Download as pdf or txt
Download as pdf or txt
You are on page 1of 6

- 1-

இைறச்சிந்தைன + இஸ்லாமிய எழுச்சி


= இஸ்லாமிய இயக்கம்

இன்று மீ ண்டும் இஸ்லாம் உலகில் எழுச்சி ெபரும் ஒரு


முக்கியமான கால கட்டத்தில் இருக்கிேறாம் , இந்த எழுச்சி
உலகில் எதிர் விைன ஒன்றின் எதிர் விைளவாக மட்டும்
ேதான்றவில்ைல, இைற மறுப்பாளர்களின் இைற நிராகரிப்பு

Created by M.ஷாமில் முஹம்மது


www.lankamuslim.org
- 2-

ெதாழில்பாடுகள், ஒரு இைறவைன விசுவாசிகின்ர மனிதர்கள்


மீ தான பயங்கரவாத தாக்குதல்கள் என்பன, ஒடுக்கப்பட்டும் சமுகம்
எதிர் மைறயாக ெதாழில் படும் தமக்குள் விைரவாக
ஒன்றிைணயும் . இந்த ஒன்றிைணப்பு ஒரு எதிர் ெதாழில்
பாட்ைட உருவாக்கி விடும் என்ற அணுகு முைறகளின் ஊடாக
மட்டும் உலகளாவிய இஸ்லாமிய எழுச்ைய அணுக முடியாது.

இதனுடன் முற்றிலும் மனித வளர்ச்சியுடன் இயல்பாக இருக்கும்


மும்முைன முைனப்பு தான் உலகளாவிய இஸ்லாமிய
எழுச்சிைய இயக்குகிறது இதன் முதல் இயக்கியாக இைற
சிந்தைன அைமகிறது இைறவன் பற்றிய மனிதனிடம் இருக்கும்
இயற்ைகயான உணர்வின் ெவளிப்பாடு இன்ைறய உலகளாவிய
இஸ்லாமிய எழுச்சி என்றுதான் குறிபிட ேவண்டும் மனிதனுக்கு
இைறவன் பற்றிய சிந்தைன இருமுைனகளில் உருவாகின்றது
ஒன்று இைறவன் பற்றிய சிந்தைன இது மனிதனின் பிறப்பியல்
இயல்பூக்கதுடன் ெதாடர்பு படுகிறது மனித உள்ளத்தில் இைறவன்
இருக்கின்றான் என்ற இயல்பூக்கம் குறித்து பிரபல்யமான தத்துவ
அறிஞர் ‘ெடகாட்’ இவ்வாறு கூறகின்றார். “என்னில்
குைறபாடுள்ளது என்பைத நான் உணரும் அேதேவைள
பூரணத்துவமிக்க ஒன்று உள்ளது என்பைத நான் உணர்கிேறன்.
பூரணத்துவத்தின் அைனத்துப் பண்புகைளயும் ெகாண்ட
இைறவேன இவ்வுணர்ைவ என்னில் ைவத்துள்ளான் என
நம்பாதிருக்க முடியவில்ைல”.

வரலாற்றுத் ெதாடராக ஏேதாெவாரு வைகயில் மனித உள்ளம்


இைறவன்பால் நாட்டம் ெகாண்டுள்ளது. “தத்துவேமா,
அறிவியேலா, கைலகேளா காணப்படாத மனிதக்; கூட்டங்கள்
வாழ்ந்துள்ளன என்றால் நம்ப முடியும். ஆனால் மார்க்கேம
இன்றி மனிதன் வாழ்ந்தான் என்றால் அைத ஒருக்காலும்
ஏற்கமுடியாது” என பிரான்ஸியத் தத்துவ ஞானி ெஜபர்ஸன்
கூறுகின்றார். அேதேபான்று பழம் கிேரக்க வரலாற்றாசிரியர்
புலூடாக் மனித இயல்ைப இவ்வாறு விளக்ககின்றார்.

Created by M.ஷாமில் முஹம்மது


www.lankamuslim.org
- 3-

“வரலாற்றில் ேகாட்ைடகள், பாடசாைலகள், மாடமாளிைககள் அற்ற


நகரங்கள் காணப்பட்டன. ஆனால் மத வழிபாட்டுத் தளங்கள்
இல்லாத நகரங்கள் ஒரு ேபாதும் இருக்கவில்ைல”. இது
இைடயில் ஏற்படுத்த படும் சிந்தைனயல்ல ஒரு பறைவ தனது
கூட்ைட எப்படி கட்டேவண்டும் என்ற உணர்வு எப்படி பிறப்பியல்
இயல்பூக்கதுடன் ெதாடர்பு படுகிறேதா அேத ேபான்று இைறவன்
பற்றிய சிந்தைன மனிதனின் பிறப்பியல் இயல்பூக்கமாகிறது.

இரண்டாவது மனிதனுக்கு மட்டும் இருக்கும் ஆறாவது அறிவு நம்


மூைளக்குள் சிக்காத அல்லது அறிந்து ெகாள்ளமுடியாதவற்றால்
ஏற்படும் வியப்பு இைறவனின் பற்றிய சிந்தைனைய தூண்டுகிறது
சூரியன் ஏன் உதிக்க ேவண்டும் பூமி ஏன் சுற்றேவண்டும் என்ற
ேகள்விகளுக்கு விைட ெதரியாத ேபாது. மனித புலன்களுக்கு
எல்ைல உண்டு, எல்ைலக்கு அப்பாற்பட்டவற்றின்
முழுக்காரணத்ைதயும் அறிந்து ெகாள்ளேவ முடியாது.
ஓரளவுதான் விஞ்ஞான உதவியுடன் புலன்களின் திறனில்
பலத்ைத கூட்டி பூமிக்கு அப்பால் உள்ளவற்ைற அறிவியல்
சாதங்கள் ேபான்றவற்றின் உதவியுடன் பார்க்கிேறாம்,
ேகட்கிேறாம்.

புலன்கள் -கண், காது, முக்கு, உணர்வு- எல்ைலயின் கட்டுப்பாட்டில்


இருக்கும் மனிதனால் பிரபஞ்சம் இயங்கவதற்கான ேநாக்கம்
அறிய முடியாத ஒன்று. ேநாக்கத்திற்கான ேதடல் ெதாடர்ந்து
ெகாண்டு இருக்கும் ேபாது . மனித மனங்களில் இைறவன் பற்றிய
உணர்வு வலுவைடகிறது .இதக்கு காரணம் மனிதனின்
இயலாைமயும் ஆறாவது அறிவும் .

பிரபஞ்சத்ைத பின்னியுள்ள இந்த விதிமுைறகள்


ஏற்படுத்தப்பட்டைவயா ? இல்ைலயா என்ற ேகள்விக்கு விைட
காணமுடியாத மனிதனின் ஆறாவது அறிவு இைறவனிடம் சரண்
அைடகிறது கணக்கு அறிேவ இல்லாத கற்காலத்திலும் 5 + 5 = 10
ஆகத்தான் இருந்திருக்கும் என்பதில் சந்ேதகம்இல்ைல ,

Created by M.ஷாமில் முஹம்மது


www.lankamuslim.org
- 4-

கண்டுபிடிக்கவில்ைல என்பதால் கற்காலத்தில் 5 + 5 = 12


என்றிருந்திருக்கும் என்று ெசால்ல முடியாது. அது ேபால்
இைறவைன காணமுடியவில்ைல என்பதால் அல்லாஹ் இல்ைல
என்ற முடிவுக்கு மனிதனின் ஆறாவது அறிவால் வரமுடியாது .
எந்த ஒரு இயற்பியல் , ேவதியல் விதியும் ஏற்படுத்தப்பட்டைவ
தான் . அைதப் பற்றி ஆராய்சி ெசய்யும் ேபாதுதான் அைதப்பற்றி
அறிந்து ெகாள்கிேறாம். எனேவ ேவதியல் , இயற்பியல் விைனகள்
இதற்கு முன்பு இவ்வாறு இல்ைல என்று ெசால்ல முடியாது,
அறிந்தபிறேக இப்ெபாழுதுதான் கண்டுெகாண்ேடாம் என்று
ெசால்லவேத சரி.அேத ேபான்றுதான் இைற இருப்பு சிந்தைன
மனிதனின் ஆறாவது அறிவால் மறுக்கமுடியாத
சிந்தைனயாகிறது.

ஆகேவ இைறவைன ஏற்றல் இைறவனின் இருப்ைப ஏற்றல்


என்பது 21ஆம் நூற்றாண்டு விஞ்ஞானமாகி விட்டது என்பதுடன்
இன்ைறய இஸ்லாமிய எழுச்சியின் பிரதான இயக்கியாகவும்
மாறிவிட்டது

எனேவதான் மனிதனில் இைறவன் பற்றிய எழுச்சிக்கு மனித


இயல்பூக்கம் , மனிதனின் பகுத்தறிவு ,என்பனவும் உலகில்
இஸ்லாமிய எழுச்சிக்கு இைவ இரண்டுடன் மனிதனின் உணர்வு
ேபான்ற முன்றாவது இயற்ைக காரணியும் நான்காவதாக
இஸ்லாம் ேபாதிக்கும் ேகாட்பாடுகளும் இன்ைறய நவன

இஸ்லாமிய எழுச்சிக்கு அத்திவாரமாய் அைமந்து இருக்கிறது ஆக
மனிதனின் இஸ்லாமிய எழுச்சிக்கு மனித இயல்பூக்கம் ,
மனிதனின் பகுத்தறிவு என்பன அத்திவாரமாக அைமய
இஸ்லாமிய ேகாட்பாடுகள் , மனிதனின் அடக்கு முைறகைள
எதிர்க்கும் உணர்வு என்பன இயக்கங்கள் ேநாக்கிய இஸ்லாமிய
எழுச்சிக்கு வழிகாட்டுகின்றன

உலகில் ேமேலாங்கிவரும் நவன


ீ இஸ்லாமிய எழுச்சிைய
விளங்கிெகாள்ள இஸ்லாமிய இயக்கங்கைள விளங்கிெகாள்ள

Created by M.ஷாமில் முஹம்மது


www.lankamuslim.org
- 5-

ேவண்டும் . இஸ்லாமிய உலகில் கடந்த நூற்றாண்டின் ஆரம்ப


பகுதியில் இருந்து ெதாடங்கிய இஸ்லாமிய எழுச்சிைய
ெவற்றிகரமாக நகர்ந்து வருகிறது .

இங்கு நான் நவன


ீ இஸ்லாமிய எழுச்சி என்று குறிபிடுவது
இஸ்லாமிய அரசியல் எழுச்சிையதான் இந்த நவன
ீ இஸ்லாமிய
அரசியல் எழுச்சி 19 நூற்றாண்டின் ஆரம்ப பகுதியில்
ெதாடங்கிவிட்டதாக அறியலாம் . இவ்வைகயில் 100 வருட கால
வரலாற்றுப் பயணத்தில் கிலாபத் என்ற இலக்குடன் இத்தைகய
இஸ்லாமிய இயக்கங்கைள மூன்று பிரதான பிரிவுகளாக
ேநாக்கலாம்

இதன் ெபாருள் 19 நூற்றாண்டிற்கு முற்பட்ட காலபகுதில்


இஸ்லாமிய எழுச்சி காணப்படவில்ைல என்ற ெபாருள் ெகாள்ள
முடியாது 19 நூற்றாண்டிற்கு முற்பட்ட காலபகுதில் இஸ்லாமிய
எழுச்சியின் அரசியல் பரிமாண முைனப்பு ெபறாத பல
எழுச்சிகைள காணமுடியும் 19 நூற்றாண்டிற்கு முற்பட
காலபகுதில் இஸ்லாமிய அரசியல் எழுச்சி ஒன்றின் ேதைவ
ெபரிதாக உணர படவில்ைல காரணம் 7நூற்றாண்டின் உலக
இஸ்லாமிய எழுச்சியுடன் உருவாக்கப்பட்ட இஸ்லாமிய கிலாபத்
ெதாடர்ந்தும் 19இம் நூற்றாண்டின் -1924 ஆம் ஆண்டு வைரயிலும்
உலகில் பலத்துடனும் பலவனதுடனும்
ீ ெதாடர்ந்தும் இருந்து
வந்தது .

1924 ஆம் ஆண்டு துருகியில் முஸ்தபா கமால் அதா துர்க் என்ற


இஸ்லாமிய சாம்ராஜிய துேராகிைய பயன்படுத்தி ஐேராப்பியர்
13நூற்றாண்டுகளாக உலகில் நிைல ெபற்ற இஸ்லாமிய
கிலாபத்ைத விழ்த்தினர் , அழித்தனர் பிரமாண்டமான சாம்ராஜ்யம்
துண்டு துண்டாக உைடக்க பட்டு எல்ைல இடபட்டது ேதசிய
வாதம் மிகவும் நுட்பமாக திட்டமிட்டு புகுத்தபட்டது ேதசிய
வாதத்ைத பயன்படுத்தி ேமற்கு பயங்கரவாதம் முஸ்லிம்
உம்மாஹ்ைவ பலவன
ீ படுத்தியது , கிலாபத்தின் விழ்ச்சி

Created by M.ஷாமில் முஹம்மது


www.lankamuslim.org
- 6-

உலகளாவிய உம்மாவின் பலவனம்


ீ இஸ்லாமிய இயக்கங்கள்
பற்றிய சிந்தைனக்கு வித்திட்டது மீ ண்டும் உலகில் கிலாபத்ைத
ஏற்படுத்த இஸ்லாமிய இயக்கங்களின் ேதைவ உலகளாவிய
முஸ்லிம் உம்மாவாள் உணரபட்டது விைளவு முஸ்லிம்
புத்திஜிவிகளினால் இஸ்லாமிய இயக்கங்கள் பல
உருவாக்கபட்டன..

Created by M.ஷாமில் முஹம்மது


www.lankamuslim.org

You might also like