Download as docx, pdf, or txt
Download as docx, pdf, or txt
You are on page 1of 3

இராமாயணம் வால் மீகி என்னும் முனிவரால் சமசுக்கிருத மமாழியில்

இயற் றப்பட்ட மிகப் பழைய இதிகாசமாகும் [1]. இது கிமு 400க்கும் கிபி 200
ஆம் ஆண்டுக்கும் இழடப்பட்ட காலப் பகுதியில் இயற் றப்பட்டிருக்கலாம்
எனக் கருதப்படுகின்றது. இது இந்து சமயத்தின் முக்கியமான நூல் களுள்
ஒன்று. மூல நூலான வால் மீகியின் இராமாயணத்ழதத் தழுவிப் பல
இந்திய மமாழிகளிலும் , பிற நாடுகளின் மமாழிகளிலும் இராமாயணம்
இயற் றப்பட்டுள் ளது. கம் பர் என்னும் புலவர் இதழனத் தமிழில்
எழுதினார். இது கம் ப இராமாயணம் எனப்படுகின்றது. ககாசல நாட்டின்
தழல நகரமான அகயாத்திழயச் கசர்ந்த ரகு வம் ச இளவரசரான ராமர்,
அவர் மழனவி சீழத ஆகிகயாரின் வாை் க்ழகழய விவரிக்கும் இந்த
இதிகாசம் , உறவுகளுக்கு இழடகயயான கடழமகழள எடுத்துக்
காட்டுகின்றதுஇராமாயணம் என்னும் மபயர் இராமன் , அயனம் என்னும்
மசாற் களின் கூட்டாகும் . அயனம் என்னும் மசால் சமசுக்கிருதத்தில்
பயணம் என்னும் மபாருளுழடயது. இதனால் , இராமாயணம் என்பது
இராமனின் பயணம் என்னும் மபாருள் குறிக்கிறது.

அகயாத்திழய ஆண்டு வந்த தசரத மன்னனுக்கு நீ ண்ட நாட்களாக


குைந்ழதகள் இல் லாமல் இருந்து வந்தார். அதனால் தன் மந்திரி சுமந்தரர்
மற் றும் தன் குலகுருவான வசிட்டரின் அறிவுழரப்படி புத்திர-காகமஷ்டி
யாகம் நடத்தினார். அப்கபாது மகா விஷ்ணு கதான்றி, ஓர் தங் கத்திலான
பாத்திரத்ழத தசரதனிடம் மகாடுத்து அதிலிருக்கும் புனிதமான கதழனத்
தசரதனின் மழனவியழர பருகும் படி ககட்டு மகாண்டார். அதன்படி
தசரதரும் தன் மழனவியரான மகௌசல் யா, சுமித்திழர மற் றும்
ழகககயியிடம் அந்த கதழன பகிர்ந்தளிதார். விழரவிகலகய
மகௌசல் யாவுக்கு இராமனும் , ழகககயிக்கு பரதனும் , சுமித்திழரக்கு
இரட்ழடயரான இலக்குவன் மற் றும் சத்ருகனன் ஆகிகயார் பிறந்தனர்.

சிறிது காலத்திற் கு பின்பு நால் வரும் வசிட்டரிடம் சீடர்களாக கசர்ந்து


பல் கவறு கழலகழள கற் று மகாள் ள ஆரம் பித்தனர். இந்நிழலயில்
விசுவாமித்திர முனிவர், அகயாத்திழய அழடந்து தசரதரிடம் தன்
யாகங் களுக்கு சில ராட்சகர்களால் இழடயூறு ஏற் படுவதால் அவர்கழள
அழிக்க இராமழன தன்னுடன் அனுப்பி ழவக்குமாறு ககட்டுக்
மகாண்டார். முதலில் தயங் கினாலும் பிறகு இராமழனயும் ,
லட்சுமணனழனயும் அவருடன் அனுப் பி ழவத்தார். விசுவாமித்திரர்
இராமழனயும் , இலட்சுமணழனயும் ஜனகன் என்னும் அரசன் ஆட்சி
மசய் த விகதக நாட்டின் தழலநகரமான மிதிழலக்கு அழைத்துச்
மசன்றார். ஜனகனுழடய மகள் சீழத. இவளுக்குத் திருமணம்
மசய் வதற் காக அரசர் கபாட்டிமயான்ழற ஒழுங் கு மசய் திருந்தார். பல
இளவரசர்கள் கலந்து மகாண்ட அப்கபாட்டியில் மவன்ற இராமன்,
சீழதழய திருமணம் மசய் து மகாண்டு அகயாத்திக்கு மீண்டான்.
சில காலத்தின் பின் தனது மூத்த மகனான இராமனுக்கு முடிசூட்டத்
தசரதர் எண்ணினார். ஆனால் , ழகககயியின் பணிப்மபண்களில்
ஒருத்தியான கூனி என்பவள் இராமன் அரசனாவழத விரும் பவில் ழல.
அதனால் , தனது மகனான பரதன் அரசனாக கவண்டும் , இராமன்
பதினான்கு ஆண்டுகள் காட்டில் வாைகவண்டும் என்னும் இரண்டு
வரங் கழளக் ழகககயி தசரதரிடம் ககட்டாள் .

மனழத மாற் றிக்மகாள் ளும் படி தசரதர் கவண்டியும் ழகககயி


பிடிவாதமாக மறுத்துவிட்டதனால் , தான் மசான்ன மசால் ழலக்
காப்பாற் றுவதற் காக கவறு வழியின்றி அவளுழடய ககாரிக்ழகக்குத்
தசரதன் இணங் க கவண்டியதாயிற் று. தசரதரின் முடிழவக் ககள் வியுற் ற
இராமன் உடனடியாககவ காட்டுக்குக் கிளம் பினான். இராமன்
காட்டுக்குப் கபாய் விட்டான் என்பழதக் ககள் வியுற் ற தசரதர் கவழல
தாங் காமல் உடகனகய இறந்துவிட்டார்.

நடந்தழவ அழனத்துக்கும் தனது தாகய காரணம் என்பழத அறிந் த


பரதன் ககாபம் மகாண்டான். முடி சூட்டிக்மகாள் ள மறுத்த அவன்
இராமனின் காலணிகழள ககட்டுப் மபற் றுக்மகாண்டு அகயாத்திக்குச்
மசன்றான். அங் கக இராமனின் பாதுழககழள அரியழணயில் ழவத்து
இராமன் காட்டிலிருந்து மீளும் வழர அவனுக்காகப் பரதன் ஆட்சிழய
நடத்தினான்.

இராமனும் , சீழதயும் , இலட்சுமணனும் காட்டில் வாை் ந்து வந்தகபாது


அரக்கர் குலத்ழதச் கசர்ந்த இலங் ழக அரசன் இராவணனின்
தங் ழகயான சூர்ப்பனழக என்பவள் இராமன் மீது ஆழச மகாண்டாள் .
இலட்சுமணன் அவளது மூக்ழக மவட்டித் துரத்திவிட்டான். தனது
தங் ழகக்கு கநர்ந்த நிழலழயயிட்டுச் சினம் மகாண்ட இராவணன்
இராமழனப் பழிவாங் க எண்ணிச் சீழதழயக் கவர்ந்து மகாண்டு வந்து
இலங் ழகயில் , அகசாகவனத்தில் சிழற ழவத்தான். சீழதயில் அைகில்
மயங் கிய அவன், தன்ழன மணந்து மகாள் ளுமாறும் அவழள
வற் புறுத்தினான்.

சீழதழயத் கதடி அழலந்த இராமனுக்கும் , இலட்சுமணனுக்கும்


வானரர்களின் அரசனான சுக்கிரீவனின் நட்புக் கிழடத்தது.
சுக்கிரீவனின் அழமச்சனும் , காற் றுக் கடவுளின் மகனுமான அனுமன்
இராமனிடம் மபரும் பக்தி மகாண்டிருந்தான். சுக்கிரீவனின் ஆழணப்படி
வானரப் பழடகள் பல திழசகளிலும் மசன்று சீழதழயத் கதடின.
அனுமன் கடழலத் தாண்டி இலங் ழகக்குச் மசன்றான். அங் கக அகசாக
வனத்தில் சிழறயிருந்த சீழதழயக் கண்டான்.
அனுமன் மூலம் சீழத இருக்கும் இடத்ழத அறிந்து மகாண்ட இராமன்,
வானரப் பழடகளின் உதவிகயாடு இலங் ழகக் குச் மசன்று கபார்
புரிந்தான். கபாரில் இராவணனும் , அவனது கூட்டத்தினரும் மாண்டனர்.
இராமன் சீழதழய மீட்டான். எனினும் , சீழதயின் தூய் ழமழய
நிரூபிப்பதற் காக சீழத தீக்குள் புகுந்து மவளிவர கவண்டியதாயிற் று.
இவ் கவழளயில் இராமனுக்கு விதிக்கப்பட்ட நாடுகடந்த வாை் க்ழகக்
காலமான பதினான்கு ஆண்டுகள் முடிவழடந்தன. இராமன், சீழத,
இலட்சுமணன் ஆகிகயார் அகயாத்திக்கு மீண்டனர். இராமன் அரசனாக
முடிசூட்டிக் மகாண்டான்.

ஒருநாள் அகயாத்தியின் குடிமக்களில் ஒருவன், சீழத இராவணனால்


கடத்திச் மசல் லப்பட்டழதக் குறித்து ஐயுற் றுப் கபசியழத அறிந்த
இராமன் சீழதழயக் காட்டுக்கு அனுப்பினான். அப்கபாது சீழத
கருவுற் றிருந்தாள் . காட்டில் சீழத வால் மீகி முனிவரின் ஆதரவில் வாை் ந்து
வந்தாள் . அவளுக்கு லவன், குசன் என இரட்ழட ஆண் குைந்ழதகள்
பிறந்தனர். அவர்கள் வால் மீகியின் ஆசிரமத்திகலகய வளர்ந்தனர்.

அக்காலத்தில் இராமன் தனது கபரரழச கமலும் மபருப் பிக்கும்


கநாக்குடன் அசுவகமத யாகம் எனப்பட்ட யாகத்ழத ஒழுங் கு மசய் தான்.
இந்த யாகத்ழதச் மசய் து ஒரு குதிழரழயப் மபரும் பழடகயாடு அண்ழட
நாடுகளுக்கு அனுப் பினான். இராமன் அனுப்பிய குதிழர அவனது
பிள் ழளகளான லவனும் , குசனும் வாை் ந்த காட்டில் உலவியகபாது
அவர்கள் அதழனப் பிடித்துக் கட்டியதுடன், அதனுடன் வந்த
பழடயினருடன் கமாதி அவர்கழளத் கதாற் கடித்தனர். இழதக்
ககள் வியுற் ற இராமன் காட்டுக்கு வந்து தனது பிள் ழளகழளயும் ,
சீழதழயயும் கண்டான். சில காலத்தின் பின் புவியில் தனது காலம்
முடிவுக்கு வருவழத சீழத உணர்ந்து தன்ழன ஏற் றுக்மகாள் ளும் படி
புவியன்ழனழய கவண்டினாள் . சீழதயின் கவண்டுககாளுக்கு இணங் கிப்
புவி பிளந்து அவழள ஏற் றுக்மகாண்டது. லவனும் , குசனும்
அகயாத்திக்குச் மசன்று தந்ழதயுடன் வாை் ந்தனர்.

You might also like