தச காரிய அநுபவம்

You might also like

Download as docx, pdf, or txt
Download as docx, pdf, or txt
You are on page 1of 1

தச காரிய அநுபவம்

பக்குவம் என்பது, உணர்த்தியதத உணர்த்தியவாறே உணர்த்திய றபாறத


உணரும் உணர்வு ஆகும் . இத்தகு பக்குவம் பபே் றுவிட்ட ஆன்மாவுக்குப்
பரஞானத்தத அநுபவ பூர்வமாக உணர்த்தும் பபாருட்டு, இதேவன் மானுடச் சட்தட
றபார்த்திறயா, சீவன்முத்ததர ஆறவசித்றதா, குருநாதனாக வந்து காட்சி
வழங் குகிோன். இதேவன் குருநாதனாக வருவததத் தான் “ சிவரூபம் “ என்று
இந்நூல் கூறுகிேது. இந்த இடத்தில் தான் ஆன்மாவுக்குப் பரஞானம் உண்டாகத்
பதாடங் குகிேது. ( இங் கு உடன் நிகழ் சசி
் என்பது “ ஆடி வருதல் “ என்று கூறும் றபாது
ஆடுதலும் , பாடுதலும் ஒருறசர ஒறர சமயத்தில் நிகழுமாறு றபால் வததக் குறிக்கும் .

தத்துவரூபமும் , தத்துவ தரிசனமும் , ஆன்மரூபமும் , குருநாதன்


ஆன்மாவுக்குக் காட்சிப் படுவதே் கு முன்பு உடனாக நிகழ் வன.

தத்துவசுத்தியும் , ஆன்மதரிசனமும் , சிவரூபமும் குருநாதன் ஆன்மாவுக்குக்


காட்சி தரும் றபாது உடனாக நிகழ் வன. காட்சிக்கு முன்பு நிகழ் வது அபரஞானம் .
காட்சியின் றபாது நிகழ் வது பரஞானம் .

சிவதரிசனத்தில் ஆன்மசுத்தி உடன் நிகழும் . சிவதரிசனம் பபே் ே ஆன்மா,


திருவருளுடன் முழுதமயாக ஒன்றி நிே் கும் . தே் றபாதமும் , தே் பசயலும் அே் று
ஒன்றுகின்ே இந்நிதலதயறய சிவஞான றபாதம் , “ ஏகனாகி இதேபணி நிே் ேல் “
என்று கூறுகிேது. ( ஏகனாதல் என்ே நிதல )

“ இதேபணி நிே் ேல் “ என்பது, சிவனருளால் அன்றி, ஒன்தேயும்


பசய் யானாகி, அவன் அருள் வழி நிே் ேதலக் குறிக்கும் . இவ் வாறு திருவருளுடன்
ஒன்றி நிே் பததறய இந்நூல் “ சிவறயாகம் “ என்று கூறுகிேது.

சிவறயாகத்தில் நிதலத்து நிே் கும் ஆன்மாவின் கண், சிவபபருமான் தன்


எண்குணங் கதளயும் பதிவிப் பான். அப்றபாது உயிர்க்கு சிவானந்தம் றதான்றும் .
அந்நிதலயில் ஆன்மா, சிவானந்தப் பபருக்கில் மூழ் கித் தன்தன மேந்து
திதளக்கும் . இப் றபரின்ப நிதலறய “ சிவறபாகம் “ ஆகும் .

ஏழாம் சூத்திரம் – தத்துவரூபம் , தத்துவதரிசனம் , ஆன்மரூபம் . எட்டாம்


சூத்திரம் – தத்துவசுத்தி, ஆன்ம தரிசனம் , சிவரூபம் . ஒன்பதாம் சூத்திரம் –
ஆன்ம சுத்தி, சிவதரிசனம் . பத்தாம் சூத்திரம் – சிவறயாகம் .
பதிபனான்ோம் சூத்திரம் – சிவறபாகம் .

You might also like