Download as pdf or txt
Download as pdf or txt
You are on page 1of 9

திருவடி சரணம்...

குருவடி சரணம்...

நம்பிக்ைகக் கைதகள் - பகுத


பகுதிி 1
1. மைல ஏறுபவன் கைத
கைத..

பல ஆண்டுகள் மைல ஏறும் பயிற்சிைய ேமற்ெகாண்டு இப்ேபாது மிக உயரமான இந்த சிகரத்திைன
ெவற்றி ெகாள்ள அவன் வந்திருக்கிறான். இந்த ெவற்றி தனக்கு மட்டுேம ேவண்டும் என்பதினால்
குழுேவாடு வராமல் தனிேய அவன் வந்திருக்கிறான். தனிமனித சாதைனயாளர் என்ற புகழ் தனக்கு
ேவண்டும் என்ற சிந்தைன ஒன்ேற அவைன ஆக்கிரமித்திருந்தது. மைல ஏறத் துவங்கி இரவும் கவிழ்ந்து
விட்டது. தன முயற்சியில் மனம் தளராமல் மைல ஏறுவைத ெதாடர்ந்து ெகாண்டிருந்தான் அவன்.
ைமயிருட்டில் எதிாில் இருப்பது எதுவும் ெதாியவில்ைல. இரவுப் பூச்சிகளின் சப்தங்கள் ஒன்று தான்
அவனுக்கு ேபச்சுத் துைண.

நாைள பத்திாிைககளில் அவைன பற்றிய ெசய்திகள் வரும். ெதாைலக் காட்சிகள், ஜனாதிபதி, பிரதம
மந்திாி, கவர்னர்,.முதல் மந்திாி எல்ேலாரும் பாராட்டுவார்கள். நிைனக்கேவ ெபருமிதமாய் இருந்தது
அவனுக்கு.

மைனவி, குழந்ைதகள், அப்பா, அம்மா, உறவினர்கள் எல்ேலாரும் சுற்றி நின்று பாராட்டுவார்கள்.

வானத்திலிருந்த நிலவும், நட்சத்திரங்களும் தந்த ஒளி மட்டுேம அவனுக்கு வழி காட்டிக் ெகாண்டிருந்தது.
சிகரத்திைன இன்னும் ெகாஞ்சம் ேநரத்தில் எட்டிவிடலாம்.

அப்ேபாது ெபரும் ேமகக்குவியல்கள் நிலைவ மைறக்க ஆரம்பித்தன. கண்ணிைமக்கும் ெபாழுதில் கால்


தவறியதா என்று கூட எண்ணிப்பார்க்கும் முன்னதாக அவன் ேமலிருந்து கீேழ விழுந்து
ெகாண்டிருந்தான். கீேழ கீேழ விழுந்து ெகாண்டிருந்த ேபாது குளிர் காற்று அவைன ேவகமாய் உரசியது.
புவி ஈர்ப்பு அவைன ேவகமாக கீேழ உறிஞ்சிக் ெகாண்டிருந்தது.

மனதில் பயம் கவ்விக் ெகாள்ள, சாதைன எண்ணங்கேளாடு மைலயில் ஏறியவன் கீேழ விழுந்து
ெகாண்டிருந்தான். வாழ்க்ைகயின் முக்கியமான தருணங்கள் அவன் மனதில் ஃப்ளாஷ்ேபக் ேபால ஓடின.
தான் வாழ்ந்த வாழ்க்ைகயின் சந்ேதாஷமான கணங்கள், ேமாசமான நிகழ்வுகள் எல்லாம் ேவகமாக
அவனுக்குள் ேதான்றி மைறந்து ெகாண்டிருந்தன. எப்ேபாது இறப்பு அவனுக்கு நிகழப் ேபாகிறது?
இன்னும் எத்தைன ெநாடிகள் நாம் உயிருடன் இருக்கப் ேபாகிேறாம்? புாியாத நிைலயில் அவன் விழுந்து
ெகாண்டிருந்த ேபாது, திடீெரன ஒரு நிறுத்தம். அவன் இடுப்பில் பாதுகாப்புக்காக கட்டியிருந்த கயிறு
அவைனத் தாங்கிப் பிடித்துக் ெகாண்டிருந்தைதக் கவனித்தான்.

அவன் இப்ேபாது அந்தரத்தில் ெதாங்கிக் ெகாண்டிருந்தான். கயிற்றின் இறுக்கம் தந்த வலி அவன்
நிைனவுக்கு வந்தது.

அட, நான் இன்னும் சாகவில்ைலயா? சுற்றிலும் அந்தகாரம் நிைறந்திருக்க அவன் ேவதைனயுடன்


கூக்குரலிட்டான்: ''கடவுேள என்ைனக் காப்பாற்று.''

வானத்திலிருந்து ஒரு குரல் அவனுக்குக் ேகட்டது: ''நான் என்ன ெசய்ய ேவண்டும் என்று
நிைனக்கிறாய்?''

அவன் மீண்டும் கத்தினான்: ''கடவுேள என்ைனக் காப்பாற்று''.

''நான் உன்ைனக் காப்பாற்ற முடியும் என்று உண்ைமயிேலேய நீ நிைனக்கிறாயா?'', வானத்தின் குரல்


அவைனக் ேகட்டது.

''ஆமாம் கடவுேள உன்னால் மட்டுேம என்ைனக் காப்பாற்ற முடியும்'', தீனமான குரலில் அவன்
ெசான்னான்.
''உன் இடுப்பில் கட்டியிருக்கும் கயிைற கத்தியால் ெவட்டி விடு. நீ பிைழத்துக் ெகாள்வாய்'' என்றது
வானின் குரல்.

சற்று ேநரம் ெமௗனம் நிலவியது. பிறகு ஒரு தீர்மானத்துடன் அவன் இடுப்புக் கயிற்ைற தனது
சக்திெயல்லாம் ஒன்று திரட்டி இறுகப் பற்றிக் ெகாண்டான்.

----

காைலயில் வந்த மீட்புக் குழுவினர் மைல ஏறுபவனின் உயிரற்ற உடல் குளிாில் விைரத்துப் ேபாய்
கயிற்றில் ெதாங்கி ெகாண்டிருப்பைதக் கண்டார்கள். அவன் ைககள் அப்ேபாது கூட கயிைற இறுகப்
பற்றிக் ெகாண்டிருந்தன. அவனது உைடயில் கத்தி இருந்தும் கூட அவனது உடல் சம தைரயிலிருந்து
பத்து அடி உயரத்தில் ெதாங்கிக் ெகாண்டிருந்ததைத அவர்கள் அதிர்ச்சியுடன் பார்த்தார்கள். .

நான் கற்ற பாடம்: வாழ்க்ைக ஒரு மைல ஏறும் முயற்சி ேபான்றது. தடுக்கல்கள், விழல்கள் எல்லாம்
சகஜம் தான். இைறவைன நாம் மனமுருகிக் ேகட்கும் ேபாது அவன் நமக்குத் தருகிறான். நாம் தான்
அதைன இருகரம் நீட்டிப் ெபற்றுக் ெகாள்ளத் தவறி விடுகிேறாம். நம்பிக்ைகையப் பற்றி
ெகாண்டிருப்பவைன கடவுள் ைகவிடுவதில்ைல. கயிைற விட்டு விடுங்கள். இைறவைன
இருகரங்களாலும் ெகட்டியாக பற்றிக் ெகாள்ளுங்கள்.

ஆன்ம சாதைன ெசய்யும் ேபாது கூட இைறவனின் திருவடிகைள பற்றிக் ெகாள்ளாமல் தன்ைனேய
பற்றிக் ெகாள்பவர்களின் நிைல கூட கைதயின் நாயகன் ேபாலத் தான் ஆகி விடுகிறது.

எல்லாவற்றிக்கும் காரணமான பரம் ெபாருளுக்கும், ஆசிகள் தந்த ஆன்மீகப் ெபாியவர்களுக்கும்,


இதைன என்ைன எழுதத் தூண்டிய நம்பிக்ைக ராமாவுக்கும் நன்றி.

2. விவச
வசாாயியும் கடவுளும் - ஒரு சம்ப
சம்பாாஷைண
ஷைண.

ஒரு விவசாயி இருந்தார். மிகவும் வயதானவர். அனுபவசாலி. அவருக்கு ஒருநாள் கடவுள் ேமேல ேகாபம்
வந்துட்டுது. இவ்வளவுக்கும் அவருக்கு ெதய்வ நம்பிக்ைக அதிகம். இருந்தாலும் ேகாபம் வந்துட்டுது.
வழக்கமான தனது காைல பிரார்த்தைனயில் கடவுளிடம் கூறிவிட்டார்:"ேபாதும் கடவுேள ேபாதும்.
விவசாயத்ைத பற்றி உனக்கு ஒண்ணுேம ெதாியேல. நீ பண்றது எதுவுேம சாியில்ேல. மைழ ேதைவயா
இருக்கும் ேபாது ெபாட்டு மைழ கூட வர்றதில்ேல. மைழ ேதைவ இல்லாத ேபாது ெகாட்டு ெகாட்டுன்னு
ெகாட்டறது. என்ன ஒரு பயித்தியக்காரத்தனம் இது? கடவுேள, விவசாயத்ைத பத்தி ஏதாவது
ெதாியணும்னா என்ைன ேகட்டுக்க. என்ேனாட வாழ்க்ைக முழுசுேம விவசாயத்துக்கு
அர்ப்பணிச்சிருக்ேகன். ஒரு வாய்ப்பு ெகாடு இைறவா. வரப் ேபாற சீசன்ல மைழ எப்ப ெபய்யணும்றத
நிச்சயிக்கற ேவைலய என் கிட்ட ெகாடுத்துடு. என்ன கடவுேள சாியா?

இது ெராம்ப பைழய காலத்துல நடந்த கைத. அப்ப இருந்தவுங்களுக்கு கடவுள் பக்தி அதிகம். அதனால
முழு நம்பிக்ைகேயாட கடவுள் கிட்ட அவங்க ேநரடியாகேவ ேபசினாங்க. கடவுளும் அவர்கள்
ேகள்விகளுக்கு பதில் ெகாடுப்பதுண்டு.

ஆைகயினாேல கடவுள் அந்த விவசாயி என்ன ேகட்டாேரா அைதக் ெகாடுத்தார்.

''சாிப்பா. இந்த பருவ மைழ காலத்ைத நீ கவனிச்சுக்க'', என்றார் கடவுள்.

விவசாயிக்கு சந்ேதாஷம்னா சந்ேதாசம் பரம சந்ேதாஷம்.

விவசாயி பருவ நிைலகைள நிச்சயிக்க ஆரம்பிச்சார். எப்ேபா மைழ வரணும், எப்ப ெவய்யில் வரணும்,
எப்ப ேமகங்கள் வரணுமுன்னு ெசான்னாலும் வந்தது. விவசாயி தான் வச்ச பயிர்களுக்கு எந்த
இைடயூறும் - புயல் அடிக்காம, ெவள்ளம் வராம - இப்படி கவனமா எந்த இயற்ைக உத்பாதங்களும்
வராம பாத்துகிட்டார்.

அவர் வச்ச பயிர் நல்லா ெசழிப்பா வளர்ந்துச்சு. வழக்கமான உயரத்த விட அதிக உயரமா
வளர்ந்திருந்தைத எல்ேலாரும் பார்த்து வியந்தார்கள்.
ஏன், விவசாயிக்ேக வியப்பு தாங்கைல. சந்ேதாஷமும் புடிபடல. ெபருமிதமும் கூட.

''இப்ப கடவுளுக்கு காமிக்கேறன். எப்படில்லாம் பருவ நிைலகைளத் தீர்மானிச்சா எப்படில்லாம் பயிர்


வளக்கலாம்னு காமிக்கேறன்'', விவசாயி எண்ணிக்ெகாண்டார்.

அறுவைட முடிஞ்சதும் விவசாயி உள்பட எல்லாருக்கும் அதிர்ச்சி. அறுத்ெதடுத்த தானியங்களுக்குள்


ஒன்றுேம இல்ைல. ெவறும் உமி தான் இருந்தது. என்ன ஆயிற்று. எத்தைன ெபாிதாய் வளர்ந்தன
பயிர்கள்? ெநல் மணிகள் வழக்கத்துக்கு மாறாக நான்கு மடங்கு ெபாிதாக அல்லவா வளர்ந்திருந்தன?
பூச்சிகள் ெதாந்தரவும் இல்ைலேய! என்ன ஆயிற்று?

விவசாயி ேயாசித்துக் ெகாண்டிருந்த ேவைளயில், வானின் குரல் ேகலியாய் சிாிப்பது அவர் காதில்
ேகட்டது: ''இப்ப என்னப்பா ெசால்லப் ேபாேற எனக்கு?''

விவசாயி ெசான்னார்: ''இைறவா! எனக்கு ஒேர புதிராய் இருக்கிறது. பயிர்கள் ெசழுைமயாய், திடமாய்,
ஆேராக்கியமாய், முன்ெபப்ேபாைதயும் விட நன்றாகேவ தான் விைளந்தன. அவற்றிற்கு எல்லா விதமான
உதவிகைளயும் தந்ேதேன. எனது பயிர்களுக்கு என்ன நடந்தது என்ேற புாியவில்ைலேய?
ெநல்லுக்குள்ேள மணிகைளக் காேணாேம!"

இைறவன் ெசான்னார்: "ஏெனனில் அவற்றிற்கு எந்த ஆபத்தும் ேநரவில்ைல. நீ அவற்றிற்கு ேநரவிருந்த


எல்லா ஆபத்துகைளயும் தவிர்த்து விட்டாய். அதனால் பயிர்களால் தன் ெநல் மணிகைள உருவாக
முடியாமல் ேபாய்விட்டது. அவற்றிக்கு ேசாதைனகளும், சவால்களும் ேதைவ. அைவகள் ேநராமல்
நீதான் தவிர்த்து விட்டாேய?''

நான் கற்ற பாடம் :


காட்டில் வளரும் சந்தன மரங்களில் கிைடக்கும் நறுமணம், வீட்டில் வளரும் சந்தன மரங்களில் இருந்து
கிைடப்பதில்ைல. காட்டில் வளரும் சந்தன மரங்களில் பாய்ந்த ைவரம், பாதுகாக்கப் பட்ட சூழ்நிைலயில்
வளர்ந்த சந்தன மரங்களில் இருப்பதில்ைல. மரங்களின் ைவரேம, மனதின் ைவராக்கியம்.

வாழ்க்ைகயின் சவால்கள் மனசில் ஒரு ைவராக்கியத்ைதத் தருகின்றன. ைவராக்கியம், மன உறுதி


இல்லாவிடில் அங்கு ெவறுைம உண்டாகி விடும். எல்லா சவுகர்யங்களும் ெகாடுக்கப்பட்ட
சூழ்நிைலயில், சவால்கள், ேசாதைனகள் இல்லாத நிைலயில் எந்த பயன்பாடும் நிகழ்வதில்ைல.
ேசாதைனகளும், சவால்களும் இல்லாத ஒருவனுக்கு சாதைனகளும் இருப்பதில்ைல.

• வழுவழுப்பான பாைதகள் சிறந்த காேராட்டிகைள உருவாக்குவதில்ைல.


• அைமதியான கடல் நல்ல மாலுமிகைள உருவாக்குவதில்ைல.
• நிர்மலமான வானம் நல்ல விமானிகைள உருவாக்குவதில்ைல.
• ேசாதைனகளும், பிரச்சிைனகளும் அற்ற வாழ்க்ைக மனிதைன மன உறுதியுள்ளவனாக
ஆக்குவதில்ைல.
'
'கடவுேள எனக்கு ஏன் இந்த ேசாதைன?'' என்று ேகட்காதீர்கள். அதற்குப் பதிலாக ''கடவுேள, அடுத்து
நான் என்ன பந்தயத்தில் ெஜயிக்க ேவண்டும்?" என்று ேகளுங்கள். அைத ெவல்வதற்கான மன
உறுதிையக் கடவுளிடம் ேகளுங்கள்

திருவடி சரணம்..
குருவடி சரணம்.

3. குழந்ைதகள் விைளய
ைளயாாட்டு

குழந்ைதகைள விைளயாட்டு ஒன்றில் ஈடுபடுத்த அந்த ஆசிாிைய எல்லாப் பிள்ைளகைளயும்


தனித்தனியாக ஒரு பிளாஸ்டிக் ைபயில் தக்காளிப் பழங்கைளக் ெகாண்டு வரச் ெசால்லியிருந்தார்.

விைளயாட்டு என்னெவன்றால் தக்காளிப் பழங்களுக்கு குழந்ைதகள் ேபர் ைவக்க ேவண்டும். என்ன


ெபயர் ெதாியுமா? தாங்கள் மிகவும் ெவறுக்கிற நபாின் ெபயைர ைவக்க ேவண்டும். குழந்ைதகள்
எத்தைன தக்காளிப் பழங்கைள ேவண்டுமானாலும் பயன்படுத்திக் ெகாள்ளலாம். பழங்கள் அதிகம்
ேதைவெயனில் தரப்படும்.

சில குழந்ைதகள் மூன்று நான்கு பழங்களுக்கு ெபயர் ைவத்தன.

சில குழந்ைதகள் ஏழு எட்டு ஏன் பத்து பழங்களுக்கு கூட ெபயர் ைவத்தன.

ஆசிாிைய ெசான்னார்: ''குழந்ைதகேள, இப்ேபாது அந்தப் பழங்கைள ைபயில் ேபாட்டு ஒரு


வாரத்துக்கு ைபைய ைகயில் ைவத்துக் ெகாள்ளுங்கள். எங்ேக ேபானாலும் ைபைய கீேழ ைவத்துவிடக்
கூடாது. டாய்ெலட் ேபாகும் ேபாது கூட அவற்ைற ைகயில் எடுத்துச் ெசல்ல ேவண்டும். இதுதான்
விைளயாட்டு.''

ஓாிரு நாட்கள் கழித்ததும் குழந்ைதகள் ஆசிாிையயிடம் வந்து ெசால்லின: ''மிஸ், ேபட் ஸ்ெமல்
அடிக்குது தாங்க முடியல.''

அதிகம் பழங்கைளச் சுமந்து ெகாண்டிருக்கும் குழந்ைதகளுக்கு இரட்ைட பிரச்சிைன: ''ேபட் ஸ்ெமல்


அடிக்குது. அேதாடு கூட கனமாகவும் இருக்கு.''

ஒரு வாரம் ேபானதும் ஆசிாிைய பிள்ைளகளிடம் ைபைய குப்ைபத்ெதாட்டியில் ேபாட்டு விட்டு வரச்
ெசான்னார். ''அப்பாடா! ெராம்ப நிம்மதி'', என்று ெசால்லிக் ெகாண்டு குழந்ைதகள் சந்ேதாஷமாக
திரும்பி வந்து ஆசிாிையைய சுற்றி அமர்ந்து ெகாண்டன.

ஆசிாிைய குழந்ைதகளிடம் ேகட்டார்: ''ஒருவாரம் அந்த தக்காளிகைள வச்சிகிட்டிருந்தீர்கேள, என்ன


நடந்தது?'' குழந்ைதகள் ஒவ்ெவான்றும் தமது பிரச்ைனகைள ெசால்லின. துர்நாற்றம், மற்றும் கனமான
ைபகைள ேபாகுமிடெமல்லாம் சுமக்க ேவண்டிய கட்டாயம் ேவறு.

''இந்த விைளயாட்டுக்குள்ள ஒரு நீதி இருக்கு குழந்ைதகேள'' என்றார் ஆசிாிைய புன்முறுவலுடன்.


''யார் ேமலயாவது ெவறுப்பிைன உங்கள் இதயத்தில் சுமந்து ெகாண்டிருந்தால் இதுதான் நடக்கும்,
குழந்ைதகேள. ஒருவாரம் அழுகின தக்காளிகளின் சுைமயும், நாற்றமும் தாங்க முடியலிேய
உங்களாேல. யார் ேமலாவது ெவறுப்ைப வாழ்நாள் முழுதும் உங்கள் இதயத்தில் சுமந்தா என்ன
ஆகும்? கற்பைன பண்ணி பாருங்க."

குழந்ைதகள் புாிந்து ெகாண்டதன் அைடயாளமாய் சந்ேதாஷமாய் ைகெகாட்டி கலகலெவனச் சிாித்தன.

நான் கற்ற பாடம்


டம்:
இதயத்தில் சுமக்கும் ெவறுப்புகைள தூக்கி எறியுங்கள். இதயத்தின் பாரம் குைறவைத உணர்வீர்கள்.
உண்ைமயான அன்பு பாிசுத்தமான மற்றும் உத்தமமானவர்கைள ேநசிப்பதில் இல்ைல. குைற
உள்ளவர்கைளக் கூட, நமக்கு ெகடுதல் ெசய்தவர்கைளக் கூட பாிபூரணமாக ேநசிப்பேத உண்ைமயான
அன்பு.

திருவடி சரணம்..
குருவடி சரணம்.

4. அதன
அதனாால் என்ன
என்ன?
ஒரு விவசாயி பல ஆண்டுகளாக அந்த கிராமத்தில் விவசாயம் ெசய்து வந்தார். ஒரு நாள் அவரது குதிைர
காணாமல் ேபாயிற்று.

இந்த ெசய்தி ேகட்டதும் அக்கம் பக்கத்தில் உள்ேளார் திரண்டு வந்து விசாாித்தார்கள். ''ெகட்ட ேநரம்பா
ஒனக்கு.'' என்றார்கள்.

விவசாயி அவர்கைள ெபாருட்படுத்தாமல் தனது ேவைலையப் பார்த்துக் ெகாண்டிருந்தார். அலட்டிக்


ெகாள்ளாமல் ''அதனால் என்ன?'' என்றார்.

மறு நாள் காைலயில் அந்த காணாமல் ேபான குதிைர தன்னுடன் இரண்டு காட்டு குதிைரகைள
அைழத்து வந்தது.
இந்த ெசய்தி ேகட்டதும் அக்கம் பக்கத்தில் உள்ேளார் திரண்டு வந்து பார்த்து வியந்தார்கள் விவசாயிடம்
ேபாய் ''அதிர்ஷ்டக்காரம்பா நீ'' என்றார்கள்.

அப்ேபாதும் விவசாயி அவர்கைள ெபாருட்படுத்தாமல் தனது ேவைலையப் பார்த்துக் ெகாண்டிருந்தார்.


பைழயபடிேய அலட்டிக் ெகாள்ளாமல் ''அதனால் என்ன?'' என்றார்

மறுநாள் விவசாயிேயாட ைபயன் பழக்கப்படுத்தாத காட்டுக் குதிைர ேமேலறி சவாாி ெசய்ய முயன்று
அது அவைனக் கீேழ தள்ளி அவன் கால் முறிந்து ேபானது.

இந்த ெசய்தி ேகட்டதும் அக்கம் பக்கத்தில் உள்ேளார் திரண்டு வந்து பார்த்து வியந்தார்கள்

விவசாயிடம் ேபாய் ''இது என்ன துரதிர்ஷ்டம்?'' என்றார்கள்.


பைழயபடிேய விவசாயி அவர்கைள ெபாருட்படுத்தாமல் தனது ேவைலையப் பார்த்துக்
ெகாண்டிருந்தார்.

முன்ெனப்ேபாதும் ேபாலேவ அலட்டிக் ெகாள்ளாமல் ''அதனால் என்ன?'' என்றார்.

அதற்கு மறுநாள், மன்னாின் பைடக்கு கட்டாயமாக ஆள் ேசர்க்க ராணுவ அதிகாாிகள் அந்த ஊருக்கு
வந்தார்கள். விவசாயியின் மகன் கால் ஒடிந்து படுக்ைகயில் இருந்ததால் அவைன விட்டு விட்டு மற்ற
இைளஞர்கைள அைழத்துச் ெசன்றார்கள்.

இந்த ெசய்தி ேகட்டதும் அக்கம் பக்கத்தில் உள்ேளார் திரண்டு விவசாயிடம் ேபாய் ''எல்லாம் நன்ைமக்கு
தான். உன் ைபயன் ராணுவத்தில் ேசராமல் தப்பி விட்டான் பார்த்தாயா?'' என்றார்கள்.

பைழயபடிேய விவசாயி அவர்கைள ெபாருட்படுத்தாமல் தனது ேவைலையப் பார்த்துக்


ெகாண்டிருந்தார்.

முன்ெனப்ேபாதும் ேபாலேவ அலட்டிக் ெகாள்ளாமல் ''அதனால் என்ன?'' என்றார்.


----------------------------
நான் கற்ற பாடம்: உங்களால் சாி ெசய்யேவ இயலாத மற்றும் உங்கள் கட்டுப்பாட்டில் இல்லாத
விஷயங்கைளப் பற்றி மிகவும் கவைல ெகாள்ளாதீர்கள்.

கண்டெதல்ல
கண்டெதல்லா ாம் ெக
ெகாாள்வதல்ல
ெக
ெகாாள்வெதல்ல
ள்வெதல்லா ாம் கண்டதல்ல
கண்டதும் ெக
ெகா ாள்வதும் காட்ச
ட்சிியுமல்ல
காட்ச
ட்சிியாய்க் காண்பது உண்ைமயுமல்ல
உண்ைமயுமல்ல!:)))))))))

5. ஆச்சர்யத்த
ஆச்சர்யத்திில் ஆச்சர்யம்
ஆச்சர்யம்.
கல்லால மரத்தடியில் ஒரு ஆச்சர்யம்! அங்ேக ஒரு குரு அமர்ந்திருக்கிறார். எதிேர நான்கு சிஷ்யர்கள்.

இதில் ஆச்சர்யம் என்னெவன்றால், குருைவப் பார்த்தால் இைளஞராக இருக்கிறார். சிஷ்யர்கேளா


வயதானவர்கள். சாி அதுதான் ேபாகட்டுெமன்று பார்த்தால் இன்ெனாரு ெபாிய ஆச்சர்யம் குரு வாய்
திறந்து எதுவும் உபேதசிக்கவில்ைல. சிஷ்யர்கள் தைல அைசத்துக் ேகட்டு காதில் வாங்கிக்
ெகாண்டமாதிாியும் ெதாியவில்ைல. அப்படியானால் அவர் குரு இல்ைல, இவர்களும் சிஷ்யர்கள்
இல்ைல என்று நிைனத்தால் அது அப்படியும் இல்ைல. அந்த குரு வியாக்யானம் ெகாடுக்கிறார். இந்த
சிஷ்யர்கள் விளக்கமும் ெபற்றுக் ெகாண்டிருகிறார்கள்.

அது எப்படி?

அந்த குரு ெமௗன குருவாக, சின்முத்திைர காட்டியபடி அமர்ந்திருக்கிறார். ெமௗன நிைலயிேலேய


ஞானத்ைத அவர்கள் புத்திக்கு புகட்டி விட்டார். இந்த சிஷ்யர்களும் சாமான்யமானவர்கள் அல்லேவ!
அந்த ெமௗன வியாக்யானத்ைத புாிந்து ெகாண்டு அவர்கள் சந்ேதகமும் தீர்ந்து விட்டன. இது
ஆச்சர்யத்திலும் ஆச்சர்யமல்லவா?
சிவார்ப்பணம்.

''ஆல்வருக்கந் தனிலுயர்ந்த வடநிழற்ேக


ெதன்முகங்ெகாண்டு, அறேவாராய
நால்வருக்கு ளிருவருக்கு ெமாருவருக்கு
நவின்றருளி நவிெலாணாத
நூல்வருக்க ெமாருவருக்கு நுவலாம
னுவன்றாைன நுதற்கண்ணாைனப்
பால்வருக்ைகக் கனிைய யருட்பசுந் ேதைனப்
பரவாமற் பரவல் ெசய்வாம்.

நம் மனம் யாாிடம் வசப்படுகிறேதா அவேர சாியான குரு.


-பகவான் ரமணர்.

குருவடி சரணம்
திருவடி சரணம்

6. கூ
கூ... கா....
குயில் தனக்ெகன கூடு கட்டி முட்ைட ேபாட்டு அைடகாத்து குஞ்சு ெபாாிப்பதில்ைல. தனது
முட்ைடைய காக்ைகயின் கூட்டில் காக்ைகயின் முட்ைடகேளாடு ேசர்த்து இட்டு விடும். மற்ற
முட்ைடகேளாடு குயிலின் முட்ைடையயும் காக்ைக அைடகாத்து குஞ்சுகள் ெபாாித்த பின் எல்லா
குஞ்சுகளும் ஓரளவு வளர்ந்த பின்னர் காக்ைக குஞ்சுகள் கா...கா...ெவன கத்திட, குயில் குஞ்சு கூ.கூ
ெவன கூவிட, காக்ைக அதைன விரட்டி விடுமாம். அன்ைனக் குயில் இதைன தினமும்
ெதாைலவிலிருந்து கவனிக்குமாம். கூ... கா... நிகழ்வுக்கு பின்னர் தாய்க் குயில் நிம்மதியாக பறந்து
ெசன்று விடுமாம்.

இைத ேபாலேவ இைறவனும், இைறவியும் நம்ைம மனிதப் பிறப்பின் ேபாது ஒரு தாய் தந்ைதயின்
மூலமாக நம்ைம ஜனிக்க ைவத்து அவர்கேளாடு வாழவும் ைவக்கிறார்கள். அன்ைனக் குயில் ேபால
நம் வாழ்வு முழுதும் கண் பார்ைவயிேலேய ைவத்திருக்கிறார்கள். மனிதன் மீண்டும் தனது பிறவி
முடியும் தருவாயில் (இறக்கும் ேபாது) சுற்றமும், நட்பும் கூ.....கா... என கூடி அழும் ேபாது
அம்ைமயப்பர் நம்ைம அவருடன் மீட்ெடடுத்துக் ெகாள்கிறார்.

இைதத்தான் அருணகிாிநாத சுவாமிகளும் கந்தர் அனுபூதியில்


கூகா
''கூக ாஎன என்க
என்கிிைள கூடியழப்
ேப
ேபாாகாவைக ெமய்ப்ெப
ெமய்ப்ெபாாருள் ேபச
ேபசிியவ
யவாா'' என்று பாடுவார். ஆன்மாைவப் ெபாறுத்தவைர இறப்பும்
பிறப்பும் ஒன்று தான். உடல் தாேன அழிகிறது? இங்ேக இறக்கும் ஆன்மா, அது ெசய்த பாவ/
புண்ணிய பலன்களுக்கு ஏற்றவாறு மறுபிறப்ேபா, சிவானுபூதிேயா அைடகிறது.

இேத ேபால அருட்ெபரும் ேஜாதி கண்ட வள்ளலாரும்


''கூ கா என எைனக் கூடி எடுக்காேத என்றும்
குைலயாத வடிேவனக்ேக ெகாடுத்த தனி அமுேத''
என்று பாடுகிறார்.

ஒருவர் பிறக்ைகயில் மகிழ்கிறவர்கள், இறக்ைகயிலும் மகிழும்படியாக இைறயனுபூதி


ெபற்றவராயிருக்க ேவண்டும் அப்ேபாது அந்த ஆன்மாவுக்கு மறுபிறவி கிைடயாது என்பைதேய
எல்லா ஞானிகளும் கூறுகிறார்கள்.

தாயும், தந்ைதயும் கடவுளின் ேநரடி சாட்சியாக நம்மால் உணரப்பட ேவண்டும்! நீ இங்கிருப்பதன் ஆதி
காரணேம அவர்கள்தான் எனப் புாிந்து, அவர்கைள மதிக்கவும், ஆதாிக்கவும் கற்றுக் ெகாள்ள
ேவண்டும் ! -- பாபா

நான் கற்ற பாடம்: ஆரம்பப் பள்ளியில் பயிலும் ேபாது மாைல ேநரம் எல்லா வகுப்புகளும் முடிந்து
வீட்டுக்குப் ேபாகும் குழந்ைதகள் தமது புத்தகங்கைளஎல்லாம் ைபயில் தயாராக ைவத்துக் ெகாண்டு
மணி அடித்தவுடன் மகிழ்ச்சியுடன் ெபருங்கூச்சல் எழுப்பிக் ெகாண்டு வீட்டுக்கு ஓடத் தயாராகும் மன
நிைலயில் ஒருவன் தனது இறப்ைப எதிர் ெகாள்ள தயாராக ேவண்டும். அதற்கு ஈசன் திருவடிகளும்,
குருவின் திருவடிகளும் துைண ெசய்ய நிதமும் அவர்கள் துைண ேவண்டி இருக்க ேவண்டும்.

பிறப்பும், இறப்பும் நமக்குத் ெதாியாமேல வருவன!


பிறந்தேபாது நமக்குள் இருக்கும் ெதய்வீகத் தன்ைம, நாளாக நாளாக, மாறிப் ேபாகும் ேநரங்களில், நீ
துைணயாக இருந்து என்ைனக் காப்பாற்று, என ஒரு குழந்ைத ெசால்லிக் ெகாடுத்தது ேபால, ஒரு பத்து
நிமிஷம் தினமும் ேவண்டினால், நீங்க ெசான்னது நடக்கும்னு நம்பேறன் அஷ்வின் ஜி!

ெக
ெகாாஞ்ச
ஞ்சிிடும் மழைலய
மழைலயிின் மலர்த்த
மலர்த்தாாள் சரணம்

எங்ேக
எங்ேகாா படித்தது
படித்தது.

நமது தாய் தந்ைதைய நாம் ேதர்ந்ெதடுக்வில்ைல !


அவர்களும் நம்ைம ேவண்டி இருக்கவில்ைல !
பின் எதுதான் பிைணத்தது !

பிைணப்ேபா ெதாடர்வது.
இன்று ேநற்றல்ல ெகாடுக்கல்வாங்கல் தீரும் வைர
ெதாடரும் பந்தம் !

ஆனால் பாத்திரங்கள் தான் மாறுகின்றன.

சிவார்ப்பணம்.

திருவடி சரணம்.
குருவடி சரணம்.

7. ெச
ெசாாந்த வீடும் வாடைக வீடும்
வீடும்.
எனக்கு ெசாந்த வீடு கிைடயாது. வாடைக வீட்டில்தான் கடந்த இருபத்துஐந்து வருடங்களாக நானும்
என் குடும்பமும் வசிக்கிேறாம்.என்னுடன் பணிபுாிபவர்களில் என்ைனவிட சம்பளம் குைறவாக
வாங்குபவர்கள். ஆனால் அவர்களில் ெபரும்பாலானவர்கள் ெசாந்த வீடு வசிக்க ஒன்று, வாடைகக்கு
விட ஒன்றிரண்டு என்று சாமர்த்தியமாக உருவாக்கிக் ெகாண்டுவிட்டனர்.
தாறு மாறாக வீடு/மைனகள் விைல உயர்ந்து விட்ட இந்த காலகட்டத்தில், ாிைடயர் ஆக இன்னும்
நான்ைகந்து வருடங்கேள உள்ள நிைலயில் என் ஐம்பத்து நான்காவது வயதில் இனிேமல் எங்கு வீடு
வாங்குவது? நாற்பது அம்பது லட்சம் அளவுக்கு ேசமிப்பும் இல்ைல. என் இல்லத்தில் உள்ேளார் என்
ைகயாகலாத்தனத்ைத பார்த்து நிைறய கெமன்ட் அடித்து, என் பாிதாப நிைலைமைய உணர்ந்து
ஒருவாறாக பின்னர் ெவறுத்துப் ேபாய் கெமன்ட் அடிப்பைதயும் நிறுத்தி விட்டார்கள்.

வீட்டில்தான் ெசாந்த வீடு பற்றி ேபசுவைத நிறுத்தி விட்டார்கள். அலுவகத்தில் அடிக்கடி யாராவது
இந்த டாபிக்ைக எடுத்து என்ைன ெவறுப்ேபற்றிக் ெகாண்டிருப்பார்கள். ேபாதாக்குைறக்கு, என்னுடன்
ஆரம்பப் பள்ளியில் படித்த ஒரு நண்பைன சமீபத்தில் முப்பது ஆண்டுகள் கழித்து யேதச்ைசயாக ஒரு
பஸ் ஸ்டாப்பில் சந்தித்ேதன். அவன் எப்படிேயா என்ைன அைடயாளம் கண்டு பிடித்து விட்டான். எனது
வழுக்ைகத் தைல, ெதாப்ைப எல்லாவற்ைறயும் மீறி எப்படி அைடயாளம் கண்டு ெகாண்டாேனா என்று
வியந்ேதன். ேவடிக்ைக என்னெவன்றால் அவனிடம் ெபாிய மாற்றம் எதுவும் இல்ைல.
பஸ்சுக்காக காத்திருந்த நான் அவனிடம் ேவறு யாாிடேமா ேகட்பதாக நிைனத்துக் ெகாண்டு,

''ஒரு குறிப்பிட்ட இடத்துக்கு ேபாகும் பஸ் இந்த ஸ்டாப்பிங்கில் வருமா? என்று ேகட்ேடன். அவன்
என் குரைலயும் பாடி லாங்க்வைஜயும் பார்த்து விட்டு, ''ேடய் ........... என்ைன ஞாபகம் இல்ைலயா?''
என்று ேகட்க நான் பின்னர் ெசாதப்பலாக அவைன அைடயாளம் கண்டு ெகாண்ேடன். பக்கத்து ேதநீர்
விடுதியில் நாங்கள் அமர்ந்து ேபசும் ேபாது அவன், என்னிடம் ேகட்டது: "உனக்கு எத்தைன பசங்க?
உன் மைனவி ேவைலக்கு ேபாகிறாளா? ெசாந்த வீடு கட்டிவிட்டாயா?''
பசங்க எத்தைன என்று ெசான்ேனன். மைனவி ஹவுஸ் ைவஃப் தான். ெசாந்த வீடு இல்ைலப்பா,
வாடைக வீட்டிேல தான் இருக்ேகன் என்று ெசான்னதுதான் தாமதம், ஆரம்பித்தது அட்ைவஸ் புராணம்.
ஏேதா ெசய்யக்கூடாதைத நான் ெசய்து விட்டது ேபால எக்கச்சக்க புத்திமதிகள் ெசால்ல ஆரம்பித்து
விட்டான். இந்த சம்பாஷைனைய திைச திருப்ப அவன் குடும்ப ேக்ஷம விஷயங்கைள ேகட்ேடன்.
அவனது மைனவி மாற்றுமருத்துவ முைற மருத்துவர். புறநகர்ப் பகுதியில் ெசாந்தமாக மருத்துவமைன
ைவத்திருக்கிறார். ெசாந்த வீடும் அருகாைமயில். தனது இரு மகள்கைள சித்த, ஆயுர்ேவதா என்று
படித்துக் ெகாண்டு மைனவிக்கு துைணயாக மருத்துவமும் கற்றுக் ெகாண்டு வருகிறார்களாம். நான்
எனது அளவற்ற மகிழ்ச்சிையத் ெதாிவித்ேதன்.

பரஸ்பரம் அவரவர் வீட்டிற்க்கு வரச்ெசால்லி ேபான் நம்பர், அட்ரஸ், மற்றும் வரேவற்புகள் பாிமாறி
அவனிடம் இருந்து விைட ெபறுவதற்குள் மீண்டும் ெசாந்த வீடு பற்றிய அட்ைவஸ் ெகாடுக்க ஆரம்பித்து
விட்டான் அவன். நீண்ட கால நண்பைரச் சந்தித்த மகிழ்ச்சி குைறந்து தான் விட்டது.

சில நாட்களுக்குப் பின்னர் ஒரு ஆன்மீகச் ெசாற்ெபாழிவிற்கு ெசன்றிருந்ேதன். ெசாற்ெபாழிவில்


ேபசியவர் ஒரு ெசய்தி ெசான்னார். இந்த பதிவிற்கான ெசய்தியும் இதுதான். இைதச் ெசால்லேவ
இத்தைன பீடிைக.

நான் ெசால்லும் ேபச்சாளர் ெசாந்த வீட்டுக்காரர். அவரது குடியிருப்பு பகுதியில் பக்கத்து வீட்டில் நீண்ட
நாளாக வாடைகக்குக் குடியிருப்பவர் ஒருவர் பணி மாற்றலாகிப் ேபாைகயில் வீட்ைடக் காலி ெசய்து
ெகாண்டு இவாிடம் ெசால்லிக் ெகாண்டு ேபாக வந்திருந்தார். ''சார், இத்தைன வருஷம் நல்லாப் பழகிட்டு
பிாிஞ்சி ேபாறது வருத்தமாதான் இருக்கு. என்ன ெசய்ய, உத்திேயாக விஷயமா இடமாற்றம். ேபாகிற
இடத்தில் வீடு வாடைக பிடிச்சு வச்சிருக்ேகன். வாடைக வீடு குடியிருக்கிறது ெபாிய ெதாந்தரவா
இருக்கு.ஓனர் எப்ேபா வாடைக ஏத்துவார் ெதாியாது. ெசாந்தக்காரங்க வந்துட்டா ஒரு மாதிாி
பாக்கறாங்க. தண்ணீர் நிைறய ெசலவாகுமாம். திடீர் திடீர் காலி பண்ணுங்கன்னும் குண்டு ேபாடுவாங்க.
ேபாகிற இடத்தில் இருக்கும் சூழ்நிைல எப்படி இருக்குேமா ெதாியைல. அந்த ஓனர் ஸ்வபாவம்
எப்பிடின்னு ெதாியல்ைல'' என்ெறல்லாம் அலுத்து சலித்துக் ெகாண்டார். ஒருவழியாக அவைர வாழ்த்தி
அனுப்பி ைவத்தார் நமது ேபச்சாளர்.

ெகாஞ்ச நாள் கழித்து பக்கத்து ெதருவில் வாடைகக்குக் குடியிருந்த இன்ெனாரு நண்பர் இேத ேபால
வீடு காலி ெசய்து ெகாண்டு ேபாவதற்கு முன்னர் இவாிடம் ெசால்லிக் ெகாள்ள வந்திருந்தார். அவரும்
முன்பு ஒருவர் புலம்பியைத ேபால புலம்புவார் என்று ஒரு எதிர்பார்ப்புடன் வரேவற்றவருக்கு ஒரு இனிய
அதிர்ச்சி. இந்த நண்பர் மிகவும் சந்ேதாஷத்துடன் ஸ்வீட் ெகாடுத்து விைட ெபற்றாராம். விைட
ெபறுவதற்கு முன்னர் மகிழ்ச்சி பிரவாகத்துடன், அவர் ெசான்னாராம்: ''அப்பாடா, இந்த வாடைக வீடு
ெதால்ைல இனி இல்ைல. ெசாந்த வீடு குடிேபாகிேறன்'' என்று. அப்ேபாது தான் இவருக்கு அவரது
மகிழ்ச்சியின் காரணம் புாிந்ததாம்.

இந்த இரு ேவறு நிகழ்வுகைள சுட்டிக் காட்டி பிரசங்கத்தின் ேபாது ஆன்மீகப் ேபச்சாளர், ''எல்லா
ஞானிகளும் பிறவி ேவண்டாம் என்று தான் ெசால்வார்கள். ''எல்லாப் பிறப்பும் பிறந்திைளத்ேதன்'' என்று
மாணிக்கவாசகர் ெசால்வைதப் ேபால. மீண்டும் மீண்டும் பிறப்பது என்னும் நிைலைம, வாடைக வீட்ைட
மாற்றிக் ெகாண்ேட இருப்பது ேபான்ற துன்ப நிைல. ெசாந்த வீட்டுக்கு ேபாவது என்பது மீண்டும்
பிறப்பற்ற நிைல. என்ெறன்றும் இைறவனுடேன இருப்பது ேபான்ற வீடு ேபறு'' என்று கூறி முடித்தார்.

எனக்கு வீடு ேபறு உண்டா? அல்லது வாடைக வீட்ைட மாற்றித் தான் ஆகணுமா? என்ற சிந்தைனயுடன்
(வாடைக) வீட்டுக்கு ( ! ) வந்து ேசர்ந்ேதன்.

கடந்த மாதம் திருத்தணியில் உள்ள வயதான உறவினர்கைளச் சந்தித்த ேபாது அந்த வீட்டின் ெபாியவர்
ேகட்டார்: ஏம்பா, எத்தைன நாள் தான் வாடைக வீட்டிேலேய இருக்க ேபாேற. ெசாந்தமா ஒரு வீட்ைட
ஏற்பாடு பண்ணிக்க கூடாதா?''

ஆன்மீக ெசாற்ெபாழிவு ேகட்டதில் இருந்த நிைனவில் நான் அவருக்கு பதிலத்ேதன், என் உடம்ைபத்
ெதாட்டுக் காட்டியபடிேய, ''இதுேவ வாடைக வீடு. இதற்ெகதற்கு ெசாந்த வீடு?'' என்ேறன் சிாித்துக்
ெகாண்ேட. ெபாியவர் ெமௗனமாகிப் ேபானார்.

இேத ேபால பிரச்சிைன உலகளாவிய புகழ்ெபற்ற தத்துவ ஞானி ேஜேகவுக்கும் நிகழ்ந்ததுண்டு.


ேஜ.கிருஷ்ணமூர்த்தி ஒருவாின் அைழப்பின் ேபாில் ஒரு முைற பம்பாய் ெசன்றிருக்கிறார். விமான
நிைலயத்திேலேய அவைர வரேவற்க அவர்கள் வரவில்ைல.ஒருவாறு அவர்கள் வீட்ைட அவர் அைடந்த
ேபாது அகமகிழ்ந்து வரேவற்றிருக்கிறார்கள். அவருடன் வீட்டுத் தைலவரும் தைலவியும் சாப்பிடாமல்
ேபசிக் ெகாண்ேட இருந்திருக்கிறார்கள். பள்ளி ெசன்றிருக்கும் தங்கள் மகளும் வந்து விடட்டும்,
ேஜேகேயாடு ேசர்ந்து உணவருந்த அவள் ெபாிதும் விரும்புவாள் என்று ெசால்லி ேமலும் காத்திருப்பு.

இறுதியில் அந்தப் ெபண் வந்ததும் அவளும் உற்சாகத்ேதாடு ேமலும் ேபசிக் ெகாண்டு இருந்திருக்கிறாள்.
ேநரம் ேபானைதப் பற்றி, (ேஜ.ேக இன்னும் சாப்பிடவில்ைல என்பது பற்றி) அவர்கள்
உணரேவயில்ைல. ேபச்சின் ஊேட அச்சிறுமி “எவ்வளேவா ஊர்கள், நாடுகள் பார்த்திருக்கிறீர்கள்,
உங்களுக்கு மிகவும் பிடித்த இடம் எது” என்று ேகட்டதும், ேஜேக அவளிடம் அன்ேபாடு: “இங்ேகதான்
(here)” என்றாராம்.

ேஜ.கிருஷ்ணமூர்த்தி நிரந்தரமாக எங்ேகயுேம தங்கியதில்ைல. ஒரு வருடத்தில் அெமாிக்கா, இந்தியா,


இங்கிலாந்து, ஸ்விட்சர்லாந்து முதலிய நாடுகள் ஒவ்ெவான்றிலும் ஒரு சில மாதங்கள் இருப்பேத
வழக்கம். ஒரு முைற ஓர் இந்தியர் அவாிடம், “நீங்கள் ஓர் இந்தியர், அதனால் இந்தியாவில்தான் தங்க
ேவண்டும். அதுதான் சாி” என்றதும் அவர் ெசான்ன பதில்: “என் வீடு இந்த உலகத்தில்” (“My home is in
this world”).

நான் கற்ற பாடம்:


இந்த உடேல வாடைக வீடு தான். இந்த உலக வாழ்வ ழ்விில், ெச
ெசாாந்த வீடு, வாடைக வீடு எல்ல
எல்லாாேம ஒரு
கான்ெசப்ட் தான். இைறயடி நழ ீழைல
ைல அைடவேத ேபா ேபாிின்பம். பிரார்த்தைன, தியானம் இைவகள
இைவகளிின்
துைணயுடன் ேபா
ேபாிின்ப வீட்ைட அைடய முயற்ச
முயற்சிிப்பேத புத்த
புத்திிசாலித்தனம்.

திருவடி சரணம்.
குருவடி சரணம்.

(திருவருளிருப்பின் ேமலும் ெதாடரும்)


--
அன்ேப சிவம்
அஷ்வின்ஜி
www.vedantavaibhavam.blogspot.com
www.frutarians.blogspot.com
-----------------------------------------------------
ப்ரபஞ்சத் துகளில் 'நான்' யார்?
------------------------------------------------------

You might also like