THALATTU

You might also like

Download as doc, pdf, or txt
Download as doc, pdf, or txt
You are on page 1of 24

ரரரரரரரரர ரரரரரர...

37

ராராோரா ராராோரா என் கண்ோண


ராரிோரோரா ராராோரா

ராராட்டத் தூூணைசய
ராமர் ைகயில் அம்பைசய

அம ்ப ு ம ழ
ு ு
த ைசய
ஆளப்பிறந்தவோனா

விலல மரகைசய
விளஙகபபிறநதவோனோ

சஙக மழஙக சமததிரததில


மீன் முழங்க

எங்கும் முழங்கெவன்று
எழுந்தருளி வந்தவோனா

சரியோய மழஙகெவனற
தோயிடததில வநதவோனோ

பிள்ைளக்கலி தீர்க்க வந்த


ெபருமானும் நீ தாோனா

மனக்கவைல தீர்க்க வந்த


மாமணியும் நீதாோனா

எங்கள்குைற தீர்க்க வந்த


இந்திரனும் நீ தாோனா

ராராோரா! ராரிரோரா!
ராரிரோரா! ராோரா!

ரரரரரர ரரரர ரரரர..

36

ராரா.. ோரா ராரா.. ோரா


ராரி.. ோரோரா... ராரா ..ோரா..

ஏலம ப வோய ோநோக


ஏனழதோன எனனரியோன

பாலுக்கழுதாோனா
பவள வாய் ெபான் ெசாரிய

ோதனககழதோோனோ
ெசமபவள வோய ோநோக

கரும்புக்கழுதாோனா
கற்கண்டு வாய்ோநாக

அரோசா நவமணிோயா
உன் அங்கெமல்லாம் தங்க மயம்

கனிெமாழிந்த வாயாோல
உன் கண்ணிலிட்ட ைம கைரய

ஆளப்பிறந்தவோன அழுகிறதும்
உன் முைறோயா

அழுதால் அமுதுண்கான்
ஆட்டினால் கண் துஞ்சான்

மசன்ைடயில அமுதிடுங்கள்
மகராசா ோபரனுக்கு

பகோலாடு அமுதிடுங்கள்
பாண்டியனார் ோபரனுக்கு

ெபாழுோதாடு அமுதிடுங்கள்
புண்ணியவார் ோபரனுக்கு

தோஙகத தடககிரகக உனகக


தஙகததோல ஆன ெதோடடல

ஏநதத தடககிரகக உனகக


ஏநதிைழயோர தோலோடட

கண்ோணா கமலப்பூூ
உன் காதிரண்டும் தாமரப்பூூ

ோமனி மகிழம்பூூ என் கண்ோண


ெமல்ல நீ கண்ணுறங்கு

ராோரா ராோரா என் கண்ோண


ராரி ராோரா ராோரா

ரரரரரரரரரரரரரரரர ரரரரர...

35

ராராோரா ராராோரா என்னய்யா


ராரிோரோரா ராராோரா

அச்சடிக்கப்ெபான் விைளய
ஆதிச்சார் உன் ோதசம்
ைவததிரககத தநதமகன
நீ.. ஆளுவாய் நூூறு குடி
பூூப்பூூத்த ோகாயிலிோல
ெபான்னூூஞ்சல் ஆடுதுன்னு
மாற்றுயர்ந்த பூூ முடியான்
மாைலக்கழுதாோயா

ஆறாரும் அந்தணரும்
அப்ோபா வருங்கிைளயும்
தோயோரம ோசைனகளம
தைழககெவனற வநதோோயோ!

ெபத்தாரும் ோசைனகளும்
ெபருகெவன்று வந்தாோயா!
மாதாவும் ோசைனகளும்
மகிரெவன்று வந்தாோயா!

ெசமெபோன நலல ோதோரறி


ோசர நலல ெபோன ெகோணட
மாைல நல்ல ோநரத்தில்
வரவோர மரமகோனோ (ராராோரா…)

ரரரரர ரரரரரரரரர...

34.

ராராோரா ராரிோரோரா
ராரிோரோரா ராராோரா

ோதோனோ திரவியோமோ
ெதவிடடோத ெதளளமோதோ

கட்டிக்கரும்ோபா
கற்கண்ோடா சக்கைரோயா

மாசி வடுோவா
ைவகோசி மோமபழோமோ

ோகாைடப்பலாச்சுைளோயா
குைல ோசர்ந்த மாங்கனிோயா

ெகாஞ்ச வந்த ரஞ்சிதோமா


குைறயில்லா சித்திரோமா

சஙகரோ உன கோவல
சஙகடஙகள ோநரோமல

சோதைதயோ உன கோவல
காத்திடுவாய் எங்கள் குலம்

ோவலவோ உன கோவல
ோவற விைன வோரோமல
ெசோகைகயோ உன கோவல
ெசோபபனஙகள தடடோமல

கருப்ைபயா உன் காவல்


கண்ோணறு வாராமல்

கண்ோணறு வாராமல்
கற்பூூரம் சுத்திடுங்கள்

ெவணணீற இடடடஙகள
விளகெகடஙகள திடட சதத

சணணோமபம மஞசளமோய திடட


சததிடஙகள சநதரரகோக

ரரரரரரர ரரரரரரரரர

33.

ராராோரா ராராோரா
ராரிராோரா ராராோரா

கண்ணுக்ோகா கண்ெணழுதி
கைடக்கண்ணுக்ோகா ைமெயழுதி

தஙகோத கணணகக
தரமபெகோணட ைமெயழதி

உறங்காத கண்ணுக்கு
ஓைல ெகாண்டு ைமெயழுதி

அன்னம் எழுதி என் கண்ோண


அதன் ோமல் புறாெவழுதி

தோரோ எழதி என கணோண


தோய மோமன ோபெரழதி

ெகாஞ்சு கிளிெயழுதி என்கண்ோண


குட்டி அம்மான் ோபெரழுதி

அஞ்சு கிளி எழுதி என்கண்ோண


அய்யாக்கள் ோபெரழுதி

பச்ைசக் கிளி எழுதி என் கண்ோண


பாட்டன்மார் ோபெரழுதி

ராராோரா ராராோரா என் கண்ோண


ராரிராோரா ராராோரா…
ரரரரரரரரரர ரரரரரர

32

நாழி சிறு சலங்ைக


நல்லபவுன் ெபான்சலங்ைக

ஒழக க
் ுசிற ுசலங ்ைக
ஒசந்த பவுன் ெபான்சலங்ைக

பதக்கு சிறு சலங்ைக


பைழய பவுன் ெபான்சலங்ைக

ெவளளி சிற சலஙைக


ெவைல மதியோ வீரதணோட

ெசோலலிச சைமயதஙோக
ோசோழோரோட வீரதணோட

பண்ணிச் சைமயுதங்ோக
பாண்டியனார் வீரதண்ோட

ஆருக்கிடுோவாமுன்னு
ோதடததிரிைகயிோல

எனக்கிடுங்கள் என்று ெசால்லி


எதிர் ெகாண்டு வந்தா(ோளா)ோனா

தனககிடஙகள எனற ெசோலலி


தோோனோட வநதோ(ோளா)ோனா

ராராோரா ராராோரா
ராரிராோரா ராராோரா

ரரரரர ரரரரரர...

31

சஙக மழஙக என கணோண


சமததிரததில மீன மழஙக

எங்ோக முழங்குதுன்னு சாமி


ஏணி வசச போரததோரோம

அடிக்கரும்ைப ெவட்டி
நடுக்கடலில் வில்லூூணி

கருங்கடலில் வில்லூூணி
கணபதிைய ைக ெதாழுது

ெசஙகடலில விலலணி
சிவனோைர ைக ெதோழத

ராராோரா ராராோரா
ராரிோரோரா ராராோரா

வளளியமைம ெதயவோைன
மாறாத சண்ைடயினால்

ெதயவோைன ஓட வநத
சீவிலிைய சோடசி வசசோ

வளளியமைம ஓட வநத
மயில்தைனோயா சாட்சி வச்சா

ஏஙகோனம ோவலவோர
இந்த மதி உந்தனுக்கு

ோதமபி அழதோளோம
ோதனெமோழியோல ெதயவோைன

ோபாங்கானும் ோவலவோர
ெபான்மைலக்கு அப்பாோல

ெபாங்கி அழுதாளாம்
பூூங்ெகாடியாள் வள்ளியம்ைம

கல்லுமைலக்குள்ளிருந்து
கதிர்ோவலர் ஓடி வந்தார்

கடுகளவும் பயம் ோவண்டாம்


காத்திடுோவன் உங்கைளோய!

கண்ணான கண்ோண என்


கண்மணிோய கண்ணுறங்கு

ராராோரா ராராோரா
ராரிோரோரா ராராோரா

ரரரரர ரரரரரரரரர ரரரரரரர ரரரரரர ரரரரரரரரரர

30

ராராோரா ராராோரா என் கண்ோண


ராரிராோரா ராராோரா
எங்கிருந்தான் எங்கிருந்தான்
இது ெநடுநாள் எங்கிருந்தான்

மாசி மறஞ்சிருந்தான்
மழோமகம் சூூழ்ந்திருந்தான்
திஙகள மறஞசிரநதோன
ோதவோககள கடரநதோன
சிவோனோடரகிரநதோன
ோதடயதோல இஙக வநதோன
மகாோதவர் கூூடருந்தான்
மனவருத்தங்கண்டு வந்தான்

எங்கள் குடி மங்காகும்


எதித்த குடி ஏசாகும்
தஙகமணி ெபோறகதைவ
தோழதிறகக வநதோோனோ

தோளோல கடதோசி
தஙகததோல ைமககடட
ோபனா புடிச்ெசழுத தம்பி
ெபாறந்து வந்த புனக்கிளிோயா

ராராோரா ராராோரா
ராரிராோரா ராராோரா

ரரரரரரரரர ரரரரரரரரர ..

29

அம்மானார் எல்ைலயிோல
என்னவச்சா ோதாப்பாகும்

வசச பயிர வளரம


வோைழவசசோத ோதோபபோகம

ோசதத பயிர வளரம


ெதனைனவசசோத ோதோபபோகம

ெதோடட எடநெதோலஙகம
ோதோ..டடம பயிரோகம

ெதனைனயம வோைழயம
ோசததவசசோத ோதோபபோகம

வோைழயம ெதனைனயம
வோஙகிவசசோத ோதோபபோகம

இஞ்சி பயிராகும்
எலுமிச்ைச ோதாப்பாகும்

மஞ்சப் பயிராகும்
மாதுைளயும் ோதாப்பாகும்

ஏலககோ.. காய்க்கும்
இரு..நூூறு பிஞ்சுவிடும்

சோதிககோ கோயககம
தோயமோமன எலைலயில

வோைழ இைல ோபோடட


வநதோைர ைகயமததி

வரநதி விரநதைவககம
மகராசா ோபர..ோனா

ெதனைன இைல பரபபி


ெசனறோைர ைகயமததி

ோத..ட விரநத ைவககம


திைச கரணர ோபரோனோ.

ராராோரா ராரிரோரா
என் கண்ோண
ராரிரோரா ராராோரா.

ரரரரரரரரரரர ரரரர...

28

ராராோரா ராரிரோரா
என்கண்ோண
ராரிரோரா ராராோரா

கற்பகத்ைதத் ோதடி காண


வரும் ோபாது என் கண்ோண
உன்னரிய அம்மானும்
என்ன ெகாண்டு வந்தாக..

ெகாத்துவிடா ெநத்தும்
ோகாதுபடா மாங்கனியும்
ோகாைடப் பலாச்சுைளயும்
குைல ோசர்ந்த மாங்கனியும்
பருவப் பலாச்சுைளயும்
பக்குவமா மாங்கனியும்
அக்கைரயிச் சக்கைரயும்
அதிமதுர ெதன்னவட்டும்..

காச்சிய பாலும்
கல்கண்டும் ெசந்ோதனும்
ஏலங்கிராம்பும் இளம்
ெகாடிக்கா ெவத்திைலயும்
சாதிக் களிப்பாக்கும்
சங்குெவள்ைளச்
சுண்ணாம்பும்..

அத்தைனயும் ெகாண்டு
அறிய வந்தார் அம்மானும்
பழ வருக்கம் ெகாண்டு
பாக்க வந்தார் அம்மானும்
ராராோரா ராரிரோரா
என்னய்யா
ராரிரோரா ராராோரா
ரரரரர ரரர ரரரரர

27

மதுர இரு காதம்


வாழ் மதுர முக்காதம்
அம்பத்தாறு ோதசம்
ஆள வந்த சீமாோனா

பாட்டனாராண்ட
பதிெனட்டு ராச்சியமும்
நாட்டமுடன் ஆள வந்த
ராசாோவா எங்களய்யா(ராராோரா)

ெவள்ளி வைள பூூட்டி


விசாலமா ெதாட்டி கட்டி
தங்க வைள பூூட்டி
சதுரலங்கா(ய்)த் ெதாட்டி கட்டி

பச்ைச இலுப்ப ெவட்டி


பால் வடிய ெதாட்டி கட்டி
ெதாட்டியில அட்டணக்கா(ல்)
தூூங்குறது யாரு மகன்

இன்னார் மகோனா
இனியார் மருமகோனா
தனதாய் விைளயாட
தவம் ெபற்று வந்தவோனா

ராராோரா ராரிரோரா
என்னய்யா
ராரிரோரா ராராோரா

ரரரரரரரர ரரர ரரரரரரர..

26

ராராோரா ராரிரோரா
என்(கண்ோண)னய்யா
ராரிரோரா ராராோரா
பிள்ைளக் கலி தீர்த்த
ெபருமானும்(ெபருமகளும்)நீதாோனா
மாம்பழத்ைதக் கீறி
வயலுக்குரம் ோபாட்டு
ெவள்ளித்ோதர் பூூட்டி
ோமகம்ோபால் மாடுகட்டி
அள்ளிப் படியளக்கும்
அதிட்டமுள்ோளார்(புத்திரிோயா)புத்திரோனா
வாரிப் படியளக்கும்
மகிைமயுள்ோளார் புத்திரோனா
ோசற்றிெலாரு ெசங்கழுநீர்
திங்கெளாரு பூூப்பூூக்கும்
நூூற்றிெலாரு பூூெவடுத்து
முடிப்பார்(மகோளா)மகோனா நீ
ராராோரா ராரிரோரா
என்னய்யா(என்னாத்தா)
ராரிரோரா ராராோரா

ரரரரரரர ரரரரரரரரர

25

அதியமைல ெபாதியமைல
அகத்தீசர் ஆளும் மைல
கங்ைக திரண்ட மைல
கிருைபயுள்ள ெபாதியமைல

ோதவர்களும் முனிவர்களும்
ோதவ பூூைச ெசய்யும் மைல
நாகமைல ோதாைகமைல
சுவாமி மைல சுற்றி வந்து

ஏழு மைல கழித்து


பழனி மைல ோபாய்ச் ோசர்ந்து
பார்வதியாள் பாலகனின்
பாதம் பணிந்து வந்ோதன்

மலடி மனமுருக
பார்த்தவர்கள் நின்றுருக
கல்லுருகச் ெசம்புருக
கண்டார் மனமுருக

பச்ைச நிற வள்ளியம்ைம


பவழ நிறத் ெதய்வாைன
ோசாதி நிற ோவலவரும்
ெசால்லி வரம் தந்தாோரா

ரரரரரரரரரரரரரர...

24

கட்டிக்கரும்ோப என்
கண்மணிோய கண்ணுறங்கு
மாணிக்கத்தால் மாரகண்டி
வச்சிரத்தால் ெபான் பதக்கம்

யாருக்கிடுோவாமின்னு
ோதடித் திரிைகயில
தனக்கிடுங்கள் என்று ெசால்லி
தவம் ெபற்று வந்த கண்ோணா

கண்ணான கண்மணிக்கு
காது குத்த ோபாோறாமின்னு
ெபான்னான மாமனுக்கு
ோபாட்ோடாம் கடுதாசி

தட்ெடரம்ப ெபான் வாங்கி


தராசு ெகாண்டு நிைற நிறுத்து
அரும்பான மாைல கட்டி
அம்மான் அவசரமா வந்தாக

அத்திக்காய் வாளி ெசய்து


மலர்ந்த நல்ல சிமிக்கி ெசய்து
ோகாடி உடுத்தி காது
குத்துெமன்பார் கண்மணிக்கு
ராராோரா ராரிோரோரா..

ரரரரரரரர ரரரரரர ரரரரரரரர!

23

மதுைரக்கும் ோநர்கிழக்ோக
மைழெபய்யாக் கானலிோல
ெவள்ளிக்கலப்ைப ெகாண்டு ெசாக்கர்
விடிகாலம் ஏர்பூூட்டி
தங்கக்கலப்ைப ெகாண்டு ெசாக்கர்
தரிசுழுகப் ோபானாராம்

வாரி விைதபாவி
ைவைக நதி தீர்த்தம் வந்து
அள்ளி விைதபாவி
அழகர்மைல தீர்த்தம் வந்து
பிடித்து விைதபாவி
ெபருங்கடலில் தீர்த்தம் வந்து
எங்கும் விைதபாவி
ஏழுகடல் தீர்த்தம் வந்து
முத்து விைதபாவி
மிளகுச்சம்பா நாத்து நட்டு

பவளக்குைட பிடித்து ெசாக்கர்


பயிர்பாக்க ோபாைகயிோல
வங்காளஞ் சிட்டு
வயலிறங்கி ோமய்ந்ததுன்னு
சிங்கார வில்ெலடுத்து
ெதறித்தாராம் அம்பினாோல

ஊசி ோபால் ெநல் விைளயும்


ஒரு புறமாய்ப்ோபாோறரும்
பாசி ோபால் ெநல் விைளயும்
பட்டணம் ோபால் ோபாோரறும்
சரஞ்சரமாய் ெநல் விைளயும்
சன்னிதி ோபால் ோபாோரறும்
ெகாத்துக்ெகாத்தாய் ெநல் விைளயும்
ோகாபுரம்ோபால் ோபாோரறும்

கட்டுக் கலங்காணும்
கதிர் உழக்கு ெநல் காணும்
அடித்துெபாலி தீர்த்த
அதுவும் கலங்காணும்
மூூன்று கலங்காணுமின்னு ெசாக்கர்
முத்திரிக்ைகயடிச்சாோரா

அடுப்பு ெமாழுகி
ஐவிரலால் ோகாலமிட்டு
பாைன கழுவி
பன்னீரால் உைல ைவத்து
தங்க ெநருப்ெபடுத்து
தனி ெநருப்பு உண்டு பண்ணி
ெபான் ோபால் ெநருப்ெபடுத்து மீனாள்
ெபாறி பறக்க ஊதிவிட்டா

சம்பாக் கதிரடிச்சுச் ெசாக்கர்


தவிச்சு நிற்கும் ோவைளயிோல
ோவரில்லாக் ெகாடிபிடுங்கி மீனாள்
தூூரில்லாக் கூூைடெசய்து
கூூைடயிோல ோசாெறடுத்து
குடைலயில காெயடுத்து
ோசாைலக்கிளி ோபால மீனாள்
ோசாறுெகாண்டு ோபானாளாம்

ோநரமாச்சுதுன்னு ெசாக்கர்
ெநல்லால் எறிந்தாராம்
கலத்திலிட்ட ோசாறுதன்னில்
கல்ோலா கிடந்தெதன்று ெசாக்கர்
கடுங்ோகாபம் ெகாண்டாராம்
வாரி எறிந்தாராம் ெசாக்கர்
வயிரமணிக் ைகயாோல

ோசார்ந்து படுத்தாளாம் மீனாள்


ெசாக்கட்டங்காய் ெமத்ைதயில
மயங்கி விழுந்தாளாம் மீனாள்
மல்லிைகப்பு ெமத்ைதயில
வாரிெயடுத்தாராம் ெசாக்கர்
வலதுபுறத் ோதாளைணய
ஏந்தி எடுத்தாராம் ெசாக்கர்
இடதுபுறத் ோதாளைணய

அழுத குரல்ோகட்டு
அழகர் எழுந்திருந்து
வரிைச ெகாடுத்தாராம்
ைவயகத்தில் உள்ள மட்டும்
சீரு ெகாடுத்தாராம்
சீைமயில உள்ள மட்டும்
மானா மதுைரவிட்டார்
மதுைரயில பாதிவிட்டார்
தல்லாகுளமும்விட்டார்
தங்கச்சி மீனாளுக்கு
தளிைகயில பாதிவிட்டார்
தங்கம் நறுக்கி
தமருெவட்டத் தூூண் நிறுத்தி
ெவள்ளி வைள பூூட்டி
ோமக வண்ணத் ெதாட்டி கட்டி
ெதாட்டி வரிஞ்சு கட்டி
துைர மகைன ோபாட்டாட்டி
ஆட்டினார் ெசாக்கலிங்கம்
அயர்வு வரும்வைரயில்
ஊட்டினார் பால் அமுதம்
உறக்கம் வரும்வைரயில்
கட்டிலுக்குங்கீோழ
காத்திருப்பாள் மீனாளும்
ெதாட்டிலுக்குங்கீோழ
துைணயிருப்பார் ெசாக்கலிங்கம்.

ரரரரரரரர ரரரரரரர...

22.

ராராோரா ராரிோரோரா...
ராரிோரோரா....

சதுரகிரி மைலோயறி
சாதிலிங்க கட்ைட ெவட்டி

ஈழத்து கப்பலிோல
ஏற்றிவரும் ோதக்குமரம்

ஏழு தச்சன் ஆசாரி


இைழபிைழக்கும் கம்மாளர்

ோசர்த்து பணி படுத்தி


சித்திரத்தால் ஒப்பமிட்டு

முன்பக்க ெதாட்டிலுக்கு
முத்துச்சரம் ைவத்திைழத்து

பின்பக்க ெதாட்டிலுக்கு
பச்ைசக்கல் ைவத்திைழத்து

வலதுபுற ெதாட்டிலுக்கு
ைவரக்கல் ைவத்திைழத்து

இடதுபுற ெதாட்டிலுக்கு
இரத்தினக்கல் ைவத்திைழத்து

பஞ்சாட்சரெமழுதி ஒங்க
பாட்டனார் ோபெரழுதி

சிரிக்கும் கிளிெயழுதி ஒங்க


சின்னய்யா ோபெரழுதி
அஞ்சு கிளி ெகாஞ்ச
ஆண்டம்மான் ோபெரழுதி

ெகாஞ்சு கிளி அஞ்ெசழுதி


குட்டியம்மான் ோபெரழுதி

தாரா எழுதி
தாய் மாமன் ோபெரழுதி

அன்னம் எழுதி
அதன் ோமல் புறாெவழுதி

ெகாண்டு வந்து கண்டாோன ஆசாரி


ெகாம்பைனயா வாசலிோல..

ராராோரா...

ரரரரர ரரரரரரரர!

ரரரரரரரரரரரர!

நல்ல கிழவைனப்ோபால் சுப்ைபயா


நடிச்சாராம் திைனப்புனத்ோத
ெமத்தப் பசிக்கிதுன்னு சுப்ைபயா
வித்ைத பல ெசய்தாராம்

ோதனும் திைனமாவும் வள்ளி


ோசத்துக் ெகாடுத்தாளாம்
தாகெமடுக்குதுன்னு சுப்ைபயா
சாலங்கள் ெசய்தாராம்

ோதன் குடிக்கத் தந்தாளாம்


ோதன்ெமாழியா வள்ளியம்ைம
அைதயும் குடிக்காம சுப்ைபயா
அைழச்சாராம் சுைனயருோக

கூூட்டி நடந்தாளாம்
ெகாம்பைனயா வள்ளியம்ைம
தண்ணி குடிக்ைகயில தாத்தா
தடுமாறி விழுந்தது ோபால்

ஆட்டங்கள் ஆடி சுப்ைபயா


ஆரணங்ைக கூூவினாராம்
ஏோதா சிரமெமன்று
எடுத்தைணத்தா வள்ளியம்ைம

கன்னியவள் ைக ெகாடுத்தாள் சுப்ைபயா


கட்டி அைணத்தாராம்
ோதாைகயவள் ைக ெகாடுத்தாள் சுப்ைபயா
ோதாோளாடைணத்தாராம்
காட்டிோல வாழுகின்ற
கன்னி வள்ளிநாயகிக்கு
எைதக் கண்டா பயெமன்றார்
ஏந்திைழயா வள்ளியவள்

கரடி புலி சிங்கெமன்றால்


கடுகளவும் பயமறியாள்
ஆைனெயன்று ெசான்னாக்க
அதிகப் பயமுண்டு

ெகாடி படர்ந்த வள்ளியர்கு சுப்ைபயா


ெகாண்டு வந்தார் ெவள்ளாைன
காட்டாைன காட்டி சுப்ைபயா
கலியாணம் ெசய்து ெகாண்டார்

கிள்ளு வைளயலிட்டு சுப்ைபயா


கிளிெமாழிைய மாைலயிட்டார்
அடுக்கு வைளயலிட்டு சுப்ைபயா
ஆரணங்ைக மாைலயிட்டார்
பச்ைச வைளயலிட்டு
பசுங்கிளிைய மாைலயிட்டார்

அண்ணாைவத் தான் நிைனந்து சுப்ைபயா


ஆரணங்ைக மாைல ெகாண்டார்
ெகாண்டார் மைனவியாய்
கூூட்டி வந்தார் தன்னருோக.

ரரரரர ரரரரரரரர!

21.

ரரரரர ரரரரரரரர!

வள்ளிெயன்றால் வள்ளி
மைலோமல் படரும் வள்ளி
வள்ளிக்ெகாடியருோக மான்
கன்று ோபாட்டெதன்று!
ெகாடியில் கிடந்த பிள்ைள
கூூவி அழும் ோபாது
வனத்துக்குறவர்களாம்
மான் பிடிக்கும் ோவடர்களாம்
குழந்ைத குரல் ோகட்டு
குறோவடர் ஓடி வந்தார்
மதைல குரல் ோகட்டு
மான் ோவடர் ஓடிவந்து
வாரி எடுத்து வன்ன மடியில்
ைவத்து
தூூக்கி எடுத்து ெசார்ண மடியில்
ைவத்து
மண் துைடத்து மடியில்
ைவத்து
வள்ளி என்று ோபரும்
ைவத்து
வளர்த்தார் வனந்தனிோல!

ரரரரரரரரரரர

காடு ெவட்டி தீக்ெகாளுத்தி


ோமடு பள்ளம் ெசப்பனிட்டு

தின்னத் திைன விைதத்து வள்ளி


ோதன்ெமாழிைய காவல் ைவத்தார்!
அறுக்கத் திைன விைதத்து வள்ளி
அருங்கிளிையக் காவல் ைவத்தார்!

உழக்குத்திைன விைதத்து வள்ளி


உத்தமிைய காவல் ைவத்து
ஓடி கிளி விரட்டி!
நாழித்திைன விைதத்து வள்ளி
நாயகிைய காவல் ைவத்து
நடந்து கிளி விரட்டி!
குறுணித்திைன விைதத்து வள்ளி
ெகாம்பைனைய காவல் ைவத்து
கூூவி கிளி விரட்டி!
பதக்குத்திைன விைதத்து வள்ளி
ைபங்கிளிைய காவல் ைவத்து
பாடிக்கிளி விரட்டி!
ஆோலாலம் என்று ெசால்லி வள்ளி
அழகாய் கிளி விரட்டி!
அறுக்கப் பதமாச்ோச வள்ளி
அருங்கிளியாள் காத்த திைன!
ெகாய்யப் பதமாச்ோச வள்ளி
ெகாம்பைனயாள் காத்த திைன!

ரரரர ரரரரரரர ரரரரரரர!

சுப்ைபயா உந்தனுக்கு
ோதாதான வள்ளியவள்!
சண்முகா உந்தனுக்கு
சரியான வள்ளியவள்!
வீைண ெகாண்ட நாரதரும்
ோவலவர்க்கு ெசால்லி விட்டார்!

வள்ளிமான் வந்தெதன்று சுப்ைபயா


வந்தார் வனந்தனிோல!
புள்ளிமான் புகுந்தெதன்று சுப்ைபயா
புகுந்தார் திைனப்புனத்ோத!

திைனப்புனமும் காத்து வள்ளி


திைகத்து நிற்கும் ோவைளயில
வனத்திருக்கும் ோவடைரப்ோபால் சுப்ைபயா
வந்தாராம் மாைலயிட!
ோதனும் திைனமாவும்
ெதவிட்டாத ோவலவரும்
பாலும் திைனமாவும்
பசியார வந்தாராம்!

ெவள்ளிமைல ெதற்ோக
விறலிமைல ெதன்ோமற்ோக
கல்லுமைலக்குள்ளிருந்து
கதிோவலர் ஓடிவந்து
வள்ளிதைன மாைலயிட
வந்தார் வனத்தினுள்ோள!

ரரரரரரரரர ரரரர ரரரரரர!

வண்டாடப் பூூ மலர வள்ளி


வனங்காக்கக் கண்டாோரா!

வள்ளி அழகுக்கும் வள்ளி


வலது ைகயி ோதமலுக்கும்
கன்னத்து மஞ்சளுக்கும் சுப்ைபயா
கண்டாைச ெகாண்டாராம்!
உட்கழுத்து மஞ்சளுக்கு சுப்ைபயா
உள்ளாைசப்பட்டாராம்!
கூூந்தல் அழகுக்கு சுப்ைபயா
குறோவசம் ஆனாோரா!

ஓடினாள் வள்ளி
ஒளிந்தாள் வனந்ோதடி!
ோதடினார் ோவல் முருகர் வள்ளி
திருவடிையக்காணாமல்!
வருந்தினார் முருகர் வள்ளி
வடிவழைகக் காணாமல்!

-ெதாடரும்!

ரரரரர ரர ரரரர ரரரரரரர

20

ராராோரா ராரிோரோரா
ராரிோரோரா ராராோரா

அய்யா(ஆத்தா)நீ அழுத கண்ணீர்


ஆறாகப்ெபருகி
ஆைனகுளித்ோதறி
குளமாகத்ோதங்கி
குதிைர குளித்ோதறி
வாய்க்காலாய் ஓடி
வழிப்ோபாக்கர் வாய் கழுவி
இஞ்சிக்கு பாஞ்சு
எலுமிச்ைச ோவோராடி
மஞ்சளுக்கு பாஞ்சு
மருதானி ோவோராடி
தாைழக்கு பாய்ைகயிோல
தளும்பியதாம் கண்ணீரும்!
வாைழக்கு பாய்ைகயிோலோய
வத்தியதாம் கண்ணீரும்!

ராராோரா ராரிோரோரா
ராரிோரோரா ராராோரா

ரரரர ரரரரரர ..

19

ைவைக ெபருகி வர
வார்ந்த மணல் ஊர்ந்து வர

ஊறி வந்த தண்ணியிோல(கண்ோண)நீ


ஒட்டி வந்த கட்டி முத்ோதா

ெபருகி வந்த தண்ணியிோல நீ


பின்னைணந்த சந்தனோமா

சந்தணோமா என் ெபாருோளா நீ


சாமி தந்த தவப்பயோனா

ெகாட்டி ைவத்த முத்ோதா நீ


குவிந்த நவ ரத்தினோமா

கட்டிக் கரும்ோபா நீ
காணிக்ைக ஆணி முத்ோதா

முத்தில் ஒரு முத்ோதா நீ


முதிர விைளந்த முத்ோதா

ோதற விைளந்த முத்ோதா நீ


தில்ைலக் குகந்த முத்ோதா

ஆயிரம் முத்திோல நீ
ஆராய்ந்ெதடுத்த முத்ோதா

ெதாண்ணூூறு முத்திோல நீ
துணிந்ெதடுத்த ஆணி முத்ோதா!

ஆணிப்ெபரு முத்ோதா நீ
அய்யாக்கள் ஆண்ட முத்ோதா

பாண்டி ெபருமுத்ோதா நீ
பாட்டன்மார் ஆண்ட முத்ோதா

முத்தாோனா முத்ோதா நீ
மூூவாக்கள் ஆண்ட முத்ோதா!
முத்ோதா பவழோமா நீ
முன் ைகக்கு ெபான் காப்ோபா!

ோகார்த்த நல் முத்ோதா நீ


குறத்தி ைகயில் தாழ் வடோமா!

ரரரர ரரரரரரரரர..

18

சாைல வழியுறங்க
சமுத்திரத்தில் மீனுறங்க
நாெடல்லாம் தூூங்க
நடுக்கழனி ெநல் தூூங்க
பாலில் பழந்தூூங்க
பாதி நிலா தான்தூூங்க

உன்னுறக்கம் நீ ெகாள்ள
உத்தமியா(ள்) தாலாட்ட
ெபாற்ெகாடியா(ள்)தாலாட்ட
புத்திரோன நித்திைர ெசய்
மங்ைகயர்கள் தாலாட்ட
மகராசா நித்திைர ெசய்!
கண்ோண என் கண்மணிோய
கற்பகோம நித்திைர ெசய்
நித்திைரயும் ோபாவாயாம்
சித்திரப் பூூந்ெதாட்டிலிோல!(ராராோரா..)

ரரரரரரரரரர ரரரரரர...

17

நாழிச்சிறு சலங்ைக
நல்ல பவுன் ெபாற்சலங்ைக
உழக்குச்சிறு சலங்ைக
ஒசத்தியுள்ள ெபாற்சலங்ைக
ஆருக்கு இடுவமுன்னு
ோதடித்திரிைகயிோல
எனக்கிடுங்கள் என்று ெசால்லி
எதிர் ெகாண்டு வந்தவோனா!
தனக்கிடுங்கள் என்று ெசால்லி
தானாக வந்தவோனா!

மாசில்லா முத்ோதா
மணி வயிரத்ோதாளாோனா!
கல்விக்களஞ்சியோமா
கற்ோறார்க்கு தாயகோமா!

ெசல்வ திருவிளக்ோகா
ெசம்ெபான் சுடெராளிோயா!
தூூண்டா மணிவிளக்ோகா
ோசாதி சுடெராளிோயா!
கண்ணில் உறுமணிோயா
கலிதீர்த்த ெபட்டகோமா!
ெபான்னில் உறுமணிோயா
பூூவிலுறும் வாசைனோயா!
ெகாடிக்கால் மருக்ெகாழுந்ோதா
ோகாைத ைகயில் பூூச்சரோமா!

ரரரரரரரர ரரர..

16

சீரங்கம் ஆடி திருப்பார் கடலாடி


மாமாங்கம் ஆடி மதுைர கடலாடி
சங்கு முகமாடி சாயா வனம் பார்த்து
முக்குளமும் ஆடி
முத்திெபற்று வந்த கண்ோணா
திங்கள்தைனப் பணிந்து திருக்ோகசுரம் ஆடி
ைதப்பூூசம் ஆடி
தவம் ெபற்று வந்த கண்ோணா!
வாடிய நாெளல்லாம் வருந்தி தவமிருந்து
ோதடிய நாள் தன்னில்
ெசல்வமாய் வந்த கண்ோணா!

ரரரரரரரரரரர..

15

ராராோரா ராரிரோரா
ராரிோரோரா ராராோரா

யாரடிச்சார் ஏனழுதாய்
அடிச்சாரச் ெசால்லியழு
கண்ோண என் கண்மணிோய
கடிஞ்சார ெசால்லியழு

மாமனடிச்சாோனா
மல்லிகப்பூூ ெசண்டாோல
அத்ைதயடிச்சாோளா
அமுதூூட்டும் ைகயாோல (ரா..)

அடிச்சாைர ெசால்லியழு
ஆக்கிைனகள் ெசய்துைவப்ோபாம்
ெதாட்டாைரச்ெசால்லியழு
ோதாள்விலங்கு ோபாட்டுறுோவாம்

ெவண்ைணயில விலங்குெசய்து
ெவயிலிோல ோபாட்டுறுோவாம்
மண்ணால விலங்கு ெசய்து
தண்ணியில ோபாட்டுறுோவாம் (ரா..)

ெகாப்புக்கனிோய
ோகாதுபடா மாங்கனிோய
வம்புக்கழுதாோயா
வாெயல்லாம் பால்வடிய

விளக்கிலிட்ட ெவண்ைணயோபால்
ெவந்துருகி நிக்கயில
கலத்திலிட்ட ோசாறது ோபால்
கண் கலக்கந்தீர்த்தாோய! (ராராோரா..)

ரரரரரர ரரரரர..

14

பரட்ைட புளிய மரம்


பந்தடிக்கும் நந்தவனம்
நந்தவனம் கண் திறந்து
நாலுவைக பூூ எடுத்து
பூூெவடுத்து பூூைச ெசய்யும்
புண்ணியவார்(ோபத்திோயா)ோபரோனா!
மலெரடுத்து பூூைச ெசய்யும்
மகராசா(ோபத்திோயா)ோபரோனா!

வாைழ இைல பரப்பி


வந்தாைர ைகயமர்த்தி
வருந்தி விருந்துைவக்கும்
மகராசா(ோபத்திோயா)ோபரோனா
ெதன்ைன இைல பரப்பி
ெசன்றாைர ைகயமர்த்தி
ோதடி விருந்துைவக்கும்
திைசக்கருணர்(ோபத்திோயா)ோபரோனா

ரரரரரரரர ரரரர...

13

இரும்பால ஊரணியாம்
இருபுரமும் தாமைரயாம்
தாமைரயில் நூூெலடுத்து
தனிப்பசுவில் ெநய்யுருக்கி
வாழைலயும் மா விளக்கும்
வச்ெசடுத்த குஞ்சலோரா
ோதங்காயும் மாவிளக்கும்
ோசர்த்ெதடுத்த குஞ்சலோரா
குஞ்சலோரா அஞ்சலோரா
ஆடும் சிதம்பரோமா
தில்ைலச்சிதம்பரோமா
திருச்ெசந்தூூர் ோவலவோரா
ராராோரா ராரிரோரா..
ராரிரோரா ராராோரா..

^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
12

கண்ணான கண்ணனுக்கு
கண்ணுறக்கம் இல்ைலன்னு
தூூங்காத கண்ணுக்கு
துரும்பு ெகாண்டு ைமெயழுதி
உறங்காத கண்ணுக்கு
ஓைல ெகாண்டு ைமெயழுதி
கண்ணுக்ோக ைமெயழுதி
கண்கவர ெபாட்டுமிட்டு
வண்டுகள் கவி பாட
மரங்கள் நடமாட
ெசண்டுகள் ஆட
ோதசத்தார் ெகாண்டாட
ஆடுமாம் தூூளி
அைசயுமாம்
ெபான்னூூஞ்ச(ல்)
ஆராோரா ஆரிரோரா..
ஆரிரோரா ஆராோரா..

^^^^^^^^^^^^^^^^^^^^^^^
11

ஆராோரா ஆரிரோரா..
ஆரிரோரா ஆராோரா..
யாரடிச்சு நீயழுோத
அடிச்சாைர ெசால்லியழு
யாரும் அடிக்கவில்ைல
ஐவிரலும் தீண்டவில்ைல
அவனா அழுகிறான்
ஆத்தாள் மடி ோதடி
தானா அழுகிறான்
தம்பி துைண ோவணுமின்னு

ரரரரரரர ரரர ...

கைடக்கு கைட பாத்து


கல்ெலழச்ச சங்ெகடுத்து
சுத்தி சிகப்பு வச்சு
தூூருக்ோகார் பச்ச வச்சு
வாய்க்கு ைவரம் வச்சு
வாங்கி வந்தார் அம்மானும்.

(ஒருவருக்கும் ோமல் என்றால்


அம்மான்மார் என்று பாடோவண்டும்.)
(அம்மான் என்பது தாய்மாமைன குறிக்கும் ெசால்.)

^^^^^^^^^^^^^^^^^^^^^^^
8
காசியில பட்ெடடுத்து
கப்பலுல ெதாட்டி கட்டி
ெதாட்டி வருஞ்சு கட்டி
துைர மகைன ோபாட்டாட்டி
ெதாட்டிக்கும் கீோழ
துைணயிருப்பார் ெசாக்கலிங்கம்
கட்டிலுக்கும் கீோழ
காத்திருப்பாள் மீனாட்சி

^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
7

கரும்பு கல கலங்க
கல்லாறு தண்ணி வர
கல்லாத்து தண்ணியில
நின்னாடும் பம்பரோமா
பம்பரோமா எம்ெபாருோளா
பரமசிவர் தந்த கண்ோணா
எம்ெபாருோளா பம்பரோமா
ஈஸ்வரியாள் தந்த கண்ோணா

ரரரரரரரரர ரரரர..

ராரிக்ோகா ராரிெமத்ைத
ராமருக்ோகார் பஞ்சு ெமத்ைத
பஞ்சுெமத்ைத ோமலிருந்து ராமர்
பஞ்சாங்கம் பார்க்ைகயிோல
வயசு நூூறுன்னு
வாசிச்சார் பஞ்சாங்கம்
எழுத்து நூூறுன்னு
எழுதினார் பஞ்சாங்கம்

--------------
5

முத்தான முத்ோதா நீ
மூூவாக்கள் ஆண்ட முத்ோதா
ோகார்த்தநல் முத்ோதா நீ
குறத்திைகயில் தாழ்வடோமா
ஆராய்ந்ெதடுத்த முத்ோதா நீ
அடிக்கடலின் ஆணி முத்ோதா

-------------------
4

ராராோரா ராரி ராோரா


என் கண்ோண ராரிோரோரா
ராராோரா
காஞ்சிபுரத்ெதண்ைண
கண்ைணக் கரிக்கு முன்னு
ோசலத்து எண்ைணக்கு அம்மான்
சீட்ெடழுதி விட்டாோரா
காைலயில ரயிோலறி
கல்கத்தா ோபாயிறங்கி
கைடக்கி கைட பா..த்து
கல்ெலளச்ச சங்ெகடுத்து
சுத்தி சிகப்பு வச்சு
தூூருக்ோகா..ர் பச்ைச வச்சு
வாய்..ய்க்கு வயிரம் வச்சு
வாங்கி வந்தார் அம்மானும்

------------
3

கண்ணான தம்பிக்கு
காதுகுத்தப் ோபாெறாமுன்னு
முன்னூூறு ெவத்திைலயும் உனக்கு
மூூத்த அம்மான் சீரு வரும்
நானூூறு ெவத்திைலயும் உனக்கு
நடு அம்மான் சீரு வரும்
கல்க்கண்டும் சக்கைரயும் உனக்கு
கைட அம்மான் சீரு வரும்
அள்ளிக் ெகாடுப்பார்
அருைமயம்மான் காப்பரிசி
பிடித்துக் ெகாடுப்பார்
ெபரியம்மான் காப்பரிசி

--------------------
2

பூூவாய் உதித்தவோனா
புண்ணியத்தால் வந்தவோனா
அரும்பாய் உதித்தவோனா
அருந்தவத்தால் வந்தவோனா
கணிக்ைக ெகாடுத்து
கைடத்ெதருோவ ோபாைகயிோல
மாணிக்கம் என்று ெசால்லி
மடிப்பிச்ைச தந்தாோரா
-----------------
1
ஏழுகடல் நீந்தி
எடுத்து வந்த தாமைரப் பூூ
பத்து கடல் நீந்தி
பறிச்சு வந்த
தாமைரப் பூூ
அைனச்சு மனமகிழ
அள்ளி வந்த தாமைரப் பூூ
ெகாஞ்சி மனமகிழ
ெகாண்டுவந்த தாமைரப் பூூ

You might also like