Download as docx, pdf, or txt
Download as docx, pdf, or txt
You are on page 1of 7

ஹஸ்வினி பரமேஸ்வரன்

கேள் வி 2:

மூன்றாம் உலே க ாரின் ேதை ேருவானது புவி வவ ் மாைல் ,

உலேமயமாைல் என்ற இருவ ரும் சே்திேளுே்கிதைகய உலே


கவளாண்தமயின்(விவசாயம் ) நசிவுைான் நாவலின் உள் ளைே்ேம் . அைற் கு

“வர ்புேள் அழிே்ே ் ை்ை கூை்டு ் ண்தணேளில் ாை்ைாளிேள்


ங் குைாரர்ேளாே கவண்டும் ” என் து அைற் ோன தீர்வுேளில் ஒன்று என்றும்

எழுந்ைருளியிருே்கிறார் ேவிஞர் தவரமுை்து. உலே வைை் வவ ் சூழலும்


அைனால் இயற் தேே்தேே்கும் உயிரனங் ேளுே்கு ஏற் டும் விதளதவ ்

ற் றியும் கூறியுள் ளார் ேவிஞர். குறி ் ாே, இந்திய விவசாயிேளின் துயரம்


மற் றும் விவசாயிேளின் இன்தறய அவல நிதலயதய தமய ் டுை்தி,

ேவிஞர் தவரமுை்து இந்நாவதல இயே்கியுள் ளார். மனிைர்ேளின்


க ராதசயினாளும் அவர்ேளின் வசயல் ேளினாளும் ருவ நிதலேள்

மாற் றம் ேண்டுவிை்ைன. ருவ நிதலேள் மாறும் வ ாழுது முைலில் வீழ் வது
மனிைனாே இருே்ேமாை்ைான். முைலில் வீழ் வது விவசாயமாேை்ைான்

இருே்கும் . அவ் வாகற இன்று விவசாயை்தின் நிதல உள் ளது. ல வதேயான


இரசாயன பூச்சிே் வோல் லிேளால் நிலை்தின் ைன்தம மாறி இன்று நஞ் சு

ேலந்ை உணதவகய நாம் உை்வோண்டு இருே்கிகறாம் . புவி


வவ ் மயமாைலால் ைான் புவியின் ோலநிதலயில் மாற் றம் ஏற் ை்டுள் ளது.

சுதமே்குடில் உருவாகி சூரியனிைமிருந்து வரும் வவ ் ேதிர்


வீச்சுேதள திரும் வும் விண்வவளிே்கு அனு ் ாமல் பூமிே்கே திரு ்பி

அனு ்புவைால் பூமியின் வவ ் ம் நாளுே்கு நாள் அதிேரிே்கிறது புவியில்


ஏற் டும் சிறு மாற் றங் ேளும் இந்ை உலேை்தில் உள் ள அதனை்து

உயிர்ேதளயும் ாதிே்கும் . முைலில் மண்வளை்தைகய ாதிே்கும் . மண்ணில்


உள் ள நுண்ணுயிர்ேள் ாதிே்ே ் டுகின்றன. இந்ை நுண்ணுயிர்ேகள மண்

வளை்தின் ஆைாரமாகும் . மண் என் து யிர்ேளின் அை்சய ாை்திரமாகும் .


ஆோயம் வ ாழிகின்ற மதழ நீ ரிதன கசமிை்து தவே்கும் ரேசிய

நீ ர்ை்கைே்ேமாே மண் உள் ளது. ரந்ை இந்ை பூவுலகில் எல் லா உயிர்ேளும்


ஓருயிர்ை் ைாவரம் வைாைங் கி ஈரறிவு வோண்ை பூச்சி, மூவறிவு உதைய நீ ர்

வாழ் வன,நான்ேறிவு வோண்ை றதவேள் , ஐந்ைறிவு வோண்ை விலங் குேள் ,


ஆறறிவு வோண்ை மனிைர்ேள் வதர உயிர் வாழ் வைற் கு ஆைாரமான
உணதவயும் இரு ்பிைை்தையும் வோண்டு இரு ் து மண்ைான்.
அ ் டி ் ை்ை பூமிைாதய சிதை ் து அழிவுே்கும் வோண்டு வரும் . இயற் தே

என் து இதறவன் மனிைர்ேளுே்கு அளிை்ை சிற ் ானவைான்றாகும் . அைதன


ராமறிே்ே ் ை கவண்டியது மனிைர்ேளின் ைதலயாய் ேைதமயாகும் .

இல் தலகயல் இயற் தே மாைா சீற் றை்திற் கும் கோ ை்திற் கும்
ஆளாே்ே ் டுகவாம் .

இைன் சான்றுேதள ் ார்ை்கைாமானால் முைலாவைாே மரங் ேதள


வவை்டும் சம் வங் ேள் இந்நாவலில் இைம் வ ற் றுள் ளது . உலே வாழை்

கைதவயான உயிர்ோற் தற ் வ றவும் உயிர்ச்சூழலின் சமன் ாை்தை


ஒழுங் கு வசய் யவும் , ல் லுயிர் ் வ ருே்ேை்தின் யன் ாடு க ணவும் நாம்

வன ் ாதுோ ்த க ண கவண்டும் . அவ் வதேயில் முை்துமணி ைனது


ணை்தின் மீது உள் ள கமாேை்தினாலும் ைனது சுயநலை்தினாலும் மரங் ேதள

வவை்டும் ோை்சி இந்நாவலில் இைம் வ ற் றுள் ளது. எடுை்துோை்ைாே, ாதறய


விை்டு மளார்ன்னு ைவ் வி மரம் அறுை்ை சே்தேதய கமாந்து ாை்ைான்........ஏய்

சா ் ாைா முே்கியம் ? முன் நிலா விழுகுறதுே்குள் ள மரம் மதலயவிை்டு


எறங் கியாேணும் ைா. அறுை்ைமரம் எறங் ோம உங் ேளுே்குச் சரே்கு

வேதையாது”. ( 265, வ26) என்னும் வரியில் நாம் இயற் ே்தேதய மனிைன்


சீர்ே்குதலே்கும் சூழதலே் ேவிஙர் அழோே ் ைம் பிடிை்துே் ோை்டியுள் ளார்.

எடுை்ஹ்துே்ோை்ைாே, “அடுை்ைைாே, இந்ை விவசாய வீழ் சசி


் ே்கு ் புவி
வவ ் மாைல் ஒரு வ ருங் ோரணம் என் தை நீ ங் ேள்

புறந்ைள் ளிவிைமுடியாது. 2004 –இல் வைற் ோசிய நாடுேதள


இைம் மாற் றி ்க ாை்ை சுனாதமே்கு வவ ் நிதல மாற் றமும் புவிச்சூடும்

வ ரும் துதணே்ோரணங் ேள் என் தை நாம் நிராேரிை்துவிை முடியாது. (


187, வ 1) என்னும் வரியில் உலே வவ ் ம் அதைவதை இதில்

குறி ்பிை ் ை்டுள் ளது.

அடுை்ைைாே இந்நாவலில் உள் ள ண் ாை்டுே் கூறுேள் என்று

ார்ை்கைாமானால் , உணவு, ேதல, மூை நம் பிே்தே, ண்டிதே,திருமணம் ,


இற ் மற் றும் ைமிழ் ேலாச்சாரம் என்று வதே ் டுை்ைலாம் . உணவு என்று
எடுை்துே் வோண்ைால் , ைமிழர்ேளின் ாரம் ரிய உணவுேள் ல
வதேயுண்டு. ைமிழர்ேள் ழங் ோலை்தில் யன் டுை்திய உணவுேள் என்று

ார்ே்கும் வ ாழுது சிறு ைானியம் என் ைற் கு முே்கியை்துவம்


வோடுை்திருே்கிறார்ேள் . அதில் பிரைானமானது வரகு, திதண, குதிதர வாலி,
சாதம. இைதனை் வைாைர்ந்து சா ்பிை்ை ைமிழர்ேளுே்கு எந்ை கநாய் வநாடியும்

இல் லாமல் நல் ல ஆகராே்கியமான சூழலில் வாழ் ந்ைதை நாம் ேண்கூைாே


ார்ே்ே முடிகிறது. ேளி என் து திை ்வ ாருள் உணவாகும் . இந்ை மாதிரியான

ேளிதய உை்வோண்டு கைாை்ைை்திற் கு வசல் லும் க ாது அவர்ேளால்


ேடுதமயான கவதலேதளே் கூை வசய் ய முடிந்ைது. ஊை்ைை்திறன்,

உண்ைாற் றல் , உந்துசே்தி எல் லாகம அந்ை உணவில் கிதைை்ைைால் அவர்ேள்


வசய் ை கவதல என் து மிேச்சிறந்ை யிற் சியாே அங் கீேரிே்ே ் ை்டு

உைகலாம் லும் , அைன் மூலம் அற் புைமான ஆகராே்கியமும் அவர்ேளுே்குே்

கிதைை்ைது. ஆனால் இன்தறய ோலேை்ைை்தில் ைமிழர்ேள் , இந்தியர்ேள்


எல் லாருகம எடுே்ேே்கூடிய உணவுேள் என்னவவன்று ார்ே்கும் க ாது ோதல

இை்லி, கைாதச ஆகும் . அண்தமயில் ஓர் ஆராய் ச்சி வசால் கின்றது இை்லி
ைான் உலகிகலவய சிறந்ை ோதல உணவு. அந்ை வதேயில் இந்நாவலில் நமது

ாரம் ரிய உணதவயும் பிற நாை்டின் ாரம் ரிய உணவும் இந்தியாவில்


இரு ் ைாே கூற ் டுகிறது. நமது ாரம் ரிய உணவானது மிேவும்

சை்ைானாைாேவும் உைலுே்கு நன்தம ைரும் வதேயில் இரு ் ைாேவும்


ேருை ் டுகிறது. இந்நாவலில் ேவிஞர் கிராமை்து மே்ேள் இன்னும் நமது

ாரம் ரிய உணவு ழே்ேங் ேதள ் பின் ற் றுகிறார்ேள் என்றும் ை்ைணை்து


மே்ேள் குறி ் ாே இதளஞர்ேள் சை்துள் ள உணவுேதள உண்ணாமல் திடீர்

உணவு உண்ணும் ழே்ேங் ேதளே் வோண்டுள் ளார்ேள் என்றும் இந்நாவலில்


அழோேே் ோை்டியுள் ளார். எடுை்துே்ோை்ைாே, வீை்டில் கைாதசயும் வவளியில்

பிஸாவும் தின்னும் நான்கோை்ைார் ை்டி கமை்டில் தசே்கிள் மிதிே்ேவும்


சே்தியற் று க ாகனன். வமாச்தசயும் , துவதரயும் , வோள் ளும் ேல் லு ் யிறும்

உண்டு ஊை்ைம் வ ற் ற ஒரு ரம் தரயில் 46 விழுே்ோடுே் குழந்தைேள்


சை்துணவின்தமயால் வயதுே்கேற் ற வளர்ச்சியதையவில் தல என்று

வவை்ே ் ைாை புள் ளிவிவரம் வருை்ைை்கைாடு வசல் கிறது. ( ே் 135, வ13 )


என்னும் வரியில் இே்ோல மே்ேள் அதிேமாே திடிர் உணவு உண்ணும்

ழே்ேை்தை கமற் வோள் வைாே கூற ் ை்டுள் ளது.

அடுை்ைைாே, ண் ாை்டுே் கூறுேளில் ஒன்றான ேதலதய


எடுை்துே்வோள் கவாம் . ஒரு நாை்டின் ேதல மற் றும் ேலாச்சாரம்

அச்சமூேை்திதன ் பிரதி லிே்கும் சிறந்ை ேருவியாகும் . ேதல என் து


வ ாழுது க ாே்கிற் ோே மை்டுமின்றிை் ைேவல் ஊைேமாேவும் , ேலாச்சார ்
லேனியாேவும் திேழ் கின்றது. ேதல என் து மன உணர்வுேளின்
வவளி ் ாடு. நமது முன்கனார்ேளின் நம் பிே்தேேள் , எண்ணங் ேள் ,

சிந்ைதனேள் , ழே்ே வழே்ேங் ேள் , ஆகியவற் தற நாை்டு ்புறே் ேதலேள்


மூலம் அறிய முடிகிறது . இே்ேதலேகள சமுைாயை்தின் ஆவணமாேை்

திேழ் கின்றன. அந்ை வதேயில் ைமிழர்ேளின் ேதலேளும் ேவிஞர்


இந்நாவலில் குறி ் பிை்டுள் ளார். குறி ் ாே கிராமை்து மே்ேள் இந்நாவலில்

இன்னும் ைமிழர்ேளின் ாரம் ரியை்தையும் ேதலயும் தேவிைாமல்


பின் ற் றி வருகிறார்ேள் என்றும் இதில் குறி ்பிை ் ை்டுள் ளது. முைலாவைாே

கோலே் ேதலயாகும் . எடுை்துே்ோை்ைாே, இது கோலம் ஒவ் வவாரு வீை்டின்

ேலாச்சாரம் . ஒவ் வவாரு வ ண்ணுே்குள் ளும் இருே்கும் ஓர் ஓவியதர எழு ்பும்
முயற் சி....( 251 , வ21) என்னும் வரியில் நமது ைமிழர்ேள் கோலே்ேதலதய

இன்றும் பின் ற் றுவதைே் ோணலாம் . அடுை்ைைாே, சலாம் வரிதசயாடி


பூமியிகல ைண்ைனிை்டு விைவிைமாய் ச் சுழற் றினார் சிலம் த . அது ோற் தற

கிழிே்கும் சை்ைகம ஒரு சங் கீைம் . ( 380, வ15) என்னும் வரியில் சிலம் ே்
ேதலதய நமது மே்ேள் ைற் ோ ்பு ேதலயாே இன்றும் ேதலதய

வளர்ே்கின்றனர்.

மூை நம் பிே்தேயும் ண் ாை்டு கூறுேளில் ஒன்ராகும் .இந்திய மண் மூை


நம் பிே்தே நிதறந்ை மே்ேளால் நிதறந்துள் ளது. ஒவ் வவாரு ண் ாடு, மைம்

மற் றும் வை்ைாரை்தில் அவரவருே்வேன ஒரு மூை நம் பிே்தே ை்டியகல


உள் ளது. சில மூை நம் பிே்தேேளுைன் விஞ் ஞானபூர்வ ோரணங் ேள்

இதணந்து வோண்டிருந்ைாலும் , ல நம் பிே்தேேள் சாை்தியமற் றைாே


இருே்கும் . நாேரீே வளர்ச்சி அதைந்துள் ள இந்ை ோலேை்ைை்தில் , புதிய

ைதலமுதறயினர் இந்ை மூை நம் பிே்தேேளின் மீது நம் பிே்தே


வோள் வதில் தல. இரு ்பினும் இன்னமும் கூை சிலர் இதவேதள நம் ை் ைான்

வசய் கின்றனர். சில கநரங் ேளில் சில மூை நம் பிே்தேேதள நாகம நம்
அன்றாை வாழ் ே்தேயில் பின் ற் ற கவண்டிய சூழ் நிதலே்கு ஆளாகிகறாம் .

இந்நாவலில் கிராம மே்ேளிைம் இருே்கும் மூை நம் பிே்தேதய நமே்கு


அழோேே் ோை்டியுள் ளார் ேவிஞர். எடுை்துோை்ைாே, ோே்ோ ேை்தினால்

விருந்ைாளிேள் வருவார்ேள் என்னும் மூை நம் பிே்தே நமது இந்தியர்ேளின்


நம் பிே்தேயில் ஒன்றாகும் . ோே்ோ ேை்துனா விருந்ைாளிேள் வருவார்ேள்

என்று நம் மே்ேளிதைகய இருந்து வரும் ஒரு மூை நம் பிே்ேயாகும் .


இந்நாைேை்தில் ேருை்ைமாயி ேலில் உைம் பு சரியில் லாை க ாது டிை்திருந்ை
கநரை்தில் அண்ணன் சுழியன் இரும் ோே்ோவும் ேை்ை ைன் மனதிற் குள்
விருந்ைாளிேள் வருவார்ேளா என்ற கேள் வி எழு ்பியது. ோே்ோ ேை்துனா

விருந்ைாளுே வருவாேன்னு வசால் லுவாே. விருந்ைாளுேள வாங் ேன்னு


வசால் ற ே்குவை்துலயா நாங் ே இருே்கோம் ? ஏ ோே்ோ! மரியாதி

வேை்டு ்க ாயிரும் ; க சாம ் க ாயிரு”...( 138, வ17) என் து இைன்


சான்றாகும் .

அடுை்ைைாே, ண்டிதேயும் நமது ண் ாை்டு கூறுேளில் ஒன்றாகும் .


ண்டிதேேள் இந்து சமய மே்ேளின் ாரம் ரிய ண் ாை்தை

வளர்ே்கின்றன. இந்துே் ேலாச்சாரை்தை மே்ேள் புரிந்து வோள் ள


உைவுகின்றன. அந்ை வதேயில் உலேை் ைமிழர்ேள் ஒருமிை்து, ஒகர மாதிரி

வோண்ைாடும் ஒகர திருவிழா வ ாங் ேல் திருநாள் என ் டும் உழவர்


திருநாளாகும் . உலவேங் கும் வாழும் ைமிழர்ேளால் தை முைல் கைதியன்று

வோண்ைாை ் டுவது வ ாங் ேல் . வ ாங் ேல் ண்டிதே” என் து அறுவதைை்


திருநாளாேே் வோண்ைாை ் டுகிறது. ஆண்டு முழுவதும் நமே்கு உைவி

புரியும் இயற் தேே்கும் , விவசாயை்திற் கு ் யன் டும் ோல் நதைேளுே்கும்


நன்றி வைரிவிே்கும் நாளாே வ ாங் ேதலே் வோண்ைாடி மகிழ் கிகறாம் .

இந்நாவலிலும் ேருை்ைமாயி மற் றும் சிை்ைம் மா குடும் ை்தினரும் வ ாங் ேல்


வோண்ைாடும் ைருணை்தை இதில் குறி ்பிை ் ை்டுள் ளது. வைாை்ைை்தில்

ாரம் ரிய முதற டி வ ாங் ேல் தவை்ைனர். இதில் எமிலியும் இஷிமுராவும்


ேலந்து வோண்டு ைமிழர்ேளின் ேலாச்சாரை்ை்யும் ண்டிேயும் அறிந்ைனர்.

இைன் சான்று, உங் ே ஆை்ைாளும் நானும் வ ாழுதுசாய கைாை்ைை்துல் வ ாங் ே


தவே்ே ் க ாகறாம் . அவுே வரண்டுவ தரயும் கூை்டிே்கிை்டு வந்துர ் ா. (

262 , வ 1).........முன்றுேல் கூை்டி அடு ்பு மூை்டி ் வ ாங் ேல் ாதனயில் உதல
தவை்ைாள் சிை்ைம் மா. ( 262, வ 6) என்ற வரியில் ேருை்ை்மி ைன்

குடும் ை்தினருைன் வ ாங் ேதல வோண்ைாை ஆயை்ைமாகுவதைே்


குறிே்கிறது.

அடுை்ைைாே் இந்நாவலில் சமுைாய சிந்ைதன என்று ார்ை்ைால் , ல்


சமுைாய் சிந்ைதனேள் புகுை்ை ் ை்டுள் ளது. முைலாவைாே, நமது இனை்தை
அதையாளம் ோை்டும் ண் ாை்டிதன எங் குச் வசன்றாலும் அமல் டுை்திே்
ேை்டிே் ோே்ே கவண்டும் என்னும் சமுைாய சிந்ைதன உணர்ை்ை ் டுகிறது.

இே்ேதையில் இந்திய மண்ணில் ோலடி தவை்தும் இஷிமுரா ைனது


ண் ாை்தை மறவாமல் அங் கு அமல் டுை்தினார். கமலும் , இஷிமுராவும்
எமிலியும் அண்ணிய நாை்டிலிருந்து வந்திருந்தும் , அவர்ேள் ைமிழர்ேளின்

ேலாச்சாரை்தை மதிை்து ் பின் ற் றினர். இைன் சான்று, இன்வனாரு மனிைர்


உைனிருே்தேயில் இருமுைல் , தும் முைல் , சிந்துைல் , உமிழ் ைல் எங் ேள்

ேலாச்சாரை்தில் ைதை வசய் ய ் ை்டிருே்கிறது. ( 155,வ8) என்னும் வரியில்


ோனலாம் . அடுை்ைைாே, மூன்று மரங் ேளுே்கும் முதுகு வதளந்து ஒரு

ஜ ் ானிய வணே்ேம் வைரிவிை்ைான். ைன் இரு தேேள் நீ ை்டி மார்க ாடு முை்டி
மரங் ேதளே்ேை்டிை் ைன் வநகிழ் வு மகிழ் வு மரியாதை மூன்தறயும்

ோை்டினாள் எமிலி. ( 261,வ7). என்னும் வரியிலும் உணர்ை்ை ் டுகிறது.

இன்தறய ோலே்ேை்ைை்தில் ார்ை்கைாவமயானால் , ைமிழர்ேள் ைங் ேளின்


ேலாச்சாரை்தில் பின் ற் றாமல் கமற் ேை்திய நாடுேளின் ேலாச்சாரை்தை ்

பின் ற் றுகின்றனர். உைாரணை்திற் கு, ைமிழர்ேளிதைகய


யன் டுை்ை ் டுகின்ற வமாழி, உதைதய அணியும் முதற, வாழ் ே்தே

முதற, உணதவ அருந்தும் முதற க ான்றதவேவளல் லாம் கமற் ேை்திய


நாை்டில் வாழும் சமுைாயை்தை ் பின் ற் றுகின்றனர். நமது முன்கனார்ேள்

உருவாே்கிய ேதல ேலாச்சாரம் அதனை்தும் மே்ேளுே்கு அறிவியல்


மூலமாேவும் மருை்துவம் மூலமாேவும் யனளிே்கின்றது. ஆனால் , இந்ை

உண்தமதய மதிே்ே வைரியாமல் இன்னும் சிலர் வாழ் ந்து


வோண்டிருே்கின்றனர்.

அடுை்ை சமுைாய சிந்ைதனயானது, நாம் ஒரு முடிதவ எடு ் ைற் கு முன்

ல முதற கயாசிை்து, உண்தம அறிந்து வசயல் ை கவண்டும் என் ைாகும் .


இே்ேதையில் ேருை்ைமாயி வேழங் கு ராணி வவற் றிதலை் திரை்டும்
விதளயாை்டிதன விதளயாடுவைற் கு நன் கு சிந்திை்திருே்ே கவண்டும் . அைாவது
வேழங் கு ராணியின் குணை்தை ் ற் றிை் வைரிந்தும் அவளிைம் விைண்ைாவைாம்
வசய் வது ஒரு நன்தம ைராை விஷயமாேே் ேருை ் டுகின்றது. அகை சமயை்தில் ,
வேழங் கு ராணிே்கும் ேருை்ைமாயிே்கும் என்ன நைந்ைது என்று கூை வைரியாமல்
உைகன ார்ை்ை ோை்சிதய தவை்து இருவருே்கும் நீ ண்ை ோலமாேே் ேள் ளை்
வைாைர்பு இருே்கின்றதை என்று நிதனை்துே் வோண்டு 31 ஆண்டுேளாேை் ைன்
ேணவனிைம் சிை்ைம் மா க சாமலிருந்ைாள் . இைன் சான்று, “அய் யா என் புருசா!
ஒன்னிய ஏே ் ை்தினி ராமன்னு வநனச்கசன் ாரு! எம் புை்தியச் வசரு ்புல
அடிே்ேணும் ” ( 230,வ28) என்னும் வரியில் ோணலாம் . இன்தறய ோலே்ேை்ைை்தில்
ார்ை்கைாவமயானால் , சமுைாயை்தில் ஒரு சிலர் உண்தம அறியாமல் சற் றும்
சிந்திே்ோமல் ைவறான முடிவில் ஈடு டுகின்றனர். இைற் கு எடுை்துே்ோை்ைாே,
திருமண வாழ் ே்தேதய எடுை்துே்வோண்ைால் , ஒரு சிலர் ைவறான
ேண்கணாை்ைை்தைே் வோண்டு எதிர்கநாே்ே ் டும் சிே்ேலுே்குை் தீர்வு ோணாமல்
உைனடியாே விவாேரை்துச் வசய் கின்றனர். விவாேரை்தினால் இரு வீை்ைார்
குடும் மும் அவமானங் ேதள எதிர்கநாே்குவதுமில் லாமல் எந்ை ் ாவமும்
வசய் யாை குழந்தைேளுே்கும் ைகுந்ை வயதில் ரிவும் அன்பும் கிதைே்ோமல்
க ாகின்றது. இைனால் , இரு ைம் தியர்ேளும் அவர்ேளின் சந்கைாஷை்திற் ோே ்
பிள் தளேளின் சந்கைாஷை்தை கவகராடு பிடுங் கி எறிகின்றனர்.

பிள் தளேளாகிய நாம் வ ற் கறாரின் தியாேை்தை என்றும் மதி ் ளிே்ே


கவண்டும் என்னும் சமுைாய் சிந்ைதன இதில் உள் ளது. வ ற் கறார்

பிள் தளேதள ் வ ற் வறடுை்து வளர்ை்து அதனை்துை் கைதவேதளயும் பூர்ை்திச்


வசய் து ல தியாேங் ேதளச் வசய் துள் ளனர். பிள் தளேள் எவ் வவளவு ணம்
வோடுை்ைாலும் அை்தியாேை்திற் கு ஈைாேது; தீராை ேைனாகும் . ஆனால் , இே்ேதையில்
முை்துமணி ைனது ைங் தே ேல் யாணை்திற் கு ் வ ற் கறாரிைம் ணை்தைே் ேைனாேே்
வோடுே்கிறான். இைன் சான்று, இது மேன் உங் ேளுே்கு ைர்ற ேைன். நாதளே்கே
திரு ் பிே் வோடுன்னு நச்சு ் ண்ண மாை்கைன்; என்தனே்கு வவள் ளாதம ஏறி
விதளயுகைா அன்தனே்குை் திரு ் பிே் வோடுங் ே. வாகரன். ( 86,வ13). என்னும்
வரியில் நாம் ோணலாம் . இன்தறய சமுைாயை்தில் வாழும் வ ரும் ாலான
இதளஞர்ேள் வ ற் கறார் கேை்கும் ணை்தைே் ேைனாேை்ைான் வோடுே்கின்றனர்.
வோடுை்ை ேைதன மீண்டும் அதைே்ேவில் தலவயன்றால் , அ ் பிள் தளேள்
வை்டிே்ோரதனவிை ல மைங் கு வோடியவர்ேளாே மாறுகின்றனர். அைாவது,
வ ற் கறாரின் தியாேமா அல் லது ணமா என்று தவை்து ார்ே்கும் வ ாழுது
இன்தறய பிள் தளேள் ணை்திற் கு அதிேமான மதி ்த வழங் குகின்றனர்.
இவ் விைை்தில் அ ்பிள் தளேளுே்கிதைகய சுயநலம் வவளி ் டுகின்றது. அைாவது,
வ ற் கறார் பிள் தளேதளச் சிறுவதிலிருந்து வளர்ே்கும் வ ாழுது சுயநலமாே நைந்து
வோள் ளவில் தல. ஆனால் , பிள் தளேள் வளர்ந்ை பின், வ ற் கறாரின் தியாேை்தை
மறந்து விை்டு ைன் க ாே்கில் வசல் கின்றனர்.

You might also like