Download as doc, pdf, or txt
Download as doc, pdf, or txt
You are on page 1of 13

க்ளாக் ஹவுசில் புைதயல்!

க்ளாக் ஹவுசில் புைதயல்!

ெதற்கு உத்தர வீதியில் இருந்த அந்த வீடு கண் முன்னால் ெசங்கல் ெசங்கல்லாகப்
பாழாகிக்ெகாண்டிருந்தது. ஒ ரு காலத்தில் ெச ல்வச் சிறப்பாக இ ருந்ததற்கு அத ன்
ேமல்மாடியில் ைவத்திருந்த காலி ெகடிகாரக் கூூண்டு சாட்சி ெசால்லிக்-
ெகாண்டிருந்தது. சீரங்கத்தில் முதன்முதல் அத்தைன ெபரிய கடிகாரம் அைமத்து,
ேபாேவார் வருேவார் எல்லாம் அண்ணாந்து மணி பார்க்கும் அளவுக்குப் பிரசித்தி
ெபற்றதால் அந்த வீட்டுக்ேக க்ளாக் ஹவுஸ் என்று ெபயர். க்ளாேகாஸ் என்று
நாளைடவில் வந்தது.

ைதத் ேதர் உற்சவத்தின்ேபாது ெபருமாள் அங்குக் கருட வாகனத்தில் முைற உண்டு.


நிதானமாக நின்று ேசைவ தந்துவிட்டுப் ேபாவார். தீப்பந்த ெவளிச்சத்தில் தங்க
முலாம் பூூசப்பட்ட கருடனின் பிரதான மூூக்குக்குப் ேபா ட்டியாகப் பார்த்தசாரதியின்
மூூக்கு நீட்டிக்ெகாண்டிருக்க மார்பு வைர பட்டுச்சால்ைவ ேபார்த்திக் ெகாண்டு,
மஞ்சள் காப்பும் துளசியும் வாங்கிக்ெகாண்டு ெபருமாள் ேசவிப்பார். ேஜ.
பார்த்தசாரதி இப்ேபாது அேத வீட்டில் ஒரு மூூைலயில் முடங்கிக் கிடக்கிறார்.

எழுபத்ெதட்டு வயசு இருப்பினும் அவைரச் ெசலுத்துவது யாெதன்று இன்னமும்


யாருக்கும் அர்த்தமாகவில்ைல. மூூக்கு மட்டும் பாக்கியிருக்க, கன்னம்
குறுகிப்ேபாய் ெபாய்ப் பல்ெசட்டு ெபாருந்தாமல் ேபாய்விழுந்துவிட்டாலும்
கண்களில் ஓர் எதிர்பார்ப்புப் பிரகாசம் இருந்தது. வலது காது மந்தம். ெநற்றியில்
எழுபது வருஷ ஸ்ரீசூூர்ணச் சுவடு. கயிற்றுக் கட்டிலில் உட்கார்ந்துெகாண்டு
ஒ ரு பைழ ய க ழுகு ேபாலத்தான் இ ருந்தார். யாருக்ேகா, எதற்ேகா காத்திருப்பதுேபால.
காத்திருக்கக் காத்திருக்க அவைரச் சுற்றி அந்த வீடு மராமத்து இல்லாமல்
க்ஷீணித்துக்ெகாண்டிருந்தது. அங்கங்ேக பைழய காைர ெபயர்ந்து ெசங்கற்கள்
ெதரிய ஆரம்பித்தன. முன் வாசலில் இருந்த சுமார் முப்பது படிகளின் விளிம்பில் சில
ெசடிகள் ைதரியம் ெபற்று முைளக்கத் ெதாடங்கிவிட்டன. ேஜ.பி அந்த வீட்டின்
கிழக்குப் பகுதியில் ஓர் அைறயில் சகலமும் முடங்கிக் கிடந்தார். ஒ ரு த க ரப் ெப ட்டி,
பாஸ் புக், பைழய பார்க்கர் ேபனா, கரிய மசிக்கூூடு, ரத்னா ஸ்டுடிேயாவில் எடுத்த
பைழய பழுப்பு ேபாட்ேடாக்கள், ேஜ. பி. இன்ஸ்ெபக்டர் ஆஃப் ஸ்கூூலாக
இருந்தேபாது அவருக்கு வாசித்தளிக்கப்பட்ட வரேவற்புப் பத்திரங்கள், எக்ேகா
ேரடிேயா, சாவி ெகாடுக்கும் கிராமேபான், அரியக்குடி ராமானுஜ ஐயங்கார்
இைசத்தட்டுகள்.

இைவகளுக்கு நடுேவ புராதன ேஜ. பி. யாருக்காகக் காத்திருக்கிறார் என்று பலர்


பலதும் ேபசிக்ெகாண்டார்கள். மூூன்று மகன்கள் இருப்பதாகவும்
ஒவ்ெவா ருத்த ரும் ‘பிரில்லிெய ண்ட்’ என்றும் ஒவ்ெவா ருத்த ரும் ஒவ்ெவா ரு
ேதசத்தில் இருப்பதாகவும் அவர்கள் சீரங்கம் வரச் சான்ேஸ இல்ைலெயன்றும்
ேபசினார்கள். இரண்டு மைனவிகளும் உயிருடன் இருப்பதாகவும் இரண்டாம் மைனவி
உைறயூூரிலிருந்து வருஷம் ஒருமுைற ைவகுண்ட ஏகாதசியின்ேபாது வந்துேபாவாள்
என்றும் ெசான்னார்கள். அவருக்குப் பன்னிரண்டு ேபரன் ேபத்திகள் என்றார்கள்.
துப்பாக்கி ைவத்திருக்கிறார் என்றார்கள். இவ்வாறு ேபருக்குப்ேபர் அவைரப் பற்றிய
அவ்விவரங்கள் மாறினாலும் ஒரு விஷயத்தில் எல்லாரும் ஒரு மனமாகச்
ெசான்னார்கள். க்ளாக்ேகாஸில் புைதயல் இருக்கிறது. அதனால்தான் அவர்
பூூதம்ேபால அைதப் பாதுகாத்து வருகிறார் என்று.

ேஜ.பி. தினம் சாயங்காலம் கயிற்றுக் கட்டிைல ெவளியில் ெகாண்டுவந்து


ேபாட்டுக்ெகாண்டு பழுப்பான காகிதத்ைத எடுத்து கண்ணுக்கருகில் ைவத்துப்

1
க்ளாக் ஹவுசில் புைதயல்!

பார்த்துக்ெகாண்டு ஏேதா விரல் விரலாகக் கணக்குப்ேபாடுவார். அைதப் பல ேபர்


புைதயல் ரகசியத்ைதக் கணக்குப்ேபாடுகிறார். இன்னமும் அது புரிபடவில்ைல
என்று விளக்கம் தந்தார்கள். புைதயலின் உள்ளடக்கத்ைதப் பற்றியும் கருத்து
ேவறுபாடுகள் இருந்தன. ஒ ரு சிலர் ராம ா னுஜர் காலத்தில் முஸ்லிம்
பைடெயடுப்பின்ேபாது அவசரமாக நீக்கப்பட்டு ஒரு குடத்தில்
பத்திரப்படுத்தப்பட்ட ெபருமாள் நைககள் என்றும் இப்ேபாது அவர்
அணிந்துெகாண்டிருக்கும் நீலேமகத்தின் ‘ஒரிஜினல்’ அந்தப் புைதயலில்
இருக்கிறதாகவும் ெசான்னார்கள்.

எப்படிேயா ேஜப்பி தினம்தினம் அந்தப் பழுப்புக் காகிதத்ைதத் தன் ெபட்டியிலிருந்து


எடுத்துக் கூூர்ந்து பார்த்துத் தவறாது இருட்டும் வைர கணக்குப்ேபாடுவார்.

ேஜ. பிக்கு ராத்திரி ேகாவிலிலிருந்து ததிேயான்னமும் அரவைணயும் வந்துவிடும்.


அைதச் சாப்பிட்டுவிட்டுப் படுத்துவிடுவார். காைலயில் மட்டும் ஒரு பரிசாரகன்
வந்து பத்தியமாகத் தளிைக பண்ணிவிட்டுப் ேபாவான். அதற்கு அவனுக்கு மாதம்
ஐம பத ரபாய சம பளமம ைத மாதத தில வாைழத தார , ெநல், ஒ ரு ேவட்டி என்றும்
கிைடக்கும். பரிசாரகன் ேபர் ரங்கநாதன். அவன்தான் ைமக்கைலக் கூூட்டி வந்தான்.

சீரங்கத்தில் இப்ேபாெதல்லாம் ெவள்ைளக்காரர்கள் வந்தால் ேகாவிலில் யாரும்


கண்டுெகாள்ளமாட்டார்கள். ஆனால் உத்தர வீதியில் தனிப்பட்ட ெவள்ைளக்காரன்
வர, அைரயில் தட்டு ேவட்டி கட்டி மார்பில் அழுக்குப் பூூணூூலுடன் ரங்கனாதனால்
அைழத்து வரப்பட்டைதச் சிறுவர்கள் யாவரும் ேவடிக்ைகப் பார்த்துப் பின்ெதாடர,
ரங்கு அவர்கைள விரட்டினான். ெசய்தி உத்தர வீதி முழுவதும் பரவி அலேமலு,
எச்சுமி என்று பற்பலர் வாசலில் வந்து எட்டிப் பார்க்க ைமக்கல் முகெமல்லாம்
ரத்தமாய்ச் சிவந்துேபாய் அடிக்கடி ஹாட்ைட எடுத்துக் ைகக்குட்ைடயால்
ெசாட்ைடத் தைலையத் துைடத்துக்ெகாண்டு ேநராக க்ளாக்ேகாஸ§க்கு வந்தான்.

ேஜ.பி. கயிற்றுக் கட்டிலில் படுத்துக்ெகாண்டு நிஷ்ைடயில் இருப்பதுேபால்


இருந்தார்.
“மாமா! உங்கைளத் ேதடிண்டு ெவளி ேதசத்திலிருந்து யாேரா வந்திருக்கா” என்று
இடது காதருகில் ெசான்னான்.

“யார்றா?”

“மிஸ்டர் பாழ்த்த ஸாரதி?” என்று ைமக்கல் ைக குலுக்கினான்.

“யாரு?” என்று திைகத்துக் கலங்கிய கண்களால் ைமக்கைலப் பார்த்தார்.


நாற்பத்ைதந்து வயசிருக்கும். சந்தனக் கலர் ஸ¨ட் அணிந்து தங்கப் பல் ெதரிய
பழுப்பாகச் சிரித்தான். ேஜ. பியின் ெதாய்ந்த ைகையக் குலுக்கினான்.

“உங்கள் மகன் சாரங்கபாணி அனுப்பிைவத்தார் என்ைன. என் ெபயர் ைமக்கல்


எடிங்டன்.”

“மாமா, உங்கைளப் பார்க்கத்தான் வந்திருக்கானாம்.”

“கத்தாதடா! அங்கிருந்து ேசைர இழுத்துப்ேபாடு.” என்றார்.

ரங்கு உள்ேளயிருந்த ஒடிசலான ஒரு நாற்காலிைய எடுத்துப் ேபாட ேஜ. பி எழுந்து


ெபாட்டலமாக உட்கார்ந்தார்.

“வாட் ஃபர் யு ஹவ் கம்” என்றார் ேஜ. பி.

2
க்ளாக் ஹவுசில் புைதயல்!

“உங்கள் மகன் சாரங்கபாணி ஒரு கடிதம் ெகாடுத்தான். நான் யுெனஸ்ேகாவுக்காகச்


சீரங்கத்துக்கு வந்திருக்கிேறன். யுெனஸ்ேகா அதிகாரி. ெதால்ெபாருள் ஆராய்ச்-
சியாளன்.”
ேஜ. பி அந்தக் கடிதத்ைத ெவளிச்சத்தில் படித்தார். தமிழில் எழுதியிருந்தது -
ேமன்ெசஸ்டர், ஜூூ ன் 18

அன்புள்ள அப்பாவுக்கு,
சாரங்கன் அேனக ெதண்டன் சமர்ப்பித்த விஞ்ஞாபனம். இப்பவும் இந்தக்
கடிதத்ைதக் ெகாண்டுவரும் ைமக்கல் எடிங்டன் என்பவர் ஒரு யுெனஸ்ேகா
நிபுணர். இவரிடம் நம் வீட்டில் இருக்கும் அந்தப் பைழய காகிதத்ைதப் பற்றிச்
ெசால்லியிருக்கிேறன். பார்க்க விரும்புகிறார். காட்டுங்கள். இங்கு நானும்
ெஸராவம உன ேபரன ஜாரஜ ரஙகாசசாரியம ெசௌககியம .

அன்புடன் சாரங்கன்.

பின்குறிப்பு : ைமக் நிபுணன். அந்தக் காகிதத்தில் எழுதியிருப்பைதத் துல்லியமாகப்


படித்துவிடுவான். அவனுக்குக் கிரந்தலிபிகூூடத் ெத ரியும்.

அவர் முழுதும் படிக்கக் காத்திருந்தான் ைமக்கல். ேஜப்பி படித்து முடித்ததும்


“உங்களிடம் ஏேதா பைழய ஸ்க்ரிப்ட் இருப்பதாக...”

ேஜ. பி ரங்கைனப் பார்த்து, “ரங்கு, ேபாடா.”

“இருக்ேகன் மாமா. நாம்பாட்டுக்கு ஒரு ஓரத்தில.”

“ேபாடான்னா!” என்று அதட்டினார்.

அவன் ைமக்கலிடம் காசு எதிர்பார்த்தான்ேபால. சற்று ஏமாற்றத்துடன்தான்


ேபானான்.

ேஜ. பி ைமக்கைல உட்காரச் ெசான்னார். அவர்கைளச் சுற்றிலும் சின்னப்


ைபயன்கள் கூூட்டம் கூூடி ைம க்கலின் கண்கைளப் பார்த்து, “பச்ைசடா கண்ணு”
என்று விமரிசித்துக்ெகாண்டிருக்க ைமக்கல் மிகவும் அவஸ்ைதப்பட்டான். “ேகன்
வி ேகா இன்” என்றான்.

ேஜ. பி ெமல்ல எழுந்து அவைனத் தன் அைறக்கு அைழத்துச் ெசல்ல ைமக்கல்


அந்த அைறயில் இருந்த புராதன வஸ்துகைள ஆர்வமாகப் பார்த்தான்.

“உன்னிடம் அந்தக் கடிதத்ைதக் காட்டுவதற்கு முன் சாரங்கன் புைதயைலப் பற்றி


ஏதாவது ெசான்னானா மிஸ்டர் எடிங்டன்?”

“கால் மிக ைமக்.”

“கால் மி ேஜ. பி.”

“ேஜ. பி ஈஸி ேநம்” என்றான்.

ேஜ. பி அவைனக் கிராமேபான் அருகில் உட்கார ைவத்துவிட்டு, “ரங்கு, காப்பி


ெகாண்டு வாடா” என்றார். ரங்கு ஓர் ஓரத்தில்தான் காத்திருந்தான்.

3
க்ளாக் ஹவுசில் புைதயல்!

“பீப்பிள் ஆர் க்யுரியஸ்” என்றான் ைமக்.

“ைமக், என் ேபர் பார்த்தசாரதி, என் தாத்தாவின் ேபரும் பார்த்தசாரதி.”

“ெசால்லுங்கள்.”
“அவர் இறந்துேபானேபாது நான் மிகச் சிறுவன். என் அப்பாைவச் சின்ன வயசிேல
இழந்ேதன். தாத்தாதான் என்ைன வளர்த்தார். அவர் பிரிட்டிஷ் அரசில் ெரவின்யூூ
இன்ஸ்ெபக்டராக இருந்தார். சிக்கனமாக நிைறயப் பணம் ேசர்த்தார். இந்த வீடு
க்ளாக் அவுஸ் அவர்தான் கட்டியது. சிதிலமாக இருந்தைத வாங்கி விரிவுபடுத்திக்
கட்டினார். இடித்துக் கட்டும்ேபாது அவருக்கு அந்தத் தகவல் கிைடத்ததாம்.”

“என்ன தகவல்?”

“இந்த வீட்டில் புைதயல் இருப்பதாக.”

“என்ன புைதயல்?”

“அது பற்றி விவரேம இல்ைல. தாத்தாவுக்குத் ெதரிந்திருந்ததா, இல்ைலயா என்பேத


சந்ேதகமாக இருக்கிறது. புைதயைலப் பற்றி அவர் என்னிடம் ஒருமுைறதான்
ெசான்னார். அதுவும் அவர் ெசத்துப்ேபாகும் தருணத்தில்.”

“அப்படியா, ெசால்லுங்கள்” என்றான் ைமக்.

“இேதா இந்த அைறயில்தான் இருந்தார். பங்களாக்கள் ஆடிக் ெகாண்டிருக்க ஒரு


ெபட்ேராமாக்ஸ் விளக்கு ைவத்திருந்தது. அப்ேபாெதல்லாம் மின்சாரம்
சீரங்கத்துக்கு வரவில்ைல. தாத்தா தைலமாட்டில் நிைறயப் புத்தகம்
ைவத்திருப்பார். பாதம் முந்திரி ேபால வஸ்துகள் நிைறய ைவத்துக்ெகாண்டு
ெகாறிப்பார்...”

ைமக் ெகாஞ்சம் ஆயாசமாக ஒரு ெகாட்டாவிைய ெமன்று ைகக் கடிகாரத்ைதப்


பார்த்துக்ெகாண்டான்.

“ைமக், ஆர் யு இன் எ ஹர்ரி?”

“நாட் அட் ஆல். நாட் அட் ஆல். ெசால்லுங்கள்.”

“தாத்தா இறக்கும் தருவாயில் இருக்கிறார் என்பது எனக்குச் சரியாகத் ெதரியவில்ைல.


யார் யாேரா வந்துேபாய்க்ெகாண்டிருக்க, என் மாமா துைரஸ்வாமி அய்யங்கார் என்று
இருந்தார். அவர் கூூப்பிட்டார் , தாத்தா என்ைனப் பார்க்க விரும்புகிறார் என்று.

“நான் ேபானதும் தாத்தா என் ைகையப் பற்றிக்ெகாண்டு அந்த அலமாரிையக்


காட்டினார். ெராம்பச் சிரமத்துடன் அலமாரியில் இருக்கும் புத்தகத்ைத எடு
என்றார். அது எங்கள் வம்சத்துக்கு முக்கியமான நாலாயிரத் திவ்யப்ரபந்தம்
என்னும் நூூல்.”

“ெதரியும், ஒன்பது, பத்தாவது நூூற்றாண்டுத் ெத ய்வீக இலக்கியம்” என்றான் ைமக்.

“அந்தப் புத்தகத்ைத என் ைகயில் ெகாடுத்துச் சன்னைலக் காட்டி அங்ேக


இருக்கிறது என்று காேதாடு ெசான்னார். எனக்குப் புரியவில்ைல. புத்தகத்தில்
இருக்கு என்றார். சன்னைலக் காட்டினார்.

4
க்ளாக் ஹவுசில் புைதயல்!

“எனக்கு அவர் ெசான்னதும் ைகவிரல்கள் நான்ைக விரித்து நான்கு என்று


காட்டியதும் நான்கு லட்சமா, என்ன கணக்கு என்று புரியவில்ைல. ‘தைலக்குக்
கீழாக’ என்று திருப்பித் திருப்பிச் ெசான்னார். புத்தகத்ைத எடுத்து அைதப்
பிரிக்கும்ேபாது அவர் பிராணன் ேபாய்விட்டது எனக்குத் திைகப்பாக இருந்தது.”

ைமக் இப்ேபாது சுவாரஸ்யப்பட்டவனாக, “புத்தகத்தில் என்ன இருந்தது?”


என்றான்.
“அவர் காட்டிய புத்தகத்ைத நான் அப்படிேய பத்திரமாக ைவத்திருக்கிேறன்.”

“அதற்குள்தான் கடிதம் இருந்ததா?”

“ஆம்.”

“பார்க்கலாமா?” என்றான்.

ேஜ. பி ெமல்ல எழுந்து தகரப் ெபட்டிையப் பூூணூூலில் மாட்டியிருந்த சாவி ேபாட்டுத்


திறந்து அதிலிருந்து இன்ெனாரு சாவி எடுத்துப் பீேராவிலிருந்து பழுப்புக் கவைர
எடுத்துக் ெகாடுக்கும்ேபாது அவர் விரல்கள் நடுங்கின. “ஜாக்கிரைத, காகிதம்
ெபாடியாகிவிடும் நிைலயில் இருக்கிறது.”

பைழய காலத்துத் தபால் கவர் அது. கவருள் இருந்த, ஏறக்குைறய இைலப்


பழுப்புக்கு வந்துவிட்ட, ஒ ரு கா க ி த த்தில் கீழ்கண்டவா று தமிழ ில்
எழுதியிருந்தது.

“ராணி தைல கீேழ புைதயல் ெகாண்டு ராணி தைலகீழ்.”

“தமிழ் படிக்கத் ெதரியுமா ைமக்?”

“படிக்கத் ெதரியும். ஆனால் ேபச வராது. இது யார் ராணி?”

“அைதத்தான் நாற்பது வருஷமாக ஆராய்ந்துெகாண்டிருக்கிேறன். இந்த வீட்ைட


எங்கள் தாத்தா வாங்குமுன் இது விஜயரங்க ெசாக்கநாதர் என்கிற ஒரு அரச
பரம்பைரயின் வீடாக இருந்ததாக பிரிட்டிஷ் ரிக்கார்டுகள் ெசால்லுகின்றன.
அவருக்கு ருத்ர மாதா, ருத்ராம்பா என்ற இரண்டு ராணிகள். அவர்களிடம் மிகுந்த
ெசல்வங்களும் நைககளும் இருந்ததாகவும், முஸ்லிம் பைடெயடுப்பின் ேபாது
ஒ ருத்தி இறந்தேபா து அத்தைன யும் அவள் தைல மாட்டில் புைதத்துவிட்டதாகவும்
ெசய்திகள் கிைடத்துள்ளன.”

ைமக்கல் ஆழ்ந்த சிந்தைனயில் இருந்தான். “ராணி தைல கீேழ என்பது தப்பான தமிழ்
அல்லேவா? தைலக்குக் கீேழ என்று இருக்க ேவண்டுமல்லவா? இருமுைற எதற்கு
எழுதியுள்ளது?”

“தமிழில் இந்தச் சுதந்திரங்கள் உண்டு.”

ைமக்கல் சன்னலுக்கு ெவளிேய பார்த்தான். “இந்த வீட்டில் எங்காவது இருக்கிறது


என்று...”

“நிச்சயம் இருக்கிறது. ெபருமாளுக்குச் ெசாக்கநாதர் ேபாட இருந்த மற்ெறாரு


நீலேமகத்ைதப் பற்றியும் குறிப்பு உள்ளது. அதுவும் நைககளில் ேசர்ந்துப்
புைதந்திருக்க ேவண்டும்.”

5
க்ளாக் ஹவுசில் புைதயல்!

“வீட்ைடத் ேதாண்டிப் பார்த்துவிட்டீர்களா?”

“இல்ைல, தயக்கமாக இருக்கிறது. வீடு ெபரிய வீடு. நான் தனியாள். மற்றவர்கள்


உதவிைய நாடினால் இந்த வீட்ைடப் பற்றிய வதந்திகள் அதிகம் ஆகிப்
ேபராைசக்காரர்கள் ெராம்பவும் நஷ்டம் பண்ணி ெமாய்த்துவிடுவார்கள். தனியாகத்
ேதாண்டும் திறனில்ைல. அதனால்தான் முதலில் எங்ேக புைதந்திருக்க ேவண்டும்
என்று கண்டுபிடிக்க முடிந்தால் அப்புறம் ேதாண்டலாம். அதற்கான குறிப்பு
காகிதத்தின் பின்புறம் இருக்கிறது பார்!”
ைமக் அந்தப் பழுப்புக் காகிதத்ைதத் திரும்ப அதில் 8-12-6 என்று எழுதியிருந்தது.
“இதற்கு என்ன அர்த்தம்.”

“இது புைதந்த இடத்ைதக் கண்டுபிடிக்கக் குறிப்பு என்று எண்ணுகிேறன்.


எனக்குச் சரியாகப் புரியவில்ைல.”

“எட்டு அடி பன்னிரண்டு அடி ஆறடி என்று ஒவ்ெவாரு மூூைலயிலிருந்தும் அளந்து


பார்த்தால்?”

“பார்த்து என்ன ெசய்வது, எத்தைன இடத்தில்தான் ேதாண்டுவது?”

“ேதாண்டியிருக்கிறீர்களா?”

“இல்ைல.”

ைமக்ேகல் தன் ைகக்கடிகாரத்ைதப் பார்த்தான். “ேநரமாகிவிட்டது. நான் திருச்சிக்கு


என் ஓட்டல் அைறக்குச் ெசல்கிேறன். இைதப் பற்றி நான் ராத்திரி சிந்தித்து காைல
மறுபடி தங்கைளச் சந்திக்க வருகிேறன்.”

“ைமக், எனக்கு அந்தப் புைதயலில் என்ன இருக்கிறது என்று ெதரிந்தால் ேபாதும்.


இந்த வயசில் எனக்குப் பணத்தின் மதிப்பு, அர்த்தம் எல்லாேம ேவறு, புைதயல்
கிைடத்தால் அைதப் ெபருமாளுக்குத் திரும்பக் ெகாடுத்துவிடுவதாக ேவண்டிக்
ெகாண்டிருக்கிேறன்.”

“கிைடக்கட்டும். எனக்கு அந்த நீலேமகம் என்னும் நீலக் கல்ைலப் பற்றித்தான்


ஆர்வம். கிைடத்தால்... உலகிேலேய மிகப் ெபரிய நீலம் அதுதான் என்று
ேதான்றுகிறது. இப்ேபாது உங்கள் ெபருமாளின் மார்பில் இருப்பேத ெபரிய கல்தான்.”
ைமக்கல் ேபானதும் ரங்கு ததிேயான்னம் ெகாண்டு வந்தான்.

“மாமா, அரவைணக்கு இன்னும் நாழியாகுமாம். ெவள்ைளக்காரன் ேபாய்ட்டானா?


அவனுக்குப் பிளாஸ்க்கில காபி ெகாண்டு வந்ேதேன!”

“நீ சாப்டுடு ரங்கு.”

“மாமா அவன் என்ன ெசான்னான்?”

“என்ன?”

“புைதயைலப் பத்தி!”

“புைதயலா, என்னடா உளர்ேற?”

6
க்ளாக் ஹவுசில் புைதயல்!

“ஏம் மாமா ெபாய் ெசால்றீங்க? புைதயல் ேதாண்டறதுக்குத்தான் வந்திருக்கார்னு


சீரங்கேம ேபசிக்கிறது.”

“ேபாடா ேபாக்கணம் ெகட்ட பசங்களா! ெவறும் அக்கப்ேபார்.”

“அப்படின்னா அவன் எதுக்காக மாமா உங்கைள ெவளி ேதசத்திேலருந்து ேதடிண்டு


வரணும்?”

“அவன் ஏேதா ரிஸர்ச் பண்றான். அதுக்கான குறிப்புகைளச் ேசக்க வந்திருக்கான்.”


“அப்படியா!” என்று ரங்கு நம்பிக்ைகயில்லாமல் ெசால்லிவிட்டுப் ேபாகும்ேபாது,
“மாமா புைதயல் ெகைடச்சா எனக்கு ஒரு ெசகனான்ட் ைசக்கிளாவது வாங்கித்
தருவீங்களா?” என்றான்.

“ேபாடா.”

அடுத்த மூூன்று தினங்கள் ைமக்கல் வரவில்ைல. நாலாவது தினம் மாைலதான்


வந்தான். சுமாரான அளவுள்ள ஒரு கறுக்கு ட்ரங்குப் ெபட்டிையயும் ெகாண்டு
வந்திருந்தான். “குட் ஈவினிங் மிஸ்டர் பாழ்த்தஸாழதி, ெஹள ஆர ய?”

“என்ன ஏதாவது ெதரிந்ததா?”

“நிைறய, ெசால்கிேறன். ராத்திர பூூரா நான் தூூங்கவில்ைல. அந்த எண்கள் என்ைனத்


துரத்தித் துரத்தி வந்தன. அதன்பின் இந்த மாதிரிப் புைதயல் ேதடலில் முக்கியமாக
நாம் கவனிக்க ேவண்டிய விஷயம் எது அவசியமான தகவல், எது அவசியமில்லாத
தகவல் என்பேத. இந்தப் பழுப்புக் கடிதத்தில் இருந்த குறிப்பில் அவசியமான தகவல்
அந்த ராணியின் தைலயின் கீழ் இருக்கிறது ெசல்வம் என்கிற வாக்கியம்.”

“பின்பக்கத்தில் இருந்த எண்கள்?”

“அது அந்தக் காகிதத்தில் அவசியமில்லாத தகவல். அது ஒரு ேததியாக இருக்கலாம்.


அல்லது ரூூபா அணா ைபசா கணக்காக இருக்கலாம். எட்டு, பன்னிரண்டு, ஆறு
என்பது டிசம்பர் எட்டாம் ேததி 1906 ஆம் ஆண்டாக இருக்கலாம். அல்லது, எட்டு
ரூூபாய் பன்னிரண்டு அணா ஆறு ைபசாவாக இருக்கலாம். இரண்டுேம ேதைவயில்லாத,
சம்பந்தமில்லாத விவரங்கள். உங்கள் தாத்தா அவசரமாக எழுதுவதற்குக் காகிதம்
கிைடக்காமல் ஏதாவது ேநாட்டுப் புத்தகத்திலிருந்து கிழித்து எழுதியிருக்கலாம்.
மறுபக்கத்தில் இந்தத் ேததிேயா, ரூூபாய் கணக்ேகா இருந்திருக்கலாம். இப்படி
ேயாசிக்கும் ேபாது அந்த எண்களின் அவசியம் நீங்கின பின் சுதந்திரமாக ராணியின்
சடலம் புைதயுண்ட இடத்ைதத் ேதட முடிகிறது. விஜயரங்க ெசாக்கநாதரின்
சரித்திரத்ைதப் பற்றி முழுக்கப் படித்ததில் அவர்கள் வம்ச வழக்கம் இறந்தவர்கைள
மாடி படியருேக படிகளுக்கு கீழ் புைதப்பார்களாம். இந்தக் தகவல் எனக்குக்
கிைடக்க மூூன்று தினமாயிற்று, அதுதான் தாமதம். மிஸ்டர் ேஜப்பி, இந்த வீட்டில்
மாடிப்படி எங்ெகல்லாம் இருந்தது?”

“இரண்டு படிகள் இருந்தன. கூூடத்தில் ஓரத்தில் ஒன்று. புறக்கைட பக்கம்


ஒன்று. ெமாட்ைட மாடிக்குச் ெசல்ல...”

“முதலில் அைதத் ேதாண்டிப் பார்ப்ேபாம். கூூடத்தில் புைதந்திருக்கச் சாத்தியம்


குைறவு.”

“ைமக்கல் தன் ெபட்டிையத் திறந்தான். அதிலிருந்த டார்ச் விளக்ைக எடுத்தான்.


மற்ெறாரு உைறயிலிருந்து ஒரு சாதனத்ைத எடுத்துப் ெபாருத்தினான்.

7
க்ளாக் ஹவுசில் புைதயல்!

“இது என்ன?”

“சிறிய எலக்ட்ரிக் ஹாமர் என்று ெசால்வார்கள். மின்சக்தியில் இயங்கக்கூூடியது.


நிமிஷமாகத் தைரைய உைடத்துத் ேதாண்டும்.”

“சப்தம் வருமா?”

“அதிகமில்ைல. ஜப்பானிய மாடல்.” ைமக்கல் ைகயுைறகள் அணிந்துெகாள்ள ேஜ.


பியின் முகத்தில் புதுசாகப் பிரகாசம் ேதான்றியது. ரங்கு பார்த்துக்-
ெகாண்டிருந்தவைன, “ேபாடா!” என்று விரட்டினார். சன்னல் கதைவத் தாளிட்டார்.

ரங்கு தீர்மானம் பண்ணினவன்ேபால அங்கிருந்து ேநராக மணியக்காரரின்


வீட்டுக்குப் ேபானான்.

ஒ ரு சீரங்கம் அய்யங்கார் தா த்தா , ஒ ரு நடுத்தர வய து ெவ ள்ைள க்காரன்


இருவரும் ஒரு ெசாக்கநாதர் வம்சத்து ராணியின் சமாதிைய உைடக்க ெமல்ல அந்த
வீட்டின் ஆழ்ந்த கரும்பந்துகள் ேபான்ற உள்பிரேதசத்துக்குள் நுைழந்தனர்.
ெவளவால்கள் கிறீச்சிட்டுக்ெகாண்டு பறந்தன. ைமக்ேகல் ேஜப்பியின் அைறயில்
இருந்த ேரடிேயா இைணப்புக்கான ‘பிளக்’ைக நீக்கிவிட்டுத் தன் சாதனத்தின்
இைணப்ைபச் ெசருகி ஒருமுைற அதன் ஸ்விட்ைடப் ெபாருத்த அது ேலசாக ஊய்ய்ய்
என்று ஊைளயிட்டது.

இருவரும் சிதிலமான ஹாலில் நுைழந்தனர். ரசம்ேபான கண்ணாடியில் இருவரும்


ேபய்கள்ேபாலத் ெதரிந்தனர். ேஜப்பியின் முகத்தில் கண்கள்தான் பிரதானமாக
இருந்தன. ைமக்கல் வியர்த்திருந்தான்.

“ைமக், நான் இத்தைன வருஷமாக வீட்ைட விற்காமல் இருந்ததற்கு இதுதான்


காரணம். ைமக்! என்றாவது ஒருநாள் இந்தப் புைதயைலக் கண்ட பின்தான் எனக்கு
மரணம் என்று என் ஜாதகத்திேலேய உள்ளது. ைமக், உனக்கு விதியில் நம்பிக்ைக
இருக்கிறதா?”

“இல்ைல” என்றான் ைமக். “படி எங்ேக?”

சிலந்தி வைலகள் தாறுமாறாக இருந்தன.

“என்னடா ரங்கு ெசால்ேற?”

“ஆமாம் மணி மாமா, ெவள்ைளக்காரன் கண்டுபிடிச்சுட்டான். அது ேகாவில் ெசாத்து


இல்ைலேயா? எப்படி அவருக்குப் பாத்யைத?”

ெவள்ைள ெவள்ைளயாக அந்துப் பூூச்சிகள் ஊர்ந்தன. கரப்பான் பூூச்சிகள் பறந்தன.


எலிகள் கரக்கரக்ெகன்று கடித்துக்ெகாண்டிருக்கும் சப்தம் ேகட்டது.

“ஸகாரப பியனஸ ” எனறான ைமக .

“ஜாக்கிரைத, ஜாக்கிரைத. எனக்கு ஒன்றும் ஆகாது. நான் புைதயைலப் பார்க்காமல்


சாகமாட்ேடன்.”

ெமல்லெமல்ல அவர்கள் பின்கட்டின் மாடிப்படிைய அணுகினார்கள். படி ‘வீ’


வடிவத்தில் ேமேல ஏறியது. அதன் கீழ் இருந்த பள்ளத்தில் பாதி காைர

8
க்ளாக் ஹவுசில் புைதயல்!

ெபயர்ந்திருந்தது. தைரயும் சிதிலமாக இருக்க, அதில் அந்தக் கருவிைய ைவத்ததுேம


தைர உைடந்தது. “இங்குதான்.”

“நம் ேவைல சுலபம்.”

“எத்தைன அடி ஆழமாகப் புைதத்திருப்பார்கள்?”

ெபருமாள் புறப்பாட்டுக்கான ேவட்டுச் சப்தம் ேகட்டேபாது ைமக்கல்


சாவதானமாகத் தைரயில் உட்கார்ந்துெகாண்டு அந்தக் கருவியால் தைரையத்
ேதாண்ட, ேதாண்டுவது மட்டுமில்லாமல் மண்ைண அகழ்ந்து அந்தப்புறம் தள்ளி
நிமிஷமாய்ப் ெபரிசாகி மூூன்று ேபர் கடப்பாைர மூூலம் ெசய்வைத ஒரு மிஷின்
சாதித்தது.

“ஜாக்கிரைத, ஜாக்கிரைத. நான் ஏதாவது உதவி ெசய்யவா?” என்றார் ேஜபி. அவர்


கண்களில் ஒரு ஆேவசம் ெதரிந்தது. ஏேதா ஓர் இறுதிக் கணத்துக்கு - ஒ ரு
ேமாட்சத்துக்குத் தயார் ஆகிறவர்ேபாலத் ெதன்பட்டார்.

“வாங்ேகா, ேவகமா வாங்ேகா,” என்று ரங்கு அைழத்துவர அவன் பின்னால் பட்டர்,


ேபஷ்கார், மணியக்காரர் மூூவரும் ேவ குேவகுெவன்று ேஜ. பியின் க்ளாக் கவுைஸ
ெநருங்கிக்ெகாண்டிருந்தார்கள்.

ைமக்கல் “ஷாேலா” என்றான். “அதிக ஆழத்தில் புைதக்கவில்ைல” என ஒரு


எலும்ைப எடுத்து ெவளிேய ேபாட்டான்.”

“ஜாக்கிரைத!”

“ராணியின் ைக! ெபயர் என்ன ெசான்னார்கள்?”

“ருத்ரமாதா, ருத்ராம்பா.”

“மண்ைடேயாடு கிைடத்தால் ேபாதும்.”

இன்னும் ெகாஞ்சம் ேதாண்டியதில் ராணியின் மார்பு எலும்புகள், ெபல்விஸ்


எல்லாம் சற்ேற கைலந்து ெதரிந்தன. மண்ைண நீக்கி டார்ச் அடித்துப் பார்த்ததில்
ராணியின் மண்ைடேயாடு இளித்தது.

ைமக்கல் ெகாஞ்சம் ெரஸ்ட் எடுத்துக்ெகாண்டான். “ேஜ. பி., ஹியர வி ஆர” எனற


மண்ைடேயாட்ைட நீக்கினான். கீேழ ெசப்புக் குடம் ெதரிந்தது.

“திஸ் இஸ் இட்! தி ட்ரஷர்! தி ஜ்வல்ஸ்! தி ப்ளூூஸ்ேடான்! அக்வமைரன்.”

ெமல்ல ெமல்ல அந்தக் குடத்ைத ெவளிேய எடுத்துக் குழிக்குப் பக்கத்தில் ைவக்க,


ரங்குவுடன் வந்தவர்கள் வாயிற்கதைவத் தட்டினார்கள்.

“ஹ¨ இஸ் இட்” என்றான் ைமக். அந்தக் குடத்தின் வாயில் மண் அைடத்திருந்தது.
அைதத் தன் கரண்டி ேபான்ற சாதனத்தால் அவன் ெபயர்க்க முயற்சிக்க...

கதவு ெவடித்துத் திறந்து ரங்குவும் மற்றவரும் ெவளிச்சம் ெதரியும் இடத்ைத


ேநாக்கி ஓடிவந்தார்கள்.

ைமக்கல் குடத்தின் வாய் மண்ைண உலுக்க...

9
க்ளாக் ஹவுசில் புைதயல்!

“நிறுத்து!” என்றார் மணியக்காரர். “ேஜ. பி. ஸார , நிறுத்துங்ேகா! அது ேகாவில்


ெசாத்து.”

“யார்றா ெசான்னா?” என்று ேஜ. பி. ேகாபத்துடன் நிமிர, ைமக்ேகல், “இது எல்லாம்
யார்?” என்றான்.

“ேகாவில் அதிகாரிகள்.”

“இங்ேக என்ன ேவைல?”


“அந்தப் புைதயல் ேகாவில் நைககள்.”

“முதலில் அைதப் பார்க்கலாம்.”

“அதன்ேமல் ெவள்ைளக்காரனான உனக்கு எவ்வித உரிைமயும்...”

“ெலட் மி ஸீ இட் ஃபர்ஸ்ட்” என்றான்.

ேபஷ்கார் துண்ைட முண்டாசாகக் கட்டிக்ெகாண்டு ெவள்ைளக் காரன் ைகையப்


பிடிக்க ைமக்கல் உதறி அவைரத் தள்ளினான்.

“ரங்கு, என்னடாது? இவாள்ளாம் எதுக்குக் கூூட்டிண்டு வந்ேத?”

“மாமா. அது ெபருமாள்து.”

ைமக்கல் ேமல் மணியக்காரரும் பாய முற்பட்டுக் குடத்ைதப் பிடுங்கிக்ெகாள்ள


முயற்சிக்க, ைமக்கல் சட்ெடன்று ெபட்டியிலிருந்து ஒரு கத்திைய விடுவித்த சப்தம்
‘க்ளிக்’ என்றது.

ெபருமாள் வீதி மூூைலக்கு வந்துவிட்ட சப்தம் மற்ெறாரு ேவட்டாகக் ேகட்க,


ைமக்கல், “யாராவது அருகில் வந்தால் நிைறய ரத்தம் பார்ப்பீர்கள். இது நான்
கண்டுபிடித்தது. எனக்குச் ெசாந்தம் இது! ெகட் அவுட்” என்று அந்தக் குடத்ைத
ைகயில் எடுத்துக் ெகாண்டான்.

“ேடய் மணியம், இத பாரு! ெகாஞ்சம் ெபாறுைமயா இருந்தா, நாேன இைதத்


தீர்த்துெவக்கேறன்! அதுக்குள்ேள என்ன இருக்குன்னு பார்க்கலாம். அது
ெபருமாள் நைகயா இருந்தா நான்தான் முதல்ல அைதக் ெகாண்டு வந்து ேகாவில்ல
ெகாடுக்கப் ேபாேறன். எனக்கு ேவண்டாம். ைமக் ப்ளீஸ், ஓப்பன் இட்.”

ைமக்கல், “ஆஸ்க் ெதம் டு கீப் ெகாயட்” என்று ெசால்லிவிட்டு, ெமல்ல அதன்


மண்வாையத் தகர்த்தான். குடம் இப்ேபாது குலுங்க ஆரம்பித்துவிட்டது. “நல்ல
கனம்!” என்றான். உள்ேள அைதக் குலுக்க. ‘சிலுங் சிலுங்’ என்றது குடம்.

டார்ச் ைலட்ைடப் ெபாருத்தி ெவளிச்சத்தில் ஆறுேபரும் பார்த்துக் ெகாண்டிருக்க,


குடத்தில் உள்ளைதத் தைரயில் ைமக்கல் ெகாட்டினான். வாசலில் ெபருமாள் ெசல்ல
ரஞ்சனி ராகம் நாதசுரத்தில் ேகட்டது. தீப்பந்த ெவளிச்சம் சன்னலில் ஒளிர்ந்தது.

“கற்கள்! அத்தைனயும் கற்கள்!”

“ைவரக்கற்களா?”

10
க்ளாக் ஹவுசில் புைதயல்!

“இல்ைல. சாதாரண சரைளக்கற்கள். ெசங்கல் கற்கள். ைமகாட்! இதற்கா இந்த


அவஸ்ைத?”

ெபருமாள் சற்று ேநரம் ேஜபிக்காகக் காத்திருந்து விட்டுத்தான் ெசன்றார்.

“ரங்கு, எனக்கு என்னேமா படபடன்னு வர்றது. புடிச்சுக்ேகா. ைமக்கல், வாட்


இஸ் தி மீனிங் ஆப் திஸ்?”

“நமக்கு முன் யாேரா முந்திக்ெகாண்டுவிட்டார்கள் என்றுதான் அர்த்தம். ேச,


அத்தைனயும் விரயம்.”
“ரங்கு! வாடா! எடுத்துக்ேகா. மணியம், வா, ேபஷ்கார் வாரும்! எடுத்துக்ேகாம்.
ெபருமாளுக்கு நைக ெசய்தது!” என்று சிரித்தார்.

“ேஜ. பி., உங்களுக்குப் ைபத்தியம்தான் பிடிச்சிருக்கு. இந்த அர்த்த ராத்திரி


ேவைளயிேல சமாதிையத் ேதாண்டிண்டு வாசல்ல ெபருமாள் ேபாறார், அவைரக்
கவனிக்காம. அய்ேயா! வாடா ேசஷாத்திரி ேபாலாம், ெரண்டு ைபத்தியம்! ரங்கு, உம்
ேபச்ைசக் ேகட்டுண்டு நாங்க வந்ேதாம் பாரு! நாங்களும் ைபத்தியம்!”

“யாேரா முந்திக்ெகாண்டுவிட்டார்கள். யாேரா முந்திக்ெகாண்டு விட்டார்கள்!”

அவர்கள் ேபாக ைமக்ேகல் ஏமாற்றத்துடன் அந்தக் காலி குடத்ைதயும் கீேழ கிடந்த


கற்கைளயும் பார்த்தான்.

ேஜ. பி., “என்ைனயும் தாத்தாைவயும் தவிர யாருக்கும் இந்த விஷயம் ெதரியாது ைமக்.
நிச்சயம் அவர் கைடசிக் கணங்களில் சாகுந் தருவாயில்தான் என்னிடம் ெசான்னார்.”

“மற்ற ேபர் யாராவது அப்ேபாது ஒட்டுக் ேகட்டுக் ெகாண்டிருந்தார்களா?”

“இல்ைல, காேதாடு ெசான்னார்.”

“நிச்சயம் ஏதாவது அந்தக் குடத்தில் இருந்திருக்க ேவண்டும். ேவறு ஏதாவது


ராணிையப் புைதத்திருக்கலாமா?” என்று சுற்றும் முற்றும் பார்த்தான்.

“புைதயல் நமக்குக் கிைடக்க ேவண்டும் என்று விதியில்ைல. அதனால்


கிைடக்கவில்ைல.”

“நான்ெசன்ஸ். விதியாவது ஒன்றாவது! அந்தப் புைதயல் ெசய்தியின் முழு


அர்த்தமும் விளங்கவில்ைல. அதுதான்...”

“ராணி தைல கீேழ புைதயல்! ராணி தைலகீழ்! இந்த இரண்டாவது ராணி தைல
கீழ்’க்கு என்ன முக்கியத்துவம்? நாற்பது வருஷமாக எட்டு ஆறு
பன்னிரண்டுடன் மன்றாடிக்ெகாண்டிருந்ேதேன! எனக்ெகன்னேவா அதில்தான்
சூூட்சுமம் இருக்கிறது என்று.”

“எனக்கு இப்ேபாது சிந்திக்கேவ முடியவில்ைல. அவ்வளவு கைளப்பாக இருக்கிறது.


நாைள சந்திப்ேபாம்.”

ைமக்கல் மறுநாள் வரவில்ைல. அதற்கு மறுநாளும் வரவில்ைல. ேஜ. பி. பைழயபடி


கட்டிலில் உட்கார்ந்துெகாண்டு கணக்குப் ேபாட ஆரம்பித்துவிட்டார்.

11
க்ளாக் ஹவுசில் புைதயல்!

ரங்கு இரண்டு நாள் வராமல் இருந்தான். பைழயபடி ததிேயான்னமும்


அரவைணயும்ெகாண்டு ெகாடுக்க ஆரம்பித்தான். காைல ேவைளயில் பத்தியத் தளிைக
ெசய்து ேபாட்டுவிட்டுத் தினமும் ‘மாமா, ஏதாவது ெதரிஞ்சுதா?’ என்று
ேகட்பைதயும் நிறுத்திவிட்டான்.

திருச்சியில் ஓட்டலில் தங்கியிருந்த ைமக்கல் தன் யுனஸ்ேகா பணிகள் முடிந்து


ஓட்டைல விட்டுக் கிளம்பும் ேபாதுதான் அவனுக்கு லண்டனிலிருந்து அவன்
மைனவி அனுப்பி ைவத்த ‘ைடம்ஸ் சப்ளிெமண்ட்’ இதழ்கள் தபால் மூூலம் வந்து
ேசர்ந்தன. அைவகைளச் ேசர்த்து ைவத்துப் படித்துக்ெகாண்டிருக்கும்ேபாது, ஒ ரு
கட்டுைர அவைனக் கவர்ந்தது. பைழய ஸ்டாம்புகைளப் பற்றிய கட்டுைர.
உலகத்தின் விைல உயர்ந்த தபால் தைலகைளப் பற்றிெயல்லாம் விவரப் பட்டியல்கள்
ேபாட்டிருந்தன.
“விக்ேடாரியாவின் தைல கீழ் தபால் தைலயன்று ஒேர ஒரு பிரதி, உலகத்திேலேய ஒேர
ஒ ரு பிரத ி , இருக்கிறது. இதன் விைல இன்ைறய ேததிக்குப் பத்து மில்லியன்
பவுண்டு என்று ெசால்கிறார்கள். இது ஒரு வதந்தி என்றும் இந்தத் தபால் தைலேய
இல்ைலெயன்றும் ெசால்கிறார்கள். சிலர் இது ெதன் இந்தியாவில் ஒரு பிைரேவட்
கெலக்ஷனில் இருப்பதாக...

“ஓ ைமகாட்!” என்று ைமக்கல் தைலேமல் ைக ைவத்துக்ெகாண்டு, “ேச! என்ன


முட்டாள் நான்!” என்று ஓட்டைல விட்டு ெவளிேய ஓடிவந்தான். காத்திருந்த ஒரு
ப்ைரேவட் டாக்ஸியில் பாய்ந்து, “க்விக் ேடக் மி டு சீரங்கம்” என்றான்.

ைமக்கல் வந்து காைரவிட்டு இறங்கினேபாது ேஜ. பி. வாசல் கட்டிலில்தான்


உட்கார்ந்திருந்தார்.

“ைமக்கல், நீ இன்னும் ஊருக்குப் ேபாகவில்ைலயா?”

“ேஜபி... ேஜபி, ேவர்ஸ் தட் கவர்?”

“எந்தக் கவர்?”

“புைதயல் ெசய்தி ைவத்திருந்தேத அந்தக் கவர்!”

“ஏன்? எதற்கு? அதில் இருந்த ெசய்திக்கு என்ன அர்த்தம்?”

“என்ன அர்த்தம் ெதரியுமா? ராணி தைலயின் கீழ் இருந்த புைதயைலத் ேதாண்டி


எடுத்து உங்கள் தாத்தா அந்தப் பணத்தில் தைலகீழ் ராணிைய வாங்கியிருக்கிறார்
என்று அர்த்தம்!”

“அப்படிெயன்றால்?”

“ேஜப்பி, அந்தக் கவர் எங்ேக? அந்தக் கடிதம் இருந்த உைற?”

“ஏன், அதற்கு என்ன?”

“அதில் தபால் தைல ஒட்டியிருந்ததல்லவா?”

“ஆம். விக்ேடாரியா மகாராணி கவர் அது.”

“ஓ ைம காட்! அந்தத் தபால் தைலயில் ஏதாவது ேகாளாறு இருந்ததா?”

12
க்ளாக் ஹவுசில் புைதயல்!

“இரு ேயாசிக்கிேறன். ேயாசிக்கிேறன். ம்... அது வந்து தைலகீழாக இருந்ததாக


ஞாபகம்.”

“ஓ ைம டியர் ேஜப்பி, அதுதான் அந்தத் தபால் தைலதான் உன் புைதயல்! அதன்


மதிப்பு இன்ைறக்குப் பத்து மில்லியன் பவுண்டு அதாவது ஏறக்குைறய இருபது
ேகாடிக்கு ேமல்!”

“தைலயா தபால் தைலயா? ஒ ரு தபால் தைல ய ா ?”

“ஆமாம், உலகிேலேய ஒன்ேற ஒன்று. எங்ேக அது?”

“தபால் தைலயா?”
“ஆம்... ஆம்...”

“தூூக்கிப்ேபாட்டுவிட்ேடேன ! அந்தச் ெசய்திைய ஒரு ேநாட்டுப் புத்தகத்தில்


எழுதிைவத்துவிட்டுக் கவைர...”

ைமக்கலின் முகம் இன்னும் ெவளிறிப் ேபாய்விட்டது! “ெசால்லாேத ேஜ. பி.!


ெசால்லாேத, அைதத் தூூக்கி எறிந்து விட்ேடன் என்று ெசால்லாேத! ப்ளீஸ் இட்ஸ்
நாட் ஃேபர். ெசால்லாேத!”

“ேபாட்டாச்சு.” என்று ேஜ. பி. ைகதட்டினார்.

“எங்ேக? எங்ேக?”

“அேதா அந்தக் குப்ைபத் ெதாட்டியில்...”

“எங்ேக குப்ைபத் ெதாட்டி?”

ைமக்கல் உத்தர வீதி குப்ைபத் ெதாட்டிைய ேநாக்கி ஓட அது காலியாக இருந்தது.

சீரங்கம் நகராட்சிையச் ேசர்ந்த லாரியில் ஏராளமான குப்ைப கூூளம், அழுக்குச்


சாக்கைட கைரசல்களுடன் தைலகீழ் ராணி பிரயாணம் ெசய்துெகாண்டிருந்தாள்!

1988

13

You might also like