Download as pdf or txt
Download as pdf or txt
You are on page 1of 3

உலக அழ

அழிிைவத் தடுக்க ஒேர வழ


வழிி.

இரண்டாயிரத்துப் பன்னிரண்டில் உலகம் அழியப் ேபாகிறதா? என்கிற ேகள்வி இன்று உலகெமங்கும்


எதிெராலித்துக் ெகாண்டிருக்கின்றது. எது எப்படி இருப்பினும் பூமி ெவப்பமைடதல் அதிகமாகிக்
ெகாண்ேட ேபாவதால் இன்னும் ஐம்பது ஆண்டுகள் கூட தாக்குப் பிடிக்க முடியாது என்று
விஞ்ஞானிகள் எச்சாித்துக் ெகாண்டிருக்கிறார்கள்.

பூம
பூமிி ெவப்ப மயம
மயமாாதல் என்ற
என்றாால் என்ன
என்ன? (Global Warming)

பூமி தனக்கு ேதைவயான ெவப்பத்ைத சூாியனிடமிருந்து ெபற்றுக் ெகாண்டு, மீதமுள்ள ெவப்பத்ைத


ேமேல அனுப்புகிறது. இந்த ெவப்பம் பூமிக்கு ேமேல காற்று மண்டலத்தால் ேமல் ெசலுத்தப்பட்டு
வருகிறது. தற்ேபாது கார்பன்-ைட-ஆக்ைசடு, மீேதன், ைநட்ரஸ் ஆக்ைசடு, ேபான்ற நச்சு வாயுக்கள்
பூமியிலிருந்து அதிகமாக ெவளிேயற்றப் படுவதால் அைவ புவிையக் காப்பாற்றும் காற்று
மண்டலத்திற்கு கீேழ ஒரு கனமான ேபார்ைவ ேபால் உருவாகி வருகிறது. இதனால் புவியிலிருந்து
ெவளிேயற்றப்படும் ெவப்பம் தடுக்கப்பட்டு மீண்டும் புவிக்ேக அந்த ெவப்பம் திருப்பி
அனுப்பப்படுகின்றது. இதனால் பருவ நிைல மாற்றங்கள் ஏற்பட்டு இயற்ைக சீற்றங்கள்
உருவாகின்றன. புவியின் ெவப்பத்திைனக் காட்டுப் படுத்தாவிடில் விைரவில் புவியின் அழிவு தவிர்க்க
இயலாததாகிவிடும் என்று விஞ்ஞானிகள் அச்சம் ெதாிவித்திருக்கிறார்கள்.

இந்த நச்சு வாயுக்கள் எதனால் ஏற்படுகின்றன?

இைவ இரண்டு முக்கியமான காரணங்களால் ஏற்படுகின்றன. அைவ:

1. ஏராளமாக ெபருகி விட்ட ெதாழிற்சாைலகள், மற்றும் வாகனங்களில் இருந்து அதிக அளவு கார்பன்-
ைட-ஆக்ைசடு ெவளியிடப் படுகிறது.

2. கார்பன்-ைட-ஆக்ைசைட விட முப்பது மடங்கு தீைம விைளவிக்கக் கூடிய மீத்ேதன் என்னும் வாயு
மாமிசத்திைனச் சைமப்பதினால் ஏற்படுகின்றது.

மக்கள் ெதாைகப் ெபருக்கமும், மக்கள் அதிக அளவு மாமிசத்ைத உண்பதும், புவியின் ெவப்பம்
அதிகாிக்க முக்கிய காரணங்களாக விளங்குகின்றன என்பது விஞ்ஞானிகளால் கண்டறியப்பட்ட
உண்ைம.

எனேவ புவிைய அழிவிலிருந்து காக்க இரண்ேட வழிகள் உள்ளன.

1. எல்லாத் ெதாழிற்சாைலகைளயும் மூடி விடுவது.

2. அைனவரும் ைசவ உணவுக்கு மாறி விடுவது.

இவற்றில் ெதாழிற்ச்சாைலகைள மூடி விடுவது என்பது நடக்க இயலாத ஒன்று. ஏெனன்றால் உலக
மக்கள் ெதாைக அளவுக்கு அதிகமாக அதிகாித்துக் ெகாண்டு வரும் நிைலயில், ெதாழிற்சாைலகைள
மூடுவது மக்களின் வாழ்வாதாரத்திைன முற்றிலும் பாதிக்கும்.

இரண்டாவது வழி, சற்று சுலபமான வழி.

புலால் உணைவத் தவிர்ப்பதன் மூலேம உலக அழிைவத் தவிர்க்க இயலும்.

உலகில் பத்து சதவீத மக்கள் ைசவ உணவிற்கு வந்து விட்டால் உலைக அச்சுறுத்திக் ெகாண்டிருக்கும்
பூமி ெவப்பமைடதல் பிரச்சிைன சாியாகி விடும் என்று ஐ.நா.சைப ெதாிவித்திருக்கிறது. ஏெனன்றால்
இைறச்சிையச் சைமக்கும் ெபாது ெவளியாகும் மீேதன் வாயுவால் பூமி ெவப்பமயமாதல்
அதிகாிக்கின்றது.
-ஸ்ரீ ரவ ஜிி (வ
ரவிிசங்கர் ஜ (வாாழும் கைல ந
நிிறுவனர்)

=====================================
ஒரு கிேலா மாட்டிைறச்சிையத் தவிர்ப்பதின் மூலம் வளிமண்டலத்தில் 36.4 கிேலா
காியமிலவாயு(CO2) கலப்பைதத் தவிர்க்க முடியும். ஆடு மாடுகள் வளர்ப்பதற்காக அழிக்கப்படும்
காடுகள், இைறச்சிைய ேவறு இடங்களுக்குக் ெகாண்டு ெசல்வதற்கான வாகனப் ேபாக்குவரத்து,
இைறச்சிைய குளிர்பதனப் ெபட்டியில் ைவத்திருத்தலால் ெவளிேயறும் CFC-நச்சு வாயு ெவளிேயற்றம்,
இவற்ைற கணக்கில் ெகாண்டு ேமற்கண்ட கணக்கீடு ெசய்யப்பட்டு உள்ளது.

இைறச்சிக் கைடகள் முன்ெபல்லாம் ஊருக்கு ஒரு சிலவாக இருந்த நாட்கள் என்பது முற்றிலுமாக
மாறிேபாய் இப்ேபாது எல்லா நாள்களிலும் எல்லா இடங்களிலும் ெதருவுக்குத் ெதரு, இைறச்சிக்
கைடகளும், பிாியாணிக் கைடகளும் ெபருகி இருப்பைதக் காண்கிேறாம். 2006-ம் ஆண்டின் ெபாது
உலகம் முழுவதும் 28 ேகாடி டன் இைறச்சி உணவுக்காக பயன்படுத்தப் பட்டதாக புள்ளி விவரங்கள்
ெதாிவிக்கின்றன. இது ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னர் இருந்த அளைவக் காட்டிலும் ஐந்து மடங்கு
அதிகம். ஒரு ெஹக்ேடர் நிலப் பரப்பில் ேவளாண்ைம ெசய்து உருவாக்கப் படும் காய்கறி, கனிகள்,
பருப்பு வைககள் மூலம் ஒரு ஆண்டுக்கு முப்பது ேபருக்கு உணவளிக்க முடியும். ஆனால் இேத நிலப்
பரப்ைப கால்நைட வளர்ப்புக்கு பயன் படுத்தி அதன் மூலம் கிைடக்கும் முட்ைட, பால், இைறச்சி
ஆகியவற்றின் மூலம் ஒரு ஆண்டுக்கு பத்து ேபருக்கு மட்டுேம உணவளிக்க முடியும் என்று கணக்கிடப்
பட்டுள்ளது.

ஒரு கிேலாகிராம் மாட்டிைறச்சி ெபறுவதற்கு பத்து கிேலா கால்நைடத் தீவனம் ேதைவப்படுகிறது.


அேத ேபால ஒரு கிேலா பன்றிக்கறிக்கு ஐந்து கிேலா தானியம் ேதைவயாக இருக்கிறது. ஆனால் இந்த
தானியத்ைதக் ெகாண்டு பல ேவைளகள் உணைவ ஒரு மனிதன் உண்ண முடியும். ேமலும் காய்கறி
உணைவ சைமக்கத் ேதைவப்படும் எாிசக்திையக் காட்டிலும் இைறச்சி உணவு தயாாிக்க 25-மடங்கு
எாிசக்தி ேதைவயாக இருக்கிறது. இைவ யாவற்ைறயும் கருத்தில் ெகாள்ளும் ேபாது, ஒருவர் ைசவ
உணவுக்கு மாறுவதால் மண்ணுலகுக்கு மட்டுமல்ல, வளி மண்டலத்துக்கும் நன்ைம ெசய்ய முடியும்.

ைசவ உணவும் மனிதனுக்கு எளிைமயான உணவு என்பதுடன் வளி மண்டலத்ைத மாசுபடுத்தும் பசுைம
இல்லா வாயுக்களில் காியமில வாயுைவ விட 30 மடங்கு அதிக தீைம விைளவிக்கும் மீத்ேதன்
வாய்வுக்கு இைறச்சி காரணமாக இருக்கிறது என்பைத என்னும் ேபாது, இந்தியர்கள் ஒவ்ெவாருவரும்
மாமிச உணைவத் தவிர்ப்பதும், வசதிகைளக் குைறத்துக் ெகாண்டு எளிய வாழ்வு வாழ்வதும்
அர்த்தமுள்ள வாழ்க்ைகயாக இருக்கும். ேமலும் புவி ெவப்பமயமாதைலக் குைறத்து பருவ நிைல
மாற்றங்கைளக் கட்டுக்குள் ெகாண்டு வரவும் உதவும். ஒவ்ெவாருவரும் தங்களால் இயன்ற அளவுக்கு
வளிமண்டலத்ைத காப்பது என்று உறுதியிைன ஏற்றுக் ெகாண்டால் புவிையக் காக்கலாம்.

நன்றிி: தினமண
(நன்ற னமணிி நாளிதழ் (04.12.2009) தைலயங்கம் )
==============================

ைவயகம் காப்ேப
ப்ேபாாம்
ம்.

• அைசவ உணவு உண்பவர்கள் ைசவ உணவு முைறக்கு மாறுங்கள் றுங்கள்..


• ைசவ உணவு உண்பவர்கள் சைமக்க சைமக்கா
ாத உணவு முைறக்கு மாறுங்கள்
றுங்கள்..
• பழ உணேவ மன மனிிதன
தனிின் சிறந்த உணவு முைற
முைற..
• மன
மனிிதன
தனிின் உடைலயும்
உடைலயும், மனத்ைதயும்
மனத்ைதயும், ஆன்ம
ஆன்மா ாைவயும் ெசம்ைமப் படுத்த இருேவைள பச்ைச
காய்கற
ய்கறிிகைளயும்
கைளயும், ஒரு ேவைள பழ உணவுகைளயும் உண்ணப் பழகுங்கள் பழகுங்கள்.
• எந்த ேந
ேநாாய் ெந
ெநாாடியும் உங்கைள அண்ட
அண்டா ாது
து.
• நல்ல உடல்
உடல், நல்ல மனம் தருவன இயற்ைக உணவுகேள உணவுகேள.

வாழி நலம் சூழ


Please visit: www.frutarians.blogspot.com
இயற்ைக நல வாழ்வ ழ்விியல் ெநற
ெநறிி முைறகைளப் பற்ற
பற்றிி அற
அறிிய ேமற்கண்ட வைலப்பூவ
வைலப்பூவிிைன படிக்க
அைழக்க
அைழக்கிிேற
ேறாாம்
ம்.

மக்கள் நலம் கருத


கருதிி இலவசம
இலவசமாாக ெவள
ெவளிியிடுேவ
டுேவாார்
ர்:
ஆத
ஆதிி பகவன் இயற்ைக நல வாழ்வழ்விியல் அறக்கட்டைள
ெசன்ைன
ெசன்ைன.

You might also like