How To Achieve Target

You might also like

Download as doc, pdf, or txt
Download as doc, pdf, or txt
You are on page 1of 3

How to achieve Target

1) வாழ்க்ைகயில் இலக்கு இருக்க ேவண்டும்; இலக்ைக ேநாக்கி


பயணிக்கின்ற ொபாழுது ஏற்படும் தவறுகைள அைடயாளம்
கண்டு திருத்திக் ொகாண்டு இலக்கு ேநாக்கித் திரும்ப வந்து
விட ேவண்டும்.

2) மன உைளச்சைல ஏற்படுத்தும் பிரச்சைன என்ன?


பிரச்சைனக்குச் சரியான காரணம் என்ன? பிரச்சைனக்குச்
சாத்தியமான தீர்வுகள் என்ொனன்ன? எந்த தீர்ைவ
நைடமுைறப் படுத்துவது? அந்தத் தீர்வு ொதாடர்பான
ொசயல்கள் என்ொனன்ன? அவற்ைறச் ொசய்திட ேவண்டும்.

3) கிைடத்திருப்பைத எண்ணி சந்ேதாஷப்படுவைதப்ேபால மன


ஆேராக்கியத்ைத ஏற்படுத்துவது எதுவும் இல்ைல.

4) சிறு சிறு மன உறுத்தல்கேள வாழ்க்ைகயில் மகிழ்ச்சிைய


குைறக்கின்றன. மகிழ்ச்சி அளிக்காத மன உறுத்தைல
அலட்சியப்படுத்துங்கள். எது உங்களுக்கு மன உறுத்தைலக்
ொகாடுக்கிறேதா அதற்குச் சம்பந்தம் இல்லாத
எண்ணங்களிலும், நடவடிக்ைககளிலும் உங்கள் ேநரத்ைதச்
ொசலவிடுங்கள்.

5) உங்களுக்குச் சம்பந்தம் இல்லாத பிரச்சைனகளிலிருந்தும்,


கவைலகளிலிருந்தும், சுைமகளிலிருந்தும் நீங்கள்
விடுபடுங்கள்.

6) பிறரிடம் பழகும்ேபாது அவைர முக்கியமானவராக நடத்துங்கள்;


பாராட்டுவதாகச் ொசால்லுங்கள்; புகழுங்கள்.
7) உங்களுக்கு எளிதில் கிைடக்கக்கூூடிய அடிப்பைடத்
ேதைவகைள மட்டும் ேதைவகளாக எண்ணி, அைவ
கிைடத்தைமக்கு மகிழுங்கள்.

8) பிறர் நம்ைமக் காட்டிலும் வித்தியாசமாகேவா, ேவறுபட்ேடா


இருப்பின் அவர்கைள நாம் ொவறுக்க ேவண்டியதில்ைல.
அவர்களிடம் உள்ள ஒற்றுைமப் பகுதிகைள மட்டுேம ேதடிக்
கண்டுபிடித்து அவற்றுக்கு முக்கியத்துவம் ொகாடுக்க
ேவண்டும். ேவற்றுைமகைளச் சகித்துக்ொகாள்ளும்
மனப்பான்ைம நமக்கு ேவண்டும்.

9) நாம் பிறர் விஷயங்களில் ேதைவயில்லாமல் தைலயிட்டு


அல்லது ொசயல்பட்டு ொதால்ைலகளில் அகப்பட்டுக்ொகாள்ள
நாேமதான் காரணம்.

10) உங்களின் வேயாதிகப்பருவத்திற்காகப் பணத்ைத


ேசமிப்பதுடன் இனிைமயான நிைனவுகைளயும்
ேசமிக்கேவண்டும்.

11) உயர்ந்த இடத்ைதப் ொபற்ற அைனவருேம ொதாடர்ந்த


முயற்சியாலும் மன உறுதியாலுேம அந்த இடத்திற்கு
வந்தார்கள்.

12) ேபசுவதன் மூூலமாகவும், கவனித்துக் ேகட்பதன்


மூூலமாகவும் அன்றாட வாழ்க்ைகயின் இறுக்கங்களிலிருந்து
விடுபடலாம்.
13) எைத நிைனத்தாலும், எைத நம்பினாலும் அைதச் சாதிக்க
முடியும், தயக்கேமா அச்சேமா இன்றி ேவைலையத்
ொதாடங்கிவிட்டால், ொசய்வதற்குத் ேதைவயான சக்தி தானாகேவ
கிைடத்துவிடும்.

******************

You might also like