சத்சங்கம் - நல்லோர் இணையம்.

You might also like

Download as pdf or txt
Download as pdf or txt
You are on page 1of 1

சத்சங்கம் (நல்ேலார் ேசர்க்ைக) (வசிஷ்டர் ஸ்ரீ ராமருக்குச் ெசால்லுகிறார்) இராமா!

அறிந்து ெகாள், சத்சங்கத்தாேலேய சம்சாரம் என்ற கடைல பலர் கடந்துள்ளனர். நல்ேலார் ேசர்க்ைகயாேலேய நல்லது எது, ெகட்டது எது என பகுத்தறியும் ஞானம் மலரும். இதனால் எல்லாச் ெசல்வமும் அைடய முடியும். 'சத்சங்கம்' எல்லா ஆபத்துக்கைளயும் தவிர்க்க உதவும். நமது ஆன்மாைவ அழிக்கும் அறியாைமைய நீக்க வல்ல வலிைம சத்சங்கத்தில் மட்டுேம கிட்டும். அறியாைமைய அழிப்பதும், உலைகப் புரிந்து ெகாள்ள உதவுவதும், மனத்தின் வியாதிகைளப் ேபாக்குவதும் இந்த சத்சங்கேம! மைழக்குப் பிறகு எவ்வாறு பூக்கள் அழுக்குகள் நீங்கி பிரகாசமாகக் காணப்படுேமா, அப்படி சத்சங்கத்தால் நம் அறிவு பிரகாசிக்கும். எப்படிப்பட்ட துன்பம் வந்தாலும், தீர்க்க முடியாத பிரச்சிைனகள் வந்தாலும் நல்ேலார் ேசர்க்ைகைய (சத்சங்கத்ைத) விட்டு விடக் கூடாது. சத்சங்கம் நல்ல வழிையக் காட்டும். நம்முள்ேளயுள்ள இருட்ைட சூரிய ஒளி ேபால் நீக்கும். ஆைகயால் நல்ல புத்திசாலி சத்சங்கத்ைத விட்டு நீங்க மாட்டான். சத்சங்கம் ஏழ்ைம, நல்மருந்தாகும். இறப்பு, உலகின் ஏற்றத்தாழ்வு, ேபான்ற வியாதிகைள ேபாக்க வல்ல

மன அைமதி(சாந்தி), எைதயும் ஆராய்ந்து அறிதல்(விசாரம்), சத்சங்கம்(நல்ேலார் ேசர்க்ைக) இைவகேள மகிழ்ச்சி(சந்ேதாசம்) தருவன. இைவகளின் துைணயிருந்தால் சம்சாரம் என்னும் கடைல துன்பமின்றி கடக்கலாம். (முமுக்ஷு பிரகரணம் - இராம கீைத என்னும் ேயாக வாசிஷ்டம்)

You might also like