Kaaviya Naayagi

You might also like

Download as docx, pdf, or txt
Download as docx, pdf, or txt
You are on page 1of 3

காவிய நாயகி நாடகத்தில் காணப் படும் சமுதாயச்

சிந் தனைகனைத் ததாகுத்து எழுதுக.

ஆக்கம் :
குமாரி புஷ்பவள் ளி சத்திவவல்
SMK Taman Selesa Jaya,
Johor Bahru,Johor.

கலலமாமணி இரா.பழனிசாமியின் லகவண்ணத்தில் மலர்ந்த பல


பலைப்புகளில் ‘காவிய நாயகி’ நாைகமும் ஒன்றாகும் .காதலலயும்
வீரத்லதயும் லமயக்கருவாகக் ககாண்ை இந்நாைகம் புறநானூற் றுப்
பாைலல அடிப்பலையாகக் ககாண்டு வலரயப்பை்ை வரலாற் றுக்
காவியம் என்பது குறிப்பிைத்தக்கது.அவ் வலகயில் வாசகர்களுக்கு
நல் ல கருத்துகலளத் தந்து சமுதாயத்தின் வளர்ச்சிக்குத் துலண
நிற் கும் இலக்கிய வடிவமாகச் கசயல் படுகிறது.

நாம் வீரத்துடை் அதாவது மறத்தமிழர்களாக வாழ் வது உத்தமம்


எனும் கருத்து இந்நாைகத்தில் வலியுறுத்தப்படுகிறது.வசர மன்னன்
கபருஞ் வசரலாதனும் வசாழ மன்னன் கரிகாலனும் தமிழர்
பண்பாை்டிற் குரிய வீரத்தில் சிறந்து
விளங் குகின்றனர்.வீரம் ,கை்டிக்காக்கப்பை வவண்டிய மரபு என்பது
காவிய நாைகத்தின் வழி கூறப்படுகிறது.வீரம் என்பது வபார்த்திறன்
மை்டுமல் ல மாறாக நமது உள் ளத்தில் உரம் , ஊக்கம் ஆகியலவயும்
அைங் கும் .கபான்னி எனும் கதாபாத்திரத்லதப் வபால
இருக்குவமயானால் எந்தகவாரு முை்டுக்கை்லைலயயும் தகர்த்கதரிந்து
நமது வாழ் க்லகயில் கவற் றிநலைவபாை முடியும் என்ற சமுதாயச்
சிந்தலனயும் காவிய நாயகி நாைகத்தில் நயம் பை
உணர்த்தப்பை்டுள் ளது.

அவதாடு, தபண்ணுரினம கை்டிக்காக்கப்பை வவண்டிய ஒன்று எனும்


சமுதாயச் சிந்தலனலயயும் இந்நாைகத்தின் வழி
உணரலவக்கப்படுகிறது.ஏகனனில் , தன் கணவனாகப்
கபருஞ் வசரலாதலனத் வதர்ந்கதடுக்கும் உரிலம கபான்னிக்கு
வழங் கப்பை்டுள் ளது.வமலும் ,விதலவ வகாலம் பூண்டிருந்தாலும்
கபான்னிக்கும் கபண்ணுக்குரிய மரியாலத கரிகாலன் அலவயில்
வழங் கப்படுகிறது.கதாைர்ந்து,மன்னனாக இருந்த வபாதும் கரிகாலன்
தனது மலனவி வவண்மாளின் ஆவலாசலனக்கு முன்னுரிலம வழங் கும்
பண்பு காை்ைப்பை்டுள் ளது.கபான்னி தனது கணவனின் மானத்லத
நிலலநாை்டும் கபாருை்டு அலவயில் கரிகாலனிைம் விவாதம்
கசய் வது , கபண்ணுக்கு வபச்சுரிலம வழங் கப்பை்டுள் ளது என்பலதயும்
இந்நாைகம் வலியுறுத்துகிறது.எனவவ,’கபண்கள் நாை்டின்
கண்கள் ’ எனும் கூற் றுக்வகற் ப கபண்கலளப் வபாற் றி அவர்களின்
உரிலமலயக் கை்டிக்காக்க வவண்டும் எனும் உன்னத கருத்து நம்
சிந்தலனக்கு விருந்தாகிறது.

இதலனத் கதாைர்ந்து , புைிதமாை காதலல சிறந் தது எனும் உன்னத


சிந்தலனலயயும் இந்நாைகம் வாசகர்களுக்குத்
கதளிவுறுத்துகிறது.வசர மன்னனான கபருஞ் வசரலாதனுக்கும் வசாழ
நாை்டில் குயவர் குலத்தில் பிறந்த கபான்னிக்கும் காதல்
மலர்கிறது.கபான்னியின் அழகிலும் கவிலதத் திறனிலும் மனலதப்
பறிககாடுக்கும் கபருஞ் வசரலாதன் அவலள மணக்க சித்தமாக
உள் ளான். அவர்கள் இருவரும் பழகும் கபாழுதும் காமத்திற் கு
இைங் ககாைாமல் கண்ணியமாகப் பழகுகின்றனர். வசரன் மீது தான்
ககாண்ை காதலின் காரணமாக அவன் மானங் காக்க கரிகாலனின்
அலவக்வக வந்து நியாயம் வகை்கிறாள் கபான்னி.இனக் கவர்ச்சியால்
உந்தப்பை்டு காதல் என்ற கபயரில் தங் கள் வாழ் க்லகலய அழித்துக்
ககாள் ளும் இன்லறய இலளவயாருக்குச் வசரன் -கபான்னியின் புனிதக்
காதல் நல் லகதாரு பாைம் எனலாம் .

வமலும் , பிறந் த தாய் நாட்டிை் மீது பற் று லேண்டும் என்ற


சிந்தலனலயயும் நாைகாசிரியர் நமக்கு உணர்த்தத்
தவறவில் லல.கபான்னி வசர நாை்டு மன்னன் கபருஞ் வசரலாதலனச்
சாதாரண பலைவீரன் என்கறண்ணிவய காதலிக்கிறாள் .ஆனால் ,அவத
காதலன் வசாழமன்னன் மண்கவறி ககாண்டு வசரநாை்டின் மீது வபார்
கதாடுத்துள் ளதாக ஓலல அனுப்பியகபாழுது கபான்னி
வகாபங் ககாள் கிறாள் . வமலும் , தன் அன்லன மண்ணின் மீது
வபார்த்கதாடுக்க வந்திருக்கும் கபருஞ் வசரலாதலன அவன்
கூைாரமிை்டிருக்கும் இைத்திற் வக வலசப்பாைச் கசல் கிறாள் . அங் குக்
காவல் வீரவனாடும் வசரவனாடும் கடுலமயான வாய் ச்சண்லையில்
ஈடுபடுகிறாள் ; தன் மன்னன் கரிகாலனின் மாண்லப உயர்த்திப்
வபசுகிறாள் . அவலளப் வபான்று நாமும் தாய் த் திருநாை்டின் மீது பற் று
ககாண்டு வாழ வவண்டும் .

அத்துைன், கற் பு தநறி பிறழா ோழ் க்னகலய மிகச் சிறந் த


ோழ் ோகும் என்ற சிந்தலனலய நாைகாசிரியர் பதியமிை்டுள் ளார்.
ஏகனனில் ,ஒருவனுக்கு ஒருத்தி எனும் தமிழரின் கற் பு கநறி நிலறந்த
வாழ் க்லக இந்நாைகத்தில்
வலியுறுத்தப்பை்டுள் ளது.கபான்னி,கபருஞ் வசரலாதன்,கரிகாலன்
ஆகிவயாரின் வாழ் க்லகயில் இப்பண்பு கதள் ளத்கதளிவாக
கவளிப்படுகிறது.அவதாடு,கை்டிய மலனவிலயக் கண் கலங் க விை்டுக்
கள் ளத்தனமாக ஒருத்திலயக் காதலிப்பது மன்னிக்க முடியாத
குற் றகமனக் கரிகாலன் இரும் பிைர்த்தலலயாரிைம் கூறுவதன்வழி
ஆண்களுக்கும் கற் பு கநறி அவசியம் என்பது
உணர்த்தப்படுகிறது.இச்சிந்தலனலய மக்கள் பின்பற் றி வாழ் ந்தால்
நிச்சயமாக ஒழுக்கமிக்க சமுதாயத்லத உருவாக்கலாம் .

எந்த நிலலயிலும் தை்மாைத்னத இழக்கக் கூடாது என்ற சமுதாயக்


கருத்திலனயும் நாைகாசிரியர் நிலனவுறுத்தியுள் ளார்.கவண்ணிப்
பறந்தலலப் வபாரில் , கபருஞ் வசரலாதன் கரிகாலலனத் துணிவாக
எதிர்த்துப் வபாரிை்ைான். ஆனால் , வசாழனின் வாள் கநஞ் சில் பாய் ந்து
முதுலகயும் துலளத்ததால் மக்கள் தன்லனப் புறமுதுகு காை்டிய
வகாலழ எனத் தூற் றுவர் என்று எண்ணி வருந்தியதால் தன்மானம்
இழந்து உயர் வாழ் வலதவிை வைக்கிருந்து உயிர் விடுவவத வீரத்திற் கு
அழகு என்று உயிர் மாய் க்கிறான்.

ஆகவவ, மனிதலரப் பண்படுத்தி நற் பாலதயில் நைக்க உதவும் அரிய


வாழ் வியல் கருத்துகலள உள் ளைக்கியப் பனுவலாக காவிய நாயகி
நாைகம் திகழ் கிறது.வாசகர்கள் கண்டிப்பாய் இந்நாைகத்லதப்
படித்துச் சுலவப்பவதாடு சிந்தலனக்குத் தீனியாய் ப் பயன்படுத்தி
வாழ் வில் ஏற் றம் கபற வவண்டும் .

You might also like