Download as pdf or txt
Download as pdf or txt
You are on page 1of 11

குருஷேத்திரம்!

கடலின் ம ௌனத்ததக் கூட உதடப்பதற்குறிய


சக்திதயக் மகொண்ட, னிதனின் ஷேசிப்தப மெளிபடுத்தும்
தனித்துெ ொன குரதலக் மகொண்ட, ஷகட்ஷபொர்
அதனெதரயும் ஈர்க்கும் ெல்தலத ப் பதடத்த குயிலின்
ம ய் றக்கச் மசய்யும் குரதலயும் ஷதொற்கடிக்கும்
ெிதத்தில், தன்னெள் ஆழ்ந்து கண்கதள இறுக்க மூடி
பொடிய இந்தப் பொடல், ஆதித்யொெின் கொதலில் துடித்துத்
தத்தளித்துக் மகொண்டிருக்கும் இதயத்ததக் கிழித்துக்
மகொண்டு ஊடுருெி மசன்றது...

அெள், அெளின் னதில் இருப்பததப்


பொடுகின்றொளொ? அல்லது என் னதில் ஏற்பட்டுக்
மகொண்டிருக்கும் எண்ண அதலகதளத் தொன் உணர்ந்து
பொடலொகக் ஷகொர்த்திருக்கிறொளொ?
உடல்கள் இரண்டும் மெகு தூரத்தில் இருந்தும்,
என்ஷறொ ஒரு ேொள் பரி ொறிக் மகொண்ட, இடம் ொற்றிக்
மகொண்ட இதயங்களில் ரணித்தததப் ஷபொல் உறங்கிக்
மகொண்டிருக்கும் கொதலொனது, தன்தனயும் அறியொ ல்
ம ல்ல ததலத் தூக்கியதொல் ஏற்பட்டுக் மகொண்டிருக்கும்
ெச்சின்
ீ ெரியத்தில்
ீ எழுப்பட்ட பொடஷலொ இது, என்பது
ஷபொல் அெதளயும் அறியொ ல் என் இதயத்தின்
பொதேதய உணர்ந்து ெொர்த்ததகளொக முடிச்சிட்டு, இங்கு
ெிழிகதள மூடி, ஷகட்ஷபொரின் மசெி ெழிஷய மசன்று
உள்ளத்தின் அடி ஆழத்ததயும் இழுத்துக் மகொண்டு ெரும்
ம ன்குரலில் இதசத்துக் மகொண்டிருக்கும் என்னெளின்
எண்ணங்கள் எனக்குப் புரியொ ல் ஷபொனது ஏன்?

ே து கொதல் கதத கடின ொனது... ேொன் உன்னெள், ேீ


என்னென் என்றொலும் பிரிந்திருக்கின்ஷறொம்... உன் ேிழல்
கூடப் பல த ல்களுக்கு அப்பொல் இருக்கும் என்று
ேிதனத்ததில்தல... கடவுஷள, ேீ ஏன் இப்படி ஒரு கனதெ
எனக்குக் மகொடுத்தொய்? ஏக்கம் மசொல்கிறது, ே க்குள்
இருக்கும் இந்தத் தூரம் ெிலக ஷெண்டும ன்று...

என்ன ெொர்த்ததகளடொ இதெ!!!!!


மெளிேொடு மசல்ெதற்கு முன் தன் உள்ளத்தில்
அரும்பியிருந்த கொததல எப்படியும் அெளிடம்
மெளிப்படுத்தி ெிட ஷெண்டும் என்று அெதளத் தனித்து
அெளின் கல்லூரியில் சந்திக்கச் மசன்ற அன்று, ின்
தூக்கியில் தனது கொததல முதன் முதற முத்த ிட்டு
மெளியிட்ட அந்தத் தருணத்தில், ததடகதளயும்,
சிக்கல்கதளயும், ஆபத்துக்கதளயும் துச்சம னக் கருதி
உன்தன ேொன் அதடஷென் என்ற இறு ொப்பில்
உறுதிமயடுத்துதொன் அெதள ேொன் ெிட்டுச் மசன்ஷறன்....

அஷத உணர்வுகதள அெளுக்குள்ளும் ேொன்


ஏற்படுத்தியிருக்கிஷறனொ?

ஆதித்யொெின் மூதள பல திக்குகளில் பயணிக்கத்


துெங்க, சம் ட்டியொல் அடித்தது ஷபொன்று ஒரு
மகொடுர ொன ஷகள்ெியும் ஷதொன்றஷெ மசய்தது... ஒரு
ஷெதள னதிற்குப் பிடித்திருப்பதனொல் ட்டுஷ இந்தப்
பொடதலத் ஷதர்ந்மதடுத்திருந்தொல்? அல்லது இந்தப் பொடல்
எனக்கொனது அல்லொெிட்டொல்? ஷெறு எெருக்கொகஷெனும்
பொடியிருந்தொல்... அெதனயும் அறியொ ல் அஷ்ெினியின்
பிறந்த ேொளன்று ெொழ்த்துச் மசொல்ல அதழத்த மபொழுது,
றுமுதனயில் ஷகட்ட ஆடெனின் குரல் ேிதனவுகளில்
படர, இன்று எந்தச் ஷசொததனகள் ெந்தொலும், அெளின்
அண்ணன் அபி ன்யு அல்ல, தந்தத அர்ஜுஷன இதட
றித்தொலும், அெளின் முடிதெ மதரிந்து மகொள்ளொ ல்
இன்று உறங்குெதில்தல என்று எடுத்த முடிவு ஷ லும்
இறுக்க ொக ெலுப்மபற்றது....

அஷ்ெினி பொடதலப் பொடி முடித்ததில் அரங்கத்தில்


எழுந்த கரஷகொேத்தத கண்டென் சுற்றும் முற்றும்
பொர்க்க, கிழ்ச்சி ஆரெொர ிட்டுக் மகொண்டிருந்த
பொர்தெயொளர்களில், எண்ணிக்தகயில் அடங்கொத
இதளஞர்கள் இருப்பததக் கண்டென், என்னெள் எனக்கு
ட்டுஷ என்று முடிவு மசய்தென் இதற்கு ஷ லும்
தொ திக்கப் மபொறுத யற்றுப் புருெங்கதள
மேறித்தெொஷற குறுந்தகெல் அனுப்பினொன்...

"ஐ ெொண்ட் டு ீ ட் யூ... மேௌ.... ஆதி...[ I want to meet


you... NOW... Adhi...]

தனது பொடலிற்கு எழுந்த கரஷகொேத்தத ித ிஞ்சிய


ெியப்புடன் பொர்த்தெள், எதிரில் அ ர்ந்திருக்கும்
பொர்தெயொளர்கதள அதற்கு ஷ ல் பொர்க்க முடியொ ல்
மெட்கத்தில் புன்னதகத்தெொஷற ததலக் கெிழ்ந்து
ஷ தடயில் இருந்து இறங்கியெள் தனது இருக்தகயில்
அ ர, தொன் பொடும் மபொழுது மதொந்தரெொக இருக்கக்
கூடொது என்று எண்ணியிருந்ததொல் அதல ஷபசிதயக்
தகப்தபயிஷலஷய தெத்திருக்க, தகெல் அனுப்பியும்
பதில் ெரொதததக் கண்ட ஆதித்யொெிற்கு அங்கு இரத்த
அழுத்தம் எகிறத் துெங்கியது....

ீ ண்டும் ீ ண்டும் அஷத தகெதல அனுப்பியெனின்


ஷகொபம் உச்சத்தத அதடய,

"இப்ப ேீ இங்க ெரதலன்னொ, ேொன் அங்கு ெருஷென்..."


என்று திரும்பவும் தகெல் அனுப்ப, அெனின் ேல்ல ஷேரம்
எஷதச்தசயொகக் தகப்தபதயப் பொர்த்தெள் பள ீமரன்று
அதல ஷபசி ஒளிரவும் எடுத்து பொர்த்தெள் ஆதி என்ற
மபயதரக் கண்டதும் அதிர்ச்சியின் எல்தலதயக் கடந்து
மசன்றொள்...

அென் ஏற்கனஷெ இந்தியொ ெந்துெிட்டொன் என்று


மதரியும்.. ெந்தும் தன்தனக் கொன அென் ெரெில்தல
என்றதும் ஒரு ெித ேிம் திஷய அெளின் உணர்ெில்
படர்ந்திருந்தது... ஆனொல் இப்படித் திடீமரன்று தகெல்
ெந்தததக் கண்டு சுற்றுமுற்றும் பொர்க்க, அெள்
பொர்ப்பததத் தொன் பொர்த்ததும்...

"ேொன் எங்க இருக்ஷகங்கறது முக்கிய ில்தல... ேீ


இங்க ெரனும்... அது தொன் முக்கியம்..." என்று தி ிரொகத்
தகெல் அனுப்பியெதனக் கண்டு மசொல்மலொன்னொத
அதிர்ச்சியில் ஆழ்ந்தெள், ேொன் அெதரத் ஷதடுெதத
அெர் எங்கிருந்ஷதொ பொர்த்துக் மகொண்டிருக்கிறொர் என்றொல்
என்தனத் ஷதடி ஆடிட்ஷடொரியத்திற்ஷக ெந்திருக்கிறொர்
என்று தொஷன அர்த்தம் என்று திதகத்தெள், இப்மபொழுது
ஷபொகெில்தல என்றொல் இெர் என்ன ஷெண்டு ொனொலும்
மசய்ெொர் என்று ேிதனத்தெளிற்கு, இென் அன்று
அபி ன்யுெிற்கு முன்ஷப தி ிரொகப் ஷபசியிருந்ததும், பின்
ின் தூக்கியில் முத்த ிட்டதும் ேியொபகத்தில் ெர ஒரு
மேொடி கூடத் தொ தியொ ல் எழுந்தெதளக் கண்ட
ஆதித்யொெின் உதடுகளில் இளம் முறுெல் படர்ந்தது...

இனி உன்னொல் என்தன எதுவும் மசய்ய முடியொது


அபி ன்யு என்று....

அென் எங்கு இருக்கிறொஷனொ என்று பொர்தெயொல்


துழொெி மகொண்ஷட ேடந்து ெந்து மகொண்டிருந்தெதளக்
கண்டென்...

"பொர்க்கிங் லொட்டுக்கு ெொ..." என்று அனுப்ப, அடி


ெயிறு பிதசய, மேஞ்சுக் கூடு ட ொரம் ஷபொல்
படபடமெனத் தன் மசெிகளுக்ஷக ஷகட்கும் ெிதத்தில்
ஓதசயிட, உச்சி முதல் உள்ளங்கொல் ெதர ின்னல்
ஷெகத்தில் சடுதியில் ேடுக்கம் பரெ, ஆடிட்ஷடொரியத்தத
ெிட்டு அெள் மெளிஷய ெருெதற்கு முன்னஷர தன் கொதர
அதடந்திருந்தென் தன்தனத் ஷதடும் அெளின்
ெிழிகதளக் கண்டு கொதல் ெழியப் புன்னதகத்தெொஷற
தன் கொரின் ஷ ல் அலட்சிய ொக சொய்ந்து ேின்று
மகொண்டிருந்தொன்...

கொர் ேிறுத்தும் இடம் முழுெதும் ஒவ்மெொரு இடம்


ெிடொ ல் கண்களொல் ஷதடிக் மகொண்டிருந்தெதள
அத தியொகச் சுக ொக ரசித்து அெளின் அழதக உள்
ெொங்கிக் மகொண்டிருந்தென் சில ேி ிடங்கள் மசன்று இரு
ெிரல்கதளயும் ெொயில் தெத்து ெிசில் ஊத, சட்மடன்று
திதச ெந்த பக்கம் திரும்பியெள் இரு ெருடங்களுக்குப்
பிறகு அெதனக் கொணவும், அெளின் புலன்கள்
அதனத்ததயும் ஒஷர மேொடியில் றக்கச் மசய்யும்,
உணர்வுகள் ஒவ்மெொன்தறயும் அடக்கி ஆளச்மசய்யும்,
புத்திதய சடுதியில் ழுங்கடிக்கச் மசய்யும்
ஷதொரதணயுடன், ஆண்த யின் இலக்கண ொய், அழகும்
கம்பீ ரமு ொய் ேின்றுக் மகொண்டிருந்தெதனக் கண்ட அந்த
ெிேொடி அெதளயும் அறியொ ல் ெிழிகளில் ேீ ர்
ஷகொர்த்தது....

அெதனஷய சில மேொடிகள் இத க்கொது


பொர்த்திருந்தெளின் கன்னத்தில் ேீ ர் ெழிய, அதிர்ந்தெள்
"கடவுஷள எனக்கு என்ன ஆச்சு? அெதரப் பொர்க்கஷெ
கூடொதுன்னு துடிக்கிற னசு பொர்த்தப்புறம் ேிம் தியொ
அடங்குஷத... இந்த உணர்வுக்கு அர்த்தம் என்ன?
கடந்தகொலம், ேிகழ்கொலம், எதிர்கொலம் என்று எந்தக்
கொலமுஷ இல்லொத இந்தக் கொதல் ஏன்? இெரெிட்டு ேொன்
ெிலகக் கூடிய ததரியத்தத எனக்கு ேீ தொம்பொ தரனும்..."
என்று னதிற்குள் ன்றொடிக் மகொண்டெள் ம ல்ல
அெதன ஷேொக்கி அடி எடுத்து தெக்க, அெதன மேருங்க
மேருங்க அெளின் தெரொக்கியம், பிடிெொதம், துணிவு
அத்ததனயும் மபொடி மபொடியொய்த் தகர்ெது ஷபொலஷெ
உணர்ந்தொள் அந்த இளம் ஷபதத...

சிகப்பு தென் ேிற [red wine] ப்மளயின் ேிஃபொன்


புடதெயில் முந்தியில் ட்டும் அழகிய மெள்ளி ேிறத்தில்
சிறு னிகள் அடர்த்தியொகக் ஷகொர்த்திருக்க, டிப்பு
தெக்கொ ல் [ no pleats] கீ ஷழ ெிட்டு, அதற்ஷகற்றொர் ஷபொல்
ேீ ண்ட மெள்ளி னி ொதலயும், ஷதொடுகளும்,
ெதளயல்களும் அணிந்து, முடிதயத் தளர
ெிரித்துெிட்டுத் தன்தன ஷேொக்கி கற்பதனக்கும் எட்டொத
இருதளக் கிழித்துக் மகொண்டு ஒளிரும் மெண்ணிலதெப்
ஷபொன்ற ெதனத்துடன், ொனின் ிரட்சியுடன் ருண்டப்
பொர்தெப் பொர்த்தெொஷற ேடந்து ெருபெதளப்
பொர்த்தெனிற்கு என்ஷறொ படித்த,
"குதறயில்லொத சிற்பம் ஒன்று உயிருள்ள
மபண்ணொகத் தன் முன் ஷதொன்ற, சிறுத்த இதடக்
மகொண்ட இெளின் இந்த அழகு ெடிெத்ததப் பதடத்தென்
இெதள உருெொக்குெதற்கு முன், உதொரணப்
படிெத்திற்கொகப் பதடக்கப்பட்ட திரு களின் உருெத்தில்
ஷதொன்றிய குதறகதளச் மசப்பனிட்டு, பின் ொசு
ருெின்றிப் பதடத்த உருெஷ ொ இெளது..." என்று
மபொருள் பதிந்த கம்பனின் கன் அம்பிகொபதிப் படித்த
பொடல் னக்கண்களின் முன் ஷதொன்றியது...

த ெடிெக் குழலியர்தம் ெதனத்தத

ேிகர்‘ஒவ்ெொ திஷய! ொஷன!!

மசய்ெடிதெச் சிற்றிதடதய ஷெய்ஷதொதளத்

திருேதகதய மதய்ெ ொக

இவ்ெடிதெப் பதடத்தெடி மெவ்ெடிஷெொ

ேொனறிஷயன்! உண்த யொகக்

தகபடியத் திரு கதளப் பதடத்திெதளப்

பதடத்தனன் ேல்க லத் ஷதொஷன.."

ெிழிகதள மூடொ ல், இத மகொட்டொ ல், பழுப்பு


[Hazel] ேிறக் கண்களொல் தன்தன ஊசி ஷபொல் துதளக்கும்
அெனின் பொர்தெ தன்தன உள்ளிழுத்துக்மகொள்ெது
ஷபொல் ஷதொன்ற, எனக்குள் மூழ்கி அென் தன்தனத்
மதொதலத்துக் மகொண்டிருக்கிறொன் என்பதத உணர்ந்து
ேொணத்ததயும், அச்சத்ததயும் சு ந்தெள் அென் அருகில்
ெர, அெனின் பொர்தெ ெரியத்ததத்
ீ தொங்கொதெளொகத்
ததலக் கெிழவும், ஷலசொக ெலது புற ொகத் ததலதயச்
சொய்த்து ததரதயத் மதொட்டுக் மகொண்டிருக்கும் அெளின்
புடதெ முந்தொதனதய ஸ்தடயிலொகப் பொர்த்தென்...

உன் புடதெ முந்தொதன சொய்ந்ததில் இந்தப் பூ ி


பூப்பூத்தது...

இது கம்பன் பொடொத சிந்ததன....

என்று ேிறுத்தியென் அெளின் கொதிற்கருகில் குனிந்து


ீ தச ஷரொ ங்கள் அெளின் மசெி டலில் உரச......

"உந்தன் கொஷதொடு யொர் மசொன்னது?"

என்று ெசீகரிக்கும் ஆண்த க் கலந்த அெளுக்கும்


ட்டும் ஷகட்கும் ெித ொகக் கிசுகிசுப்பொன குரலில் பொடி
முடிக்க, அெனின் பொர்தெயில், ஸ்பரிசத்தில், குரலில்,
பொடலில் தடு ொறியெள் தங்கதள ஒருெரும்
கெனிக்கெில்தல என்பததச் சுற்றும் முற்றும்
பொர்த்துெிட்டு தனக்ஷக ஷகட்கொத ம ல்லிய குரலில்...
"எ... எ... எதுக்கு ெரச் மசொன்ன ீங்க? அபி ன்யு
அண்ணொ ெர ஷேரம்...." என்று கூறி முடிக்கெில்தல….

னதிற்குள்...

"அபி ன்யு, உன்னொல ட்டும் தொன் மசக் [check]


தெக்க முடியு ொ என்ன? என்னொலயும் முடியும்...

மசக்ஷ ட் அபி ன்யு [Checkmate Abimanyu]..." என்று


ேிதனத்த ஆதித்யொ அெள் சுதொரிப்பதற்குள் அெளின் கரம்
பற்றியென் தன் கொரினுள் ஏற்றினொன்...

குருஷேத்திரம்!

ெிதரெில்.....

You might also like