Download as pdf or txt
Download as pdf or txt
You are on page 1of 49

'காதல் கற்றுத் தந்த வலிகளும்;

'காதல் பெற்றுத் தந்த ச ாகங்களும்;

'நிறையசவ அனுெவித்து விட்சேனடி;

'ஆனால் காயப்ெேப் சொகிசைாம் ;

'என்ைைிந்தும் உன்றன ஏன் காதலிக்கிசைன்.....?

'புரியவில்றல சொடி ......??

" சொக மயக்கத்தில் மூச்ற யுற்று கிேப்ெவசே'

" என் சதாள்கறே தழுவும்,,

" உன் றககேில் பதரியுதடி உன் காதல்,

" உன் உதடுகள் பகாடுத்த முத்தத்தின் த்தத்தில் ;

" உன் சந த்தின் அேவு புரிகிைசத


'நான் கவிஞனாக்கப்ெட்சேன்,

'உன் ஓரவிழிப் ொர்றவெட்ேதால்,

'உன்றனவிே இனிறமயான கரு உன்ோ'

'என் கவிறதக்கு,

'நான் எழுதிய முதல் கவிறத,

'உன் பெயர்தான் அன்செ .

'என் சுவா த்திற்கு ப ாந்தமானவசன,

'உன் ஒற்றை ொர்றவறயயும்,

'கற்றை புன்னறகறயயும்'

'பமாத்தமாய் ெரி ேிப்ொயா...?

'காத்திருக்கிசைன்!
'கனிகள் ெல தரும்'

'மரங்களுக்கு நடுசவ'

'நான் காதல் கனி சதடும் மரம்,

"என்றன இரும்பு மனிதன் என்ொர்கள்

"பெண்சே உன் விழிகள் என்ன காந்தசம,

"என்றன ொர்த்தவுேன் என் இதயததில்

"இதமாய் ஒட்டிக்பகாண்ேசத

"ஆனால் அதன் இயக்கத்றத மட்டும் நிறுத்திவிோசத,

"அது உன்றன சந ித்தெடிசய,

"உயிர் காற்றை சுவா ித்தெடிசய இருக்கட்டும்


தூரத்து மஞ் ள் விேக்காய்

சூரியன்

தூரத்து ெச்ற விரிப்ொய்

வயல்பவேி

தூரத்து ெேகாய்

வான் சமகம்

தூரத்து சதவறதயாய்

மறலமகள்

தூரத்து பவள்ேி கம்ெிகோய்

சூரியக்கதிர்கள்

தூரத்து புன் ிரிப்ொய்

சராஜாக்கள்

ஓ.......இயற்க்றகசய

நீதான் என் கற்ெறனக்கு

குருகுலம்
"நீ அழகா...,

'உன் நிறனவுகள் அழகா.... ,

'உன் பமாழி அழகா....,

'உன் பவட்கம் அழகா...,

'உன் வா ம் அழகா ....,

'உன் கர்வம் அழகா ....,

'இனம் ெிரிக்க முடியாதெடி,

'உன்னுேன் ம்மந்தப்ெட்ே எல்லாசம,

'செரழகாய்,

'எப்ெடி...?
"அன்று முதன்முதலில் உன்றன தரி ித்து பொழுது...

"என்றனயைியாமசல உன் ெின்புைம்....

" ிைகுகள் இருக்கின்ைதாபவன ....

" ிலிர்த்துப் ொர்த்தவன் நான் ,

"அன்றுதான் சதவறத என்ை ப ால் .....

"எனக்கு அைிமுகப்ெடுத்தப்ெட்ே நாள் .

'கேவுேின் வருறகக்காக...

'ெிராத்தறனயுேன் காத்திருக்கும் ...

'ெக்த்தனின் ஊறமத்தவமாய்...

'இன்று வழிசமல் விழிறவத்து...

'இறம மூோமல்...

'என் ொர்றவத்தாமறர மலர்ந்து....

'நான் காத்திருக்கிசைன் .....

'என்றன புரிந்து ஏற்று பகாள்வாயா.....

'என் இனியவசே....?
'மறழ வருமுன் வரும் மண்வா றன.....

'இடி வருமுன் வரும் மின்னல் கீ ற்று.....

'கவிறத வருமுன் வரும் கற்ெறன ஊற்று....

'எனக்கு ெிடித்த இறவயறனத்துசம என்னுள்....

'இத்தறன மனஅதிர்றவத் தந்ததில்றல..........

'மழறல வருமுன் வரும் மந்திரச் ிரிப்பொலிறய விே..!

'ப ார்க்கம் அசத அங்சக அந்தக் கதவுக்கு...

'ெின்னால் உள்ே அடுத்த அறையில்...

'ஆனால் ாவிகள் என்னிேம் இல்றல....

'ஒருசவறே, நான் அறவ இருக்கும்....

'இேத்றத மைந்திருக்கலாம்.!
''முட்றே ஓட்டிற்குள் ......

''முட்டி சமாதி பவேிவரத் துடிக்கும்.....

'' ிறு ெைறவக் குஞ் ாய் ......

''என் இதய கூட்டிற்குள்......

''காதல் தவிக்கிைது .....

''என்னுள் உைங்கும் சந பநருப்பு.....

''உன் றகப்ெட்டு அறனயத் துடிக்கிைது'

'என் ெனிக்காலப் பூங்காற்சை.....

''எனக்கு நீ சவண்டும்....!

''அன்று உன்றனப்ொர்த்தறத தவிர்த்திருந்தால்......

''இன்று என் மனம் உறேந்து சொனறதயும்


தவிர்த்திருக்கலாம்.........

''சநற்று நீ என் இதயத்றத திருடியதற்காக ............

''இன்று காதல் நீதிமன்ைத்தில் றகதியாய் நான்.........!


''ஏரிக்கறரயில் இதமான குயிலின் கூவல் .....

''காற்றுக்கு தறலயாட்டும் ெச்ற பநல்வயல்......

''சகாவில்கேில் அழகிய புைாக்கேின் ிைகடிப்பு......

''மறலச் ாரலில் ெனிசுமந்த சராஜாக்கேின் தறலயற ப்பு.....

''அழகான ீருறேயில் ெள்ேி ப ல்லும் மழறலகள்......

''இறவகள் மட்டுசம எனக்குள் அைிமுகம்......

''அைிமுகமில்லாதது ......

''உன் மனதுள் புறதந்திருக்கும் ......

''உேர்வுகேின் உன்றம முகம்....!


''உன் இதழ்ப் பெட்ேகத்துள்......

''எனக்பகனநீ ச மித்து றவத்திருக்கும்......

''ஒரு சகாடி முத்தங்கறே .........

''என் உதட்டுச் ாவிகோல் .....

''திைந்பதடுக்க முயல்கிசைன் ஆனால்.....

''ஒவ்பவரு முறையும் ஒன்று மட்டுசம .......

'' ாத்தியமாகும் சொலிருக்கிைசத ஏன் .......!


''நான் மேல் விரித்து .....

''மனம் ெிரித்து.....

''நிறனறவ வருத்தி .....

''வின் சநாக்கி.....

''கருறவச் சுருக்கி.....

''நான் கவிறத புறனந்தாலும் ....

''அது முழுறம பெறுவபதன்சவா......

''என் மார்ெில் நீ ாய்ந்து ....

''பமல்ல முத்தமிட்டு....

''நன்ைாயிருக்கிைது என....

'' ினுங்கலாக நீ உறரக்கும் அந்த ....

''மந்திரத் தருனம் தான்....

''உறரப்ொயா கண்மேி..........?
''அன்பைாரு நாள் சகாெத்தில் ....

''என்றன விரும்ெவில்றல ......

''மைந்துவிடு என்ைாய் ......

''மைந்துவிட்சேன்

''உன்றன அல்ல...

''நீ ப ான்ன பமாழிகறே.....!

''ஆதவன் வரவுக்காக....

''பமாட்ேவிழக் காத்திருக்கும் ....

''மலர்கேின் பமௌன தவமாய்....

'' பவேிச் க்காதலன் வரவுக்காக....

''இற க்காமல் காத்திருக்கும் .....

''குயில்கேின் அற யா தவமாய்...

''உனக்காக நான் காத்திருக்கிசைன்...

''என்றன புரிந்துபகாண்டு ....

''ஏற்றுக் பகாள்வாயா....

''என் இனியவசே....!
''அந்த ஒற்றை தறலயறன மட்டுசம.....

''ப ால்லும் அவள் ஏக்கங்கறே.....

''உைக்கத்தில் கூே அவள் .....

''தன் காதறலயும்......

''தன் காதலறனயும்....

''அவள் ெிரிந்தசதயில்றலபயன்ை.....

''சதவ ரக ியங்கறே......!

''கண்சன என் இதயத்றத ..........

''மட்டும் எடுத்துக் பகாள்....!

''உன் மனச் ிறைசய ......

''ப ார்க்கம் எனக்கு....

''ஆனால் விடுதறல மட்டும் ....

'ப ய்துவிட்ேசத ....!


''நான் உன்றன .....

''உனக்காகசவ சந ிக்கிசைன்...

''உன் நிஜத்றத சந ித்து....

''உனக்காகசவ காத்திருக்கிசைன்....

''இனி நீயின்ைி நான்

''உயிர்க் கூடின்ைி ...

''ஒலிச் ிைறக மட்டுசம...

''விரிக்கும் ொேற்ெைறவ ...!


''எறனசய எனக்கு...

''அைிமுகப் ெடுத்திய ...

''என் இனியவசன ....

''எனக்கு ம்மதம்....

''நீ இரவாய் இருப்ெின்....

''நான் நிலவாய் இருக்க....

''மட்டுமல்ல.....

''நீ முள்ோய் இருப்ெின்....

''நான் மலராய் இருக்கவும்....!


''கண்சன அன்று....

''பூக்கேின் மலர்வு ....

''நிகழக்கூோது என்கிைாய்....

''அன்று

''அறலகள் அறமதி .....

''காக்க சவண்டுபமன்கிைாய் .....

''அன்று.....

''சூரியன் உதிப்ெது .....

''சமைசக நேக்கசவண்டுபமன்கிைாய்....

''அப்சொதுதான் என்றன......

''விரும்புகிசைன் என்கிைாய்....

''காத்திருப்சென் அன்செ .....?


''ஒன்ெது ஓட்றேக் குள்சே..

''ஒருதூேி காற்றை றவத்து ....

'' ந்றதயிசல விற்றுவிட்ோன் ஒருவன் -அவன்..

''தேம் பதரிந்தால் அவன்தான் இறைவன்!

''தான் பெரிய வரபனன்று


ீ ...

''தறலநிமிர்ந்து வாழ்ெவர்க்கும்...

''நாள்குைித்துக் கூட்டிச்ப ல்லும் ஒருவன் -அவன்தான்..

''நாேகத்றத ஆேறவத்த இறைவன் !

''அறேத்றதயும் மைந்து ஒரு முகமாகப் பெண்சோடு


கூடும்...

லயத்றத உேராதவர்கள் செரின்ெம் செரின்ெம் என்று எறதத்


சதடி அறலகிைார்கள் ....?
''காதபலனும் சொறதயுற்று .....

''மாதர்சுக வாறதெட்டு ....

''காமர ம் பகாண்ேதடி மஞ் ம் -இன்று

''ஞானர ம் சதடுதடி பநஞ் ம்..!

''காய்த்பதழுந்து விம்மிநின்று...

''வாய்த்த இேம் பகாங்றகதன்னில்...

'' ாய்த்த முகம் உண்ேபதாரு ொேம் --இன்று

''தறல ாயுமுன் வந்ததடி ஞானம் ...!


" உன்னிேம் உேர்ச் ிபூர்வமாக ...

''ஏற்ப்ெட்ேது இந்த ஈர்ப்புநிறல...

''உன் ர றன, செச்சு, அைிவு. கம்ெீரம்,

''இறவபயல்லாம் என்றன ஈர்த்தது

''உன்னுேன் ச ர்ந்து ெகிர்ந்து...

''ெரவ ம் பகாள்ே ....

''எத்தறன சகாடி விஷயங்கள்...?

''உன் சமல் நான் பகாண்ே ....

''அன்ெின் ஆயுள் ....

''மரேம் வந்பதன்றன மடிசயந்தும்

''நிமிஷம் வறர ..!

''இன்று நீ சயா ிப்ெறத ....

''தவிர்த்து விோசத ...நாறே...

''ஒரு காதல் சதால்விக்கு ....

''நாள் குைித்து விோசத ...?


''வண்டு சொலும் என் மனறத .....

''துறேத்துச் ப ல்ெவசன...

'' உன் ொர்றவ அன்று .....

''ஆயுதசமந்தி வந்தது.....

''அன்பெனும் ஆயுதம் ....

''இன்சைா ...

''என் விழிசயாரம் இரு ச ாக .....

''அரும்புகறே அைிமுகப்ெடுத்தி....

''தங்கத்றத புேம்சொட்ே தீயாய்....

''என் இதயத்றத தீக்குேிக்க றவத்து....

''நீ தனி வழி ப ன்ை மாயபமன்ன....?


''முத்தபமன்றும் சமாகபமன்றும்....

'' த்தமிட்டுச் த்தமிட்டு.....

''புத்திபகட்டு சொனபதாரு காலம்-இன்று...

''ரத்தமற்றுப் சொனெின்பு ஞானம்...!

''கட்டிலிலும் பமத்றதயிலும் .....

''காலமைி யாதிருந்து ....

''தட்டிவிட்ே ெந்துவிறே யாட்டு -இன்று...

''உேல் பகட்ேெின்பு வந்ததடி ொட்டு..!


''நான் உன்றன உனக்காகசவ .....

''சந ிக்கிசைன்- அறத....

''உன்னிேம் ெகரமுடியாமல் ....

''தயக்கபமனும் ெனிப் சொர்றவக்குள்....

''தத்தேிக்கிசைன்.....

''இந்த பமாழி புரியா ....

''பமௌனக் கவிறதயின்

''பூரேத்துவத்றத ெடிக்க ....

''வார்த்றதயின்ைி தவிக்கிசைன்...

''என்று முடியும் எனது ....

''பமௌனத் தவம்....!
" இந்த உலகம் இருக்கும் வறர,,,

" காதலிருக்கும் ,,,

"நான் இவ்வுலத்தில் இருக்கும் வறர ,,,,,,

"உன்மீ து காதசலாடிருப்சென் ,,,

" உலகின் கறே ி இரவு ,,,

"ஓர் இரவின் கறே ி மூச்சு ,,,,,

"இரண்டிலும் நீசய,,,,,

“ ஏய் பமாழியில்லா கவிறதசய ......

“ உன்றன நான் எப்ெடி வா ிப்ெது.....

“ கீ ழிருந்து சமலாகவா......

“சமலிருந்து கீ ழாகவா.....??
"உன் கூந்தலுக்கு நடுசவ......

" மூச்சுவிே முடியாமல் ிக்கிக் பகாள்கிசைன்......

"ஆனால் அப்ெடிசய இைப்ெது......

"சமல் என்று நிறனக்கிசைன்....!

" காதலும் கற்பூரமும் ஒன்றுதான் .....

" இரண்டுசம கவனிக்காவிட்ோல் கறரந்துவிடும்....

"நீ பகாடுத்த முத்தத்தின் த்தம்....

"அேங்குவதற்குள்....

"என் காதலுக்கு கட்டிவிட்ோசய .....

" கல்லறை....!
“ உனக்காக இன்ெக்கவிறத .....

“ எழுதிய என்றன- எனக்காக.....

“ இரங்கல் கவிறத....

" எழுத றவத்துவிட்ோசய....!

“ என கவிறதகளுக்கு.....

“ முகவரியும் நீதான்.....

“ முகாரியும் நீதான்.....!

“ இச்ற யுேன் இன்பனருவன் ......

“ மறனவிறய திருடிய இந்திரசன... ....

“ நீ இருக்கும் இேம் கூே.......

“ ப ார்க்கம்.....?

“ என் உேலிருந்தும் என்னுயிர் (அவள்).....

“ இல்லாமல் நானிருக்கும் .....

“ இேபமல்லாம் நரகம்....

“ சவபைன்ன ப ால்ல....

“என் சவதறனறய தள்ே....!


“காேவில்றல ‘என்றன’....

“காோமல் சொன அன்று.....

“ காதலித்துக் பகாண்டிருந்சதன்- அவறே......

"நீ நீந்தி விறேயாே....

"என் கண்ே ீர் குேமா....

"கிறேத்தது ....?

"உன் காலடிெட்ே இேத்தில்....

"சுவடுகள் விழவில்றல....

"காரேம்- நீ நேந்தது....

"மண்ேில் அல்ல...

"என் மார்ெில்....
"அவ ர ெிரிவில் இருக்கும் ....

"சநாயாேிறய ....

"எட்டிப் ொர்ப்ெது சொல்....

"ஒரு முறையாவது என்றனப் ொர்.....

"என் காதல் உயிர் பெறும்..!

"வட்டிக்கு றவத்த நறகறயக் கூே....

"திருப்ெி விேலாம்............

"உன்மீ து றவத்த கண்கறேத்தான்.............

"என்னால் திருப்ெசவ முடிவதில்றல..........

"ஒருசவறே.........

" உன்றனக் காதலிக்கும்ெடி..............

"நீசய எனக்கு............

"ப ய்விறன றவத்திருப்ொசயா..........?????


"அன்செ நீ செசு.....

"அல்லது உன் அழகு செ ட்டும்.....

"இருவரும் செ ினால்....

"நான் எப்ெடி சகட்ெது.....

"அன்செ நீ ....

"தாவனி உடுத்த கற்றுக்பகாண்ேறதப் .......

"ெற்ைிச் ப ால்சலன் - நான்....

" கவிறத எழுத கற்றுக்பகாண்ேறதப்.....

"ெற்ைிச் ப ால்கிசைன்...!
"கறதகேில் எனக்கு ....

"ெிடித்தது இரண்டு......

"ஒன்று

"காக்றக வறேறயத்....

"தூக்கிப்சொனது.....

"மற்பைன்று.....

"நீ என் இதயத்றத......

"தூக்கிப்சொனது......!

"நான் உன்சனாடிருந்தால்......

"பவட்டிச் ண்றேயில் கூே......

"காலம் ஓடிப்சொயிருக்கும்....

"ஆனால் உன்றன காேமுடியாமல்......

"இங்சக யுத்தங்கள் ப ய்கிசைன்.....

"காலம் மட்டும்......

"நகர்வதாயில்றல ஏன்....??
"மகசனா மகசோ......

"மட்ேற்ை மகிழ்ச் ி தான்.....

"மகபேன்ைால் தாயாசவன்.....

"மகபனன்ைால் ச யாசவன்.....

"ஒசர மயத்தில் ......

"தாயாகவும் ச யாகவும்.....

" ஆற பயனக்க - உனக்கு...?

" இப்சொது............

" சதாட்ோக்கள்த் துறேத்தாலும்...........

" என்னுயிர் சொகாது........

" மண்ணுயிர் வந்திருக்கும்.........

" என்னுயிறர காோமல்..!


" காதலிப்ெவர்கள் எல்லாம்....

"றெத்தியம் ெிடித்தவர்கோ..?

"அப்ெடியானால்

" றெத்தியம் ெிடித்தவர்கள்...

"எல்லாம் ஏற்கனசவ.....

"காதலித்தவர்கோ....??
" காதலித்தால் கண்கள் ெரிமாறும்.....

"முகம் புன்னறக பூக்கும்......

"நம்றம சுற்ைிலும் மனம் வசும்.....


"ெின்னேியில் இற ஒலிக்கும்......

"உலகசம எதிர்ப்ெது சொல சதான்றும்.....

"உள்ேம் சொரிடும்.....

"எங்கும் நம்றமச்சுற்ைி ெனிமறழ பொழியும்.....

"ொர்க்கும் அத்தறனயும் அழகாக பதரியும்......

"மாமறலகறேயும் உறேத்பதைியும் றதரியம் வரும்..........

"அவளுேன் மறுெிைவிலும் ச ர மனம் ஏங்கும்.......

" இறவ எல்லாசம எனக்கு ....

" உனக்கு.......???
"பூஜ்ஜியத்துக் குள்சே ஒரு ராஜ்ஜியத்றத ஆண்டு பகாண்டு....

"புரியாமசல இருப்ொன் ஒருவன் - அவறன.....

"புரிந்துபகாண்ோல் அவன்தான் இறைவன் ..!

" சகாழிக்குள் முட்றே றவத்து ....

" முட்றேக்குள் சகாழி றவத்து....

" வாறழக்கும் கன்றுறவத்தான் ஒருவன் - அந்த

" ஏறழயின் பெயர் இறைவன்

" காதறலப் ெயிரிட்டு....

" கவிறதறய அறுவறேப ய்சதன் ....

" என்னிேம் நீ காதறலச் ப ால்லசவண்ோம்....

" ஒரு கவிறதயாவது வாங்கிப் சொ ....

" அப்சொதுதான் உனக்கு புரியும்.....

" அது தண்ேரால்


ீ வேர்ந்தது அல்ல......

" என் கண்ே ீரால் என்று .....!


" அன்செ அன்று உன் ிரிப்ெில்.....

" என் தாயின் தாலாட்றே மைந்சதன்......

" மறுநாள் உன் அறேப்ெில்......

" என் தந்றதயின் ஸ்ெரி த்றத மைந்சதன்......

" இன்று உன் முத்தத்தில்......

" நான் என்றனசய மைந்துவிட்சேன்...!!!!!!

"காலத்றத நிறலப்ெடுத்த.....

" விஞ்ஞானியால் முடியுமா...?

" ஆனால் கவிஞனால் முடியும்..!

" ஆம்.... அவள் ெடுக்றகயில் நானிருந்தால்....

" உலகம் என்றுசம நிறலயானதுதான்....!


" என்னுள் உன்றனத் பதாறலத்துவிடு....

" கண்டுெிடித்துக் பகாடுப்ெதற்குக் .....

" கட்ேேமாக என்றனசய தருகிசைன்...!

" மனிதன் நிலவில் காலடி றவத்தது அதி யமில்றல....

" காதலில் காலடி றவப்ெதுதான் அதி யம்

" மீ ண்டும் மீ ண்டும் கண்டுெிடிக்கப்ெடும்.....

" புதிய கண்டுெிடிப்பு.......காதல்..!

" ின்னஞ் ிறு க்கரத்தில்.....

" ஜீவன்கறேச் சுற்ைறவத்து.....

" தன்றனமைந்சத இருக்கும் ஓருவன்- அவறன....

" தழுவிக்பகாண்ோல் அவன்தான் இறைவன்.!


" அன்செ என்றன மைப்ெதற்காவது ....

" என் நிறனவுகறே ஞாெகம் றவத்துக்பகாள்.!

" சதால்விதான் பவற்ைிக்கு முதல்ெடி....

" காதலுக்கு பொருந்தாது இந்த ெழபமாழி..!

" காதறலப் ெற்ைி எவ்வேவுதான் செ ினாலும் ...

" சதால்வியறேந்த காதலில் மட்டும்தான்...

" ஆயிரம் அர்த்தங்கள் பொதிந்துக் கிேக்கிைது....

" விடுெட்ே காரேங்கள் சகாடிக்கேக்கில்....

" பகாட்டிக் கிேக்கிைது.!

" செ ாத பமாழிகள் இல்றல...

" செ ாத விழிகள் இல்றல...- இருந்தும்

" ில இதயங்கள் காதறல ..

" விழுங்கி விடுகின்ைன.!


" உனக்கு நான் எனக்கு நீ என்று .....

" யார்சவண்டுமானாலும் காதறல....

" முடிவு ப ய்யலாம்....

" யார் யாருேன் வாழசவண்டும் .....

" என்ெறத விதி மட்டுசம முடிவு ப ய்யும்!

"இதில் யாராவது மாற்ைம் ப ய்ய முடியுமா .....?


“ அடிக்கடி முகம் சுழிக்கிைாய்....

“ உதட்றேப் ெிதுக்குகிைாய்.....

" கண்கறே உருட்டி விழிக்கிைாய்....

“ பநற்ைி முடிறய சகாதிவிட்டு....

“ முகத்றத பவட்டிக் பகாள்கிைாய்....

“ அடிக்கடி நழுவும் கற்றை முடிறய....

“ காதில் தினித்துக் பகாள்கிைாய்....

“ இதன் மூலம் நீ எறத....

“ ெிரகேனப்ெடுத்துகிைாய்....

“ உன் அழறகயா..?

“ உன் திமிறரயா..?
" முதலிரவு ஒரு யுத்தம்....

" கட்டில் அதன் சொர்க்கேம்....

" அங்சக இருவரும்....

" ஒருவறர ஒருவர்....

" பஜயிக்க முற்ெடுவதில்....

" பமன்றமயும் பவட்கமும்....

" சதாற்றுப்சொகிைாது....

" இவர்கசோ ஒருவர் மற்ைவறர...

" பஜயித்துவிட்ோதாக நிறனத்து...

" இருவருசம சதாற்றுப்சொகிைார்கள்....


" என் காதலுக்கு

" கல்லறர கட்டிவிட்டு....

" பவறும் காமத்றத தேிக்கும்...

" கருவியாகிப் சொசனன்.....

" என்றனப்ெற்ைி எழுதிசனன்....

" காகிதம் கண்ே ீர் விட்ேது ....

" உன்றனப்ெற்ைி எழுதிசனன்.....

" அது எரிந்சத விட்ேது.!


" நாடித்துடிப்பு உள்ே மட்டும்.....

" நாடிவந்த மங்றகயர்கள்.....

" சதடித்தந்த இன்ெம் ஒரு சகாடி.....

" இன்று ஓடுகிைான் ஓருவன் அறதத் சதடி..!

" ஆடும்வறர ஆடிவிட்டு ....

" உேல் ஆடுகின்ை காலம்வந்து...

" அவன் சதடிடுவான் எந்தன் வட்றே...


" இறைவன் சதேவில்றல இன்னும்

" எந்தன் ஏட்றே..!

" முற்றும் க ந்த பதன்று....

" ெற்ைறுந்து நின்ைவர்க்கு....

" சுற்ைபமன நின்ைிருப்ொன் ஒருவன் -அவறனத்...

" பதாேர்ந்து ப ன்ைால் அவன்தான் இறைவன்..!

" பநஞ்சு ெடும் ொேைிந்து...

" அஞ்சுதறலத் தீர்த்துறவப்ொன் ஒருவன்..

" அவன்தான் ஆறுதறல தந்தருளும் இறைவன்.!


" ஒன்று நீ செசு அல்லது...

" உன் விழிகள் செ ட்டும்...

" இருவரும் ஒசர மயத்தில்....

" செ ினால்

" நான் எப்ெடி சகட்ெது

" மூன்ைாவது கண்ோல்....

" ெரம ிவன் ப ய்தறத ...

" நீ உன் கறேக்கண்ோசலசய...

" ப ய்துவிடுகிைாசய...

" நீ என்றன சுட்பேரிப்ெறததான்

" ப ால்கிசைன் அன்செ..!


" ஒனறுமில்லாத விஷயத்றத....

" உலகசம இடியப்சொவது சொல்...

" முட்றே கண்கசோடு...

" அழகு விழிகறே உருட்டி...

" றககறே விரித்து செ ி.....

" காவியமாக்குகிைாய்....

" உருப்ெடியான விஷயங்கறே.....

" மவுனசம உருவாக .....

" பவேியிே மறுக்கிைாய்....

" ஒரு புரியாத புதிர் தான் நீ...?


" உதடுகள் முந்திக்பகாண்டு....

" செ துடிக்கும்...

" இருந்தும் பமௌனசம செசும்....

" உேல் உற் ாமாய்...

" கட்டிெிடித்துக் பகாள்ேசவ எண்ணும்...

" சவறுவழியின்ைி தனித்சத தவமிருக்கும்...

" காதல்- ஒரு துன்ெம்

" காதல் - ஒரு மாயம்

" காதல் - ஒரு நாகரீகம்

" காதல் - ஒரு இனிறம

" முற்ெிைவியின் ெரவ ம்...

" இப்ெிைவியின் அதி யம் – காதல்


" உன்சனாடு ண்றேயிட்டு....

" நான் எதற்காக அழுகிசைன் என்று...

" எனக்சகத் பதரியவில்றல...

" றெத்தியம் என்று ....

" நீ ப ான்னாலும்....

" எனக்கு கவறலயில்றல...

" சமல் இறம நான்...

" கீ ழ் இறம நீ...

" விடியும் வறர கண்கறே...

" இறுக்கிக்பகாள் திைக்காசத.!

" ஆண் வா ம் நுகராத பெண்ணும்...

" பெண் வா ம் நுகராத ஆணும்...

" இருந்பதன்ன இைந்பதன்ன..!


" கத்திக்கு கூர்தீட்டுவது சொல் ....

" கண்ணுக்கு றம தீட்டுகிைாய்.....

" யாறர வழ்த்த..!


" அப்சொது நூறுசெர்..

" மத்தியில் வந்தாலும்....

" நீ தனியாகத் பதரிந்தாய்....

" இப்சொது ஆயிரம்செர்...

" மத்தியில் வந்தாலும்

" நீ மட்டும்தான் பதரிகிைாய்...

" என் தாயின் கருவறரயில்...

" ெத்து மாதம் இருந்த சொது...

" வந்த இன்ெம்....

" உன் ிரிப்றெ ொர்க்கும்

" சொபதல்லாம் வருகிைது


" ஆறேகறே கறேந்பதடுத்து....

" ஆரேங்கு பமத்றதயிட்டு...

" வாறேயுள்ே சமனி ....

" றவத்பதடுக்கும் நிர்வாேம்..

" சொராடித் தீர்த்தவுேன்...

" சொயறையுள்சே இருந்து...

" நீராடும் சவறேயிலும்...

" நிறனவிழந்தது நிர்வாேம்!


“ ஒருநாள் என் றககேில் காற்றை ெிடித்து ச மித்சதன்...

“ ெிைகு றகறய விரித்சதன் றகயில் ஒன்றுசமயில்றல...

“ மற்பைாரு நாள் அசதசொல் காற்றை என் றககேில்


ெிடித்சதன்

“ ெிைகு றகறய விரித்சதன் றகயில் ஒருவித வா றன


மட்டும் மிச் மிருந்தது...

“ இன்று என் றககேில் காற்றை ெிடித்து ச மித்து றவத்து


ெிைகு றககறே விரித்சதன்....

“ என் றககள் முழுவதும் அழகான சராஜாவின் இதழ்கள்....

வாழ்க்றகயும் இப்ெடித்தான் நாம் எறத ஒன்னுசமயில்றல


என்று ஓலமிட்டு அழுகிசைாசமா அதில்தான் வாழ்க்றகயின்
தத்துவங்கள் அேங்கியிருக்கும்

You might also like