Download as doc, pdf, or txt
Download as doc, pdf, or txt
You are on page 1of 9

உஉஉஉஉஉஉஉஉஉ உஉஉஉஉ...!

-உஉஉஉஉஉஉஉ, உஉஉஉஉஉஉஉஉ.

இன்ைறக்கு அரசாங்க அலுவலகமாகட்டும் அல்லது தனியார் ொதாழில் நிறுவனமாகட்டும் காைலயில் 8


மணிக்கு அல்லது 9 மணிக்கு ேவைலக்குப் ேபானால் எட்டு மணி ேநர ேவைலைய ( ொகாட்டாவி
விடுறது... குட்டித் தூூக்கம் ேபாடுறது... சாப்பாடு.... டீக்கைடயில் ொகாஞ்ச ேநர அரட்ைட... அலுவலக
ேநரத்தில்......"ம்ம்ம்... அப்பறம் ேநத்து அந்தப்படத்துக்கு டிக்ொகட் ொகடச்சதா", "பின ேலடன உயிேரோட
இல்ைலயாேம".... சரிசரி..வாங்க ேகண்ட்டீன் ேபாய் டீ...சாப்பிட்டுக்கிட்ேட ேபசுேவாம் என்ற அலசல்
ேநரம் உட்பட ) ஹாயா முடிச்சுட்டு ேஜாரா வீட்டுக்குத் திரும்பிடுேறாம்.

ேமேனஜேரா இல்ல மத்தவங்கேளா மாைல 5 மணிக்கு அந்த ைபைல ொகாஞ்சம் பாத்துக் குடுக்க
முடியுமா? என்று ேகட்டால் இன்ைனக்கு டயமாயிடுச்சு எல்லாம் நாைளக்குத்தான் என்று
ஜம்பமாகச் ொசால்லிவிட்டு கிளம்பிவிட முடிகிறது. மீறிக் ேகட்டால் தகராறு... யூூனியன், ொதாழிற்சங்கம்
ஸ டைரக என ற மிரட டல எல லோம கட ெவளிப பட ம. காரணம். இன்ைறக்கு 8 மணி ேநர ேவைல என்பது
உத்திரவாதப்படுத்தப்பட்ட ஒன்று.

8 மணி ேநரம் உைழப்பு (ேவைல), 8 மணி ேநரம் ொபாழுதுேபாக்கு, 8 மணி ேநரம் ஓய்வு (உறக்கம்)என்ற
குரல் அங்கிங்ொகனாதபடி உலக நாடுகளில் ஒலித்தது. ஒலித்தவர்களில் எண்ணற்ற குரல் வைளகள்
ொநறிக்கப்பட்டது.

ஒலித்த குரல்களின் உயிர்கைளக் குடித்த குண்டுகள் எத்தைன?

அடித்து ொநாறுக்கப்பட்டு முடமாக்கப்பட்ட உயிர்கள் எத்தைன?

தங்கள் இன்னுயிைர ஈந்து அவர்கள் தந்த ொவப்பமான எட்டு மணி ேநர உத்திரவாதத்தால் தான் இன்று
உலகத் ொதாழிலாளர்கள் குளிர் காய்ந்து ொகாண்டிருக்கிறார்கள் என்றால் அது முலாம் பூூசப்படாத 24
காரட் உண்ைம!

நூூறு... நூூத்தம்பது வருஷத்துக்கு முன்பு என்றால் இப்படி எல்லாம் ொசாகுசாக ேவைல போரகக
முடியுமா? 16 மணி ேநரம் 17 மணி ேநரம் என்று உைழத்து ஒடாய்த் ேதய்ந்த நம் முன்ேனார்கள்
பயெலனப ெபோஙகி எழநத உைழபபவரகளகக உரிய உரிைம ேவணடம என்று கண்ணீரும்
ொசந்நீரும் சிந்தியதால் தான் இன்ைறக்கு நாம் 8 மணி ேநர ேவைல என்ற சுகத்ைத அனுபவிக்கிேறாம்.

உரிய ஊதியம், சிறப்பு ஊதியம், சம்பளத்துடன் கூூடிய விடுப்பு, பிரசவகோலச சலைககள, இன்ன பிற
சலுைககள் என்று சுகம் காண்கிேறாம்.

உைழப்பாளர்கள் இல்ைலேயல் இவ்வுலகம் இல்ைல. எட்டு மணி ேநரம் ேவைல; ஓவர் ைடம்; ேபோனஸ,

1
உணவைற, ஓய்வுக் கூூடம், ொதாழிற்கூூடங்களில் ொபாழுது ேபாக்கு மன்றம், ஓய்வூூதியம், இன்ன பிற
வசதிகள் இன்ைறக்குத் ொதாழிலாளர்கள் ொபற்று இருக்கிறார்கள் என்றால் அதற்குப் பின்னால்
எண்ணற்ற ொதாழிலாளர்களின் உயிர்த் தியாகமும் அவர்கள் இட்ட பரடசி விததம தோன கோரணம.

உைழப்பாளர்களின் உைழப்ைப உறிஞ்சி உண்டு ொகாழுத்த முதலாளித்துவத்திற்கு எதிராக பரடசிக


ொகாடியூூன்றியது யார்? அதன் ொநடிய வரலாறு கூூறும் உண்ைம என்ன என்று போரபேபோமோ?

1791 ம் ஆண்டில் அொமரிக்காவின் பிலொடல்பியாவில் முதன் முதலாக மர ேவைல ொசய்யும் தச்சர்கள்


ேவைல ேநரத்ைதப் பத்து மணி ேநரமாகக் குைறக்க ேவண்டும் என தங்கள் குரைல உயர்த்தினர்.

1810 ல் சமூூகவியலாளர் ராபர்ட் ஓொவன் இங்கிலாந்தில் பத்து மணி ேநர ேவைலக்கு குரல் ொகாடுத்தார்.

1848 ம் ஆண்டு பிப்ரவரியில் ேவைல ேநரத்ைத 12 மணி ேநரமாகக் குைறக்கப்பட ேவண்டும் என்று
பிெரஞசத ெதோழிலோளரகள ஒனற கட ஆரபபோடடம நடததினர.

1835 ல் அொமரிக்கா முழுவதும் உள்ள ொதாழிலாளர்கள் ஒருங்கிைணந்து ொபாது ேவைல நிறுத்தத்துக்கு


அைற கூூவல் விடுத்தனர்.

1836 ல் இந்த இயக்கத்தின் ொதாடர் ேபாராட்டங்கள் காரணமாக முதலாளி வர்க்கம் சிறிது அைசந்து
ொகாடுத்தனர்.

ஆனாலும் பலன் கிட்டவில்ைல.

உஉஉஉஉஉஉஉஉஉஉ....

18 ம் நூூற்றாண்டில் ஆஸ்திேரலியாைவச் சுற்றியுள்ள பல்ேவறு தீவுகளிலிருந்தும், பிரிடடன ேபோனற


நாடுகளிலிருந்தும் ொகாண்டு வரப்பட்ட ைகதிகள் மற்றும் அடிைமகைளக் ொகாண்டு கட்டுமானப்
பணிகளகக பயனபடததினர. இவர்கள் இரவு பகல் பாராது கடுைமயான ேவைலகைளச் ொசய்யப்
பலவநதபபடததப படடனர! பலர சரியோன உணவின்ைமயாலும், ஓய்வின்ைமயாலும் மரணத்ைதத்
தழுவினர்.

தங்கைளப் பாதுகாக்க யூூனியன் ஒன்ைற ஏற்படுத்துவதன் மூூலம் மட்டுேம ொதாழிலாளர்களுக்கு


உரிய பாதுகாப்பு கிைடக்கும் என்று நம்பத் துவங்கினர். தங்களுக்ொகன ஒரு அைமப்ைப ஏற்படுத்த
முயல்வைதத் தடுக்க ஆஸ்திேரலிய அரசாங்கம் ஐேராப்பிய நாடுகளுடன் ஆேலாசித்தது. ஒரு மணி ேநரம்
தாமதமாக ேவைலக்கு வந்தாலும் அவர்களுக்கு கடுைமயான சிைறத் தண்டைன அல்லது மிகக்
கடுைமயான ேவைலகைளச் ொசய்யுமாறு வற்புறுத்தப் பட்டனர்.

இேத ேநரத்தில் தி மாஸ்ட்டர் அன்ட் சர்வன்ட் என்ற சட்டத்ைத ஆஸ்திேரலிய அரசாங்கம் பிரிடடன 1823
ம் ஆண்டு இயற்றிய சட்டத்ைதப் ேபால 1845 ல் இயற்றி முதலாளித்துவ வர்க்கத்துக்கு ஆதரவாகச்
ொசயல்பட்டது.

ஏப்ரல் 21, 1856 ல் ஆஸ்திேரலியாவின் ொமல்ேபார்ன் பல்கைலக் கழக வளாகத்திலிருந்து


போரோளமனறததகக திடெரனற கடடடம கடடம ெதோழிலோளரகள ேபரணி ஒனைற நடத்தி அரைச
ஸதமபிககச ெசயதனர. இதுதான் ஆஸ்திேரலிய வரலாற்றில் உைழப்பாளர்கள் ஒன்று திரள வழி
வகுத்தேதாடு எட்டு மணி ேநர ேவைலைய ொவன்ொறடுக்க பினனோளில வழி வகததத!

2
1866 ல் அொமரிக்காவின் பால்டிேமார் நகரில் ொஜனரல் காங்கிரஸ் ொதாழிலாளர்கள் எட்டு மணி ேநர ேவைல
எங்கள் லட்சியம் என்ற ொபாதுக் ேகாரிக்ைகைய முன் ைவத்துப் ேபாராட்டத்ைதத் துவங்கினர்.

1871 ல் கிேரட் பிரிட்டனில் டிேரட் யூூனியன் ஆக்ட் என்ற சட்டத்ைத ொகாண்டு வந்து
ொதாழிலாளர்கைள நசுக்க எத்தனித்தது.

1872 ல் இலட்சக் கணக்கான ொதாழிலாளர்கள் ஒன்று திரண்டு எட்டு மணி ேநர ேவைலக்கு அரசு
அங்கீகாரம் வழங்க ேவண்டும் என்கிற தீர்மானத்ைத பிரம்மாண்ட ேபரணியின் இறுதியில்
முடிொவடுத்தனர்.

1886 ேம மாதம் 1 ம் ேததி அொமரிக்காவின் பல மாநிலங்களில் முைறப் படுத்தப்பட்ட ொதாழிலாளர்


அைமப்புகள் ஒன்று பட்ட இயக்கமாக நாடு தழுவிய ஆர்ப்பாட்டத்ைத அங்காங்ேக நடத்தினர்.
நியூூயார்க் யூூனியன் சதுக்கத்திலும், ொகன்டக்கியில் லூூயிஸ்வில்லியிலும் மற்றும் பால்டிேமாரில்
மிகுந்த உத்ேவகத்துடன் கலந்து ொகாண்டு ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர்.

இந்த ஆர்ப்பாட்டம் சற்று வித்தியாசமாக அைனவரின் கவனத்ைத ஈர்ப்பதாக இருந்தது. ொவள்ைளயர்


கறுப்பர் என்ற ேபதமின்றி ஒருங்கிைணந்து புரட்சிக் குரல் எழுப்பினர். ொமய்னி முதல் ொடக்சாஸ்
வைரயிலும், நியூூொஜர்சியிலிருந்து அலபாமா வைரயிலும் ஒருங்கிைணந்த ொதாடர் ேபாராட்டங்கள்
நைடொபற்றன.

உஉஉஉஉஉஉ உஉஉஉஉ

இவற்றுக்ொகல்லாம் சிகரம் ைவத்தாற்ேபால சிகாேகாவில் ேஹய் மார்க்ொகட் பகுதியில் 1886 ம் ஆண்டு


90,000 ொதாழிலாளர்கள் "எட்டு மணி ேநர ேவைல" என்கிற ொபாது ேகாரிக்ைகக்கு ேபரணி ஒன்ைற
அொமரிக்கத் ொதாழிலாளர் கூூட்டைமப்பு "ேம" மாதம் 4-ம் ேததி ஏற்பாடு ொசய்தது.

சிகாேகாவின் அந் நாள் ேமயரும் அந்தப் ேபரணியில் கலந்து ொகாண்டார். ேபரணி அைமதியோக நடந்து
முடிந்து ொபாதுக்கூூட்டம் ேஹய் மார்க்ொகட்டில் நடந்து ொகாண்டிருந்த ேவைளயில் ேமயர் ொபாதுக்
கூூட்ட ேமைடைய விட்டு ொவளிேயறியதும் அங்கிருந்த காவல் துைறத் தைலவர் கூூட்டத்ைதக்
கைலக்கத் தடியடி கண்ணீர் புைகக் குண்டுகைள வீச... ொதாழிலாளர் தரப்பிலிருந்த சிலர்
ேபோலீசோரிடமிரநத ஆபததோன ெவட கணடகைளக ைகபபறறி ஆயிரக்கணக்கில்
குவிக்கப்பட்டிருந்த ேபாலீசார் மீேத வீச நூூற்றுக்கணக்கான காவலர்கள் காயமுற, 66 காவலர்கள்
உயிரிழந்தனர். 12 க்கும் ேமற்பட்ட ொதாழிலாளர்கள் இறந்தனர். எண்ணற்ற ொதாழிலாளர்கள் காயமுற்றனர்.

கிட்டத்தட்ட காவலர்கள் அதிக அளவில் உயிரிழந்த ொதாழிலாளர் ேபாரட்டமாய் அன்ைறய தினம்


அைமந்தது. ொதாழிலாளர்களின் மன உறுதி, ேபோரோடட ேவகம எததைகயத எனபைதக ெகோஞசம
கற்பைனக் கண் ொகாண்டு பார்க்க இயலும். காவலர்கள் களப்பலியானதும் காவலர்களின் சினம்
முழுக்கத் ொதாழிலாளர்கள் மீது திரும்ப நூூற்றுக்கணக்கான ொதாழிலாளர்கள் கடுைமயான
காயங்கேளாடும் ஏழு ொதாழிலாளர்கள் இறக்கவும் ேநரிட்டது. இல்லி நாய்ஸ் கவர்னர் ஜான் கடுைமயான
விசாரைணக்கு உத்தரவிட்டார். அரசு ஏராளமான ொதாழிலாளர்கள் மீது வழக்குத் ொதாடுத்தது. இதன்
மூூலம் ொதாழிற்சங்க அைமப்ைப நசுக்கிடத் திட்டமிட்டது அரசு. ொதாழிலாளர்கள் தைலவர்கள் சிலைர
தூூக்கிட்டு அரசு ொகாக்கறித்தது. ஆனால் நடந்தது ேவறு.

உஉஉஉஉஉஉஉஉஉ

சிகாேகாவில் நைடொபற்ற கலகம் உலகம் முழுக்க உள்ள ொதாழிலாளர்கைளக் ொகாதித்ொதழ ைவத்தது.

3
இங்கிலாந்து, ஹாலந்து, ரஷ்யா, இத்தாலி, பிரோனஸ, ொஜர்மனி மற்றும் ஸ்ொபயின் நாட்டுத்
ொதாழிலாளர்களின் கடும் கண்டனத்ைதப் ொபற்றேதாடு சிகாேகா கலகத்திற்கு காரணமான இல்லிநாய்ஸ்
மாநில அரசிைனக் கண்டித்து கண்டன ஊர்வலங்கள் நடத்தினர்.

போதிககபபடட ெதோழிலோளரகளகக நிதி உதவிடவம வழகக நடததப ேபோதிய நிதி அளித்திடவும்


உலொகங்கும் உள்ள ொதாழிலாளர்கள் நிதி ேசகரித்துக் ொகாடுத்தனர். உலொகங்கும் ொதாழிலாளர்
அைமப்புகள் உருவாகவும் உலகலாவிய ேபரியக்கமாக மலர சிகாேகா கலகம் காரணமாகிப் ேபானது.

அன்ைறய ொஜர்மானியப் பிரதமர் பிஸ்மார்க்கும் ொதாழிலாளர்களுக்கு ஆதரவாக ேநசக்கரம் நீட்டியதும்


ொதாழிலாளர் வரலாற்றில் மிக முக்கியமாய் குறிப்பிடத்தக்கது.

உஉஉஉஉஉ உஉஉஉஉஉ

ொதாழிலாளர் ஒற்றுைமயும், ொதாழிலாளர் இயக்க வலிைமயும் இறுதியில் "எட்டு மணி ேநர ேவைல" என்ற
அரசின் அங்கீகாரத்ைத ொவன்ொறடுத்தன. ொதாழிலாளர் வர்க்கத்தின் கனவு நனவானது 1888 ம் ஆண்டு
ேம மாதம் 1 ம் ேததியாகும். முதலில் அொமரிக்காவிற்கும் கனடாவிற்கும் கிைடத்த அங்கீகாரம்
படபபடயோக ஒவெவோர நோடம ெபறக கோரணமோய அைமநதத.

1889 ல் பாரீஸ் மாநகரில் 400 சர்வேதச ொதாழிலாளர் பிரதிதிகள் கூூடினர். உலகத் ொதாழிலாளர்களின்
பலேவற நலத திடடஙகளககோன அடததளமோக அநதக கடடம அைமந்தது. அது மட்டுமல்ல.
உைழப்பாளிகள் ஒன்று படவும் அவர் தம் ேகாரிக்ைககள் ொவன்ொறடுக்கக் காரணமான ேம முதலாம்
நாைள உைழப்பாளர் தினமாக உலொகங்கும் ொகாண்டாடுவொதன முடிொவடுத்தனர்.

1891 ம் ஆண்டு ேம1 ம் ேததி முதன் முதலாக ரஷ்யா, பிேரசில மறறம அயரலோநதில "ேம" தினத்ைதக்
ொகாண்டாடினர். ைசனாவில் 1920 லும், இந்தியாவில் 1927 லும் (இந்தியாவில் கல்கத்தா, ொசன்ைன மற்றும்
மும்ைப ஆகிய நகரங்களில்) அொமரிக்காவில் ேம தினத்தன்று ஊர்வலங்கள் நடத்தினாலும் 1905 ம்
வருடத்திலிருந்து வருடம் ேதாறும் ொசப்டம்பர் மாதம் முதல் திங்கள் கிழைமயன்று ொதாழிலாளர் தினமாக
அரசு அறிவித்து ொகாண்டாடுகிறது.

கனடாவும் ொசப்டம்பர் மாதம் முதல் திங்கள் கிழைமையேய ொதாழிலாளர் தினமாக அங்கீகரித்து


நைடமுைறப்படுத்தி வருகிறது.

உஉஉஉஉஉஉஉஉஉஉ.....

தமிழகத்தில் உைழப்ேபாேர உயர்ந்ேதார், உைழப்ேபாருக்ேக உலகம் உடைம என்ற ொகாள்ைகைய தன்


உயிர்மூூச்ேசாடு இைணத்துக் ொகாண்டு வாழ்ந்த சிங்காரேவலர் "ேம" தினக் ொகாடிேயற்றிக்
ொகாண்டாடியதும் 1923 ல் இந்துஸ்தான் ேலபர் கிசான் கட்சி முகிழ்க்கவும், சிங்காரேவலரின்
இருப்பிடேம தைலைமயிடமாகத் திகழ்ந்த வரலாறும் ொதாழிலாளர்கள் மறந்து விட முடியாத மாசற்ற
உண்ைமயாகும்.

1889 லிருந்து ொதாழிலாளர் விடுமுைற தினமாக ேம முதல் நாைள இந்தியாவும் எகிப்தும் அறிவித்ததாக
ஊர்ஜிதம் ொசய்யப்படாத தகவல்கள் ொதரிவிக்கிறது. சிங்கப்பூூர் ேம தினத்ைத உைழப்பாளர் தினமாக
ொகாண்டாடுவைத வழக்கமாகக் ொகாண்டுள்ளது.

உஉ உஉஉ உஉஉஉஉஉ

[உஉஉஉஉ] உஉஉஉஉஉஉஉஉஉ உஉஉஉஉஉஉஉஉஉ

4
18 ஆம் நூூற்றாண்டின் இறுதியிலும் - 19 ஆம் நூூற்றாண்டின் ஆரம்பத்திலும் ேவகமாக வளர்ச்சியைடந்த
நாடுகளில் ொதாழிலாளிகள் பலரும் நாொளான்றுக்கு 12 முதல் 18 மணி ேநரக் கட்டாய ேவைல ொசய்ய
நிர்ப்பந்திக்கப்பட்டனர். இதற்ொகதிரான குரல்களும் பல்ேவறு நாடுகளில் ஆங்காங்ேக எழத் துவங்கியது. இதில்
குறிப்பிடத்தக்கது இங்கிலாந்தில் ேதான்றிய சாசன இயக்கம் (chartists). சாசன இயக்கம் 6 முக்கிய ேகாரிக்ைககைள
முன்ைவத்து ொதாடர் இயக்கங்கைள நடத்தியது. அதில் குறிப்பிடத்தக்கது 10 மணி ேநர ேவைல ேகாரிக்ைக.

[உஉஉஉஉ] உஉஉஉஉஉஉஉஉஉ உஉஉஉஉஉஉஉஉஉ உஉஉஉஉஉஉ

1830 களில் பிரோனசில ொநசவுத் ொதாழிலில் ஈடுபட்டிருந்த ொதாழிலாளிகள் தினமும் கட்டாயமாக 15 மணி ேநரம்
உைழக்க ேவண்டி இருந்தனர். இைத எதிர்த்து அவர்கள் ொபரும் ேவைல நிறுத்தப் ேபாராட்டத்ைத நடத்தினர். 1834
இல் ஜஜஜஜஜஜஜஜ ஜஜஜஜஜஜ ஜஜஜஜஜ என்ற ேகாஷத்ைத முன்ைவத்து ொபரும் கிளர்ச்சியில் ஈடுபட்டனர்.
இைவயைனஇத்தும் ேதால்வியில் முடிவைடந்தன.

[உஉஉஉஉ] உஉஉஉஉஉஉஉஉஉஉஉஉஉஉ உஉஉஉஉஉஉஉஉஉ உஉஉஉஉஉஉ

ஆஸ்திேரலியாவில் ொமல்ேபர்னில் கட்டிடத் ொதாழிலில் ஈடுபட்டிருந்த ொதாழி லாளிகள் உலகிேலேய முதன் முதலாக
8 மணி ேநர ேவைல ேகாரிக் ைகைய முன்ைவத்து 1856 இல் ேவைல நிறுத்தத்தில் ஈடுபட்டு, ொவற்றியும்
ெபறறனர. இது ொதாழிலாளி வர்க்க ேபாராட்டத்தின் ைமல் கல்லாக அைமந்தது.

[உஉஉஉஉ] உஉஉஉஉஉஉஉஉ உஉ உஉஉஉஉ

சார் மன்னரின் ஆட்சியின் கீழ் ரஷ்யத் ொதாழிலாளிகள் ொபரும் துன்பங்களுக்கு ஆளானார்கள். இங்கும் 1895 -
1899 க்கு இைடப்பட்ட காலத்தில் நூூற்றுக்கணக்கான ேவைல நிறுத்தங்கள் நைடொபற்றன. 1896 ஏப்ரல்
மாதத்தில் ொலனின் ேம தினத்திற்காக எழுதிய சிறு பிரசுரத்தில், ரஷ்யத் ொதாழிலாளிகளின் நிைலைம குறித்து
விரிவாக அலசியேதாடு, ரஷ்யத் ொதாழிலாளர்களின் ொபாருளாதார ேபாராட்டம் - அரசியல் ேபாராட்டமாக எழுச்சிக்
ொகாள்ள ேவண்டும் என்பைதயும் வலியுறுத்தினர். ொதாழிலாளிகளின் 8 மணி ேநர ேவைலக்கான ேபாராட்டங்கேள
ரஷ்யப் புரட்சிக்கு வித்திட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

[உஉஉஉஉ] உஉஉஉஉஉஉஉஉஉஉஉஉ

அொமரிக்காவில் 1832 இல் ெபோஸடனில கபபலில பணியோறறிய தசசத ெதோழிலோளரகள 10 மணி ேநர ேவைல
ேகாரிக்ைகைய முன்ைவத்து ேவைல நிறுத்தம் ொசய்தனர். அேத ேபால், 1835 இல் பிலெடலபியோவிலம,
ெபனசிலேவனியோவிலம இேத ேகோரிகைகைய மனைவதத இயக்கம் நடத்தப்பட்டது. ெபனசிலேவனியோவில
நிலக்கரிச் சுரங்கத் ொதாழிலாளர்களும், இரயில்ேவ ொதாழிலாளர்களும் குைறவான ேவைல ேநரத்ைத வலியுறுத்தி
1877 இல் ேவைல நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

இைதத் ொதாடர்ந்து அொமரிக்காவின் பல்ேவறு மாநிலங்களில் உள்ள ொதாழிலாளர் இயக்கங்கைள இைணத்து


“அொமரிக்க ொதாழிலாளர் கூூட்டைமப்பு” என்ற இயக்கம் உருவாக்கப்பட்டது. இவ்வியக்கம் 8 மணி ேநர ேவைல
ேகாரிக்ைகைய முன்ைவத்து ொதாடர்ந்து இயக்கங்கைள நடத்தியது. அத்ேதாடு ேம 1, 1886 அன்று நாடு தழுவிய
ேவைல நிறுத்தத்திற்கு அைறகூூவல் விடுத்தது. இவ்வியக்கேம ஜஜ ஜஜஜஜஜ பிறபபதறக கோரணமோகவம
அைமந்தது.

ொதாழில் நகரங்களான நியூூயார்க், சிகாேகா, பிலெடலபியோ, மில்விக்கி, சின்சினாட்டி, போலடேமோர என அெமரிககோ


முழுவதும் 3,50,000 ொதாழிலாளர்கள் பஙேகறற மோெபரம ேவைல நிறததம தவஙகியத. இவ்ேவைல
நிறுத்தத்தில் 1200 க்கும் ேமற்பட்ட நிறுவனங்களில் உள்ளொதாழிலாளர்கள் பங்ொகடுத்துக் ொகாண்டனர்.
ொதாழிலாளர்களின் எழுச்சிமிக்க ேவைல நிறுத்தத்தினால், அொமரிக்க ெபர நிறவனஙகள மடபபடடன. இரயில்
ேபோககவரதத நைடெபறவிலைல. ேவைல நிறுத்தத்தில் பங்ேகற்ற ொதாழிலாளர் ஊர்வலங்கள் அொமரிக்காைவ
உலுக்கியது. மிச்சிகனில் மட்டும் 40,000 ொதாழிலாளர்களும், சிக்காேகாவில் 70 ஆயிரத்திற்கும் ேமற்பட்ட
ொதாழிலாளர்களும் கலந்துக் ொகாண்டனர்.

[உஉஉஉஉ] உஉஉஉஉஉஉஉஉ உஉஉஉஉஉஉஉஉஉ

ேம 3, 1886 அன்று “ொமக்கார்மிக் ஹார் வஸ்டிங் ொமஷின் நிறுவனத்தின்” வாயிலில் 3000-க்கும் ேமற்பட்ட
ொதாழிலாளர்கள் அணி திரண்டு கண்டனக் கூூட்டத்ைத நடத்தினர். இங்கு இடம்ொபற்ற கலவரத்தில் 4
ொதாழிலாளர்கள் காவற்துைறயினரின் துப்பாக்கிச் சூூட்டிற்குப் பலியாயினர். இச்சம்பவத்ைத கண்டிக்கும்
வைகயில் ேஹமார்க்ொகட் சதுக்கத்தில் ேம 4 அன்று மாொபரும் கண்டன கூூட்டம் ஒன்ைற நடத்தினர்
ொதாழிலாளர்கள். 2500 ொதாழிலாளர்கள் கலந்து ொகாண்ட கண்டனக் கூூட்டம் அைமதியான முைறயில்
நைடொபற்றது. இந்ேநரத்தில் காவல்துைறயினர் அைனவைரயும் கைலந்து ொசல்லுமாறு கூூறினர்.
இவ்ேவைளயில் திடீொரன்று கூூட்டத்தில் ொவடிகுண்டு வீசப்பட்டதில் அந்த இடத்திேலேய ஒரு
காவல்துைறயினர் பலியானார். பினனர ேபோலீசோர கடடததினர மீது துப்பாக்கிச் சூூடு நடத்தித்
ொதாழிலாளைரத் தாக்கினர். அத்துடன் ொதாழிலாளர் தைலவர்கைள ைகது ொசய்து வழக்குத் ொதாடுத்தனர். இந்த
வழக்கு ஜூூன் 21, 1886 அன்று துவங்கியது. 7 ேபரகக தககத தணடைன வழஙகபபடடத.

5
[உஉஉஉஉ] உஉஉஉஉஉஉஉஉஉஉஉஉ உஉஉஉஉஉஉ உஉஉஉஉ

நவம்பர் 11, 1887 அன்று ொதாழிலாளர் தைலவர்கள் ஆகஸ்ட் ஸ்ைபஸ், ஆல்ேபர்ட் பார்சன்ஸ், அொடால்ஃப்
ஃபிஷர், ேஜார்ஜ் ஏங்கல் ஆகிேயார் ஆகிேயார் தூூக்கிலிடப்பட்டனர். நவம்பர் 13, 1887 அன்று நைடொபற்ற இறுதி
ஊர்வலத்தில் அொமரிக்க ேதசேம அணி திரண்டது. நாடு முழுவதும் 5 லட்சம் ேபர் இவர்களது இறுதி
ஊர்வலத்தில் கலந்து ொகாண்டேதாடு, அொமரிக்கா முழுவதும் கறுப்பு தினமாக அனுஷ்டிக்கப்பட்டது.

அொமரிக்க ொதாழிலாளர்களின் 8 மணி ேநர ேவைலக்கான ேபாராட்டமும், சிகாேகா தியாகிகளின் தியாகமும்தான்


இன்ைறக்கு ேம தினமாக - உைழப்பவர் தினமாக நம்முன் நிற்கிறது.

[உஉஉஉஉ] உஉஉஉஉஉஉ உஉஉஉஉஉஉஉஉஉஉ உஉ உஉஉஉஉ

1889 ஜூூைல 14 அன்று போரீசில ேசாசலிசத் ொதாழிலாளர்களின் ‘’சர்வேதச ொதாழிலாளர் பாராளுமன்றம்’’


கூூடியது. 18 நாடுகளில் இருந்து 400 பிரதிநிதிகள இககடடததில பஙேகறறனர. பிெரடரிக ஏஙெகலஸ
உட்படப் பலர் கலந்துொகாண்ட இக்கூூட்டத்தில் கார்ல் மார்க்ஸ் வலியுறுத்திய 8 மணி ேநர ேபாராட்டத்ைத
முன்ொனடுத்துச் ொசல்வது என்றும், சிக்காேகா சதிைய இம்மாநாடு கடுைமயாக கண்டித்தேதாடு, 1890 ேம 1
அன்று அைனத்துலக அளவில் ொதாழிலாளர்கள் இயக்கங்கைள நடத்திட ேவண்டும் என்றும் அைறகூூவல்
விடப்பட்டது.

இந்த அைறகூூவேல ேம முதல் நாைள, சர்வேதச ொதாழிலாளர் தினமாக, ேம தினமாக அனுஷ்டிப்பதற்கு


வழிவகுத்தது.

[உஉஉஉஉ] உஉஉஉஉஉஉஉஉஉஉ உஉ உஉஉஉஉ

[உஉஉஉஉ] உஉஉஉஉஉஉஉஉ

• ஜஜ ஜஜஜஜஜ ஜஜஜஜஜஜஜஜஜ ஜஜஜஜஜஜ, ேசாவியத் ொவளியீடு, மாஸ்ேகா, 1990 - (உஉஉஉஉஉஉஉஉஉஉஉ)


• ஜஜஜஜ ஜஜஜஜஜஜஜ, உலகின் முதல் ொதாழிலாளர் இயக்கம், என். ராமகிருஷ்ணன்.
• ஜஜஜஜஜஜ ஜஜஜஜஜஜஜஜஜஜ ஜஜஜஜஜஜ, 60 வது ஆண்டு மலர்.

உஉ உஉஉஉஉ உஉஉஉஉஉஉஉஉ உஉஉஉஉஉ உஉஉஉ?

பதிேவறறியத பி.இரயாகரன் Monday, 01 May 2006 18:29 பி.இரயாகரன் - சமர் 2006

எழுத்து (ெபரபபிகக - சிறுப்பிக்க)

உஉஉ ஒன்றும் உைழக்கும் வர்க்கத்தின் ஒய்வு நாள் அல்ல. இது ொபாழுது ேபாக்கும் களியாட்ட நாள் அல்ல.
இந்த நாள் முதலாளியின் இரக்க உணர்வில் உருவான நாளும் அல்ல. மாறாக மூூலதனத்துக்கு எதிராக பாட்டாளி
வாக்கம் இரத்தம் சிந்தி ேபோரோடய நோள. இந்த நாளில் உலக ொதாழிலாளர் வர்க்கத்தின் நலனுக்காக ேபாராடி பலர
மரணித்த நாள்.

ேவைலநிறுத்தம் ொசய்த நாள். மூூலதனத்தின் குவிப்ைப ஒரு நாள் உைழப்பால் மறுத்து அைதக் குைறத்த நாள்.
மூூலதனம் இந்த நாட்கைள கண்டு அஞ்சி நடுங்கின நாள்.

மூூலதனம் தனது அடக்குமுைற இயந்திரத்ைதேய ொதாழிலாளி வர்க்கத்துக்கு எதிராக ஏவிவிட்ட நாள். சுதந்திரம்,
ஜனநாயகத்ைத உைழக்கும் வர்க்கத்துக்கு மறுத்த நாள்.

எட்டுமணி ேநர ேவைல என்ற அடிப்பைடயான அரசியல் ேகாசத்ைத முன்ைவத்து ொதாடங்கிய ேபாராட்டத்தின்
ேபோத, அொமரிக்காவில் ொகால்லப்பட்ட ொதாழிலாளர்களின் நிைனவு நாள். அந்த ொதாழிலாளிகளின் நிைனவாக இந்தக்
ேகாரிக்ைகைய முன்னிறுத்திப் ேபாராடத் ொதாடங்கிய நாள். இத்தினம் உலொகங்கும் உள்ள ொதாழிலாளி வர்க்கம்
தனது வர்க்க உணர்ேவாடு ஒன்றுபட்ொடழுந்த நாள்.

6
அன்று ேபாராடி மரணித்த ொதாழிலாளர்கைள நிைனத்து, அவர்களின் அரசியல் ேகாரிக்ைகைய உலகம் தழுவிய
வைகயில் ேபாராடக் கற்றுக்ொகாண்ட ேபோத, மூூலதனம் அைத சீரழிக்கும் வைகயில், இைத தமது மூூலதன
ேநாக்கில் மாற்ற முைனந்தனர். இைத ொவறும் ொபாழுது ேபாக்கு விடுமுைற நாளாக, ஒய்வு நாளாக, களியாட்ட
நாளாக காட்டி சிைதக்க முைனந்தனர்.

இதன் மூூலம் இந்த நாைள இரண்டாக பிளவுபடுத்திய மூூலதனம், ொதாழிலாளர் வர்க்கத்தின் ேபாராட்ட
உணர்ைவேய காயடிக்க முைனந்தனர், முைனகின்றனர். எட்டு மணி ேநரம் உைழப்பு என்ற அரசியல் ேகாரிக்ைக
முன்ைவக்கப்பட்டு 100 ஆண்டுகளுக்கு ேமலாக கடந்துள்ள இன்ைறய நிைலயில், இந்தக் ேகாரிக்ைககள் பல
நாடுகளில் இதுவைர அமுல் ொசய்யப்படவில்ைல.

மறுபுறம் எட்டுமணி ேநரம் உைழப்பு என்ற ேகாரிக்ைக முன்ைவத்து ொவன்ற நாடுகளில், இன்று ொதாழிலாளி
வர்க்கத்திடம் இருந்து இது மீண்டும் பறிக்கப்படுகின்றது. அதிகரித்த ேவைல ேநரம் புகுத்தப்படுகின்றது.

இைதச் சட்டம் மூூலம், ேதைவையப் பூூர்த்தி ொசய்ய முடியாத கூூலிைய வழங்குவதன் மூூலம், ேமலதிக
ேவைலைய திணிப்பதன் மூூலம், எட்டுமணி ேநரம் உைழப்பு படிப்படியாக இல்லாது ஒழிக்கின்ற பணிையேய,
ொதாழிலாளி வர்க்கத்துக்கு எதிராக உலகமயமாதல் ொசய்கின்றது.

ொதாழிலாளி வர்க்கத்தின் மிக ேமாசமான வாழ்ைவ ேமலும் சீரழித்து, உைழப்பின் திறன் பிழியப்பட்டு, வாழ்வின்
சகல அடிப்பைடையயும் தகர்க்கின்ற வைகயில் மூூலதனம் மிகவும் ேகார முகொமடுத்து நிற்கின்ற தனது
உரிைமையத் தான் ஜனநாயகம் என்கின்றது. தனது சுதந்திரம் என்கின்றது. இைதத் தான் மக்கள் ஆட்சி
என்கின்றது.

ஆனால் ொதாழிலாளி வர்க்கம் தனது ேகாரிக்ைகையயும், தான் ெபறறைதப போதகோககம ேபோரோடடதைதயம,


இழந்த உரிைமகைள மீளப் ொபறவும் ேம நாளில் மீண்டும் மீண்டும்; அரசியல் உணர்வுடன் ேபாராடுகின்றது.
இந்த நாளில் நாம் எமது ைககைள உலகத்ொதாழிலாளி வர்க்கத்துடன் ஒருேசர உயர்த்தி, ேபோரோடக கற்றுக்
ொகாள்ேவாம். நாம் வர்க்க உணர்வு ொபற்றுக் ொகாள்ேவாம்.

ொதாழிலாளர் வர்க்கம் தனது உைழப்ைப, அது உருவாக்கும் அைனத்து ொசல்வத்ைதயும் தாேன நுகர, தாேன
தனக்கு அதிபதியாக இருக்க, தனது ொசாந்த அதிகாரத்ைத நிறுவும் நாளாக முன்னிறுத்தி, அைத ேநாக்கி நாம்
ேபோரோடக கற்றுக்ொகாள்ேவாம்;. இந்த அைறகூூவைல உங்களுக்கு ேதாழைமயுடன் விடுக்கின்ேறாம்.

எமது புரட்சிகர ேமதின வாழ்த்துகள்.

உஉ.உஉஉஉஉஉஉஉ
01.05.2006

"உஉ"உஉஉஉஉ உஉஉஉஉஉஉஉ உஉஉஉஉஉ உஉஉஉஉ

உஉ உஉஉஉஉ

துப்பாக்கிக்கும் ஈட்டிக்கும், தடியடிக்கும் மார்பு காட்டிேய, ேமதின விழாவின் காரணகர்த்தர்கள்; ேமதினியில்,


இந்நாள் ேதான்றிடச் ொசய்தனர். 16, 12, 10 மணி ேநரங்கள் ொசக்கு மாடுகள் ேபால் உைழத்து அலுத்த ேதாழர்கள்,
நாொளான்றுக்கு 8 மணி ேநரேம ேவைல ொசய்ேவாம் என்று உறுதியுடன் கூூறினர். 1880 ஆம் ஆண்டு ேம மாதம்
முதல் ேததி, இச் சூூள் உைரத்த, அொமரிக்கத் ொதாழிலாளர் கூூட்டம் கிளர்ச்சி நடத்திற்று. கிளர்ச்சிைய
அடக்கக் கடுைமயான தண்டைனகள் தரப்பட்டன. கஷ்ட நஷ்டம் அதிகம். ஆனால், ேதாழர்கள் துளியும்
அஞ்சாது கிளர்ச்சியில் உறுதியுடன் நின்றனர். ொவன்றனர், அவர்கள் அன்று சிந்திய இரத்தத்ைத
ஆண்டுேதாறும் ேமதின விழாவில், போடடோளி மககள தமத நிைனவினில இரததவர. அதனால் உண்டாகும்
உணர்ச்சிேய கைவகைள உண்ைமக் காட்சி களாக்கும். இவ்வாண்டு ேம விழாவில் ஸ்டாலின் ேபசுைகயிேல
இதுேபாது உலகுக்கும், ேசாவியத் நாட்டுக்கும் ஏற்பட்டுள்ள இடுக்கைணத் தீர்க்கத் தீரமாகப் ேபாரிட
ேவண்டும் என்பதைன வலியுறுத்திச் ொசஞ்ேசைனயின் வீரத்ைதயும் தியாகத்ைதயும் போரோடடயதேபோல,
ேமதின விழாவன்று, ெபோதவோன இலடசியதைத பறறி அறிநத ொகாள்வதுடன், திராவிடத் திருநாட்டிைனக்

7
ொகடுத்துவரும் ஆரியத்ைத அழிப்ேபாம், என சூூள் உைரத்து ேசார்வின்றி உைழக்கத் திராவிடத் ேதாழர்கள்
முன் ேவண்டுகிேறாம். ஏொனனில், ஆரியம் அழிந்தாலன்றி இங்கு அேபதவாதம் ஏற்படாது. பகததபபடனம
நிைலக்காது. எனேவ ேம தின விழா முழக்கமாகத் திராவிடர் ேதாழர்கள்,

உஉஉஉஉஉ உஉஉஉ,
உஉஉஉஉஉஉஉஉ உஉஉஉஉ
உஉஉஉஉஉஉ உஉஉஉஉ
உஉஉஉஉஉஉஉ உஉஉஉஉ

என்ற சூூளுைரகைளக் ொகாள்ள ேவண்டுகிேறாம்.

------------ ேம தினம் குறித்து அறிஞர் அண்ணா, 9.5.1943

உஉஉஉஉ உஉஉஉஉ உஉஉஉஉஉஉஉஉஉ உஉஉஉஉ ! உஉ உஉஉஉஉ உஉஉ உஉஉஉஉஉஉஉஉ உஉஉஉஉஉ !

May 1, 2008

தங்கள் உதிரத்ைத ேவர்ைவயாகச் சிந்தி உைழத்து மானுட நாகரிகத்தின் வளர்ச்சிக்கு மாொபரும் பங்காற்றிய
உைழப்பாளர்கள் 8 மணிேநரம் ொகாண்ட உைழப்பு நாைள தங்களுைடய உரிைமயாக ேபாராடிப் ொபற்ற நாேள ேம
தினமாக உலகம் முழுவதும் ொகாண்டாடப்படுகிறது!
எல்ேலாரும் நிைனப்பதுேபால ேம தினம் என்பது முதன் முதலில் ொபாதுவுடைம புரட்சி நடந்த ேசா‌வியத்
ரஷ்யாவிேலா அல்லது அதன் பிறகு ொபாதுவுடைம நாடான சீனாவிேலா பிறககவிலைல. மாறாகஇ ொபாதுவுடைமத்
தத்துவத்திற்கு ொபரும் எதிர்ப்பு காட்டிவரும் அொமரிக்காவில்தான் முதன் முதலில் உைழப்பாளர்களின்
அடிப்பைட உரிைம நிைலநாட்டப்பட்டது.

இன்றிலிருந்து 125 ஆண்டுகளுக்கு முன் அொமரிக்காவில் உள்ள சிகாேகா நகரில் அந்த உரிைம ேகாரிக்ைக
ேபோரோடட வடவதைதப ெபறறத.

ஒவ்ொவாரு நாளும் 10 மணிேநரம் 12 மணிேநரம் 14 மணிேநரம் என்று உைழப்பாளர்களும் பணியாளர்களும் ேநர


வைரயைறயற்று ேவைல வாங்கப்பட்டு வந்த அந்த நாளில்இ 8 மணிேநரம் மட்டுேம பணியாற்றுேவாம் என்றும்இ
வாரத்தில் ஒருநாள் விடுமுைற அளிக்க ேவண்டும் என்றும் ேகாரியும் ொதாழிலாளர்கள் முதன் முதலாக 1880 ஆம்
ஆண்டு குரல் ொகாடுத்தனர்.

அந்த உரிைம ேகாரிக்ைக அடுத்த 4 ஆண்டுகளில் மிகப்ொபரிய ொதாழிலாளர் ஒற்றுைமக்கு வழிவகுத்தது. 1884 ஆம்
ஆண்டு ொதாழிலாளர்கள் மற்றும் சிறு வணிகர்கள் சங்கங்களின் கூூட்டைமப்பு (ஃொபடேரஷன் ஆஃப்
ஆர்கைனஸ்ட் டிேரடர்ஸ் அண்ட் ேலபர் யூூனியன்ஸ்) ஒரு தீர்மானத்ைத நிைறேவற்றியது.

அடுத்த 2 ஆண்டுகளில் அதாவது 1886 ஆம் ஆண்டு ேம மாதம் முதல் ேததி முதல் அைனத்து
ொதாழிலாளர்களும் நாள் ஒன்றிற்கு 8 மணிேநரம் மட்டுேம பணியாற்றுேவாம் என்று கூூறி அந்த தீர்மானம்

8
நிைறேவற்றப்பட்டது. தங்களுைடய ேகாரிக்ைகைய வலியுறுத்தி ேவைல நிறுத்தத்தில் ஈடுபடப் ேபாவதாகவும்
அறிவித்தது.

ஆனால் ொதாழிலாளர்களின் ேகாரிக்ைக ஏற்கப்படவில்ைல.

1886 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் சிகாேகா நகரில் இரண்டு லட்சத்து ஐம்பதாயிரம் ொதாழிலாளர்கள்
கலந்துொகாண்ட ேம தின இயக்கம் ொதாடங்கியது.

ொதாழிலாளர்களின் ேவைல நிறுத்தத்ைத உைடக்க சிகாேகா கமர்ஷியல் கிளப் எனும் முதலாளிகள் சங்கம் 2
ஆயிரம் டாலர்கள் ொசலவு ொசய்து இயந்திரத் துப்பாக்கிகைளப் ொபற்று இலினாய்ஸ் ேதசியப் பைடயினருக்கு
வழங்கி ொதாழிலாளர்களின் ேவைல நிறுத்தத்ைத ஒடுக்குமாறு ேகட்டுக் ொகாண்டது.

உரிைமகள் நிைலநாட்ட உறுதிபூூண்ட அந்தத் ொதாழிலாளர் இயக்கம் சிகாேகாவில் உள்ள பலதரப்பட்ட


ொதாழில்களில் ஈடுபட்டிருந்த ேமலும் பல்லாயிரக்கணக்கான ொதாழிலாளர்கைளக் கவர்ந்தது.

ஆனால்இ ொதாழிலாளர்களின் இயக்கத்ைத உைடத்ேத தீருவது என்று கங்கணம் கட்டிக்ொகாண்டு ொசயல்பட்ட


சிகாேகா கமர்ஷியல் கிளப் உறுப்பினர்களின் தூூண்டுதலின் காரணமாக இலினாய்ஸ் ேதசியப் பைடயினர்
நடத்திய துப்பாக்கிச் சூூட்டில் 4 ொதாழிலாளர்கள் ொகால்லப்பட்டனர். ஏராளமாேனார் காயமைடந்தனர்.
ொதாழிலாளர்கள் மீது நடத்தப்பட்ட இந்தக் காட்டுமிராண்டித்தனமான தாக்குதைலக் கண்டிக்க அனார்க்கிஸ்ட்
எனும் ொதாழிலாளர் அைமப்பு ேம 4 ஆம் ேததி ேஹ மார்க்ொகட் ஸ்ொகாயர் எனுமிடத்தில் ஒரு கண்டனக்
கூூட்டத்ைத ஏற்பாடு ொசய்தது.

அந்தக் கண்டனக் கூூட்டத்தில் பல லட்சக்கணக்கான ொதாழிலாளர்கள் கூூடினர். கூூட்டம் ொதாடங்கி


நைடொபற்றுக் ொகாண்டிருந்தேபாது அங்கு வந்த 180 ேபர ெகோணட இலினாய்ஸ் ேதசியப் பைடயினர்
ொதாழிலாளர்கைள கைலந்து ொசல்லுமாறு கட்டைளயிட்டனர்.

ேமைடயில் ேபசிக் ொகாண்டிருந்தவர்கள் கீேழ இறங்கியேபாது திடீொரன்று ேதசியப் பைடயினர் மீது குண்டு
ஒன்று வீசப்பட்டது. அதில் ஒருவர் ொகால்லப்பட்டார். 70 ேபர கோயமைடநதனர. ேகாபமுற்ற ேதசியப் பைடயினர்
ொதாழிலாளர்கைள ேநாக்கி துப்பாக்கிச் சூூடு நடத்தியதில் ஒரு ொதாழிலாளி ொகால்லப்பட்டார். பலர கோயமறறனர.

ேதசியப் பைடயினர் மீது குண்டு வீசியது யார் என்று யாருக்கும் ொதரியவில்ைல. ஆனால்இ அைத காரணமாக்கி
ொதாழிலாளர் இயக்கத்தின் மீது அடக்குமுைற ஏவிவிடப்பட்டது. இயக்கத்ைத ஏற்பாடு ொசய்து வந்த
தைலவர்களின் இல்லங்கள் ேசாதைன என்ற ொபயரில் சிைதக்கப்பட்டது. நூூற்றுக்கணக்காேனார் ைகது
ொசய்யப்பட்டு எந்தக் காரணமும் கூூறப்படாமல் சிைறயில் அைடக்கப்பட்டனர்.

ொதாழிலாளர் இயக்கத்ைத முன் நின்று நடத்திய அனார்க்கிஸ்ட் அைமப்ைபச் ேசர்ந்த 8 ேபர ெகோைல சதித
திட்டம் தீட்டியதாகக் கூூறி வழக்கு ொதாடரப்பட்டது. வழக்ைக விசாரித்த நீதிமன்றம் 8 ேபைரயம
குற்றவாளிகள் என்று எவ்வித ஆதாரமும் இல்லாமல் தீர்ப்பளித்தது. குற்றவாளிகள் அைனவரும்
தூூக்கிலிடப்பட்டு ொகால்லப்பட ேவண்டும் என்றும் தண்டைன விதிக்கப்பட்டது.

1887 ஆம் ஆண்டு நவம்பர் 11 ஆம் ேததி அனார்க்கிஸ்ட் அைமப்ைபச் ேசர்ந்த ஆல்பர்ட் பார்ஸன்ஸ் ஆகஸ்ட்
ஸைபஸஇ அடோஃலப ஃபிஷஷரஇ ஜோரஜ ஏஙகல ஆகிேயார் தூூக்கிலிடப்பட்டு ொகால்லப்பட்டனர். லூூயிஸ்
லிங்க் என்பவர் சிைறச் சாைலயில் தற்ொகாைல ொசய்து ொகாண்டார். மற்ற மூூவரும் 1893 ஆம் ஆண்டு
மன்னிக்கப்பட்டு விடுதைல ொசய்யப்பட்டனர்.
இதைனத் ொதாடர்ந்து ொதாழிலாளர்களின் உரிைம ேகாரிக்ைகயும் இயக்கமும் வலிைம ெபறறத. 8 மணிேநரம்
ொகாண்ட உைழக்கும் தினமும் வாரத்தில் ஒரு நாள் விடுமுைறயும் கிைடத்தது. உலொகங்கிலும் உைழக்கும்
மக்களின் உரிைமகள் நிைறேவறஇ மானுடத்ைத உயர்த்த அரும்பாடுபட்ட அந்த உைழக்கும் மக்கள்
கூூட்டத்ைத மனிதாபிமானத்ேதாடு பார்க்க உலகம் கற்றுக்ொகாண்டது.

அொமரிக்காவில் உருவான ேம தினம் ொதாழிலாளர்களின் ஒற்றுைம தினமாக உலகம் முழுவதும் ொகாண்டாடப்பட்டு


வருகிறது.

‘உலகத் ொதாழிலாளர்கேள ஒன்றுபடுங்கள்’ என்பேத ேம தினம் அளித்த உரிைம முழக்கமாகும்.

You might also like