Download as doc, pdf, or txt
Download as doc, pdf, or txt
You are on page 1of 3

ெெெெெெெெ ெெெெெெெெெெ

ெெெெெெெெெெெெ ெெெெெெ ெெெெெெெெெெெெ ெெெெெெெ

நமது நாட்டில் இருக்கும் பார்ப்பனர்கள் அரசியலின் ெபயராலும், மதத்தின் ெபயராலும், மதச்சடங்கின் ெபயராலும்
நமக்கு இைழத்துவரும் ேகடுகளுக்கும், ெதால்ைலகளுக்கும் அளேவயில்ைல.ஒவ்ெவாரு நாளும், ஒவ்ெவாரு
வினாடியும் இக்ெகாடுைமகளிற் சிக்கிச்சீரழிந்து சுயமரியாைத, மானம், ெவட்கமற்று அல்லற்படுகிேறாம்.
இைவகளில் இருந்து ெவளிேயற நாம் பிரயத்தனப் படுமிக்காலத்திேலேய ேமலும் ேமலும் நமக்கு இழிைவ
உண்டாக்கித் ெதால்ைலப் படுத்துகிறார்கெளன்றால் மற்றபடி நாம் சும்மா இருந்ேதாேமயானால் நம் கதி
ெயன்னவாகும்? அன்ன நைடக்கு ஆைசப்பட, உள்ள நைடயும் ேபாயிற்று என்பதுேபால் ேகாவில்களில்
நமக்ெகன்று தனி இடமும், பார்ப்பனர்களுக்ெகன்று தனி இடமும் கூூடாது என்று நாம் ெசால்ல ஆரம்பித்த பிறகு
ேகாயிலுக்குள் நீ வரேவகூூடாது என்று ெசால்லவும், ேகாவிைல மூூடிக் கதைவத் தாழ்ேபாட்டுக் ெகாள்ளவும்
ஆரமபிதத விடடாரகள.

ெதலுங்கில் ஒரு பழெமாழியுண்டு. காலானிக்கி ேவஸ்ேத மூூலானிக்கி வஸ்த்துடு என்பார்கள். அதன் அர்த்தம்
10 க்கு அடிேபாட்டால் 5 க்கு வருவான் எனபத; அது ேபால் ேகாவிலுக்குள் வரேவண்டாம் என்பதாகேவ ெசால்லி
விட்டால் கும்பிட்டு விட்டாவது ேபாய்விடுகிேறன் என்று ெசால்ல வருவான்; இல்லாவிட்டால் சம உரிைம
ேகட்பான் எனற நிைனதத ோபாகிறபடசெமலலாம கதைவச சாததகிறாரகள. ேகாவிலுக்குள் ேபாக உரிைம
கிைடத்தவருக்கு சுவாமி கும்பிட உரிைம உண்டா இல்ைலயா? சுவாமி கும்பிட உரிைமயுள்ளவனுக்கு சுவாமிக்கு
ேதங்காய் பழம் உைடத்து ைவக்க உரிைம உண்டா இல்ைலயா? இந்த உரிைமகைளக் கூூட இப்பார்ப்பனர்கள்
அபகரிப்பார்கேளயானால் இவர்கைள விட ெவள்ைளக் காரர்கள் எந்த விதத்தில் ெகட்டவர்கள்? நமது நாட்டுப்
பார்ப்பனர்கைள விட ெதன் ஆபபிரிககா ெவளைளககாரரகள ஆயிரமடஙக ோயாககியரகள எனற
ெசால்லுேவாம். இந்தப் பார்ப்பன ஆட்சியிலும், அடக்கு முைறயிலும் இருப்பைதவிட அந்த ெவள்ைளயர்கள்
ஆடசிோய ேமெலன்பதாகக்கூூடச் ெசால்லி விடலாம். வரவர இந்தப் பார்ப்பனர்கள் எவ்வளவு அக்கிரமங்கள்
ெசய்யத் துணிந்து விட்டார்கள் என்பைத நிைனக்கும் ேபாது நமது ரத்தம் ெகாதிக்கின்றது!

குைல நடுங்குகின்றது! பிச்ைசக்கு வந்தவன் ெபண்டுக்கு மாப்பிள்ைள என்பதுேபால் நாம் கட்டின ேகாவிைலக்
காத்து வயிறு வளர்க்க ஏற்பட்டவர்கள், இப்ேபாது நம்ைம ெவளியில் தள்ளி கதவு சாத்தவும் உள்ேள தள்ளி கதவு
சாத்தவும் ஏற்பட்டுவிட்டார்கள் என்றால், நமது மானங்ெகட்ட தன்ைமக்கு இைதவிட என்ன உதாரணம்
ேவண்டும்? சுவாமிையத் ெதாட்டுக் கும்பிடுவதும் சுவாமி பக்கத்தில் ேபாய் கும்பிடுவதும், பார்ப்பனரும்
தாமும் சரி சமமாய்க் கும்பிடுவதும் ஆகிய விஷயங்கள் இருக்கட்டும்; ெவளியிலிருந்து ேதங்காய் பழம் உைடத்து
ைவத்துக் கும்பிடுவதில் இந்தப் பார்ப்பனர்களுக்கிருக்கும் ஆட்ேசபைன என்ன?

இது பார்ப்பனர்களின் எந்த ேவதம், சாஸ்திரம் ஆகமஙகளகக விோராதம எனற ெசாலலககடம? ைக


வலுத்தவன் காரியமாயிருக்கிறேதயல்லாமல் இதில் ஏதாவது நியாயம் இருக்கிறதா? நாம் ேதங்காய் உைடப்பதால்
ேகாவிலின் வரும்படி குைறவதா யிருந்தால் அவர்கள் ேகட்பைதத் தரத் தயாராயிருக்கிேறாம். பார்ப்பனர்களின்
வரும்படி குைறந்துேபாகும் என்று ெசால்வதானாலும் அவர்களுக்கும் ெகாடுக்க ேவண்டியைதக் ெகாடுக்கத்
தயாராயிருக்கிேறாம். மற்றபடி இவர்கள் ஆடோசபிககககாரணம எனன?

மதுைரக்ேகாவிலில் ஸ்ரீமான் இராமநாதைன உள்ேள ைவத்தைடத்ததும் அவைரத் ேதங்காய் உைடக்காமல்


தடுத்ததும் எைதக் காட்டுகின்றன? திருவண்ணாமைலக் ேகாவிலில் ஸ்ரீமான் கண்ணப்பைரயும்
மற்றவர்கைளயும் உள்ேள விடாமல் கதைவ மூூடிய விஷயம் ேகார்ட்டிலிருப்பதால் அது முடியட்டும், மற்றபடி
மதுைர விஷயத்ைதப்பற்றி நமக்கு ஏற்பட்ட அவமானம் ெபாறுக்கக் கூூடியதல்ல. இதுேபாலேவ ெகாஞ்ச நாைளக்கு
முன் ெதன்காசி ேகாவிலிலும் ேதவாரம் படித்த பிறகு பிரசாதம் வாங்குவது தங்களுக்கு அவமானம்
ெெெெெெெெ ெெெெெெெெெெ

எனபதாகககரதி அஙகளள பாரபபனரகள ோகாவிைலவிடட ோபாயவிடடதமலலாமல, சுவாமி எழநதரளம


ேபாது கதைவ மூூடிக்ெகாண்டார்களாம். ேதவாரம் படிக்கக் ேகட்பதும் அதன் பிறகு பிரசாதம் வாங்குவதும்
இந்தப் பார்ப்பனர்களுக்கு அவமானமாய்த் ேதான்றினால் நம்ைமத் ேதங்காய் பழம் உைடத்து ைவத்து சுவாமி
கும்பிட ேவண்டாம் என்றால் அது எவ்வளவு ெபரிய இழிவு என்பைத அவர்கேள ெசால்லட்டும். ஒவ்ெவாரு
அர்ச்சகனுக்கும் சுவாமி பூூைஜ ெசய்ய சம்பளம் உண்டு. அது ேகாவில் கட்டினவர்கேள இத்தைன ேவைள
பூூைஜெயன்றும் அதற்கு இன்ன சம்பளம் என்றும் ஏற்படுத்தியிருக்கிறார்கள். மற்றவர்கள் ெசய்யும்
பூூைசக்கும் இவர்களுக்கும் எவ்வித சம்பந்தமும் இல்ைல. அேநக இடங்களில் பக்தர்கேள பூூைஜ ெசய்கிறது
இன்னும் வழக்கமாகத்தான் இருக்கிறது.

பிள்ைளயார், மாரியம்மன், காளியம்மன் மற்றும் ரேதாற்சவ காலங்களில் ரதத்தில் சுவாமி இருக்கும்ேபாதும்,


ேகாவிலிலும் பக்தர்கள் தாங்கேள ேதங்காய் பழம் உைடத்து பூூைச ெசய்வதும் வழக்கமாகேவ இருந்துவருகிறது .
இதுவைரயில் இவ்வித வழக்கத்ைத யாவரும் ஆட்ேசபித்தேத கிைடயாது. இைத இப்படிேய விட்டுவிட்டால்
பம்பாயில் புேராகிதர் சட்டம் வந்ததுேபால் அதாவது பார்ப்பானுக்கு பணம் ெகாடுத்துத்தான் திதிெசய்ய
ேவண்டும் என்று ெசான்னது இங்கும் ஆகிவிடுெமன்ேற ெசால்லலாம். அங்காவது பார்ப்பானுக்குப் பணம்
ெகாடுத்துவிட்டுத் தாங்களாகேவ திதி ெசய்துெகாள்வதில் ஆட்ேசப மில்ைல என்பதாக ஒரு திருத்தம் ெகாண்டு
வரப்பட்டது. இங்கு பார்ப்பானுக்கு பணம் ெகாடுத்தாலும் நாம் ெசய்து ெகாள்ள பாத்தியமில்ைல என்கிற சட்டம்
இருக்கிறதுேபால் இருக்கிறது.

எநதக காரணதைதக ெகாணட மதைரத தைலவர ஸமான ஆ.கூூ. சுப்பிரமணிய முதலியார் அவர்கள் மறு
உத்தரவுவைர ேதங்காய் உைடக்கக்கூூடாது என்று ெபாது ஜனங்களுக்கு 144 உத்தரவு ேபாட்டாேரா ெதரிய
வில்ைல. ஒரு சமயம் இதனால் கலகம் உண்டாகுெமன்று நிைனத்து மறு உத்தரவு வைர யாரும் ேகாவிலுக்குப்
ேபாகாதீர்கள் என்று உத்தரவு ேபாட்டிருந்தால் அது சுயமரியாைதையக் காப்பாற்றப்ேபாட்ட உத்தரவாகும்.
அதில்லாமல் பார்ப்பனருக்குப் பயந்துெகாண்டு ேபாட்ட உத்தரவானது நமது சுயமரியாைதைய
பாதிக்கத்தக்கெதன்ேற ெசால்லுேவாம். இதனால் என்ன கலகம் எப்படி நடந்து விடக்கூூடும். நாம் ேதங்காய்
உைடத்தால் மீனாட்சியம்மனும் ெசாக்கலிங்க சுவாமியும் ேகாவிைலவிட்டு ஓடிவிடுவார்களா? அல்லது உலகம்
முழுகிப் ேபாகுமா? அல்லது பாவமூூட்ைட ஏற்பட்டுவிடுமா? எனபத நமகக ஒனறம விளஙகவிலைல. எலலா
மக்களுக்கும் சமத்துவ உரிைம ேவண்டுெமன்றும் யாவரும் ேகாவிலுக்குள் ேபாய் சுவாமி தரிசிக்கும் உரிைம
ேவண்டுெமன்றும் ேகட்டுக்ெகாண்டிருக்குமிக்காலத்தில் ஏற்ெகனேவ உரிைமயுள்ள காரியங்கைளயும்
விட்டுக்ெகாடுப்பதானால் நாம் சம உரிைம அைடய ேயாக்கிய முைடயவர்களா ேவாமா? ேதங்காய் உைடப்பதால்
எனனதான ஏறபடடவிடம? பார்ப்பனர்கள் சர்க்காரிடம் ேபாய்த்தான் 144 உத்தரவு வாங்கி வரட்டுேம அைதயும்
பார்த்துவிட்டிருக்க ேவண்டுேம அல்லாமல் அைதத் தடுத்தது நமக்குத் திருப்தி யளிக்கவில்ைல.

கலகம் நடக்க ேவண்டும் என்கிற எண்ணத்ேதாடு நாம் ெசால்ல வரவில்ைல. நாம் சரிெயன்று நமது
மனப்பூூர்வமாய் ேயாசித்து தீர்மானித்துச் ெசய்யும் காரியங்களுக்கு ஒரு சிறு தைட ஏற்பட்டால் உடேன
பின்வாங்கிக் ெகாள்கிறெதன்று ஆரமபிதத விடடால எபபட மனோனற மடயம? நமக்குப் பின்னால் யாராவது
பிரயத்தனப்படுபவர்களுக்கு இது ெபருத்த குந்தகமாய் வந்து முடியும் என்றுதான் பயப்படுகிேறாம். ஒரு
காரியத்துக்குப் ேபாகக் கூூடாது. சிரமம் என்று நிைனத்து தைலயிட்டு விட்டால் அைத சுலபத்தில் விட்டு
விட்டு ஓடவும் கூூடாது; ஆதலால, ஸ்ரீமான் முதலியார் அவர்கள் ேயாசித்து சீக்கிரத்தில் ஏதாவது ஒரு வசதி
ெசய்யக் ேகாருகிேறாம். இன்னும் மற்ற ஊர்களிலும் இவ்விதமான தைடகள் இல்லாமல் அவரவர்கள் தங்கள்
தங்கள் சுதந்திரத்ைதக் காப்பாற்றிக் ெகாள்ள விரும்புகிேறாம்.

ததததத தததததததத “ தததததததத” ததததததததத 13-02-1927


ெெெெெெெெ ெெெெெெெெெெ

You might also like