ஆண்ட்ரியஸ் வெசாலியஸ்

You might also like

Download as doc, pdf, or txt
Download as doc, pdf, or txt
You are on page 1of 2

’உஉஉஉஉஉஉஉஉஉஉஉஉ உஉஉஉஉ’ உஉஉஉஉஉஉஉஉஉ உஉஉஉஉஉஉஉஉ

அறிவியல் என்பது நாள் ோதாறும் வளர்ந்து ொகாண்ோட இருப்பது. காலங்காலமாக உண்ைம என்று கருதப்பட்டு
கைடபிடிக்கப்படும் பல ோகாட்பாடுகைள நவீன அறிவியல் கண்டுபிடிப்புகள் ொபாய்ப்பித்து வருவைத நாம்
நைடமுைறயில் காண்கிோறாம். இப்ோபாது சரி என்று கருதப்படும் உண்ைமகள் பிற்காலத்தில் தவறு என்று
நிரூூபிக்கப்படலாம். உண்ைம அறி தல் ஒன்ோற அறிவி யல் முைறயின் ோநா க்கமா கும்.

இப்ோபாதுள்ளைதப் ோபால் அறிவியல் மனப்பாங்கு கடந்த காலங்களில் முக்கியத்துவம் ொபற்றிருக்கவில்ைல.


ொச வ்வியல்கால த்தில் வாழ்ந்த அறிஞ ர்களா ன அரிஸ்டாட்டில், ோகலன் ோபான்ற அறிவியல் அறிஞர்களின்
கருத்துகோள முற்றான உண்ைமகள், அைவ மாற்ற முடியாதைவ என்பைதப் ோபான்ற கருத்துகோள ஐோராப்பிய
அறிவுலகம் முழுவதும் 1200 ஆண்டுகளுக்கும் ோமலாக ொசல்வாக்கு ொசலுத்தி வந்தன. மத நூூல்களும் தம்
பங்குக்கு ஏராளமான மூூட நம்பிக்ைககைள பரப்பி வந்தன. ஐோராப்பிய கண்டத்ைத கட்டுப்பாட்டுக்குள்
ைவத்திருந்த ோராமப் ோபரரோசா அறிவியல் சிந்தைனகளுக்கு கடுைமயான தைடகைள விதித்திருந்தது.

மருத்துவத் துைறயிலும் இத்தைகய பழைமவாதக் கருத்துகோள உண்ைம என்று பல நூூற்றாண்டுகளாக


நம்பப்பட்டு வந்தது. 15 ஆம் நூூற்றாண்டில் ஐோராப்பாவில் ஏற்பட்ட மறுமலர்ச்சியின் காரணமாக புதிய
சிந்தைன க ள் முைள விட ஆரம்பித்தன . பைழய ோகாட்பாடுகள் மறு ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன.
அத்தைகய புரட்சிகரமான ஆய்வுகைள ோமற்ொகாண்டவர்களில் முதன்ைமயானவர்களுள் ஒருவர் ொபல்ஜியம்
நாட்ைடச் ோசர்ந்த உடற்கூூறியல் ஆய்வாளரும் மருத்துவருமான ஆண்ட்ரியஸ் ொவசாலியஸ்.

பரம்பைரப் பரம்பைரயாக அரசைவ மருத்துவர்களாகவும் மருந்தாளுனர்களாகவும் பணியாற்றிவந்த குடும்பத்தில்


1514 ஆம் ஆண்டு டிசம்பர் 31 ல் பிறந்தார் ஆண்ட்ரியஸ் ொவசாலியஸ். ொவசாலியஸின் தந்ைதயான ஆண்ட்ரீஸ்
வான் ொவசலுக்கு தம் மகைன மருத்துவராக்க ோவண்டுொமன்று ஆைச. எனோவ அடிப்பைட கல்விக் கற்ற பிறகு
மருத்துவம் படிக்க 1533 ல் பாரீஸ் நகருக்கு ொசன்றார் ொவசாலியஸ். அங்கு அவருக்கு கற்பித்த
ோபராசிரியர்களால் உடற்கூூறியல் ஆய்வில் ொவசாலியஸுக்கு மிகுந்த ஆர்வம் ஏற்பட்டது. கல்லைறயிலிருந்து
பிணங்கைள திருட்டுத்தனமாக எடுத்துவந்து ஆய்வுகைள ொசய்தார் என்றால் அவருைடய ஆர்வம்
எப்படிப்பட்டது என்பைத அறிந்துொகாள்ளலாம். ோபார் காரணமாக பாரீைஸ விட்டு ொவளிோயற ோநர்ந்தது. பின்னர்
இத்தாலியின் பதுவா பல்கைலக்கழகத்தில் ோசர்ந்து தனது ஆய்வு டாக்டர் பட்டத்ைதப் ொபற்றார்.

அங்ோகோய ோபராசிரியராக பணியில் ோசர்ந்த ொவசாலியஸ் தனது உடற்கூூறியல் ஆய்ைவத் ொதாடர்ந்தார். கி.பி.2 -ஆம்
நூூற்றாண்டில வாழ்ந்த ோகலன் எழுதிைவத்த கருத்துகோள பாடமாக கற்பிக்கப்பட்டு வந்த காலமது. ோகலனின்
ஆய்வு முடிவுகைள ோகள்விக்கு உட்படுத்துவது ொபருங்குற்றமாக அந்நாள்களில் கருதப்பட்டு வந்தது.
ஆனால், உண்ைமயான ஆய்வில்நம்பிக்ைக க் ொகா ண்ட ொவ சாலியஸ் ோகலனின் பல க ருத்துகள் தவ று
என்பைதக் கண்டுப்பிடித்தார்.

மனித உடலின் உள்ளுறுப்புகைள கூூர்ந்து ஆய்வு ொசய்து அவற்றின் சரியான இருப்பிடம், அைமப்பு,
ோவைலகள் ஆகியைவப் பற்றி புதிய உண்ைமகைள ொவளிக்ொகாணர்ந்தார். சிறந்த ஓவிய ர்கைள பணி க்கு
அமர்த்தி உடலுறுப்புகைள வைரயச் ொசய்தார். அந்த ஓவியங்களின் துைணோயாடு மாணவர்களுக்குக்
கற்பித்தார். அவருைடய காலம் வைர, மருத்துவக் கல்லூூரியில் உடற்கூூறியல் பாடத்ைத கற்பிக்கும் ோபராசிரியர்
பாடத்ைத மாணவர்களுக்குப் படித்துக்காட்டும் ோபாது, நாவிதர் ஒருவர் பிணத்தின் உடைல அறுத்துக்
காண்பிப்பார். ஆனால் மனித உடல் பற்றி ோகலன், அரிஸ்டாட்டில் ஆகிோயாரின் கருத்துகள் சரிதானா என்பைத
எந்த ஒரு ோபராசிரியரும் ோசாதித்துப் பார்த்ததில்ைல.

ஆனால், ொவசாலியஸ் கற்பிக்கும் முைற வித்தியாசமானது. இறந்த மனிதனின் உடல் ோமைசயில்


கிடத்தப்பட்டிருக்க மாணவர்கள் சூூழ்ந்து நிற்பர். ொவசாலியஸ் தாோம உடைல அறுத்து மாணவர்களுக்கு
உடற்கூூறுபாடம் நடத்துவார். மாணவர்கைளயும் ஆய்வு ொசய்யத் தூூண்டுவார். ொவசாலியஸ் ஆய்வுகள்
மருத்துவ உலகில் பிரபலமைடயத் ொதாடங்கியது. மரண தண்டைனப் ொபற்ற ைகதிகளின் உடல்கைள ொவசாலியஸின்
ஆய்வுக்கு உதவும் ொபாருட்டு அனுப்பினார் அந்நாைளய பதுவா நகர ோமயர். தாம் கண்டறிந்தவற்ைற பல
நூூல்களாக எழுதினார் ொவசாலியஸ். அவற்றுள் தைலயாயது மனித உடல் அைமப்ைபப்பற்றி என்னும்
ொபாருள்படும் ‘டி ஹ்யூூமனி கார்ப்ோபாரிஸ் ஃோபப்ரிகா’ என்னும் நூூல். தனது கண்டுப்பிடிப்புகளில்
ஏேதனம தவற இரநததாக சடடககாடடபபடடால அைத ஏறறத திரததிகொகாணடார ொவசாலியஸ. தமது
மாணவர்கைளயும் சுயமாக ஆய்வுகைள ோமற்ொகாள்ள ஊக்குவித்தார். புதிய கண்டுபிடிப்புகள் என்றால்
எதிர்ப்பில்லாமல் இருக்குமா? பழைமவாதிகளும் மதவாதிகளும் அவைரக் கடுைமயாக எதிர்த்தனர். ஆனாலும்
அவர்கள் ொவசாலியஸின் ஆராய்ச்சிகைள தவொறன்று நிரூூபிக்க முடியாமல் ோதால்வியைடந்தனர்.

ொவசாலியஸின் முக்கிய கண்டுபிடிப்புகளில் சில:

மனித உடலின் அடிப்பைடச் சட்டகம் எலும்பு மண்டலம் என்று நிறுவினார். தாைட எலும்பு என்பது ஒன்று
தான், ஸ்ொடர்னம் என்னும்மார்ொப லும்புமூூன்றுப குதிகைள க் ொகா ண்ட துஎன்றுக ண்டறிந்தார்.

உடல்தைச க ள ி ன் அைம ப்ைப முைறயா க ஆர ா ய்ந்துவைக ப்படுத்தினார்.

இதயத்தின் உள்ளைறகைள கண்டறிந்து ொசான்னார். இரத்த குழாய்களில் உள்ள பல வால்வுகைள கண்டறிந்தார்.

உணர்வுகைள கடத்துவதும், உடல்இய க்கத்ைத க் கட்டுப்படுத்துவதும்நரம்புகள்தா ன் என்றார்.

நரம்புகள் மூூைளயிலிருந்ோத ஆரம்பிக்கின்றன. அவற்ைற ஒருங்கிைணத்து கட்டுப்படுத்துவது மூூைள தான்


என்று கண்டறிந்தார்.
கல்லீரலின் அைமப்ைப ொவளிப்படுத்தினார். சி று நீரகங்களின் அைம ப்ைபயும், இரத்தத்ைத சுத்திகரித்து
கழிவுகைள சிறுநீராக ொவளிோயற்றுவோத சிறுநீரகத்தின் ோவைல என்பைத ொவளிப்படுத்தினார்.

பலம் இரத்தக் குழாய்கள், குடல், நுைரயீரைல சூூழ்ந்துள்ள ப்ளூூரா உைற ஆகியவற்ைற விளக்கினார்.
குடல்வாைலக் கண்டறிந்து ொசான்னவரும் இவோர.

மூூைலயின் அைமப்ைபப் பற்றி சிறந்த விளக்கங்கைள அளித்தார். ைஹபேபாதலாமஸ, கார்ப்பஸ் ொகாோலாசம்


ோபான்ற மூூைலயின் உள்ளுறுப்புகளின் அைமப்ைப முதலில் விளக்கியவரும் இவோர.

மருந்து, உணவு, ைககைளப் பயன்படுத்தல் (அறுைவ சிகிச்ைச) ஆகியைவோய மருத்துவத்தின் அடிப்பைடகள்


என வைரயறுத்தார்.

இப்படிப்பட்ட புரட்சிகரமான ஆய்வுகைள ோமற்ொகாண்டுவந்த ொவசாலியைஸத் ோதடி பதவிகளும் வந்தன.


அரசரின் மருத்துவக் குழுவில் பல ஆண்டுகள் பணியாற்றிய ொவசாலியஸ் தனது ஆய்வுகைளத் ொதாடர்ந்து
ொச ய்துவந்தார். புதிய கண்டுப்பிடிப்புகளுக்கு ஏற்ப தனது நூூல்கைள அவ்வப்ோபாது திருத்தி எழுதினார்.
அவரது புகைழக் கண்டுப் ொபாறாைமக்ொகாண்ட அவருைடய சக அறிஞர்களால் ொதாடர்ந்து
குற்றச்சாட்டுகளுக்கும் ொதால்ைலகளுக்கும் உள்ளானார். தனது ஐம்பதாவது வயதில், ொஜருசோலமுக்குப்
புனிதப் பயணம் ோமற்ொகாண்டுத் திரும்பும் வழியில் ஸாகிந்ோதாஸ் என்னும் தீவில் 1564 ல் மரணமைடந்தார்.

ொவசாலியோஸாடு அவருைடய ஆராய்ச்சிகள் முடிந்துவிடவில்ைல. அவருக்குப் பின் நிகழ்த்தப்பட்ட பல


மருத்துவக் கண்டுபிடிப்புகளுக்கு அவருைடய ஆய்வுகள் தான் அைடப்பைடயாக அைமந்தன. இரத்த
ஓட்டத்ைதக் கண்டுப்பிடித்துச் ொசான்ன வில்லியம் ஹார்விக்கு அடிப்பைடயாக அைமந்தது ொவசாலியஸின்
ஆய்ோவ. ொவசாலியஸின் ஒப்பீட்டு உடற்கூூறியல் ஆய்வுகள் பரிணாமக் ொகாள்ைகைய வடிப்பதில்
டார்வினுக்குப் ொபரிதும் உதவின. இப்படிச் ொசால்லிக்ொகாண்ோட ோபாகலாம். ‘உடற்கூூறியலின் தந்ைத ’
என்றைழக்கப்படும் ொவசாலியஸின் ஆராய்ச்சிகளுக்கு நவீன மருத்துவ உலகம் என்ொறன்றும்
கடைமப்பட்டுள்ளது.

You might also like