30 Types of Briyani

You might also like

Download as pdf or txt
Download as pdf or txt
You are on page 1of 16

புதுசு புதுசா....தினுசு தினுசா...

30 வைக பிrயாணி

பிrயாணி... எப்ேபாதாவது முக்கியமான விேசஷ தினங்களில்


மட்டுேம சில, பல வடுகளில்
ீ கமகமக்கும் ஓர் உணவு என்றிருந்த
காலம் உண்டு. இப்ேபாது... 'அெதல்லாம் மைலேயறி... ேபாேய
ேபாச்சு...' எனும் அளவுக்கு, சின்னச் சின்ன விேசஷங்கள்
என்றாலும்கூட ''பிrயாணி ேபாட்டுடுங்க'' என்று
சைமயல்காரர்களிடம் ஆர்டர் ெசய்ய ஆரம்பித்துவிட்டார்கள்.

அதுமட்டுமா... "என்ன சைமக்கறதுேன ெதrயல... ேபசாம பிrயாணி பண்ணிட


ேவண்டியதுதான்'' என்றபடிேய அடிக்கடி பிrயாணி சைமப்பது வடுகளிலும்கூட

வாடிக்ைகயாகிவிட்டது.

ஆனால், ெபரும்பாலானவர்களுக்கு அதிகபட்சமாக நாைலந்து வைக


பிrயாணிதான் ெசய்யத் ெதrயும். அைதேய சாப்பிட்டு சாப்பிட்டு ேபார்
அடித்துவிடக் கூடாது அல்லவா...! இேதா... அசத்தலாக 30 வைக ெவஜிடபிள்
பிrயாணிைய 'புதுசு புதுசா... தினுசு தினுசா' ெசய்து அசத்தியிருக்கிறார்
'சுைவயரசி' சாந்தி விஜயகிருஷ்ணன்.

"பிrயாணி ெசய்றதுக்கு அடிப்பைடயான சில விஷயங்கைளக்


கைடபிடிக்கணும். குறிப்பா... பாசுமதி அrசியில ெசஞ்சாத்தான், அதுக்கான
பிரத்ேயக சுைவ கிைடக்கும். அrசிையக் கண்டிப்பா ஊற வச்சு, ெநய்யில
வறுக்கணும். அப்பத்தான்... சாதம் உதிr உதிrயா இருக்கும். இைதெயல்லாம்
ஃபாேலா பண்ணுங்க. உங்க வட்டு ீ பிrயாணியும் உலக ெலவல் பிrயாணிக்கு
இைணயா கமகமக்கும்...'' என சைமயல் சூட்சமங்கைளச் ெசால்கிறார் சாந்தி
விஜயகிருஷ்ணன்.

பிறெகன்ன... வட்ைடேய
ீ அசத்துங்க!

ராஜ்மா பிrயாணி

ேதைவயானைவ: பாசுமதி அrசி - ஒரு கப், ராஜ்மா,


நறுக்கிய ெவங்காயத்தாள் - தலா கால் கப், ெபாடியாக
நறுக்கிய இஞ்சி, எலுமிச்ைசச் சாறு - தலா ஒரு டீஸ்பூன்,
எண்ெணய், உப்பு - ேதைவயான அளவு.

வறுத்துப் ெபாடிக்க: பட்ைட - ஒரு துண்டு, ெபrய


ஏலக்காய் - பாதி அளவு, மிளகு - ஒரு டீஸ்பூன், காய்ந்த
மிளகாய் - 4.
ெசய்முைற: கடாயில் எண்ெணய் விட்டு, வறுத்துப் ெபாடிக்க
ெகாடுத்துள்ளவற்ைற வறுத்து, ஆற ைவத்து, மிக்ஸியில் ெபாடிக்கவும்.

முதல் நாள் இரேவ ராஜ்மாைவ ஊற ைவக்கவும். குக்கrல் கால் கப் தண்ணர்ீ


விட்டு, ஊற ைவத்த ராஜ்மாைவச் ேசர்த்து ஒரு விசில் வந்ததும் இறக்கவும்.
அrசிையக் கழுவி, 10 நிமிடம் ஊற ைவக்கவும். கடாயில் ெநய் விட்டு... நறுக்கிய
இஞ்சி, ெவங்காயத்தாள் ேபாட்டு நன்கு வதக்கவும். ஊற ைவத்த அrசிைய
(தண்ணைர ீ வடித்துவிட்டு) அதில் ேபாட்டு, நன்கு வறுத்து... குக்கrல் உள்ள
ராஜ்மாவுடன் ேசர்க்கவும். ெபாடித்த மசாலாத்தூள், உப்புச் ேசர்த்து, தண்ணர்ீ
விட்டுக் கலந்து மிதமான தீயில் ேவக ைவத்து, ஒரு விசில் வந்ததும் இறக்கவும்.
பrமாறுவதற்கு முன் எலுமிச்ைசச் சாறு கலந்து பrமாறவும்.

ஃப்ரூட் பிrயாணி

ேதைவயானைவ: திராட்ைச, பலாப்பழம், பப்பாளி


(மூன்றும் ேசர்ந்து) - ஒரு கப், பாசுமதி அrசி - ஒரு கப்,
ேதங்காய்ப் பால் - ஒரு கப், முந்திrத் துண்டுகள் - ஒரு
டீஸ்பூன், ஏலக்காய், கிராம்பு - தலா 1, ெவள்ைள
மிளகுத்தூள் - ஒரு டீஸ்பூன், ெநய், உப்பு - ேதைவயான
அளவு.

ெசய்முைற: அrசிையக் கழுவி 10 நிமிடம் ஊற


ைவக்கவும். குக்கrல் ெநய் விட்டு கிராம்பு, ஏலக்காய்
தாளித்து, ஊற ைவத்த அrசிையச் ேசர்த்து நன்கு வதக்கவும். ேதங்காய்ப் பால்,
உப்பு, ெவள்ைள மிளகுத்தூைள ேசர்த்து, தண்ணர்ீ விட்டு குக்கைர மூடவும்.
மிதமான தீயில் ேவக ைவத்து, ஒரு விசில் வந்ததும் இறக்கவும். ஆவி ேபானதும்
திறந்து... சாதம் சூடாக இருக்கும்ேபாேத பழக்கலைவைய ேசர்த்துக் கலந்து,
வறுத்த முந்திr தூவி பrமாறவும்.

க்rன் பிrயாணி

ேதைவயானைவ: பாசுமதி அrசி - ஒரு கப், ெகாத்தமல்லி,


புதினா - தலா ஒரு கப், பச்ைச மிளகாய் - 4, பட்ைட - ஒரு
துண்டு, கிராம்பு - 2, ஏலக்காய் - 1, சதுரமாக நறுக்கிய
உருைளக்கிழங்கு - கால் கப், ெநய், எண்ெணய், உப்பு -
ேதைவயான அளவு.

ெசய்முைற: அrசிையக் கழுவி 10 நிமிடம் ஊற


ைவக்கவும். கடாயில் எண்ெணய் விட்டு புதினா,
ெகாத்தமல்லி, பச்ைச மிளகாய் மூன்ைறயும் வதக்கி, ஆற
ைவத்து, ெகட்டியாக அைரக்கவும். குக்கrல் ெநய் விட்டு பட்ைட, கிராம்பு,
ஏலக்காய் தாளித்து, நறுக்கிய உருைளக்கிழங்கு, அைரத்த மசாலா, உப்பு ேசர்த்து
நன்கு கிளறவும். ெநய்யில் அrசிைய வறுத்து, குக்கrல் ேசர்த்து ேதைவயான
அளவு தண்ணர்ீ ேசர்க்கவும். குக்கைர மூடி, மிதமான தீயில் ேவக விட்டு ஒரு
விசில் வந்ததும் இறக்கினால்... கமகம க்rன் பிrயாணி ெரடி!

ட்ைர ஃப்ரூட் பிrயாணி

ேதைவயானைவ: பாசுமதி அrசி, பால் - தலா ஒரு கப்,


திராட்ைச - ஒரு டீஸ்பூன், கிராம்பு - 2, கீ றிய பச்ைச
மிளகாய், ஏலக்காய் - தலா 1, பட்ைட - ஒரு துண்டு, ெநய்,
உப்பு - ேதைவயான அளவு.
அைரக்க: கசகசா - ஒரு டீஸ்பூன், பாதாம், முந்திr,
பிஸ்தா - தலா 5.

ெசய்முைற: ெவந்நீrல் கசகசாைவ ஊற ைவக்கவும்.


ஊறியவுடன், தண்ணைர ீ வடிகட்டி பாதம், முந்திr,
பிஸ்தா ேசர்த்து மிக்ஸியில் ைநஸாக அைரக்கவும்.

அrசிையக் கழுவி, 10 நிமிடம் ஊற ைவக்கவும். குக்கrல் ெநய் விட்டு பட்ைட,


ஏலக்காய், கிராம்பு தாளித்து, பச்ைச மிளகாய் ேசர்த்து நன்கு வதக்கவும். திராட்ைச
ேசர்த்து அது ெபாrந்தவுடன், ஊறிய அrசிையப் ேபாட்டு... உப்பு ேசர்த்துக்
கலக்கவும். அதனுடன் பாைலயும் அைரத்த விழுைதயும் ேசர்த்து நன்றாகக்
கலந்து, ேதைவெயனில் ெகாஞ்சம் தண்ணர்ீ ேசர்த்து குக்கைர மூடவும். மிதமான
தீயில் ஒரு விசில் வரும் வைர ேவக ைவத்து, ஆவி ேபானதும் திறந்து
பrமாறவும்.

குறிப்பு: ஒரு கப் அrசிக்கு, ஒண்ேணகால் கப் என்ற விகிதத்தில் தண்ணர்ீ ேசர்க்க
ேவண்டும். மசாலாவில் தண்ணர்ீ அதிகமானால், நாம் ேசர்க்க ேவண்டிய
தண்ணrன் ீ அளைவக் குைறக்கலாம். ஊற ைவத்த அrசிைய ெநய்யில் வறுத்துப்
ேபாட்டால் சாதம் குைழயாது. அேதேபால அrசிைய பலமுைற கழுவினால்,
பாசுமதிக்ேகயுrய வாசைன ேபாய் விடும் என்பைதயும் கவனத்தில் ெகாள்ளவும்

ெவஜிடபிள் பிrயாணி - மி

ேதைவயானைவ: பாசுமதி அrசி - ஒரு கப்,


உருைளக்கிழங்கு, ேகரட், பீன்ஸ், பட்டாணி கலைவ - ஒரு
கப், நறுக்கிய தக்காளி, நறுக்கிய ெவங்காயம் - தலா கால்
கப், பச்ைச மிளகாய் - 2, பிrஞ்சி இைல - 1, இஞ்சி-பூண்டு
விழுது - ஒரு டீஸ்பூன், நறுக்கிய புதினா, ெகாத்தமல்லி -
கால் கப், கரம் மசலாத்தூள் - ஒரு டீஸ்பூன், மஞ்சள் தூள் -
ஒரு சிட்டிைக, ெநய், உப்பு - ேதைவயான அளவு.

ெசய்முைற: குக்கrல் ெநய் விட்டு பிrஞ்சி இைல,


நறுக்கிய ெவங்கா-யம், தக்காளி ேசர்த்து வதக்கவும். நன்கு வதங்கியவுடன், கீ றிய
பச்ைச மிள-காய், இஞ்சி-பூண்டு விழுைத ேசர்த்துப் பச்ைச வாசைன ேபாகும் வைர
வதக்கவும். பிறகு, கரம் மசாலாத்தூள், மஞ்சள்தூள் ேசர்த்துக் கிளற-வும். நறுக்கிய
காய்கறிகைளப் ேபாட்டு, உப்பு ேசர்த்து நன்றாகக் கலந்து... தண்ணர்ீ விட்டு
குக்கைர மூடி, ஒரு விசில் வந்ததும் இறக்-கவும். ஆறியதும், மூடிையத் திறந்து
ஊற ைவத்து ெநய்யில் வறுத்த அrசிையக் குக்கrல் ேபாட்டு மிதமான தீயில்
ேவக ைவத்து மீ ண்டும் ஒரு விசில் வந்ததும் இறக்கி, நறுக்கிய புதினா,
ெகாத்தமல்லிையத் தூவி பrமாறவும்.

ேராஸ் ெபட்டல்ஸ் பிrயாணி

ேதைவயானைவ: பாசுமதி அrசி - ஒரு கப், ேராஸ்


இதழ்கள் (பனர்ீ ேராஸ், சிவப்பு ேராஸ்) - ஒரு கப், ேதன் - 2
டீஸ்பூன், ேராஸ் எசன்ஸ் - 2 டீஸ்பூன், ெநய், உப்பு -
ேதைவயான அளவு.

ெசய்முைற: அrசிைய 10 நிமிடம் ஊற ைவத்து,


தண்ணைர ீ வடித்து ெநய்யில் வறுக்கவும். குக்கrல்
அrசிையப் ேபாட்டு ேதைவயான உப்பு, தண்ணர்ீ விட்டு ஒரு விசில் வந்ததும்
இறக்கவும். ஆவி ேபானதும், மூடிையத் திறந்து சாதத்ைத ஒரு ேபஸினில்
ெகாட்டி, சூடாக இருக்கும்ேபாேத ேராஸ் இதழ்கைளயும் ேராஸ் எசன்ைஸயும்
ேசர்த்து நன்றாகக் கலந்து ெகாள்ளவும். ெகாஞ்சம் ஆறியதும், ேதன் கலந்து
பrமாறவும். விருப்பப்பட்டால், காரத்துக்காக ெகாஞ்சம் மிளகுத்தூள் கலந்து
ெகாள்ளலாம்.

தால் பிrயாணி

ேதைவயானைவ: பாசுமதி அrசி - ஒரு கப், துவரம்பருப்பு,


கடைலப்பருப்பு - தலா கால் கப், காய்ந்த மிளகாய் - 3,
சீ ரகம் - கால் டீஸ்பூன், நறுக்கிய ெவங்காயம் - கால் கப்,
புதினா, ெகாத்தமல்லி, இஞ்சி, பச்ைச மிளகாய் (நான்கும்
அைரத்த விழுது) - ஒரு டீஸ்பூன், பட்ைட, ஏலக்காய்,
கிராம்பு - தலா 1, ேதங்காய் துருவல் - 2 டீஸ்பூன், ெநய்,
உப்பு - ேதைவயான அளவு,

ெசய்முைற: இரண்டு பருப்புகைளயும் அைர மணி ேநரம் ஊற ைவக்கவும்.


தண்ணைர ீ வடித்து, அதனுடன் ேதங்காய் துருவல், காய்ந்த மிளகாய், உப்பு
ேசர்த்துக் கரகரப்பாக அைரக்கவும். அதைன இட்லி பாத்திரத்தில் இட்லியாக
ஊற்றி அவித்து, உதிர்த்து ைவக்கவும். குக்கrல் ெநய் விட்டு... சீ ரகம், பட்ைட,
கிராம்பு, ஏலக்காய் தாளித்து... ெவங்காயம், அைரத்த விழுைதச் ேசர்த்து நன்கு
வதக்கவும். ஊற ைவத்து, ெநய்யில் வறுத்த அrசிையப் ேபாட்டு... உப்பு,
ேதைவயான அளவு தண்ணர்ீ ேசர்த்து குக்கைர மூடவும். குக்கர் ெவயிட்
ேபாடாமல் மிதமான தீயில் 5 நிமிடம் ேவக ைவக்கவும். பிறகு, குக்கைரத் திறந்து...
உதிர்த்து ைவத்துள்ள பருப்புக் கலைவைய ேசர்த்துக் கலந்து, குக்கைர மூடி ஒரு
விசில் வந்ததும் இறக்கவும்.

பனர்ீ பிrயாணி

ேதைவயானைவ: பாசுமதி அrசி - ஒரு கப், பனர்ீ


துண்டுகள் - அைர கப், ெகாதிநீrல் ஊற ைவத்து அைரத்த
மிளகாய் ேபஸ்ட் - அைர டீஸ்பூன், வட்டமாக நறுக்கிய
சின்ன ெவங்காயம் - கால் கப், ெபாடியாக நறுக்கிய பூண்டு
- ஒரு டீஸ்பூன், பட்ைட - ஒரு துண்டு, ஏலக்காய், கிராம்பு,
பிrஞ்சி இைல - தலா 1, எலுமிச்ைசச் சாறு - ஒரு
டீஸ்பூன், ெபாடியாக நறுக்கிய ெவங்காயத்தாள் -
சிறிதளவு, ெநய், எண்ெணய், உப்பு - ேதைவயான அளவு.

ெசய்முைற: குக்கrல் எண்ெணய் விட்டு, பனர்ீ துண்டுகைள வறுத்து எடுத்துக்


ெகாள்ளவும். அேத எண்ெணயில் பட்ைட, கிராம்பு, ஏலக்காய், பிrஞ்சி இைல
தாளித்து, நறுக்கிய பூண்டு ேசர்த்து பச்ைச வாசைன ேபாகும் வைர நன்கு
வதக்கவும். பிறகு, நறுக்கிய ெவங்காயம் ேசர்த்து, வதக்கியதும் அைரத்த மிளகாய்
ேபஸ்ட்ைட ேசர்த்து நன்கு வதக்கவும். ஊற ைவத்து, ெநய்யில் வறுத்த அrசிையப்
ேபாட்டு, உப்பு, தண்ணர்ீ விட்டுக் கலக்கவும். அதனுடன் வறுத்த பனர்ீ
துண்டுகைளச் ேசர்த்துக் கலந்து, குக்கைர மூடி மிதமான தீயில் ேவக விடவும்.
ஒரு விசில் வந்ததும், இறக்கி ெவங்காயத்தாள், எலுமிச்ைசச் சாறு கலந்து
பrமாறலாம்.

பட்டர் பிrயாணி

ேதைவயானைவ: பாசுமதி அrசி - ஒரு கப், ெவண்ெணய் -


ஒரு ேடபிள்ஸ்பூன், பச்ைசப் பட்டாணி - அைர கப், சீ ரகம் -
அைர டீஸ்பூன், மிளகுத்தூள் - கால் டீஸ்பூன், கிராம்பு,
ஏலக்காய் - தலா 1, உப்பு - ேதைவயான அளவு.

ெசய்முைற: குக்கrல் ெவண்ெணையப் ேபாட்டு,


உருகியதும் ஏலக்காய், கிராம்பு, சீ ரகம் தாளிக்கவும். சீ ரகம்
ெபாrந்தவுடன் பச்ைசப் பட்டாணிையச் ேசர்த்து
வதக்கவும். ஊற ைவத்து ெநய்யில் வறுத்த அrசி,
மிளகுத்தூள், உப்பு ேசர்த்து நன்றாகக் கலக்கவும். பிறகு, தண்ணர்ீ விட்டு குக்கைர
மூடி, மிதமான தீயில் ேவக விட்டு, ஒரு விசில் வந்ததும் இறக்கவும்.
விருப்பப்பட்டால் உருைளக்கிழங்கு, ேகரட், பீட்ரூட்ைடயும் ேசர்த்துக்
ெகாள்ளலாம்.

காலிஃப்ளவர் பிrயாணி
ேதைவயானைவ: பாசுமதி அrசி - ஒரு கப், நறுக்கிய
காலிஃப்ளவர் - ஒரு கப், கார்ன்ஃப்ளார் - கால் கப், அrசி
மாவு - ஒரு டீஸ்பூன், மிளகாய்த்தூள் - அைர டீஸ்பூன்,
மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், நீளமாக நறுக்கிய
ெவங்காயம் - கால் கப், கீ றிய பச்ைச மிளகாய் - 2,
தனியாத்தூள் - அைர டீஸ்பூன், மாங்காய் துருவல் - கால்
கப், பட்ைட - ஒரு துண்டு, ஏலக்காய், கிராம்பு - தலா
ஒன்று, ெநய், எண்ெணய், உப்பு - ேதைவயான அளவு.

ெசய்முைற: ெகாதிக்கும் நீrல் நறுக்கிய காலிஃப்ளவைர ேபாட்டு, 2 நிமிடத்துக்குப்


பிறகு தண்ணைர ீ வடிக்-கவும். அதனுடன் கார்ன்ஃப்ளார், அrசி மாவு,
மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், உப்பு ேசர்த்து நன்றாகப் பிைசந்து ெகாள்ளவும்.
கடாயில் எண்ெணய்-விட்டு, மசாலா கலந்த காலிஃப்ளவைரப் ெபாrத்ெதடுக்கவும்.
குக்கrல் எண்ெணய்விட்டு... பட்ைட, கிராம்பு, ஏலக்காய் தாளித்து.. பச்ைச
மிளகாய், ெவங்காயம் ேசர்த்து நன்கு வதக்கவும். பிறகு, தனியாத்தூள் ேசர்த்து
மாங்காய் துருவல், உப்பு ேசர்த்துக் கலக்கவும். ஊற ைவத்து, ெநய்யில் வறுத்த
அrசிையச் ேசர்த்து, தண்ணர்ீ விட்டு, ெபாrத்து ைவத்திருக்கும் காலிஃப்ளவைர
ேபாட்டு மூடி, ஒரு விசில் வந்ததும் இறக்கிப் பrமாறவும்.

கார்ன் (ேசாளம்) பிrயாணி

ேதைவயானைவ: பாசுமதி அrசி, கார்ன் - தலா ஒரு கப்,


நறுக்கிய ெவங்காயம் - கால் கப், நறுக்கிய ெகாத்தமல்லி -
சிறிதளவு, புளிக் கைரசல் - ஒரு டீஸ்பூன், ெநய்,
எண்ெணய், உப்பு - ேதைவயான அளவு.

வறுத்துப் ெபாடிக்க: கடைலப்பருப்பு, தனியா - தலா 2


டீஸ்பூன், உளுத்தம்பருப்பு - ஒரு டீஸ்பூன், காய்ந்த
மிளகாய் - 4.
ெசய்முைற: வறுக்கக் ெகாடுத்துள்ளவற்ைற கடாயில்
வறுத்து, ஆறியதும் மிக்ஸியில் கரகரப்பாகப் ெபாடித்துக் ெகாள்ளவும். கார்ைன
ேவக ைவத்து தனியாக எடுத்து ைவத்துக் ெகாள்ளவும். குக்கrல் எண்ெணய்
விட்டு, ெவங்காயம் ேசர்த்து வதக்கவும். ேலசாக வதங்கியதும், ேவக ைவத்த
கார்ைனப் ேபாட்டுக் கலக்கவும். ஊற ைவத்து, வடித்து ெநய்யில் வறுத்த அrசி,
புளிக் கைரசல், உப்பு, ெபாடித்த மசாலாத்தூள் ேசர்த்து நன்கு கலக்கவும். தண்ணர்ீ
ஊற்றி குக்கைர மூடி, மிதமான தீயில் ேவக ைவத்து, ஒரு விசில் வந்ததும் இறக்கி,
ெகாத்தமல்லி தூவிப் பrமாறவும்.

தக்காளி பிrயாணி
ேதைவயானைவ: பாசுமதி அrசி - ஒரு கப், தக்காளி - 4,
பட்ைட - ஒரு துண்டு, ஏலக்காய், கிராம்பு, பிrஞ்சி இைல -
தலா 1, நீளமாக நறுக்கிய ெவங்காயம் - கால் கப், இஞ்சி-
பூண்டு விழுது, கரம் மசாலாத்தூள் - தலா ஒரு டீஸ்பூன்,
நறுக்கிய புதினா - சிறிதளவு, ெநய், எண்ெணய், உப்பு -
ேதைவயான அளவு.

ெசய்முைற: சுடுநீrல் தக்காளிைய சில நிமிடங்கள்


ேபாட்டு, ெவளிேய எடுத்து ேதாைல நீக்கி, மிக்ஸியில்
அைரத்துக் ெகாள்ளவும். குக்கrல் எண்ெணய்விட்டு... பட்ைட, ஏலக்காய், கிராம்பு,
பிrஞ்சி இைல தாளித்து, இஞ்சி-பூண்டு விழுைதச் ேசர்த்து வதக்கவும். பச்ைச
வாசைன ேபானதும், நறுக்கிய ெவங்காயம் ேபாட்டு வதக்கி, கரம் மசாலாத்தூள்,
உப்பு ேசர்த்துக் கலக்கவும். பிறகு, அைரத்த தக்காளி விழுைதச் ேசர்த்து, கால் கப்
தண்ணர்ீ விட்டுக் ெகாதிக்க விடவும். அrசிைய ஊற ைவத்து தண்ணைர ீ வடித்து,
ெநய்யில் வறுத்து, இதனுடன் ேசர்த்து, ேதைவயான தண்ணர்ீ விட்டு குக்கைர
மூடவும். ஒரு விசில் வந்த சில நிமிடங்கள் கழித்து இறக்கவும். பிrயாணி சூடாக
இருக்கும்ேபாேத புதினா தூவிக் கிளறினால்... மணக்கும் தக்காளி பிrயாணி ெரடி!

முந்திr புலாவ்

ேதைவயானைவ: பாசுமதி அrசி - ஒரு கப், ெபாடித்த


முந்திr - ஒரு ேடபிள்ஸ்பூன், துண்டுகளாக்கிய முந்திr -
கால் கப், மிளகுத்தூள், சீ ரகத்தூள் - ஒரு டீஸ்பூன்,
ெபருங்காயத்தூள் - கால் டீஸ்பூன், ஏலக்காய், கிராம்பு -
தலா 1, ெநய், உப்பு - ேதைவயான அளவு.

ெசய்முைற: அrசிைய ஒருமுைற கழுவி, 10 நிமிடம் ஊற


விடவும். குக்கrல் ெநய் விட்டு, துண்டுகளாக்கிய முந்திr ேசர்த்து
ெபான்னிறத்தில் வறுத்து எடுத்துக் ெகாள்ளவும். பிறகு, அேத ெநய்யில் ஏலக்காய்,
கிராம்பு தாளித்து, ஊறிய அrசிையப் ேபாட்டு வறுக்கவும். மிளகுத்தூள், சீ ரகத்தூள்,
ெபருங்காயத்தூள், ெபாடித்த முந்திr, உப்பு ேசர்த்துக் கிளறி... தண்ணர்ீ விட்டு
குக்கைர மூடவும். மிதமான தீயில் ேவக ைவத்து ஒரு விசில் வந்ததும் சில
நிமிடங்கள் கழித்து இறக்கவும். ஆவி ேபானதும் மூடிையத் திறந்து, வறுத்த
முந்திrையப் ேபாட்டு ெமதுவாகக் கிளறிப் பrமாறவும்.

ேவர்க்கடைல பிrயாணி

ேதைவயானைவ: வறுத்து ேதால் நீக்கிய ேவர்க்கடைல -


அைர கப், பாசுமதி அrசி - ஒரு கப், காய்ந்த மிளகாய் - 4,
நீளமாக நறுக்கிய ெவங்காயம் - கால் கப், இஞ்சி- பூண்டு
விழுது - ஒரு டீஸ்பூன், புதினா - சிறிதளவு, மஞ்சள்தூள் -
கால் டீஸ்பூன், ெநய், எண்ெணய், உப்பு - ேதைவயான
அளவு.

ெசய்முைற: கடாயில் எண்ெணய் விட்டு, காய்ந்த


மிளகாைய வறுத்து, ேவர்க்கடைலயுடன் ேசர்த்து
ஒன்றிரண்டாகப் ெபாடிக்கவும். அrசிையக் கழுவி 10 நிமிடம் ஊற ைவத்து,
தண்ணைர ீ வடித்து, ெநய்யில் வறுக்கவும். குக்கrல் எண்ெணய் விட்டு... இஞ்சி-
பூண்டு விழுது ேசர்த்து வதக்கவும். பச்ைச வாசைன ேபானதும், ெவங்காயம்
ேசர்த்து வதக்கி... புதினா, மஞ்சள்தூள் ேசர்த்துக் கலக்கவும். அrசி, ெபாடித்த
ேவர்க்கடைலையச் ேசர்க்கவும். தண்ணர், ீ உப்பு ேசர்த்து ஒருமுைற கிளறி,
மிதமான தீயில் ேவக ைவத்து, ஒரு விசில் வந்ததும் இறக்கவும்.

ெநல்லிக்காய் பிrயாணி

ேதைவயானைவ: பாசுமதி அrசி - ஒரு கப், துருவிய


ெநல்லிக்காய் - அைர கப், துருவிய இஞ்சி, கரம்
மசாலாத்தூள், எலுமிச்ைசச் சாறு - தலா ஒரு டீஸ்பூன்,
கீ றிய பச்ைச மிளகாய் - 2, எண்ெணய், உப்பு - ேதைவயான
அளவு.

ெசய்முைற: அrசிைய 10 நிமிடம் ஊற ைவத்து, தண்


ணைர
ீ வடித்து, ெநய்யில் வறுத்துக் ெகாள்ளவும்.
குக்கrல் எண்ெணய் விட்டு... பச்ைச மிளகாய், துருவிய
இஞ்சி, துருவிய ெநல்லிக்காய் ேசர்த்து வதக்கவும். ெகாஞ்சம் வதங்கியதும்... கரம்
மசாலாத்தூள், உப்பு, அrசி ேசர்த்துக் கிளறி, தண்ணர்ீ விட்டு குக்கைர மூட-வும்.
மிதமான தீயில் ேவக ைவத்து, ஒரு விசில் வந்ததும் சில நிமிடங்கள் கழித்து
இறக்கி, எலுமிச்ைசச் சாறு ேசர்க்கவும். சுைவயான ெநல்லிக்-காய் பிrயாணி ெரடி!

சிவப்பு மிளகாய் பிrயாணி

ேதைவயானைவ: பாசுமதி அrசி - ஒரு கப், பழுத்து


சிவந்த பச்ைச மிளகாய் - 4, தக்காளி - 1, புளி - 50 கிராம்,
நீளமாக நறுக்கிய ெவங்காயம் - கால் கப், ெசலr இைலத்
துண்டுகள் (டிபார்ட்ெமன்ட் ஸ்ேடார்களில் கிைடக்கும்) -
சிறிதளவு, பட்ைட - ஒரு துண்டு, கிராம்பு, ஏலாக்காய் -
தலா ஒரு துண்டு, ெநய், எண்ெணய், உப்பு - ேதைவயான
அளவு.

ெசய்முைற: பழுத்த மிளகாய் (சுத்தம் ெசய்தது), தக்காளி,


புளிைய ஒன்றாகச் ேசர்த்து மிக்ஸியில் அைரத்துக் ெகாள்ளவும். அrசிைய 10
நிமிடம் ஊற ைவத்து, வடித்து ெநய்யில் வறுத்துக் ெகாள்ளவும். குக்கrல்
எண்ெணய் விட்டு... ஏலக்காய், கிராம்பு, பட்ைட தாளித்து... ெவங்காயம் ேசர்த்து
வதக்கவும். மிதமாக வதங்கியதும் அைரத்த விழுைதச் ேசர்த்து வதக்கி அrசி,
உப்பு ேபாட்டுக் கிளறவும். தண்ணர்ீ விட்டு குக்கைர மூடி, ஒரு விசில் வந்ததும்
இறக்கவும். ஆவி ேபானதும், மூடிையத் திறந்து ெசலrத் துண்டுகைளப் ேபாட்டுக்
கலந்தால்... வித்தியாசமான சிவப்பு மிளகாய் பிrயாணி சுைவயாக ெரடி!

தயிர் பிrயாணி

ேதைவயானைவ: பாசுமதி அrசி, தயிர் - தலா ஒரு கப்,


ேகரட், பீன்ஸ், உருைளக்கிழங்கு, குடமிளகாய், பட்டாணி
கலைவ - ஒரு கப், நீளமாக நறுக்கிய ெவங்காயம் - கால்
கப், ஜாதிபத்திr - ஒரு துண்டு, கறுப்பு ஏலக்காய் - சின்ன
துண்டு, பட்ைட - ஒரு துண்டு, கிராம்பு - 1, புதினா -
சிறிதளவு, இஞ்சி-பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன்,
மிளகாய்த்தூள் - அைர டீஸ்பூன், மஞ்சள்தூள் - கால்
டீஸ்பூன், கீ றிய பச்ைச மிளகாய் - 2, எண்ெணய், உப்பு -
ேதைவ யான அளவு.

ெசய்முைற: காய்கறி கைளத் ேதால் சீ வி நறுக்கி, சுத்தமாகக் கழுவி, தயிrல் அைர


மணி ேநரம் ஊற ைவக்கவும். அrசிைய 10 நிமிடம் ஊற ைவத்து, தண்ணைர ீ
வடித்து, ெநய்யில் வறுக்கவும். குக்கrல் எண்ெணய் விட்டு, ஜாதிபத்திr, கறுப்பு
ஏலக்காய், பட்ைட, கிராம்பு தாளித்து, ெவங்காயம், பச்ைச மிளகாய் ேசர்த்து
வதக்கவும். இஞ்சி-பூண்டு விழுது, மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், உப்பு ேசர்த்து
நன்கு கலந்து வதக்கவும். தயிர், அதில் ஊறிக் ெகாண்டிருக்கும் காய்கறி
ஆகியவற்ைறச் ேசர்க்கவும். பிறகு, ெநய்யில் வறுத்த அrசி ேசர்த்துக் கிளறவும்.
தயிர் ேசர்த்துள்ளதால், சrயான அளவு தண்ணர்ீ விட்டு, புதினா தூவி, குக்கைர
மூடவும். மிதமான தீயில் ேவக விட்டு, ஒரு விசில் வந்ததும் இறக்கிப் பrமாறவும்.

பலாமூசு பிrயாணி

ேதைவயானைவ: பாசுமதி அrசி - ஒரு கப், சிறிய


பலாக்காய்த் துண்டுகள் - அைர கப், நறுக்கிய தக்காளி,
ெவங்காயம் - தலா கால் கப், புதினா, ெகாத்த மல்லி,
இஞ்சி, காய்ந்த மிளகாய் ேசர்த்து அைரத்த விழுது - 2
டீஸ்பூன், மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், பட்ைட - ஒரு
துண்டு, ஏலக்காய், கிராம்பு - தலா 1, ெநய், எண்ெணய்,
உப்பு - ேதைவ யான அளவு.

ெசய்முைற: பலாமூசு என்னும் சிறிய பலாக்காையத்


ேதால் சீ விப் ெபrய துண்டுகளாக நறுக்கி ேவக ைவக்கவும். தண்ணைர ீ வடித்து,
ஆறியதும் மிக்ஸியில் ஒருமுைற சுற்றிெயடுத்தால் பலா துருவலாகக்
கிைடக்கும். அrசிைய 10 நிமிடம் ஊற ைவத்து, தண்ணைர ீ வடித்து, ெநய்யில்
வறுக்கவும். குக்கrல் எண்ெணய் விட்டு... பட்ைட, கிராம்பு, ஏலக்காய் தாளித்து...
நறுக்கிய ெவங்காயம் ேசர்த்து வதக்கி, தக்காளிையப் ேபாடவும். ேலசாக
வதங்கியதும் மஞ்சள்தூள், அைரத்து ைவத்திருக்கும் புதினா, ெகாத்தமல்லி,
இஞ்சி, காய்ந்த மிளகாய் விழுைதச் ேசர்த்து வதக்கவும். பச்ைச வாசைன
ேபானதும் பலாத்துருவல், உப்பு ேசர்த்துக் கலந்து, அrசிையப் ேபாட்டு தண்ணர்ீ
விட்டு குக்கைர மூடவும். ஒரு விசில் வந்ததும், சில நிமிடங்கள் விட்டு இறக்கவும்.
பrமாறுவதற்கு முன் ெகாத்தமல்லி தூவி பrமாறவும்.

ேசாயாபனர்ீ பிrயாணி

ேதைவயானைவ: பாசுமதி அrசி - ஒரு கப், துருவிய


ேசாயாபனர்ீ (டிபார்ட்ெமன்ட் ஸ்ேடார்களில் கிைடக்கும்) -
அைர கப், நறுக்கிய குடமிளகாய், ெவங்காயம் இரண்டும்
ேசர்ந்து - கால் கப், கரம் மசாலாத்தூள், தனியாத்தூள் -
தலா அைர டீஸ்பூன், மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், இஞ்சி-
பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன், ஒன்றிரண்டாகப் ெபாடித்த
பட்ைட, கிராம்பு, ஏலக்காய் - ஒன்றைர டீஸ்பூன்,
எலுமிச்ைசச் சாறு - ஒரு டீஸ்பூன், முந்திr - சிறிதளவு,
ெநய், எண்ெணய், உப்பு - ேதைவயான அளவு.

ெசய்முைற: அrசிைய 10 நிமிடம் ஊற ைவத்து, தண்ணைர ீ வடித்து, ஈரம் ேபாக


ெநய்யில் வறுக்கவும். குக்கrல் எண்ெணய் விட்டு, ெபாடித்த மசாலா ேசர்த்து
தாளித்து, இஞ்சி-பூண்டு விழுது ேசர்க்கவும். பச்ைச வாசைன ேபானதும்... நறுக்கிய
ெவங்காயம், குடமிளகாய் ேசர்த்து ஒரு நிமிடம் வதக்கவும். பிறகு, கரம்
மசாலாத்தூள், மஞ்சள் தூள், தனியாத்தூள் ேபாட்டு வதக்கி, துருவிய ேசாயாபனர்ீ
ேசர்த்துக் கலக்கவும். தண்ணர்,
ீ உப்பு ேசர்த்துக் கலந்து அrசிையப் ேபாட்டுக் கிளறி
மூடவும். மிதமான தீயில் ேவகவிட்டு, ஒரு விசில் வந்ததும் இறக்கி, எலுமிச்ைசச்
சாறு ேசர்க்கவும். ெநய்யில் வறுத்த முந்திr தூவி பrமாறவும்.

வத்தல் பிrயாணி

ேதைவயானைவ: பாசுமதி அrசி - ஒரு கப், மணத்தக்காளி


வத்தல் - ஒரு டீஸ்பூன், சுண்ைடக்காய் வத்தல் - 8, ேமார்
மிளகாய் - 5, சுக்கங்காய் வத்தல் - 8, பாகற்காய் வத்தல் - 5,
அrசி வத்தல் - ைகப்-பிடியளவு, ெவங்காய வத்தல்,
ஜவ்வrசி வத்தல் - சிறிதளவு, கறிேவப்-பிைல - சிறிதளவு,
ெநய், எண்ெணய், உப்பு - ேதைவயான அளவு.

ெசய்முைற: கடாயில் எண்ெணய் விட்டு... ஒவ்ெவாரு


வத்தைலயும் தனித்தனியாகப் ேபாட்டு வறுத்து எடுத்துக்
ெகாள்ளவும். அrசிைய 10 நிமிடம் ஊற ைவத்து தண்ணைர ீ வடிக்கவும். குக்கrல்
ெநய் விட்டு, ஊற ைவத்த அrசிையச் ேசர்த்து வறுத்துக் ெகாள்ளவும்.
வத்தலிேலேய உப்பு இருப்பதால் அளவாக உப்பு ேசர்த்து, தண்ணர்ீ விட்டு,
வத்தல்கைள ேபாட்டு குக்கைர மூடவும். மிதமான தீயில் ேவக விட்டு, ஒரு விசில்
வந்ததும் இறக்கவும். ஆவி ேபானதும், திறந்து ெபாடியாக நறுக்கிய கறிேவப்பிைல
தூவி கலக்கிப் பrமாறவும்.

கீ ைர பிrயாணி

ேதைவயானைவ: பாசுமதி அrசி - ஒரு கப், ெபாடியாக


நறுக்கிய ெவந்தயக்கீ ைர- ஒரு கப், நீளமாக நறுக்கிய
ெவங்காயம் - கால் கப், உருைளக்கிழங்கு - 2, பச்ைச
மிளகாய் - 3, பிrஞ்சி இைல - 1, இஞ்சி-பூண்டு விழுது -
ஒரு டீஸ்பூன், ெநய், எண்ெணய், உப்பு - ேதைவயான
அளவு.

ெசய்முைற: அrசிைய ஒருமுைற கழுவி, 10 நிமிடம் ஊற


ைவத்து, ெநய்யில் ஈரம் ேபாக வறுத்துக் ெகாள்ளவும்.
குக்கrல் எண்ெணய் விட்டு... கீ றிய பச்ைச மிளகாய், நறுக்கிய ெவங்காயம்,
பிrஞ்சி இைல தாளித்து... இஞ்சி-பூண்டு விழுது ேசர்த்து வதக்கவும். பிறகு,
ெவந்தயக்-கீ ைர ேபாட்டு ேலசாக வதக்கி, ேவக ைவத்து நறுக்கிய
உருைளக்கிழங்ைகச் ேசர்த்து ேமலும் வதக்கி, உப்பு ேசர்க்-கவும். அrசிைய
ேசர்த்துக் கலந்து, ேதைவயான அளவு தண்ணர்ீ விட்டு, ஒரு விசில் வந்ததும்
இறக்கவும்.

ெவஜ் பிrயாணி மிமி

ேதைவயானைவ: பாசுமதி அrசி - ஒரு கப், காலிஃப்ளவர்,


உருைளக்கிழங்கு, பீன்ஸ், பட்டாணி கலைவ - தலா ஒரு
கப், நீளமாக நறுக்கிய ெவங்காயம் - கால் கப், நறுக்கிய
புதினா, ெகாத்தமல்லி - சிறிதளவு, பிெரட் துண்டுகள் - 2,
ெநய், எண்ெணய், உப்பு - ேதைவயான அளவு.

மசாலாவுக்கு: பட்ைட - ஒரு துண்டு, கிராம்பு, ஏலக்காய் -


ஒன்று, ேராஜா ெமாட்டு - ஒரு துண்டு, கசகசா - ஒரு
டீஸ்பூன். முந்திr - 3, பாதாம் - 3, வதக்கிய ெவங்காயம் -
ஒரு ேடபிள்ஸ்பூன், மிளகு - 5, சீ ரகம் - கால் டீஸ்பூன், பச்ைச மிளகாய் - 2, இஞ்சி -
சிறு துண்டு, ேதங்காய்ப் பால் - கால் கப்.
ெசய்முைற: கடாயில் எண்ெணய் விட்டு பட்ைட, கிராம்பு, ஏலக்காய், ேராஜா
ெமாட்டு, கசகசாைவ வறுத்துக் ெகாள்ளவும். முந்திr, பாதாம், இஞ்சி, பச்ைச
மிளகாய், வதக்கிய ெவங்காயம், மிளகு, சீ ரகம் எல்லாவற்ைறயும் ேசர்த்து
ேதங்காய்ப் பால் விட்டு ைநஸாக அைரக்கவும்.

பிெரட் துண்டுகைள, எண்ெணயில் வறுத்துக் ெகாள்ளவும். அrசிைய ஒருமுைற


கழுவி, 10 நிமிடம் ஊற ைவத்து, ெநய்யில் ஈரம் ேபாக வறுத்துக் ெகாள்ளவும்.
குக்கrல் எண்ெணய் விட்டு... ெவங்காயம், புதினா, ெகாத்தமல்லி ேசர்த்து
வதக்கவும். பச்ைச வாசைன ேபானதும் காய்கறிகைளப் ேபாட்டு வதக்கவும். ஒரு
நிமிடம் வதங்கியதும், தண்ணர்ீ விட்டு, உப்பு ேசர்த்துக் கலக்கி, குக்கைர மூடி
மிதமான தீயில் ேவக விட்டு, ஒரு விசில் வந்ததும் இறக்கவும். ஆவி ேபானதும்,
மூடிையத் திறந்து... அrசி, அைரத்த மசாலாைவயும் ேசர்த்து ஒன்றாகக் கலந்து
மூடவும். மீ ண்டும் ஒரு விசில் வந்ததும் இறக்கி, பிெரட் துண்டுகள் ேசர்த்துப்
பrமாறவும். விருப்பப்பட்டால், எலுமிச்ைசச் சாறு கலந்து பrமாறலாம்.

ேதங்காய்ப் பால் பிrயாணி

ேதைவயானைவ: பாசுமதி அrசி, ேதங்காய்ப் பால் - தலா


ஒரு கப், நீளமாக நறுக்கிய ெவங்காயம் - கால் கப், சின்ன
உருைளக்கிழங்கு (ேவக ைவத்து ேதாலுrத்தது) - 1 கப்,
பச்ைச மிளகாய் - 3, பட்ைட - ஒரு துண்டு, ஏலக்காய்,
கிராம்பு - தலா 1, நறுக்கிய ெகாத்தமல்லி - சிறிதளவு,
ெநய், எண்ெணய், உப்பு - ேதைவயான அளவு.

ெசய்முைற: குக்கrல் எண்ெணய் விட்டு... பட்ைட, ஏலக்காய், கிராம்பு தாளித்து...


நறுக்கிய பச்ைச மிளகாய், ெவங்காயம் ேசர்த்து வதக்கவும். ேலசாக வதங்கியதும்
உருைளக்கிழங்கு, உப்பு ேசர்த்து சில நிமிடங்கள் வதக்கவும். பிறகு, 10 நிமிடம்
ஊற ைவத்து, தண்ணர்ீ வடித்து, ெநய்யில் வறுத்த அrசிையப் ேபாட்டு நன்கு
கலக்கி, ேதங்காய்ப் பால் ேசர்க்கவும். மிதமான தீயில் ஒரு விசில் வரும் வைர
ேவக விட்டு, சில நிமிடங்கள் கழித்து இறக்கவும். ஆவி ேபானதும், மூடிையத்
திறந்து, நறுக்கிய ெகாத்தமல்லி தூவி பrமாறவும்.

கலர்ஃபுல் பிrயாணி

ேதைவயானைவ: பாசுமதி அrசி - 1 கப், பப்பாளிக்காய்,


சிவப்பு, மஞ்சள், பச்ைச குடமிளகாய், பீன்ஸ், ேகரட்,
தக்காளி கலைவ - ஒரு கப், வயலட் முட்ைடேகாஸ் -
கால் கப், நறுக்கிய சின்ன ெவங்காயம் - கால் கப், நறுக்கிய
புதினா, ெகாத்தமல்லி - சிறிதளவு, இஞ்சி-பூண்டு விழுது -
1 டீஸ்பூன், பட்ைட - ஒரு துண்டு, கிராம்பு, ஏலக்காய்,
பிrஞ்சி இைல - தலா 1, பச்ைச மிளகாய் - 10, எண்ெணய்,
ெநய், உப்பு - ேதைவயான அளவு.

ெசய்முைற: அrசிைய ஒருமுைற கழுவி, 10 நிமிடம் ஊற ைவத்து, ெநய்யில் ஈரம்


ேபாக வறுத்துக் ெகாள்ளவும். குக்கrல் எண்ெணய் விட்டு... பச்ைச மிளகாைய
கிள்ளிப் ேபாடவும். அது சுருண்டு, அதன் காரம் எண்ெணயில் இறங்கியதும்...
மிளகாய்கைள எடுத்து விடவும். பிறகு, அேத எண்ெணயில் பட்ைட, கிராம்பு,
ஏலக்காய், பிrஞ்சி இைல தாளித்து... இஞ்சி-பூண்டு விழுைதச் ேசர்க்கவும். பச்ைச
வாசைன ேபானவுடன், சின்ன ெவங்காயம் ேசர்த்து வதக்கி, காய்கறிகைளப்
ேபாட்டு வதக்கவும். காய்கறிகளின் நிறம் மாறாமல் வதக்கி, அrசி, உப்பு, தண்ணர்ீ
விட்டு மூடவும். ஒரு விசில் வந்ததும் இறக்கி, ஆவி ேபானதும் மூடிையத் திறந்து
ெகாத்தமல்லி, புதினா தூவி பrமாறவும்.

ஃப்ெரஷ் புேராட்டீன் பிrயாணி

ேதைவயானைவ: பாசுமதி அrசி - ஒரு கப், ஃப்ெரஷ்


பட்டர் பீன்ஸ், டபுள் பீன்ஸ், ெமாச்ைசக் ெகாட்ைட,
பட்டாணி (கலந்தது) - ஒரு கப், ெபாடியாக நறுக்கிய
ெவங்காயம் - கால் கப், ெநய், எண்ெணய், உப்பு -
ேதைவயான அளவு.

வறுத்து அைரக்க: கிராம்பு, ஏலக்காய் - தலா 1, பட்ைட -


ஒரு துண்டு, பச்ைச மிளகாய் - 3, சீ ரகம் - அைர டீஸ்பூன்,
தனியா - ஒரு டீஸ்பூன், ேதங்காய் துருவல் - ஒரு
டீஸ்பூன், ெபாடியாக நறுக்கிய இஞ்சி - அைர டீஸ்பூன்.

ெசய்முைற: கடாயில் எண்ெணய் விட்டு... பட்ைட, கிராம்பு, ஏலக்காய் ேசர்த்து


வறுக்கவும். அதனுடன், சீ ரகம், தனியா, பச்ைச மிளகாய், ேதங்காய் துருவல்,
இஞ்சி ேசர்த்து வதக்கி ஆற ைவத்து ைநஸாக அைரத்துக் ெகாள்ளவும்.

அrசிைய ஒருமுைற கழுவி, 10 நிமிடம் ஊற ைவத்து, ெநய்யில் ஈரம் ேபாக


வறுத்துக் ெகாள்ளவும். குக்கrல் எண்ெணய் விட்டு, ெவங்காயத்ைதப் ேபாட்டு
வதக்கி, அைரத்த மசாலாைவச் ேசர்த்து வாசைன வரும் வைர வதக்கவும்.
ஃப்ெரஷ் பீன்ஸ்கைளச் ேசர்த்து மீ ண்டும் ஒருமுைற வதக்கவும். வதங்கியதும்,
அrசிையப் ேபாட்டு ஒருமுைற கிளறி... உப்பு, தண்ணர்ீ விட்டு நன்றாகக்
கலக்கவும். குக்கைர மூடி, மிதமான தீயில் ேவக ைவத்து, ஒரு விசில் வந்ததும்
இறக்கிப் பrமாறவும்.

ேகரட் ஜூஸ் பிrயாணி

ேதைவயானைவ: திக்கான ேகரட் ஜூஸ், பாசுமதி அrசி -


தலா ஒரு கப், கரம் மசாலாத்தூள் - அைர டீஸ்பூன்,
பச்ைசப் பட்டாணி - கால் கப், ெபாடியாக நறுக்கிய
ெவங்காயம் - கால் கப், பட்ைட - ஒரு துண்டு, கிராம்பு,
ஏலக்காய் - தலா 1, ெபாடியாக நறுக்கிய ெகாத்தமல்லி -
சிறிதளவு, இஞ்சி-பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன், ெநய்,
எண்ெணய், உப்பு - ேதைவயான அளவு.

ெசய்முைற: அrசிைய ஒருமுைற கழுவி, 10 நிமிடம் ஊற


ைவக்கவும். கடாயில் ெநய் விட்டு, ஈரம் ேபாக அrசிைய வறுத்துக் ெகாள்ளவும்.
குக்கrல் எண்ெணய் விட்டு.... பட்ைட, கிராம்பு, ஏலக்காய் தாளித்து... நறுக்கிய
ெவங்காயம், பட்டாணி, இஞ்சி-பூண்டு விழுது ேசர்த்து வதக்கவும். கரம்
மசாலாத்தூள், உப்பு ேசர்த்து நன்கு கிளறி... அrசி, உப்பு, ேகரட் ஜூஸ் ேசர்த்துக்
கலந்து, குக்கைர மூடவும். மிதமான தீயில் ஒரு விசில் வரும்வைர ேவக விட்டு
இறக்கவும். ஆவி ேபானதும், திறந்து ெகாத்தமல்லி தூவி பrமாறவும்.
விருப்பப்பட்டால் சீ ஸ் துருவல் ேசர்த்தும் பrமாறலாம்.

கத்திrக்காய் பிrயாணி

ேதைவயானைவ: பிஞ்சு கத்திrக்காய் - கால் கிேலா,


பாசுமதி அrசி - ஒரு கப், சின்ன ெவங்காயம் - கால் கப்,
மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், கறிேவப்பிைல - சிறிதளவு,
ெநய், எண்ெணய், உப்பு - ேதைவயான அளவு.

வறுத்துப் ெபாடிக்க: கிராம்பு - 2, தனியா - ஒரு டீஸ்பூன்,


கடைலப்பருப்பு, உளுத்தம்பருப்பு - தலா ஒரு டீஸ்பூன்,
ெவந்தயம் - கால் டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 4, மிளகு -
அைர டீஸ்பூன், புளி - 50 கிராம், ேதங்காய் துருவல் - ஒரு டீஸ்பூன்.

ெசய்முைற: புளி நீங்கலாக, வறுக்கக் ெகாடுத்துள்ளவற்ைற ெவறும் கடாயில்


ேபாட்டு வறுத்து எடுத்துக் ெகாள்ளவும். அேத கடாயில், புளிைய சிறு
துண்டுகளாகப் ேபாட்ெடடுத்து, வறுத்தவற்ைறச் ேசர்த்து கரகரப்பாகப்
ெபாடிக்கவும். கத்திrக்காைய நடுவில் மட்டும் நான்காகப் பிளந்ததுேபால்
நறுக்கவும். அrசிைய ஒருமுைற கழுவி, 10 நிமிடம் ஊற ைவக்கவும். கடாயில்
ெநய் விட்டு ஈரம் ேபாக அrசிைய வறுத்துக் ெகாள்ளவும். குக்கrல் எண்ெணய்
விட்டு, கத்திrக்காையப் ெபாrத்து எடுத்துக் ெகாள்ளவும். அேத எண்ெணயில்
சின்ன ெவங்காயத்ைதப் ேபாட்டு வதக்கி, மஞ்சள்தூள், உப்பு ேசர்த்து ெபாடித்த
மசாலாைவ ேசர்த்து வதக்கவும். அrசி ேசர்த்துக் கிளறி, தண்ணர்ீ விட்டு, வறுத்த
கத்தrக்காையச் ேசர்த்துக் கலந்து, குக்கைர மூடி மிதமான தீயில் ேவக விடவும்.
ஒரு விசில் வந்ததும் இறக்கி, ஆவி ேபானதும் திறந்து, கறிேவப்பிைல தூவிப்
பrமாறவும்.

மஷ்ரூம் (காளான்) பிrயாணி

ேதைவயானைவ: மஷ்ரூம் - அைர கப், பாசுமதி அrசி -


ஒரு கப், கரம் மசாலாத்தூள் - ஒரு டீஸ்பூன், இஞ்சி-பூண்டு
விழுது - ஒரு டீஸ்பூன், பிrஞ்சி இைல - 1, பட்ைட - ஒரு
துண்டு, கிராம்பு, ஏலக்காய் - தலா 1, நறுக்கிய ெவங்காயம்
- கால் கப், புதினா, ெகாத்தமல்லி - சிறிதளவு (ெபாடியாக
நறுக்கியது), ெநய், எண்ெணய், உப்பு - ேதைவயான அளவு.

ெசய்முைற: அrசிைய ஒரு முைற கழுவி, 10 நிமிடம்


ஊற ைவக்கவும். கடாயில் ெநய் விட்டு, அrசிைய ஈரம்
ேபாக வறுத்துக் ெகாள்ளவும். குக்கrல் எண்ெணய் விட்டு... பட்ைட, கிராம்பு,
ஏலக்காய், பிrஞ்சி இைல தாளித்து, நறுக்கிய ெவங்காயம், மஷ்ரூம் ேபாட்டு
வதக்கவும். இஞ்சி-பூண்டு விழுது, கரம் மசாலாத்தூள், உப்பு ேசர்த்து ேமலும்
வதக்கவும். பிறகு அrசி, நறுக்கிய புதினா, ெகாத்தமல்லி ேசர்த்துக் கிளறவும்.
ேதைவயான அளவு தண்ணர்ீ விட்டு, மிதமான தீயில் ேவக விட்டு, ஒரு விசில்
வந்ததும் இறக்கவும்.

நாட்டுக் காய்கறி பிrயாணி

ேதைவயானைவ: பாசுமதி அrசி - ஒரு கப்,


வாைழத்தண்டு, ெகாத்தவரங்காய், அவைரக்காய்,
வாைழக்காய், பரங்கிக்காய், கீ ைரத்தண்டு கலைவ - ஒரு
கப், பச்ைச மிளகாய் - 2, கசகசா - ஒரு டீஸ்பூன், கிராம்பு,
ஏலக்காய் - தலா 1, எள், தனியா, ெகாப்பைரத் துருவல் -
தலா ஒரு டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 2, கறிேவப்பிைல -
சிறிதளவு, ெநய், எண்ெணய், உப்பு - ேதைவயான அளவு.

ெசய்முைற: அrசிைய ஒருமுைற கழுவி, 10 நிமிடம் ஊற


ைவக்கவும். கடாயில் ெநய் விட்டு... அrசிைய ஈரம் ேபாக வறுத்துக் ெகாள்ளவும்.
ெவறும் கடாயில் எள்ைள வறுத்துக் ெகாள்ளவும். அேத கடாயில் எண்ெணய்
விட்டு... கசகசா, கிராம்பு, ஏலக்காய், தனியா, காய்ந்த மிளகாய் ேசர்த்து வறுத்து,
ெகாப்பைரத் துருவல், எள் ேசர்த்து கரகரப்பாகப் ெபாடித்துக் ெகாள்ளவும். குக்கrல்
எண்ெணய் விட்டு, காய்கறிகைள வதக்கி, ெபாடித்த மசாலா, பச்ைச மிளகாய்,
கறிேவப்பிைல ேசர்த்து ஒரு நிமிடம் வதக்கவும். வாசைன வந்ததும்... அrசி, உப்பு,
தண்ணர்ீ ேசர்த்துக் கிளறி மூடி, மிதமான தீயில் ேவக விடவும். ஒரு விசில்
வந்ததும், சில நிமிடங்களுக்குப் பிறகு இறக்கிப் பrமாறவும்.

ஸ்டஃப்டு மிளகாய் பிrயாணி

ேதைவயானைவ: பாசுமதி அrசி - ஒரு கப், பஜ்ஜி


மிளகாய் - 3, ெகாப்பைரத் துருவல் - கால் கப்,
மிளகாய்த்தூள், தனியாத்தூள் - தலா அைர டீஸ்பூன், கரம்
மசாலாத்தூள் - கால் டீஸ்பூன், எலுமிச்ைசச் சாறு - 2
டீஸ்பூன், நறுக்கிய ெகாத்தமல்லி - சிறிதளவு, ெநய்,
எண்ெணய், உப்பு - ேதைவயான அளவு.

ெசய்முைற: பஜ்ஜி மிளகாையக் கீ றி விைதகைள


நீக்கவும். அrசிைய 10 நிமிடம் ஊற ைவக்கவும். கடாயில் எண்ெணய் விட்டு
ெகாப்பைரத் துருவல், மிளகாய்த்தூள், கரம் மசலாத்தூள், தனியாத்தூள்,
எலுமிச்ைசச் சாறு, உப்பு ேசர்த்து வதக்கி, மிளகாய்கள் ஒவ்ெவான்றிலும்
அைடத்து 'ஸ்டஃப்' ெசய்யவும். பிறகு, கடாயில் எண்ெணய் விட்டு மிளகாைய
ேலசாக வதக்கவும். ஒவ்ெவாரு மிளகாையயும் 3 துண்டுகளாக்கவும். குக்கrல்
ெநய் விட்டு, ஊற ைவத்து தண்ணர்ீ வடித்த அrசிைய வறுத்து, உப்பு, தண்ணர்ீ
ேசர்த்து 2 நிமிடம் ெகாதிக்க விடவும். துண்டுகளாக்கிய மிளகாையச் ேசர்த்து
ேலசாகக் கிளறி, குக்கைர மூடி ஒரு விசில் வந்ததும் இறக்கவும். பrமாறுவதற்கு
முன் ெகாத்தமல்லி தூவி பrமாறவும்.

ெதாகுப்பு: நாச்சியாள் - படங்கள்:ஆ.முத்துக்குமார்


அட்ைடயில்: ஐஸ்வர்யா
-

You might also like