Download as docx, pdf, or txt
Download as docx, pdf, or txt
You are on page 1of 3

யானைக்குட்டியும் நண்பர்களும்

(சித்திரக்கனத வயது 8 – 11)

அடர்ந்த காடு. விதம் விதமான பெரிய மரங் கள் அதற் கு கீழ் சின் ன சின் ன மரங் கள் .
மரங் களின் மீது பகாடிகள் . மரக்கிளளயில் நீ லெ் ெறளை அருகில் ஒரு குளம் நிளறய
தண்ணீர.்

அம் மா யாளன, அெ் ொ யாளன, அண்ணா யாளன, அக்கா யாளன, சித்தெ் ொ யாளன,
சித்தியாளன, மாமா யாளன, அெ் ெெ் ொ யாளன அம் மம் மா யாளன, பெரியெ் ொ
யாளன, பெரியமம் மா யாளன என ஒரு பெரிய யாளனக் கூட்டம் ஒன் று ைந்து
பகாண்டிருந் து.

அந்த கூட்டத்தில் ஒரு குட்டியாளனயும் இருந்தது.

யாளனக்கூட்டம் சாெ் பிடுைதற் காக மரங் களள முறித்தன.

யாளனக்கூட்டம் தண்ணீர ் குடித்து குளத்ளத காலி பசய் தன.

யாளனகள் கூட்டமாக நின் று களளெ் ளெ பொக்கின.

எல் பலாருமாக சாெ் பிட பொைதும் குட்டியாளனக்குெ் பிடிக்கவில் ளல.

எல் பலாருமாக தண்ணி குடிக்கெ் பொைது குட்டியாளனக்குெ் பிடிக்கவில் ளல.

எல் பலாரும் இளளெ் ொறுைதும் குட்டியாளனக்குெ் பிடிக்கவில் ளல.

தான் மட்டும் விளளயாடுைதும் குட்டியாளனக்குெ் பிடிக்கவில் ளல.

குட்டியாளனக்கு ஒபர பைறுெ் ொக இருந்தது.

துள் ளி விளளயாடும் மாளனெ் பொல் விளளயாட ஆளசெ் ெட்டது.

மரத்தில் தாவும் குரங் குகளளெ் பொல் தாை ஆளசெ் ெட்டது.

ொய் ந்து திரியும் முயளலெ் பொல் ைாழ ஆளசெ் ெட்டது.

குட்டியாளன தன் னுளடய கூட்டத்ளத விட்டு தனியாக பொனது.


குட்டியாளன மான் களிடம் பசன் று

என் ளன விளளயாட்டுக்குச் பசர்ெ்பீர்களா என் று பகட்டது.

உனக்கு பமாத்தமான கால் , பெரிய உடம் பு, உன் னால் விளரைாக ஓட முடியாது. எெ் ெடி
எங் கபளாடு விளளயாடுைாய் என் று பகட்டுச் சிரித்தன.

குட்டியாளன குரங் குகளிடம் பசன் று

என் ளன விளளயாட்டுக்குச் பசர்ெ்பீர்களா என் று பகட்டது.

உனக்கு ஒபர ஒரு ளக, நீ மரத்தில் பதாங் கினால் மரம் முறிந் துவிடும் .

எெ் ெடி எங் கபளாடு விளளயாடுைாய் என் று பகட்டுச் சிரித்தன.

குட்டியாளன முயல் களிடம் பசன் று

என் ளன விளளயாட்டுக்குச் பசர்ெ்பீர்களா என் று பகட்டது.

ஐபயா நீ சரியான ொரம் . நாங் கள் உன் னிடம் அகெ் ெட்டு பசத்துவிடுபைாம்

என் று ெயத்தால் நடுங் கின.

எெ் ெடி உன் ளன விளளயாட்டுக்குச் பசர்க்க முடியும் ?

யாளனக்குட்டிக்கு விளளயாட யாரும் இல் ளல.

கைளலபயாடு பொய் மரத்தின் கீழ் இருந்தது.

அந்த ைழியால் ஒரு குள் ளநரி ைந்தது.

என் ன கைளலயாக இருக்கிறாய் ? என் று யாளனக்குட்டியிடம் பகட்டது.

“என் ளன யாரும் விளளயாட்டுக்குச் பசரக்கவில் ளல”

“எனக்கு விளளயாட யாரும் இல் ளல” என் று பசான் னது

அதளனக் பகான் று தின் ன திட்டம் பொட்டது குள் ளநரி

“நான் உன் னுடன் விளளயாடுகின் பறன் ” என் று நரி பசான் னது.


தன் னுளடய கூரான நகங் களால் யாளனக்குட்டிளய பிறாண்டியது

யாளனக்குட்டி ைலியால் பிளிறியது

யாளனக்குட்டி பிளிறுைது அம் மா யாளனக்கு பகட்டது

சத்தம் ைந்த திளசயில் ஒடி ைந்தது.

பெரிய யாளனக்கண்ட நரி ஓடத்பதாடக்கியது.

குட்டியாளன அம் மாவிடம் ஓடிெ் பொய் பசர்ந்து பகாண்டது.

அன் றிலிருந்து கட்டியாளன தன் னுளடய பசாந்தங் கபளாபட ைாழ் ந்து ைந்தது.

You might also like