Download as docx, pdf, or txt
Download as docx, pdf, or txt
You are on page 1of 2

பி.சி.ஓ.

எஸ் (பாலிசிஸ்டிக் ஓவரி சிண்ட்ரராம் )


PCOD PCOS by NEANDER SELVAN
பி.சி.ஓ.எஸ் (பாலிசிஸ்டிக் ஓவரி சிண்ட்ரராம் ) by NEANDER SELVAN

பபண்கள் சிலருக்கு ரபாதுமான அளவில் கருமுட்டடகள் உற் பத்தி ஆகவில் டலபெனில்


அது பி.சி.ஓ.எஸ் என அடைக்கபடும் . அது ஏன் வருகிறது என பல காரணங் கள் கூறபட்டு
வந்தாலும் (பெனடிக், டெட்) தற் ரபாது அதற் கு காரணம் இன் சுலின் தான் என
கண்டறிெபட்டு வருகிறது.

ஹார்ரமான் இம் ரபலன் ஸ், இன் ஃப் ளரமஷன் எனும் உள் காெம் மற் றும் இன் சுலின் அதிக
அளவில் சுரப் பதால் கருமுட்டடகள் கூட பாதிப் படடயும் . அதனால் சில மருத்துவர்கள்
இன் சுலினின் ஆட்டத்டத குடறக்க ரவண்டி சர்க்கடர மருந்தான பமட்பார்மிடன கூட
இதற் கு பரிந்துடரக்கிறார்கள் . சர்க்கடர இல் லாமல் பமட்பார்மிடன உண்பது
அவசிெம் அற் றது. ஆனால் நம் மக்கள் வைக்கமான தானிெ டெட்டட விட முடிொததால்
இன் சுலின் கட்டுபாடும் சாத்திெமாவதில் டல என் பதால் மருத்துவர்களுக்கும் ரவறு வழி
இருப் பது இல் டல.

ஹார்ரமான் இம் ரபலன் ஸுக்கு முக்கிெ காரணம் உணவில் ரபாதுமான அளவு


பகாலஸ்டிரால் இல் லாடம, மற் றும் ரபாதுமான அளவில் உணவில் ஊட்டசத்துக்கள்
இல் லாடம. இதற் கு கூறபடும் இன் பனாரு முக்கிெ காரணம் டவட்டமின் டி3
பற் றாகுடறயும் கூட. பகாலஸ்டிரால் தான் ஹார்ரமான் கள் அடனத்திற் கும் அரசன் .
அடத மூலபபாருளாக டவத்துதான் உடல் ரபாதுமான ஹார்ரமான் கடள
தொரிக்கிறது. ஹார்ரமான் இம் ரபலன் ஸால் உடல் பி.சி.ஓ.எஸ் இருக்கும் பபண்களுக்கு
ஆண் ஹார்ரமானான படஸ்படஸ்ட்ரராடன சற் று அதிக அளவில் உற் பத்தி பசெ் யும் .
வட கரராலினா பல் கடலகைகம் ஒன் றில் நடந்த ஆெ் வில் பி.சி.ஓ.எஸ் இருக்கும் 11
பபண்கடள பகபடாபெனிக் டெட்டில் ஈடுபடுத்தி பின் வரும் உணவுகடள பகாடுத்தனர்:
தானிெம் , குப் டப உணவு. சுகர் அடனத்தும் நிறுத்தபட்டது. காெ் கறிகள் மூலம் பவறும்
20 கிராம் கார்ப் மட்டுரம ஒரு நாளுக்கு பகாடுக்கபட்டது

மாமிசம் , மீன் , முட்டட, சீஸ், சாலட் வரம் பின் றி உண்ண பரிந் துடரக்கபட்டது
காபியும் , ஆல் கஹாலும் நிறுத்தபட்டது

வாரம் 3 நாள் உடல் பயிற் சி பசெ் ெ பரிந்துடரக்கபட்டது. ஆனால்


கட்டாெமாக்கபடவில் டல.
6 மாதங் களில் ஐந்து ரபர் டெட்டட தாக்குபிடிக்க முடிொமல் நிறுத்திவிட்டார்கள் .
மீதம் இருந்தவர்களுக்கு உடலில் ஆண் தன் டமடெ அளிக்கும் படஸ்படஸ்ட்ரரான்
கணிசமாக குடறந்தது
இன் சுபின் சுரப் பு 66% குடறந்தது
கருத்தரிக்க முடிொது என கூறப் பட்ட இப் பபண்களில் இருவர் இந் த ஆறுமாத காலத்தில்
கருதரித்தார்கள் .

ஆக இன் ஃப் லரமஷடனயும் , இன் சுலிடனயும் கட்டுபடுத்தும் புல் லுணவு மாமிசம் , மீன் ,
மூலிடககள் , நட்ஸ் அடங் கிெ டெட் பி.சி.ஓ.எடஸ பபருமளவு மட்டுபடுத்தும் . தானிெம் ,
குப் டப உனடவ தவிர்க்கரவண்டும் .குறிப் பாக ப் ரீ ரரஞ் மீன் இதற் கு மிக, மிக நல் லது.
அடசவ உனவு மூலம் பகபடாசிஸ் அல் லது ரலா கார்ப் பசல் வது எளிது.

டசவ உணவு மூலம் பகபடாசிடஸ அடடெ முடிொது. ஆனாலும் டசவ டெட்


பின் வருமாறு:
தினம் 100 கிராம் பாதாம் (கட்டாெம் . இது இன் ஃப் லரமஷடன குடறக்கும் முக்கிெ
உணவு). ரதாலுடன் உண்னரவண்டும் .

கீடர, காெ் கறி அடங் கிெ குைம் பு. காளிபிளவர் அரிசியுடன்


சீஸ் 50 கிராம் அல் லது 2 ரகாப் டப முழுபகாழுப் பு உள் ள பால்
ஆர்கானிக்/நாட்டுரகாழி முட்டட 3 அல் லது 4
பசுமஞ் சள் பச்டசொக தினமும் அடர டிஸ்பூன் மற் றும் பச்டச பூண்டு. துளசி
இெற் டகொன குடும் பகட்டுபாட்டு மூலிடக என் பதால் கருதரிக்க விரும் பும்
பபண்களும் , ஆண்களும் அடத தவிர்க்கரவண்டும் . ஆனால் துளசி
இன் ஃப் ளரமஷனுக்கு அருமருந்து என் பதால் பி.சி.ஓ.எஸ்ஸுக்கு அது நல் ல
குணமளிக்கும் .

பனீர ் டிக்கா, காெ் கறி சூப் உண்டுவரலாம் .


அரிசி, ரகாதுடம, தானிெம் இன் னபிற குப் டப உனவுகடள அறரவ தவிர்க்கரவண்டும் .
ஹார்ரமான் கடள சீர்குடலெ டவக்கும் ரசாொபீன் ஸ் கட்டாெம்
தவிர்க்கரவண்டும் .பிளாக்சீட் பவுடர் உணவில் ரசர்த்துவரரவண்டும் .

உச்சிபவயிலில் ரதாலில் ரநரடி பவயில் படும் படி தினம் 20 நிமிடம் நிற் பது டவட்டமின்
டி அளடவ அதிகரிக்கும் . தடலயில் பதாப் பி அணிந்து நிற் கலாம் .

You might also like