Download as pdf or txt
Download as pdf or txt
You are on page 1of 4

21.03.

10 ெதாடர்கள்

யாைரயும் புண்படுத்திப் ேபசுவது எனக்குப் பிடிக்காது. அதிலும் வீழ்ந்தவர்கைள விமர்சிப்பது


மிகுந்த மன ேவதைனையத் தரும் விஷயம். அந்த மனேவதைனயுடன்தான் இந்தத் ெதாடைர
எழுதுகிேறன்.

நித்யானந்தா விவகாரத்ைதப் பற்றிச் ெசால்லப்படும் கருத்துக்கள் ஒேரவிதமாக இருப்பைதப்


பார்க்கிேறாம். அைவ, அவர் மீது ஏற்பட்ட கடும் ெவறுப்பினால் எழுந்தைவயாக இருக்கின்றன.
‘இந்த சாமியாாிடம் எந்தச் சரக்கும் இல்ைல; அவரும் நம்ைமப் ேபான்ற ஒரு சராசாி மனிதன்தான்.
முட்டாள்தனமாக அவைர நம்பி மக்கள் ஏமாந்து விட்டார்கள்’ என்பது இவர்களுைடய வாதம்.

ஆனால் உண்ைம என்னெவன்றால், மக்கள் ஒன்றும் அவ்வளவு முட்டாள்கள் அல்ல என்பதுதான்.


ெதய்வமாகேவ இருந்தாலும் அதனால் எனக்கு என்ன லாபம் என்று கணக்குப் பார்ப்பதுதான் மனித
மனம். ‘நீ என் பிரார்த்தைனைய நிைறேவற்றினால் நான் உன் உண்டியைல நிரப்புகிேறன்; ேதங்காய்
உைடக்கிேறன். விரதம் இருக்கிேறன். ெமாட்ைட ேபாடுகிேறன்.’

எனக்கு ஐந்து வயது வைர ேபச்சு வரவில்ைலயாம். ‘கலியெபருமாள் ேகாயிலில் ைவத்து இவனுக்கு
ெமாட்ைட ேபாட்டு காது குத்துகிேறன்’ என்று அம்மா ேவண்டிக்ெகாண்ட பிறேக ேபச்சு வந்ததாம்.
பிரார்த்தைனைய நிைறேவற்றிய கலியெபருமாளுக்காக என் காதுகள் குத்தப்பட்டன. ஓர்
உதாரணம்.

சாமியாாின் சல்லாப லீைலகள் ெவளியான பிறகு அவருைடய பல பக்தர்களிடம் ேபசிேனன்.


யாருக்கும் ஒரு துளிகூட பக்தி குைறயவில்ைல. ஒரு பிரம்மச்சாாிணி ெசான்னார்: ‘ஏேதா ஒரு
விபத்தில் மாட்டி எனக்கு இரண்டு கால்களும் ெசயலிழந்து விட்டன. வாழ்நாள் முழுவதும் சக்கர
நாற்காலிதான் என்று ைகவிாித்து விட்டார்கள் மருத்துவர்கள். சாமி ெதாட்டார். குணமாகி விட்டது.
இப்ேபாது நீங்கேள பாருங்கள்; ஓடியாடி நடமாடுகிேறன்.’

அப்படியானால் அவர் ெசய்த காாியத்ைத நியாயப்படுத்துகிறீர்களா என்று ேகட்ேடன். நான் ேபசிய


யாருேம அைத நியாயப்படுத்தவில்ைல. ஆனால், தங்களுக்கு உயிைரேய ெகாடுத்த அவைர அந்த ஒரு
தவறுக்காக நிராகாிக்க முடியாது என்ேற எல்ேலாரும் ெசால்கிறார்கள்.

இயக்குநர் விசுவும் என்ைனப் ேபாலேவ நித்யானந்தாவின் புகழ் பாடியவர். காரணம், அவருைடய


மைனவிக்கு ஆறு ஆண்டுகளாக கால் எாிச்சலும், அதனால் தூக்கமின்ைமயும் இருந்திருக்கிறது.
நித்யானந்தைரச் சந்தித்ததும் ஒேர நாளில் சாியாகி விட்டது.

என் மைனவி அவந்திகாவுக்கும் அேததான் நடந்தது. பழம், அவித்த காய்கறிகள் தவிர ேவறு எைதச்
சாப்பிட்டாலும் உடேன அவசரமாக மருத்துவமைனக்கு அைழத்துச் ெசல்லப்பட ேவண்டிய நிைலயில்
இருந்தாள். கடந்த நான்கு ஆண்டுகளாக அேலாபதி, சித்த ைவத்தியம், ஆயுர்ேவதம், ேஹாமிேயாபதி
என்று எந்த ைவத்திய முைறயிலும் குணமாகவில்ைல. இந்த சாமியார் ஏேதா ைககைள ஆட்டி நமக்குப்
புாியாத வார்த்ைதகைளச் ெசான்னார். சாியாகி விட்டது.

சாி, இைவ எல்லாவற்ைறயும் விட்டு விடுேவாம். சாமியாாின் மடத்தில் ேசர்ந்துவிட்ட தன் மகன்
சுேரந்திரைன மீட்டுத் தர ேவண்டும் என்று ேபாலீஸில் புகார் ெகாடுத்திருக்கும் திருச்சிையச் ேசர்ந்த
இடும்பன் என்ன கூறுகிறார் என்று பார்ப்ேபாம். இவருக்கு இருந்த தீராத கழுத்து வலி, சாமியாாின்
தியானத்தினால் சாியாகி இருக்கிறது. உடேன பக்தராகி விட்டார். அது மட்டுமல்லாமல் தன் மகன்
சுேரந்திரைனயும் ஆசிரமத்துக்கு அனுப்பி ைவத்துவிட்டார். அதற்குப் பிறகு மகனிடமிருந்து தகவல்
இல்ைல. காரணம், மகன் பிடதி ஆசிரமத்திேலேய சாமியாராகி விட்டான். அவனுைடய
இப்ேபாைதய ெபயர் ஸ்ரீநித்ய பிரபானந்தா. இப்ேபாைதய சர்ச்ைச, தந்ைதயின் புகாருக்குப் பிறகு
சுேரந்திரன் வீடு திரும்பியிருக்கிறான்.

இதுதான் நித்யானந்தாவின் மீது நான் ைவக்கும் குற்றச்சாட்டு. தியானம், ேயாகா, தவம்


ஆகியவற்றின் மூலம் அவர் அைடந்திருக்கும் ஹீலிங் சக்திைய ைவத்துக்ெகாண்டு, ‘நாேன கடவுள்’
என்று ெசால்லி ஊைர ஏமாற்றி வந்திருக்கிறார். இதற்கு அவருைடய அபாரமான மூைளயும், ேபச்சுத்
திறைமயும் உதவியாக இருந்துள்ளன. இவைர நீங்கள் சிைறயில் ேபாட்டாலும் சாி, அங்ேக இருக்கும்
தாதாக்களுக்கு ஹீலிங் ெகாடுத்து தாதாவுக்கும் தாதாவாக ஆகி விடுவார்!

எனக்குத் ெதாிந்த ஒரு ெபண். ைகயில் மூன்று மாத குழந்ைத. நடு இரவில் கணவன் அவைர அடித்து
உைதத்து வீட்ைட விட்டு விரட்டி விட்டான். குளிர் காலம். நியூயார்க் நகரம். பாஸ்ேபார்ட் கணவன்
ைகயில். ைகயில் காசு இல்ைல. ஒரு ேதாழிதான் துைண ெசய்திருக்கிறார். என்னிடம் அந்தப் ெபண்
இைதச் ெசான்னேபாது ஒரு விஷயம் எனக்கு ஆச்சாியமாக இருந்தது. அவள் கணவன் ஐ.ஐ.டி.யில்
தங்கப் பதக்கம் ெபற்றவன். இப்ேபாது அந்த மனிதன் ெசய்த பாதகச் ெசயலுக்காக அவன் வாங்கிய
தங்கப் பதக்கம் ேபாலியானது என்று ெசால்வீர்களா? அேததான் இந்த சாமியாாின் கைதக்கும்
ெபாருந்தும். இவருைடய சல்லாபங்கைளப் பார்த்துவிட்டு ‘இவர் ஒரு ஃபிராடு’ என்று ெசால்லும்ேபாது
இைத நாம் ேயாசிக்க ேவண்டும். பதஞ்சலி முனிவாிடமிருந்து ேயாகத்ைதயும், புத்தனிடமிருந்து
ஞானத்ைதயும் கடன் வாங்கி, அைதத் தனது சுய லாபத்துக்குப் பயன்படுத்திக் ெகாண்டவர்
நித்யானந்தா.

சாமியார் ெசால்கிறார், சட்டத்துக்குப் புறம்பாக நான் எதுவும் ெசய்யவில்ைல என்று. உண்ைமதான்.


ஆனால், ஆயிரக்கணக்கான குடும்பங்களில் ஹீலிங் ெசய்கிேறன் என்று உள்ேள புகுந்து அவர்களின்
புத்திர ெசல்வங்கைள மூைளச் சலைவ ெசய்து, அவர்களுக்குக் காவிையக் ெகாடுத்து
பிரம்மச்சாாிகளாக்கி இருக்கிறார். ”பிள்ைள பிடிக்கும் சாமியா உங்கள் சாமி?’’ என்று கூட
ஆசிரமத்தில் நான் கிண்டலாகக் ேகட்பதுண்டு. ஆனால் ஆசிரமத்துக்காரர்கள் எனக்குச் ெசான்ன
பதில்: ெபற்ேறாாின் எழுத்து மூலமான ஒப்புதல் இல்லாமல் ஒருவைரக் கூட துறவியாக ஏற்பதில்ைல.

அது உண்ைமயா, ெபாய்யா என்று அரசாங்கம்தான் கண்டுபிடிக்க ேவண்டும்.


ஆசிரமத்தில் நூற்றுக்கணக்கான இளம் ெபண்கள் பிரம்மச்சாாிணிகளாக
இருந்தனர். அவர்கெளல்லாம் அப்ேபாதுதான் கல்லூாிப் படிப்ைப
முடித்திருந்தனர். ஒருநாள் நித்யானந்தாவின் ெசாற்ெபாழிைவக் ேகட்டுக்
ெகாண்டிருந்ேதன் (சும்மா இல்ைல, கட்டணம் 5000 ரூபாய்!) சாமியாாின் ேபச்சுத்
திறைனப் பற்றிச் ெசால்லேவ ேவண்டியதில்ைல. ேகட்பவர் அைனவைரயும்
மயக்கிவிடக் கூடிய ேபச்சு. அடிக்கடி ேஜாக்குகள் ேவறு. பல
ெவளிநாட்டவர்களும் பக்கத்தில் இருந்தனர். சாமியார் தமிழில் ேபசிக்
ெகாண்டிருந்தார். ெவளிநாட்டவர்களுக்கு அந்தப் ேபச்சு உடனுக்குடன்
ெமாழிெபயர்க்கப்பட்டுக் ெகாண்டிருந்தது. காதுகளில் அதற்கான கருவிையப்
ெபாருத்திக் ெகாண்டிருந்தார்கள். சாமியார் அடிக்கும் ேஜாக்குகளுக்கு நான்
சிாிப்பதற்கு முன்னால் சிாித்துக் ெகாண்டிருந்தார்கள் அந்த ெவள்ைளக்காரர்கள்.
என்னதான் ெமாழிெபயர்ப்பு என்றாலும் இந்த அளவுக்கு, இவ்வளவு ேவகமாக
ெமாழிெபயர்க்க முடியுமா என்று ஆச்சாியப்பட்டு நானும் அந்தக் கருவிைய காதில்
ெபாருத்திக் ெகாண்ேடன். ஆச்சாியம் அதிகமாயிற்று.

சாமியார் ேபசப் ேபச வார்த்ைதக்கு வார்த்ைத புயல் ேவகத்தில் அற்புதமான ஆங்கிலத்தில்


ெமாழிெபயர்த்துக் ெகாண்டிருந்தார் அந்தப் ெபண். இைடேவைளயில் அந்தப் ெபண்ைணப் ேபட்டி
கண்ேடன். அப்ேபாதுதான் கல்லூாிப் படிப்ைப முடித்து விட்டு சாமியாாின் ேபச்சிலும், ஹீலிங்கிலும்
ஈர்க்கப்பட்டு ஆசிரமத்திேலேய துறவியாகி விட்டார். 22 வயதுதான் இருக்கும். ஒரு நாட்டின்
பிரதமருக்குக் கூட இந்த வாய்ப்புக் கிைடக்குமா என்று எனக்குத் ெதாியவில்ைல. இப்படிப்பட்ட
நூற்றுக்கணக்கான திறைமயான இளம்ெபண்கள் சாமியாரால் துறவிகளாக்கப்பட்டிருக்கின்றனர்.

இன்று அவர்கள் எல்ேலாருைடய கதி என்ன என்று நிைனக்கும்ேபாேத என் மனம் கலங்குகிறது.
அவர்களுைடய கல்லூாிச் சான்றிதழ்கள்கூட ஆசிரமத்தில்தான் இருக்கும். இவர்களுைடய எதிர்காலம்
என்ன? இவர்களுக்ெகல்லாம் பிரம்மச்சாியத்ைதப் ேபாதித்த நித்யானந்தா, தான் மட்டும்
நடிைககளுடன் சரசமும் சல்லாபமும் ெசய்து ெகாண்டிருந்தது எவ்வளவு ெபாிய அேயாக்கியத்தனம்?

சாமியார் பிரம்மச்சாியம் பற்றிச் ெசால்வைதக் ேகளுங்கள்: ஏழிலிருந்து பதினான்கு வயதுக்குள்


காயத்ாி மந்திரத்ைதத் தியானித்தால் ஆன்ம அனுபவம் கிைடக்கும். அப்படிக் கிைடத்து விட்டால்,
அந்தக் குழந்ைதயின் உடல் வளர்ந்தாலும் உணர்வு ேவறு ஒரு துைணையத் ேதடாது. பிற
ஆைணேயா ெபண்ைணேயா பார்க்கும்ேபாது கண்களில் எந்த மாற்றமும் இருக்காது. இவர்களின்
பாைத சந்நியாசம்.

‘ஜீவன் முக்தி’ என்ற புத்தகத்தில் இைத எழுதியிருக்கிறார் சாமியார். அது மட்டுமல்லாமல், ஓராயிரம்
ெசாற்ெபாழிவுகளில் இைத அவர் வலியுறுத்தியிருக்கிறார். நான் ஒருமுைற அவாிடம் ேநாில்
ேகட்ேடன்: சாமி, துறவு வாழ்க்ைகைய ெபண்கள் 20 வயதில் ஏற்கலாமா? (அப்ேபாெதல்லாம்
அவைர சாமி என்றுதான் அைழப்ேபன்; இப்ேபாதுதான் அவர் சாமி இல்ைல; சாமியார் என்று
ெதாிகிறது!).

இதற்கு அவர் ெசான்ன கைத இது. இதுேபால் அவாிடம் ஆயிரக்கணக்கான கைதகள் உண்டு.
ெமத்தப் படித்ததாக நிைனத்துக் ெகாண்டிருக்கும் என்ைன அவர் ெவன்ற இடம் இதுதான்.

ஒருமுைற புத்தர் அவர் பிறந்து வளர்ந்த கபிலவஸ்து நகருக்கு வருகிறார். ைகயில் பிச்ைசப் பாத்திரம்.
இைடயில் காவி வஸ்திரம். துைணக்கு சீடர்கள். அப்ேபாது, ‘ெதருவில் என்ன சத்தம்?’ என்று தன்
பணிப்ெபண்கைளக் ேகட்கிறாள் அவருைடய மைனவி யேசாதைர. புத்தர் என்று ெதாிந்ததும் அவள்
அவைரக் காணச் ெசல்லாமல் தன் மகன் ராகுலைன அைழத்து புத்தைரக் காண்பிக்கிறாள். ”அேதா
பார்! பிச்ைசப் பாத்திரத்ைத ஏந்தியிருந்தாலும் ஓர் அரசைனப் ேபால் ெதாிகிறாேர; அவர்தான் உன்
தந்ைத. அவாிடம் ெசன்று நான்தான் உங்கள் வாாிசு என்று ெசால்.’’

புத்தர் ஞானத்ைதத் ேதடி அரண்மைனைய விட்டு அகன்ற அன்று இரவு பிறந்தவேன ராகுலன்.
புத்தாின் பாதங்களில் விழுந்து பணிந்து தன் தாய் ெசான்னைதச் ெசால்கிறான். புத்தர் புன்முறுவல்
ெசய்தபடி அவைனத் தன் ைககளால் தூக்கி நிறுத்தி அவன் அணிந்திருந்த தங்கத்தால் ெநய்த
ஆைடகைள அகற்றி விட்டு காவி வஸ்திரத்ைத அணிவித்தார்.

ராகுலனுக்கு அப்ேபாது வயது ஏழு. புத்தர் தன் வாாிசு உாிைமைய இவ்வாறாகத் தன் மகனுக்கு
வழங்கினார். புத்தாின் சங்கத்தில் ேசர்த்துக் ெகாள்ளப்பட்ட ஒேர சிறுவன் ராகுலன் மட்டும்தான்...
(அதுசாி, புத்தர் இப்படித்தான் உங்கைளப் ேபால் நடிைககளுடன் புரண்டு ெகாண்டிருந்தாரா?)

இப்ேபாது புாிகிறதா நித்யானந்தர் எவ்வளவு ெபாிய ேமாசடிக்காரர் என்று? இப்படிப்பட்ட


கைதகைளச் ெசால்லிேய பிள்ைள பிடித்தார் இந்தக் கபட சந்நியாசி. இவரும் சாி, இவருைடய
சீடர்களும் சாி, ேபச்சில் உலகத்ைதேய ஏமாற்றி விடுவார்கள் என்பதற்கு இன்ேனார் உதாரணம்
முன்னாள் நடிைக ராகசுதா எனக்கு ெசான்ன பதில்.

”நீங்களும் ரஞ்சிதா மாதிாி சாமியாருக்கு ேசைவ ெசய்தீர்களா?’’ என்ற என்னுைடய அசிங்கமான


ேகள்விக்கு ராகசுதா அனுப்பிய பதில் இதுதான்: ‘சந்நியாசத்தின் பாிசுத்தத் தன்ைமயும், ெதய்வீகத்
தன்ைமயும் நம்ைமெயல்லாம் காப்பாற்றும் அண்ணா.’

இவ்வளவு நடந்த பிறகும் இப்படி ஒரு பதில் ெசால்ல ெராம்பேவ ‘தில்’ ேவண்டும் என்று நிைனத்துக்
ெகாண்டு அேதாடு விட்டுவிட்ேடன்.

அவந்திகா, ஆசிரமத்திலிருந்து தப்பிய கைதக்கு இன்னும் மூன்ேற நாட்கள் ெபாறுங்கள். அைதச்


ெசால்வதற்குள் இன்ெனாரு சம்பவம் நடந்து விட்டது. குமுதம் ாிப்ேபார்ட்டாில் கட்டுைரத் ெதாடர்
விளம்பரத்ைதப் பார்த்துவிட்டு சாமியாாின் வலது ைகயாக விளங்கும் ஸ்ரீநித்ய சதானந்தாவிடமிருந்து
எனக்கு ஒரு ேபான் வந்தது. மிரட்டேலா என்னேவா என்று பயந்து ேபாைன எடுக்கவில்ைல. பிறகு
சுதாாித்துக்ெகாண்டு நாேன ேபான் ெசய்ேதன். அவர் ேபசியைதக் ேகட்டு ஆடிப் ேபாய்விட்ேடன்.
‘சதானந்தா யார்? அவர் என்னிடம் அப்படி என்ன ேபசினார்?’ நிச்சயமாக அடுத்த இதழில் ெசால்லி
விடுகிேறன்.
இன்ெனாரு பிரச்ைன. கும்பேமளா யாத்திைரக்காக சாமியாாிடம் ெகாட்டி அழுத ஒரு லட்ச ரூபாய்
இன்னும் திரும்பி வரவில்ைல. அவருைடய ஆங்கிலப் புத்தகங்கைள நான் தமிழில் ெமாழிெபயர்த்துக்
ெகாண்டிருந்தேபாது, ஒரு நாைளக்கு ஒன்பது ேபர் ேநாில் வந்து ‘முடிந்து விட்டதா, முடிந்து
விட்டதா?’ என்று ேகட்டு உயிைர எடுப்பார்கள். இப்ேபாது ஒரு லட்ச ரூபாய் பற்றி
ஆசிரமத்திலிருந்து எந்தப் ேபச்சும் இல்ைல!

ெதா
(ெத ாடரும்
டரும்)

You might also like