Download as docx, pdf, or txt
Download as docx, pdf, or txt
You are on page 1of 6

மமமமமமமமம மமமமமமமம!

வாரும் வள் ளுவரே

மக்கட் பண்பில் லாதவரே

என்ன ச ான்னீே?்

மேம் என்றீே்

மேம் என்றால் அவ் வளவு

மட்டமா?

வணக்கம் ஔரவரே

நீ ட்ரடாரல வாசிோன்

ோசேன்றீே்?

மேம் என்றீே்

மேம் என்றால் அத்தரன இழிவா?

பக்கத்தில் ோேது

பாேதிதாரன

பாஞ் ாலி மீட்காத

பாமேரே என்னசவன்றீே்?

சநட்ரட மேங் கள் என்றீே்

மேங் கசளன்றால் அவ் வளவு ரகவலமா?

மேம்

சிருஷ்டியில் ஒரு சித்திேம்

பூமியின் ஆ ் ேிேக்குறி

நிரனக்க நிரனக்க சநஞ் சூ றும் அனுபவம்


விண்மீனுக்குத் தூண்டில் ரபாடும் கிரளகள்

சிேிப்ரப ஊற் றிரவத்த இரலகள்

உயிே் ஒழுகும் மலே்கள்

மனிதன் தோ ஞானம்

மேம் தரும் எனக்கு

மனிதன் ரதான்றுமுன்

மேம் ரதான்றிற் று

மேம் நமக்கண்ணன்

அண்ணரனப் பழிக்காதீே்

மனித ஆயுள்

குமிழிக்குள் கட்டிே கூடாேம்

மேம் அப்படிோ..?

வளரும் உயிே்களில்

ஆயுள் அதிகம் சகாண்டது

அதுரவதான்

மனித வளே் சி
் க்கு

முப்பது வந்தால்

முற் றுப்புள் ளி

மேம்

இருக்கும் வரே பூப்பூக்கும்

இறக்கும் வரே காே் காே் க்கும்


சவட்டி நட்டால்

கிரள மேமாகுரம

சவட்டி நட்டால்

கேம் உடம் பாகுமா?

மேத்ரத அறுத்தால்

ஆண்டு வரளேம்

வேது ச ால் லும்

மனிதரன அறுத்தால்

உயிேின் ச லரவதான்

உறுப்பு ச ால் லும்

மேத்திற் கும் வழுக்ரக விழும்

மறுபடி முரளக்கும்

நமக்ரகா

உயிே் பிேிந்தாலும்

மயிே் உதிே்ந்தாலும்

ஒன்சறன்றறிக

மேங் கள் இல் ரலரேல்

காற் ரற எங் ரகரபாே் ்

லரவ ச ே் வது?

மேங் கள் இல் ரலரேல்


மரைக்காக எங் ரகரபாே்

மனு ் ச ே் வது?

மேங் கள் இல் ரலரேல்

மண்ணின் மடிக்குள் ரள

ஏதப்பா ஏேி?

பறரவக்கும் விலங் குக்கும்

மேம் தரும் உத்தேவாதம்

மனிதே்நாம் தருரவாமா?

மனிதனின் முதல் நண்பன்

மேம்

மேத்தின் முதல் எதிேி

மனிதன்

ஆயுதங் கரள மனிதன்

அதிகம் பிேரோகித்தது

மேங் களின் மீதுதான்

உண்ணக்கனி - ஒதுங் க நிைல்

உடலுக்கு மருந்து - உணே்வுக்கு விருந்து

அரடேக்குடில் - அரடக்கக் கதவு

அைகு ரவலி - ஆடத்தூளி

தடவத் ரதலம் - தாளிக்க எண்சணே்

எழுதக் காகிதம் - எேிக்க விறகு


மேந்தான்

மேந்தான்

எல் லாம் மேந்தான்

மறந்தான்

மறந்தான்

மனிதன் மறந்தான்

பிறந்ரதாம்

சதாட்டில் மேத்தின் உபேம்

நடந்ரதாம்

நரடவண்டி மேத்தின் உபேம்

எழுதிரனாம்

சபன்சில் பலரக மேத்தின் உபேம்

மணந்ரதாம்

மாரல ந்தனம் மேத்தின் உபேம்

புணே்ந்ரதாம்

கட்டில் என்பது

மேத்தின் உபேம்

துயின்ரறாம்

தரலேரணப் பஞ் சு

மேத்தின் உபேம்

நடந்ரதாம்

பாதுரக ேப்பே் மேத்தின் உபேம்

இறந்ரதாம்
வப்சபட்டி பாரட மேத்தின் உபேம்

எேிந்ரதாம்

சுடரல விறகு மேத்தின் உபேம்

மேந்தான்

மேந்தான்

எல் லாம் மேந்தான்

மறந்தான்

மறந்தான்

மனிதன் மறந்தான்

மனிதா

மனிதனாக ரவண்டுமா

மேத்திடம் வா

ஒவ் சவாரு மேமும்

ரபாதிமேம் .

-ககககககககககக ககககககககக-

You might also like