Download as docx, pdf, or txt
Download as docx, pdf, or txt
You are on page 1of 1

முன்னுரை

கண்ணதாசன் (ஜூன் 24 1927 - அக்ட ோபை் 17 1981) புகழ் பபற் ற தமிழ் த்


திரைப்ப ப் போ லோசிைியரும் கவிஞரும் ஆவோை். நோன்கோயிைத்திற் கும்
டமற் ப ் கவிரதகள் , ஐந்தோயிைத்திற் கும் டமற் ப ் திரைப்ப ப்
போ ல் கள் , நவீனங் கள் , க டு
் ரைகள் பல எழுதியவை். சண் மோருதம் ,
திருமகள் , திரை ஒலி, டமதோவி, பதன்றல் , பதன்றல் திரை, முல் ரல,
கண்ணதோசன் ஆகிய இதழ் களின் ஆசிைியைோக இருந்தவை். தமிழக
அைசின் அைசரவக் கவிஞைோக இருந்தவை். சோகித்ய அகோதமி விருது
பபற் றவை். இவைின் போ ல் கள் சோகோ வைம் பபற் றது.

You might also like