Download as doc, pdf, or txt
Download as doc, pdf, or txt
You are on page 1of 7

மன்னிக்கவும், இது கைதயின் ஆரம்பமல்ல

மன்னிக்கவும்,
இது கைதயின் ஆரம்பமல்ல

“டிட்ோடோ” என்ோறன்.

கோப்பி வந்தது. அதில் சர்க்கைர வில்ைலகைள என்னோல் ோபோட முடியவில்ைல. ைக


நடுக்கம்.

“இயல்போக இருங்கள்... நீங்கள் அெமச்சூூர் நோடகங்களில் நடிப்பீர்கள்


இல்ைலயோ?” என்றோள்.

“குற்றவோளி!” என்று ைகையத் தூூக்கிோனன்.

“நோன் போர்த்திருக்கிோறன்.”

“நன்றி. உன் ெபயர் என்ன?”

“ெபயர் முக்கியமோ? நோன் ஒரு ெபண். உங்கைள நோன் அைழத்ததற்கு ஒரு சுயநலமோன
கோரணம் இருக்கிறது. என்ைன நீங்கள் விரும்புகிறீர்கள் இல்ைலயோ?”

“ெரோம்ப அப்பட்டமோன ோகள்வி.”

“அன்போர! நீங்கள் என் கடிதத்ைதப் படித்துவிட்டு என்ைன நோடித் திோயட்டருக்கு


வந்தது, ெதற்கு வியட்நோம் பற்றிப் ோபசோவோ அல்லது என்னுடன் ோசர்ந்து
அல்ஜீப்ரோ படிக்கோவோ இல்ைலெயன்று நிைனக்கிோறன். என்ன?”

நோன் பதில் ெசோல்லவில்ைல.

“உங்கள் எதிோர நோன் உட்கோர்ந்திருக்கிோறன். உங்களுக்கும் எனக்கும் இரண்டைர


அடி தூூரம் இருக்கிறது. இந்தத் தூூரம் குைறய உங்களுக்கு ஆைசயோக
இல்ைலயோ?” என்றோள்.

“...”

“பதில் ெசோல்லுங்கோளன்.”

“ஆம்.”

“நோன் இப்ோபோது 15-ஏ, ஹனுமோன் ோரோடிற்குச் ெசல்லப்ோபோகிோறன். அங்ோக வந்து


என்ைனச் சந்திக்கிறீர்களோ?”

“எனக்குப் புரியவில்ைல. நோன் உன்னுடோனோய வரலோோம.”

“அது முடியோது. அதற்கு முன் ஒரு நிபந்தைன. உங்கைளப் ோபோல் எனக்கு நோடகப்
பித்து உண்டு. நீங்கள் நடிப்பைதப் போர்க்கும் ோபோெதல்லோம், என் வோழ்க்ைகச்
சிக்கைலத் தீர்க்கக்கூூடியவர் நீங்கள்தோன் எனத் ோதோன்றும்...”

“சிக்கலோ! எனக்கு அது விளக்ெகண்ெணய்.”

1
மன்னிக்கவும், இது கைதயின் ஆரம்பமல்ல

“இது ெரோம்ப விோனோதமோன, சுவோரஸ்யமோன, ோசோகமோன சிக்கல்.” சில தோள்கைள அவள்


எடுத்துத் தந்தோள். ஃபரப யமமணம வீ ச மநீ லததாள கள.

“என்ன இது?” என்ோறன்.

“நம் வோழ்க்ைகயில் சில சமயம் ஒோர மோதிரி சம்பவம் திரும்பத் திரும்ப நிகழ்கிற மோதிரி
ோதோன்றுவதுண்டு இல்ைலயோ? என் அண்ணனுக்கு அந்த அனுபவம் அடிக்கடி
வருகிறதோம். எது நடந்தோலும் முன்ோப ஒரு தரம் நடந்துதோன் மறுபடி நடக்கிறது என்ற
எண்ணம் உண்டோகிறதோம் அவனுக்கு.”

“அண்ணனோ? எங்ோக அவன்?”

“மூூன்று மோதமோகிறது கோணோமல் ோபோய்.”

“ஏன்?”

“இந்தக் கோகிதங்களில்தோன் அதற்கு விைட இருக்கிறது. இெதல்லோம் அவன்


எழுதியைவ. அவன் வோழ்ைகயில் நடந்ததோம். ‘முடிவில்லோமல் திரும்பத் திரும்ப இது
வருகிறது. இைத முடித்து ைவத்துவிட்டு, தினசரிப் பத்திரிைகயில் ஒரு அறிவிப்புக்
ெகோடு. நோன் வருகிோறன்’ என்று ெசோல்லிவிட்டுப் ோபோய்விட்டோன்.”

“நோன் என்ன ெசய்ய ோவண்டும்?”

“நீங்கள் நடிகர். கற்பைனயுள்ளவர். இதற்கு ஒரு முடிைவச் ெசோல்லுங்கள். என்


பிரிய சோகோதரைன நோன் திரும்ப அைடயத் தயவு பண்ணி உதவுங்கள்.”

“அழோோத. இப்ோபோோத படிக்கிோறன்.”

“படியுங்கள். நோன் ோபோகிோறன். அங்ோக கோத்திருக்கிோறன்... 15-ஏ ஹனுமோன் ோரோடில்.


உங்களுக்கோக அங்ோக கோத்திருக்கிோறன். நிதோனமோக இங்ோகோய படியுங்கள்.
படித்துவிட்டு ோயோசியுங்கள். ோயோசித்துவிட்டு என்னிடம் வோருங்கள். சரியோ?”

“சரி.”

“ஞோபகமிருக்கட்டும், நோன் உங்கைளோய நம்பியிருக்கிோறன். என் அண்ணைன நோன்


பிரிந்திருக்க முடியோது. சரியோகப் படியுங்கள். நோன் நிைறய ோகள்விகள் ோகட்ோபன்.”

அந்தக் கோகிதங்கைள நோன் அடுக்கிோனன். துவக்கத்ைதத் கவனித்ோதன். புது


விதமோக இருந்தது. “ஆரம்போம அலோதியோக இருக்கிறது” என்று ெசோல்லி நிமிர்ந்ோதன்.
அவைளக் கோணவில்ைல.

அந்த விோநோதமோன துவக்கம் என்ைன ஈர்த்தது.

அன்புள்ள வோசகோர, நீங்கள் இைதப் படிப்பதற்கு முன்னோல் ஒரு விஷயம். இைதப்


படிக்கோதீர்கள். இது ஒரு மோயச் சுழல். இதில் அகப்பட்டுக்ெகோண்டு நோன்
இதுவைர தப்பவில்ைல. முதலிோலோய எச்சரிக்ைகயோகச் ெசோல்லிவிட்ோடன்,
விலகுங்கள்.

இன்னும் படித்துக்ெகோண்டிருக்கிறீர்கோள? ஒரு தடைவ ெசோன்னோல் உங்களுக்குத்


ெதரியோது? ஏன் இந்தப் பிடிவோதம்? படிக்கோதீர்கள். ஐந்து எண்ணப் ோபோகிோறன்
போர்க்கலோம். 5 4 3 2 1....

2
மன்னிக்கவும், இது கைதயின் ஆரம்பமல்ல

ஹோலோ! இன்னமும் என்னுடோனோய இருக்கிறீர்கோள! சரி, உங்கள் விதி இது.


எப்ெபோழுோதோ நிர்ணயித்த அைமப்பின்படி நமக்கும்-உங்களுக்கும் எனக்கும் -
நடக்கிறது. அதனோல்தோன் நோம் இருவரும் இங்ோக அகப்பட்டுக்ெகோண்டிருக்கிோறோம்.

நோம் இருவரும்.

என்ைனத் ெதரியோது உங்களுக்கு. ெசோல்கிோறன். நோன் டில்லிவோசி. இைளஞன்.


எப்படிப்பட்ட இைளஞன்? அந்த வியோழக்கிழைமக் கோைல எனக்கு வந்த கடிதத்ைதப்
போர்த்துவிட்டு அளவில்லோத ஆனந்தம் அைடந்தவன்.

அப்படி என்ன கடிதம்? ‘ெரோம்ப அந்தரங்கம்’ என்று விலோசத்துக்கு ோமல் எழுதி,


சிவப்பில் அடிக்ோகோடிட்ட கடிதம். ஒரு ெபண்ணின் வட்டவட்டமோன ைகெயழுத்து.
எனக்கு அதற்குமுன் பரிச்சயமில்லோத அழகோன, மிக அழகோன ோமற்படி. கிழித்துப்
பிரித்துப் படித்ோதன்.

சிவமயம் கிைடயோது. ோததி கிைடயோது. விலோசம் கிைடயோது. ‘டியர்’ கிைடயோது. அன்போர


கிைடயோது. ோநரோக அம்பு ோபோன்ற வோசகங்கள்.

“உஉஉஉஉஉஉஉ உஉஉஉஉ உஉஉஉஉஉஉஉ உஉஉஉஉஉ உஉஉஉஉஉஉஉ உஉஉஉஉஉஉஉஉஉஉஉ. உஉஉஉ உஉஉஉஉஉ,


உஉஉஉ உஉஉஉ உஉஉஉஉஉ உஉஉஉஉஉஉஉஉஉஉஉ உஉஉஉஉஉஉஉ. உஉஉஉஉஉஉஉஉ உஉஉ உஉஉஉஉஉ
உஉஉஉஉஉஉஉஉ. உஉஉஉஉஉ உஉஉஉஉஉஉஉஉ உஉஉஉஉஉஉஉஉஉஉஉ உஉஉஉஉஉ உஉஉஉஉஉஉ
உஉஉஉஉஉஉஉஉஉஉஉ உஉஉஉஉஉஉஉ உஉஉஉஉஉஉஉ உஉஉஉஉஉஉஉஉஉ உஉஉஉஉஉ உஉஉ உஉஉஉஉஉஉ
உஉஉஉஉஉஉஉஉஉஉ உஉஉஉஉஉஉஉஉ. உஉஉஉஉஉஉஉஉ உஉஉஉ உஉஉஉஉஉஉஉ –

உஉஉஉ உஉஉஉஉஉ உஉஉஉஉஉஉஉஉஉ ‘உஉஉஉஉஉஉஉஉஉஉஉஉஉஉ’ உஉஉஉஉஉஉ உஉஉஉஉஉஉஉ


உஉஉஉஉஉஉஉஉஉ உஉஉஉஉஉஉஉஉஉஉஉ, உ. உஉஉஉஉஉ 26 உஉஉ உஉஉஉ ‘உஉஉஉ 5-30’உஉஉஉஉஉ
உஉஉஉஉஉஉஉ உஉஉஉஉஉஉ உஉஉஉஉ உஉஉஉஉஉஉஉஉஉஉஉ உஉஉஉஉஉஉஉஉஉஉ உஉஉஉஉஉஉஉஉஉ உஉஉஉஉஉஉ
உஉஉஉ உஉஉ உஉஉஉஉஉஉஉஉஉ உஉஉஉஉஉஉஉஉஉஉஉஉ. உஉஉஉ உஉஉஉஉஉஉஉ உஉஉஉஉஉஉஉஉஉ
உஉஉஉஉஉஉஉ உஉஉஉஉஉஉஉஉ.

உஉஉஉஉஉஉஉஉஉ உஉஉ உஉஉஉஉ x x x

உஉ. உஉ. : உஉஉஉ உஉஉஉஉ உஉஉஉஉஉ உஉஉஉ. உஉஉஉஉஉஉஉ உஉஉஉஉஉஉஉஉ உஉஉஉஉஉஉஉ உஉஉ
உஉஉஉஉஉஉஉஉ உஉஉஉஉஉஉஉஉ உஉஉஉஉஉஉஉஉஉஉஉஉஉஉ. உஉஉஉஉஉஉ உஉஉ உஉஉஉஉ
உஉஉஉஉஉஉஉஉஉஉஉஉஉ.”

கடிதத்ைதப் படித்ததும் நோன் குதித்ோதன் என்பது மிைகயோகோது. படித்ததும் எனக்கு


ஏற்பட்ட உணர்ச்சிகள் வோர்த்ைதகளோகமோட்டோது. நோன் ஒன்றும் ெபரிய போல்
நியூூமன் இல்ைல. சுமோரோன முகம்தோன். இந்தச் சுமோரில் ோமோகம்ெகோண்டு
அவ்வளவு ைதரியமோகக் கடிதம் எழுதுகிறோள் என்றோல் அவளுக்கு மிகவும்
தனிப்பட்ட ரசைன இருக்க ோவண்டும். அதுவும் எப்படிப்பட்ட கடிதம்! ‘நோன்
உங்கைளக்-’ என்று ோகோடிட்டிருப்பதற்கு என்ன அர்த்தம்? கடிக்கப் ோபோகிோறன்
என்றோ? இல்ைல. அப்புறம் அந்த x x x? அது என் மனத்தில் ோதோற்றுவித்த அது
என்ன வோர்த்ைத?

ோததி என்ன? 25. நோைள அவைளச் சந்திக்க ோவண்டும். ெடரிலின்கைளத்


துைவத்ோதன். போண்ைட ட்ைரக்ளீன் ெசய்ோதன். அந்த நவீன சலூூனுக்கு (007
ைலசன்ஸ்ட் டு கட்) ெசன்று தைல ெவட்டிக்ெகோண்ோடன். நைட பழகிோனன்.
பூூட்சுக்கு முகம் ெதரிய போலீஷ் ெகோடுத்ோதன்.

நீங்கள் எப்ெபோழுதோவது ஒரு பஸ் நிைலயத்தில் மோைல ோவைளயில் கருநீல ஸோரியும்


தைலயில் ஒற்ைற ோரோஜோவும் அணிந்த முன்பின் ெதரியோத ெபண்ணுக்கோகக்
3
மன்னிக்கவும், இது கைதயின் ஆரம்பமல்ல

கோத்திருந்திருக்கிறீர்களோ? கஷ்டமோன ோவைல. ஏன் ெசோல்கிோறன், பஸ் ஸ்டோண்ட்


ஜனங்கள் வரும் இடம். பஸ்கள் சிவப்பு ெவள்ளமோக வந்து வந்து ோபோகும் இடம்.
பிச்ைசக்கோரர்கள், பட்டன் விற்பவர்கள், ஆண்கள் ெபண்கள் எவ்வளவு ோபர்! இதில்
அந்தக் கருநீலத்ைதத் ோதடுவது எனக்குக் கடினமோக இருந்தது.
அன்ைறக்ெகன்னோவோ ெரோம்பப் ோபர் பிடிவோதமோகக் கருநீலத்தில் புடைவ
கட்டிக்ெகோண்டு எனக்கு முன் மிதந்தோர்கள். ோமலும் ரோத்திரி நீலம் என்பது என்ன
வர்ணம்? நோகப்பழ வர்ணமோ? அதுோவ எனக்குச் சரிவரத் ெதரியவில்ைல. முன்
ெசோன்னபடி நிைறயப் ெபண்கள் பிடிவோதமோகக் கருநீலம் அணிந்திருந்தோர்கள். ஒற்ைற
ோரோஜோ இல்லோததோல் அவர்கைள விலக்கிோனன். ஒற்ைற ோரோஜோ அணிந்திருந்தவர்களிடம்
புடைவ நிறமில்ைல. இரண்டும் இருந்த ஒருத்தி வந்தோள். வயது 50 க்கு
ோமலிருக்கும்.

35 நிமிடத்தில் டில்லிப் ெபண்கள் உைடயணியும் போணிையப் பற்றி 5 பக்க வியோசம்


எழுதும் அளவுக்கு என் அனுபவம் ெபருகியிருந்தது. அவைளக் கோோணோம்.

என் அருகில் மற்ோறோர் இைளஞன் நின்றுெகோண்டிருந்தோன். அவனும் தைலவோரிக்-


ெகோண்டிருந்தோன். அவனும் ெடரிலின் அணிந்து ெகோண்டு ோபோகிற வருகிற ெபண்கைள
எல்லோம் உற்றுப் போர்த்துக் ெகோண்டிருந்தோன். என் அருோக வந்து வோயில் சிகெரட்
ெபோருத்திக் ெகோண்டு தீ ோகட்டோன்.

நோன் ைபக்குள்ளிருந்த ‘ைலட்’டைர எடுத்து அவன் முன் க்ளிக்கிோனன்.

அந்த இைளஞன் என்ைனோய போர்த்தோன். போர்த்துச் சிரித்தோன்.

“எத்தைன ோநரம் கோத்திருக்கிறீர்கள்?”

“அைர மணியோக.”

“பஸ்சுக்கோக?”

“இல்ைல, வரப்ோபோகிற ஒரு நண்பருக்கோக.”

“நோன் சற்று முன்தோன் வந்ோதன். இங்ோக ஒரு ெபண் வந்தோளோ? போர்த்தீர்களோ?


கருநீலத்தில் ஸோரியும் தைலயில் ோரோஜோவும் அணிந்த உயரமோன ெபண்.”

எனக்கு அதிர்ச்சியோக இருந்தது.

“இல்ைல. இதுவைர வரவில்ைல. நீங்கள்...”

- என்று ெசோல்லி முடிப்பதற்குள் எதிோர அவள் வருவைதப் போர்த்ோதன். ஒரு 75


அடி தூூரத்தில். சத்தியமோக அழகோன ெபண். சுருங்கச் ெசோன்னோல் ோதவைத.
இன்னும் சுருங்கச் ெசோன்னோல் வோவ்! இரட்ைடச் சுற்றோகச் சற்று
உடம்ோபோடு ஒட்டி அந்தக் கருநீலத்ைதக் கட்டியிருந்தோள். உடல் நிறம்
ஸோரிக்கு ோநர் எதிர். எப்படிப்பட்ட அழகு! எதிோர ோபோகும் இைளஞர்கைள, ‘டிஸ்
ஆர்மெமண்ட்’ பற்றித் தீவிரமோகப் ோபசிக்ெகோண்டு ெசல்லும் இைளஞர்கைள,
தடுத்து நிறுத்தி ஏற இறங்க விசிலடிக்க ைவக்கும் அழகு.
-
சிகெரட் இைளஞன் கடந்து ெசன்று எதிரில் வந்தவைளச் சந்தித்தோன். அவள்
அவைனப் போர்த்துச் சிரித்தோள். ோபசினோள். அவன் ஆள்கோட்டி விரைலக் கவிழ்ந்த L
வடிவத்தில் வோயில் ைவத்து, சீழ்க்ைகயடித்து டோக்ஸி வரவைழத்து அதில் ஏறிக்
ெகோண்டோர்கள். ெசன்றோர்கள்.

4
மன்னிக்கவும், இது கைதயின் ஆரம்பமல்ல

நோன் எப்படி உணர்ந்ோதன்? ‘நித்த நித்தம் ெபோய்யடோ ோபசும் மோதர் சகவோசம் விட்டு
உய்யடோ உய்யடோ உய்!’ என்று ோரோஷமோகப் போடிய பட்டினத்தோர் ோபோல்.

என்ைன இப்படி ஏமோற்றுவதில் அவளுக்கு என்ன சந்ோதோஷம்? நோன் ஓர் அப்போவி!


சோதோரண ஆசோமி. ஏன் என்ைனத் ோதர்ந்ெதடுத்து வரவைழத்து இப்படிப் புத்திையக்
கோட்ட ோவண்டும்?

ஏன் என்பதற்குப் பதில் மறுநோைளக்கு மறுநோள் கிைடத்தது.

ஒரு கடிதம் வந்தது.

“உஉஉஉஉஉ உஉஉஉஉஉ உஉஉஉஉஉ உஉஉஉஉஉ உஉஉஉ! உஉஉஉஉ உஉஉஉஉஉஉஉஉஉ உஉஉ உஉஉஉ


உஉஉஉஉஉஉஉஉ உஉஉஉஉஉ உஉஉஉஉஉஉஉஉஉஉஉஉ. 1. உஉஉஉ உஉஉஉஉஉஉ உஉஉஉஉஉஉ. 2.
உஉஉஉஉஉ உஉஉஉ உஉஉஉஉஉஉஉ உஉஉஉஉ உஉஉஉஉஉஉஉஉஉஉஉஉஉஉஉஉஉஉஉஉஉ
உஉஉஉஉஉஉஉஉஉஉஉஉஉஉஉ உஉஉ உஉஉஉஉ உஉஉஉஉஉஉஉஉஉஉஉஉ. உஉஉஉ உஉஉஉஉஉஉஉ
உஉஉஉஉஉஉஉஉஉஉஉஉஉஉஉ உஉஉ உஉஉஉஉஉஉஉஉஉஉ உஉஉஉஉஉஉஉஉஉஉஉஉ. உஉஉஉ உஉஉ உஉஉஉஉஉ.

உஉஉஉஉஉ உஉஉஉ உஉஉஉஉஉஉஉ உஉஉஉஉஉ உஉஉஉஉஉஉஉஉஉஉஉஉஉ. உஉஉஉ உஉஉஉஉஉ


உஉஉஉஉஉஉஉஉஉஉஉ உஉஉஉஉஉ உஉஉஉஉஉஉஉஉஉ உஉஉஉஉஉ உஉஉஉஉஉஉஉஉஉஉஉஉ உஉஉஉஉஉஉஉஉ.
உஉஉஉ உஉஉஉஉஉஉஉ உஉஉஉஉஉஉஉஉஉஉஉஉஉஉஉ. உஉஉஉ உஉஉஉஉஉ உஉ-18. உஉ-17 உஉஉ
உஉஉஉ உஉஉஉஉஉஉஉஉஉஉஉஉஉ.

உஉ. உஉ : உஉஉஉ உஉஉஉ. உஉஉஉஉஉஉஉஉஉஉஉஉஉஉ.

உஉ. உஉ. உஉ. : உஉஉஉஉஉஉஉஉஉஉஉஉஉஉஉஉ.”

நோன் இைதப் படித்ததும் புதிதோகப் பிறந்ோதன். எவ்வளவு சுலபமோக அவைளச்


சந்ோதகித்துவிட்ோடன்! கண்ோண, ஆஃப்ோலட் என் கனவுகளில் வரும் கன்னி நீ.
என்ைன மன்னி. உன்ைனப் போர்க்க ஓடியனுக்கு என்ன, கம்ோபோடியோவுக்குக்கூூட
வருகிோறன்.

திோயட்டரில் கூூட்டமில்ைல. 9:30 க்குக் கோட்சி. துப்போக்கி-குதிைர-சிவப்பு


இந்தியர்கள் படம். முடி ெவட்டுத் ோதைவயுள்ள சில இைளஞர்கள் சிகெரட் பிடிக்கப்
பழகிக்ெகோண்டிருந்தோர்கள். கட்டம் கட்டமோகச் சட்ைடயணிந்த ஓர் இைளஞனின்
முதுகு ெதரிந்தது. ஐஸ் க்ரீம் சப்பிக்ெகோண்ோட திரும்பினோன். மன்னிக்கவும். அது
ஒரு ெபண். போர்க்குமிடெமல்லோம் ஒளிபரப்பும் ‘மோர்க்கி’. சதிஷ் குஜ்ரோலின் நவீன
ஓவியங்கைள, ஏோதோ நோய் ெகோண்டு வந்து ோபோட்ட வஸ்துைவப் ோபோல்
போர்த்துக்ெகோண்டிருந்தோர் ஒரு ெபரியவர். அந்தக் கூூட்டத்தில் அவள் இல்ைல.
மோடியில் நோன் ஜி-18 ல் ோபோய் உட்கோர்ந்ோதன். ஜி-17 கோலியோக இருந்தது. ஏன், ஜி-16,
15, 14, 13 - அந்த வரிைசோய கோலி. ோமலும் ஏ, பி, ஸி, டி, ஈ, எஃப் எல்லோ வரிைசகளும்
கோலி. ஓரத்தில் சோஸ்திரத்துக்கு ஒரு சர்தோர்ஜி உட்கோர்ந்திருந்தோன். அவன்
என்ைனப் போர்த்தது எனக்குப் பிடிக்கவில்ைல.

ஸோடின் திைரையத் தூூக்கினோர்கள். அவள் வரவில்ைல. அெசௌகரியமோன நோட்களில்


ஏோதோ சோப்பிடுங்கள் என்று ஒரு ெபண் சிரித்தோள். அவள் வரவில்ைல. பன்னிரண்டு
ைபயன்கள் ஸ்நோனம் ெசய்துவிட்டுக் கோர்போலிக் ோசோப் உபோயோகிக்கச்
ெசோன்னோர்கள். அவள் வரவில்ைல. டினு மினு மின் என்று ஸிதோர் வோசித்துவிட்டு 3
சிங்கம் கோட்டிவிட்டு, குடும்பக் கட்டுப்போடு பற்றி டோகுெமண்டரி கோட்டினோர்கள்.
அவள் வரவில்ைல. டோம் அண் ெஜர்ரி கோர்ட்டூூன். ம்உஉஉஉ, ட்ெரய்லர்கள்...
இைடோவைள, திைர விழுந்தது. அவள் வரவில்ைல.

5
மன்னிக்கவும், இது கைதயின் ஆரம்பமல்ல

நோன் என் ெபயைரச் ெசோல்லிக்ெகோண்டு “உன்ைனப் ோபோல் ஒரு முட்டோள் இருக்க


முடியோது. ஒரு தடைவ ஏமோந்தோய். இன்று மறுபடி ஏமோறப்ோபோகிறோய். உன் பக்கத்தில்
வந்து உட்கோரப்ோபோவது அந்தப் ெபண் அல்ல. வயசோன ஆசோமி ஒருத்தர்
வரப்ோபோகிறோர். யோோரோ ெதரிந்தவர்கள் இப்படி விைளயோடுகிறோர்கள் உன்னிடம். நீயும்
போவ்லோவின் நோய் ோபோல விதிப்படி நடக்கிறோய்!” என நிைனத்ோதன்.
விளக்கு அைணந்து ‘ெமயின்’ படம் துவங்கியது. துவங்கி ஒரு நிமிஷம்தோன்
இருக்கும். என் பக்கத்து ஸீட்டில் டோர்ச் ஒளி வட்டம் விழுந்தது. என்
நரம்புகைள ரவிசங்கர் வோசிப்பதுோபோல் உணர்ந்ோதன். கோரணம்:

திைரயின் ெமல்லிய ெவளிச்சத்தில் அவள் என்ைன ோநோக்கி மிதந்து வந்து-


ெகோண்டிருந்தோள். படிப்படியோக வரிைச வரிைசயோக ோமோலறி என்ைன
அணுகிக்ெகோண்டிருந்தோள். ஏ-பி-ஸி-டி-இ-எஃப்-ஜி. 1-2-3-4-5-6-7-8-9-10-11-12-13-
14-15- யூூடிோகோலோன் வோசைன-16-புடைவயின் சரசரப்பு-17-என் அருகில் அவள்!

“ோஸோ ஸோரி, ெரோம்ப ோலட் இல்ைலயோ நோன்?”

“பழவோயிழ்ைழ.” எனக்குத் தன்னிைலக்கு வரக் ெகோஞ்சம் தோமதமோயிற்று. அத்தைன


அழகு. அத்தைன ெநருக்கத்தில் இருப்பதற்கு நோன் தயோரோயில்ைல. (உண்ணோவிரதம்
இருந்தவனுக்கு முதலில் ஆரஞ்ச் ஜூூஸ் ெகோடுக்க ோவண்டும். போம்ோப ஸ்ெபஷல்
மீல்ஸ் கூூடோது.)

“முதலிோல உங்களிடத்தில் ஒன்று ெசோல்ல ோவண்டும். நோன் வலிய உங்களுக்குக்


கடிதம் எழுதி உங்கைள வரவைழத்து, அறிமுகமில்லோமல் ோநரோக உங்களிடத்தில் ோபச
ஆரம்பிப்பைத வித்தியோசமோக நீங்கள் எடுத்துக்ெகோள்ளக்கூூடோது...” என்றோள்.

ோமலும் ெசோன்னோள்:

“நோன் திரிபவள் இல்ைல. உயர்தரக் குடும்பம்தோன். உங்கைள இப்படி


அைழத்ததற்குக் கோரணம் இருக்கிறது. என்ைனப்பற்றி நீங்கள் ோமோல
ெதரிந்துெகோள்வதற்குள் நோன் சில ோகள்விகள் உங்கைளக் ோகட்கப்ோபோகிோறன். ைப த
ோவ, உங்களுக்குச் சினிமோ போர்க்க ோவண்டுமோ?”

“ோச, அைத யோர் போர்த்துக்ெகோண்டிருக்கிறோர்கள்? நீங்கள்தோன் மகத்தோன கோட்சியோக


இருக்கிறீர்கோள! ோகளுங்கள்.”

“என்ைன நீ என்று கூூப்பிடலோம்.”

“நீ.”

“தட்ஸ் ெபட்டர். சரி, ோகள்வி ஒன்று: உங்களுக்குக் கல்யோணமோகி விட்டதோ?

“சத்தியமோக இல்ைல.”

“வோர்த்ைதகைள விரயம் ெசய்யோதீர்கள். இல்ைல என்று ெசோன்னோல் ோபோதும்.


உங்களுக்குப் பிடித்தமோன ஆங்கில எழுத்தோளர் யோர்?”

“ெஹன்றி ஸ்ெலஸோர்.”

“ோகள்விப்பட்டதில்ைல. ஸோலிஞ்சர் படித்திருக்கிறீர்களோ?”

“திருவடிகோள சரணம்! ெபரிய ஆள்.”

6
மன்னிக்கவும், இது கைதயின் ஆரம்பமல்ல

“ெசக்ஸ் பற்றி என்ன நிைனக்கிறீர்கள்?”

“எல்லோம் புத்தக அறிவு.”

“ெதற்கு வியட்நோம் பற்றி?”


“வடக்கு வியட்நோமிற்குத் ெதற்ோக இருக்கிறது என்று நிைனக்கிோறன்.”

“கம்யூூனிஸம் பற்றி?”

“ோகட்டுக்ெகோண்ோட ோபோகிறீர்கோள? நோன் உங்கைள ஒன்று...”

“உன்ைன...”

“எஸ், உன்ைன ஒன்று ோகட்க ோவண்டும். நீ யோர்? ஏதோவது திகிலழகியோ? உனக்குக்


கோல்கள் தைரயில் போவுமோ?”

“என்ைனப் பற்றிப் பிறகு ெசோல்கிோறன். அவசரப்படோதீர்கள்... குடும்பக்


கட்டுப்போடு பற்றி என்ன கருத்து?”

“டோக்டர் லூூப்வதிோய சரணம்.”

“உங்கைள எனக்குப் பிடிக்கிறது.”

“உன்ைன எனக்கு டிட்ோடோ. பிடிக்கிறது என்பதில் ோமலும் நோலு க்


ோசர்த்துக்ெகோள்ள. உன் ெபயர்?”

“கிளம்பிவிடலோமோ? ஏதோவது ெரஸ்டோரண்டில் ோபோய் ஏதோவது ைலட்டோகச் சோப்பிடலோோம.


படம் ோபோர் அடிக்கிறோத!”

கதோநோயகன் குதிைர மீதிலிருந்து விழுந்துெகோண்டிருக்கும்ோபோது திோயட்டைரவிட்டு


ெவளிோயவந்து நடந்ோதோம். என்ைனப் ெபோறுத்த வைர மிதந்ோதன். அந்த ரோத்திரிைய
என்னோல் நம்ப முடியவில்ைல. ஃபளாரெஸணட ெவளிசசததில அவள இநத
உலகத்துப் ெபண் ோபோல் ெதரியவில்ைல.

எதிர் எதிோர உட்கோர்ந்ோதோம். “ஒரு ைபன் ஆப்பிள் ோகக். ஒரு எஸ்பிரஸ்ோஸோ கோப்பி
எனக்கு,” என்றோள். “உங்களுக்கு?”

(இனி இந்தக் கைதைய முதல் வரிக்குத் திரும்பச் ெசன்று படிக்கவும்.)

1965

You might also like