Download as doc, pdf, or txt
Download as doc, pdf, or txt
You are on page 1of 2

எளிய முைறயில் கணிதம் கற்ோபோம்.

முன் குறிப்பு
கணக்கு என்றோோல குழந்ைதகள் முதல் ெபரியவர் வைர சிறிது தயக்கமும் தடுமோற்றமும்
பயமும் ஏற்பட்டு விடுகிறது. ஒருவருக்கு ெபருக்கல், வகுத்தல் எளிதோகப் ோபோட்டோோல
அவைர கணித ோமைத என்கிோறோம். உதோரணம் சகுந்தலோ ோதவி அவ்ர்கள். ஆனோல் கணித
ஆர்வலர்கள் அவைர பிரோடிஜி என்றுதோன் ெசோல்வோர்கோள தவிர இரோமோனுஜத்ைதப் ோபோல்
கணித ோமைத என்று ெசோல்வது கடினம். என்ன வித்தியோசம்? ெசோல்கிோறன். அதற்கு
முன்னர் ஒரு ோகள்வி.
கணக்கு என்றோல் என்ன? ெவறும் கூூட்டல், கழித்தல், ெபருக்கல், வகுத்தல்
மட்டுந்தோனோ? இல்ைல என்பதுதோன் பதில்.
தற்ோபோது அைனத்து இடங்களிலும் அபோகஸ் முைறயும் ோவதக் கணிதம் என்று பூூரி
சங்கரோச்சோரியோரோல் தரப்பட்ட கணித முைறகைளக் கற்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
இத்தைகய கணித முைறகள் ஒன்றும் ஒன்றும் கூூட்டினோல் இரண்டு என ோவகமோகச்
ெசோல்லும் வழிையத்தோன் கற்பிக்கின்றனோவ ஒழிய ஒன்றும் ஒன்றும் கூூட்டினோல்
இரண்டு மட்டும்தோன் வரோவண்டுமோ? ஏன பத த வரக கடாதா என ற ேகட டால இைவ
மூூலம் பதில் கிட்டோது.
சரி, ஒன்றும் ஒன்றும் கூூட்டினோல் பத்து வருமோ? வரும். சரியோன விைட. எப்படி
என்கிறீர்களோ? ைபனரி என்று ெசோல்லப்படும் இரண்டு அடிமோனத்தில் கூூட்டினோல்
பத்து வரும். இது ோபோல் ஆய்ந்து புதிய வழிகைளக் கண்டுபிடிக்க நம் தற்ோபோைதய
கல்வி முைறயில் வழி இல்ைல.
எனோவதோன் பத்தோம் வகுப்பிலும் பனிெரண்டோம் வகுப்பிலும் கணிதத்தில் நூூற்றுக்கு
நூூறு வோங்குபவனோல் பிறகு கல்லூூரியிோலோ, அனுபவத்திோலோ சிறந்து விளங்க
முடிவதில்ைல. இைத மோற்ற வழி என்ன?
குழந்ைதயிோலோய எண்கணிதத்ோதோடு, தர்க்க கணிதமும் கற்பித்தல் ோவண்டும். இது
கடினம் இல்ைல. மோறோக குழந்ைதகள் புத்திசோலியோக வளர இயலும்.
குழந்ைதகளுக்கு எப்படி கணிதத்ைத கற்பிப்பது என்பைதப் பற்றியும் எந்த கணிதப்
போடத்ைத முதலில் கற்பிக்க ோவண்டும் என்பதும் முக்கியமோன பிரசிைன. கடந்த இருபது
ஆண்டுகளுக்கு ோமலோக கணிதத்ைதக் கற்பித்துக் ெகோண்டிருக்கும் எனக்கு ெதரிந்த
வைகயில் குழந்ைதகளுக்கு எளிைமயோன முைறயில் கணிதம் கற்பிக்க எண்ணுகின்ோறன்.
அோத சமயம் கணிதத்திற்கு சுலபமோக ோபோடும் வழிகள் என்று ஆயிரம் வழிகள் கோட்டப்
ோபோவதில்ைல. அபோகஸ், ோவதக் கணிதம் ோபோன்றைவ தவறு என்றும் ெசோல்லவில்ைல.
அைவ முழுைமயோன் கணிதப் பயிற்சி தருவதில்ைல.என்பதுதோன் உண்ைம.
கணிதத்தில் நோம் இரண்ைட மட்டும்தோன் எதிர்போர்க்கிோறோம்.
1. ோவகமோகச் ெசய்ய ோவண்டும். அது சரியோன விைடயோக இருக்க ோவண்டும்.
2. ெகோடுக்கப்பட்ட கணக்கிற்கு தீர்வு உண்டோ ? இல்ைலயோ? இருந்தோல் ஒோர
தீர்வோ அல்லது பலத் தீர்வோ?
3. இந்த கணக்கிற்கு இதுதோன் விைட என்று எப்படி கண்டுபிடிப்பது.
4. இந்த கணக்கினோல் எனக்கு என்ன பயன்?
ோமற்கண்ட ோகள்விகளுக்கும் பதில் அளிக்கப் ோபோகிோறன்.

சிறுவர் முதல் ெபரிோயோர் வைர கணிதம் ஏன் கடினம் ஆனது?

ஏன மறறப போடங்கைளப் ோபோல கணிதம் சிலருக்கு எளிதோய் புரிவது இல்ைல?

முதலோவது கணிதத்தில் வரும் சூூத்திரங்கள், வோய்ப்போடுகள்.

இரண்டோவது வழிமுைறகள்.

மூூன்றோவது விைடயிைன ோசோதித்தல்.

நோன்கோவது பயன்போடு

ஐந்தோவது நிைனவில் நிறுத்த ஏறபடம சிரமஙகள.

ஆறோவது கணித விதிகளில் உள்ள சிக்கலோன விதிமுைறகள்.

இவ்வோறு அடுக்கிக் ெகோண்ோட ோபோகலோம்.

ஒவ்ெவோன்றோக போர்ப்ோபோம்.

மமமமமமமம மமமமமமமமமம மமமமம மமமமமமமமமமமம, மமமமமமமமமமமமம.

வோய்ப்போடுகள்தோன் ஒரு மோணவனுக்கு ெபரும் போடோய் அைமகிறது.


முக்கியமோக ெபருக்கல் வோய்ப்போடுகைள

1)மனப்போடம் ெசய்ய ோவண்டியதின் அவசியம் என்ன?

2)எளிதோகக் கற்று ெகோள்ள வழி என்ன?

அன்பு சில சோக்ோலட்டுகைள வோங்கி போசத்திற்கு போதிைய ெகோடுத்தோன். போசம் சில


இனிப்புகைள வோங்கி அன்பிற்கு அதில் போதிைய ெகோடுத்தோள். அன்பு 12
இனிப்புகைளயும், போசம் 18 சோக்ோலட்டுகைளயும் தின்றனர். அன்பிடம் 1:7 விகிதத்தில்
இனிப்புகளும், சோக்ோலட்டுகளும், போசத்திடம் 1:4 விகிதத்திலும் இப்ோபோது உள்ளது.
போசம் வோங்கிய இனிப்புகள் எவ்வளவு?

இப்படி கணித வினோக்கள் உள்ளதோல் மோணவர்களிடம் ஆர்வம் கணிதத்தில் குைறகிறது.


கணிதத்தின் மீது போசோமோ, அன்ோபோ ஏற்படுவதில்ைல.

இைத எவ்வோறு மோற்றியைமத்தோல் ஆர்வம் ெபருகும்? கசப்பு குைறயும்?

ெபருக்கல் வோய்ப்போடுகளின் ோநோக்கோம இரு எண்களின் ெபருக்கல் விைடைய விைரவில்


ெதரிந்து ெகோள்வதுதோன் என இந்த கணினி உலகத்தில் புரியும்ோபோது மோணவனின் மனம்
ோசோர்வைடகிறது. ோதடுதலில் உள்ள ோவட்ைக குைறகிறது.
மமமமமம மமமமமமமமம மமமமமமமம மமமமமமமமமமம மம மமமமம மமமமம மமமமமம மமமமமமமமமமம
மமமமமமமமமம மமமமமமமமமமமம மமமமமமமமமம மமமம மமமமமம மமமமம மமமமமமம மமமமமமமமமமமம
மமமமமமமமமமமமமம மமமமமமமமம, மமமமமமமமமம மமமம மமமமமமமம மமமமமமமமமமமமம.
ஆரம்ப கல்வி கற்றுத் தரும் வகுப்புகளில் அைனத்து புத்தகங்களிலும் படங்கள்
நிைறய இருக்கும். ஆனோல் கணித புத்தகத்தில் உள்ள படங்களில் ோகள்வி குறியும்
இருக்கும். கணிதம் ோகள்விக்குரியதோக ஆனது இப்படித்தோன்.
ெமோழிப் போடங்களில் படத்ைத போர்த்து கைத ெசோல்ோவோம். (சில சமயங்களில் புதிய
கைதகளும் உருவோவது உண்டு). கணிதத்ைத ெமோழியோக கற்றுக் ெகோடுக்கோத
கோரணத்தினோல் இத்தைகய கைதகள் இடம் ெபறுவதில்ைல.
கைதகள் கற்று ெகோடுக்கோத எந்த கருத்ைதயும் ஒரு சிறுவன் ோவறு எங்கும் கற்று
ெகோள்வதில்ைல (அனுபவங்கள் நீங்கலோக).
வோய்ப்போடு மனனம் ோதைவயில்ைல. ோவண்டுெமன்றோல் விைளயோட்டோக மோற்றி
கற்பிக்கலோம். அல்லது வித்தியோசமோன முைறயில் கற்பிக்கலோம்.
எடுத்துக்கோட்டோக இந்த கோெணோளிையப் போர்க்கவும்.

You might also like