Download as docx, pdf, or txt
Download as docx, pdf, or txt
You are on page 1of 3

தேரையை்..

வணங் குகிதேன் சிே்ே புருஷதை . ோங் கள் என்ரன உங் கள்


சீடனாக ஏே் று வழி நடே்ேதவண்டும் என தகட்டது தேரையை். கண்
விழிே்ோை் சிே்ே மஹா புருஷை் “ ச ௌமினி “. தேரையா .. உனக்கு நான்
குருவாக முடியாது . உனக்கான குரு அந்ே “அகே்தியதை “. விரைவில்
அவரை ந்திப்பாய் . அவதை உன்ரன புடம் தபாட்ட ேங் கம்
தபால் மாே் றுவாை்.

கரே 1 :
காசிவை்மன் என்ே மன்னனுக்கு ஏே் பட்டது ாோைண
ேரலவலி அல் ல. இைவு பகல் என்று பாைாமல் ேரலவலியால் துவண்டு
தபான மன்னன் பல ரவே்தியை்கரள கண்டு குணம் காணாமல் மனம்
சநாந்து தபானான். அப்தபாது அைண்மரன ைாஜ ரவே்தியை் ஓதடாடி
வந்ோை் .. மன்னா! நம் தே எல் ரலக்குள் மஹா சிே்ேை் அகே்தியை்
வந்துள் ளாை். இந்ே உபாரேக்கு அவைிடம் ரவே்தியம் தகட்தபாம் ..
மன்னனுக்கு மகிழ் சி ் யுடன் கூடிய ேளை் சி
் .. ைி பாை்தபாம் என
ேரலயர ே்ோை் மன்னை்.
அகே்தியை் மன்னரன பாை்ே்து “ மன்னா! இந்ே ேரலவலி
எப்படி வந்ேது என்று அறிவாயா?” என வினவ மன்னன் விழிே்ோன்.. நீ
உேங் கும் தபாது உன் காது வழியாக சிறு “ தேரை ” குஞ் சு உள் தள
ச ன்று விட்டது. அேனால் ோன் இந்ே ேரலவலி என்று ச ால் ல
அைண்டு தபானான் மன்னன். இது எப்படி ாே்தியம் !.. மன்னன்
ேவிே்ோன். அழுது புலம் பினான். அகே்தியை் “ கவரல தவண்டாம்
மன்னா ”!! குணம் படுே்தி விடலாம் ..

மூலிரக தவரை சகாண்டு மன்னரன மயக்கே்தில் ஆழ் ே்தினை்


அகே்தியை். கபாலே்ரே திேந்து பாை்க்க திைவ நிரலயில் மூரள
பாகங் கள் மே்தியில் அதில் அரமதியாக அமை்ந்து இருந்ேது “ தேரை
“. தேரைரய எப்படி எடுப்பது என சபரும் குழப்பே்திலும் ,
சிந்ேரனளும் ஆழ் ந்ோை் குறுமுனி. இரே கவனிே்ே ஒரு சீடன் ஒரு
மண் பாே்திைே்தில் ேண்ணீை ் ேதும் ப எடுே்து வந்து அந்ே தேரையின்
கண் முன்தன படும் படி ரவே்ோன் அந்ே சீடன். மன்னனின்
கபாலே்தில் இருந்ே தேரை துள் ளி மண் பாே்திைே்தில் விழ உடதன
அகே்தியை் “ ந்ோன கைணி “ என்னும் மூலிரகயால் ஓட்ரட மூடி
விட்டாை் . சீடனின் அே் புேமான மதியே் ோரல கண்டு மகிழ் ோை்.. பின்
நாளில் அந்ே சீடதன “தேரையை் “ அரழக்கலானாை்.

கரே : 2
பாண்டிய மன்னனுக்கு நீ ண்ட காலமாக முதுகு வலி அைண்மரன
ரவே்தியம் பலன் அளிக்காமல் கூன் விழுந்ேது. நாடாளும் மன்னன்
கூன் விழுந்து மக்களின் ஏளனே்திே் கு ஆளாகி விட்டால் ....
அகே்தியைின் ஆசிைமே்திே் கு வந்து த ை்ந்ோன் மன்னன்.
மூலிரககரள சகாண்டு ை ே்ரே உருவாக்க பாே்திைே்தில்
சகாதிக்கரவே்து விட்டு தேரையரை அரழே்து “ பேம் பாை்ே்து
இேக்கி ரவ “ என்று ச ால் லி அகே்தியை் மூலிரககரள த கைிக்க
வனம் ச ன்ோை். நன்ோக சகாதிே்து சகாண்டு இருந்ே மூலிரக
ை ம் .. ஆசிைமே்தின் உே்திைே்தில் வரளே்து கட்டப்பட்ட மூங் கில்
சேறிே்து நிமிை்ந்ேது . இது ோன் பேம் .. இந்ே ை ே்ரே இேக்கி ரவக்க
தவண்டி தநைம் வந்து விட்டது.. என மூரள ை ே்ரே இேக்கி ரவே்து
விட்டாை். அகே்தியை் வை “ தேரையா ! என்ன பேம் கண்டாய் .. இந்ே
ை ே்ரே இேக்கி ரவே்ோய் .” என வினவ, தேரையை் நடந்ேரே கூே..
சீடரன ஆே ேழுவி மகிழ் ோை்.. மன்னனின் கூரன நிமிை்ே்தி ைி
ச ய் ோை்..

கரே : 3
தயாகி ஒருவருக்கு தீைாே வயிே் று வலி ..வலியால் துடிே்ே அவரை
அகே்தியை் அவருக்கு மருந்து சகாடுே்ோை். தநாய் குணமாகவில் ரல.
ஆ ் ை்யம் . அகே்தியை் மருந்து சகாடுே்து குணமாகவில் ரலயா.. இது
எதோ தோஷ தகாளறு இருக்தகாதமா!? என அரனவரும்
தபசிக்சகாண்டு இருக்க அங் தக தேரையை் ஒரு சகாருக்கு கு சி ்
(Straw) எடுே்து மருந்ரே அேனுள் நிைப்பி தயாகியில் சோண்ரட
குழிக்குள் மருந்து விழுமாறு ஊதினாை். தயாகி வயிே் று வலி
குணமாகியது. குருதவ ! ோங் கள் சகாடுே்ே மருந்து குணமாகாமல்
தபானேே் கு அவை் பே் களிலும் , நாவிலும் உள் ள பாஷனம் மட்டுதம
காைணம் .. அேனால் மருந்து தவரல ச ய் யவில் ரல..
அகே்தியை் மிகவும் சிந்திே்து “ என் ஆஸ்ோன சீடன் தேரையதை ! இனி
எம் முடன் நீ இருக்கலாகாது.. ஒரு இடே்தில் இருந்து ரவே்தியம்
பாை்ப்பது நல் லேல் ல.. அேனால் உனக்கு விருப்பமான இடம் தேடி ச ல்
என்ோை் அகே்தியை்.. விைக்தியின் உ ் ே்திே் கு ச ன்ோை் தேரையை்...
கால் தபான தபாக்கில் நடக்க ஆைமிே்ோை்..
கரே : 4
கால் தபான தபாக்கில் நடக்க ஆைமிே்ோை்..ஒரு கிைாமம்
சேன்பட மக்கள் வயிே் று தபாக்கில் அவதி பட்டு சகாண்டு இருக்க ,
வறுரமயும் அவை்கரள வாட்டி வேக்கி சகாண்டு இருந்ேது. பாை்ே்ோை்
தேரையை் .. ேன்னுரடய சீடை்கரள ஆரழே்து மூலிரககரள எடுே்து
வந்து ரவே்தியம் பாருங் கள் எனக்கு இவை்களின் வறுரமரய தபாக்க
ை வேம் ச ய் ய தபாகிதேன் என்று ச ால் லி மரலரய ேங் கமாக்க
களே்தில் இேங் கினாை் தேரையாை்... இவைில் ச யரல கண்ட
தயாகிகளும் , முனிகளும் , அகே்தியைிடம் தபாய் உங் கள் சீடன்
ச ய் யும் ச யரல பே் றி ச ால் ல தகாபமரடந்ே குரு தேரையரை
அரழே்ோை்.. தேரையாருக்கு ேகவலும் அனுப்பப்பட்டது. தேரையாை்
ேன் சீடை்கரள அரழே்து அவை்கள் காதில் எதோ ைகசியம்
ச ான்னாை்.. குரு தேவா ! வணங் குகிதேன் என்ோை் தேரையாை்..
அகே்தியை் திரும் பி நீ ச ய் ே காைியே்திே் கு இது ோன் ேண்டரன
என்று ச ால் லி தேரையரை இைண்டாக கிழிே்து எறிந்துவிட்டு
ச ன்ோை்.. தேரையைின் சீடை்கள் ேங் கள் குரு ச ான்ன ைகசியே்ரே
சேளிவு சபே் று இைண்டு துண்டான உடல் பாகங் கரள இரணே்து
மூலிரக ாறிரன ஊே் ே ... எழுந்ோை் தேரையை்.. ேன் குருவின்
தகாபே்ரே அறிந்ே இந்ே சீடன்..
கரே : 5

அகே்தியருக்கு கண் பாை்ரவ மங் கி தபாய் சிகி ர ் கள் பலன்


அளிக்காமல் தபானது. சீடை்கள் அநாமயம் காட்டில் சிே்ேை் ஒருவை்
இருக்கிோை் அவரை தவண்டுமாளால் அரழே்து வந்து ரவே்தியம்
பாை்க்கலாமா! என்று தகட்க .. அவை் யாை் என ேன் ஞான கண்ணால்
அறிந்ோை்.. ைி அந்ே சிே்ேரை பாை்க்க ச ல் லும் தபாது அரனவரும்
“புளிய” மை நிழலில் நின்று இரளபாருங் கள் என்ோை்.. அரனவரும்
அவ் வண்ணதம ச ய் ய ைே்ே வாந்தி எடுே்து உடல் சமலிந்து
தேரையரை ந்திே்து ோங் கள் குருவுக்கு ச ய் ய தவண்டிய
ரவே்தியம் பே் றி ச ால் ல தேரையாை் நடந்ே ம் பவே்ரே ஊகிே்து
இது அரனே்தும் குருவின் ச யதல என அறிந்து ோன் வருவோகவும்
ோங் கள் ச ல் லும் வழியில் “ தவம் பு “ நிழலில் ேங் கி ச ல் லுங் கள்
என்று ச ால் ல அரனவரும் அவ் வண்ணதம அகே்தியரை ந்திக்கும்
முன் அரனவரும் நலம் சபே் ேனை். நடந்ேரே குருவிடம்
ச ான்னாை்கள் .
வாரும் தேரையை் சிே்ேதை ! என்று குரு அகே்தியை் அரழக்க
சநகிழ் ந்ோை் தேரையை் . குருவின் திருவடி பணிே்து ேங் களுக்கு நான்
என்ன ச ய் ய தவண்டும் குருதவ என வினவ .. அேே் கு தேரையா .
எனக்கு “கண்சவடி ் ன் ச டி “ தவண்டும் .. எடுே்து வை முடியமா? என
தகட்க , ைி என்று ேரலயாட்டினாலும் உள் ளுக்குள் குரு நம் ரம ஏன்
இப்படி த ாதிக்கிோை் என்று புலம் பியபடி கானகம் ச ன்ோை். ஏன்
என்ோல் கண்சவடி ் ன் ச டி ஒடிே்ே உடன் அதில் இருந்து வரும்
கண்ணுக்கு சேைியாே புரக ஓடிே்ேவை் கண்ரண பறிே்து விடும் ..
அதுதவ தேரையைின் புலம் பலுக்கு காைணம் ...
கானக தேவிரய ைணம் அரடவது சிே்ேம் என கருதி
கானகதேவிரய அரழே்து உேவு மாறு தவண்ட அேே் க்கு கானக
தேவியும் ஒப்பு சகாண்டு “ கண்சவடி ் ன் மூலிரக ச டி “ எடுே்து
சகாடுக்க , அரே அகே்தியைிடம் சகாடுக்க ோன் சீடரன நிரனே்து
மஹா சபருமிேம் சகாண்டாை்..
தேரையா ! இந்ே உலகம் இருக்கும் வரை உன் புகழ் நிரலே்து
இருக்கும் .. ேங் கே்ரே புடம் தபாட்டால் அேன் தூய் ரமயும் , மிளிரும்
ேன்ரமயும் எப்படி சவளி படுதமா அது தபால் எவ் வளவு த ாேரனகள்
ரவே்தும் சவன்று புடம் தபாட்ட ேங் கம் ஆனாய் என் சீடதன! என ஆே
ேழுவி மகிழ் ந்ோை்..

ச ௌமினி ச ான்னது நிரனவுக்கு வந்ேது தேரையாருக்கு ....

You might also like