11 TNPSC Group 4 Study Material 8d Af8de0ae95 PDF

You might also like

Download as pdf or txt
Download as pdf or txt
You are on page 1of 4

1|Page www.padasalai.net - padasalai.net@gmail.

com

இரா.ம ாகன சுந்தரி எம்.ஏ., பி.எட்

அடைம ாழியால் குறிக்கப்படும் நூல்கள்

திருக்குறள்-தமிழ் மறை, முப்பால், உத்திரவேதம், ததய்ே நூல்,


உலகப்தபாது மறை,ோயுறர ோழ்த்து, ேள்ளுே பயன், தபாய்யா தமாழி,
ஈைடி தேண்பா, இயற்றகோழ்ேில்லம், காலம் கடந்த தபாதுறம நூல்,
தமிழ் மாதின் இனிய உயிர் நிறல.

சிலப்பதிகாரம்-தெந்தமிழ்க்காப்பியம், முத்தமிழ்க்காப்பியம், குடிமக்கள்


காப்பியம்,முதற்காப்பியம், நாடக காப்பியம், மூவேந்தர் காப்பியம், வதெிய
காப்பியம், ெமுதாயக்காப்பியம், ஒற்றுறமக் காப்பியம், புரட்ெிக்காப்பியம்,
உறரநறடயிட்ட பாட்டுறடச்தெய்யுள், ெிலம்பு, ெிைப்பு அதிகாரம்

சிலப்பதிகாரம் / ணிம கடல - இரட்றடக் காப்பியங்கள்

சீவக சிந்தா ணி - மண நூல், முக்தி நூல், காமநூல், இயற்றக தேம்

அகநானூறு – தநடுந்ததாறக

கலித்மதாடக - கற்ைைிந்தார் ஏற்கும் நூல்

ணிம கடல / குண்ைலமகசி - தபௌத்த காப்பியங்கள்

ணிம கடல - மணிவமகறல துைவு, துைவு நூல்,


தபௌத்த காப்பியம்,அைக்காப்பியம், ெீர்திருத்தக் காப்பியம்

புறநானூறு - புைம், புைப்பாட்டு,தமிழ் ேரலாற்றுக் களஞ்ெியம்

பட்டினப்பாடல - ேஞ்ெி தநடும் பாட்டு

மபரும்பாணாற்றுப்படை – பாணாறு

இரா.ம ாகனசுந்தரி- எம்.ஏ., பி.எட்., -திண்டுக்கல்


2|Page www.padasalai.net - padasalai.net@gmail.com

குறிஞ்சிப்பாட்டு - தபருங்குைிஞ்ெி, காப்பியப்பாட்டு,உளேியல் பாட்டு

திருமுருகாற்றுப்படை - புலேராற்றுப் பறட, முருகு,கடவுளாற்றுப் பறட

நாலடியார் - வேளாண்வேதம், நாலடி நானூறு,குட்டித் திருக்குைள்

மந ிநாதம் - ெின்னூல் என்பது

குறுந்மதாடக - தேற்ைி வேட்றக, திராேிட வேதம்,


தமிழ் மறை வேதம், திருோய் தமாழி

மபரிய புராணம் - திருத்ததாண்டர் புராணம், ேழிநூல்,திருத்ததாண்டர்


மாக்கறத, அறுபத்து,மூேர் புராணம்

இரா ாயணம் - ராமகாறத, ராம அேதாரம்,கம்பராமாயணம்,


ெித்திரம்

பழம ாழி - முதுதமாழி, மூதுறர, உலக ேெனம்,பழதமாழி நானூறு

ரா ாவதாரம் - கம்பர் தன் நூலுக்கு இட்ட தபயர்

தாயு ானவர் பாைல்கள் - தமிழ் தமாழியின் உபநிடதங்கள்

குற்றாலக் குறவஞ்சி - குைத்திப்பாட்டு, குைம், குைேஞ்ெி நாடகம்

பிள்டைத் த ிழ் - குழந்றத இலக்கியம்

பள்ளு – உழத்திப்பாட்டு

பரிபாைல் / கலித்மதாடக – இறெப்பாட்டு

மபருங்கடத - அகேல் காப்பியம், தகாங்குவேள் மாக்கறத

இரா.ம ாகனசுந்தரி- எம்.ஏ., பி.எட்., -திண்டுக்கல்


3|Page www.padasalai.net - padasalai.net@gmail.com

திரு ந்திரம் - தமிழர் வேதம்

திருவாசகம் - தமிழ்வேதம், றெே வேதம், ததய்ேத்தன்றம தகாண்ட


அழகிய ோய்தமாழி

நாலாயிர திவ்ய பிரபந்தம் - தமிழ் வேதம்

மதான்னூல் விைக்கம் - குட்டி ததால்காப்பியம்

திருக்கருடவப் பதிற்றுப் பத்தந்தாதி - குட்டி திருோெகம்

பிள்டைத் த ிழ் - பத்து பருேங்கறளக் குைிக்கும் நூல்

திருவள்ளுவ ாடல - திருக்குைளின் தபருறமறயக் குைிக்கும் நூல்

பள்ளு - புலன் எனும் ெிற்ைிலக்கிய ேறக

இலக்கண விைக்கம் - தூதின் இலக்கணம்

நந்தி கலம்பகம் - தமிழின் முதற்கலம்பகம்

புறநானூறு - தமிழர்களின் கருவூலம்

சதுரகாதி - 96 ேறக ெிற்ைிலக்கிய நூல்

மதம்பாவணி - கிருஸ்துேர்களின் களஞ்ெியம்

மதால்காப்பியம் /திருக்குறள் - தமிழரின் இரு கண்கள்

இரா ாயணம் - ேடதமாழியின் ஆதி காேியம்

திருவிடையாைற் புராணம் - 64 புராணங்கறளக் கூறும் நூல்

பத்துப்பாட்டு - இயற்றக ஓேியம்

இரா.ம ாகனசுந்தரி- எம்.ஏ., பி.எட்., -திண்டுக்கல்


4|Page www.padasalai.net - padasalai.net@gmail.com

கலித்மதாடக - இயற்றக இன்பக்கலம்

கம்பரா ாயணம் - இயற்றக பரிணாமம்

சிலப்பதிகாரம் / ணிம கடல - இயற்றக இன்ப ோழ்வு நிறலயம்

நாலடியார் - நட்புக்கு கரும்றப உேறமயாக கூறும் நூல்

திருப்பாடவ – பாறேப்பாட்டு

கலம்பகம் - பதிதனட்டு உறுப்புகறள பாடப்தபற்ை நூல்

இரா.ம ாகனசுந்தரி- எம்.ஏ., பி.எட்., -திண்டுக்கல்

You might also like