Download as docx, pdf, or txt
Download as docx, pdf, or txt
You are on page 1of 40

இந்திய தண்டனைச் சட்டம் , 1860 21

71. == பல் வேறு குற் றங் களால் ஆை குற் றத்திை் தண்டனை ேரம் பு. -

ஒரு குற் றமாகிற ஏதாேததாை்று பகுதிகளால் தசய் யப் பட்டும் , அப் பகுதிகளிை்
ஏதாேததாை்று

அதுவே ஒரு குற் றமாக இருக்கும் வபாது, அக்குற் றம் புரிந்தேர், அத்தனகய
அேரிை் ஒை்றுக்கும்

வமற் பட்ட குற் றங் களுக்காை தண்டனையுடை்,. அது அே் ோறாக


தேளிப் பனடயாக ேனக

தசய் யப் பட்டிருந்தால் தவிர, தண்டிக்கப் படக்கூடாது:

இருப் பினும் - §

”/தற் வபாது அமலிலிருக்கும் ஏதாேது ஒரு சட்டத்தில் தபாருள் ேனரயனற


தசய் யப் பட்ட

அல் லது தண்டிக்கப்பட்ட குற் றங் களில் , இரண்டூ அல் லது அதற் கு வமற் பட்ட
தபாருள்

ேனரயனறகளுக்குள் ேருகிற ஏதாேததாை்று ஒரு குற் றமாக இருக்கும் வபாது,


அல் லது 2

பல் வேறு தசயல் கள் , அனேகளில் ஒை்று அல் லது ஒை்றுக்கு வமற் பட்டனேகள்
அதுவே

அல் லது அனேகவள ஒரு குற் றத்னத உண்டாக்கும் வபாது, ஒை்று


வசர்க்கப் படும் வபாது அனே

வேறுபட்ட ஒரு குற் றத்னத உண்டாக்கும் வபாது,


அத்தனகய குற் றங் களில் ஏதாேததாை்றுக்காக அேனர விசாரிக்கும்
நீ திமை்றம் ேழங் கலாம்

எை்ற தண்டனைனய விட, ஒரு மிகக் கடூனமயாைதுடை் அக்குற் றம் புரிந்தேர்

தண்டிக்கப் படக்கூடாது. |

எடுத்துக்காட்டுகள்

(2) # எை்பேர், ஒரு பிரம் பால் 2 எை்பேருக்கு ஐம் பது அடிகள் தகாடுக்கிறார்.
இங் கு, அந்த

அடிகள் முழுேதிைாலும் , மற் றும் ௮ந்த முழு அடினய உண்டாக்குகிற ஒே் தோரு

அடிகளாலும் கூட, க்குத் தை்ைிச்னசயாகக் காயம் வினளவிக்கும் குற் றத்னத A

புரிந்திருக்கலாம் . ஒே் தோரு அழிக்காகவும் \ தண்டனைக்குள் ளாக


வேண்டுதமை்றால் ,

ஒே் தோரு அடிக்கும் ஒரு தண்டனை எை்று ஐம் பது ேருடங் களுக்கு அேர்
சினறயில்

இருக்க வேண்டும் . ஆைால் , தமாத்த அடிகளுக்காகவும் , அேர் ஒரு


தண்டனைக்கு

மட்டுவம உள் ளாக வேண்டும் .

(b) - ஆைால் , & எை்பேர் 2 எை்பேனர அடிக்கும் வபாது, \ எை்பேர் குறுக்கீட்டால் ,


மற் றும்

னய \ உள் வநாக்கத்தில் தாக்கிைால் , இங் கு, க்கு தகாடுக்கப் பட்ட அடியாைது,


க்கு

/ தை்ைிச்னசயாக வினளவித்த காயத்திற் காை தசயலிை் பகுதியாக


இல் லாததால் ,
க்குத் தை் ைிச்னசயாக காயம் வினளவித்ததற் காக ஒரு தண்டனைக்கும் ,
மற் றும் க்கு

அடினயக் தகாடுத்ததற் காக மற் தறாை்றிற் கும் /, உள் ளாக வேண்டும் .

72. பல் வேறு குற் றங் களில் எந்தக் குற் றத்திற் கு குற் றோளி எை சந்வதகமாக
இருப் பதாகத்

தீர்ப்புனர ததரிவிக்னகயில் , அக்குற் றங் களில் ஒை்றிற் குக் குற் றோளியாகும்


நபருக்குத்

தண்டனை. -

தீர்ப்புனரயில் குறிப்பிடப் பட்ட பல் வேறு குற் றங் களில் ஒை்றிற் கு


குற் றோளியாகும் ஒரு

’ நபருக்கு, ஆைால் , அந்தக் குற் றங் களில் எந்தக் குற் றத்திற் கு அேர் குற் றோளி
எை்று உயமாக

இருப் பதாகக் தகாடுக்கப் பட்ட தீர்ப்புனரயிை் அனைத்து வநர்வுகளிலும் , அவத


தண்டனை

அனைத்திற் காகவும் ேனக தசய் யப் படாமல் இருந்தால் , எக்குற் றத்திற் காக
மிகக் குனறந்த

தண்டனை ேனக தசய் யப் பட்டிருக்கிறவதா, அக்குற் றத்திற் காக குற் றம்
புரிந்தேர் தண்டிக்கப் பட

வேண்டும் .

1 சட்டம் 1882இை் 8, சட்டப் பிரிவு 4 இை்படி வசர்க்கப் பட்டது.

22 வீ. சித்தண்ணை்

73. தைினமச் சினற னேப் பு. -

எந்ததோரு குற் றத்திற் காக இச்சட்டத்திை்கீழ் யாவரனும் ஒரு நபர்


தண்டிக்கப் படுகிறாவரா,
அக்குற் றத்திற் காக அேருக்கு கடூங் காேல் சினறத்தண்டனை விதிப் பதற் கு
எப் வபாததல் லாம்

நீ திமை்றம் அதிகாரத்னதக் தகாண்டிருக்கிறவதா, அப்வபாது நீ திமை்றம் ,


அதைிை்

தண்டனைவிதிப்பில் , அேருக்குத் தண்டனை விதிக்கப் பட்டிருக்கும்


சினறத்தண்டனையிை்

ஏதாேததாரு பகுதிக்கு அல் லது பகுதிகளுக்கு. தமாத்தத்தில் மூை்று


மாதங் களுக்கு மிகாமல் ,

பிை்ேருகிை்ற அளவுப் படி தைினமச் சினறயில் குற் றம் புரிந்தேர் னேக்கப் பட


வேண்டுதமை்று,

கூறப் படூகிறோறு உத்தரவிடலாம் .

சினறத்தண்டனையிை் கால அளவு ஆறு மாதங் களுக்கு மிகாமல் இருந்தால் ,


ஒரு மாதத்திற் கு

மிகாத ஒரு காலத்திற் கு:

சினறத்தண்டனையிை் கால அளவு ஆறு மாதங் களுக்கு வமற் பட்டூ மற் றும் [ஒரு
ேருடத்திற் கு

மிகாமல் இருந்தால் !, இரண்டூ மாதங் களுக்கு மிகாத ஒரு காலத்திற் கு;

சினறத்தண்டனையிை் கால அளவு ஒரு ேருடத்திற் கு வமற் பட்டதாக இருந்தால் ,


மூை்று

மாதங் களுக்கு மிகாத ஒரு காலத்திற் கு.

74. தைினமச் சினற னேப் பிை் ேரம் பு.-


தைினமச் சினற னேப் பிற் காை ஒரு தண்டனை விதீப் னப
நினறவேற் றுனகயில் , தைினமச்

சினற னேப்பிை் காலங் களுக்கு இனடவயயாை இனடதேளிகள் , அத்தனகய


காலங் கனள விட

குனறோை காலமாக இல் லாமல் , அத்தனகய சினற னேப் பாைது எந்ததோரு


வநர்விலும் ,

ஒரு வநரத்தில் பதிைாை்கு நாட்களுக்கு மிகக்கூடாது, மற் றும் விதிக்கப் பட்ட


தண்டனையாைது,

மூை்று மாதங் களுக்கு வமற் பட்டிருக்கும் வபாது, தைினமச் சினற னேப் பிை்
காலங் களுக்கு

இனடவயயாை இனடதேளிகள் , அத்தனகய காலங் கனள விட குனறோை


காலமாக

இல் லாமல் , அந்த தைினமச் சினற னேப் பாைது, விதிக்கப் பட்ட


சினறத்தண்டனையிை்

தமாத்தத்தில் ஏதாேததாரு மாதத்தில் ஏழு நாட்களுக்கு மிகாமல் இருக்க


வேண்டும் .

°[75. முந்னதய தண்டிப் பிற் குப் பிை்ைர், அத்தியாயம் | அல் லது அத்தியாயம்
)0/!!களிை்கீழ்

குறிப் பிட்ட குற் றங் களுக்காை அதிகரிக்கப் பட்ட தண்டனை. ~

எேவரனும் , -

(a) _ மூை்று ேருடங் கள் அல் லது அதற் கு வமற் பட்ட ***} ஒரு கால அளவிலாை

ஏதாேததாரு ேனகயிலாை சினறத்தண்டனையுடை், இச்சட்டத்திை்


அத்தியாயம்
| அல் லது அத்தியாயம் )0\/!!களிை்கீழ் தண்டிக்கப் படக்கூடிய ஒரு குற் றத்திற் கு

*[இந்தியா!விலுள் ள ஒரு நீ திமை்றத்தால் தண்டிக்கப் பட்டிருக்னகயில் ,

24”)

அவத கால அளவிற் காக, அவத சினறத்தண்டனையுடை் அந்த


அத்தியாயங் களில்

ஏதாேததாை்றிை்கீழ் தண்டிக்கப் படக்கூடிய ஏதாேததாரு குற் றத்திற் கு


குற் றோளியாக

ர 7 சட்டம் கலஜிை் ௨ னடப் பிரிவு ககை் படி, ”ஒரு ேருடத்திற் கும் குனறோக”
எை்ற ோர்த்னதகளுக்குப் பதிலாக பதிலீடு தசய் யப் பட்டது.

2 சட்டம் 1910கை் 3, சட்டப் பிரிவு 2கஇை் படி, சட்டப் பிரிவு 75க்கு பதிலாக பதிலீடு
தசய் யப் பட்டது.

3 சட்டம் 19514இை் 3, சட்டப் பிரிவு 3 மற் றும் பட்டியல் படி, ”அல் லது” எை்ற
ோர்த்னத விட்டுவிடப் பட்டது.

4 பிரிட்டிஷ் இந்தியா எை்ற ோர்த்னதகளுக்கு. ததாடர்ந்து


மாற் றியனமக்கப் பட்ட உத்தரவு 1948, 1950 மற் றும் சட்டம் 1951இை் 3, சட்டப் பிரிவு
3

மற் றும் பட்டியல் படி இந்தியா எை்ற ோர்த்னதயால் பதிலீடு தசய் யப் பட்டது.

5 சட்டம் 1951இை் 3, சட்டப் பிரிவு 3 மற் றும் பட்டியல் படி துனணப் பிரிவு (15)
விட்டுவிடப் பட்டது.

இந்திய தண்டனைச் சட்டம் , 1860 23


இருக்னகயில் , ஒே் தோரு அத்தனகய பிந்னதய குற் றத்திற் காகவும் [ஆயுள்
சினறத்தண்டனை,

அல் லது பத்து ேருடங் கள் ேனர நீ ட்டிக்கப் படக்கூடிய ஒரு கால அளவிலாை
ஏதாேததாரு

ேனகயிலாை சினறத்தண்டனைக்கு உள் ளாக்கப் பட வேண்டும் .}

அத்தியாயம் |\/

தபாது விலக்குகள் >

76. சட்டத்தால் கடப் பாடூ தகாண்ட, அல் லது தபாருண்னமத் தேறிைால்


சட்டத்தால் அேர் கடப் பாடூ

தகாண்டிருப் பதாக நம் புேதால் , ஒரு நபரால் தசய் யப் பட்ட தசயல் . ~

எனதயும் தசய் ேதற் கு சட்டத்தால் கடப் பாடூ தகாண்ட, அல் லது ஒரு
தபாருண்னமத் தேறு

காரணத்தால் மற் றும் ஒரு சட்டத் தேறு காரணத்தால் இல் லாமல் , எனதயும்
தசய் ேதற் கு அேர்

சட்டத்தால் கடப் பாடு தகாண்டிருப் பதாக நை் ைம் பிக்னகயில் நம் புகிற, ஒரு
நபரால் தசய் யப் படும்

எதுவும் ஒரு குற் றமாகாது.

எடுத்துக்காட்டுகள்

(2) # எை்ற ஒரு இராணுே வீரர், சட்டத்திை் கட்டனளக்கிணங் க அேரிை்


வமைினல

அலுேலரிை் உத்தரோல் ஒரு கூட்டத்திை்மீது சுடுகிறார். \ எந்தக் குற் றத்னதயும்

புரிந்திருக்கவில் னல.

(b) -- ஒரு நீ திபரிபாலை நீ திமை்றத்திை் ஒரு அலுேலராை % எை்பேர்,


அந்நீதிமை்றத்தால்

Y எை்பேனரக் னகது தசய் ேதற் கு உத்தரவிடப் பட்டிருக்கும் வபாது, மற் றும் ,


உரிய
விசாரனணக்குப் பிை் ைர், 2 எை்பேனர / எை நம் பி, 7லக் னகது தசய் கிறார். 8
எந்தக்

குற் றத்னதயும் புரிந்திருக்கவில் னல.

77. = நீ திமுனறப் படி தசயலாற் றும் வபாது, நீ திபதியிை் தசயல் . ~

சட்டத்தால் ஒரு = நீ திபதிக்குக் தகாடுக்கப் பட்டிருக்கிற ஏதாேததாரு


அதிகாரத்னதப்

பயை்படுத்துனகயில் நீ திமுனறப் படி அேர் தசயலாற் றும் வபாது, அல் லது


சட்டத்தால் ஒரு

நீ திபதிக்குக் தகாடுக்கப் பட்டிருப் பதாக நை்ைம் பிக்னகயில் நம் பி ஏதாேததாரு


அதிகாரத்னதப்

பயை்படுத்துனகயில் நீ திமுனறப் படி அேர் தசயலாற் றும் வபாது, அேரால்


தசய் யப் படும் எதுவும்

ஒரு குற் றமாகாது.

78. நீ திமை்றத்திை் தீர்ப்புனர அல் லது உத்தரவிற் குத் ததாடர்ோகச்


தசய் யப் பட்ட தசயல் . ~

ஒரு நீ திபரிபாலை நீ திமை்றத்திை் தீர்ப்புனர அல் லது உத்தரவிை் ததாடர்ோக,


அல் லது

தீர்ப்புனர அல் லது உத்தரவில் அதிகாரமளிக்கப் பட்டுள் ளபடி, அத்தனகய


தீர்ப்புனர அல் லது

உத்தரவு அமலிலிருக்கும் வபாது, அத்தனகய தீர்ப்புனர அல் லது உத்தரனேப்


பிறப் பிப் பதற் கு

அந்நீதிமை்றத்திற் கு எந்தவித அதிகார எல் னல ேரம் பும் கீல் லாதனதக் கருத்தில்


தகாள் ளாமல் ,

இருப் பினும் , அத்தனகய அதிகார எல் னல ேரம் னப அந்நீதிமை்றம்


தகாண்டிருக்கிறது

எை நை்ைம் பிக்னகயில் நம் பி அச்தசயனலச் தசய் யும் நபரால் தசய் யப் படும்
எதுவும் ஒரு

குற் றமாகாது.
{கட்சிக்கும் 195க்கிை் 25, சட்டப் பிரிவு 117 மற் றும் பட்டியல் படி, ”ஆயுள்
உள் ளேனர நாடு கடத்துதல் ” எை்ற ோர்த்னதகளுக்குப் பதிலாக, ”ஆயுள்

சினறத்தண்டனை ”” எை்ற ோர்த்னதகளால் பதிலீடு தசய் யப்பட்டது. அமலுக்கு


ேந்த நாள் : 01.01.1956,

24 _ வீ. சித்தண்ணை்

79. சட்டத்தால் நியாயமாைதாக, அல் லது சட்டத்தால் நியாயமாைதாக


தபாருண்னமத் தேறிைால்

ஒரு நபர் நம் பும் வபாது, அேரால் தசய் யப்பட்ட தசயல் . -

சட்டத்தால் நியாயப்படுத்தப் பட்ட யாவரனும் ஒரு நபரால் , அல் லது அனதச்


தசய் ேதில் ஒரு

தபாருண்னமத் தேறு காரணத்தால் மற் றும் ஒரு சட்டத் தேறு காரணத்தால்


அல் லாமல் ,

சட்டத்தால் அேர் நியாயப் படுத்தப் பட்டதாக நை் ைம் பிக்னகயில் நம் புகிற
யாவரனும் ஒருேரால் ,

தசய் யப் படும் எதுவும் ஒரு குற் றமாகாது. 2

எடுத்துக்காட்டூ

2 எை்பேர் ஒரு தகானலனயப் புரிேதாக % எை்பேருக்குத் வதாை்றுேனத \


பார்க்கிறார்.

நை்ைம் பிக்னகயிை் காரணமாக, அேருனடய நை் முடினேச் தசலுத்தி, தகானல

தசய் பேர்கனளக் னகது தசய் ய அனைேருக்கும் அளிக்கப் பட்டுள் ள


சட்டப் படியாை

அதிகாரத்னதப் பயை்படுத்தி, 28 முனறப் படியாை அதிகாரக் குழுவிடம்


ஒப் பனடப் பதற் காக, \,

285 னகது தசய் கிறார். 2 தசய் த தசயல் , தை்னைப் பாதுகாக்க


தற் காப் புரினமனயப் பயை்படுத்தி

தசய் யப் பட்டதாக இருப் பினும் , \ எக்குற் றத்னதயும் புரிந்திருக்கவில் னல.

80. ஒரு சட்டப் படியாை தசயனலச் தசய் னகயில் விபத்து. -


சட்டப் பூர்ேமாை முனறகளில் , ஒரு சட்டப் பூர்ேமாை ேழியில் , ஒரு
சட்டப் பூர்ேமாை தசயனலச்

தசய் னகயில் , மற் றும் உரிய அக்கனற மற் றும் எச்சரிக்னகயுடை், மற் றும்
ஏதாேததாரு

குற் றமுறு உள் வநாக்கம் அல் லது ததரிதலிை்றி, விபத்தால் அல் லது
துரதிருஷ்டத்தால்

தசய் யப் பட்ட எதுவும் ஒரு குற் றமாகாது.

எடுத்துக்காட்டூ

ஒரு வகாடாரியுடை் & எை்பேர் வேனல தசய் கிறார்; அதைிை் தனலப் பாகம்
ததறித்து மற் றும்

அருகில் நிை்றுதகாண்டிருந்த ஒரு ஆனளக் தகாை்றுவிடுகிறது. இங் கு, &இை்


சார்பில்

உரிய எச்சரிக்னகக்குக் குனறபாடூ அங் கு இல் னலதயை்றால் , அேரிை் தசயல்


பினழ

தபாறுத்தலுக்குரியது மற் றும் ஒரு குற் றம் அல் ல.

81. அவநகமாகத் தீங் னக வினளவிக்கும் , ஆைால் குற் றமுறு உள் வநாக்கமிை்றி,


மற் றும் பிற

தீங் னகத் தடுப் பதற் கு தசய் யப் பட்ட தசயல் .

தீங் னக வினளவிப் பதற் கு ஏதாேததாரு குற் றமுறு உள் வநாக்கமிை்றி, மற் றும்
நபருக்கு அல் லது

தசாத்திற் கு பிற தீங் னகத் தடுக்கும் அல் லது தவிர்க்கும் வநாக்கத்திற் காக
நை்ைம் பிக்னகயில்

ஒரு குற் றம் தசய் யப்பட்டால் , அவநகமாகத் தீங் கு வினளவிக்கும் எை்ற


ததரிதலுடை்

தசய் யப் பட்ட காரணத்தால் மட்டுவம, அது குற் றமாகாது.

விளக்கம் .- அத்தனகய ஒரு வநர்வில் , தடுக்கப் பட வேண்டிய அல் லது


தவிர்க்கப் பட வேண்டிய

தீங் கு அத்தனகய ஒரு தை்னமயில் இருந்ததா, மற் றும் அது அவநகமாக தீங் கு
வினளவிக்கும்
ததரிதலுடைாை தசயனலச் தசய் யும் அபாய வநர்னே நியாயப் படுத்துேதற் கு
அல் லது பினழ

தபாறுத்தலுக்கு உடைடியாக நிகழக்கூடிய அளவில் இருந்ததா எை்பது,


தபாருண்னம பற் றிய

ஒரு விைாோகும் .

எடுத்துக்காட்டுகள்

(a) - % எை்ற ஒரு நீ ராவிக் கலத்திை் தனலேை் , அேரிை் கலத்னத அேர்


நிறுத்துேதற் கு

முை் பு, மற் றும் அேரிை் கலத்திை் வபாக்னக அேர் மாற் றிைால் தவிர, இருபது

அல் லது முப் பது பயணிகள் உள் ள 8 எை்ற ஒரு படனக அே் ோறு வமாதி
மூழ் கடிப் பது

அேர் தவிர்க்க முடியாதது, மற் றும் அேரிை் வபாக்னக மாற் றுேதால் அேர்
முடிந்த

இந்திய தண்டனைச் சட்டம் , 1860 25

ேனரயில் தவிர்க்கலாம் எை்றுள் ள, இரண்டூ பயணிகனள மட்டூவம தகாண்ட C

எை்ற ஒரு படனக மூழ் கடிக்கும் அபாயத்திற் கு உள் ளாக வேண்டும் எை்ற
அத்தனகய

ஒரு நினலயில் அேர் இருப் பனத, தீடீதரை்று மற் றும் அேர்மீது எந்ததோரு
தேறு

அல் லது கேைக்குனறவிை்றி கண்டறிகிறார். இங் கு, \, 6 எை்ற படனக


மூழ் கடிப் பதற் கு

எந்தவிதமாை உள் வநாக்கமுமிை்றி மற் றும் 8 எை்ற படகில் உள் ள


பயணிகளுக்கு

ஆபத்னதத் தவிர்க்கும் வநாக்கத்திற் காக நை்ைம் பிக்னகயில் அேரிை் வபாக்னக

மாற் றுேதால் , அேர் தவிர்ப்பதற் கு எண்ணப் பட்ட அந்த ஆபத்தாைது,


உண்னமயில்

6 எை்ற படனக மூழ் கடிக்கும் அபாயத்திற் கு அேனர உள் ளாக்குேதிலிருந்து


பினழ
தபாறுக்கக்கூடிய அத்தனகயதாக இருப் பதாக அேர் கண்டறிந்தால் , அே் வித
வினளனே

அவநகமாக ஏற் படுத்தும் எை்று அேருக்குத் ததரிந்வத ஒரு தசயனலச் தசய் து,
அேர்

6 எை்ற படனக மூழ் கடிக்கலாம் எை்றாலும் கூட, அேர் ஒரு குற் றத்திற் கு
குற் றோளி

அல் ல. *

(b) — @ தபரும் தீயில் , தபரும் தீ பரவுேதிலிருந்து தடுப் பதை் தபாருட்டு, \


எை்பேர்

வீடுகனள இடித்துத் தள் ளுகிறார். மைித உயிர் அல் லது தசாத்னத காப் பாற் றும்

நை்ைம் பிக்னகயிலாை உள் வநாக்கத்துடை் அேர் இனதச் தசய் கிறார். இங் கு,

தடுக்கப் பட வேண்டிய அத்தீங் கு. இை் தசயனல பினழ தபாறுக்கக்கூடிய


அத்தனகய

ஒரு தை்னமயில் மற் றும் அே் ோறாக உடைடியாக நிகழக்கூடிய அளவிலும்


இருந்தால் ,

# குற் றத்திற் கு குற் றோளியல் ல.

82. ஏழு ேருடங் கள் ேயதுக்குக் கீழாை ஒரு குழந்னதயிை் தசயல் .

ஏழு ேருடங் கள் ேயதுக்குக் கீழாை ஒரு குழந்னதயால் தசய் யப் பட்ட எதுவும் ஒரு
குற் றமாகாது.

83. புரிந்துதகாள் ளும் பக்குேமில் லாத ஏழுக்கு வமற் பட்ட மற் றும்
பை்ைிதரண்டிற் குக் கீழுள் ள ஒரு

குழந்னதயிை் தசயல் . ~

குறிப் பிட்ட கழ் நினலயிை்மீது அேரது நடத்னதயிை் இயல் பு மற் றும்


வினளவுகனளப் பற் றி
கணிப் பனத புரிந்துதகாள் ேதற் குப் வபாதுமாை பக்குேத்னத அனடந்திராத, ஏழு
ேருடங் கள்

ேயதிற் கு வமற் பட்ட மற் றும் பை்ைிதரண்டிற் குக் கீழுள் ள ஒரு குழந்னதயால்
தசய் யப் பட்ட

எதுவும் ஒரு குற் றமாகாது.

84. மைநலம் குை்றிய ஒரு நபரிை் தசயல் . -

ஒரு நபரால் தசய் யப்பட்ட தசயல் எதுவும் , அனத தசய் யும் வநரத்தில் , மைநலம்
குை்றிய

காரணத்தால் , அதைிை் இயல் பு, அல் லது சட்டத்திற் குத் தேறாை அல் லது
முரணாை ஒை்னற

௮ேர் தசய் கிறார் எை்று ததரிந்துதகாள் ள இயலாதேராகயிருக்கும் வபாது, ஒரு


குற் றமாகாது.

85. ஒரு நபரிை் விருப்பத்திற் தகதிராக வினளவிக்கப் பட்ட மதுமயக்க


காரணத்தால் , கணிக்க

இயலாத அேரிை் தசயல் . -

ஒரு நபரால் தசய் யப்பட்ட தசயல் எதுவும் , அனதச் தசய் யும் வநரத்தில் ,
மதுமயக்கக்

காரணத்தால் , அதைிை் இயல் பு, அல் லது சட்டத்திற் குத் தேறாை, அல் லது
முரணாை ஒை்னற

அேர் தசய் கிறார் எை்று ததரிந்துதகாள் ள இயலாதேராகயிருக்கும் வபாது, ஒரு


குற் றமாகாது;
இருப் பினும் , அேனர மதுமயக்கத்திற் கு உள் ளாக்கிய அப் தபாருள் , அேரிை்
ததரிதலிை்றி

அல் லது அேரிை் விருப் பத்திற் தகதிராக அேருக்குக் தகாடுக்கப் பட்டதாக


இருக்க வேண்டும் .

26 வீ. சித்தண்ணை்

86. மதுமயக்கத்திலிருக்கும் ஒருேரால் புரியப் பட்ட, ஒரு குறிப் பிட்ட


உள் வநாக்கம் அல் லது ததரிதல்

வதனேப் படுகிை்ற குற் றம் .-

ஒரு குறிப் பிட்ட ததரிதல் அல் லது உள் வநாக்கத்துடை் தசய் யப்பட்டால் தவிர ஒரு
குற் றமாகாத

ஒரு தசயல் தசய் யப்பட்ட வநர்வுகளில் , அேனர மதுமயக்கத்திற் கு உள் ளாக்கிய


அப் தபாருள்

அேரிை் ததரிதலிை்றி அல் லது அேரிை் விருப் பத்திற் தகதிராக அேருக்குக்


தகாடுக்கப் பட்டதாக

இருந்தால் தவிர, அேர் மதுமயக்கத்திற் கு உள் ளாக்கப் படாமல் இருந்தால் அேர்

தகாண்டிருக்கலாம் எை்பனதப் வபாை்ற அவத ததரிதனல அேர்


தகாண்டிருப் பனதப்வபாை்வற.

மதுமயக்க ஒரு நினலயில் அச்தசயனல ஒரு நபர் தசய் தால்


தண்டனைக்குள் ளாக வேண்டும் ,

87, மரணம் அல் லது தகாடுங் காயத்னத வினளவிக்க எண்ணப் படாத மற் றும்
அவநகமாக

வினளவிக்கும் எை ததரியாத, சம் மதத்தால் தசய் யப் பட்ட தசயல் . -

மரணம் , அல் லது தகாடுங் காயத்னத வினளவிக்க எண்ணப் படாத, மற் றும்
மரணம் அல் லது

தகாடுங் காயத்னத அனதச் தசய் பேரால் அவநகமாக வினளவிக்கக்கூடூம் எை


ததரியாத
எதுவும் , ஏதாேததாரு தீங் னக அது வினளவிக்கலாம் . அல் லது அத்தீங் னக
அனுபவிப் பதற் கு,

தேளிப் பனடயாை அல் லது உட்கினடயாை, சம் மதத்னத தகாடுத்திருக்கிற


பதிதைட்டு

ேருடங் கள் ேயதிற் கு வமற் பட்ட யாவரனும் ஒரு நபருக்கு அனதச் தசய் பேரால்
வினளவிக்க

எண்ணப் பட்ட காரணத்தால் , அல் லது அத்தீங் கிை் அபாயத்னத


எதிர்தகாள் ேதற் கு

சம் மதத்னதக் தகாடுத்திருக்கிற யாவரனும் ஒரு அத்தனகய நபருக்கு,


ஏதாேததாரு தீங் னக

அவநகமாக வினளவிக்கக்கூடும் எை்று அனதச் தசய் பேரால் அறியப் பட்ட


காரணத்தால் , ஒரு

குற் றமாக ஆகாது.

எடுத்துக்காட்டூ

A wppjb 2 தபாழுதுவபாக்கிற் காக அேர்களுக்குள் ோள் சண்னடயிடுேதற் கு

ஒத்துக்தகாள் கிை்றைர். முனறதேறாத ஆட்டத்தில் , அத்தனகய ோள்


சண்னடயிை் வபாக்கில் ,

ஒே் தோருேருக்கும் ஏதாேது தீங் கு வினளவிக்கப் படலாம் . எை்பதற் கு இந்த


ஒப் பந்தம்

சம் மதத்னத உட்கினடயாகத் ததரிவிக்கிறது; மற் றும் நியாயமாக


வினளயாடும் வபாது, 8, 2லக்

காயப் படுத்திைால் , \ எக்குற் றத்னதயும் புரியவில் னல.

88. மரணத்னத வினளவிக்க எண்ணப் படாத, நபருனடய நலனுக்காக


நை்ைம் பிக்னகயில்

சம் மதத்தால் தசய் யப் பட்ட தசயல் . -


மரணத்னத வினளவிக்க எண்ணப் படாத எதுவும் , ஏதாேததாரு தீங் னக அது

வினளவிக்கலாம் ., அல் லது அனதச் தசய் பேரால் வினளவிக்க எண்ணப் பட்டு,


அல் லது

அவநகமாக வினளவிக்கக்கூடூம் எை அனதச் தசய் பேருக்குத் ததரிந்வத, மற் றும்


அத்தீங் னக

அனுபவிப் பதற் கு, அல் லது அத்தீங் கிை் அபாயத்னத எதிர்தகாள் ேதற் கு,
தேளிப் பனடயாை

அல் லது உட்கினடயாை. ஒரு சம் மதத்னதக் தகாடுத்திருக்கிற யாவரனும் ஒரு


நபருக்கு, அேரிை்

நலனுக்காக நை் ைம் பிக்னகயில் அது தசய் யப் பட்டது எை்ற காரணத்தால் , ஒரு
குற் றமாக

ஆகாது.

எடுத்துக்காட்டூ

ஒரு ேலியுடைாை வநாயிை்கீழ் துை்பப் படும் 2 எை்பேருக்கு, ஒரு குறிப் பிட்ட


அறுனே

சிகிச்னச அவநகமாக மரணத்னத வினளவிக்கும் எை ததரிந்வத. ஆைால் 7௫ை்


மரணத்னத

வினளவிக்க உள் வநாக்கமிை்றி, மற் றும் 7௫இை் நலனுக்காை உள் வநாக்கத்தில் ,


& எை்ற ஒரு

அறுனே சிகிச்னச மருத்துேர், 2©ை் சம் மதத்துடை் 7இை்மீது


நை்ைம் பிக்னகயில் அந்த

அறுனே சிகிச்னசனய தசய் கிறார். \ எக்குற் றத்னதயும் புரிந்திருக்கவில் னல.

இந்திய தண்டனைச் சட்டம் , 1860 R7

89. காப் பாளரால் அல் லது காப் பாளரிை் சம் மதத்தால் , குழந்னத அல் லது
மைநலம் குை்றிய

நபரிை் நலனுக்காக நை்ைம் பிக்னகயில் தசய் யப் பட்ட தசயல் . -


பை்ைிதரண்டூ ேருடங் கள் ேயதுக்குக் கீழாை, அல் லது மைநலம் குை்றிய ஒரு
நபரிை்

நலனுக்காக, காப் பாளரால் அல் லது அந்நபரிை் சட்டப் பூர்ேமாை தபாறுப் னபக்
தகாண்டிருக்கிற

பிற நபரால் , அல் லது காப் பாளரிை் அல் லது அந்நபரிை் சட்டப்பூர்ேமாை
தபாறுப் னபக்

தகாண்டிருக்கிற பிற நபரிை் தேளிப் பனடயாை அல் லது உட்கினடயாை


சம் மதத்தால்

தசய் யப் பட்ட எதுவும் , ௮து ஏதாேததாரு தீங் னக வினளவிக்கலாம் . அல் லது
அனதச்

தசய் பேரால் எண்ணப் பட்டது, அல் லது அந்நபருக்கு அவநகமாக


வினளவிக்கக்கூடும் எை்று

அனதச் தசய் பேரால் ததரிந்வத நை்ைம் பிக்னகயில் தசய் யப் பட்டது எை்ற
காரணத்தால் , ஒரு

குற் றமாகாது:

இருப் பினும் - விலக்குகள் . -

முதலாேது.- உள் வநாக்கத்தில் வினளவிக்கப் பட்ட மரணத்திற் கு, அல் லது


மரணத்னத

வினளவிக்கும் முயற் சிக்கு, இந்த விதிவிலக்கு நீ ட்டிக்கப் படாது;

இரண்டாேதாக. - மரணம் அல் லது தகாடூங் காயத்னதத் தடுப்பதற் கு, அல் லது
ஏதாேததாரு

தகாடிய வநாய் அல் லது உடல் ஊைத்னதக் குணமாக்குேதற் கு இல் லாமல்

பிற ஏதாேததாரு வநாக்கத்திற் காக, அனதச் தசய் யும் நபர் மரணத்னத

அவநகமாக வினளவிக்கும் எை ததரிந்வத தசய் யும் ஏதாேததாை்றுக்கு.

இந்த விதிவிலக்கு நீ ட்டிக்கப் படாது:;


மூை் றாேதாக. மரணம் அல் லது தகாடூங் காயத்னதத் தடுப் பதற் கு, அல் லது
ஏதாேததாரு

தகாடிய வநாய் அல் லது உடல் ஊைத்னதக் குணமாக்கும் வநாக்கத்திற் காக

இருந்தால் தவிர, தகாடூங் காயத்னதத் தை்ைிச்னசயாக வினளவிப் பதற் கு,

அல் லது தகாடுங் காயத்னத வினளவிக்க முயற் சிப் பதற் கு, இந்த விதிவிலக்கு

நீ ட்டிக்கப் படாது;

நாை்காேதாக. எந்த குற் றத்னதப் புரிேதற் கு இந்த விதிவிலக்கு


நீ ட்டிக்கப் படக்கூடாவதா,

அந்த ஏதாேததாரு குற் றத்திை் தூண்டுதலுக்கு, இந்த விதிவிலக்கு

நீ ட்டிக்கப் படாது.

எடுத்துக்காட்டூ

# எை்பேர், நை்ைம் பிக்னகயில் , அேரது குழந்னதயிை் சம் மதமிை்றி அேரது


குழந்னதயிை்

நலனுக்காக, அக்குழந்னதயிை் மரணத்னத அந்த அறுனே சிகிச்னச அவநகமாக


வினளவிக்கும்

எை்று ததரிந்வத. ஆைால் அக்குழந்னதயிை் மரணத்னத வினளவிக்க


உள் வநாக்கமிை்றி,

ஒரு அறுனே சிகிச்னச மருத்துேரால் ஒரு கல் னல அகற் றுேதற் காக அேரது
குழந்னதக்கு

சிகிச்னச தசய் ய னேக்கிறார். அக்குழந்னதனயக் குணப் படுத்த


வேண்டுதமை்பது அேரிை்
வநாக்கமாக இருப் பதால் , \ இந்த விதிவிலக்கினுள் ேருகிறார்.

90. பயம் அல் லது தேறாை எண்ணத்திை்கீழ் தகாடுக்கப் பட்டதாகத் ததரியும்


சம் மதம் .-

தீங் கிற் காை பயத்தில் , அல் லது தபாருண்னமயிை் ஒரு தேறாை


எண்ணத்திை்கீழ் ஒரு

நபரால் சம் மதம் தகாடுக்கப் பட்டால் , மற் றும் அச்தசயனலச் தசய் யும்
நபருக்குத் ததரிந்வத,

அல் லது அத்தனகய பயம் அல் லது தேறாை எண்ணத்திை் வினளோக அந்த
சம் மதம்

28 வீ. சித்தண்ணை்

தகாடுக்கப் பட்டிருக்கிறது எை நம் புேதற் குக் காரணமிருக்கும் வபாது


தகாடுக்கப் படும் சம் மதம் ;

அல் லது

மைநலம் குை்றிய நபரிை் சம் மதம் .-

மைநலம் குை்றிய, அல் லது மதுமயக்கத்திலுள் ள ஒரு நபரால் , அேர்


தகாடுக்கும் அேரிை்

சம் மதத்திை் இயல் பு மற் றும் வினளனேப் புரிந்துதகாள் ேதற் கு இயலாமல்


இருக்கும் வபாது

தகாடுக்கப் படும் சம் மதம் ; அல் லது

குழந்னதயிை் சம் மதம் .-

தகாடுக்கப் பட்ட கழ் நினலயிலிருந்து வேறுவிதமாகத் வதாை்றிைால் தவிர,


பை்ைிதரண்டூ

ேருடங் கள் ேயதிற் குக் கீழாை ஒரு நபரால் தகாடுக்கப் படும் சம் மதம் ,

இச்சட்டத்திை் ஏதாேததாரு சட்டப் பிரிவிைால் எண்ணப் பட்டதுவபாை்ற ஒரு


சம் மதமாக,

அத்தனகய ஒரு சம் மதம் ஆகாது.


91. = எச்தசயல் கள் தீங் கு வினளவிக்கப் பட்டதற் குத் தைியாகவே
குற் றங் களாகுவமா, அச்தசயல் களிை்

நீ க்கம் . -

சம் மதத்னதக் தகாடுக்கிற நபருக்கு, அல் லது எந்நபர் சார்பாக சம் மதம்
தகாடுக்கப் பட்டவதா

அந்நபருக்கு, ஏதாேததாரு தீங் னக வினளவிக்கலாம் . அல் லது வினளவிக்க


எண்ணப் பட்ட,

அல் லது அவநகமாக வினளவிக்கும் எை்று ததரிந்த எச்தசயல் கள் தைியாகவே

குற் றங் களாகிறவதா, அச்தசயல் களுக்கு சட்டப் பிரிவுகள் 87, 88 மற் றும் 89களிை்

விதிவிலக்குகள் நீ ட்டிக்கப் படாது.

எடுத்துக்காட்டு

கருச்சினதனே வினளவிப் பது (அப் தபண்ணிை் உயினரக் காப் பாற் றும்


வநாக்கத்திற் காக

நை்ைம் பிக்னகயில் தசய் யப் பட்டால் தவிர), அப் தபண்ணிற் கு ஏதாேததாரு


தீங் னக அது

வினளவிக்கலாம் எை்ற அல் லது வினளவிக்க எண்ணப் பட்ட, அத்தீங் கு


தைியாகவே ஒரு

குற் றமாகும் . ஆனகயிைால் , ””அத்தனகய தீங் கிை் காரணத்தால் ” அது ஒரு


குற் றமாக ஆகாது:

மற் றும் அத்தனகய கருச்சினதனே வினளவிப் பதற் காை அப்தபண்ணிை்


அல் லது அேளது

காப் பாளரிை் சம் மதம் , அச்தசயனல நியாயப் படுத்தாது.

92. சம் மதமிை்றி. ஒரு நபரிை் நலனுக்காக நை்ைம் பிக்னகயில் தசய் யப் பட்ட
தசயல் .
f ஒரு நபர் சம் மதத்னதத் ததரிவிக்க முடியாத அத்தனகய கழ் நினலகளில்
இருந்தால் , அல் லது

அந்நபர் சம் மதத்னதக் தகாடுக்க இயலாதேராக இருந்தால் , மற் றும் எந்ததோரு


பிற நபர்

அேரிை் சட்டப் பூர்ேமாை தபாறுப் னபக் தகாண்டிருக்கிறாவரா, அேரிை்


நலனுக்காக அச்தசயல்

தசய் யப் பட, அேரிடமிருந்து சரியாை வநரத்தில் சம் மதத்னதப் தபறுேதற் கு


முடிகிற எேரும்

இல் லாதவபாது, அேரிை் சம் மதமிை்றியும் கூட, அேரிை் நலனுக்காக


நை்ைம் பிக்னகயில்

தசய் யப் பட்ட தசயல் எதுவும் , அந்நபருக்கு ஏதாேததாரு தீங் கு


வினளவிக்கப் படலாம் எை்ற

காரணத்தாவலவய, ஒரு குற் றமாகாது:

இருப் பினும் - விலக்குகள் . -

முதலாேது. - உள் வநாக்கத்தில் வினளவிக்கப் படும் மரணத்திற் கு, அல் லது


மரணத்னத

வினளவிக்கும் முயற் சிக்கு, இந்த விதிவிலக்கு நீ ட்டிக்கப் படாது;

இரண்டாேதாக. மரணம் அல் லது தகாடூங் காயத்னதத் தடுப்பதற் கு, அல் லது
ஏதாேததாரு

தகாடிய வநாய் அல் லது உடல் ஊைத்னதக் குணமாக்குேதற் கு இல் லாமல்

பிற ஏதாேததாரு வநாக்கத்திற் காக, அனதச் தசய் யும் நபர் மரணத்னத

இந்திய தண்டனைச் சட்டம் , 1860 29

அவநகமாக வினளவிக்கும் எை ததரிந்வத தசய் யும் ஏதாேததாை்றுக்கு,

இந்த விதிவிலக்கு நீ ட்டிக்கப் படாது:


மூை்றாேதாக. - மரணம் அல் லது காயத்னதத் தடுப் பனதத் தவிர பிற
ஏதாேததாரு

வநாக்கத்திற் காக, தை்ைிச்னசயாகக் காயம் வினளவிப் பதற் கு, அல் லது

காயத்னத வினளவிக்க முயற் சிப் பதற் கு, இந்த விதிவிலக்கு நீ ட்டிக்கப் படாது;

நாை்காேதாக. எந்த குற் றத்னதப் புரிேதற் கு இந்த விதிவிலக்கு


நீ ட்டிக்கப் படக்கூடாவதா,

அந்த ஏதாேததாரு குற் றத்திை் தூண்டுதலுக்கு, இந்த விதிவிலக்கு

நீ ட்டிக்கப் படாது.

எடுத்துக்காட்டுகள்

(a) - 2 எை்பேர் அேரிை் குதினரயிலிருந்து தூக்கி எறியப் பட்டூ, மற் றும்


உணர்விை்றி

இருக்கிறார். 7௫ை் மண்னட ஓட்டில் துனளயிட்டூச் தசய் யப் படும் அறுனே


சிகிச்னச

அேசியம் எை \ எை்ற ஒரு அறுனே சிகிச்னச மருத்துேர் கண்டறிகிறார். 2௫ை்

மரணத்திற் கு உள் வநாக்கமிை்றி, ஆைால் நை்ைம் பிக்னகயில் , 7௫ை்


நலனுக்காக, 2

எை்ை ஏதுதேை்று புரிந்துதகாள் ளும் ஆற் றனலத் திரும் பப் தபறுேதற் கு


முை்ைவர, A

துனளயிட்டு சிகிச்னச தசய் கிறார். & எக்குற் றத்னதயும் புரிந்திருக்கவில் னல.

(b) 2 எை்பேர் ஒரு புலியிைால் கே் விக்தகாண்டூ தசல் லப் படுகிறார். & எை்பேர்

சுடூேதாைது, 28 அவநகமாக தகால் லலாம் எை்று ததரிந்வத. ஆைால் Zee


தகால் ேதற் கு

உள் வநாக்கமிை்றி, மற் றும் 7௫ை் நலனுக்காை உள் வநாக்கத்தில்


நை்ைம் பிக்னகயில் ,
அப் புலியிை் மீது சுடுகிறார். ஃ&இை் துப் பாக்கிக் குண்டூ 7௫©ை் உயினரப்
பறிக்கும் ஒரு

காயத்னத ஏற் படுத்துகிறது. \ எக்குற் றத்னதயும் புரிந்திருக்கவில் னல.

(6) ஒரு அறுனே சிகிச்னசனய உடைடியாகச் தசய் தால் தவிர, அவநகமாக


உயிருக்கு

ஆபத்தாகலாம் எை்ற ஒரு விபத்தில் சிக்கிய ஒரு குழந்னதனய, \ எை்ற ஒரு


அறுனே

சிகிச்னச மருத்துேர் காண்கிறார். அக்குழந்னதயிை் காப் பாளரிடமிருந்து


சம் மதம் தபற

வபாதிய கால அேகாசம் இல் னல. அக்குழந்னதயிை் நலனுக்காக,


நை்ைம் பிக்னகயிை்

உள் வநாக்கத்தில் அக்குழந்னதயிை் தகஞ் சிக்வகட்டனலப் தபாருட்படுத்தாமல் , A

அறுனே சிகிச்னச தசய் கிறார். \ எக்குற் றத்னதயும் புரிந்திருக்கவில் னல.

(6) - * எை்பேர், தீப் பற் றி எரியும் வீட்டில் 2 எை்ற ஒரு குழந்னதயுடை் இருக்கிறார்.
கீவழயுள் ள

மக்கள் ஒரு வபார்னேனயப் பிடித்துக் தகாண்டிருக்கிை்றைர். அே் ோறு விழுேது

அக்குழந்னதனய அவநகமாக தகால் லலாம் . எை ததரிந்வத. ஆைால்


குழந்னதனய

தகால் ேதற் கு உள் வநாக்கமிை்றி, மற் றும் அக்குழந்னதயிை் நலனுக்காக,

நை்ைம் பிக்னகயிலாை உள் வநாக்கத்தில் , அே் வீட்டிை் வமலிருந்து


அக்குழந்னதனய

\ கீவழ வபாடுகிறார். இங் கு, அந்த விமுதலால் , அக்குழந்னத தகால் லப் பட்டாலும்
கூட,

/ எக்குற் றத்னதயும் புரிந்திருக்கவில் னல.


விளக்கம் .- தேறும் பணம் சம் பந்தப் பட்ட நலை் மட்டுவம., சட்டப் பிரிவுகள் 88, 89
மற் றும்

92களிை் தபாருளிை்படி ேருகிற நலைாக ஆகாது.

30 வீ. சித்தண்ணை் f

93. நை் ைம் பிக்னகயில் ததரிவிக்கப் பட்ட தகேல் .-

நை்ைம் பிக்னகயில் ததரிவிக்கப் பட்ட எந்ததோரு தகேலும் , எந்நபருக்கு அது

ததரிவிக்கப் பட்டவதா, அந்நபரிை் நலனுக்காக அது ததரிவிக்கப் பட்டிருந்தால் ,


அந்நபருக்கு

ஏதாேததாரு தீங் கு வினளவிக்கப் பட்டது எை்ற காரணத்தால் , ஒரு குற் றமாக


ஆகாது.

எடுத்துக்காட்டூ

\ எை்ற ஒரு அறுனே சிகிச்னச மருத்துேர், ஒரு வநாயாளியிடம் , அேர் பினழக்க


முடியாது

எை்ற அேரிை் அபிப்பிராயத்னத நை்ைம் பிக்னகயில் ததரிவிக்கிறார்.


அதிர்ச்சியிை் வினளோல்

அந்வநாயாளி மரணமனடகிறார். அத்ததரிவித்தலாைது, அந்வநாயாளியிை்


மரணத்னத

அவநகமாக வினளவிக்கும் எை்று க்கு ததரிந்திருந்தாலும் கூட, \


எக்குற் றத்னதயும்

புரிந்திருக்கவில் னல.

94. எந்ததோரு தசயலுக்கு, அச்சுறுத்தல் களால் ஒரு நபர்


கட்டாயப் படுத்தப் பட்டாவரா, அச்தசயல் . -

தகானல, மற் றும் மரண தண்டனையால் தண்டிக்கப் படக்கூடிய


நாட்டிற் தகதிராை
குற் றங் கனளத் தவிர, எக்குற் றம் அச்சுறுத்தல் களால் அனதச் தசய் ேதற் கு
கட்டாயப் படுத்தப் பட்டூ,

அது தசய் யப் படும் வநரத்தில் , அந்நபருக்கு உடைடி மரணம் மற் றபடியாை
வினளோகும்

எை்ற எதிர்பார்ப்பு நியாயமாக ஏற் படுத்தப் பட்டு ஒரு நபரால்


தசய் யப் படூகிறவதா, அக்குற் றம்

எதுவும் ஒரு குற் றமாகாது:

இருப் பினும் , அச்தசயனலச் தசய் யும் அந்நபர், அேரிை் தசாந்த


விருப் பத்திை்வபரில் , அல் லது

உடைடி மரணமல் லாத பிற தீங் னக அேருக்கு ஏற் படுத்தும் ஒரு நீ யாயமாை
எதிர்பார்ப்பிற் கு

அேர் ஆளாகும் அத்தனகய ேலுக்கட்டாய நினலக்குப் தபாருளாக அேர்


ஆேதற் குண்டாை

சூழ் நினலக்கு, அேனர உட்படுத்திக் தகாள் ளக்கூடாது.

விளக்கம் 1.- ஒரு நபர், அேரது விருப் பத்திை்வபரில் , அல் லது தாக்கப் பட்டுவிடூம்
ஒரு

அச்சுறுத்தல் காரணத்தால் , ஒரு கூட்டுக் தகாள் னளயர்களிை் கும் பலில்


அேர்களிை்

குணநலை்கனள ததரிந்வத வசர்ந்து, சட்டத்தால் ஒரு குற் றமாகிை்ற


எனதவயனும் தசய் ேதற் கு

அேரிை் சகாக்களால் அேர் கட்டாயப் படுத்தப் பட்டிருப் பதை் காரணத்தால் ,


இந்த விதிவிலக்கிை்

பயனுக்கு உரினமயுள் ளேர் ஆகமாட்டார்.

விளக்கம் 2.- தகாள் னளயர்களிை் ஒரு கும் பலால் ஒரு நபர் கழப் பட்டூ, மற் றும்
சட்டத்தால்

ஒரு குற் றமாகிற ஒை்னறச் தசய் ேதற் கு உடைடி மரணத்திற் காை


அச்சுறுத்தலால்

கட்டாயப் படுத்தப் படூகிறார்.. உதாரணமாக, அேரிை் கருவிகனள


தகாண்டுேந்து,
கூட்டூக்தகாள் னளயர்கள் நுனழந்து மற் றும் அதில் திருடுேதற் காக, ஒரு வீட்டிை்
கதனேத்

திறப் பதற் கு கட்டாயப் படுத்தப் படூம் ஒரு தகால் லாசாரி, இந்த விதிவிலக்கிை்
பயனுக்கு

உரினமயுள் ளேர் ஆோர்.

95. மிகச்சிறிய தீங் னக வினளவிக்கிற தசயல் . -

சாதாரண விவேகம் மற் றும் மைப் பக்குேமுனடய எந்ததோரு நபரும் , தீங் கு


அே் ோறாக

மிகச்சிறியதாக இருக்கும் வபாது, எந்ததோரு தீங் னக குனற கூறமாட்டார்கவளா,


அத்தனகய

தீங் னக, அது வினளவிக்கிறது, அல் லது அது வினளவிப் பதற் கு எண்ணப் பட்டது,
அல் லது அது

அவநகமாக வினளவிக்கும் எை ததரிந்வத புரியப் பட்ட காரணத்தால் , ஒரு


குற் றமாகாது.

இந்திய தண்டனைச் சட்டம் , 1860 31

தைிநபர் தற் காப் பு உரினம பற் றி

96. தைிநபர் தற் காப்பில் தசய் யப் பட்ட தசயல் கள் . -

தைிநபர் தற் காப் பு உரினமனய பயை்படுத்துேதில் தசய் யப்பட்ட எந்ததோரு


குற் றமும்

குற் றமாகாது.

97. உடல் மற் றும் தசாத்திை் தைிநபர் தற் காப் பு உரினம. <

சட்டப் பிரிவு 999௫ல் உள் ள கட்டூப் பாடூகளுக்கு உட்பட்டு, பிை் ேருேைேற் னற


தற் காப் பதற் கு

ஒே் தோரு நபருக்கும் ஒரு உரினம உள் ளது

முதலாேது. - மைித உடனலப் பாதிக்கிை்ற ஏதாேததாரு குற் றத்திற் கு எதிராக,


அேரிை்

தசாந்த உடல் , மற் றும் யாவரனும் ஒரு பிற நபரிை் உடனல;


இரண்டாேதாக.- திருட்டு, தகாள் னள, ேை் குறும் பு அல் லது குற் றமுறு
அத்துமீறல் , அல் லது

திருட்டு, தகாள் னள, ேை் குறும் பு அல் லது குற் றமுறு அத்தும் றனலப்

புரிேதற் காை ஒரு முயற் சியிை் தபாருள் ேனரயனறயிை்கீழ் ேருகிற

ஒரு குற் றமாக இருக்கிற, அேரிை் அல் லது யாவரனும் ஒரு பிற நபரிை்

அனசயும் அல் லது அனசயாச் தசாத்திற் தகதிராை ஏதாேததாரு தசயல் .

98. மைநலம் குை்றிய ஒரு நபர், முதலாைேர்களிை் தசயலுக்தகதிராக, தைிநபர்


தற் காப் பு

உரினம. - *

ஒரு தசயல் , மற் றபடியாக ஒரு குறிப்பிட்ட குற் றமாகயிருக்கும் வபாது, இளனம,

புரிந்துதகாள் ேதற் காை பக்குேக் குனறவு, மைநலக் குனறவு, அச்தசயனலச்


தசய் கிை்ற

நபருனடய மதுமயக்கத்தீை் காரணத்தால் , அல் லது அந்நபரிை்பாலாை


தேறாை கருத்து

காரணத்தால் அக்குற் றமாக ஆகாதவபாது, அச்தசயலுக்தகதிராக, அச்தசயல்


அக்குற் றமாக

இருந்தால் அேர் எை்ை தைிநபர் தற் காப்பு உரினமனயக் தகாண்டிருப் பாவரா,


அவத தைிநபர்

தற் காப் பு உரினமனய ஒே் தோரு நபரும் தகாண்டிருப் பார்.

எடுத்துக்காட்டுகள்

(a) _ னபத்தியத்திை் தாக்கத்திை்கீழ் உள் ள 2 எை்பேர், % எை்பேனரக் தகால் ல

முயற் சிக்கிறார்; 2 எக்குற் றத்திற் கும் குற் றோளியல் ல. ஆைால் , 2 நல் ல


மைநினலயில்

இருந்திருந்தால் , \ எை்ை தைிநபர் தற் காப் பு உரினமனயக்


தகாண்டிருந்திருப் பாவரா,

அவத தைிநபர் தற் காப் பு உரினமனய அேர் தகாண்டிருப் பார்.


() - எந்தோரு வீட்டினுள் நுனழேதற் கு \ எை்பேருக்கு சட்டப் படி
உரினமயுள் ளவதா,

அந்த வீட்டினுள் அேர் இரவில் நுனழகிறார். 2 எை்பேர், நை்ைம் பிக்னகயில் , 88

வீட்டில் ஒரு கை்ைமிடூபேராகத் தேறாக நினைத்து அேனரத் தாக்குகிறார்.


இங் கு,

இந்த தேறாை கருத்திை்கீழ் , &= தாக்குேதால் 2 எக்குற் றத்னதயும் புரியவில் னல.

ஆைால் , 2 தேறாை கருத்திை்கீழ் தசயல் படாமல் இருந்திருந்தால் , க்கு எதிராக


க்கு

எை்ை தைிநபர் தற் காப் புரினம இருக்குவமா, அவத தைிநபர் தற் காப் பு
உரினமனய A

தகாண்டிருப் பார்.

99. எச்தசயல் களுக்கு எதிராக தைிநபர் தற் காப் பு உரினம கீல் னலவயா,
அச்தசயல் கள் .-

ஒரு தபாதுப் பணியாளரால் , அேரது பணி நிமித்தத்திை்கீழ் நை்ைம் பிக்னகயில்

தசயல் படும் வபாது, ஒரு தசயல் சட்டத்தால் கண்டிப் பாக நியாயப் படுத்த
முடியாததாக

இருந்தாலும் கூட, தசய் யப் பட்ட, அல் லது தசய் ய முயற் சிக்கப்பட்ட எச்தசயல்
மரணம்

32 வீ. சித்தண்ணை்

அல் லது தகாடுங் காயத்திை் எதிர்பார்ப்பு அச்சத்னத நியாயமாக


ஏற் படுத்தவில் னலவயா,

அச்தசயலுக்தகதிராக, தைிநபர் தற் காப்பு உரினம கினடயாது.

ஒரு தபாதுப் பணியாளரிை் பணி நீ மித்தத்திை்கீழ் அேரது கட்டனளயிைால்


நை்ைம் பிக்னகயில்

தசயல் படும் வபாது, அக்கட்டனள சட்டத்தால் கண்டிப் பாக நியாயப் படுத்த


முடியாததாக

இருந்தாலும் கூட, தசய் யப் பட்ட, அல் லது தசய் ய முயற் சிக்கப்பட்ட எச்தசயல்
மரணம்
அல் லது தகாடுங் காயத்திை் எதிர்பார்ப்பு அச்சத்னத நியாயமாக
ஏற் படுத்தவில் னலவயா,

அச்தசயலுக்தகதிராக, தைிநபர் தற் காப்பு உரினம கினடயாது.

எந்த வநர்வுகளில் , தபாது அதிகார அனமப் பிைரிடம் பாதுகாப் பு


உதவிவகாருேதற் கு

வநரமிருக்கிறவதா, அந்த வநர்வுகளில் தைிநபர் தற் காப் பு உரினம கினடயாது.

எந்த அளவிற் கு உரினமனயப் பயை்படுத்தலாம் .

தற் காப் பு வநாக்கத்திற் காக, தீங் னக வினளவிப் பதற் கு அேசியமாைதற் கும்


கூடுதலாை அனத

வினளவிக்கும் எந்தோரு வநர்விற் கும் , தைிநபர் தற் காப் புரினம


நீ ட்டிக்கப் படாது.

விளக்கம் 1.- ஒரு தபாதுப் பணியாளரால் , அத்தனகய தபாதுப் பணியாளர் எை்ற


முனறயில்

தசய் யப் பட்ட, அல் லது தசய் ய முயற் சிக்கப் பட்ட ஒரு தசயலுக்தகதிராக,
அச்தசயனல தசய் கிை்ற

அந்நபர் அத்தனகய தபாதுப் பணியாளர் எை்று அேருக்குத் ததரிந்தால் ,


அல் லது நம் புேதற் குக்

காரணமிருந்தால் தவிர, ஒரு நபர் தைிநபர் தற் காப் பு உரினமனய


கஇழக்கமாட்டார்.

விளக்கம் 2.— ஒரு தபாதுப் பணியாளரிை் கட்டனளயிைால் தசய் யப் பட்ட


அல் லது

தசய் ய முயற் சிக்கப்பட்ட ஒரு தசயலுக்தகதிராக, அச்தசயனல தசய் கிை்ற


அந்நபருக்கு

அத்தனகய கட்டனளயிைால் தசயல் படுேதாகத் ததரிந்வத அல் லது அே் ோறு


நம் புேதற் குக்

காரணமிருந்தால் தவிர, அல் லது எந்த அதிகாரத்திை்கீழ் அேர்


தசயல் படூகிறாவரா, அந்த

அதிகாரத்னத அத்தனகய நபர் ததரிவித்தால் தவிர, அல் லது அேர்


எழுத்தாலாை அதிகாரத்னதக்
தகாண்டிருந்தால் , வகாரப் பட்டால் , அத்தனகய அதிகாரத்னத அேர்
காண்பித்தால் தவிர, ஒரு

நபர் தைிநபர் தற் காப் பு உரினமனய கீழக்கமாட்டார்.

100. உடலிற் காை தைிநபர் தற் காப் பு உரினம, எப் வபாது மரணத்னத
வினளவிப் பதற் கு நீ ட்டிக்கிறது. -

கனடசி முந்னதய சட்டப் பிரிவில் குறிப்பிடப் பட்டுள் ள கட்டூப் பாடுகளிை்கீழ் ,


இதை்பிை்பு

ேரினசப் படுத்தப் பட்ட விேரிப் புகளில் ஏதாேததாை்றில் உரினமனயப்


பயை்படுத்தும்

கழ் நினலகளிைாலாை குற் றமாக இருந்தால் , தாக்குபேருக்கு மரணம் , அல் லது


ஏதாேததாரு

பிற தீங் னக தை்ைிச்னசயாக வினளவிப் பதற் கு, உடலிற் காை தைிநபர்


தற் காப் பு உரினம

நீ ட்டிக்கிறது. அனேயாேை:

முதலாேது. - அத்தனகய தாக்குதலால் , மற் றபடியாக மரணம் அதை் வினளோக

இருக்கும் எை்ற எதிர்பார்ப்பு அச்சத்னத நியாயமாக ஏற் படுத்தலாம் எை்ற

அத்தனகய ஒரு தாக்குதல் :

இரண்டாேதாக. - அத்தனகய தாக்குதலால் , மற் றபடியாக தகாடூங் காயம் அதை்


வினளோக

இருக்கும் எை்ற எதிர்பார்ப்பு அச்சத்னத நியாயமாக ஏற் படுத்தலாம் எை்ற

அத்தனகய ஒரு தாக்குதல் :

மூை்றாேதாக.- பாலியல் ேல் லுறவு புரியப் படும் உள் வநாக்கத்துடைாை ஒரு


தாக்குதல் :

நாை்காேதாக. இயற் னகக்கு மாறாை காம இச்னசனயத் தணித்துக்தகாள் ளும்


உள் வநாக்கத்துடைாை ஒரு தாக்குதல் : $

இந்திய தண்டனைச் சட்டம் , 1860 33

ஐந்தாேதாக.- கேர்ந்து கடத்தல் அல் லது ேை் கடத்தலுக்காை


உள் வநாக்கத்துடைாை ஒரு

தாக்குதல் :;

ஆறாேதாக. - ஒரு நபர் அேரிை் விடுதனலக்காக, தபாது அதிகார


அனமப் பிைரிடம்

உதவிவகாரி தபறுேதற் கு, அேர் இயலாதேராக இருப் பதாக எதிர்பார்ப்பு

அச்சத்னத அேருக்கு நியாயமாக ஏற் படூத்தலாதமை்ற அத்தனகய

கழ் நினலகளிை்கீழ் ஒரு நபனர முனறயிை்றி அனடத்து னேக்கும்

உள் வநாக்கத்துடைாை ஒரு தாக்குதல் :;

”[ஏழாேதாக.- அத்தனகய தசயலிை் வினளோக, மற் றபடியாக தகாடூங் காயம்

ஏற் பட்டூவிடூம் எை்ற எதிர்பார்ப்பு அச்சத்னத நியாயமாக ஏற் படுத்தலாம்

எை்ற, அமிலத்னத வீசும் அல் லது தகாடுக்கும் அல் லது அமிலத்னத

வீசுேதற் கு அல் லது தகாடுப் பதற் காை ஒரு முயற் சியிலாை ஒரு தசயல் .]

101. - அத்தனகய உரினம, மரணம் அல் லாத ஏதாேததாரு பிற தீங் னக


வினளவிப் பதற் கு எப் வபாது

நீ ட்டிக்கிறது. -

கனடசி முந்னதய சட்டப் பிரிவில் குறிப்பிடப் பட்டுள் ள விேரிப் புகளில்


ஏதாேததாை்றிை்கீழ்

இல் லாத குற் றமாக இருந்தால் , தைிநபர் தற் காப் பு உரினமயாைது


தாக்குபேருக்குத்

தை்ைிச்னசயாக மரணத்னத வினளவிப்பதற் கு நீ ட்டிக்காது. ஆைால்


சட்டப் பிரிவு 99&ல்
கூறப் பட்டுள் ள கட்டூப் பாடுகளிை்கீழ் மரணத்னதத் தவிர, பிற ஏதாேததாரு
தீங் னக

தாக்குபேருக்குத் தை்ைிச்னசயாக வினளவிப் பதற் கு நீ ட்டிக்கிறது. :

102. உடலிை் தைிநபர் தற் காப் பிற் காை உரினமயிை் ததாடக்கம் மற் றும்
ததாடர்ச்சி.-

உடலிை் தைிநபர் தற் காப் பிற் காை உரினமயாைது., குற் றத்னதப் புரிேதற் காை
ஒரு முயற் சி

அல் லது அச்சுறுத்தலிலிருந்து உடலிை் ஆபத்திற் காை நியாயமாை எதிர்பார்ப்பு


அச்சம் ஏற் பட்ட

உடவைவய, அக்குற் றம் புரியப் பட்டிருக்காவிட்டாலும் கூட, ததாடங் குகிறது:;


மற் றும் , உடலிை்

ஆபத்திற் காை அத்தனகய எதிர்பார்ப்பு அச்சம் ததாடர்கிற ேனரயில் , அது


ததாடர்கிறது.

103. தசாத்திை் தைிநபர் தற் காப் பு உரினம, எப் வபாது மரணத்னத


வினளவிப் பதற் கு நீ ட்டிக்கிறது. -

அக்குற் றமாைது, சட்டப் பிரிவு 9596ல் குறிப் பிடப் பட்டுள் ள கட்டூப் பாடூகளிை்கீழ் ,
அனதப்

புரிேதற் கு, அல் லது அனதப் புரிய முயற் சிப் பதற் கு. இதை்பிை்பு
ேரினசப் படுத்தப் பட்ட

விேரிப் புகளில் ஏதாேததாை்றிலாை ஒரு குற் றமாக இருந்து அே் வுரினமனயப்


பயை்படுத்தும்

சூழ் நினலயில் இருக்கிறவதா, அதற் கு, தசாத்திை் தைிநபர் தற் காப் பு


உரினமயாைது., தேறு

இனழப் பேருக்கு மரணம் அல் லது ஏதாேததாரு பிற தீங் னக தை்ைிச்னசயாக


வினளவிப் பதற் கு

நீ ட்டிக்கிறது. அனேயாேை:

முதலாேது. - தகாள் னள;


இரண்டாேதாக. இரவில் வீட்டில் -கை்ைமிடல் : +

மூை்றாேதாக.- எந்ததோரு கட்டிடம் , கூடாரம் அல் லது கலம் ஒரு மைித


ேசிப் பிடமாக,

அல் லது தசாத்திை் பாதுகாப் பிற் காை ஒரு இடமாகப் பயை்படுத்தப் படுகிறவதா,

அந்த ஏதாேததாரு கட்டிடம் , கூடாரம் அல் லது கலத்திை்மீது தீயிைால்

புரியப் பட்ட ேை்குறும் பு:

1 குற் றவியல் சட்டங் களிை் (திருத்த) சட்டம் 2013, சட்டப் பிரிவு 2இை் படி,
தசருகப் பட்டது. அமலுக்கு ேந்த நாள் : 03.02.2013,

34 வீ. சித்தண்ணை்

நாை்காேதாக. - அத்தனகய தைிநபர் தற் காப் பு உரினம


பயை்படுத்தப் படாவிட்டால் , மரணம்

அல் லது தகாடூங் காயம் அதை் வினளோகும் எை்ற நியாயமாை எதிர்பார்ப்பு

அச்சத்னத வினளவிக்கலாதமை்ற அத்தனகய கழ் நினலகளிை்கீழாை

திருட்டு, ேை் குறும் பு. அல் லது வீட்டில் -அத்துமீறல் .

104. அத்தனகய உரினம, மரணம் அல் லாத ஏதாேததாரு பிற தீங் னக


வினளவிப் பதற் கு எப் வபாது

நீ ட்டிக்கிறது. -

அக்குற் றமாைது, கனடசி முந்னதய சட்டப் பிரிவில் ேரினசப்படுத்தப் பட்டுள் ள


விேரிப் புகளில்

ஏதாேததாை்றிை்கீழ் இல் லாத குற் றமாகவும் , அனதப் புரிேதற் கு, அல் லது
அனதப் புரிய

முயற் சிப் பதற் கு, தைிநபர் தற் காப் பு உரினமனய பயை்படுத்துகிற


கழ் நினலகளிலாை திருட்டூ,

ேை் குறும் பு, அல் லது குற் றமுறு அத்துமிறலாக இருந்தால் , அந்த உரினமயாைது,
மரணத்னத
தை் ைிச்னசயாக வினளவிப் பதற் கு நீ ட்டிக்காது, ஆைால் சட்டப் பிரிவு 99&ல்
குறிப் பிடப் பட்டுள் ள

கட்டூப் பாடூகளுக்கு உட்பட்டூ, அந்த தேறு இனழப் பேருக்கு மரணம் அல் லாத,
பிற ஏதாேததாரு

தீங் னக தை்ைிச்னசயாக வினளவிப் பதற் கு நீ ட்டிக்கிறது.

105. தசாத்திை் தைிநபர் தற் காப் பு உரினமயிை் ததாடக்கம் மற் றும் ததாடர்ச்சி. -

தசாத்திற் கு ஒரு நியாயமாை எதிர்பார்ப்பு அச்சத்துடைாை ஆபத்து


ததாடங் கியதும் , தசாத்திை்

தைிநபர் தற் காப் பு உரினமயாைது ததாடங் குகிறது.

திருட்டிற் தகதிராை தசாத்திை் தைிநபர் தற் காப் பு உரினமயாைது.


குற் றம் புரிந்தேர் அச்தசாத்துடை்

அேர் தசை்றுவிடூம் ேனரயிவலா அல் லது தபாது அதிகார


அனமப் பிைரிடமிருந்து உதவினயப்

தபறும் ேனரயிவலா, அல் லது அச்தசாத்னதத் திரும் பப் தபறப் படும்


ேனரயிவலா, நீ ட்டிக்கிறது.

தகாள் னளக்தகதிராை தசாத்திை் தைிநபர் தற் காப் பு உரினமயாைது., குற் றம்


புரிந்தேர்

யாவரனும் ஒரு நபருக்கு மரணம் அல் லது காயம் அல் லது முனறயற் ற
தடுத்தனல

வினளவிக்கிை்ற அல் லது வினளவிக்க முயற் சிக்கிை்ற காலம் ேனரயிலும்


ததாடர்கிறது அல் லது

உடைடி மரணம் அல் லது உடைடிக் காயம் அல் லது உடைடித் தைிப் பட்ட
தடுத்தலுக்காை

அச்சம் உள் ள காலம் ேனரயிலும் ததாடர்கிறது.

குற் றமுறு அத்துமீறல் அல் லது . ேை்குறும் புக்தகதிராை தசாத்திை் தைிநபர்


தற் காப் பு

உரினமயாைது. குற் றம் புரிந்தேர் குற் றமுறு அத்துமீறல் அல் லது


ேை் குறும் னபப் புரிேனதத்

ததாடரும் காலம் ேனரயிலும் ததாடர்கிறது.


இரவில் வீட்டில் -கை்ைமிடலுக்தகதிராை தசாத்திை் தைிநபர் தற் காப் பு
உரினமயாைது.,

அத்தனகய வீட்டில் -கை்ைமிடூதலால் ததாடங் கப் பட்டிருக்கும் வீட்டில் -


அத்துமீறல் ததாடர்கிை்ற

காலம் ேனரயிலும் , ததாடர்கிறது.

106. அப் பாவி நபருக்குத் தீங் கிை் அபாயம் அங் கிருக்கும் வபாது, அபாயகரமாை
தாக்குதலுக்கு

எதிராை தைிநபர் தற் காப் பு உரினம.~

எந்ததோரு தாக்குதல் , மரணத்திை் எதிர்பார்ப்பு அச்சத்னத நியாயமாக


ஏற் படுத்துகிறவதா, அந்த

தாக்குதலுக்தகதிராை தைிநபர் தற் காப்பு உரினமனயப் பயை்படுத்துனகயில் ,


ஒரு அப் பாவி

நபருக்குத் தீங் கிை் அபாயமிை்றி அந்த உரினமனய அேர் முழுனமயாகப்


பயை்படுத்த

முடியாது எை்ற கழ் நினலயில் அக்குற் றம் புரிந்தேர் இருந்தால் , அேரிை்


தைிநபர் தற் காப் பு

உரினமயாைது., அந்த அபாயத்னத எதிர்தகாள் ளும் ேனர நீ ட்டிக்கிறது.

இந்திய தண்டனைச் சட்டம் , 1860 35

எடுத்துக்காட்டூ

# எை்பேர், அேனரக் தகானல தசய் ய முயற் சிக்கும் ஒரு கும் பலால்


தாக்கப் படுகிறார்.

அக்கும் பலிை்மீது துப் பாக்கியால் சுடாமல் , அேரிை் தைிநபர் தற் காப் பு


உரினமனய அேர்

முழுனமயாகப் பயை்படுத்த முடியாது, மற் றும் அந்த கும் பலுடை் கலந்திருக்கிற


இளம்

சிறார்களுக்கு தீங் கிை் அபாயமிை்றி அேர் சுட முடியாது. அே் ோறாை


துப் பாக்கிச் கட்டிைால் ,

சிறார்களில் எேருக்வகனும் அேர் தீங் கு வினளவித்தால் , \ குற் றவமதும்


புரியவில் னல.
அத்தியாயம் \/

தூண்டுதல் பற் றி

107. ஒரு தசயலிை் தூண்டுதல் . -

ஒரு தசயனல தசய் ேதற் குத் தூண்டும் ஒரு நபர் எை்பேர், அேர்-

முதலாேது. - அச்தசயனல தசய் ேதற் கு யாவரனும் ஒரு நபனரத் தூண்டூபேர்;


அல் லது

இரண்டாேதாக.- அச்சதியிை் ததாடர்வில் ஒரு தசயல் அல் லது


சட்டவிவராதமாை தசய் ேைச்

தசய் யானம நனடதபற் றால் , மற் றும் அச்தசயனல தசய் ேதை் தபாருட்டு,

அச்தசயனலச் தசய் ேதற் காை ஏதாேததாரு சதியில் ஒை்று அல் லது அதற் கு

வமற் பட்ட பிற நபர் அல் லது நபர்களுடை் ஈடூபடூபேர்.

மூை்றாேதாக. - அச்தசயனல. தசய் ேதற் கு ஏதாேததாரு தசயலிைால் அல் லது

சட்டவிவராதமாை தசய் ேைச் தசய் யானமயால் உள் வநாக்கத்துடை்,

உதவுபேர்.

விளக்கம் 1.- எந்ததோரு நபர், எந்ததோரு முக்கிய தபாருண்னமனய


தேளிப் படுத்துேதற் கு

அேர் கடனமப் பட்டிருக்கிறாவரா, அந்ததோரு முக்கிய தபாருண்னமனய


வேண்டுதமை்வற

தேறாை தேளிப் படுத்தலால் , அல் லது வேண்டுதமை்வற மனறத்தலால் , ஒரு


தசயல்

தசய் யப் படுேதற் கு தை்ைிச்னசயாக தசய் கிறாவரா, அல் லது தசய் ய


னேக்கிறாவரா, அல் லது

தசய் ேதற் கு அல் லது தசய் ய னேப் பதற் கு முயற் சிக்கிறாவரா, அந்ததோரு நபர்
அச்தசயனல

தசய் ேதற் குத் தூண்டூகிறார் எை கூறப் படுோர்.

எடுத்துக்காட்டூ
# எை்ற ஒரு தபாது அலுேலர், 2 எை்பேனரக் னகது தசய் ேதற் கு, ஒரு
நீ திபரிபாலை

நீ திமை்றத்திலிருந்து ஒரு பிடி ஆனணயால் அதிகாரமளிக்கப்பட்டிருக்கிறார். 8


எை்பேர், அந்த

தபாருண்னமனய, மற் றும் 6 எை்பேர் 2 எை்பேரல் லர் எை்பனதயும்


ததரிந்துதகாண்டு,

6 தாை் 2 எை வேண்டுதமை்வற /\யிடம் தேளிப் படுத்துகிறார். மற் றும் அதைால் , ஃ


னய

உள் வநாக்கத்துடை் னயக் னகது தசய் ய னேக்கிறார். இங் கு., னயக் னகது
தசய் யத்

தூண்டுேதால் , 8 தூண்டுதல் புரிகிறார்.

விளக்கம் 2.- எேவரனும் , ஒரு தசயனலப் புரிேதற் கு முை்வபா அல் லது


அந்வநரத்திவலா,

அச்தசயனலப் புரிேதற் கு உதவுேதை் தபாருட்டூ ஏதாேததாை்னறச் தசய் து,


மற் றும் அதைால் ,

அதைிை் புரியப் படுதனல எளிதாக்கிைால் , அச்தசயனலச் தசய் ேதற் கு


உதவியதாகக்

கூறப் படுோர். ¢

36 _ வீ. சித்தண்ணை்

108. தூண்டூபேர்.-

ஒரு குற் றத்னதப் புரிேதற் கு, அல் லது ஒரு குற் றமாகிை்ற எந்ததோரு
தசயனலயும் புரிேதற் குத்

தூண்டிய ஒரு நபர், அந்த தூண்டூபேருனடய அவத உள் வநாக்கம் அல் லது
ததரிதலுடை்,

ஒரு குற் றத்னதப் புரிேதற் கு சட்டத்தால் தகுதியுள் ள ஒரு நபரால் அது


புரியப் பட்டால் , ஒரு
குற் றத்னதத் தூண்டியேர் ஆோர்.

விளக்கம் 1.- ஒரு தசயலிை் சட்டவிவராத தசய் ேைச் தசய் யானமயிை்


தூண்டுதல் , அந்த

தூண்டூபேர் அச்தசயனலச் தசய் ேதற் கு அேர் கடனமப் பட்டேராக


இல் லாவிட்டாலும் கூட,

அது ஒரு குற் றமாக ஆகலாம் .

விளக்கம் 2.- தூண்டுதல் குற் றத்னத ஏற் படுத்துேதற் கு, தூண்டப் பட்ட தசயல்
புரியப் பட்டிருக்க

வேண்டும் , அல் லது அக்குற் றத்னத ஏற் படுத்துேதற் குத் வதனேயாை


அே் வினளனே

ஏற் படுத்தியிருக்க வேண்டும் எை்பது அேசியமாைதை்று.

எடுத்துக்காட்டுகள்

(a) - ” எை்பேர், 6 எை்பனரக் தகானல தசய் ேதற் கு, 8 எை்பேனரத் தூண்டுகிறார்.

8 அே் ோறு தசய் ய மறுக்கிறார். தகானல தசய் ேதற் கு 8னயத் தூண்டியதற் கு, A

குற் றோளியாோர். $

(b) # எை்பேர், 0 எை்பேனரக் தகானல தசய் ேதற் கு, 8 எை்பேனரத்


தூண்டுகிறார்.

அத்தூண்டூதலிை் ததாடர்வில் , 8, ௰னயக் குத்துகிறார். 0 அக்காயத்திலிருந்து


பினழத்துக்
தகாள் கிறார். தகானல தசய் ேதற் கு னயத் தூண்டியதற் கு, \ குற் றோளியாோர்.

விளக்கம் 3.- தூண்டப் பட்ட அந்நபர் ஒரு குற் றம் புரிேதற் கு சட்டத்தால்
தகுதியுனடயேராக

இருக்க வேண்டும் எை்பது, அல் லது தூண்டிவிட்டேர் தகாண்டிருக்கிற அவத


குற் ற உள் வநாக்கம்

அல் லது ததரிதனல, அல் லது ஏதாேததாரு குற் ற உள் வநாக்கம் அல் லது
ததரிதனல அேர்

தகாண்டிருக்க வேண்டும் எை்பது, அேசியமாைதை்று.

எடுத்துக்காட்டுகள்

(2) - & எை்பேர், ஒரு குற் ற உள் வநாக்கத்துடை், ஒரு குற் றத்னதப் புரிேதற் கு
சட்டத்தால்

தகுதியுனடய, மற் றும் ஃனய வபாலவே அவத உள் வநாக்கத்னதக்


தகாண்டிருக்கிற ஒரு

நபரால் , எச்தசயல் புரியப் பட்டால் ஒரு குற் றமாகுவமா, அச்தசயனலப்


புரிேதற் கு ஒரு

குழந்னதனய அல் லது ஒரு மைநலம் குை்றியேனர தூண்டுகிறார். இங் கு,


அச்தசயல்

புரியப் பட்டாலும் அல் லது அே் ோறில் லாவிட்டாலும் , ஒரு குற் றத்னதத்
தூண்டியதற் கு /\

குற் றோளியாோர்.

(b) # எை்பேர், 2 எை்பேனரக் தகானல தசய் யும் உள் வநாக்கத்துடை், 7௫ை்


மரணத்னத
வினளவிக்கிற ஒரு தசயனலச் தசய் ேதற் கு, ஏழு ேருடங் கள் ேயதுக்குக் கீழாை
8 எை்ற

ஒரு குழந்னதனயத் தூண்டுகிறார். 8 அந்த தூண்டுதலிை் வினளோல் , /\


இல் லாதவபாது,

அச்தசயனலச் தசய் து மற் றும் அதைால் 7௫ை் மரணத்னத வினளவிக்கிறார்.


இங் கு,

ஒரு குற் றத்னதப் புரிேதற் கு 8 சட்டத்தால் தகுதியுனடயேராக இல் லாதவபாதும்

கூட, ஒரு குற் றத்னதப் புரிேதற் கு சட்டத்தால் 8 தகுதி


தகாண்டிருந்திருப் பனதப் வபால

அவதமுனறயில் , மற் றும் தகானலனயப் புரிந்ததற் கு % தண்டனைக்கு உள் ளாக

வேண்டும் , மற் றும் அதைால் மரண தண்டனைக்கு அேர் உட்பட வேண்டும் .

(c) # எை்பேர், 8 எை்பேனர ஒரு குடியிருக்கும் வீட்டிற் கு தீ னேக்கத்


தூண்டுகிறார்.

ஃ பினுனடய தூண்டுதலிை் வினளோல் , 8 அேரிை் மைநலம் குை்றியதை்


வினளோல் ,

You might also like