சிறுகதை எழுதுவது எப்படி

You might also like

Download as docx, pdf, or txt
Download as docx, pdf, or txt
You are on page 1of 7

சிறுகதை எழுதுவது எப் படி?


தி.ஜானகிராமன்

எல் லலோரும் நோட்டியம் ஆடுவதில் லல. எல் லலோரும்


சங் கீதம் போடுவதில் லல. எல் லலோரும் வயலில ோ, மிருதங் கலமோ வோசிப் பதில் லல.
சிலருக்குத்தோ ் இந் தக் கோரியங் கலைச் சசய் ய முடிகிறது. அந்தச் சிலரிலலலய
ஓரிரண்டுலபர் சசய் யும் சபோழுது நமக்கு சமய் மறந்துவிடுகிறது. சதய் வத்லதலய
கண்டு விட்டோற் லபோல புல் லரித்துப் லபோகிலறோம் . லவறு பலர் சசய் யும் சபோழுது, நமக்கு
இந்த அனுபவம் ஏற் படுவதில் லல. ஒரு சமயம் நோம் பிரமிக்கலோம் . மலலக்கலோம் .
வியக்கலோம் . நுட்பமோ ரசோனுபவம் , த ் மறதி லபோ ் ற உணர்வு நிலலகை்
வருவதில் லல. கலலஞர் உணர்வு மயமோகி ஆகி ஆடும் லபோலதோ, வோசிக்கும் லபோலதோ,
தோ ோக ஒரு முழுலமயும் ஓர் ஒருலமயும் அந்தக் கலலப் பலடப் பில் நிலறந் து,
நம் முை் லையும் பரவி நிரம் பும் . உணர்வு இல் லோமல் இயந்திர ரீதியில் பலடக்கிறவர்கை்
இருக்கிறோர்கை் . இவர்கை் தங் கை் சோமர்த்தியத்லதயும் அசகோய சூரத்த த்லதயும்
கோட்டி நம் லமப் பிரமிக்க லவக்க முடியும் , ஆ ோல் சமய் மறக்கச் சசய் ய இயலோது. நோ ்
இந்த லநோக்கில் தோ ் எந்தக் கலலப் பலடப் லபயும் போர்க்கிற வழக்கம் .
சிறுகலதலயயும் அப் படித்தோ ் போர்க்கிலற ்.
எந்தக் கலலப் பலடப் புக்கும் முழுலமயும் ஒருலமயும் அவசியம் . அலவ பிரிக்க
முடியோத அம் சங் கை் . சிறுகலதயில் அலவ உயிர்நோடி. ஓர் அனுபவத்லதக் கலலவடிவில்
சவைிப் படுத்த சிறுகலதயில் இடமும் கோலமும் குறுகியலவ. எ லவ எடுத்துக்சகோண்ட
விஷயம் உணர்லவோ, சிரிப் லபோ, பு ் சிரிப் லபோ, நலகயோடலலோ முறுக்லகறிய, துடிப் போ
ஒரு கட்டத்தில் தோ ் இருக்கமுடியும் . சிறிது லநரத்தில் சவடித்துவிடப் லபோகிற ஒரு
சதறிப் பும் , ஓர் அவசரத் த ் லமயும் நம் லம ஆட்சகோை் ை லவண்டும் . சதறிக்கப்
லபோகிறது பட்டுக் கயிறோக இருக்கலோம் . எஃகு வடமோக இருக்கலோம் . ஆ ோல் அந்தத்
சதறிப் பும் நிரம் பி வழிகிற துடிப் பும் இருக்கத்தோ ் லவண்டும் . இந் தத் சதறிப் பு
விஷயத்திறகுத் தகுந்தோற் லபோல் லவறுபடுவது சகஜம் . கலதயி ் சபோருை் லசோம் பல் ,
கோதல் , வீரம் , தியோகம் , நிரோலச, ஏமோற் றம் , நம் பிக்லக, பக்தி, உல் லோசம் , புதிர் அவிழல்
அல் லது இவற் றில் சிலவற் றி ் கலலவகைோக இருக்கலோம் . அதற் குத் தகுந்தபடி அந் தத்
சதறிப் பு பஞ் சி ் சதறிப் போகலவோ, பட்டி ் சதறிப் போகலவோ, எஃகி ் சதறிப் போகலவோ,
குண்டு மருந்தி ் சவடிப் போகலவோ சத்தம் அதிகமோகலவோ குலறந்லதோ சமௌ மோகலவோ
மோறுபடும் . எ க்கு லவறு மோதிரியோக இந் த அனுபவத்லத விைக்கத் சதரியவில் லல. பல
சமயங் கைில் சிறுகலதலயப் பற் றி நில க்கும் லபோது, நூறு அல் லது ஐம் பது கஜ
ஓட்டப் பந்தயத்திற் கு ஆயத்தம் சசய் து சகோை் ளுகிற பரபரப் பும் , நிலலசகோை் ைோலமயும்
எ ்ல க் கவ் விக் சகோை் கிறதுண்டு. இது ஒரு லமல் ஓட்டப் பந்தயமல் ல. லசக்கிைில் பல
ஊர்கை் , சவைிகை் , போலங் கை் , லசோலலகை் , சோலலகை் எ ் று சவகுதூரம் லபோகிற
பந்தயம் இல் லல. நூறு கஜ ஓட்டத்தில் ஒவ் லவோர் அடியும் ஒவ் லவோர் அலசவும் முடிலவ
லநோக்கித் துை் ைி ஓடுகிற அடி அலசவு. ஆர அமர,லவடிக்லக போர்த்துக் சகோண்டு
சசல் லலவோ லவகத்லத மோற் றிக் சகோை் ைலவோ இடமில் லல. சிறுகலதயில் சிக்க ம் மிக
மிக அவசியம் . வைவைப் புக்கு இடலம கிலடயோது. வைவைப் பு எ ் றோல் அதிகச்சுலம.
ஓடுவது கஷ்டம் .

இத்தல சதறிப் பும் துடிப் பும் லவகமும் லதலவயோ சிறுகலத எழுத எத்தல லயோ
லபர் வழிகை் சசோல் லியிருக்கிறோர்கை் . வகுப் புக்கூட நடத்துகிறோர்கை் . தபோல்
ட்யூஷ ் கூட நடத்துவதோகக் லகை் வி. எ ் நடத்தி ோலும் உத்திகலைத்தோ ்
சசோல் லிக்சகோடுக்கலோம் . உணர்வில் லதோய் வலதச் சசோல் லிக் சகோடுக்க முடியோது.
உணர்வில் லயிப் பலதயும் முறுக்லகறுவலதயும் சசோல் லிக் சகோடுக்க முடியோது. ஆ ோல்
உத்திகலைச் சரியோகக் லகயோண்டு, இலக்கண ரீதியோகப் பழுதில் லோத ஆயிரம்
சிறுகலதகை் இப் சபோழுது நம் நோட்டிலும் அயல் நோடுகைிலும் பல பத்திரிலககைில்
வருகி ்ற .ஆ ோல் நோவலலோ, நோடகலமோ எழுதும் ஆசிரியர்கைி ் எண்ணிக்லகயில்
நூற் றில் ஒரு பங் குகூட அசல் சிறுகலத ஆசிரியர்கை் இந் த உலகத்தில் இல் லல.
இதுதோ ் லவடிகக்லக. உத்திகலைத் சதரிந்து சகோண்டு மட்டும் சிறுகலதகை் எழுதி,
பத்திரிலககலை நிரப் பலோம் . அது ஒ ் றும் சபரிய கோரியமில் லல. சசக்கோவி ்
உத்திக்கு ஓர் அச்சு தயோர் சசய் துசகோண்டு அதில் நம் சரக்லகப் லபோட்டு
வோர்த்துவிடலோம் . ஆ ோல் அது சசக்கோவ் அச்சி ் வோர்ப்போகத்தோ ் இருக்கும் . புதிதோக
ஒ ் றும் வந் துவிடோது. உணர்வும் நம் போர்லவயி ் த ித்த ் லமயும் தோ ் முக்கியம் .
அலவ கண்யமோகவும் தீவிரமோகவும் இருந்தோல் நமக்கு எ ் று ஓர் உருவம் கிலடக்கும் .
இலத எப் படிச் சசோல் லிக் சகோடுக்கப் லபோகிறோர்கை் ?

த ித்த ் லமயும் , உணர்ச்சி நிலறவும் , சதறிப் பும் எல் லோம் இல் லோவிட்டோல்
சிறுகலதயி ் பிரசித்திசபற் ற இலக்கணமோ ஒருலமப் போடு உயிரில் லோத
ஜடமோகத்தோ ் இருக்கும் . இ ் று உலகப் பத்திரிலககைில் வரும் சபரும் போலோ
கலதகை் த ித்த ் லம இல் லோத, அல் லது லபோலி உணர்ச்சிகை் நிலறந்த ஜடங் கை் தோ ்.
ஆ ோல் சபோதுவோகப் பத்திரிலககை் தோ ் சிறுகலதக் கலலலய வைர்ப்பதில் சபரும்
பங் குசகோண்ட கருவியோக இருந்திருக்கி ்ற . சசக்கோவ் , மோப் பஸோ ் , செ ் ரி
லஜம் ஸ், மோம் , சமல் வில் , ஸ்டீப ் , க்லர ் , ப் சரட் ெோர்ட்டி முதல் சஜர்ம ி, ஜப் போ ்,
இந்தியோ ஆகிய நோடுகைில் எழுதிய எழுதுகிற சிறுகலத எழுத்தோைர்கை் வலர
முக்கோலல மூ று வீசம் லபர் பத்திரிலககைில் தோ ்
எழுதியிருக்கிறோர்கை் எழுதுகிறோர்கை் . எ லவ, சபோறுப் புை் ை பத்திரிலககை் நல் ல
சிறுகலதகலையும் , சபோறுப் பில் லோதலவ ஜடங் கலையும் வைர்க்கி ்ற எ ் று
சசோல் லிவிட்டு லமலல லபோலவோம் ,

சிறுகலதயில் வரும் கலதலயோ நிகழ் சசி


் லயோ ஒரு க்ஷணத்திலலோ,நிமிஷத்திலலோ, ஒரு
நோைிலலோ, பல வருடங் கைிலலோ நடக்கக்கூடியதோக இருக்கலோம் . கோலலயில் சதோடங் கி
இரவிலலோ, மறுநோை் கோலலயிலலோ அல் லது அந்த மோதிரி ஒரு குறுகிய கோலத்திலலோ
முடிந்துவிட லவண்டும் எ ் று அவசியமில் லல. சசோல் லப் படலவண்டிய சபோருைி ்
ஒருலமதோ ் முக்கியமோ து. எட்டு நோைில் நடந்த சங் கதிலய முதல் நோைிலிருந்து
வரிலசயோகச் சசோல் லிக்சகோண்டு லபோகலோம் . இரண்டோவது, மூ ் றோவது, நோலோவது
நோைிலிருந்லதோ அல் லது கலடசிக் கணத்திலிருந்லதோ ஆரம் பித்து, பி ் போர்லவயோகப்
போர்த்துச் சசோல் லிக் சகோண்டு லபோகலோம் . நடந்தது, நடக்கப் லபோவது இரண்டுக்கும்
இலடலய ஒரு வசதியோ கோலகட்டத்தில் நி ் றுசகோண்டு நிகழ் ச்சிலயச்
சித்திரித்துக்சகோண்டு லபோகலோம் . எப் படிச் சசோ ் ோலும் ஒரு பிரச்ல , ஒரு சபோருை் ,
ஓர் உணர்வு, ஒரு கருத்துதோ ் “ஓங் கியிருக்கிறது’ எ ் ற நிலலதோ ் சிறுகலதக்கு உயிர்.

சிறுகலதயில் சசோல் லக்கூடோத விஷயங் கலை இல் லல. கடந்த 100 ஆண்டுகைில்
சிறுகலத வைர்ந்துை் ை லபோக்லகப் போர்த்தோலல இது சதரியும் . சவறும் புற
நிகழ் சசி
் கைில் சதோடங் கி நுட்பமோ ம த்தத்துவ ஆரோய் ச்சி வலரயில் அத ் சபோருை்
இப் சபோழுது விரிந்திருக்கிறது. லமசலழுந் த வோரியோ கவ த்திற் குப் புலப் படோத அக
உணர்வுகை் , நில லவோட்டங் கை் , அடிம நிலலகை் சவறும் கண்போர்லவக்குப்
பி ் ோல் ஒைிந்து கிடக்கும் ம உந் தல் இலவ எல் லோம் இ ் று சிறுகலதப் சபோருைோக
வந்துை் ை .ஆ ோல் எலதச் சசோ ் ோலும் ஓங் கி நிற் கும் ஒருலம அவசியம் .
ஒருலமயுை் ை சிறுகலத முடிய லவண்டிய இடத்தில் தோ ோக முடிந்துவிடும் . முடிகிற
எல் லலலயக் கடந்தோல் ஒருலமக்லகோப் புக்கும் ஊறுவிலையத்தோ ் சசய் யும் . பந்து
எல் லலலயக் கடந்து ஓடி ோல் கிரிக்சகட்டில் ஒ ் றுக்கு நோலோக ர ் கிலடக்கும் .
சிறுகலதயில் கிலடப் பது பூஜ் யம் தோ ்.

எ ்ல ஒரு நண்பர் லகட்டோர். சிறுகலத, நோவல் எழுதுகிறவ ் சபரிய இலக்கிய


கர்த்தர்கைி ் நூல் கலைப் படிக்க லவண்டுமோ எ ் று. அவசியமில் லல எ ் று நோ ்
சசோ ்ல ் . அது எ க்கும் எ ்ல ப் லபோ ் றவர்களுக்கும் சசோல் லவில் லல.
இயற் லகயோகலவ அபோரமோக எழுதும் லமலத பலடத்தவர்கலை, புது வழிவகுக்கும்
ஆற் றல் பலடத்தவர்கலை ம தில் லவத்துக்சகோண்டு சசோ ் து. எ ் ல ப்
லபோ ் றவர் நிலறய படித்தோல் தோ ் நல் லது. சசக்கோவ் , மோப் பஸோ ் , லபோ, மோம் , தோகூர்,
கு.ப.ரோ. புதுலமப் பித்த ் , லோ.ச.ரோ, ஸீ ் ஓகோஸி, ஜோய் ஸ், ஸ்டீஃப ் க்லர ் , செ ் றி
லஜம் ஸ், லபோவ ் , கோவபோட்டோ லபோ ் ற சவவ் லவறு சிறுகலத ஆசிரியர்கலைப்
படித்தோல் , சிறுகலதக்கோ சபோருை் கலை நோடுவதில் எத்தல சோத்தியக் கூறுகை்
உண்டு எ ் பதும் , சிறுகலத உருவத்தில் எத்தல நூறு வலககை் சோத்தியம் எ ் பதும்
சதரியும் . உருவம் எ ் று சசோல் லும் லபோது ஆரம் பம் , இலட, முடிவு மூ ் றும் சதை் ைத்
சதைிவோகத்தோ ் இருக்கலவண்டிய அவசியம் இல் லல எ ் பதும் இந்தக் கலதகலைப்
படித்தோல் சதரியும் . இந்த மூ ் றும் சதைிவோகத்சதரிவதும் , சதைிவில் லோமல் பூசி ோற்
லபோல் இருப் பதும் சசோல் லுகிற விஷயத்லதப் சபோறுத்தலவ. ஒரு மரத்தி ் நிழல்
கருக்கோகக் கத்தரித்தோற் லபோலும் விழலோம் . பூசி ோற் லபோலும் விழலோம் . அது விைக்கி ்
தூரம் , ஒைி முதலியவற் லறப் சபோறுத்தது. உருவம் சரியோக அலமவது நம் முலடய
உணர்வி ் தீவிரத் த ் லமலயப் சபோறுத்தது. எ ் னுலடய அனுபவத்தில் ,
உணர்ச்சிலயோ, சிந்தல லயோ லபோதிய தீவிரத்த ் லம சபறும் லபோது, உருவமும் தோ ோக
ஒருலமப் போட்டுட ் அலமந்துவிடுகிறது. உணர்ச்சியி ் தீரோத த ் லம எப் லபோது,
எந்தக் கோல அைவில் லபோதிய அைவுக்குக் லககூடும் எ ் று சட்டம் லபோடுவதில் லல. அது
ஒவ் சவோர் ஆசிரியரி ் திறலமலயப் சபோறுத்தது. ஒருவருக்கு ஒரு மணியிலலோ, ஒரு
நிமிஷத்திலலோ லககூடுகிற தீவிரத்த ் லம, ஊறும் த ் லம, எ க்குக் கிட்ட ஒரு
வோரலமோ, ஒரு வருஷலமோ பிடிக்கலோம் . எ க்கு ஒரு கலதலயப் பற் றிச் சிந்தித்துக்
சகோண்டிருக்லகயில் , திடீசர ் று லவறு ஒரு கலத லதோ ் றிச் சில நிமிஷங் கைில் அலத
எழுதி முடித்ததுண்டு. லயோசித்துப் போர்த்தோல் , அந்தக் கலதக்கோ வித்து ம த்தில்
விழுந்து எத்தல லயோ வருஷங் கை் ஆகியிருக்கும் . லதோட்டத்து மண்ணில்
எப் சபோழுலதோ உதிர்ந்த விலதசயோ ் று, மண்ணுை் பல கோலம் உறங் கி, திடீசர ் று ஒரு
மலழ அல் லது லநப் பிற் குப் பிறகு முலைப் பது மோதிரிதோ ் அது. உணர்ச்சிலயக்
குறுகிய கோலத்தில் தீவிரமோக அனுபவிக்கப் பழக்கியும் சகோை் ைலோம் எ ் று
சசோல் கிறோர்கை் . எழுத்து சதோழிலோகி, பத்திரிலககை் சபருகிவிட்ட இந்த நோைில்
இப் படிப் பழக்கிக் சகோை் வது அவசியம் எ ் பதில் தவறில் லல.

எப் படி எழுதுவது எ ் பலத எ க்குச் சரியோக விவரிக்கத் சதரியவில் லல. மோபஸோ ்
“சநக்லலலஸ”லயோ, “இரு நண்பர்கலை”லயோ, சசக்கோவ் “டோர்லிங் ”லகலயோ, “லகோரஸ்
போடகி”லயலயோ, கு.ப.ரோ. “நூரு ் ிஸோ”லவலயோ, பிச்சமூர்த்தி “பதிச ட்டோம்
சபருக்லக”லயோ, டோகூர் “ஊர் திரும் புதலல”லயோ எப் படி எழுதி ோர்கை் எ ் று
அவர்கலைக் லகட்டோல் தோ ் சதரியும் . எ ் சசோந்த அநுபவத்தில் சதரிந்தலதத்தோ ்
நோ ் சசோல் லுலவ ் . ஒரு நோை் நோ ் ரயிலில் லபோய் க்சகோண்டிருந்தலபோது கச்சலும் ,
கறுப் புமோக நோய் பிடுங் கி ோற் லபோ ் ற ஒரு பத்து வயதுப் சபண்குழந் லதயுட ் யோலரோ
பணக்கோர அம் மோை் எதிர் இருக்லகயில் அமர்ந்திருந்தோை் . பை் ைிக்கூட விடுமுலறக்கு
மூத்த அக்கோைி ் ஊரில் தங் கிவிட்டு ஊர் திரும் புகிறது அந்தப் சபண். நல் ல துலண
ஒ ் று இந்தப் பணக்கோர அம் மோைி ் உருவில் கிலடக்கலவ, அக்கோை் அந்த
அம் மோலைோடு குழந் லதலய அனுப் பியிருக்கிறோை் . ஏலதோ லபசிக் சகோண்டிருக்கும் லபோது
அந்த அம் மோை் “இது படித்து எ ் பண்ணப் லபோகிறது? நோ ் கூட, கூடமோட
ஒத்தோலசயோயிருக்க இலதலய சோப் போடு லபோட்டு வீட்டில் லவத்துக்சகோண்டு விடலோம்
எ ் று போர்க்கிலற ்” எ ் றோை் . எ ் லமோ, அந்த லயோசல யும் அந் த அம் மோை்
அலதச்சசோ ் லதோரலணயும் உை் ம த்தில் போய் ந்து குத்திக்சகோண்டுவிட்ட .
அந்தப் சபண்லணலய போர்த்துக் சகோண்டு வந்லத ் . அந்த ஆறு மணி லநரப் பயணத்தில்
ஒ ் றும் லவண்டும் எ ் றுலகட்கோமல் , ஆலசப் படோமல் , லகட்ட லகை் விகளுக்கு மட்டும்
பதில் சசோல் லிக்சகோண்டு வந்தது அது. எ க்கு உணர்ச்சி வசப் படுகிற இயல் பு அதிகம் .
அந்தப் சபண் த ் சபோறுலமயி ோலும் , சபோறுப் பி ோலும் எலதயும் சமோைிக்கும் .
எலதயும் ஆளும் எ ் று லதோ ் றிற் று. ஓடி ஆடி, கத்திக் கூச்சலிட்டு, விலையோடிப் பிதற் ற
லவண்டிய வயதில் அது உலகத்தி ் சுலமகலையும் , கவலலகலையும் தோங் கிக்
சகோண்டிருப் பது லபோல் எ க்குத் லதோ ் றிற் று. எ க்குப் பயமோக இருந்தது. வயிற் லறக்
கலக்கிற் று. அது ஒரு படம் .

இ ்ச ோரு படம் . எ ் மக ் ஆறு வயதில் ஒரு விடுமுலறக்கு அவ ் தோத்தோ வீட்டுக்குப்


லபோயிருந்தோ ் . நோ ் லபோய் த் திரும் பி அலழத்து வந்லத ் . குணத்தில் எ க்குலநர்
விலரோதம் அவ ் . கூப் பிடோததற் கு மு ் லபோய் யோலரோடும் லபசிச் சிரித்து, சநடுநோை்
சிலநகம் லபோல ஐக்கியமோகிவிடுகிற சுபோவம் . போர்ப்பதற் கும் அப் லபோது கஷ்கு
முஷ்சக ் று உருட்டி விட்டோற் லபோல் இருப் போ ் . கூடப் பிரயோணம் சசய் தவர்கலைோடு
லபசிச் சிரித்துக் கலைத்துப் லபோய் அவ ் தூங் கத் சதோடங் கி ோ ் . ஆரஞ் சுப்
பழத்திற் கோகக் கத்திவிட்டு, வோங் கிக் சகோடுத்ததும் சோப் பிடோமல் தூங் கிவிட்டோ ் . அது
லகயிலிருந் து உருண்டு ஒரு ஓரமோகக் கிடந் தது. அவ் வைவு கத்தி வ ் ஏ ் உடல
அலதத் தி ் வில் லல? எ க்கு அப் லபோது மு ் சபோருதடலவ ரயில் பயணம்
சசய் தலபோது போர்த்த அந்தப் சபண்ணி ் ஞோபகம் வந்தது. இந்த இரண்டு படங் களும்
எ க்கு அடிக்கடி ஞோபகம் வருவதுண்டு. ஆ ோல் எழுத லவண்டும் எ ் று
லதோ ் றவில் லல. சுமோர் ஒரு வருடம் கழித்து கலலமகை் தீபோவைி மலருக்கோக அலழப் பு
வந்தலபோது,இந்த இரண்டு படங் களும் இலணந்து கலந் து “சிலிர்ப்பு” எ ் ற கலதயோக
உருவோயி . அலத லவகமோக எழுதி ஞோபகம் எ க்கு. கம் ப் யூட்டரில் சகோடுத்தது
லபோல இந்த இரு நிகழ் ச்சிகளும் அந் த ஒரு வருஷ கோலத்திற் குை் ஒரு கலதலய
உருவோக்கிவிட்ட லவோ எ ் லவோ! உட்கோர்ந்து கலதலய எழுதி முடிக்கிற வலரயில்
எ ் ோல் துயரம் தோங் கமுடியவில் லல. ஒரு அபூர்வமோ உணர்ச்சிலயம் அது. உடல் ,
உை் ைசமல் லோம் நிரம் பி அ ் று நோ ் கலரந் து சகோண்டிருந்த ஞோபகம் . 13 வருஷம்
கழிந் தும் இ ் னும் சதைிவோக நில விருக்கிறது. கலடசி வரிகலை எழுதும் லபோது ஒரு
குழந் லதயி ் நிர்மலமோ அ ் பில் திலைக்கும் சிலிர்ப்பும் கசிவும் எ ் ல க்
கலரத்துக் சகோண்டிருந்த . எழுதி முடித்ததும் ஒரு அதிசயமோ சுலமயிறக்கமும்
விடுதலலயும் சநஞ் சு சகோை் ைோத நிலறவும் எ ் ல வந்து அலணத்துக்சகோண்ட
நில வு இ ் னும் எ க்கு இருக்கிறது. “சிலிர்ப்பு’ எ ் லற சபயர்லவத்துக் கலதலய
அனுப் பில ் . (எழுதி முடித்த பிறகுதோ ் தலலப் புக் சகோடுக்கிற பழக்கம் எ க்கு.)

நோ ் ஒரு சி ் லெோட்டலில் சோப் பிடப் லபோ லபோது ஒரு புதுக் கண்டோமணி


கல் லோவிற் கருகில் லவத்திருந்தது. லெோட்டல் முதலோைி அலதக் லகோவிலுக்கு
விடப் லபோவதோகச் சசோ ் ோர். ஏலதோ சசல் லக் குழந் லதலயப் போர்ப்பது லபோல அலத
அவர் போர்த்துக் சகோண்டு நி ் றோர். எதற் கோக மணி வோங் கிவிடுகிறோர் எ ் று எ க்குை்
லகட்டுக் சகோை் ைத் சதோடங் கில ். இ ்ச ோரு நோை் லஸ் மூலல லெோட்டல் ஒ ் றில்
சோப் பிடுலகயில் ரவோலதோலசயி ் மடிப் லபத் திறந்தலபோது போதி குடித்த பீடி ஒ ் று
கிடந்தது. லெோட்டல் முதலோைியிடம் கோண்பித்லத ் . அவருக்கு வருத்தம் , பத்துப்
லபருக்கு நடுவில் சசோ ் ோர். அலத லஸ் மூலலயில் இ ்ச ோரு லெோட்டலில்
சோம் போரில் ஒரு சி ் கருவண்டு கிலடத்தது. நல் ல லவலையோகச் சுண்லட வற் றல்
குழம் பு இல் லல. வண்டு அலடயோைம் சதரிந்தது. (ஒரு தடலவ ரசத்தில் பல் லிகூடக்
கிலடத்திருக்கிறது. சோப் போடு விஷயத்தில் எ க்குத் த ி அதிர்ஷ்டம் உண்டு.) சர்வரிடம்
சசோ ் தும் , பீடி லதோலச முதலோைி லபோலல் லோமல் , அவர் பயந் து பரபரசவ ் று
கோலதோடு கோதோக ம ் ிப் புக் லகட்டுக்சகோண்டு ரோலஜோபசோரம் சசய் து எ ் ல
வழியனுப் பி லவத்தோர். பல ஆண்டுகை் கழித்து இலவசயல் லோம் லசர்ந்து “கண்டோமணி’
எ ் ற கலதயோக உருவோயி . இந்தக் கலதக்கு லமயக்கரு, சந்லதகம் அல் லது பயம் . ஒரு
உணவு விடுதிக்கோரர் சோதம் குழம் புகை் பரிமோறிவிட்டு உை் லை வந்தலபோது,
குழம் பிற் குை் கரண்டிலய விட்டுக் கிைறித் தூக்கிய லபோது நீ ைமோகப் போம் பு குட்டி
லபோ ் ற ஒரு ஜந் து கிடப் பலதப் போர்த்தோர். கணவனும் மல வியும் பதறிப் லபோய்
சதய் வத்திட ் அபவோதம் ஆபத்து ஏதும் வரோமல் கோப் போற் றும் படி
லவண்டிக்சகோை் கிறோர்கை் . சசய் தி பரவோமலிருக்க லவண்டும் எ ் று
அவர்களுக்குக்கவலல. கண்டோமணி வோர்த்துக் கட்டுவதோக லநர்ந்து சகோை் கிறோர்கை் .
மறுநோை் கோலல அநத் ஆை் சசத்துப் லபோய் விட்டதோகத் சதரிகிறது. அது இங் லக
சோப் பிட்டத ோல் தோ ோ எ ் று நிச்சயமோகச் சசோல் வதற் கில் லல. ஆ ோல்
விடுதிக்கோரருக்குத்த ் குழம் புதோ ் யம ் எ ் று பயம் . சந்லதகமும் பயமும் அவலர
ஆட்டுகி ்ற . சசோ ் படி கண்டோமணி வோர்த்துக் லகோயிலில் கட்டிவிடுகிறோர்.
ஆ ோல் அந்த மணிலயோலசலயக் லகட்கும் லபோசதல் லோம் , தோ ் சசய் து விட்டதோக
நில த்த குற் றம் அவலர அலலக்கழிக்கிறது. கலடசியில் தோங் க முடியோமல் லகோயில்
நிர்வோகியிடம் சச ் று லவறு எ ் லவோ சோக்குகை் சசோல் லி மணிலயத் திருப் பிப்
சபறப் போர்க்கிறோர். சி ் ச் சி ் தோக சவை் ைிமணிகை் சசய் து லவக்கிலற ் எ ் று
லவண்டுகிறோர். கண்டோமணிலயோ ந ் றோக அலமந்துவிட்டது. அதிகோரி அலத எண்ணி,
“லபோய் யோ லபத்தியம் ” எ ் கிற மோதிரி சிரித்துவிட்டு மறுத்துவிடுகிறோர்.
விடுதிக்கோரருக்கு அழுத்தி வற் புறத்தவும் பயம் . லபசோமல் திரும் பிவிடுகிறோர். இந் தக்
கலதலயச் “சிலிர்ப்பு” மோதிரி பரபரசவ ் று நோ ் எழுதவில் லல. அந்தச் சந்லதகமும்
பயமும் கதோநோயகர்கைோக இருப் பதோலலோ எ ் லவோ சமை் ை சமை் ைத்தோ ் எழுத
முடிந்தது. லவறு சதோல் லலகை் குறுக்கிட்டத ோலும் மூ ் று நோ ் கு தடலவ உட்கோர்ந்து
எழுதி முடித்ததோக ஞோபகம் .

இந்த மோதிரி பல கலதகளுக்குச் சசோல் லிக்சகோண்டு லபோகலோம் . அத ோல் உங் களுக்கு


எந்தப் பிரலயோச மும் இரோது. அவரவர்கை் அனுபவிப் பதும் எழுத்தோக வடிப் பதும்
அவரவர் முலற.

எ ் அனுபவத்லத மீண்டும் ஒருமுலற சசோல் ல ஆலசப் படுகிலற ் . எந்த


அனுபவத்லதயும் ம சில் ந ் றோக ஊறப் லபோடுவதுதோ ் நல் லது. போர்த்த அல் லது
லகட்ட ஓர் அனுபவம் அல் லது நிகழ் ச்சிலயப் பற் றி உணர்ந்து சிந் தித்துச் சிந்தித்து
ஆறப் லபோடத்தோ ் லவண்டும் . இந்த ம நிலலலய லஜ. கிருஷ்ணமூர்த்தி அடிக்கடி
சசோல் லும் “ Choice-less Awareness” எ ் ற நிலலக்கு ஒப் பிடத் லதோ ் றுகிறது. ஒரு
நிகழ் சசி
் லயச் சுற் றி சித்தம் வட்டமிட, வட்டமிட, அத ் உண்லம நம் அகத்தி ் மு ்ல
மலரும் . கலத உருவு முழுலமயுட ் வடிவதற் கு எ ் அனுபவத்தில் இதுதோ ் வழி.
அனுபவம் நம் முை் ைில் லதோய் ந்து ஒ ் றி பக்குவநிலலக்கு வருமு ் அவசரப் பட்டு
எழுதி ோல் உருவம் மூைிப் பட்டு விடுகிறது. பழக்கத்தில் இது சதரியும் .

நோ ் சிறுகலத ஆசிரியனும் இல் லல. சிறுகலத வோத்தியோரும் இல் லல. (சிறுகலத எழுது
எ ் று யோரோவது எ ்ல க் லகட்டோல் எ க்கு வயிற் றில் புைிலயக் கலரக்கத்
சதோடங் கிவிடும் .!) நோ ் எழுதிய நூற் றுக்கு லமற் பட்ட கலதகைில் ஒ ் லறோ
இரண்லடோதோ ் சிறுகலத எ ் ற சசோல் லுக்குச் சற் று அருகில் நிற் கி ்ற .
மற் றலவகலைச் சிறுகலத எ ் றோல் சிறுகலத எ ் ற சசோல் லுக்லக இழிவு சசய் கிற
மோதிரி. இப் படியோ ல் ஏ ் இத்தல நோழி கலதத்தோய் எ ் று லகட்கோதீர்கை் . லதோல் வி
சபற் றவர்கை் தோ ் உங் களுக்கு வழி சசோல் லமுடியும் .

சதோகுத்தவர் – மகரம் . (1969)

-தி.ஜோ கிரோம ்

http://www.sirukathaigal.com/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95
%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D-
%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF/%E0%AE%9A%E0%AE%BF%E
0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88-
%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0
%AF%81-%E0%AE%8E%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF/

You might also like