“நாட்�ப் படகில் சிறிய அளவ�ல் ம� ன் ப��ப்பவர்கள் நாங்கள். ஒ�
காலத்தில் சாைள ம� ன்கள் தான் எங்க�க்� அதிகம் கிைடத்� வந்தன. ஆனால் இப்ேபாெதல்லாம் மிகக்�ைறவாகேவ கிைடக்கின்றன. �ன்� வாரத்திற்� �ன்னர் என� மாமாவ�ன் வைலய�ல் ெகாஞ்சம் கிைடத்த�. �.5000 த்திற்� அதைன வ�ற்றார்” எனப் ேபசத் �வங்கினார் பட்�னப்பாக்கம் ம� னவர் ஏ. இளவர�.
உண்ைமய�ல், இந்திய ம� னவர்கள�ன் வாழ்வாதாரத்ைத உயர்த்திப் ப��ப்பதில்
சாைள ம� ன்க�க்� மிக �க்கிய பங்�ண்�. இந்தியாவ�ன் ேமற்� மற்�ம் கிழக்� கடற்கைரப் ப�திகள�ல் ஆண்�ேதா�ம் சராச�யாக ப��க்கப்ப�ம் 750க்�ம் ேமற்பட்ட ம� ன் வைககள�ல் சாைள ம� ன்கள் ெதாடர்ந்� �தலிடத்ைதேயா அல்ல� இரண்டாமிடத்ைதேயா ெபற்� வ�கிற�. தமிழகத்ைதப் ெபா�த்தவைர, சாைள ம� ன்கள் ம� னவர்க�க்� வ�வாைய ஈட்�த் த�ம் அட்சய பாத்திரமாகேவ இ�ந்� வந்�ள்ள�. இைவ, ஏப்ரல் �தல் �சம்பர் மாதம் வைர இதன் ப�வகாலமாக இ�ந்தா�ம், �சம்பர் கைடசி வாரம் �தல் மார்ச் மாதத்திற்�ம் இைடப்பட்ட காலக்கட்டத்தில் தமிழக ம� னவர்கள�ன் வைலகள�ல் அதிகம் ப��ப�பைவ.
ெமாத்தேம 21/2 ஆண்�கள் மட்�ேம ஆ�ட்காலம் ெகாண்ட இந்த ம� ன்கள்,
கிழக்� கடற்ப�திய�ல் ெசன்ைனைய ஒட்��ள்ள கடற்கைரய�ல் �மார் 15 கிேலாம� ட்டர் கடல் �ரத்தில் 20 �தல் 30 ம� ட்டர் ஆழத்தில் �ட்ைடய�ட்� இனவ��த்தி ெசய்பைவ. இ� ேபான்ேற, ேமற்� கடற்ப�திய�ல், மத்திய ேகரளம் மற்�ம் வடக்� ேகரளப் ப�திகேள இம்ம� ன்கள் இனவ��த்தி ெசய்வதற்� ஏற்ற இடமாக உள்ள� என கடந்த கால ஆய்�கள் ��கின்றன. ஆகேவ தான், தமிழகத்தில் 1985 �தல் 1990 வாக்கில் உள்ள கால அள�கள�ல் ெசங்கல்பட்�, கட�ர் உள்ள�ட்ட மாவட்டங்கள�ல் சாைள ம� ன்கள் ப��க்கப்ப�வ� அதிகமாக இ�ந்த�. 1985 இல் தமிழகத்தில் 4,270 டன்கள் சாைள ம� ன்கள் ப��க்கப்பட்� வந்த நிைல அ�த்த ஐந்தாண்�கள�ல், அதாவ� 1990 இல் 37,751 டன்னாக உயர்ந்த�. அதைனத் ெதாடர்ந்�ள்ள அ�த்த�த்த ஆண்�கள�ல் இந்த சாைள ம� ன்கள் ராேமஸ்வரம் மற்�ம் மண்டபம் உள்ள�ட்ட ப�திகள�ல் அதிகளவ�ல் ப��க்கப்பட்டன.
சாைள ம� ன்கள�ன் இனவ��த்திக்�ம், ப�வகால மா�பாட்�ற்�ம் மிகப் ெப�ய
அளவ�ல் ெதாடர்ப��ப்பதாக (CMFRI) மத்திய கடல்சார் ம� ன் வள ஆராய்ச்சி நி�வன அறிவ�யலாளர்கள் ��கிறார்கள்.
தமிழகத்தில் இந்த ம� ன்கள் அதிகம் ப��க்கப்பட்டா�ம், தமிழக மக்களால்
இைவ வ��ம்ப� உண்ணப்ப�வதில்ைல. கன்ன�யா�ம� மாவட்டம் மற்�ம் ேகரள மக்கள் இவற்ைற வ��ம்ப� உண்�வதால், தமிழகத்தில் ப��க்கப்ப�ம் ம� ன்கள் அங்ேகேய வ�ற்கப்ப�கின்றன. ஆனால், கடந்த சில ஆண்�கைள ஒப்ப��ம் ேபா�, தமிழகத்தில் 2017 ஆம் ஆண்� இம்ம� ன்கள் ப��க்கப்ப�வதில் மிகப்ெப�மளவ�ல் வழ்ச்சி � ஏற்பட்�ள்ளைத மத்திய கடல்சார் ம� ன்வள ஆராய்ச்சி நி�வனத்தின் அறிக்ைக �ட்�க் காட்�கிற�. 2016 ஆம் ஆண்� ஒட்�ெமாத்த ேதசிய அளவ�ல் சாைள ம� ன்கள் ப��க்கப்பட்டதன் அள� 20 ஆண்�க�க்� ப�ன்னர் �ைறவாக இ�ந்தா�ம், தமிழகத்தில் 80957 டன் சாைள ம� ன்கள் ப��க்கப்பட்��ந்தன. ஆனால், 2017 இல் இதில் 36% வைர வழ்ச்சியைடந்� � ப��க்கப்பட்ட சாைளம� ன்கள�ன் அள� ெவ�ம் 51716 டன்னாக இ�ந்த�. இந்த வழ்ச்சிக்� � பல காரணங்கைள ம� னவர்க�ம், அறிவ�யலாளர்க�ம் �ன் ைவக்கின்றனர். ஆனால், இந்த சாைள ம� ன்கள�ன் இனவ��த்திக்�ம், ப�வகால மா�பாட்�ற்�ம் மிகப் ெப�ய அளவ�ல் ெதாடர்ப��ப்பதாக (CMFRI) மத்திய கடல்சார் ம� ன் வள ஆராய்ச்சி நி�வன அறிவ�யலாளர்கள் ��கிறார்கள்.
சாைள ம� ன்கைளப் ெபா�த்தவைர,ப�வ மைழ �வங்�ம் ஜூன் மாதம்