ஹென்றி ஃபோர்ட்

You might also like

Download as docx, pdf, or txt
Download as docx, pdf, or txt
You are on page 1of 6

ஹென்றி ஃப ோர்ட் (கோர் ஜோம் வோனின் கதை) - வரலோற் று

நோயகர்!

எந்த ஒரு நாட்டின் அல் லது நகரத்தின் ப ாருளாதார


வளர்ச்சிக்கும் , வர்த்தக விருத்திக்கும் மிக முக்கியமான ததவவ நல் ல
த ாக்குவரத்து முவை. நம் வம ஒரு இடத்திலிருந்து இன்பனாரு இடத்திை் கு
தவர வழியாக பகாண்டு பசல் ல இ ்த ாது ல வவகயான ப ாது
த ாக்குவரவு வழிகள் உண்டு. தனிந ர் த ாக்குவரத்துக்கான
வாகனங் களுள் முக்கியமான ஒன்று கார். அதவன ப ருமளவில்
பிர ல டுத்தி கை் காலம் , ப ாை் காலம் , என் துத ால் உலகுக்கு கார்
காலத்வத அறிமுகம் பசய் த ஒரு கார் ஜாம் வாவனத்தான் நாம்
பதரிந்துபகாள் ள இருக்கிதைாம் . அவர்தான் அபமரிக்காவில் கார்
உை் த்தியில் மிக ்ப ரிய உந்துசக்தியாக விளங் கி தனது ப யரிலதய
உன்னதமான கார்கவள உலகுக்குத் தந்த பதாழில் பிரம் மா பென்றி
ஃத ார்ட.்

1863 ஆம் ஆண்டு ஜூவல 30ந்தததி அபமரிக்காவில் மிச்சிகன்


மாநிலத்தில் ஒரு வசதியான குடும் த்தில் பிைந்தார் பென்றி ஃத ார்ட்.
ஆறு பிள் வளகளில் அவதர மூத்தவர். ஃத ார்ட் குடும் த்திை் கு ப ரிய
ண்வண ஒன்று இருந்தது. மை் ை 19ஆம் நூை் ைாண்டு
சிறுவர்கவள ்த ால ஃத ார்டும் தனது இளவமக்காலத்தில் அவரது
ண்வணயில் ல் தவறு தவவலகவளச் பசய் தார். ஆனால் அவருக்கு
ண்வண தவவல சலி ்வ த் தந்தது. நகரும் ாகங் கவளக் பகாண்ட
ப ாருட்களின்தமல் அவருக்கு ஆர்வம் ஏை் ட்டது. சிறு வயதிதலதய
கடிகாரங் கவள ழுது ார்க்க கை் றுக்பகாண்டார். ஒருமுவை
ண்வணயில் தவவல பசய் து பகாண்டிருந்தத ாது நீ ராவியால்
இயங் கிய ஒரு ட்ராக்டர் வாகனம் பமதுவாக ஊர்ந்து பசல் வவத
கவனித்தார். அந்தக் கணம் தான் த ாக்குவரவு வரலாை் வை
மாை் ை ்த ாகும் கணமாக அவமந்தது. ஏபனனில் அ ்த ாதத ஃத ார்டின்
மனதில் யணிகள் வாகனம் உதித்தது.
16 வயதானத ாது ஃத ார்ட் குடும் த்வத விட்டு படட்ராய் ட் நகரில் ஒரு
கனரக பதாழிை் சாவலயில் தவவலக்குச் தசர்ந்தார். மூன்று ஆண்டுகள்
யிை் சிப ை் ை பிைகு மீண்டும் மிச்சிகன் திரும் பினார். அந்தக் காலத்தில்
புழக்கத்தில் இருந்த நீ ராவி இயந்திரங் களின்மீது அவருக்கு ஈர் ்பு
ஏை் டதவ அந்த இயந்திரங் கவள இயக்குவதிலும் , அதவன கழை் றி ழுது
ார் ் திலும் தநரம் பசலவிட்டார். அதததநரம் ண்வணகளில்
யன் டுத்தக்கூடிய எரிவாயுவில் இயங் கும் ல் தவறு இயந்திரங் கவள
உருவாக்கினார். ஃத ார்டக ் ்கு 30 வயதானத ாது சிக்காக்தகாவில்
நவடப ை் ை ஒரு கண்காட்சியில் ப ட்தராலில் இயங் கிய தண்ணீர ் ம் ்
ஒன்வைக் கண்டார். அவத ஏன் ஒரு வண்டியில் ப ாருத்தி ்
ார்க்கக்கூடாது என்று சிந்தித்தார். அதத ஆண்டு தாமஸ் ஆல் வா
எடிசனின் நிறுவனத்தில் நூறு டாலர் சம் ளத்திை் கு தலவம ்
ப ாறியாளராக தவவலக்குச் தசர்ந்தார்.
அடுத்த இரண்டு ஆண்டுகளில் ப ட்தராலில் இயங் கும் ஒரு காவர
உருவாக்க அயராது உவழத்தார் ஃத ார்ட். 1896 ஆம் ஆண்டு தம மாதம்
ல் தவறு உதிரி ் ாகங் கவளயும் , வழய உதலாகங் கவளயும் பகாண்டு
தன் வீட்டின் பின்புைம் இருந்த ஒரு பசங் கல் கூடாரத்தில் தனது
வாகனத்வத வடிவவமத்தார். மணிக்கு 10 வமல் , மணிக்கு 20 வமல் என்று
இரண்டு தவகங் கவளத் தரக்கூடிய இருதவறு வார் ட்வடகவள
வடிவவமத்து ் ப ாருத்தினார். ஆனால் அந்த வாகனத்திை் கு ் பிதரக்
கிவடயாது. அதவன ் பின்தனாக்கியும் பசலுத்த முடியாது.
அதை் கு 'Quadricycle' என்று ப யரிட்டார். ார் ் தை் கு வசக்கிள் த ான்று
இருக்கும் ஆனால் நான்கு சக்கரங் களும் ஓர் இருக்வகயும்
பகாண்டிருக்கும் . ஆர்வமாக அவத ஓட்டி ் ார்க்கலாம் என்று
முை் ட்டத ாதுதான் கூடாரத்தின் கதவு சிறியதாக இருந்தவத ஃத ார்ட்
அ ்த ாதுதான் உணர்ந்தார்.
தன் கண்டுபிடி ்வ உடதன தசாதிக்க தவண்டும் என்ை ஆர்வத்தில் ஒரு
தகாடரிவய எடுத்து பசங் கல் சுவை் வை இடித்துவிட்டு அந்த வாகனத்வத
பவளிதய பகாண்டு வந்தார். அவரது வாகனம் சாவலயில் வலம் வந்தது.
ஃத ார்ட் அகமகிழ் ந்து த ானார். பதாழிலியல் உலகில் அது மிக ்ப ரிய
மாை் ைத்வதக் பகாண்டு வந்தது. 1903 ஆம் ஆண்டு அவர் மிச்சிகனில் ‘Ford
Motor Company’ என்ை நிறுவனத்வதத் பதாடங் கினார். அபமரிக்க ரந்து
விரிந்து கிட ் தால் ஒரு காலத்தில் கார்களின் ததவவ நிச்சயம்
அதிகரிக்கும் என்று நம் பிய ஃத ார்ட் கடுவமயாக உவழத்து 1908 ஆம்
ஆண்டு Model T என்ை காவர உருவாக்கினார். பசல் வந்தர்கள் மட்டுமல் ல.
சாமானியர்களும் கூட காவர அனு விக்க தவண்டும் என் துதான்
ஃத ார்டின் அடி ் வட விரு ் மாக இருந்தது. அதனால் காரின்
விவலவய மிகக் குவைவாக வவத்திருக்க தயாரி ்புச் பசலவுகவள
கவனமாக ார்த்துக்பகாண்டார். அ ்த ாது அந்தக் காரின் விவல
என்னத் பதரியுமா? பவறும் 500 டாலர்தான்.
தை் த ாவதய நவீன கார்களின் முன்தனாடியான அந்த Model T வாகனம்
ஆயிரக் கணக்கில் விை் வனயாகத் பதாடங் கியது. திபனட்தட
ஆண்டுகளில் 15 மில் லியன் கார்கவள விை் ைது ஃத ார்ட் நிறுவனம் .
ஃத ார்டின் பதாவலதநாக்கு மிக்க தலவமயின் கீழ் அந்த நிறுவனம்
அ ரிதமான வளர்ச்சிகண்டு உலகின் மிக ்ப ரிய பசல் வம் பகாழிக்கும்
பதாழில திராக அவவர உயர்த்தியது. ஃத ார்ட் புரட்சிகரமான
இன்பனாரு காரியத்வதயும் பசய் தார். ஊழியர்களின் நலவன ப ரிதாக
மதித்ததால் அவர் சம் ளங் கவளக் கூட்டி தவவல தநரத்வதக்
குவைத்தார். அ ்த ாது 9 மணிதநரம் தவவல, இரண்டு டாலர் 34 காசு
சம் ளம் . ஃத ார்ட் என்ன பசய் தார் பதரியுமா? இருந்த சம் ளத்வத
இரட்டி ் ாக்கி ஒருநாவளக்கு குவைந்த ட்சம் சம் ளம் 5 டாலர் என்று
அறிவித்தார். தமலும் தவவல தநரத்வத 1 மணிதநரம் குவைத்து 8
மணிதநர தவவலயாக்கினார்.

ல ப ாருளியல் நிபுனர்கள் அவரது அந்த நடவடிக்வகவய எள் ளி


நவகயாடினர். ஆனால் ஊழியர்கள் மகிழ் சசி
் யாக இருந்ததால்
உை் த்தித் திைன் ப ருகி நிறுவனம் அ ரித வளர்ச்சி கண்டது. வாழ் வில்
பசல் வம் பகாழித்த அளவுக்கு அவரது மனதில் கருவனயும்
ஊை் பைடுத்தது. 'டிசன் இன்ஸ்டட்டியூட்’ என்ை அவம ்வ உருவாக்கி
ல் தவறு சமூகநல ணிகளுக்காக தன் பசாத்தில் ப ரும் ங் வக
பசலவழித்தார் அந்த பதாழில் தமவத. த ாவர அைதவ பவறுத்த அவர்
முதலாம் உலக்த ாவர முடிவுக்கு பகாண்டுவர விரும் பி ஐதரா ் ாவுக்கு
யணமும் தமை் பகாண்டார். 1936 ஆம் ஆண்டு தனது மகன் எட்சல்
ஃத ார்டின் தலவமயில் 'ஃத ார்ட் வுண்தடஷன்’ என்ை உன்னத
அைநிறுவனத்வத ததாை் றுவித்தார் பென்றி ஃத ார்ட். அந்த
அைநிறுவனம் உலகம் த ாை் றும் ல உன்னத அை ் ணிகவள
தமை் பகாண்டது.

1943 ஆம் ஆண்டு எதிர் ார விதமாக மகன் எட்சல் இைந்து த ானதால்


தாதன ஃத ார்ட் நிறுவனத்தின் தலவம ் ப ாறு ்வ ஏை் றுக் பகாண்டார்
பென்றி ஃத ார்ட். 1947 ஆம் ஆண்டு ஏ ்ரல் 7ந்தததி ஃத ார்ட் தனது 84
வயதில் காலமானத ாது 'ஃத ார்ட் வுண்தடஷன்’ என ் டும் உலகின்
மிக ்ப ரிய அை நிறுவனத்வத விட்டுச் பசன்ைார். வாழ் வில் பசல் வம்
தசரும் த ாது சுயநலமும் தசர்ந்துபகாள் வவத லமுவை
சந்தித்திருக்கிைது வரலாறு. ஆனால் த ாக்குவரவு துவையில் மிக ்ப ரிய
ங் களி ்வ ச் பசய் து பசல் வந்தரான ஃத ார்ட் மிக ்ப ரிய சமூக
கட ் ாட்வடக் காட்டினார். சமூக நலத்திை் காக தன் பசாத்வத வாரி
வழங் கினார்.
அடுத்தமுவை நீ ங் கள் வாகனம் ஓட்ட தநர்ந்தால் ஃத ார்டுக்கு நன்றி
பசால் லுங் கள் . ஏபனனில் அவரது ஆய் வுகளும் , தசாதவனகளும் , கடின
உவழ ்பும் , வியர்வவயும் , பதாவலதநாக்கும் தான் உங் களது
வாகனத்துக்கு ் பின்னால் இரு ் வவ. சமூகம் தமம் ட தவண்டும் என்ை
எண்ணத்ததாடு உவழ ் வர்களுக்கும் , வசதி வரும் த ாது அதத
சமூகத்திை் காக வாரி வழங் கு வர்களுக்கும் வானத்வத வச ் டுத்துவது
வரலாை் றின் கடவம.

Read more: http://urssimbu.blogspot.com/2011/08/blog-post_05.html#ixzz23yqJaF3E

You might also like