Aadi

You might also like

Download as pdf or txt
Download as pdf or txt
You are on page 1of 3

ஆடியிேல ெபருக்ெகடுத்து ஆடி வரும் காவிr.. வாடியம்மா.. எங்களுக்கு வழித்துைணயாக...

" சினிமாப்
பாடலானாலும் கூட நம் அைனவர் ெநஞ்சிலும் நிைறந்த பாடல் இது.

காவிrையப் ெபண் ெதய்வமாக, தாயாக, ேதாழியாக நிைனத்துப் ேபாற்றுவது காவிrக் கைரேயார


மாவட்ட மக்களின் வழக்கம். அதிலும் ஆடியில் ெபாங்கும் நுைரயுடன் ெபருக்ெகடுத்து வரும் புதுத்
தண்ண ீைரக் காண்பதும், அதில் குளிப்பதும் தனி சுகம்.

ஆடியின் சிறப்பு:

புரட்டாசி, ஐப்பசி மைழக்காலத்திலும் காவிrயாறு இருகைரையத் ெதாட்டுத்தான் ெசல்லும். ஆனாலும்,


அதற்கு இல்லாத விேசஷம், ஆடி மாதத்துக்கு மட்டும் ஏன் வந்தது? மன்னர்கள் காலம் ெதாட்ேட
காவிrக் கைரேயார மாவட்டங்களில் சம்பா, தாளடி, குறுைவ என மூன்று வித ெநல் சாகுபடி
ெசய்யப்படுகிறது. ெதன்ேமற்கு பருவமைழ ஆனிமாதம் துவங்கியதும், குடகு மைலயில்
ெபருக்ெகடுக்கும் காவிr ெவள்ளம், ஆனி கைடசியில் ெகாங்கு, ேசாழ மண்டலங்கைளத் ெதாடும்.
சித்திைர, ைவகாசி ெவயிலில் காய்ந்து கிடந்த நிலங்களும், நீ ர்நிைலகளும், ஆனியில் வரும்
புதுத்தண்ண ீரால் நிரம்பும். ஆடிப்பட்டத்தில் அந்தாண்டு முதன்முதலாக விவசாயிகள் தங்கள்
ெநல்சாகுபடிையத் துவங்குவார்கள்.

ெநல் விைதப்புக்காக தண்ண ீைரக் ெகாண்டு வரும் காவிrைய வணங்கி வரேவற்பேத "ஆடிப்
ெபருக்கு",விழாவின் முக்கிய குறிக்ேகாள். ஆன்மிக rதியில் மட்டுமின்றி, தங்கள் ெதாழிைலக் காக்கும்
காவிr அன்ைனக்கு நன்றிக்கடன் ெசலுத்தும் விதத்திலும் இவ்விழாைவ, காவிrக்கைரேயார மக்கள்
ெகாண்டாடுகின்றனர்.

காவிr வந்தாள்:

சிவனின் மைனவியாக காவிr ேபாற்றப்படுகிறாள். ைகலாயத்தில் சிவன், பார்வதி திருமணத்தின்


ேபாது, வடபுலம் தாழ்ந்தது. இதனால் அகத்திய முனிவைர, "ெதன்புலம் ெசன்று பூமிைய
சமநிைலயாக்குமாறு",சிவ ெபருமான் பணித்தார். சிவைன திருமணம் ெசய்வதற்காக, பார்வதிேதவி
ஒற்ைறக்காலில் தவமிருந்தேபாது, ைகயில் ஒரு மாைலயும் ைவத்திருந்தாள். அந்த மாைலைய ஒரு
ெபண்ணாக்கி, அகத்திய முனிவrடம் வழங்கினாள் பார்வதிேதவி. அவரும் அந்தப் ெபண்ைண தன்
கமண்டலத்தில் அடக்கி ெதன்னகம் ேநாக்கி வந்தார். அவரது கமண்டலத்தில் இருந்து வழிந்த
தண்ண ீேர காவிrயானது. கமண்டலத்தில் மீ தமிருந்த தண்ண ீைர அகத்தியர் எடுத்துச் ெசன்று, தான்
வசித்த ெபாதிைக மைலயில் ெகாண்டுவிட அது தாமிரபரணியானது. இக்காரணத்தால்
சிவெபருமானின் மைனவியாக ேபாற்றப்படுகிறாள் காவிr.

திருச்சி மைலக்ேகாட்ைடயின் உச்சியில் மேகந்திர பல்லவன் காலத்து குடவைரக் ேகாயில்


ஒன்றுள்ளது. இங்கு சைடமுடியில் கங்ைகையத் தாங்கியபடி அமர்ந்திருக்கும் சிவெபருமானும்,
பக்கத்திேலேய பார்வதிேதவி நின்றேகாலத்தில் இருப்பைதயும், ேதவகணங்கள் சுற்றி இருப்பதும்
தத்ரூபமாக வடிவைமக்கப்பட்டுள்ளன. "ஏற்கனேவ சைடமுடியில் இரண்டாவது மைனவிையத்
தாங்கிய சிவெபருமான், மைலக்ேகாட்ைடயின் பக்கத்திேலேய ஓடும் காவிrயின் மீ தும் ேமாகம்
ெகாண்டு விடக் கூடாது," என்ற கவைலயில் பார்வதிேதவி நின்றபடிேய காவல் இருக்கிறாராம்.

சிவெபருமானின் மைனவியாக கருதப்படும் காவிrயன்ைன, விஷ்ணுவுக்கு தங்ைகயாகிறாள்.


குணசீலம் வைர அகண்ட காவிrயாகவும், குணசீலத்ைத அடுத்த முக்ெகாம்பில், காவிr, ெகாள்ளிடம்
என இரு ஆறுகளாகவும் பிrயும் காவிr, மீ ண்டும் கல்லைணயில் ஒன்றிைணகிறாள்.

ஸ்ரீரங்கத்தில் பள்ளிெகாண்டிருக்கும் தனது அண்ணனான ஸ்ரீரங்கநாதைர வணங்கும் விதத்தில்,


ஸ்ரீரங்கத்தீவுக்கு, மாைல அணிவிக்கும் வைகயில் காவிrயும், ெகாள்ளிடமுமாக வைளந்து
ெசல்கிறாள். ெரங்கநாதரும் காவிrயும்: மதுைகடபர்கைள, ஸ்ரீவிஷ்ணு வதம் ெசய்தபின், அவர்களது
உடல்கள் நான்கு பாகங்களாக, ஈேராடு, சித்ேதாடு, ேபேராடு, ெவள்ேளாடு ஆகிய நான்கு இடங்களில்
சிதறி விழுந்தன. மதுைகடபர்களின் ேவண்டுேகாைள ஏற்று அந்த நான்கு இடங்களிலும் ெபருமாள்
ேகாயில் ெகாண்டிருக்கிறார். அைவ நான்குேம காவிrக் கைரேயாரத்தில் இருப்பது விேசஷம்.
அதிலும், ஸ்ரீரங்கத்ைதப் ேபாலேவ கஸ்தூr ரங்கநாதராக ஈேராட்டில் ெபருமாள் சயன ேகாலத்தில்
அருள்பாலிப்பது இன்னும் விேசஷம்.

சுமங்கலி பூைஜ:

"ஆடி"மாதம் அசுப மாதம் என்பார்கள். இந்த மாதத்தில் திருமணம் நடக்காது. புதுமணத் தம்பதிகைள
பிrத்து ைவக்கும் வழக்கமும் உண்டு. ஆனால் காவிrக் கைரேயார மாவட்டங்களில் ஆடி மாதம்
மிகச் சிறப்பாக ெகாண்டாடப்படுகிறது. திருமணத்தன்று மணமக்கள் சூடிய பூமாைலகைள, ெபண்
வட்டில்
ீ பத்திரப்படுத்தி ைவப்பார்கள்.
அைவ வாடி, கருகி ேபானாலும் அப்படிேய பத்திரமாக ெபட்டியில் இருக்கும். ஆடி மாதம் 18ம் நாள்
"ஆடிப் ெபருக்கு" நாளன்று காவிrயாற்றின் படித்துைறகளில் ெபரும் கூட்டம் திரளும். படித்துைறயில்
வாைழயிைல விrத்து, விளக்ேகற்றி, பூைஜக்குrய ெபாருட்கள் ைவத்து, புது மஞ்சள் கயிறு, குங்குமம்,
மஞ்சள், சட்ைடத்துணி ேபான்ற மங்கலப் ெபாருட்களும் ைவத்து காவிr அன்ைனைய ெபண்கள்
வணங்குவார்கள். வட்டில்
ீ வயது முதிர்ந்த சுமங்கலிப் ெபண் இந்த பூைஜைய நடத்துவார். ெபாதுவாக
ெதன்மாவட்டங்களில் ெபண்கள் தங்கத்தில் தாலிச்சரடு அணிவார்கள். ஆனால் காவிr கைரேயார
மாவட்டங்களில், எவ்வளவு வசதி பைடத்திருந்தாலும், தாலிச்சரடு மட்டும் மஞ்சள் நூல்கயிற்றில்
அணிவது சிறப்பு.

ஆடிப் ெபருக்கன்று, காவிrக்கு பூைஜயிட்ட பின்னர், வயது முதிர்ந்த சுமங்கலிப் ெபண், தன்வட்டு
ீ மற்ற
ெபண்களுக்கு புதிய தாலிக்கயிற்ைற அணிவிப்பார். திருமணமாகாத ெபண்களுக்கும் இந்த மஞ்சள்
நூல் கயிறு அணிவிக்கப்படும். திருமண நாளில் இருந்து பாதுகாத்து ைவத்திருந்த மணமாைலகைள,
புதுமணத் தம்பதிகள் ஆற்றில் விடுவார்கள். "இதன்மூலம் இல்லறம் ெசழிக்கும்", என்பது
ெதான்றுெதாட்டு இருந்து வரும் நம்பிக்ைக. ஈேராடு மாவட்டம் பவானியில், காவிrயும், பவானியும்
சங்கமிக்கும் கூடுதுைறயில் ஆரம்பித்து, பூம்புகாrல் வங்கக்கடலுடன் காவிr கலக்குமிடம்
வைரயிலும் ஆடிப்ெபருக்கு உற்சவம் வழிவழியாக ெகாண்டாடப்பட்டு வருகிறது.

அண்ணனின் சீர்வrைச:

சாதாரண மக்கேள காவிrயன்ைனக்கு பூைஜகள் ெசய்யும் ேபாது, அவளது அண்ணனான ஸ்ரீரங்கநாதர்


சும்மா இருப்பாரா? ஸ்ரீரங்கத்தில் புகழ்ெபற்ற அம்மாமண்டபம் படித்துைறயில் காவிrக்கு
சீர்ெகாடுக்கும் நிகழ்ச்சி ெவகு விமrைசயாக நடக்கும். ஆடிப்ெபருக்கு நாளன்று ஸ்ரீரங்கம் ேகாயிலில்
இருந்து உற்சவர் ஸ்ரீநம்ெபருமாள் புறப்பாடாகி, அம்மாமண்டபம் படித்துைறக்கு எழுந்தருள்வார். அங்கு
சுவாமிக்கு திருமஞ்சனம் நடக்கும். மாைல வைர ெபருமாள் அங்கு ஆஸ்தானமிருப்பார். ெபருமாளின்
சீதனமாக தாலிப்ெபாட்டு, பட்டு மற்றும் மங்களப் ெபாருட்கள் ஆற்றில் விடப்படும்.

ஆடிப் ெபருக்கு நாளில் நாமும் காவிr அன்ைனைய வணங்குேவாம்

You might also like