60-Amuthavum Avanum

You might also like

Download as doc, pdf, or txt
Download as doc, pdf, or txt
You are on page 1of 5

அமுதாவும் அவனும்

அமுதாவும் அவனும்

அந்த ஹால் ஒரு பார்க் அருேக இருந்தது. அமுதாவும் இந்திராவும் மற்றவர்களுடன்


முதல் வரிைசயில் வீற்றிருக்க, ேமைடயில் “ொகாழும்பு தமிழ்ச் சங்கம்” என்று
துணித்திைரயில் எழுதப்பட்டு ொவல்ொவட் திைரயில் ொபாருத்தியிருந்தது. ஓர்
இலக்கியக் கூூட்டத்திற்கு அதிகமாகேவ கூூட்டம் கூூடியிருந்தது . ேமைடயில் ேபச்-
சாளர் ஹரிைய அறிமுகப்படுத்திக்ொகாண்டிருந்தார்... “ஆ ர ம ்பத ்த ில் இ ந ்த ிர ா எண ்ட
ொபயரில் எழுதுபவர் ொபண்ேணா எண்டு நானும்கூூடசந்ேதகப் பட்டதுண்டு, ஏன்
சபலப்பட்டதுமுண்டு.” ேலசான சிரிப்பின் இைடயில் “அப்புறம்தான் இவர்
புைகப்படம் பரவலாக சஞ்சிைககளில் வந்ததும் இவர் ஆண் எண்டு ொதரிந்து
ொகாண்ேடாம். இவர் இயற்ொபயர் ஹரி ஆனால் hurry யாக எழுத மாட்டார். நிதானமாக
எழுதுவார். அழகாக எழுதுவார். இவர் புைனொபயருக்கு காரணமான இவரது
திருமதியும் திருமகளும் வந்திருப்பது நமக்கு கூூடுதல் ொப ருைம.” ேலசான ைகதட்டல்
ேகட்டது. அமுதா அம்மாைவப் பார்த்து, ‘என்ைனயா’ என்பது ேபால் ைசைகயில்
ேகட்டாள்.

“குறிப்பாக ‘குைட’ எண்ட தைலப்பில் இவர் ஒன்பது ஆண்டுகளுக்கு முன் எழுதிய


கைத இன்னமும் ேபசப்படுகிறது.” ஹரி அங்கிருந்து இரண்டு விரல் ைசைக
ொசய்தான். “அவர் இங்கு வந்தது ேவறு நிமித்தமாக இருந்தும் அதனிைடயில் தன்
ொபான்னான ேநரத்ைத நம சங்கத்துக்கு ஒதுக்க ஒப்புைம தந்ததற்கு நண்டி கூூற
விரும்புகிேறாம்.”

ைகதட்டல் ேகட்க, அமுதா முதல் வரிைசயில் தன் அம்மாைவப் பக்கவாட்டில்


பார்த்தாள். தன் பிரபலக் கணவனுக்கு மாைல மரியாைத ொசய்யப்படுவதில் ஆழ்ந்-
திருந்தாள். அமுதா சுற்றிலும் பார்த்தாள். அத்தைன ேபர் கவனமும் ேமைடயில்
இருந்தது. அந்தத் தமிழ் அவளுக்குப் புரியவில்ைல. ொமல்ல எழுந்தாள்.

ஹரி ைமக்ைகத் தன் உயரத்துக்கு ஏற்ப அைமத்துக்ொகாண்டான்.

“ேமைடயில் வீற்றிருக்கும் சான்ேறாருக்கு முதற்கண் என் வணக்கங்கள்.”

அமுதா ொவளிேய வந்தாள்.

“இந்த உலகத்தில் உள்ள சின்னச் சின்னப் பாவங்களில் முக்கியமான சின்னப் பாவம்


ஓர் எ ழுத்தாளைன ப் ேபச ைவப்பது. நண்பர் சங்கரலிங்கத்திற்கு நான் ஆண்தான்
என்பதில் இப்ேபாது சந்ேதகம் இருக்காது என நம்புகிேறன். என் மைனவி இந்திரா
‘தன் ொபயரில் எழுதுவதால்தான் என் கைதகள் ொபரிதும் விரும்பப்படுகின்றன.
இல்லாவிடில் திரும்பி விடும்’ என்கிறாள். நல்ல கைதகயாக இருந்தால் இடி ஆமின்,
ஏன் தயிர்வைட ேதசிகன் என்ற ொபயரில் எழுதினாலும் பாராட்டுவார்கள்...
படிப்பார்கள். இந்திரா என்ற ொபயரில் நான் எழுதுவதன் பின்னணியில் ஒரு காதல் கைத
ஒளிந்திருக்கிறது. கல்யாணம் ஆவதற்கு முன் ஆண்கள் ொசய்யும் பல அசட்டுக்
காரியங்களில் ஒன்று இந்தப் புைனொபயர்.” ேலசான சிரிப்பு எழ, இந்திரா தன்
கணவைனக் கண்ணால் அதட்டினாள்.

அமுதா ொமல்ல நடந்தாள்.

அந்த ஹாைல விட்டு ொவளிேய வந்து காரிடாரில் நடந்தாள். ஹரியின் ேபச்சும்


ைகதட்டலும் மழுப்பலாகக் ேகட்டுக் ொகாண்டிருந்தது. காலியான வாசலுக்கு

1
அமுதாவும் அவனும்

வந்தாள். எதிேர அந்த சிறிய பார்க். அதன் சிொமண்டு ொபஞ்சில் ஒருவன்


உட்கார்ந்திருந்தான். அவனுக்கு பதினாறு பதிேனழு வயது இருக்கும். கிைடத்த
மாைல மங்கல் ொவளிச்சத்தில் ஒரு புத்தகம் படித்துக்ொகாண்டிருந்தான்.

அமுதா இயல்பாக அவனருகில் ொசன்று என்ன படிக்கிறான் என்று எட்டிப்


பார்த்தாள்.
அவன் சற்ேற திடுக்கிட்டு அவைனத் திரும்பிப் பார்த்தான்.

“Do you speak Tamil?”

“தமிழ்தான்.”

“மீட்டிங் ேபாகைலயா?”

தைலயைசத்தான்.”

“ஏன்?”

“எனக்கு ேபச்சுப் பிடிக்காது.”

“எனக்கு ேபச்சு புரியாது... ைக ொகாடுங்க! எங்கப்பாவுக்குத்தான் அந்தக்


கூூட்டம்” என்று ேபார்ைடக் காட்டினாள்.

“அப்பிடியா?”

“நிைறயக் கைத எழுதுவார். நீங்க படிச்சதில்ைல? இந்திராங்கற ேபர்ல” - அவனருகில்


உட்கார்ந்தாள். அவன் சற்று நகர்ந்து உட்கார்ந்தான்.

“நான் கைத படிக்கிறதில்ைல.”

“இது என்ன படிக்கிறங்க?”

“குைட என்கிற கைதையப் பற்றி நண்பர் குறிப்பிட்டார். அது என் எழுத்திலும்


வாழ்க்ைகயிலும் ொபரிய திருப்பத்ைத ஏற்படுத்திய கைத. எனக்கு ஓர் அழகான
மைனவிையயும் அருைமயான ொபண்ைணயும் ேதடித் தந்த கைத.” இந்திரா அருேக
நாற்காலிையப் பார்த்தாள். காலியாக இருந்தது. ஹரி ொமய்மறந்து ேபசிக்
ொகாண்டிருந்தான்.

“சிலேபர் ொசால்வாங்க... எழுத்து ஒரு தவம்... பிறவியிேலேய ஒரு spark இருக்கணும்


அப்படின்ொனல்லாம் சுத்துவாங்க. சுத்தப் ொபாய். என் ேகைசேய எடுத்துக்கங்க.
நான் ஒரு இன்ஜினியர். எங்க family-ல யாருேம எழுத்தாளர் இல்ைல. பிள்ைளயார் சுழி
ேபாட்டு, நலம் நலமறிய ஆவல் கடிதங்கைளத் தவிர ேவொறதும் எழுதியதில்ைல.”

இந்திரா ஹாலுக்கு ொவளிேய வந்தாள். பதட்டத்துடன் அமுதா அமுதா என்று


கூூப்பிட்டுக்ொகாண்ேட வாட்ச்ேமனிடம் “இங்க ஒரு ொபாண்ணு வந்ததுங்களா” எனக்
ேகட்டேபாது அவள் கண்களில் பயம் ொதரிந்தது.

“பாக்கலிங்கேள. பாத்ரூூம்பக்கம் ேபாயிருக்கலாம்.”

2
அமுதாவும் அவனும்

பாத்ரூூம் காலியாக இருந்தது. “நல்ல எழுத்துக்கு நல்ல படிப்பு ேவண்டும். நாம


எழுதப் ேபாற கைதைய யாராவது இன்னும் சிறப்பாக எழுதிட்டாங்களான்னு
பார்க்கணும்.”

இந்திரா ொவளிேய வந்த ேபாது எதிேர சிறிது தூூரத்தில் அந்த இைளஞனிடம் அமுதா
ேபசிக்ொகாண்டிருப்பைதப் பார்த்து ொபருமூூச்சு விட்டாள். மார்ைபப் பிடித்துக்-
ொகாண்டாள். ‘ராட்சசி... ஒரு நிமிஷம் ொவலொவலத்துப் ேபாய்ட்ேடன்’ என்று
மனசுக்குள் திட்டிக் ொகாண்டாள்.

அவன் அமுதாவிடம் அந்த புத்தகத்ைதக் காட்டினான்.

‘மரணத்துள் வாழ்ேவாம்’ என்று எழுத்துக்கூூட்டிப் படித்தாள். “இந்த புக் படிக்க


உனக்கு எத்தைன டயம் ஆகும்?”

“டயம உள ள வைரககம படப பன .”

“ொபாம்ைமேய இல்ைலேய... கைதயா?”

“கவிைத.”

அமுதா கஷ்டப்பட்டு அவனுடன் ஒட்டிக்ொகாண்டு இரண்டு வரிகள் படித்தாள்.

“முகம் மறுக்கப்பட்டவர்கள்

இவர்கள் முகம் இருந்தும் மறுக்கப்பட்டவர்கள்... அப்டின்னா என்ன அர்த்தம்?”

“அது இப்ப உனக்கு ேவண்டாம்.”

“எங்க அப்பாதான் இந்த மாதிரி ொபாம்ைம ேபாடாத புஸ்தகம் படிப்பாங்க... அம்மா


ஆனந்தவி கடன், மங்ைகயர் மலர் படிப்பாங்க.”

அவன் ொமௌனமாக இருக்க...

“எனக்கு ொரண்டு அம்மா அப்பா”

“ம்ஹும்?” என்றான் வியப்புடன்.

“என்ைனப் ொபத்த அம்மா அப்பா இந்த நாட்டிலதான் இருக்காங்க.”

அவன் அவைள இப்ேபாது திரும்பிப் பார்த்தான்.

“உன்ர ேபர் என்ன?”

“அமுதா, உன் ேபரு?”

“உங்கட அம்மா எங்க உண்டு?”

“அங்க! ஏன் தமிழ ஒரு மாதிரியா ேபசேற.”

“இதுவும் தமிழ்தான்.”

3
அமுதாவும் அவனும்

“உங்க அப்பா அம்மா எங்க இருக்காங்க?”

அவன் கண்களில் ொதாைலவு ொதரிந்தது. சற்று ேநரத்துக்குப் பின் “அவங்க


இல்ைல” என்றான்.
“ஊருக்குப் ேபாயிருக்காங்களா?”

“இல்ைல.”

“புரியறா மாதிரி ொசால்ேலன்.”

“பாரு அமுதாவா உன்ர ேபரு? என் ொதகப்பன் எறந்துேபாய், தங்கச்சி எறந்து ேபாய்,
தாய் எறந்து ேபாய் நான் மட்டும்தான் மிச்சமிருக்கிேறன்.”

“அப்ப எங்க கூூடவந்துேரன்.”

அவன் சட்ொடன ஒரு கணம் ொநகிழ்ந்து, கண்களில் கண்ணீர் திைரயிட அவைளத்


ொதாட விைழந்து, தயங்கி... அதன்பின் கண்ணாடிக் கண்கள் மூூலம் புன்னைகத்து
“வர ஏலாது... எனக்கு ேவற ஒரு காரியம் உண்டு” என்றான்.

அவன் எழுந்தான். இதற்குள் இந்திரா அங்கு வந்துவிட்டாள்.

“அமுதா! எங்கடி ேபாயிட்ட நீ? இப்படிொயல்லாம் தனியா வரலாமா புது ஊருல?”

“எங்கயும் ேபாகைலம்மா! இந்த அங்கிள் கூூடேப சிக்கிட்டு இருந்தம்மா.”

அமுதாைவ அைணத்துக்ொகாண்டு அவைனப் பார்த்தாள். “ஸாரி சார்! நிைறய


ேபசுவா... ஓட்ைட வாய்... ொதாந்தரவு பண்ணிட்டாளா?”

“அது ஒண்டும் இல்ைல... பிள்ைளைய நல்லா வளத்திருக்கிங்க... நல்லா


கைதக்குது. மணி என்ன?”

“ஆ று” என்றாள். “வளத்ேதாம். அவ்வளவுதான்.”

“ொசால்லிச்சு இங்க ொபத்த தாய் உண்டு எண்டு.”

“அைதயும் ொசால்லிட்டாளா? அவங்கைள சந்திக்கத்தான் கூூட்டிட்டுப் ேபா ேறாம்.


ேபரு சியாமா. இவ ேபரு அமுதா.”

அவன் ொமதுவாகக் கிளம்ப “அங்கிள்... ொமட்ராஸ் வந்தா எங்க வீட்டுக்கு வரணம்.”

“வாரன் நிச்சயம்” என்றான் சிரித்துக்ொகாண்டு, “விலாசம் ொசால்லலிேய.”

“ேதர்ட் க்ராஸ், அேசாக நகர், எழுத்தாளர் இந்திரா வீடுன்னா எல்லாரும்


காட்டுவாங்க”

“நிச்சயம் வாரன்.”

இந்திரா அவன் ேபாவைதேய ொமலிதான ஆர்வத்துடன் பார்த்துக் ொகாண்டிருக்க...

ைசரன் ஒலிர ேகட்டது. ேமாட்டார் ைசக்கிள்கள் காவலாக வர, ஒரு நீண்ட கார் வரிைச
ொசல்லும்ேபாது, அவன் சாைலைய இடம் வலம் பார்க்காமல் குறுக்ேக கடந்தான்.

4
அமுதாவும் அவனும்

“எல்லாக் கைதகளும் வாழ்க்ைகயில்தான் இருக்கின்றன. முடிகின்றன என்று கூூறி


என் சிற்றுைரைய முடித்துக் ொகாள்கிேறன்.”
ஹாலிலிருந்து பலத்த ைகதட்டல் சப்தம் ொவடித்தது. அதைனத் ொதாடர்ந்து
சாைலயில் அந்த குண்டு ொவடித்தது. கூூண்டிலிருந்து விடுபட்ட பறைவ ேபால
அந்தப் புத்தகம் பறந்து வந்து அமுதாவின் காலடியில் விழுந்தது. ஓர த்தில்
ரத்தக்கைறயுடன் ‘மரணத்துள் வாழ்ேவாம்!’

2001

You might also like