மலை ஏறுபவனின் கதை

You might also like

Download as pdf or txt
Download as pdf or txt
You are on page 1of 2

மைல ஏறுபவன

ஏறுபவனிின் கைத
கைத.
பல ஆண்டுகள் மைல ஏறும் பயிற்சிைய ேமற்ெகாண்டு இப்ேபாது மிக உயரமான இந்த சிகரத்திைன
ெவற்றி ெகாள்ள அவன் வந்திருக்கிறான். இந்த ெவற்றி தனக்கு மட்டுேம ேவண்டும் என்பதினால்
குழுேவாடு வராமல் தனிேய அவன் வந்திருக்கிறான். தனிமனித சாதைனயாளர் என்ற புகழ் தனக்கு
ேவண்டும் என்ற சிந்தைன ஒன்ேற அவைன ஆக்கிரமித்திருந்தது. மைல ஏறத் துவங்கி இரவும் கவிழ்ந்து
விட்டது. தன முயற்சியில் மனம் தளராமல் மைல ஏறுவைத ெதாடர்ந்து ெகாண்டிருந்தான் அவன்.
ைமயிருட்டில் எதிாில் இருப்பது எதுவும் ெதாியவில்ைல. இரவுப் பூச்சிகளின் சப்தங்கள் ஒன்று தான்
அவனுக்கு ேபச்சுத் துைண.

நாைள பத்திாிைககளில் அவைன பற்றிய ெசய்திகள் வரும். ெதாைலக் காட்சிகள், ஜனாதிபதி, பிரதம
மந்திாி, கவர்னர்,.முதல் மந்திாி எல்ேலாரும் பாராட்டுவார்கள். நிைனக்கேவ ெபருமிதமாய் இருந்தது
அவனுக்கு.

மைனவி, குழந்ைதகள், அப்பா, அம்மா, உறவினர்கள் எல்ேலாரும் சுற்றி நின்று பாராட்டுவார்கள்.

வானத்திலிருந்த நிலவும், நட்சத்திரங்களும் தந்த ஒளி மட்டுேம அவனுக்கு வழி காட்டிக் ெகாண்டிருந்தது.
சிகரத்திைன இன்னும் ெகாஞ்சம் ேநரத்தில் எட்டிவிடலாம்.

அப்ேபாது ெபரும் ேமகக்குவியல்கள் நிலைவ மைறக்க ஆரம்பித்தன. கண்ணிைமக்கும் ெபாழுதில் கால்


தவறியதா என்று கூட எண்ணிப்பார்க்கும் முன்னதாக அவன் ேமலிருந்து கீேழ விழுந்து
ெகாண்டிருந்தான். கீேழ கீேழ விழுந்து ெகாண்டிருந்த ேபாது குளிர் காற்று அவைன ேவகமாய் உரசியது.
புவி ஈர்ப்பு அவைன ேவகமாக கீேழ உறிஞ்சிக் ெகாண்டிருந்தது.

மனதில் பயம் கவ்விக் ெகாள்ள, சாதைன எண்ணங்கேளாடு மைலயில் ஏறியவன் கீேழ விழுந்து
ெகாண்டிருந்தான். வாழ்க்ைகயின் முக்கியமான தருணங்கள் அவன் மனதில் ஃப்ளாஷ்ேபக் ேபால ஓடின.
தான் வாழ்ந்த வாழ்க்ைகயின் சந்ேதாஷமான கணங்கள், ேமாசமான நிகழ்வுகள் எல்லாம் ேவகமாக
அவனுக்குள் ேதான்றி மைறந்து ெகாண்டிருந்தன. எப்ேபாது இறப்பு அவனுக்கு நிகழப் ேபாகிறது?
இன்னும் எத்தைன ெநாடிகள் நாம் உயிருடன் இருக்கப் ேபாகிேறாம்? புாியாத நிைலயில் அவன் விழுந்து
ெகாண்டிருந்த ேபாது, திடீெரன ஒரு நிறுத்தம். அவன் இடுப்பில் பாதுகாப்புக்காக கட்டியிருந்த கயிறு
அவைனத் தாங்கிப் பிடித்துக் ெகாண்டிருந்தைதக் கவனித்தான்.

அவன் இப்ேபாது அந்தரத்தில் ெதாங்கிக் ெகாண்டிருந்தான். கயிற்றின் இறுக்கம் தந்த வலி அவன்
நிைனவுக்கு வந்தது.

அட, நான் இன்னும் சாகவில்ைலயா? சுற்றிலும் அந்தகாரம் நிைறந்திருக்க அவன் ேவதைனயுடன்


கூக்குரலிட்டான்: ''கடவுேள என்ைனக் காப்பாற்று.''

வானத்திலிருந்து ஒரு குரல் அவனுக்குக் ேகட்டது: ''நான் என்ன ெசய்ய ேவண்டும் என்று
நிைனக்கிறாய்?''

அவன் மீண்டும் கத்தினான்: ''கடவுேள என்ைனக் காப்பாற்று''.

''நான் உன்ைனக் காப்பாற்ற முடியும் என்று உண்ைமயிேலேய நீ நிைனக்கிறாயா?'', வானத்தின் குரல்


அவைனக் ேகட்டது.

''ஆமாம் கடவுேள உன்னால் மட்டுேம என்ைனக் காப்பாற்ற முடியும்'', தீனமான குரலில் அவன்
ெசான்னான்.

''உன் இடுப்பில் கட்டியிருக்கும் கயிைற கத்தியால் ெவட்டி விடு. நீ பிைழத்துக் ெகாள்வாய்'' என்றது
வானின் குரல்.

சற்று ேநரம் ெமௗனம் நிலவியது. பிறகு ஒரு தீர்மானத்துடன் அவன் இடுப்புக் கயிற்ைற தனது
சக்திெயல்லாம் ஒன்று திரட்டி இறுகப் பற்றிக் ெகாண்டான்.
----

காைலயில் வந்த மீட்புக் குழுவினர் மைல ஏறுபவனின் உயிரற்ற உடல் குளிாில் விைரத்துப் ேபாய்
கயிற்றில் ெதாங்கி ெகாண்டிருப்பைதக் கண்டார்கள். அவன் ைககள் அப்ேபாது கூட கயிைற இறுகப்
பற்றிக் ெகாண்டிருந்தன. அவனது உைடயில் கத்தி இருந்தும் கூட அவனது உடல் சம தைரயிலிருந்து
பத்து அடி உயரத்தில் ெதாங்கிக் ெகாண்டிருந்ததைத அவர்கள் அதிர்ச்சியுடன் பார்த்தார்கள். .

நான் கற்ற பாடம்: வாழ்க்ைக ஒரு மைல ஏறும் முயற்சி ேபான்றது. தடுக்கல்கள், விழல்கள் எல்லாம்
சகஜம் தான். இைறவைன நாம் மனமுருகிக் ேகட்கும் ேபாது அவன் நமக்குத் தருகிறான். நாம் தான்
அதைன இருகரம் நீட்டிப் ெபற்றுக் ெகாள்ளத் தவறி விடுகிேறாம். நம்பிக்ைகையப் பற்றி
ெகாண்டிருப்பவைன கடவுள் ைகவிடுவதில்ைல. கயிைற விட்டு விடுங்கள். இைறவைன
இருகரங்களாலும் ெகட்டியாக பற்றிக் ெகாள்ளுங்கள்.

ஆன்ம சாதைன ெசய்யும் ேபாது கூட இைறவனின் திருவடிகைள பற்றிக் ெகாள்ளாமல் தன்ைனேய
பற்றிக் ெகாள்பவர்களின் நிைல கூட கைதயின் நாயகன் ேபாலத் தான் ஆகி விடுகிறது.

எல்லாவற்றிக்கும் காரணமான பரம் ெபாருளுக்கும், ஆசிகள் தந்த ஆன்மீகப் ெபாியவர்களுக்கும்,


இதைன என்ைன எழுதத் தூண்டிய நம்பிக்ைக ராமாவுக்கும் நன்றி.

--
அன்ேப சிவம்
அஷ்வின்ஜி
www.vedantavaibhavam.blogspot.com
www.frutarians.blogspot.com
-----------------------------------------------------
ப்ரபஞ்சத் துகளில் 'நான்' யார்?
------------------------------------------------------

You might also like