Jayshree Govindharajan Meendum Oru Kaadhal Kadai

You might also like

Download as rtf, pdf, or txt
Download as rtf, pdf, or txt
You are on page 1of 11

[மரத்தடி ஆண்டுவிழாப் ோபாட்டி - 2004 ற்கு எழுதியது.

‘அல்லல் மாக்கள் இலங்ைகயது ஆகுோமா?


எல்ைல நீத்த உலகங்கள் யாவும், என்
ொசால்லினால் சுடுோவன்; அது, தூூயவன்
வில்லின் ஆற்றற்கு மாசு என்று, வீசிோனன்.
(– கம்பராமாயணம்.)

ஒரு நிைறந்த மனநிைலயில் அந்தக் கவிைதத் ொதாகுப்ைபப் பிரிக்க ஆரம்பித்ோதன்.


கவிைதகளின்ோமல் ஆர்வம் ோபாய்விட்டாலும், பரிசாக வந்த புத்தகம் என்பதும், அப்பா
வருகிோறன் என்று ஃோபான் ொசய்திருப்பதால் மதியம் தூூக்கம் வராமல் இருப்பதும்
புத்தகத்ைதப் புரட்டக் காரணங்கள். நடுவாக ஏோதா ஒரு பக்கத்துக் கவிைதயில் படிக்க
ஆரம்பித்து, அங்ோகோய கண் நின்றது. ோமோல படிக்க ஓடாமல் ‘சீதா’ என்ற ொபயைரப்
பார்த்ததும் என் வாழ்வில் வந்த அோசாக மரத்தின் நினவுகைள வரிைசயாக என்று
இல்லாமல் முன்னும் பின்னுமாய்ப் புரட்டிப் ோபாட ஆரம்பித்தது.

====

“மஞ்சு, லாயர்ன்னு அப்ப நீ ொசால்லிக்கோவ முடியாதா? நீ என்ன ோவைல


ொசஞ்சிருக்கன்னு உனக்ோக புரியுதா? உனக்ொகன்ன ைபத்தியமா?” ஆதங்கத்துடன்
கைடசியாகக் ோகட்ட உஷாவும், “ஆனா முடிவு ஐம்பது சதம் ஏோனா எனக்குப்
பிடிச்சிருக்குப்பா” ொசான்ன ராஜரத்னமும் என்னிடம் புன்னைகைய பதிலாக வாங்கிப்
ோபாய்விட்டார்கள். ோகள்வி மட்டும் இன்னும் சுற்றிச் சுற்றி வந்துொகாண்ோட
இருக்கிறது. அப்பாவிடம் இன்று ஒருநாள் வகுப்பில் இருந்துவிட்டு வருகிோறன் என்று
ொசால்லி அவைர அனுப்பிவிட்டு, வகுப்புக்குப் ோபாகாமல் கல்லூூரியின் அந்த நீள
காரிடரின் ைகப்பிடிச்சுவரில் உட்கார்ந்து ொகாண்டிருந்ோதன். என்னோவா ொகாஞ்சம்
சந்ோதாஷமும் துக்கமுமாய் கலைவயான உணர்ச்சியாக இருந்தது. ஸ்ரீதரன் (எனக்கு
மட்டும் ஸ்ரீதர்) படிப்பு முடியும் வைரயில் இருவரும் அங்குதான், கிைடக்கும்
ோநரொமல்லாம் அமர்ந்து ோபசிக்ொகாண்டிருப்ோபாம். பக்கத்தில் ைலப்ரரிக்கு நுைழயும்
அைனவருக்கும் அது ஒரு பழகிய காட்சிதான். எப்ொபாழுதிலிருந்து ஸ்ரீதர்
வாழ்க்ைகயில் நுைழந்தான் என்று எத்தைனோயா ஆயிரமாவது தடைவயாக மீண்டும்
ோயாசிக்க ஆரம்பித்ோதன். அலுத்தோத இல்ைல. ைக அனிச்ைசயாய், கீோழ விழுந்திருந்த
அோசாகமரக் குச்சிையத் தைரயில் கீறிக் ொகாண்டிருந்தது.

-o-

சந்துருவிடம் அட்ரஸ் வாங்கிக்ொகாண்டு திருவாைனக்காவலில் அந்த வீட்டின்


மணியடித்ோதாம். உள்ளிருந்து குக்கர் சத்தமும், ொதாடர்ந்து அரிசியும் பருப்பும்
ோவகும் கலைவயான வாசமும் அைதயும் ொதாடர்ந்து துண்டில் ைகையத் துைடத்துக்
ொகாண்ோட ஸ்ரீதரனும் வந்தார்கள். காைலயில் புதுநபர்கள் யாராக இருக்கும் என்ற
ஆச்சரியத்ைத மாட்டிக்ொகாண்டு வந்தவன், சராசரி உயரமாய், பிராமணச் சிவப்பாய்
(ஆண்கள் சிவப்பாக இருந்தால் எனக்குப் பிடிக்காது), பூூசிய கன்னமாய் ஆோராக்யமாக
இருந்தான். அம்மா ொகாடுப்பைத எல்லாம் படுத்தாமல் சாப்பிட்டுவிடுவான் ோபாலும்.
அவன் புறங்ைகயில் ஒட்டியிருந்த கீைரத் துணுக்கு, சைமயலில் உதவியாய் இருந்தான்
என்பைதச் ொசால்லியது. அக்ரமத்துக்குச் சமத்தாய் இருக்கிறாோன என்று எரிச்சலாக
நான் அந்தத் துணுக்ைகோய ொவறிக்க, ‘அதனால் என்ன’ என்பதுோபால் எந்த
அலட்டலும் இல்லாமல் அைதச் சுண்டினான். ‘நீ என்ைனபற்றி எப்படி
ோவண்டுமானாலும் நிைனத்துக்ொகாள்’ என்பதுோபால் இருந்த அலட்சியம் எனக்குப்
பிடிக்கவில்ைல. ஆனால் மனதுக்குள் எதுோவா நழுவுவது ோபால் உணர்ந்ோதன்.

‘யார்டா ஸ்ரீதர்’, எங்ோகா உள்ளிருந்து ொமன்ைமயாக வந்த ொபண்ணின்(அவன் அம்மா?)


குரலுக்கு அைதவிட ொமன்ைமயாக ‘ொதரியைல’ என்றான். எப்படி அவர்களுக்குள்
ோபசுவது காதில்விழுகிறது என்று ொதரியவில்ைல. எங்கள் வீட்டில் ரகசியோம எல்ோலாரும்
சத்தமாகத்தான் ோபசுோவாம். ‘யார் ோவணும்?’ என்றான் அப்பாவிடம். ோகள்வியில்,
‘சீக்கிரம் ொசால்லுங்கள், குளித்து சந்தி ொசய்து சாப்பிட்டுவிட்டு காோலஜுக்குக்
கிளம்போவண்டும்’ என்பதுோபால் ஒரு கடைம அவசரம் இருந்தது.

“ஐ’யம் ொரங்கராஜன். பிஏ டு கொலக்டர். இவ என் டாட்டர். +2 முடிச்சுட்டா. லா தான்


பண்ணனும்னு ஆைசப்படறா, சீட் கிைடச்சுடுத்து..” அப்பா ோபச ஆரம்பித்தார். லா
என்ற ஒற்ைற வார்த்ைதக்கு மட்டும் ஒரு பார்ைவைய என்ோமல் வீசிவிட்டு முகத்ைத
மீண்டும் அப்பாவின்ோமல் ொபாருத்தினான். எனக்கு அதற்குோமல் எதுவுோம
சுவாரசியமாகக் காதில் விழவில்ைல. இந்தச் சந்திப்ோப ோதைவயில்லாத ஒன்று.
உள்ளூூரிோலோய இருக்கும் ஒரு சட்டக் கல்லூூரியில் ோசர்ந்து படிக்க, அதன் ஒரு
சீனியர் மாணவனிடம் ொசன்று விசாரிக்க என்ன இருக்க முடியும் என்று ொதரியவில்ைல.
அபத்தமாக உணர்ந்ோதன். முதலிோலோய மறுத்தும் அப்பா ோகட்கவில்ைல. நான் சாதுோவா
பயந்தவோளா இல்ைல. எந்தப் பிரச்சைனையயும் என்ன என்பதுோபால் நிமிர்ந்து பார்க்கக்
கூூடியவள். இரண்டு அண்ணன்களுக்குப் பின் ஒோர ொபண். ொகாஞ்சம் ொமன்ைமயான
மனதுடன் ஆனால் எக்கச்சக்க ைதரியசாலி.

சின்னவயதில் ஓர் ஆதரவற்ற பாட்டிைய ொதருவிலிருந்து வீட்டிற்குக் கூூட்டிவந்து


அப்பாவிடம் ொசால்லி அரசாங்கத்துக்கு மனுப்ோபாட்டு அநாைதப் ொபன்ஷன் வாங்கிக்
ொகாடுக்க ைவத்ோதன். ஒரு ைபத்தியக்காரிைய விடைலகள் கிண்டல்ொசய்ய,
ொபாறுக்கமுடியாமல் வீட்டிற்கு வந்து அண்ணன்கைளக் கூூட்டிப்ோபாய் சண்ைட
ோபாடைவத்ோதன். இப்படிப் பல நிகழ்வுகள் அப்பாவிற்கு என்ைன எப்படி
உருவாக்கோவண்டும் என்ற எண்ணத்ைத விைதத்திருந்தது. சட்டப்படிப்பும் அதில்
ஒன்று. என் இயல்பான ைதரியமும் எண்ணிப்பார்க்க முடியாத சுதந்திரமும்.. அதுோவ
கூூட அப்பாவிற்குக் ொகாஞ்சம் பயமாக இருந்தோதா என்னோவா. மற்றபடி ஸ்ரீதர் மாதிரி
இன்னும் 4 ோபைர நாோன பார்த்துக் ொகாள்ள முடியும் என்பைத அவர் அறிவார்.

[மதியம் ொமயின்காட்ோகட்டில் இருக்கும் சட்டக் கல்லூூரியின் ஒரு மைலயாள


ஆசிரிையயும் பார்த்துவிட ோவண்டும் என்று ொசால்லியிருந்தார். எனக்ோகா இொதல்லாம்
ோகவலமாக இருந்தது. ொசால்லிப் பயனில்ைல.]

ோபசிமுடித்து அப்பா கிளம்புகிோறாம் என்று ொசான்னோபாது அப்பாடா என்று இருந்தது.


நான் எதற்காக வந்ோதன் என்ோற ொதரியாமல் எழுந்ோதன். ஸ்ரீதரன் மாதிரி பழங்கைள
என்னால் தாங்கமுடிவதில்ைல. காட்டாற்றின் ோவகம் நான். என் நண்பர்களிடம்
முக்கியமாக சந்துருவிடம் ொசால்லி ஒருமுைற இவைனக் கலாய்க்கோவண்டும் என்று
நிைனத்துக் ொகாண்ோடன். “அம்மா குளிக்கறா. அங்க ொஷல்ஃப்ல குங்குமம் இருக்கு.
எடுத்துக்குங்க”, நான் எழுந்தைதப் பார்த்து மிகச் சாதாரணமாகச் ொசான்னவைனப்
பார்த்துத் தூூக்கிவாரிப் ோபாட்டது. குங்குமமா? நவராத்திரிக்குத்தான் நாோன
யாருக்காவது அதுவும் அம்மா ொசான்னால் மட்டும் ொகாடுத்திருக்கிோறன். இொதல்லாம்
மிகவும் அதிகமாகோவ பட்டது எனக்கு. இவன் மாதிரி சமர்த்துகள் எல்லாம் என் அம்மா
கண்ணில் படாமல் இருந்தால் காலத்துக்கும் நல்லது. பாவம் வயிொறரிந்ோத
ொசத்துவிடுவாள். என் அண்ணன்கோளா நண்பர்கோளா எந்தக் காலத்திலும் இந்த
அைலவரிைசயில் வரமாட்ோடாம். அப்பாைவ முைறத்துவிட்டு, ‘வளர்த்திருக்கா பாரு
ஆத்தாக்காரி!’ என்று மனதிற்குள் திட்டிக்ொகாண்ோட விதிோய என்று ொஷல்ஃைப ொநருங்கி
குங்குமச்ொசாப்ைபச் சிரமப்பட்டுத் திறந்ோதன். ‘ைம ஃபாதர் இஸ் ோநா ோமார்’ என்று
ோபச்சுக்கு இைடயில் அவன் அப்பாவிடம் ொசான்னது ஏோனா ோலசாய் நிைனவுக்கு
வந்தது.

கிளம்பும் ோபாது மீண்டும் ஒரு பார்ைவ ொகாடுத்து மீண்ோடாம். “ஃபரஸட இயர, ந்யூூ
அட்மிஷனுக்ொகல்லாம் என்னிக்கி ரி-ஓபபன” எனற அவன (எைதயாவது ோகட்டுத்
ொதாைலப்ோபாம் என்ற ொதானியில்) என்னிடம் ோகட்ட ஒோர ோகள்விக்கும் பதில்
ொசால்லாமல் தவிர்த்ோதன். இவனுக்குத் ோததி ொதரியாமலா இருக்கும்? ‘எனக்கு
உன்ைனப் பிடிக்கவில்ைல’ என்று மனதிற்குள் அழுத்தமாகச் ொசால்லிக் ொகாண்ோடன்.
அவனுக்கும் அப்படிோய என்று ொதரிந்தது. முதல்வருடப் படிப்பிற்குக் கல்லூூரி
திறப்பைத எப்படி ‘ரீ-ஓபபன’ எனற ொசொலலமடயம எனற அவன வொரதைதகைள
ஃபேரம ேபொடட அரததம பொரகக ஆரமபிதேதன. டூூவீலைர ஸ்டார்ட் ொசய்து அப்பா
ஏறிக்ொகாண்டதும் அவனுக்கு ஒருமுைற ைகயைசத்தார். இடது கண்ோணாரம், அவன்
வாசலிோலோய நின்றுொகாண்டிருப்பது ொதரிந்தது. நிமிர்ந்து பார்க்கோவண்டும் என்ற என்
ஆவைலக் கஷ்டப்பட்டு அடக்க ோவண்டியிருந்தது. வண்டிைய ோநாக்கி நடந்து
வந்தோபாது என் ொகாலுசின் சப்தம் ொகாஞ்சம் தயங்கித் தயங்கி ொமன்ைமயாக
சிணுங்கியபடிோய ஒலித்ததாக எனக்குத் ோதான்றியது. வந்தோபாது இருந்த ஜல்ஜல் திமிர்
நிச்சயம் அதில் காணாமல் ோபாயிருந்தது.

-o-

Festember, இன்டர்காோலஜ் காம்படீஷன், கர்நாடக சங்கீதத்தில் முதல் பரிசு,


ொமல்லிைசயில் இரண்டாம் பரிசு. கல்லூூரிோய பாராட்டி முடித்திருந்தது. இது
ஆரம்பத்தில் எல்லா கல்வி நிறுவனமும் எனக்குச் ொசய்வதுதான். பின், ொதாடர்ந்து நான்
வாங்கி வரும் ோகாப்ைபகைளயும் பரிசுகைளயும் இதிொலன்ன அதிசயம் என்று சகஜமாக
எடுத்துக்ொகாள்வார்கள். வீோட அப்படித்தான் ஆகிவிட்டது. நான்குவயதில் மாறுோவடப்
ோபாட்டியில் ொஜயித்ததற்கு ஊருக்ொகல்லாம் ொலட்டர்ோபாட்டாள் அம்மா என்று
அண்ணன்கள் ொசால்வார்கள். அப்புறம் ோமோல ோமோல பரிசுகள் வரும்ோபாது வீடு
கண்டுொகாள்வதில்ைல அதிகம். ‘ொபருமாள் சன்னதில ொவச்சு எடுடி’ என்று பாட்டி
இருந்தவைர ொசால்லிக்ொகாண்டிருந்தாள். அதன்பின் வாங்கும் ொமடைல, வீட்டுக்கு
வந்ததும் புத்தகப் ைபயிலிருந்து டிஃபன் பாக்ஸ் எடுப்பதுோபால் இயல்பாக ொவளிோய
எடுத்து ைவக்க முடிகிறது. ொபரிய ொகாக்கி ஆணியில் ஏன் எதற்கு என்று புரியாத பதக்கச்
சரங்கள். ‘மஞ்சுளா ொரங்கராஜன்’ என்ற ொபயைர பரிசுகைள அறிவிக்கும்ோபாொதல்லாம்
ைமக்’குகள் உள்வாங்கி ொவளிவிட்டுக் ொகாண்டிருந்தன.

முதல்வர் அைறக்கு ொவளிோய எல்ோலாரும் சுற்றிநின்றிருக்கும்ோபாது அந்தப் பக்கம்


ோபான ஸ்ரீதரன் “கங்கிராட்ஸ்!” என்றான். ொசால்லோவ வந்தானா, வந்தோபாது
ொசால்கிறானா என்பைதயும் ொசால்லிவிட்டால் ோதவலாம். “ோதங்ஸ், எப்படி இருக்கீங்க?”,
ோகட்டு ைவத்ோதன். உள்ோள மீண்டும் என்னோவா நழுவிக் ொகாண்டிருந்தது. உடன்
நின்றவர்கைளப் பார்த்துவிட்டு, “எனக்கு க்ளாஸ் இருக்கு. அப்பறம் பார்க்கலாம்”,
இரக்கோமயில்லாமல் ொசால்லிவிட்டுப் ோபானான். அவன் ோபான முதல் ஐந்து
நிமிடங்களுக்கு, சரியாக மற்றவர்கோளாடு கலக்க முடியாத தடுமாற்றமாக இருந்தது. ோச!

கல்லூூரி வாஷ்ரூூம் கண்ணாடியில்- ‘அப்பறம் பார்க்கலாம்’ என்று அவைனப்ோபால்


ொசால்லிப் பார்த்ோதன். ‘எப்ோபாடா?’ என்று அவைனத் திருப்பிக் ோகட்ோடன். ‘உனக்குக்
கிறுக்குதான் பிடிச்சிருக்கு’ என்று எனக்ோக ொசால்லிக்ொகாண்ோடன். ொகாஞ்சம்
அழகாகத்தான் இருக்கிோறன் என்று ோதான்றியது. வகுப்பிற்கு வந்து, முதல்வருக்குக்
காண்பிக்க எடுத்து வந்த பரிசுகைள ஆைசயாகக் கட்டிக் ொகாண்ோடன். இதற்குோமல்
ஏகத்துக்கு வாங்கியாயிற்று. இொதல்லாம் ஜுஜுபி. ஆனாலும் ொராம்ப ஸ்ொபஷலாகத்
ோதான்றியது.

நிைனத்த அளவுக்குப் படுத்தாமல் அந்த ‘அப்பறம்’ அன்ைறக்ோக ைலப்ரரி வாசலில்


வந்தது. ொவளிோய வந்தவனும், அந்தவழியாகப் ோபான நானும் ஒரு தயக்கப் பார்ைவ
பார்த்துக் ொகாண்ோடாம்.

“வந்ததுோம காோலஜக் கலக்கறீங்க”, ொமௌனம் ோபசியது.

“அொதல்லாம் ஒண்ணுமில்ைல. கர்நாடிக் என்னிக்கும் எனக்குப் பிரச்சைனயில்ைல.


என் குரோல ஜட்ஜஸ்க்கு பிடிச்சுடும். சினிமாப் பாட்டுதான்- என் குரலுக்கு சித்ரா
பாட்ைட எடுத்தது தப்பு. ோகட்டுப் பழகினவங்களுக்கு என் குரல் மாற்றா
இருந்திருக்கும். ம்யூூசிக் மாடுோலஷன் எல்லாம் ோவற ொசாதப்பி, ொசகண்ட் ப்ைரஸ்
ஆயிடுத்து. நான் ொகாஞ்சம் ோயாசிச்சி ோவற யாோராட ோஸாோலாவாவது பாடியிருக்கலாம்.
ப்ச்!”

அவன் கவனித்த மாதிரிோயா கவைலப்பட்ட மாதிரிோயா ொதரியவில்ைல. எனக்கு இொதல்லாம்


ஒன்றும் புரிவதில்ைல; ோதைவயுமில்ைல என்பதுோபால் இருந்தான். ொகாஞ்சம்
அதிகமாகப் ோபசிவிட்ோடோனா என்று அவமானமாக இருந்தது. ஒரு வார்த்ைதக்கு ஒன்பது
வார்த்ைத ஏன் ஒளறிோனன் என்று ொதரியவில்ைல. நான் வாையத்திறக்கும் முன்
என்ைனப் பாராட்டும் கூூட்டத்ைதத்தான் நான் பார்த்திருக்கிோறன். இவன் எனக்குப்
புதுசு; அல்லது அவனுக்கு நான். அப்படிொயன்றால் நான் கலக்குகிோறன் என்று
ொசான்னது கிண்டலா?

அதற்குள் கல்லூூரி முடிந்து நிைறயோபர் ைலப்ரரிக்குள் வருவதும் ோபாவதுமாக இருக்க,


‘குறுக்ோக நிற்கோவண்டாம்; அங்ோக உட்காரலாம்’ என்பதுோபால் அந்தக் காரிடரின்
ைகப்பிடிச்சுவைரக் காண்பித்தான். என் வாழ்க்ைகையோய திருப்பிப் ோபாடப் ோபாகிற
அந்தச் சுவைர ோநாக்கி நடந்ோதன்.

நடக்கும்ோபாது, நாய்க்குட்டிோபால் அவன் ொசான்னோபச்சு ோகட்கிோறோனா என்று


ோதான்றியது. ‘ோவைல இருக்கிறது; ோபாகோவண்டும்’ என்று ொசால்லிக்
கிளம்பியிருக்கலாம். [என் திமிோர, எங்ோக ோபாய்த் ொதாைலத்தாய்? இந்தப்
பருப்புசாதத்திடமிருந்து என்ைனக் காப்பாற்று!]

“அப்புறம் படிப்பு எப்படி இருக்கு?..” ோநராக படிப்ைபப் பற்றி ஆரம்பித்த ோபச்சு ோவறு
எங்குோம தடம் புரளவில்ைல. ோபசினான்; ோபசினான்; ோபசிக்ொகாண்ோட ோபானான்.
இவ்வளவு ோபசுவானா என்ோற எனக்கு மைலப்பாக இருந்தது. அடித்துைவத்த
சித்திரம்ோபால் அைசயாமல் உட்கார்ந்து ோகட்டுக் ொகாண்டிருந்ோதன். முதல்பார்ைவயில்
அவைன எைடோபாட்ட என் தவைற நாோன மன்னிக்க முடியாது. மருத்துவத்தில் ோசர்ந்த
மாணவர்கள் ொகாஞ்சநாள்களுக்கு முதலில் எங்கு ோபானாலும் ஸ்ொடத்ைதத்
தூூக்கிக்ொகாண்டு அைலவதுோபால, சட்டக்கல்லூூரிகள் எடுத்துப் ோபாக
எதுவுமில்ைலொயன்றாலும் சாதாரண வார்த்ைதகளுக்ொகல்லாம்கூூட ‘ஆன் வாட்
ோலாகஸ்டான்டி..’ என்று ோபச்சில் சட்டப் பிரோயாகங்கைள உபோயாகிக்க ஆரம்பிக்கும்.
அப்படி எல்லா இயல்புகைளயும் உைடத்துக்ொகாண்டு சுற்றி இருக்கும்
சாதரணங்களுக்கு நடுவில் எளிைமயான ோதாற்றம் ைவத்துக்ொகாண்டு மிக மிக
அசாதரணமானவாகத் ொதரிந்தான். உள்ளுக்குள் எல்லாவற்றிலும் தீர்மானமாக இருக்கும்
இவைனத்தான் நான் ோதடிக்ொகாண்டிருக்கிோறோனாொவன்று ோதான்றியது.

சட்டம் அறிதலில் இருக்கும் தணியா ஆைசையச் ொசான்ோனன். ோகாைழகைளப் பார்த்தால்


எரிச்சல் வருவைதச் ொசான்ோனன். ொகாடுைமகளுக்குக் ைககட்ட முடியாத
ஆற்றாைமையச் ொசான்ோனன். கம்யூூனிஸ்ட் தைலவர் பாப்பா உமாநாத் ொபண் நிர்மலா
உமாநாத்- சிதம்பரம் பத்மினி வழக்கில் ஆஜரானவர் இங்குதான் படித்தார் என்று சம்பந்தா
சம்பந்தமில்லாமல் ொசால்லிக்ொகாண்ோட ோபாோனன். முதன்முைறயாக எதிராளிக்குச் சமமாக
என்னால் ோபசமுடியவில்ைல என்பைத உணர்ந்ோதன். ஆனால் அப்படி அவனுக்குமுன்
அறிவு குைறவாய் இருப்போத சுகமாய் இருந்தது. இருக்கும் ொகாஞ்ச அறிைவயும்
அழித்து எல்லாவற்ைறயும் புதிதாக அவனிடம் கற்கோவண்டும் என்ற ஆைச வந்தது.

முக்கால்மணி ோநரமாகப் ோபசிக்ொகாண்டிருந்திருக்கிோறாம். சிலர் விோநாதமாகப்


பார்த்துவிட்டுப் ோபானார்கள். ோபச்ைச ொமதுவாக ொபர்சனலுக்குத் திருப்ப எண்ணி,
“அப்பா இல்ைலயா? அம்மா என்ன ொசய்றாங்க?” என்ோறன். ொகாஞ்சம் ஆங்கிலம்
குைறந்து பிராமணத் தமிழில் சகஜமாோனாம்.

“அன்னிக்ோக உங்கப்பாகிட்ட ொசான்ோனோன எல்லாம்.”

திடுக்கிட்ோடன். “சாரி, நான் அன்னிக்கி கவனிக்கைல”.

“ஆமா, எங்க ோபச்ைச கவனிக்காம சுவத்துல மாட்டியிருந்த என் குட்டிப்பாப்பா


ஃேபொடேடொேவ பொரததணடரநதீஙக”, (முதல் முைறயாக) சிரித்துக்ொகாண்ோட
ொசான்னான். அடித்து ஆடுவது என்பது இதுதானா? அவமானத்தில் தைலகுப்புற
விழுந்ோதன். எனக்ோக அன்று என்ன ொசய்திருக்கிோறன் என்று ொதரியவில்ைல.
‘அப்படியா!’ என்று ோகட்டால் நம்புவானா? ‘உனக்கு எப்படி அது ொதரியும்? என்ைனோய
பாத்துண்டிருந்தியா?’, திருப்பிக் ோகட்டு, ோகவலப்படுத்தோவண்டும் ோபால் மனசு
தவித்தது.

தான் 2 வயதுக் குழந்ைத, அக்காவிற்கு நான்கு வயது இருக்கும்ோபாது சிொமண்ட்


ஃபொகடரியில ேவைலபொரதத அபபொ இறநதத, பள்ளியிறுதி மட்டுோம படித்திருந்த
அம்மாவிற்கு கம்ொபனி, கைடநிைல ஊழியர் ோவைல ொகாடுத்தது, ஆனாலும் அம்மா
தளராமல் ோமோல ைடப்ைரட்டிங் எல்லாம் படித்து க்ளார்க் ஆகி குவார்ட்டர்ஸில் தங்கி
தங்கைள வளர்த்தது, அத்ைத ைபயன் புண்ணியத்துக்கு அக்காைவக் கல்யாணம்
ொசய்துொகாண்டு காம்ரூூன் ோபானது, அம்மா சுகரில் உடல்நிைல ோமாசமாகி வாலண்டரி
ரிைடயர்ொமண்டில் வந்த பணத்தில் சமாளித்து படித்துக் ொகாண்டிருப்பது, அப்பா, அம்மா
ோமல் இருந்த நன்மதிப்பில் கம்ொபனி இவன் படிப்பு முடிந்ததும் ோவைல தருவதாகச்
ொசால்லியிருப்பது, அதிக பணச்ொசலவு இல்லாதததும், ோலபர் ொவல்ஃோபர் ஆஃபீஸர் ஆக
ோவண்டும் என்ற கனவிற்காகவும் சட்டம் படிப்பது, ஒரு புத்தகம் வாங்காமல்
ைலப்ரரிையயும், ஆசிரியர்களும் உதவுவது வைர.. எல்லாம் என் அப்பாவிற்கு
ொசான்னதுோபால் இல்லாமல் உணர்வுபூூர்வமாக, விஸ்தாரமாகச் ொசால்லி முடித்தான்.
அம்மா பாசம் கைர புரண்டு ஓடிக்ொகாண்டிருந்தது. அத்ோதாடு நிறுத்தியிருக்கலாம்.

“இந்தப் பாட்டு, கூூத்து ப்ைரஸ் வாங்கறொதல்லாம் ஸ்கூூல்ைலஃப் ஃபாண்டஸியா


இருக்கணும். காோலஜ்ல, அதுவும் சட்டம் மாதிரி படிப்புக்ொகல்லாம் நிைறய
ொடடிோகஷன் ோவணும். நீங்க ொசால்ற லட்சியங்கள் எல்லாம் உண்ைமயாோவ
உங்களுக்கு இருந்தா மத்த எல்லாத்ைதயும் நிறுத்தி, அந்த ோநரத்துலயும் சப்ொஜக்ட்
நாொலட்ஜ் இம்ப்ரூூவ் பண்ணப்பாருங்க.”

“இல்ைல, நான் நல்லா படிப்ோபன்!” எல்ோகஜி ொபண்ைணப் ோபால் கூூவிோனன்.


அவைனப் ோபால சன்னமாகப் ோபசப் பழகோவண்டும் என்று நாக்ைகக் கடித்ோதன். என்
படிப்ைபயும் ஆர்வத்ைதயும் குைறத்து மதிப்பிட்டுவிட்டாோன என்ற எரிச்சல் எட்டிப்
பார்த்தது. Extra curricular activities ைவத்திருக்கிறவர்கள் மதிப்ொபண் வாங்கமாட்டார்கள்
என்ற மூூடநம்பிக்ைக ஒழியாதா?

“படிப்புன்னா இனிோம ஸ்கூூல் மாதிரி எவ்வளவு மார்க் வாங்கறீங்கன்னு இல்ைல.


எடுத்த சப்ொஜக்ட்ல எவ்வளவு நாொலட்ஜ் acquire பண்றீங்கங்கறதுதான். மத்த
ஆக்டிவிடிஸ் குைறஞ்சா இதுல சாதிக்கலாம். காைலல கூூட்டத்ோதாட உங்கைளப்
பார்த்ததுோலருந்து ொசால்லணும்னு நிைனச்ோசன். இப்ப ொசால்லிட்ோடன்.” எழுந்தான்.
இைதச் ொசால்லத்தான் என்ோனாடு இவ்வளவு ோநரம் ோபசினானா? [பின், ோபாட்டிக்குப்
பாடியைதப் பாடச்ொசால்லிக் ோகட்பான் என்றா எதிர்பார்க்க முடியும்?]

அட்ைவஸ்! ோவறு யாராவது ொசால்லியிருந்தால் எப்படி எதிர்விைன ொசய்திருப்ோபன் என்று


ொதரியவில்ைல. ஆனால் அவன் ொசான்னது தாங்கமுடியாததாக இருந்தது. எதிர்ப்பாக
இன்னும் நிைறய எல்லாவற்றிலும் ஒரு ரவுண்ட் வரோவண்டும் என்று வீரசபதம்
ொசய்துொகாண்ோட வீட்டுக்கு ோபாோனன். மாறாக அன்ைறக்ோக எல்லாவற்றிற்கும்
மங்களம்பாடிோனன். பாட்டு வாத்தியார், ஸ்கூூல் தமிழ் டீச்சர், அம்மா என்று
ஆளாளுக்கு காரணம் புரியாமல் அவ்வப்ோபாது ஷிஃப்ட் ோபாட்டுப் புலம்பிக்ொகாண்ோட
இருந்தார்கள்.

அதன்பின் நடந்தைவ அதிரடி மாற்றங்கள். யாோராடும் ஐந்து நிமிடத்திற்குோமல் ோபச


ஒன்றுமில்ைலோபால் தாங்கமுடியாத ொகாடுைமயாக இருந்து, எல்ோலாைரயும்
தவிர்த்ோதன். ொகாஞ்சம் விட்டு விட்டு சந்தித்துப் ோபசிய நாங்கள் பின்னர் ஏோதா
புரிந்தாற்ோபால தினமும் ைகப்பிடிச்சுவரில் கூூடிோனாம்.

புதுவருடத்திற்கு நாோன ொசாந்தமாக ஒரு வாழ்த்து வைரந்ோதன். எப்ொபாழுதும், வைரயும்


ஓவியதேதொட கலநத உணரவில வணணஙகைளக கைழபபவள, முதல்முைறயாக
வைரபவனுக்கான எண்ணங்களில் குைழந்து வைரந்திருந்ோதன். முடிவில், ‘ோவறு
ோவைலயில்ைலயா?’ என்று திட்டுவாோனா என்று பயந்து மைறத்துவிட்டு கைடயில்
வாங்கிக் ொகாடுத்ோதன். அப்படியும் விதி விரட்டிய ஒருநாளில் அவன் நல்ல மூூடில்
இருக்கும் ோபாது மிகவும் தயங்கித் தயங்கி ஹாண்ட்ோபகிலிருந்து ஒரு ோபப்பைர
எடுத்துக் காண்பித்ோதன்.
தனிைம நீக்கித்
தனிைம திணித்தாய்

என்று எழுதியிருந்தது. “என்ன இது?” என்று ஆவலாகக் ோகட்டான். “ஸ்கூூல்


படிக்கும் ோபாது நிைறய கவிைத, கட்டுைர, ோபச்சுப்ோபாட்டின்னு பரிசு
வாங்கியிருக்ோகன். தமிழ் டீச்சருக்கு நான் ொசல்லம். இப்பல்லாம் எழுதறதில்ைல.
புக்ஸ் படிக்கறோதாட சரி. இது, உங்கைளப் பத்தி ொசகண்ட் ஹவர்ல பாதி க்ளாஸ்ல
நிைனச்சுப் பார்த்ோதன். ஷார்ட்அண்ட்ஸ்வீட்டா உடோன ோதா ண ி ன த எழுதணும்னு
நிைனச்சு எழுதிோனன். இது முழுக்கவிைத இல்ைல. சும்மா ொரண்ோட ைலன். நல்லா
இருக்கா?” உருகப் ோபாகிறான், உலக இலக்கியம் இதுதான் என்று ொசால்வான்
என்ொறல்லாம் எதிர்பார்த்துக் காத்திருந்ோதன். ொகாஞ்சம் ொவட்கமாகவும் இருந்தது.

‘புரியைலோய!’ என்று கட்ைடவிரல் நகத்தால் ொநற்றிையக் கீறிக்ொகாண்டான். காற்றுப்


ோபான பலூூனாகிப் ோபாோனன். “I meant..” என்று ஆங்கிலத்தில் ஆரம்பித்து, அவன்
கண்கைளப் பார்க்க முடியாமல் ொகாஞ்சம் பயமும் ொவட்கமுமாகி, தமிழுக்கு மாறி.. “நீங்க
வந்ததிோலருந்ோத I never felt alone..”

ொகாஞ்சம் ொபாறுைம இழந்திருந்தான். முகம் இறுகியிருந்தது. “ம்!” என்ற அவன் ஒற்ைற


எழுத்து உச்சரிப்பில் ஒட்டுொமாத்த ஆண்ைமையயும் உணர்ந்து மிரண்ோடன்.

ோமோல ொசால்லவராமல் உலக ொமாழிகள் எல்லாம் ஒத்துைழக்காமல் துோராகம் ொசய்வதாகப்


பட்டது. என்ன எழவுக்கு இந்தப் ோபச்ைச ஆரம்பித்ோதன் என்று என்ைனோய
ொநாந்ோதன். இனி பாதியில் இவனிடமிருந்து தப்ப முடியாது. ொகாஞ்சம் நிறுத்தி, தயங்கி,
தைலையக் குனிந்துொகாண்ோட, “ஆனா என்கூூட இருந்த மத்த எல்லாைரயும் நீங்க
வந்ததும் தவிர்த்து ொராம்பத் தனியாயிட்ோடன். அதான் ொசால்ல நிைனச்ோசன்.”
ஒருவழியாக ொமல்லிய குரலில் ொசால்லி முடித்து வியர்த்தோபாது நாக்கு ோமலன்னத்தில்
ஒட்டியிருந்தது. அவன் எதுவுோம ொசால்லவில்ைல. எனக்கு ொமாத்த இரத்தமும் சூூடாகி
ொநற்றிக்குப் பாய்ந்திருந்தது. எங்களுக்கிைடயில் இருந்த அந்த அைர நிமிட ொமௌனம்
தாங்கமுடியாத ொகாடுைம. அவனுக்குப் பிடிக்கவில்ைல என்று புரிந்தது. எந்த நிமிடமும்
என் இயல்புக்கு மாறாக அழுதுவிடுோவோனா? அழும்ோபாது வரும்கண்ணீைர எப்படித்
துைடத்துக் ொகாள்வது என்று யாராவது ொசால்லிக் ொகாடுக்கோவண்டும். எனக்கு
அனுபவமில்லாதது. ொகாஞ்சம் ோகாபம் குைறந்து தணிந்த குரலில், “இைத எதுக்கு
இப்படி புரியாம சுத்திவைளச்சு ொசால்லணும்? இந்தக் கவிைத கண்றாவி எல்லாம்
உங்களுக்ோக ொகாஞ்சம் absurd-ஆ ொதரியைல? இைத எழுத எவ்வளவு ோநரம்
ோயாசிச்சீங்க?..”

நான் வாங்கிய பரிசுகளும் பாரதியும் ொஷல்டனும் ைகொகாட்டிச் சிரித்தார்கள். எனக்குச்


சம்மதமில்லாமோலோய என் நிைலயிலிருந்து நான் இப்படிொயல்லாம் இறங்கிக் ொகாண்டிருந்த
காரணம் புரியவில்ைல. கடகடொவன்று கண்களிலிருந்து நீர்ொபருகி ைகயில் ொடாக்ொகன்று
விழுந்தது. பதறிப்ோபானான். “இப்ப எதுக்கு அழறீங்க? See மஞ்சு, எனக்கு இொதல்லாம்
ொகாஞ்சம் புரியறதில்ைல. அவ்ோளாதான். மத்தபடி இது கவிைததாோனா என்னோவா;
எனக்குத் ொதரியைல. ஆனா என்கிட்ட ஏதாவது ோபசணும்னா ோநராோவ ொசான்னாதான்
எனக்குப் புரியும்.” சும்மா ோமலுக்கு என்ைனச் சமாதானம் ொசய்கிறான் என்று
அடுத்த இரண்டு நிமிட ொமௌனத்திற்குப்பின் அவன் ோபசியதில் புரிந்தது.

“இந்தக் கவிைத, கைத, பட்டிமன்றம், வழக்காடுமன்றம், இலக்கியம், ோலகியம்


இொதல்லாம் எனக்குக் ொகாஞ்சம் அலர்ஜி. புரியறதுமில்ைல. சட்டத்துக்கு ஆங்கில
அறிவு எவ்வளவு ோவணும்னு உங்களுக்கு நான் ொசால்லத் ோதைவயில்ைல.
ட்ராஃப்டிங்லோய உங்க திறைம ொதரியணும். அப்படி உங்க இங்லீஷ் ொடவலப்
ொசஞ்சுண்டீங்கன்னா ஐ’ வில் பீ ஹாப்பி.”

நல்லோவைளயாக ‘..against nature, you transformed a butterfly into larva..’ என்ொறல்லாம் நான்
ஆங்கிலத்தில் அவைனப்பற்றி ஒளறியிருந்த முழுநீள (அ)கவிைதகைளக்
காண்பிக்கவில்ைல என்று நிம்மதியாோனன். அப்புறம் இந்தச் சந்திப்ைப மட்டும்
எப்ோபாது நிைனத்தாலும் சிரிக்காமல் இருந்ததுமில்ைல. ஆனாலும் நான் எப்படி
இருந்தால் அவனுக்கு சந்ோதாஷம் என்று ொசால்லி எடுத்துக்ொகாண்ட உரிைமயில்
பூூரித்ோதன். ‘உன்ைன சந்ோதாஷப்படுத்துவைதவிட ோவறு என்ன ோவைல’ என்று
ொசால்லிக்ொகாண்ோடன். உண்ைமயிோலோய இொதல்லாம் அபத்தம்தான் என்று ோதான்றியது.
நல்ல ோபச்ைச ஒளறிோய ொகடுத்ோதன் என்று நிைனத்துக் ொகாண்டிருக்கும்ோபாோத, நான்
ொகாடுத்த ோபப்பர் தன் சட்ைடப்ைபயில் பத்திரமாக இருக்கிறதா என்று ஒருமுைற
ொதாட்டுப்பார்த்துக் ொகாண்டு கிளம்பினான்.

இப்படியாக என் மற்றபிற இயக்கங்கள் எல்லாம் நின்றுோபாய் வாழ்க்ைகோய சட்டமும்


சட்டம் சார்ந்த திைணயுமாய் ஆக அந்த 2 வருடங்கள் ஓடிப்ோபாய் ஸ்ரீதர்
படித்துமுடித்து சிொமண்ட் ஃபாக்டரியில் அப்ோபாைதக்குக் காலியாக இருந்த ொபர்சனல்
ஆஃபீஸராய்ச் ோசர்ந்து மீண்டும் குவார்ட்டர்ஸ் மாறி இருந்தான். ஒரு நாள் புதிதாக
வாங்கிய ைகனடிக்கில் என்ைனத்தான் முதல் ரவுண்ட் அைழத்துப்ோபாக ோவண்டும்
என்று(அைதச் ொசால்லமாட்டான்; அழுத்தம்) மூூன்றாவது வருடம் காோலஜுக்கு
வந்தான். ோமோல labour welfare ஸ்ொபஷைலஸ் ொசய்வைதச் ொசான்னான். ொகாஞ்சம் பிரிந்து
சந்தித்ததில் அதிக ொநருக்கமாக உணர்ந்ோதாம். சட்டம், படிப்பு என்று இல்லாமல் எல்லா
விஷயமும் அவசர அவசரமாக, தைடோய இல்லாமல் பகிர்ந்துொகாண்ோடாம்.
எப்ொபாழுதும்ோபால் படிப்ைபப் பற்றிோய ோபசாமல் ொகாஞ்சம் ோவறு ோதடோலாடும்
என்ோனாடு ோபசுகிறான் என்று ோதான்றியது. ோவைலபார்ப்பதில் புருஷ லட்சணம் கூூடி
இருந்தான். நான் இன்னும் இன்னும் என்ைன இழந்துொகாண்டிருந்ோதன்.

அதன்பின் வாரம் ஒரு ஃோபான், மாதம் ஒருமுைற விசிட் என்று கருைண காண்பித்தான்.
சந்திப்ைபவிட அதற்காகக் காத்திருப்பது சுகமாக இருந்தது. “எப்படி இப்படி கண்ட்ோராலா
இருக்கீங்க? இண்ொடலக்சுவல் லவ்வா?” என்று உஷா என்னிடம் ோகட்டதற்கு,
ராஜரத்னம், “காதல்ல படிக்காத பட்டிக்காட்டான், இண்ொடலக்சுவல் காதல்ொனல்லாம்
கிைடயாது. எல்லாோம மூூட்ைடோலருந்து ொமாத்தமா ொகாட்டின கத்திரிக்கா காதல்தான்.
என்ன, நம்பள மாதிரி இல்லாம ஒருத்தருக்ொகாருத்தர் சாதிச்சுக்காட்டணும் ஓடறாங்க
ோபால இருக்கு” என்று உஷாவிடம் தத்துவம் உதிர்த்துவிட்டு என்னிடம் நக்கலாக,
“மஞ்சுளா, அடுத்ததடைவ ொசால்லிைவ ைபயன்கிட்ட, ொராம்ப நடிக்கோவணாம், தைர
இறங்கச் ொசான்ோனன்னு”. ொகாஞ்சம் ரசங்குைறந்த ோபச்சாக இருந்தாலும் அதன்பின்ோன
இருந்த உண்ைம என்ைன நடுக்கியது. ஏன் இப்படி இருக்கிோறாம் எல்ோலாைரயும்ோபால்
இல்லாமல். உடோன பார்க்கோவண்டும் ோபால் இருந்தது. அவனுக்கும் அப்படி
இருக்குமா? அைதச் ொசால்லமுடியாமல் எது தடுக்கிறது?

-o-

மூூன்றாம் வருடம் முடிந்து நான்காம் வருடம் ஆரம்பித்த ஒரு மாதத்தில்தான் அப்படி,


தனியாக அப்பாைவ அனுப்பிவிட்டு அைரயடிச்சுவரில் அோசாகமரக் குச்சியால்
கீறிக்ொகாண்டிருந்ோதன். எதிர்பாராத நிமிடத்தில் ஸ்ரீதர் வந்துொகாண்டிருந்தான்.
அதுவைர எல்ோலாருக்கும் புன்னைகையப் பதிலாக்க முடிந்த என்னால் அவைனப்
பார்த்ததும் எப்படி இருக்கோவண்டும் என்று ொதரியவில்ைல. இப்ோபாது முடிவு
வந்துவிட்டது எங்கள் எல்லா ொமௌனத்துக்கும். முழுப் ொபண்ணாய் உணர்ந்ோதன்
அவன்முன். ோவகமாக என்னருகில் வண்டிைய நிறுத்தியவன், “நீயும் என் உயிைர
வாங்கறதுன்னு முடிவுபண்ணிட்டியா?,” திட்டியபடிோய பக்கத்தில் வந்து அமர்ந்தான்.
அதிகம் கைளப்பாக இருந்தான். அவைன அறியாமோல முதல்முைறயாக என்ைன ஒருைமயில்
அைழக்கிறான். எனக்குள் ஏகத்துக்குக் ொநாறுங்கி சிைதந்து கைலந்து பின்
ோசர்ந்ோதன். அத்தைன துக்கமும் விலகியதுோபால் இருந்தது அவன் எடுத்துக்ொகாண்ட
உரிைம. பதில் ொசால்லாமல் ‘எப்படி இருக்காங்க அம்மா?’ என்ோறன். இப்ோபாது அவனிடம்
எனக்கு ைதரியம் வந்திருந்தது.

ஏொழட்டு நாள்கள் முன்பு வழுக்கிவிழுந்த அவன் அம்மா தைலயில் அடிபட்டு, சுகரும்


அதிகரிக்க பின், டாக்டரால் பதில்ொசால்லமுடியாத பக்கவாதத்திற்குப் ோபாயிருந்தாள்.
ஸ்ரீதர் வாழ்க்ைகோய ஒருமுைற நின்று மீண்டும் புரியாமல் இன்னும் ொதாடர்ந்து
ஓடகொகொணடரககிறத. இரண்டு நாளில் டிஸ்சார்ஜ் ஆவைத எனக்குச் ொசால்ல
வீட்டுக்கு ஃோபான் ொசய்தால் அப்பா எடுத்து என் அழிச்சாட்டியத்ைதயும் நான்
இங்கு இருப்பைதயும் ொசால்லி ோகாபத்தில் ஃோபாைன ைவத்திருக்கிறார். அடித்துப்
பிடித்து ஓடிவந்திருக்கிறான். “உங்கம்மாைவப் பாத்துக்க உதவிக்கு அந்த ொசாந்தக்காரப்
ொபாண்ைணக் கல்யாணம் பண்ணிக்கிறியான்னு உங்கக்கா ஃோபான்ல ோகட்டாங்கன்னு
ொசான்னீங்கோள, ொசஞ்சுப்பீங்களா?”

ோகாப உச்சிக்குப் ோபானான். “அறிவு இருக்கா உனக்கு? கல்யாண வயசா எனக்கு?


என்ைன ஒரு வார்த்ைத ோகக்காம படிப்ப டிஸ்கன்டின்யூூ ொசய்வியா? உன்ைன மாதிரி
உணர்ச்சிவசப்படற கூூட்டம் வாழ்க்ைகக்கு லாயக்கில்ைல.”

இத்தைன நாள் எனக்கு அவனிடம் இருந்த பயொமல்லாம் காணாமல் ோபாயிருந்தது.


தைலக்குோமல் ொவள்ளம் ோபால் ைதரியமாக அவைனோய பார்த்துக்ொகாண்டிருந்ோதன்.
என்னிடம் ோகாபித்துக் காரியம் ஆகாது என்று புரிந்து குரைல இறக்கி, தானும் இறங்கி
வந்தான். “எவ்ோளா ஆைச ொவச்சிருந்த படிப்புல. எவ்ோளா கஷ்டப்பட்டிருப்ப. நாோன
உன்ைனப் பத்தி எவ்ோளா கனவு கண்ோடன்! ஏன் இப்படி ொசஞ்ச என்னக் கூூட ஒரு
வார்த்ைத ோகக்காம?”

“உனது கண்களில் எனது கனவிைனக் காணப்ோபாகிோறன்..” ொமல்ல அடிக்குரலில்


உள்ளுக்குள் மகிழ்ச்சியும் ொவளிோய திமிருமாகப் பாட ஆரம்பித்ோதன். ‘ஒன்றா ொரண்டா
ஆைசகள்.. எல்லாம் ொசால்லோவ ஓர்நாள் ோபாதுமா..’ ோவொறாரு சமயமாக இருந்தால் சினிமா
பாட்டிற்ோக சாத்தியிருப்பான். எனக்ோக இப்படிப் பாடுவது ொசயற்ைகயாக இருந்திருக்கும்.
இன்று ஒன்றும் ொசால்லாமல் அவன் இதற்குமுன் பார்த்திராத என் ைதரியத்தில்
ொகாஞ்சம் ொகாஞ்சமாக எனக்கு அடங்கிக் ொகாண்டிருந்தான். “உங்கப்பா முகத்துலோய
நான் முழிக்க முடியாம ொசஞ்சிருக்க மஞ்சு. என்ன ொசய்யப் ோபாோறன்னு ொதரியைல.”
தன்ைமயாகப் ோபசினான். அவன் என்ைன ஒருைமயில் ோபசப்ோபச நான் ொசத்துக்
ொகாண்டிருந்ோதன். அப்பா ஆைசையொயல்லாம் நிைறோவற்றி ஆனால் இவன்
கிைடக்கவில்ைலொயன்றால் அப்புறம் என் வாழ்க்ைகக்கு அர்த்தோம இல்ைல. ோவறு
யாருடனாவது நான் என்ைன நிைனத்துக்கூூடப் பார்க்க முடியுமா? ஏன் புரியாத மாதிரி
நடிக்கிறான்?

“எனக்கு அொதல்லாம் ோவணாம்; நீங்கதான் ோவணும்.” ொகாஞ்ச ோநரம் ோபசாமல்


இருந்தான். இதுவைர காதலிக்கிோறன் என்ொறல்லாம் நாங்கள் ொசால்லிக்ொகாள்ளத் ோதைவ
இருந்தது கிைடயாது. திருமணம் தீர்மானிக்கப்பட்ட ஒன்றுோபான்ற புரிதல்
இருவருக்கும் இருந்தது. சரியான பருவத்தில் திருமணம் என்றால் எங்களுக்குள்
ஜாதியில் இருந்த உட்பிரிவு ோவறுபாட்டிற்ோக என் வீடும் ஊரும் ஓர் ஆட்டம்
ோபாட்டிருக்கும். இப்ோபாது என்னுைடயது இடி விழுந்த வீடாக இருந்தது. ொசய்தி
கிைடத்து நான் மருத்துவமைனக்கு அவன் அம்மாைவப் பார்க்க என் அப்பாோவாடு
ோபாயிருந்தோபாது 4 நாள் தாடிோயாடு இருந்தான்; எல்லாம் ொசான்னான். அவைன அச்சில்
எடுத்தாற்ோபான்ற அவன் அம்மாைவப் பார்த்ததும் ொநகிழ்ந்து ோபாோனன். எது
நடந்தாலும் ைதரியத்ைதயும் ஸ்ரீதைரயும் இழந்துவிடக் கூூடாது; உலகம் எப்படிோயா
நாசமாகப் ோபாகட்டும், நாொமன்ன புரட்டிவிடப் ோபாகிோறாம் என்று மட்டும்தான்
ோதான்றியது.

“சரி, அம்மாவ ொரண்டுநாள்ல டிஸ்சார்ஜ் ொசஞ்சுடுவாங்க. அப்பறம் யார்


பாத்துக்குவாங்க.. அம்மா நிைலைம, லீவு, பணப்பிரச்சைனன்னு எல்லாம் என்ைன
அழுத்துது. எங்க அத்ைததான் இப்ப இருக்காங்க. அக்காவுக்கு ஃப்ைளட்
கிைடக்கைல. இன்னும் ொரண்டுநாள்ல வருவா. அப்புறம் இைதப் பத்தி ோபசலாம்.
புரிஞ்சுக்க. இப்ப என்னால ஒண்ணும் ோயாசிக்கக் கூூட முடியல மஞ்சு. பிரின்சிபால
பார்த்து ஒரு வார்த்ைத ொசால்லிட்டுக் கிளம்பலாம்”, முதல்முைறயாக தன் இடக்ைகயால்
என் ைகப்பிடித்து (வாட்ச் கூூட கட்டாமல் வந்திருந்தான்.) நடந்தான்.
எனக்ொகன்னோவா அதில் நிம்மதிைய உணர்கிறான் என்றுதான் ோதான்றியது. ோபசாமல்
நடந்ோதாம். எனக்கு இதயோம நின்றிருந்தது. மாடிப்படித் திருப்பத்தில், “நல்லாப் பாடற..
எனக்குத்தான் இதுக்ொகல்லாம் தகுதி இருக்கான்னு ொதரியைல” கிசுகிசுப்பாய்ச்
ொசான்னான்.

மகிழ்ச்சி மீறுோத.. வாைனத் தாண்டுோத.. சாகத் ோதான்றுோத..


-o-

ரிசப்ஷனில் ஆோள அைடயாளம் ொதரியாமல் ோமக்அப் ோபாட்டுக்ொகாண்டு,


உன்னிகிருஷ்ணனுக்கு ஒரிஜினில் நகுோமாவுக்குச் சீட்டுக் ொகாடுத்து பாடச்
ொசால்லி, புதுப்புருஷன் பக்கத்தில் மாைலயும் கழுத்துமாய் நின்றுொகாண்ோட
உன்னிைய ைசட் அடிக்க ோவண்டும் என்ற கல்யாணக் கனவுகள் எல்லாம் தகர்ந்து
அடுத்த இருபதாம் நாளில் அவர்கள் குலொதய்வம் சங்கரன் ோகாவிலில் 15 ோபர் சாட்சியாக
திருமணம் என்று ஒன்று நடந்தது. இந்த இருபது நாைளக்குள் இந்திய சினிமா மற்றும்
ொதாைலக்காட்சி வரலாற்ைறோய மிஞ்சக் கூூடிய தாலி ொசண்டிொமன்டில் என்ைனோய
நம்பமுடியாமல் நான் தவித்துக் ொகாண்டிருந்ோதன்.

அப்புறம் ஒரு வருடம் ஓட்டமாய் ஓடியது. அப்பா ஒருமுைற அதிர்ச்சியில் படுத்து


எழுந்தார். என்ைனப் ோபால் அம்மா ைதரியம் என்பதால் (அல்லது அம்மாைவப் ோபால்
நான்?) சமாளித்தாள். அண்ணன்கள் சிறு அதிர்வில் அடங்கினார்கள். எல்ோலாைரயும்
ஸ்ரீதரின் நல்ல குணம் கட்டிப் ோபாட்டது. உறவுகளுக்கு பதில் ொசால்லோவ அதிகம்
பயந்தார்கள் என்று ோதான்றியது. இரண்டு மாதம் முன்பு மாமியார் இறந்தார். இறந்ததற்கு
வந்த நாத்தனர் தன் மாமியார் (ஸ்ரீதரின் அத்ைத) எங்களுடன் இருப்பார் என்று
ொசான்னாள். பணம் காசுக்குக் குைறவில்ைல. ஆனால் பிள்ைள ொவளிநாட்டில்
இருப்பதால் தனியாய் இருக்க பயந்து எங்களுடன் இருக்கிோறன் என்று வந்தார்; மிகவும்
உதவியாக இருந்து வருகிறார். வரிைசயாக, புதிதுபுதிதான கடைமகளும் பழக்கமில்லாத
ோவைலகளும் அழுத்தினாலும் உணரமுடியாத மாதிரி எல்லாவற்ைறயும் ஸ்ரீதரின் காதல்
மூூழ்கடித்தது.

ோமல்படிப்பு முடித்து ோலபர் ொவல்ஃோபர் ஆஃபீஸரானபின் முழுமூூச்சாக ோவைலயில்


இறங்கினான். ோவைல தாண்டியும் எப்ொபாழுதும் ொதாழிலாளர்களின் ோமல் இருந்த
அக்கைற மற்ற எல்லாவற்ைறயும் முந்த, அரசியல் கட்சிகளாகப் பிரிந்து இருந்த
ொதாழிலாளிகளும் கட்சிகளும் கூூட இவனிடம் ஒோரமாதிரி தான் பழகினார்கள். ஊரிலிருந்த
கட்சித் தைலைமகள் ோநர்ைமக்கு முன் வாயைடத்தன.

சரஸ்வதிபூூைஜயன்று அலுவலகத்துக்கு, பூூைஜக்குக் கூூட்டிப்ோபான இடத்தில்


எல்ோலாைரயும் பாடச் ொசான்னார்கள். ோமலதிகாரியின் ொபங்காலி ொபண்டாட்டி ொபாருந்தா
ோமக்கப்புடனும், சில கிக்கிபிக்கி சிரிப்புக்கு நடுவிலும் எைதோயா பாட, சில
ொதாழிலாளிகளின் மைனவிகளும் ொவட்கத்ோதாடு பாடுவார்கள் என்ற சூூழ்நிைல
இருந்தது. பக்கத்தில் மிஸஸ் ொரட்டியுடன் ோபசிக்ொகாண்ோட, இந்தக் கூூட்டத்திற்கு
எந்த மாதிரிப் பாடல் எடுபடும் என்று நான் ோயாசித்துக் ொகாண்டிருக்கும்ோபாோத,
ஸ்ரீதர் அருகில்வந்து ‘பாடோவண்டாம்’ என்று எனக்கு மட்டும் ோகட்கிறார்ோபால்
ொசான்னான். ‘முன்னால பாடின சர்க்கார் ைவஃபுக்கு embarassing-ஆ இருக்கும்; இனி
பாடப்ோபாறவங்களும் தயங்கலாம். ேஹொப ய அணடரஸடொணட ”
ொசால்லிவிட்டு தூூரத்தில் நண்பர்களுடன் பாண்ட்பாக்ொகட்டில் ைகவிட்டுக்
ொகாண்டு சிரித்துப் ோபசிக் ொகாண்டிருப்பவைனப் ொபருைமயுடன் பார்த்ோதன்.
எப்படிொயல்லாம் மற்றவர்களுக்காகச் சிந்திக்கிறான்.

ோநற்று தன் பிறந்தநாள் என்று ொதரிந்தும் ஓர் இறந்த ொதாழிலாளிைய காடுவைர ொசன்று
எரியூூட்டியபின் ோலட்டாக வந்தான். வந்தும் சாப்பிடாமல் அமர்ந்திருந்தான். எனக்குக்
கவைலயாக இருந்தது. எைதயாவது ொசால்லி முதலில் ோபசைவக்க ோவண்டும்.
“கலாப்ரியாோவாட கவிைத ஒண்ணு.. ‘உயிர்த்ொதழுதல்’னு..” ஆரம்பித்த அடுத்த ொநாடி
“ொவளில ோபா!” ஆத்திரம் அத்தைனயும் அடுக்கடுக்காய் அழுந்த மடித்த கனத்ோதாடு
அவனிடமிருந்து வார்த்ைதகள் வந்து விழுந்தன. அதிர்ந்ோதன். அவமானமாக இருந்தது.
பர்வதம் அத்ைத சாப்பிட்டுப் படுத்துவிட்டிருந்தாள். ொபட்ரூூமுக்குப் ோபாய், ‘அம்மா
ஊரில் இல்ைல நான் மட்டுமாவது வந்து மாப்பிள்ைளையப் பார்க்கிோறன்’ என்று
ொசால்லியிருந்த அப்பாைவ வரோவண்டாம் என்று ஃோபான் ொசய்ோதன். ோபசாமல் படுத்துக்
ொகாண்ோடன். அழத் ொதரிந்தவர்கள் பாக்கியவான்கள். எனக்குத் ொதரியவில்ைல.

அைரமணிோநரம் கழித்து அைறக்குள் வந்தவன், மன்னிப்புக் ோகட்பதற்ோகா, தன்னிைல


விளக்கமாகோவா ோபச ஆரம்பித்தான். “அந்தக் குடும்பத்ைதப் பாத்ததும் எனக்கு
எங்கம்மாவும் இப்படித்தாோன நின்னிருப்பான்னு ோதாணிடுத்து. என்னால தாங்கோவ
முடியைல மஞ்சு. ஏற்கனோவ சிொமண்டு ஃோபக்டரி தூூசு; அதுல குடிப்பான் ோபால
இருக்கு, குடல் நுைரயீரல் எல்லாம் ோபாய்.. காப்பாத்த முடியைல. சின்னச் சின்னதா
மூூணு குழந்ைதங்க. என்னால மத்தவங்க மாதிரி ோவைல ோவற, குடும்பம் ோவறன்னு
பிரிக்க முடியைல. நாட்டுக்கு ராஜா பத்துோலருந்து அஞ்சு மணி வைரக்கும் மட்டுமா
ராஜா? ராணுவக்காரன் மாதிரி எப்பவும் அலர்ட்டாதான் என்னால இருக்கமுடியும். அோத
எண்ணத்ோதாட வளர்ந்துட்ோடன். இந்த மாதிரி கவிைத எழுதி இரங்கற்பா படிக்கறதவிட நீ
புருஷன் ோபான அந்தப் ொபாண்ணப்பார்த்து ோபசி ஏதாவது ோவைல சம்பந்தமா என்ன
ொதரியும்னு ோகட்டு உதவினா நல்லாயிருக்கும். ஆணா நான் ொசய்யறதவிட நீ அதிகம்
ொசய்யமுடியும் இந்தமாதிரி குடும்பங்களுக்கு.”

அவ்வளவுதான். பாய்ந்து கட்டிப்பிடித்து இழுத்துக் ொகாண்ோடன். எவ்வளவு


ொபரியவன் இவன்; எப்படிப்பட்டவைனப் பிடித்திருக்கிோறன். காதல் ஒருவைனக்
ைகப்பிடித்து அவன் காரியம் யாவிலும் ைகொகாடுத்து.. காைலயிலிருந்து துளிர்விட்ட
எண்ணம் ோமொலழுந்தது. காைலயில் ஸ்ரீதர் க்ளாஸ்ோமட் ப்ரதீப் வாழ்த்துச் ொசால்ல
வந்திருந்தான். குடும்போம வயசுக்கு வந்ததும் வக்கீலாகிவிடும் பரம்பைர. வாய் ஒயாத
ோபச்சுக்கிைடயில் “மஞ்சுளா, இப்படிோய உக்கார்ந்திருந்தா நீ குண்டடிச்சுடுவ.
ோசாஷியல் சர்வீசா ஃப்ரீ லா கன்சல்டன்சி ொசஞ்சு தோராம் எங்க ஃோபமிலி. ொபண்கள்
பிரிவுக்கு ொடம்பரரியா ொபாறுப்பு எடுத்துக்க முடியுமா? சில ோபப்பர் உனக்கு excemption
கிைடக்கும். ோபாஸ்டல்ல லா கிராஜுோவஷன் முடிச்சா முழுக்க நீோய பார்த்துக்கலாம்.
உன் ஆர்வமும் ோபப்பர் முடிக்காட்டாலும் உன் திறைமயும் ொடடிோகஷனும் ொதரிஞ்ோச
இைத எங்கப்பாகிட்ட ொசால்லிட்டு உனக்குத் தோரன்.” பைழய ஆைசகள்
கிளப்பப்பட்டதுோபால் உணர்ந்ோதன். நாைளயிலிருந்து புதிதாக பைழயைதொயல்லாம்
ஆரம்பிக்கலாம். அத்ைத உதவிக்கு இருக்கிறாள். ஸ்ரீதரிடம் ொசால்ல ோநரம் அைமந்தது
என்று சந்ோதாஷப்பட்ோடன்.

“ப்ச், நான் உன் ஆைசொயல்லாம் ொதரிஞ்சுதான் ஆரம்பத்துோலருந்து உன்ைனவிட்டு


விலகிோய இருக்கணும்னு நிைனச்ோசன். ஆனா ஒரு ோமாசமான சூூழ்நிைலல நீ
முடிொவடுத்து நாம் ோசர்ந்துட்ோடாம். ஏற்கனோவ ஒரு வருஷம் என்ன வாழ்ந்ோதாம்ோன
ொதரியாம ஓடிப் ோபாயிடுச்சு. எல்லாத்ைதயும் ஓரமா ைவ. எவ்வளவு ோவணுோமா
வீட்டிோலருந்ோத படி. இங்கோய என்னல்லாம் ொசய்யமுடியுோமா ொசய். முதல்ல ஒரு
குழந்ைத ொபத்துக்கலாம். இரண்டு வருஷத்துல இன்ொனான்னு தத்து
எடுத்துக்கலாம். எங்கயும் ோவைலக்குன்னு ொவளில கமிட் பண்ணிக்காத. நீ வீட்டுல
இருக்ோகன்னா என்னால முழு நானா என் ோவைலகைளச் ொசய்யமுடியும். எனக்கும் என்
குழந்ைதகளுக்கும் எப்பவும் நீ ோவணும். சின்னவயசுல எங்கம்மா ோவைலக்குப்
ோபாய் நாங்க இழந்ததுதான் அதிகம். நம்ப குழந்ைதகளுக்கு அது ோதைவயில்ைல. என்ன
ொசால்ற..” ொநருக்கினான்.

குழந்ைத என்ற வார்த்ைதயில் ொசாக்கிப்ோபாோனன். முதல்சந்திப்பில் ஸ்ரீதர் வீட்டில்


அவன் ஃோபாட்ோடாைவோய பார்த்துக்ொகாண்டிருந்ோதன் என்று ொசான்னது ஞாபகம்
வந்தது. அவைனோய வாங்கிச் சுமந்து, ‘இந்தா!’ என்று அவனுக்ோக ொகாடுக்கப்
ோபாகிோறன். அப்புறம் ொதரியும் நான் யாொரன்று. யுக யுகமாய் அவ்வளவு உயிரினங்களும்
ொசய்துொகாண்டு வரும் சாதாரண விஷயம்தான் ொபற்றுப் ோபாடுவது என்ொறல்லாம்
ோதாணோவயில்ைல. நான் மட்டும் ஏோதா ொபரிய சாதைன ொசய்யப் ோபாகிோறன் ோபால்
ோதான்றியது. “பாப்பா யார் மாதிரி இருக்குோமா?.. நாைளக்கு நீ சும்மா லீவு ோபாடணும்
எனக்காக, சரியா?.. ப்ரதீப் திரும்ப ோகட்டா, ‘ோபாடா, நான் பாப்பா பண்ணப்ோபாோறன்,
வரைல’ன்னு ொசால்லிடுோவன்.. உன் பர்த் ோட நாைளக்கு ொசலிப்ோரட் பண்ணிக்கலாம்..
ோபானாப் ோபாறது, நாைளக்கு ஒருநாள் உன்ைனப் பாப்பாவா ொவச்சுக்கோறன்.. ொடலிவரி
வைரக்கும் உன்கூூடோவ இந்த வீட்டுலதான் இருப்ோபன்” முத்தங்களுக்கு நடுவில்
பிதற்ற ஆரம்பித்ோதன். இவ்வளவு நாள்களாக ஒவ்ொவான்றாய் உள்ோள
நழுவிக்ொகாண்டிருந்தது ோபாக, குழந்ைத எண்ணம் ஒட்டுொமாத்தமாக என்ைன
உருவிப்ோபாட்டது. மாமியாரின் இறப்பிற்குப்பின் சிறிது நீண்ட இைடோவைளக்குப்பின்
முதல்முைறயாய் மீண்டும் ஒருவரிடம் ஒருவைர இழந்துொகாண்டிருந்ோதாம்.
மறுநாள் லீவுோபாட்டு, முதல்வாரோம வாங்கிைவத்திருந்த கவிைதத் ொதாகுப்ைபக்
ொகாடுத்தான். “யார் எழுதியிருக்காங்கன்ொனல்லாம் ொதரியாது. சாலிடா நிைறய கவிைத
இருந்தது இந்த புக்ல. வாங்கிட்ோடன். உனக்குப் பிடிக்குமான்னு ொதரியாது.” தயங்கிக்
ொகாண்ோட ொகாடுத்தான். ரசைன ஒத்துப் ோபாகாமல் கணவன் மைனவி வாழமுடியாது
என்று எந்த முட்டாள் ொசான்னது? என் ரசைனைய ஒத்த எந்த இலக்கியவாதிையயும்விட,
புரியாவிட்டாலும் என் ரசைனைய மதிக்கும் இவன் உயர்ந்தவன் என்ோற ோதான்றியது.
அப்பாவிற்கு ஃோபான் ொசய்து, ோநற்று பார்க்கமுடியாததற்கு சாரி ொசால்லி இன்று மதியம்
வரச்ொசான்னான். அத்ைத வற்புறுத்தியதால் ோகாவில், அப்புறம் ஷாப்பிங் என்று
சுற்றிவிட்டு வந்து சாப்பிட்டு நிம்மதியாக மதியம் தூூங்குகிறான். நான் தான் தூூக்கம்
வராமல் பக்கத்து நாற்காலியில் புத்தகத்ைத எடுத்துப் பிரித்துைவத்துக் ொகாண்டு
படிக்காமல் பைழய நிைனவுகைள அைச ோபாட்டுக் ொகாண்டிருக்கிோறன். நான்
பார்த்துக்ொகாண்டிருப்பது உள்ளுணர்வில் உணர்ந்ோதா என்னோவா விழிப்பு வந்து
திரும்பிப்படுக்கிறான். சமீபத்தில் அம்மாவுக்குக் ‘காரியங்கள்’ ொசய்ததில் ொகாஞ்சம்
இைளத்திருக்கிறான். கண்கள் சிவந்து ஒரு திருப்தியான தூூக்கத்திற்குப் பின்னான
ொதளிவில் இருந்தவனின் கண்கைளப் பார்த்து மயங்கித் தடுமாறித்தான் ோபாோனன்.

“கரியவாகிப் புைடபரந்து மிளிர்ந்து ொசவ்வரிோயாடி நீண்டஅப்


ொபரியவாய கண்கள் என்ைனப் ோபைதைம ொசய்தனோவ”

திருப்பாணாழ்வார் வந்து, ‘ொகாஞ்சிக்ோகா!‘ என்று அடிொயடுத்துக் ொகாடுத்துப் ோபானார்.


என் மனைதப் படித்தவன்ோபால் சிரித்துக் ொகாண்ோட இடதுைகயால் தனக்குப்
பக்கத்தில் படுக்ைகயில் தட்டி ‘வந்து படு’ என்று ைசைக ொசய்தான். ொபாய்க்ோகாபமாக
ோடபிள் ோமலிருந்த ொபன்சிைலத் தூூக்கி அவன்ோமல் எறிந்ோதன். வாசலில் ஆட்ோடா
சத்தம் ோகட்டது.

ஜன்னல் வழியாக, படுத்துக்ொகாண்ோட தைலையத் தூூக்கிப் பார்த்த ஸ்ரீதர், அப்பா


வருவது ொதரிய, ‘மாமாவப் பாத்ோத நாளாச்சு’, மரியாைதயும் பாசமுமாக ஒரு தற்காலிகப்
படபடப்ோபாடு எழுந்து லுங்கிையச் சரிொசய்துொகாண்ோட வாசலுக்கு நடக்ைகயில்…

அதற்கும் முன்பாகப் பர்வதம் அத்ைத ‘வாங்ோகா, இருக்கா ொரண்டுோபரும்’ என்று


ோதைவக்கதிகமாக சிரித்துொகாண்ோட கதைவத் திறந்துவிட ொநருங்குைகயில்…

மிச்சப்பணத்ைத வாங்கிக்ொகாண்டு ஆட்ோடாைவ அனுப்பிவிட்டு, ைகநிைறய பரிசுப்


ைபகோளாடு வாசலிலிலிருந்ோத அப்பாவின் பார்ைவ மட்டும் அைனவைரயும்
தாண்டிக்ொகாண்டு தன் ொபண்ைணக் காண, துடிப்ோபாடு வீட்டின் உள்துழாவும்
ோபாது…

உற்சாகமாகவும் சந்ோதாஷமுமாகவும் எழுந்த நான் புத்தகத்தில்


படித்துக்ொகாண்டிருந்த பக்கத்தில் அைடயாளம் ைவக்கும்முன், கவிைதயின்ோமல்
ஒருமுைற அவசரப் பார்ைவைய ஓட்டிோனன்..

===
“சீதா கல்யாண ைவோபாகோம
ராமா கல்யாண ைவோபாகோம

சிவதனுசு நகர்த்திப்
பந்ொதடுத்த சீைதைய–
பின் எப்ொபாழுதுோம
பார்க்க முடிந்ததில்ைல
ஜனகனால்.”
===

முற்றும்.

You might also like