Vallalarsnewrevelations (Tamil)

You might also like

Download as pdf or txt
Download as pdf or txt
You are on page 1of 25

¾¢Õ«ÕðÀ¢Ã¸¡º ÅûÇġâý Ò¾¢Â ¦ÅÇ¢ôÀ¡Î¸û

திருஅருட்பிரகாச வள்ளலாரின் வாக்குறுதிகள்

மார்ச் 31, 2008

வடலூெரன்னும் உன் சுத்த ேதகமாகிய திருத்தலத்தில்


திருஅருட்பிரகாச வள்ளலாராகிய நான் எழுந்தருளியிருக்கிேறன்.

எல்ேலாருக்கும் எல்லாவற்றுக்கும் அம்ைமயப்பனாம்


அருட்ெபருங்கடவுளாய் விளங்கும் நான், என் அன்பு மகனா(ளா)ன
உனக்கு வழங்கும் உறுதிெமாழிகள் இைவ.

“நாேன நீ. நீேய நான்” என்ற இரண்டறக் கலந்த நம் ஒருைமைய


உறுதிப்படுத்தும் இவ் வாக்குறுதிகைள இருதய பூர்வமாக
முழுமனதுடன் தியானித்து மகாேயாகத்தில் நீ அமர்வாயாக!
அத்ைவத ஞானம் ெபற்றுப் ேபரின்பப் ெபருவாழ்வில் நீ நிைல
ெபறுவாயாக! “நான் ெபற்ற இன்பம் ெபறுக இவ்ைவயகம்” என்ற
நற்சிந்தைனேயாடு என் வாக்குறுதிகைள உலெகங்கிலும் நீ
ேபாதிப்பாயாக! எனெதல்லா நலங்களும் வளங்களும் ெபற்று நீ
நீடூழி வாழ்வாயாக! நன்றி.

1. நாேன பூரணராய் சஹஸ்ராரமாகிய உன் தைலயுச்சித்


திருக்ேகாயிலில் எழுந்தருளியிருக்கிேறன்.
என்ெறன்றும் ஜீவித்திருக்கும் என் பூரணத்துவம்
ஒவ்ெவான்றிலும் எல்லா விதத்திலும் ெவளிப்பட்டிருக்கிறது.

2. நாேன சுயம்பிரகாசராய் ஆக்ஞாசக்ரமாகிய உன் ெநற்றித்


திருக்ேகாயிலில் எழுந்தருளியிருக்கிேறன்.
என்ெறன்றும் சுடர்விடும் என் சுயம்பிரகாசம் ஒவ்ெவான்றிலும்
அதி அற்புதமாய் ெஜாலிக்கிறது.

3. நாேன ேபருண்ைமயாளராய் நித்தியராய் விசுத்திசக்ரமாகிய


உன் ெதாண்ைடத் திருக்ேகாயிலில் எழுந்தருளியிருக்கிேறன்.
என்ெறன்றும் உள்ளதாம் என் ேபரிருப்பு ஒவ்ெவான்றிலும் நித்திய
ஜீவனாய் நிைல ெபற்றிருக்கிறது.

þÐ ´Õ º÷Å ºÁ ºÁú Íò¾ ºýÁ¡÷ì¸ ¿¡ý ºí¸ ¦ÅǢ£Î


¾¢Õ«ÕðÀ¢Ã¸¡º ÅûÇġâý Ò¾¢Â ¦ÅÇ¢ôÀ¡Î¸û

4. நாேன அமிர்தானந்தராய் அமிர்தகலசமாகிய உன்


ெதாண்ைடயடித் திருக்ேகாயிலில் எழுந்தருளியிருக்கிேறன்.
என்ெறன்றும் ெபருக்ெகடுத்ேதாடும் என் அமிர்தானந்தம்
ஒவ்ெவான்றிலும் எல்லா விதத்திலும் இன்புற்றிருக்கிறது.

5. நாேன ேபரன்பராய்ப் ேபரருளாளராய் அனாகதமாகிய உன்


இருதயத் திருக்ேகாயிலில் எழுந்தருளியிருக்கிேறன்.
என்ெறன்றும் என் இயல்பாய் விளங்கும் ேபரன்பு
ஒவ்ெவான்ைறயும் நிபந்தைனகேளதுமின்றி அரவைணக்கிறது.

6. நாேன ேபரறிவாளராய் சூர்யசக்ரமாகிய உன் உதரவிதானத்


திருக்ேகாயிலில் எழுந்தருளியிருக்கிேறன்.
என்ெறன்றும் என் நிைறவாய் விளங்கும் ேபரறிவு
ஒவ்ெவான்றிலும் பூரணமாய்ப் ெபாருந்தியிருக்கிறது.

7. நாேன அருட்ெபருவல்லபராம் சத்தியராய்ச் சத்தராய்


சித்தியராயச் சித்தராய்ப் பூரணானந்தராய் மணிபூரகமாகிய உன்
நாபித் திருக்ேகாயிலில் எழுந்தருளியிருக்கிேறன்.
என்ெறன்றும் என் இருப்பாய் விளங்கும் அருட்ேபராற்றல்
ஒவ்ெவான்றிலும் சத்தியாயச் சத்தாய் சித்தியாய்ச் சித்தாய்ப்
பூரணானந்தமாய்ப் பூரித்திருக்கிறது.

8, 9. நாேன ெபருங்குண தயாளராய் உள்ெளாளி ேஜாதியராய்


சுவாதிட்டானமாகிய உன் நாபியடித் திருக்ேகாயிலில்
எழுந்தருளியிருக்கிேறன்.
என்ெறன்றும் என் ெபருங்குணமாய் விளங்கும்
தனிப்ெபருங்கருைண ஒவ்ெவான்றிலும் ஒருைம
இைறநிைலயாய் ஒன்றியிருக்கிறது.
என்ெறன்றும் என் உள்ெளாளியாய் விளங்கும்
அருட்ெபருஞ்ேஜாதி ஒவ்ெவான்றிலும் ஒருைம ஒளிெநறியாய்
ஒன்றியிருக்கிறது.

10. நாேன ெபருநிைலக்கடவுளாய் மூலாதாரமாகிய உன் முதுகடித்


திருக்ேகாயிலில் எழுந்தருளியிருக்கிேறன்.

þÐ ´Õ º÷Å ºÁ ºÁú Íò¾ ºýÁ¡÷ì¸ ¿¡ý ºí¸ ¦ÅǢ£Î


¾¢Õ«ÕðÀ¢Ã¸¡º ÅûÇġâý Ò¾¢Â ¦ÅÇ¢ôÀ¡Î¸û

என்ெறன்றும் என் ெபருநிைலயாய் விளங்கும் கடவுட்தன்ைம


ஒவ்ெவான்றிலும் ஒருைம உயிரியலாய் ஒன்றியிருக்கிறது.

11. நாேன அருட்ேபரரசராய் உன் முழங்காற் திருக்ேகாயிலில்


எழுந்தருளியிருக்கிேறன்.
என்ெறன்றும் ஆட்சியிலிருக்கும் என் அருட்ேபரரசு
ஒவ்ெவான்ைறயும் உருெவடுத்திருக்கும் என் அவதாரமாய்ப்
ேபாற்றி மற்ெறல்லாவற்ேறாடும் ஒருங்கிைணத்து
வழிநடத்துகிறது.

12. நாேன நாெனனும் பூரணமாய் உன் பாதத் திருக்ேகாயிலில்


எழுந்தருளியிருக்கிேறன்.
எங்கும் எதிலும் எப்ேபாதும் நாேன என விளங்கும் பூரணமாய்
நான் இருக்கிேறன்.

13. நாேன ெமய்வழிப்பிராண நாதராய் உன் உடம்பாகிய புனித


ேதவாலயத்தில் எழுந்தருளியிருக்கிேறன்.
நாேன வழியும் சத்தியமும் ஜீவனுமாய் இருக்கிேறன்.

திருஅருட்பிரகாச வள்ளலாரின் அமுதகானம்

மார்ச் 31, 2008

1. பூரணராய் உனக்குள் வந்ேதன். தன்னிைறவுத்தன்ைம உனக்குத்


தந்ேதன்.

2. சுயம்பிரகாசராய் உனக்குள் வந்ேதன். சத் தர்ஷனெமன்னும் தூய


ேநாக்ைக உனக்குத் தந்ேதன்.

3. ேபருண்ைமயாளராய் நித்தியராய் உனக்குள் வந்ேதன். நித்திய


ஜீவைன உனக்குத் தந்ேதன்.

4. அமிர்தானந்தராய் உனக்குள் வந்ேதன். ஆன்மேநய ஒருைம


உனக்குத் தந்ேதன்.

þÐ ´Õ º÷Å ºÁ ºÁú Íò¾ ºýÁ¡÷ì¸ ¿¡ý ºí¸ ¦ÅǢ£Î


¾¢Õ«ÕðÀ¢Ã¸¡º ÅûÇġâý Ò¾¢Â ¦ÅÇ¢ôÀ¡Î¸û

5. ேபரன்பராய்ப் ேபரருளாளராய் உனக்குள் வந்ேதன். என்


இயல்ைபேய உனக்குத் தந்ேதன்.

6. ேபரறிஞராய்ப் ேபரறிவாளராய் உனக்குள் வந்ேதன். என்


நிைறைவேய உனக்குத் தந்ேதன்.

7. அருட்ெபருவல்லபராம் சத்தியராய்ச் சத்தராய் சித்தியராயச்


சித்தராய்ப் பூரணானந்தராய் உனக்குள் வந்ேதன். என் இருப்ைபேய
உனக்குத் தந்ேதன்.

8. ெபருங்குண தயாளராய் உனக்குள் வந்ேதன். ஒருைம


இைறநிைலயாம் தனிப்ெபருங்கருைண உனக்குத் தந்ேதன்.

9. உள்ெளாளி ேஜாதியராய் உனக்குள் வந்ேதன். ஒருைம


ஒளiெநறியாம் அருட்ெபருஞ்ேஜாதிைய உனக்குத் தந்ேதன்.

10. ெபருநிைலக்கடவுளாய் உனக்குள் வந்ேதன். ஒருைம


உயிரியலாம் கடவுட்தன்ைம உனக்குத் தந்ேதன்.

11. அருட்ேபரரசராய் உனக்குள் வந்ேதன். என் அவதார மகிைம


உனக்குத் தந்ேதன்.

12. நாேன நாெனனும் பூரணமாய் உனக்குள் வந்ேதன். எனெதல்லா


நலங்கேளாடும் வளங்கேளாடும் என்ைனேய உனக்குத் தந்ேதன்.

13. ெமய்வழிப்பிராண நாதராய் உனக்குள் வந்ேதன். உன் வழியாக


என் ெமய் விளங்க என் ஜீவைனேய உனக்குத் தந்ேதன்.
திருவருட்பிரகாச வள்ளலாராய் உனக்குள் வந்ேதன். சாகாக்
கல்விைய உனக்குத் தந்ேதன்.
அம்ைமயப்பனாம் அருட்ெபருங்கடவுளாய் உனக்குள் வந்ேதன்.
நாேன நீயாக நீேய நானாக ஒருைமப் ெபருநிைலயில் ஓங்கி
நின்று எல்லா உயிர்களும் இன்புற்று வாழ என்ைனேய அன்ைன
பூமிக்குத் தந்ேதன்.

þÐ ´Õ º÷Å ºÁ ºÁú Íò¾ ºýÁ¡÷ì¸ ¿¡ý ºí¸ ¦ÅǢ£Î


¾¢Õ«ÕðÀ¢Ã¸¡º ÅûÇġâý Ò¾¢Â ¦ÅÇ¢ôÀ¡Î¸û

வள்ளலாரின் வருைகைய உறுதிப்படுத்தும் பாட்டு

மார்ச் 31, 2008

பூரணராய் நீெரனக்குள் வந்தீேர நன்றிேய!


தன்னிைறவுத்தன்ைமைய நீெரனக்குத் தந்தீேர நன்றிேய!

சுயம்பிரகாசராய் நீெரனக்குள் வந்தீேர நன்றிேய! சத்


தர்ஷனெமன்னும் தூய ேநாக்ைக நீெரனக்குத் தந்தீேர நன்றிேய!

ேபருண்ைமயாளராய் நித்தியராய் நீெரனக்குள் வந்தீேர நன்றிேய!


நித்திய ஜீவைன நீெரனக்குத் தந்தீேர நன்றிேய!

அமிர்தானந்தராய் நீெரனக்குள் வந்தீேர நன்றிேய! ஆன்மேநய


ஒருைமைய நீெரனக்குத் தந்தீேர நன்றிேய!

ேபரன்பராய்ப் ேபரருளாளராய் நீெரனக்குள் வந்தீேர நன்றிேய! உம்


இயல்ைபேய நீெரனக்குத் தந்தீேர நன்றிேய!

ேபரறிஞராய்ப் ேபரறிவாளராய் நீெரனக்குள் வந்தீேர நன்றிேய! உம்


நிைறைவேய நீெரனக்குத் தந்தீேர நன்றிேய!

அருட்ெபருவல்லபராம் சத்தியராய்ச் சத்தராய் சித்தியராயச்


சித்தராய்ப் பூரணானந்தராய் நீெரனக்குள் வந்தீேர நன்றிேய! உம்
இருப்ைபேய நீெரனக்குத் தந்தீேர நன்றிேய!

ெபருங்குண தயாளராய் நீெரனக்குள் வந்தீேர நன்றிேய! ஒருைம


இைறநிைலயாம் தனிப்ெபருங்கருைணைய நீெரனக்குத் தந்தீேர
நன்றிேய!

உள்ெளாளி ேஜாதியராய் நீெரனக்குள் வந்தீேர நன்றிேய! ஒருைம


ஒளிெநறியாம் அருட்ெபருஞ்ேஜாதிைய நீெரனக்குத் தந்தீேர
நன்றிேய!

ெபருநிைலக்கடவுளாய் நீெரனக்குள் வந்தீேர நன்றிேய! ஒருைம


உயிரியலாம் கடவுட்தன்ைமைய நீெரனக்குத் தந்தீேர நன்றிேய!

þÐ ´Õ º÷Å ºÁ ºÁú Íò¾ ºýÁ¡÷ì¸ ¿¡ý ºí¸ ¦ÅǢ£Î


¾¢Õ«ÕðÀ¢Ã¸¡º ÅûÇġâý Ò¾¢Â ¦ÅÇ¢ôÀ¡Î¸û

அருட்ேபரரசராய் நீெரனக்குள் வந்தீேர நன்றிேய! உம் அவதார


மகிைமைய நீெரனக்குத் தந்தீேர நன்றிேய!

நாேன நாெனனும் பூரணமாய் நீெரனக்குள் வந்தீேர நன்றிேய!


உமெதல்லா நலங்கேளாடும் வளங்கேளாடும் உம்fைமேய
நீெரனக்குத் தந்தீேர நன்றிேய!

ெமய்வழிப்பிராண நாதராய் நீெரனக்குள் வந்தீேர நன்றிேய! என்


வழியாக உம் ெமய் விளங்க உம் ஜீவைனேய நீெரனக்குத் தந்தீேர
நன்றிேய!
திருவருட்பிரகாச வள்ளலாராய் நீெரனக்குள் வந்தீேர நன்றிேய!
சாகாக் கல்விைய நீெரனக்குத் தந்தீேர நன்றிேய!
அம்ைமயப்பனாம் அருட்ெபருங்கடவுளாய் நீெரனக்குள் வந்தீேர
நன்றிேய! நாேன நீயாக நீேய நானாக ஒருைமப் ெபருநிைலயில்
ஓங்கி நின்று எல்லா உயிர்களும் இன்புற்று வாழ உம்ைமேய
அன்ைன பூமிக்குத் தந்தீேர நன்றிேய!

ேகாடானு ேகாடி நன்றிேய! நீெரனக்குள் வந்தீேர நன்றிேய!


ேகாடானு ேகாடி நன்றிேய! உம்ைமேய நீெரனக்குத் தந்தீேர
நன்றிேய!

கைட விரித்திருக்கிேறன். ெகாள்வாருளர்.

மார்ச் 31, 2008

வள்ளேல!
பள்ளத்தில் விழுந்து
உள்ேளெனன்ற உணர்வும்
ஒரு சிறிதுமின்றி
சவமாகக் கிடந்த
என்ைன எழுப்பி
ெசாற்கடந்த மந்திரத்ைத
நற்றமிழ்ச் ெசால்லாக்கி
நல்லேததும் கல்லாத

þÐ ´Õ º÷Å ºÁ ºÁú Íò¾ ºýÁ¡÷ì¸ ¿¡ý ºí¸ ¦ÅǢ£Î


¾¢Õ«ÕðÀ¢Ã¸¡º ÅûÇġâý Ò¾¢Â ¦ÅÇ¢ôÀ¡Î¸û

ெபால்ேலனுக்குத் தந்து
எவ்வழியும் நில்ேலைன
ெமய்வழியில் நில்ெலன நிறுத்தி
“சாைவ ெவல்லும் சாகசக் கைலைய
நீ உலகுக்கு ேபாதிப்பாய்“
என்ேற பணித்தீர்.

“ஐயேன!
என் ெபாருள் என்று
நீவிர் தந்த குரு மந்திரம்
பத்தும் ஒரு மூன்றும்
தன் ெபாருள் என்ேற
நனி உவந்து
என் வடாம்
ீ இவ்வுலகின்கண் வாழும்
என் குடும்ப உயிர்த்திரள்
ஏற்கும் நாள் எந்நாேளா?”
என்ேற ஏங்கி நின்ற
என்ைனத் தழுவி உறுதி ெசான்ன ீர்.
“என் அன்பு மகேன!
பாரபட்சமின்றி
நான் உனக்கு அளந்தைத
பாரபட்சமின்றி
நீ உலகுக்கு அளக்கிறாய்.
என் கைட விரித்துக் காத்திரு
வழி ேமல் விழி ைவத்து.
குரு மந்திர தாரைணயாம்
மகாேயாகத்தில் எப்ேபாதும்
நீ அமர்ந்திரு.
ெகாள்ள வரும் உயிர்த்திரள்
அள்ளிச் ெசல்லும் என் பண்டம்.
நன்றிெயன்னும் நாணயத்தால்
உன்னகம் நிரம்பிேய வழியும்.”

þÐ ´Õ º÷Å ºÁ ºÁú Íò¾ ºýÁ¡÷ì¸ ¿¡ý ºí¸ ¦ÅǢ£Î


¾¢Õ«ÕðÀ¢Ã¸¡º ÅûÇġâý Ò¾¢Â ¦ÅÇ¢ôÀ¡Î¸û

நானும்
“கைட விரித்திருக்கிேறன். ெகாள்வாருளர்.”
என்ேற உமதுறுதிக்கு உறுதி ெசால்லிக்
கைட விரித்துக் காத்திருக்கிேறன்.

“ஐயேன!
கைட விரித்ேதன். ெகாள்வாரில்ைல.
என்ற உம் பைழய வாக்ைகப் ெபாய்யாக்கும்
இப்புதிய வாக்ைக
ஏற்பாேரா, ெகாள்வாேரா?”
என்ேற நான் தயங்கிய தருணத்ேத
என்ைன அைணத்து உறுதி ெசான்ன ீர்.
“என் அன்பு மகேன!
என் வடாம்
ீ இவ்வுலகின்கண் வாழும்
என் குடும்ப உயிர்த்திரள் மீ து
நான் ெகாண்டிருக்கும் அன்பின் மிகுதிையேய
நீயும் ெகாண்டிருப்பைத நன்கறிேவன்.
எனேவ நீ துணிந்து ெசான்ன
என் பைழய வாக்ைகப் ெபாய்யாக்கும்
உன் புது வாக்ேக
இனி என் புதிய ஏற்பாடு, அறிக
“நாேன நீ, நீேய நான்” என்ற
ஒருைமப் ெபரு நிைலயில் ஓங்கி நின்று
என் புதிய ஏற்பாட்ைட
உறுதியுடன் ெசயல்படுத்துவாயாக.”

உமது அருட்ெகாைடயால் நீவிர் என்ைன வாழ்வித்ேத


உமது அருட்பணிைய என் வாயிலாகச் ெசய்கிறீர்.
நானும்
“கைட விரித்திருக்கிேறன். ெகாள்வாருளர்.”
என்ற உம் புதிய ஏற்பாட்ைட
உறுதியுடன் ெசயல்படுத்த
நற்றமிழ் வதியில்

þÐ ´Õ º÷Å ºÁ ºÁú Íò¾ ºýÁ¡÷ì¸ ¿¡ý ºí¸ ¦ÅǢ£Î


¾¢Õ«ÕðÀ¢Ã¸¡º ÅûÇġâý Ò¾¢Â ¦ÅÇ¢ôÀ¡Î¸û

கைட விரித்துக் காத்திருக்கிேறன்


வழி ேமல் விழி ைவத்து,
குரு மந்திர தாரைணயாம்
மகாேயாகத்தில் எப்ேபாதும் அமர்ந்ேத.

ஆன்ம ேநய ஒருைமைய உறுதிப்படுத்தும் வள்ளலாரின்


புதிய ஏற்பாடு

மார்ச் 31, 2008

உச்சியில் முைளத்து ெநற்றியில் படரும்


அருட்ெபருஞ்ேஜாதிக் ெகாடியில்
ெசஞ்சுடர்ப்பூ.

ெசஞ்சுடர்ப்பூவின் வாசம்
நாசியிேலாடும் வாசியில் ேசர
நாவிலூறும் அருளமுதம்.

அருளமுதம் தாைரயாய்த்
ெதாண்ைடக்குள் வழ

ெமய்ெயங்கும் மூளும் உயிர்த்தீ.

உயிர்த்தீ அனலால்
பரவும் ெமய்ெயங்கும்
ேநசச் சூடு.

ேநசச் சூட்டில் இருதயம் உருக


உணர்வில் ெபருகும்
ஆன்ம ேநய ஒருைம.

ஆன்ம ேநய ஒருைமயால்


கனிந்து அன்பாய்க் குைழயும்
அறிவு.

þÐ ´Õ º÷Å ºÁ ºÁú Íò¾ ºýÁ¡÷ì¸ ¿¡ý ºí¸ ¦ÅǢ£Î


¾¢Õ«ÕðÀ¢Ã¸¡º ÅûÇġâý Ò¾¢Â ¦ÅÇ¢ôÀ¡Î¸û

அன்பாய்க் கனிந்த அறிவு


எல்லா உயிர்கைளயும் அரவைணத்துப் பாதுகாத்து வழிநடத்தும்
ஆற்றலாகும்.

ஆற்றலாகித் ெதாண்டு ெசய்யும் அறிவின் அன்புக் கனிேவ


தனிப்ெபருங்கருைணக்கு மூலமாகி ேமெலழுந்து
அருட்ெபருஞ்ேஜாதிக் ெகாடியாய் உச்சியில் முைளக்கும்.

அறிவின் அருளாற்றேல
தனிப்ெபருங்கருைணப் ெபருெவளியாம் நன்னிலத்தில் வழும்

நல்வித்து.

தனிப்ெபருங்கருைணப் ெபருெவளியாம் நன்னிலத்தில்


முைளக்கும் அருட்ெபருஞ்ேஜாதிக் ெகாடிேய
மரணமிலாப் ெபருவாழ்ைவ உலகறிய நடப்பட்ட
சர்வ சமய சமரச சுத்த சன்மார்க்க “நான்” சங்கக் ெகாடி.

உன் ெநற்றியில் படரும் இக்ெகாடிேய


இம்மருட்ெபாய்யுலைகத் திருத்தி அருண்ெமய்யுலகாக்க
திருவருட்பிரகாச வள்ளலாராகிய நான் ஏற்றியிருக்கும் புதிய
ஏற்பாடு.

என் புதிய ஏற்பாட்ைட


உன் ெநற்றியில் யாவருங் காணப்
பகிரங்கமாகேவ கைட விரித்திருக்கிேறன்.

சாகாக் கல்வியின் தரெமலாம் விளக்கும்


என் புதிய ஏற்பாட்ைடக்
ெகாள்வாருளர்.

அம்ைமயப்பனாம் அருட்ெபருங்கடவுளாய் விளங்கும் நான்


என் அன்பு மகனான மகளான உனக்கு
ஆைணயிட்டுக் கூறுகின்ேறன்.

þÐ ´Õ º÷Å ºÁ ºÁú Íò¾ ºýÁ¡÷ì¸ ¿¡ý ºí¸ ¦ÅǢ£Î


¾¢Õ«ÕðÀ¢Ã¸¡º ÅûÇġâý Ò¾¢Â ¦ÅÇ¢ôÀ¡Î¸û

நாேன நீயாக நீேய நானாக ஒருைமப் ெபருநிைலயில் ஓங்கி


நின்று
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ
அன்ைன பூமியில் கைட விரித்திருக்கிேறன். ெகாள்வாருளர்.

உன் வாயிலாக
என்ைனேய அன்ைன பூமிக்குத் தந்து
ெமய்யுைரக்கின்ேறன்.

இது சத்தியம். இது சத்தியம். இது சத்தியம்.


அருட்ெபருஞ்ேஜாதி அருட்ெபருஞ்ேஜாதி
தனிப்ெபருங்கருைண அருட்ெபருஞ்ேஜாதி.

நாயகனின் ேபருபேதசம் - 1

ஏப்ரல் 2, 2008

கவனமாயிரு

எல்லாந் தழுவிய
முழுைமயாம் ஒருைமயில்
எப்ேபாதும் நில்

அவ்வாறு
ஒருைமயில் நின்றாலன்றி
என் தாள்களின் தூசுகைளக் கூட
உன்னால் ெதாட முடியாது

அதி கவனமாயிரு

எல்லாந் தழுவிய
முழுைமயாம் ஒருைமேய
ஏழாம் அறிவின் தீர்க்க தரிசனம்
“சத் தர்ஷனம்” என்னும்
துகளளவும் துரிசற்ற தூய நிைலைய

þÐ ´Õ º÷Å ºÁ ºÁú Íò¾ ºýÁ¡÷ì¸ ¿¡ý ºí¸ ¦ÅǢ£Î


¾¢Õ«ÕðÀ¢Ã¸¡º ÅûÇġâý Ò¾¢Â ¦ÅÇ¢ôÀ¡Î¸û

எங்கும் எதிலும் எப்ேபாதும்


காணவும் அறியவும் உணரவும் வல்ல
தூய ேநாக்கு

அதி அதி கவனமாயிரு

எல்லாந் தழுவிய
முழுைமயாம் ஒருைமயில்
எப்ேபாதும் நில்

நள்ளிரவில்
பட்டப்பகல் ெவளிச்சமாய்ச்
“சுள ீர்” என்று
சுடச் சுடச் சுடரும்
இவ்வார்த்ைதகளால்
“பளார்” “பளார்” “பளார்” என்று
இைடவிடாது
என்ைன அைறயும்
நீவிர் யாேரா?

ெபயர் ெசான்னால்
அப்ெபயரால் நீ என்ைன அைழக்க
அப்ெபயைர நீ பூைச ெசய்ய
அப்ெபயைர நீ உருவகித்துப்
படத்தில் மாட்டிக் கும்பிட
அப்ெபயரின் ேபரில்
மதெமான்ைற நிறுவிட
இவ்வாறாக
ஆறறிவு நிைலயில்
பற்பல தந்திரங்கள் ெசய்யத் ெதரிந்த
நீ
அத்தந்திரங்களால்
ஒரு காலும்

þÐ ´Õ º÷Å ºÁ ºÁú Íò¾ ºýÁ¡÷ì¸ ¿¡ý ºí¸ ¦ÅǢ£Î


¾¢Õ«ÕðÀ¢Ã¸¡º ÅûÇġâý Ò¾¢Â ¦ÅÇ¢ôÀ¡Î¸û

என் தாள்களின் தூசுகைளக் கூடத்


ெதாட முடியாது

கவனமாயிரு

எல்லாந் தழுவிய
முழுைமயாம் ஒருைமயில்
எப்ேபாதும் நில்

இருந்தாலும்
ஒரு ெபாருள் ெபாதிந்த ெபயைர
அன்பின் மிகுதியால்
உனக்குச் ெசால்லுகிேறன்

“நாயகன்“

“வாலறிவன்” என்று
வள்ளுவர் ெசால்கிறாேர
அதுேவ ெபயரின் ெபாருேளா?

ஆம், அதுேவ
ஒன்று முதல் ஐந்து வைர
ஆறறிவு ஈறாக
பிரபஞ்ச உயிர்த்திரள்
ஆறின் ஓருைமயாம்
ஏழில் நிற்க
மூைளயின் மத்தியில்
தீப்பிழம்பாய்த் ேதான்றும்
“வாலறிவன்”
அதாவது தூய ேநாக்ைக உைடயவன்
எனப் ெபாருள்படும்
“நாயகன்“

þÐ ´Õ º÷Å ºÁ ºÁú Íò¾ ºýÁ¡÷ì¸ ¿¡ý ºí¸ ¦ÅǢ£Î


¾¢Õ«ÕðÀ¢Ã¸¡º ÅûÇġâý Ò¾¢Â ¦ÅÇ¢ôÀ¡Î¸û

ஆனாலும்
என் பிடி
இவ்வார்த்ைதகளில் அறேவ இல்ைல

எல்லாந் தழுவிய
முழுைமயாம் ஒருைமேய
என்ைனப் பிடிக்கும்
ஒேர வழி

கவனமாயிரு

எல்லாந் தழுவிய
முழுைமயாம் ஒருைமயில்
எப்ேபாதும் நில்

இைவயும் வார்த்ைதகள் தாேன.

இவ்வார்த்ைதகள் சுட்டும்
ஒருைமப் ேபருணர்ைவ
உனக்கு நன்றாக உைறக்க ேவண்டும்
உன் சுரைணயில் அது நன்றாக ஏற ேவண்டும்
என்பதற்காகேவ
“சுள ீர்” என்று
சுடச் சுடச் சுடரும்
இவ்வார்த்ைதகளால்
“பளார்” “பளார்” “பளார்” என்று
இைடவிடாது உன்ைன அைறகிேறன்.

உன் தாள்களின் தூசுகைளத் ெதாட்ேட


எப்ேபாதும் நிற்கின்றன
என் தாள்கள்

அதி கவனமாயிரு

þÐ ´Õ º÷Å ºÁ ºÁú Íò¾ ºýÁ¡÷ì¸ ¿¡ý ºí¸ ¦ÅǢ£Î


¾¢Õ«ÕðÀ¢Ã¸¡º ÅûÇġâý Ò¾¢Â ¦ÅÇ¢ôÀ¡Î¸û

எல்லாந் தழுவிய
முழுைமயாம் ஒருைமயில்
எப்ேபாதும் நில்

அவ்வாறு
ஒருைமயில் நின்றாலன்றி
என் தாள்களின் தூசுகைளக் கூட
உன்னால் ெதாட முடியாது

“வாலறிவன் நற்றாள் ெதாழாெரனின்“


என்ற வள்ளுவர் குறளுக்கும்
உமது இவ்வாக்குக்கும்
ெதாடர்பு உண்ேடா?

உண்டு.
“கற்றாதனால் ஆயபயன் என்ெகால்?“
அஞ்ஞானக் கல்வியால்
எல்லாந் தழுவிய
முழுைமயாம் ஒருைமயில்
எப்ேபாதும் நிற்க ேவண்டிய
உன் கவனம் நழுவி
உன் தாள்களின் தூசுகைளத் ெதாட்ேட
எப்ேபாதும் நிற்கும்
வாலறிவன் தாள்கைள மறந்து
ஏழாம் அறிைவ
நீ
விட்டு விட்ட
ஞானத் திமிைரச் சாடும்
அவரது ெமய்ஞ்ஞானப் புலம்பல்

எப்ேபாதும் ஒருைமயுணர்வில்
நிற்க அதி கவனமாயிரு
அவ்ெவாருைம
ஒரு கணம் ேபாயினும்

þÐ ´Õ º÷Å ºÁ ºÁú Íò¾ ºýÁ¡÷ì¸ ¿¡ý ºí¸ ¦ÅǢ£Î


¾¢Õ«ÕðÀ¢Ã¸¡º ÅûÇġâý Ò¾¢Â ¦ÅÇ¢ôÀ¡Î¸û

என் தாள்களின் தூசுகைளக் கூட


உன்னால் ெதாட முடியாது

“வால்” என்பதன் ெபாருள் யாேதா?

ஒன்று முதல்
ஆறு ஈறாக
ஆறாதார பிரபஞ்ச உயிர்த்திரள்
“நாய்” என்னும் நிராதார ேமனிைல
முழுைமயாம் ஒருைமயில்
எப்ேபாதும் ஒன்றி நிற்கும் தூய்ைம

“வள்ளல்” யாேரா?

என் ெபயேர.
ஆனால் எப்ெபயரிேலா
“வால்” மற்றும் “நாய்” ேபான்ற
வார்த்ைதகளிேலா
என் பிடி இல்ைல.
கணப்ேபாதும் நீங்காத ஒருைமயுணர்ேவ
என்ைனப் பிடிக்கும் ஒேர வழி

எனேவ கவனமாயிரு

எல்லாந் தழுவிய
முழுைமயாம் ஒருைமயில்
எப்ேபாதும் நில்

சில ேகள்விகைள
நான் ேகட்கும் ேபாது
மீ ண்டும் மீ ண்டும் மீ ண்டும்
இப்பதிைலேய தருகிறீேர!

கவனம்! அதி கவனம்!


அக்ேகள்விகைளக் ேகட்கும் ேபாது

þÐ ´Õ º÷Å ºÁ ºÁú Íò¾ ºýÁ¡÷ì¸ ¿¡ý ºí¸ ¦ÅǢ£Î


¾¢Õ«ÕðÀ¢Ã¸¡º ÅûÇġâý Ò¾¢Â ¦ÅÇ¢ôÀ¡Î¸û

ஒரு கணேமனும்
உன் கவனம் ஒருைமயிலிருந்து நழுவும்
ேபரபாயமுள்ளைத எச்சரிக்கேவ
இப்பதில்

அதி கவனம்!
தைல முதல் கால் வைர
உன் உயிரணுக்கள் ஒவ்ெவான்றிலும்
இவ்ெவாருைமயுணர்வு ஊன்றி நிைலக்கும் வைர
“சுள ீர்” என்று இச்சுடும் பதில்
“பளார்” “பளார்” “பளார்” என்று
உன்ைன அைறந்து ெகாண்ேட இருக்கும்

நாயகேர!
நனி மிக நன்றி

ஒருைம விகுதிைய எடுத்துப்


பன்ைம விகுதிையப் ேபாட்டு
என்ைன விளிக்கும்
மற்றும்
“நனி மிக” என்று நன்றிேயாடு கூட்டி
நீ
ெசய்யும் ஆறறிவுத் தந்திரங்கள்
எதுவுேம என்னிடம் பலிக்காது

இருந்தாலும்
என் அன்பு மகேன!
நானுனக்கு நன்றி ெசால்ேவன்.

உன் தாள்களின் தூசுகைளத் ெதாட்ேட


எப்ேபாதும் நிற்கும்
என் தாள்கைள உணராது
நீ
அழுது புலம்பி அரற்றி

þÐ ´Õ º÷Å ºÁ ºÁú Íò¾ ºýÁ¡÷ì¸ ¿¡ý ºí¸ ¦ÅǢ£Î


¾¢Õ«ÕðÀ¢Ã¸¡º ÅûÇġâý Ò¾¢Â ¦ÅÇ¢ôÀ¡Î¸û

வாய் கிழியப் ேபசி


தாள் கிழிய எழுதி
ேநாய்வாய்ப்பட்டு
புத்தி தடுமாறிப் பித்தனாகி
எழ முடியாமல் விழுந்து கிடந்து
எழுந்ததும் தற்ெகாைலக்குத் துணிந்து
அைதச் ெசய்யாமல் விட்டு
பின் எக்ெகாைலக்குந் துணிந்து
அைதயும் ெசய்யாமல் விட்டு
பின் ெதளிந்து
நாேன, நான். என்னும்
உன் பைழய தந்திரம் மீ ட்டு
இவ்வாறாக
நீ
ெசய்த ஆறறிவுத் தந்திரங்கள்
அைனத்ைதயும் அறிேவன்.
இவற்ைற மீ றி
மனித ேநய ஒருைமெயன்றும்
ஆன்ம ேநய ஒருைமெயன்றும்
இன்னுந் தாண்டி
நான் ெசால்லும்
எல்லாந் தழுவிய
முழுைமயாம் ஒருைமயின் மீ து
உனக்கிருக்கும்
உறுதிையயும் காதைலயும் பற்ைறயும்
நன்றாக அறிகிேறன்.

எனேவ
நீ
பழுத்திருக்கும் இக்கணத்தில்
எல்லாந் தழுவிய
முழுைமயாம் ஒருைமயாய்
உன் ஏழாம் அறிவாய்

þÐ ´Õ º÷Å ºÁ ºÁú Íò¾ ºýÁ¡÷ì¸ ¿¡ý ºí¸ ¦ÅǢ£Î


¾¢Õ«ÕðÀ¢Ã¸¡º ÅûÇġâý Ò¾¢Â ¦ÅÇ¢ôÀ¡Î¸û

உன் தாள்களின் தூசுகைளத் ெதாட்ேட


எப்ேபாதும் நிற்கும்
என் தாள்கைள
உனக்கு உணர்த்துகிேறன்
உன்ைனப் ேபான்ேற
பிரபஞ்ச உயிர்த்திரள் ஒவ்ெவான்றுக்கும்
உணர்த்துகிேறன்

கவனம்!
அதி கவனம்!

எல்லாந் தழுவிய
முழுைமயாம் ஒருைமயில்
எப்ேபாதும் நில்

அவ்வாறு
ஒருைமயில் நின்றாலன்றி
என் தாள்களின் தூசுகைளக் கூட
உன்னால் ெதாட முடியாது

நாேன. நான். என்பதன்


முழுப்ெபாருள் விளக்கம்
ெமய்ப்ெபாருள் விளக்கம்
இதுேவ

நாய்க்குரு தீட்ைசயின் சாராம்சமும்


இதுேவ

கவனம்!
அதி கவனம்!

எல்லாந் தழுவிய
முழுைமயாம் ஒருைமயில்
எப்ேபாதும் நில்

þÐ ´Õ º÷Å ºÁ ºÁú Íò¾ ºýÁ¡÷ì¸ ¿¡ý ºí¸ ¦ÅǢ£Î


¾¢Õ«ÕðÀ¢Ã¸¡º ÅûÇġâý Ò¾¢Â ¦ÅÇ¢ôÀ¡Î¸û

அவ்வாறு
ஒருைமயில் நின்றாலன்றி
என் தாள்களின் தூசுகைளக் கூட
உன்னால் ெதாட முடியாது

உன் தாள்களின் தூசுகைளத் ெதாட்ேட


எப்ேபாதும் நிற்கின்றன
என் தாள்கள் என்றாலும்
ஒருைமயுணர்ெவான்ேற
நீ
என்ைனப் பிடிக்கும் ஒேர வழி

எனேவ
அதி கவனமாயிரு

எல்லாந் தழுவிய
முழுைமயாம் ஒருைமயில்
எப்ேபாதும் நில்

நாயகனின் ேபருபேதசம் - 2

ஏப்ரல் 2, 2008

நீவிர் வலியுறுத்தும் ஒருைமைய


வள்ளுவரும் வலியுறுத்தியிருக்கிறாேர!
“ஒருைமயுள் ஆைமேபால் ஐந்தடக்கல் ஆற்றின்
எழுைமயும் ஏமாப்புைடத்து“

ஆம்
ஆைம = ஆம்+ஐ
தனக்குள் ஒளிரும்
ஐ என்ற வாலறிவனாம் தைலவைன
ஆம், ஐ அவேன
என்று அறிய முடிந்த
ஆறறிவுள்ள மனிதைனச் சுட்டுகிறது.

þÐ ´Õ º÷Å ºÁ ºÁú Íò¾ ºýÁ¡÷ì¸ ¿¡ý ºí¸ ¦ÅǢ£Î


¾¢Õ«ÕðÀ¢Ã¸¡º ÅûÇġâý Ò¾¢Â ¦ÅÇ¢ôÀ¡Î¸û

ஐந்தடக்கல்
ஒன்று முதல் ஐந்து வைரயான
ஐயறிவு உயிர்த்திரைள
அவற்றுக்ெகல்லாம் ஐ ஆம் தைலவன்
மனிதனவன் தன்னில் அடங்கியிருக்கும்
உண்ைம நிைலைய உணர்தல்.
ஒன்று முதல் ஐந்து வைரயான
ஐயறிவு உயிர்த் திரளிலும்
ஒளிந்திருக்கும் ‘ஐ‘அறிவிற்கு
(ஐ ஆம் தைலவைன அறிவதற்கு)
ஆறறிவுள்ள மனிதேன திறவு ேகால்.
ஒன்று முதல் ஐந்து வைரயான
ஐயறிவு உயிர்த் திரளைனத்தும்
‘ஐ‘அறிவுள்ள அவனுக்குள் அடக்கம்.
இைத முழுவதுமாய் உணர்ந்து
ஒன்று முதல் ஐந்து வைரயான
ஐயறிவு உயிர்த் திரளைனத்ைதயும்
தன்னுயிராய் அன்ேபாடு அரவைணத்தேல
ஆறறிவின் ேநாக்கம்
அதன் உச்சம்.
அவ்வுச்சத்தில்
எழுைமயாய் எழும் ஐேய
எல்லாந் தழுவிய
முழுைமயாம் ஒருைம.

ஒன்று முதல் ஐந்து வைரயான


ஐயறிவு உயிர்த் திரளைனத்துக்கும்
‘ஐ‘அறிவுள்ள
ஆறறிவு மனிதேன ஐ ஆம் தைலவன்.
ஒன்று முதல் ஐந்து வைர
ஆறு ஈறாக
உயிர்த்திரள் அைனத்திற்கும்
ஆறறிவின் ேநாக்கத்ைத முழுதுணர்ந்த

þÐ ´Õ º÷Å ºÁ ºÁú Íò¾ ºýÁ¡÷ì¸ ¿¡ý ºí¸ ¦ÅǢ£Î


¾¢Õ«ÕðÀ¢Ã¸¡º ÅûÇġâý Ò¾¢Â ¦ÅÇ¢ôÀ¡Î¸û

ஆறறிவின் உச்சத்தில்
அவனுக்குள் எழும் ‘ஐ‘ யாம்(எழுைமயாம்)
ஒரும் ‘ஐ‘ யாம்(ஒருைமயாம்)
எல்லாந் தழுவிய
ஒருைமேய தைலவன்.

ஆக
“நாயகன்“
அவன் பழுக்கும் ஒரு கணத்தில்
அவனுக்குள்ளிருந்ேத எழும்
‘ஐ‘ யாம்(எழுைமயாம்) உட்ேபாதகேர!
என் புரிதல் சரியா?

நனி மிகச் சரிேய!

“நனி மிக” என்ற


ஆறறிவுத் தந்திரத்ைத
நீவிரும் ைகயாள்வேதா?

ஒருைமயில்
ஒருைமையேய
உயர் ேநாக்கமாய்க் ெகாண்டு
ைகயாளப்படும்
ஆறறிவுத் தந்திரங்கள்
நனி மிக நன்ேற!
ஏெனன்றால்
அவற்றால் என் குடும்பமாம்
ஒன்று முதல் ஆறறிவு வைரயிலான உயிர்த்திரள்
நனி மிகப் பயன் ெபறும்.

நீயும்
“நாய்க்குரு தீட்ைச”
என்று நாய் படாத பாடு பட்டு
ைகயாண்ட ஆறறிவுத் தந்திரமும்

þÐ ´Õ º÷Å ºÁ ºÁú Íò¾ ºýÁ¡÷ì¸ ¿¡ý ºí¸ ¦ÅǢ£Î


¾¢Õ«ÕðÀ¢Ã¸¡º ÅûÇġâý Ò¾¢Â ¦ÅÇ¢ôÀ¡Î¸û

ஒருைமைய வலியுறுத்தும் ேநாக்கத்திற்ேகயன்றி


ேவெறந்த குறுகிய ேநாக்கத்திற்காகவும் அல்ல

எனேவ
கவனம்!
அதி கவனம்!
எல்லாந் தழுவிய
முழுைமயாம் ஒருைமயில்
ஊன்றிேய
எப்ேபாதும் நில்

அவ்வாறு
ஒருைமயில் நின்றாலன்றி
என் தாள்களின் தூசுகைளக் கூட
உன்னால் ெதாட முடியாது

உன் தாள்களின் தூசுகைளத் ெதாட்ேட


எப்ேபாதும் நிற்கின்றன
என் தாள்கள் என்றாலும்
ஒருைமயுணர்ெவான்ேற
நீ என்ைனப் பிடிக்கும் ஒேர வழி

“ஊன்றிேய“
என்ெறாரு புது வார்த்ைதைய
இப்ேபாது ேசர்த்திருக்கிறீேர!
எழுைமையக் குறிக்க
ஏழு வார்த்ைதகள் இருக்கட்டும்
என்ற புதுத் தந்திரமா?

ஆம்
அைத விட முக்கியமாக
இவ்வார்த்ைதகளில் ஆழ ஊன்றிப்
ெபாருளுணர்ந்து
ெபாருளாம் ஒருைமெயனும்

þÐ ´Õ º÷Å ºÁ ºÁú Íò¾ ºýÁ¡÷ì¸ ¿¡ý ºí¸ ¦ÅǢ£Î


¾¢Õ«ÕðÀ¢Ã¸¡º ÅûÇġâý Ò¾¢Â ¦ÅÇ¢ôÀ¡Î¸û

அம்ெமய்க்குள் ஆழ ஊன்றிேய
உறுதியுடன் நீ நிற்க ேவண்டும்
என்பைத வலியுறுத்தேவ
இப்புதுத் தந்திரம்.
மரம் மண்ணுக்குள் ேவரூன்றி
எவ்வாறு உறுதியுடன் நிற்கிறேதா
அவ்வாேற
மனிதனாம் நீயும் ஒருைமக்குள் ேவரூன்றி
உறுதியுடன் நிற்க ேவண்டும்.

கவனம்!
ஒருைமேய வாழ்வு
ஒருைம நழுவிய கணேம
மரணம்

அச்சுறுத்துகிறீேரா?

‘ஐ‘ யாம் நானிருக்க பயேமன்?


ெமய்யாம் ஒருைமயில் நீ ஊன்றிேய நிற்கும் கணங்கள்
உன் உயிர்ச்சக்திையக் கூட்டுகின்றன.
ெமய்யாம் ஒருைமயிலிருந்து நீ நழுவும் கணங்கள்
உன் உயிர்ச்சக்திையக் கழிக்கின்றன.
இப்ேபருண்ைமைய
நனி மிகத் ெதளிவாக வலியுறுத்தேவ
இச்சுடும் வார்த்ைதகள்.
உன்ைன அச்சுறுத்துவது
என் ேநாக்கமல்ல.
உன்ைன அறிவுறுத்துவேத
என் ஒேர ேநாக்கம்.
எனேவ
உயிர்ச்சக்தி கழியும் கணங்கைளக் கழித்து
உயிர்ச்சக்தி கூடும் கணங்கைளக் கூட்டி
ெமய்யாம் ஒருைமயில் ஊன்றிேய நிற்கும்

þÐ ´Õ º÷Å ºÁ ºÁú Íò¾ ºýÁ¡÷ì¸ ¿¡ý ºí¸ ¦ÅǢ£Î


¾¢Õ«ÕðÀ¢Ã¸¡º ÅûÇġâý Ò¾¢Â ¦ÅÇ¢ôÀ¡Î¸û

உன் முைனப்பும்
தளராத முயற்சியும்
உன்ைன
எப்ேபாதும் அவ்ெவாருைமயில் ஊன்றிேய நிற்கும்
மரணமிலாப் ெபருவாழ்ைவ ேநாக்கிப்
படிப்படியாக முன்ேனற்றும்.
ெமய்யாம் ஒருைமயில் எப்ேபாதும் ஊன்றிேய நிற்கும்
இவ்ெவாேர வழியினாலன்றி
மரணமிலாப் ெபருவாழ்ைவ
நீ ேவெறவ்வாறும் அைடய முடியாது.
ஒருைமயுணர்ெவான்ேற
என்ைனயும்
என் வரமான மரணமிலாப் ெபருவாழ்ைவயும்
நீ பிடிக்கும் ஒேர வழி.
இைத ஐயேமதுமின்றி
இேதா இங்ேகேய இப்ேபாேத
அறிக!

கவனம்!

எல்லாந் தழுவிய
முழுைமயாம் ஒருைமயில்
ஊன்றிேய
எப்ேபாதும் நில்

§ÁÖõ Å¢ÅÃí¸ÙìÌ: ¿¡ý ¿¡¸Ã¡(¿.¿¡¸Ã¡ƒý)


¦¾¡¨Ä§Àº¢ ±ñ¸û: 044-65918964, 044-43586686
Á¢ýÉïºø: iamnaagaraa@gmail.com
ŨÄô â: ¿¡ý ÅÆíÌõ Á¸¡§Â¡¸õ

þÐ ´Õ º÷Å ºÁ ºÁú Íò¾ ºýÁ¡÷ì¸ ¿¡ý ºí¸ ¦ÅǢ£Î

You might also like