Download as docx, pdf, or txt
Download as docx, pdf, or txt
You are on page 1of 2

கனிமமொழியும் மூன்று கரடிகளும்

முன் னனொரு கொலத்தில் கனின ொழி என்ற அழகொன சிறுமி


வொழ் ந்திருந்தொள் . ன ொன்ப ொல மின்னுகின்றன சுருள் முடினகொண்ட
கூந்தலுடன் இருந்தொள் . கொட்டின் எல் லல ் குதியில் அவளது
ன ற் பறொர்களுடன் வொழ் ந்திருந்தொள் . குறு ் புத்தனமு ் , சுறுசுறு ் பு ்
நிலறந்தவள் கனின ொழி. அவள் சொரளத்தின் வழிபே ஏறி னவளியில் வந்து
கதவில் ஏறிக் குதித்து கொட்டுக்குள் ஓடிவிட்டொள் . றலவகள் , அணில் கள் ,
முேல் கள் ஆகிேவற் றுடன் துள் ளி விலளேொடினொள் . சிறிது பநரத்திற் கு ்
பிறகு விலங் குகள் எல் லொ ் அலவகளது வீட்டிற் குச் னசன்றுவிட்டன. பநர ்
ஊர்ந்து னகொண்பட இருந்தது. விலளேொடிக் னகொண்பட இருந்த கனின ொழி
கொட்டில் னவகுதூர ் உள் பள னசன்றுவிட்டொள் . அவலளச் சுற் றி ரங் களின்
கூட்டத்லதத் தவிர பவனரொன்று ் னதன் டவில் லல. அவள் மிகவு ்
அச்ச லடந்தொள் . ரங் களுக்கு நடுபவ கனின ொழி பத ் பித்பத ் பி அழுது
னகொண்பட னசன்றொள் . வழிலேத் தவறவிட்டலத அவள் உணர்ந்தொள் .
திக்குத்னதரிேொ ல் தத்தளித்தொள் . இ ் டிபே வந்துக்னகொண்டு இருந்தவள்
ஒரு சிறிே அழகொன குடிலசக்கு வந்தொள் . குடிலசக்கு உள் பள னசன்று
ொர்த்தொள் . சிபேொடு இருந்ததொல் உணவலறக்குச் னசன்றொள் . ஒரு
ப லசலேச் சுற் றி மூன்று நொற் கொலிகள் இரு ் லதக் கண்டொள் . ன ொன் லர்
மிகச்சிறிே நொற் கொலியில் அ ர்ந்தொள் . அது ன ொருத்த ொக இருந்தது. அங் பக
அழகொன ஒரு கிண்ணத்தில் னவதுனவது ் ொன கூழ் இருந்தது.
கிண்ணத்திலிருந்த சுலவேொன கூலழ கலடசித் துளிவலரயில் குடித்து
முடித்தொள் . சிறிே குவலளயில் இருந்த ொலல விலரவொகக் குடித்தொள் . தூக்க
ேக்க ொக இருந்ததொல் டுக்லக அலறக்குச் னசன்றொள் . அழகொக
விரி ் புகள் ் விரிக்க ் ட்டிருந்த மூன்று டுக்லககலள ் ொர்த்தொள் . முதல்
இரண்டு டுக்லககளில் கனின ொழி டுத்து ் ொர்த்தொள் . அலவகள்
கடின ொகவு ் , னநகிழ் வுத் தன்ல இல் லொ லு ் இருந்தன. பிறகு, சிறிே
டுக்லகக்குச் னசன்று டுத்துக்னகொண்டொள் . அது சுக ொக இருந்தது. னவது
னவது ் ொகவு ் , ன ன்ல ேொகவு ் இருந்தது. கனின ொழி விலரவிபலபே
தூங் கிவிட்டொள் . இதற் குள் , அந்த வீட்டில் வொழ் ந்து னகொண்டிருந்த
தந்லதக்கரடி, தொே் க்கரடி, குழந்லதக்கரடி மூன்று ் வீட்டுக்குத் திரு ் பின.
இரவுச் சொ ் ொட்டுக்கு முன் னர் அலவகள் நலட ் யிற் சிக்கு னசன்று வந்தன.
உணவு அருந்துவதற் கொக ப லசக்கு அலவ வந்தன. “ேொர் என்னுலடே
நொற் கொலியில் உட்கொர்ந்தது?” என்று தந்லதக் கரடி கத்திேது. “என்னுலடே
நொற் கொலியில் ேொர் உட்கொர்ந்தது?”, என்று தொே் க்கரடி அலறிேது.
குழந்லதக்கரடி விலரவொக தனது நொற் கொலிக்குச் னசன்றது. “ேொபரொ
என்னுலடே நொற் கொலியில் உட்கொர்ந்து என்னுலடே கூழ் முழுவலதயு ்
சொ ் பிட்டு ொலலயு ் குடித்துவிட்டனர்” என்று குழந்லதக் கரடி அழுதது. ேொர்
அந்த ந ர் ? என்று கண்டுபிடிக்க அலவகள் தீர் ொனித்தன. “ேொபரொ என்
டுக்லகயில் தூங் கிக் னகொண்டிருக்கின்றனர்.” என்று உறுமிேது குழந்லதக்
கரடி. இந்த சத்தத்லதக் பகட்டது ் ன ொன் லர் விழித்னதழுந்தொள் . மூன்று
கரடிகள் தன்லனபே ொர்த்துக் னகொண்டிரு ் லத ் ொர்த்தொள் . அவள்
மிகவு ் நடுங் கிவிட்டொள் . அலறி அடித்துக் னகொண்டு அவள்
டுக்லகலேவிட்டுக் குதித்தொள் . குடிசிலே விட்டு ஓடினொள் . கலடசிேொக
தனது வீட்டுக்குச் னசல் லு ் ொலதக்கு வந்தொள் . வீடு வந்து பசரு ் வலரக்கு ்
ஓடினொள் ஓடினொள் ! பநரொக ஓடி அ ் ொவின் அன்புக்கரங் களுள்
சரணலடந்த்தொள் . கனின ொழி குலுங் கி குலுங் கி அழுதுனகொண்பட நடந்த
அலனத்லதயு ் அ ் ொவிட ் னசொன்னொள் . இனிப ல் குறு ் புத்தன ்
னசே் ே ொட்படன், னசொன்ன டி பகட்ப ன் என்று கனின ொழி
உறுதிேளித்தொள் . அன்றிலிருந்து கனின ொழி நல் ல சிறுமிேொக ொறிவிட்டொள் .

எண்ணற் ற பிரச்சலனகளில் சிக்கி நல் ல ொட ் கற் றுக்னகொண்டொள் .

You might also like