மனிதர்களில் மிருகத்தன்ைம உைடயவர்களாக பலர் மாறுவர்.

கடவுள்கள் இருக்கலாம். இல்லாமலும் ேபாகலாம். எதுவும் ஒேர மாதிரியாக இருக்காது.


சூரியன் தன ெவளிச்சத்தால் எல்லாவற்ைறயும் நமக்குக் காட்டுகிறார். பகல், இரவு
அன்று மாறி மாறி காலத்தால் உண்டாகும் எல்லா மாறுதல்கைளயும்
பார்ைவயிடுகிறார். பிரம்மா, சிவன், விஷ்ணு மற்றும் எல்லா ெபௗதிகப் ெபாருள்களும்
ஒரு நாள் ஒன்றும் இல்ைல என்று ஆகிவிடும்.

ஸ்வர்க்கம், பூமி, காற்று, ஆகாயம், நதிகள், மைலகள், உலகிலுள்ள யாைவயும் மரம்


ெநருப்பில் எரிவைதப் ேபால காலத்தால் எரிந்து விடும். உறவினர், ெசல்வம்,
ேவைலக்காரர்கள் ஆகியவற்றால் மரண பயத்தில் உள்ளவர்களுக்கு பயனில்ைல. ஒரு
ேநரத்தில் ெசல்வத்தில் மிதக்கிேறாம். மறு ேநரத்தில் வறுைமயில் வாடுகிேறாம். ஒரு
ேநரம் உடல் நலமாக இருக்கிறது. மறுேநரம் ேநாய்வாய்ப்பட்டு கஷ்டப் படுகிேறாம்.
மரண பயம் ேதான்றாத வைரயில் மனத்தில் எல்லாம் இன்ப மயமாக இருக்கிறது.

மற்றவர்களின் தீய ெசயல்கைளக் கண்டு ெகாள்ளாமல் இருப்பதால், அந்தத் தீய


ெசயல்களால் நாட்டில் உள்ள நல்லவர்களும் பாதிக்கப் படுவார்கள். இதனால் நாட்டில்
ேகாைழத்தனம் அதிகரிக்கும். முட்டாள்களுடன் ெதாடர்பு ெகாள்ளுதல் எளிதாகும்.
ஆனால் அறிவாளிகளுடனும், ஞானிகளுடனும் ெதாடர்பு ெகாள்ளுதல் மிகக்
கடுைமயானதாகும். காலப் ேபாக்கில் உலகிலுள்ள எல்ேலாரும் இறந்து ேபாவார்கள்.
வாழ்க்ைக முழுவதும் மைனவி, குழந்ைதகள், அவர்களுக்காக ெசல்வம் ேசர்ப்பது
என்று எண்ணி அதற்காகேவ வாழ்ந்து, பின்பு அைவகள் காலத்தால் காணாமல் ேபாக,
மனிதர்கள் மனம் கலங்குகிறார்கள். துன்பமும் ேவதைனயும் படுகிறார்கள்.

www.vedantavaibhavam.blogspot.com
ashvinjee@gmail.com

You might also like