Download as pdf or txt
Download as pdf or txt
You are on page 1of 4

டயட் பற்றி பபொதுவொன குறிப்புகள்:-

1. சர்க்கரை, வெல்லம், கரும்பு சர்க்கரை, நாட்டுசர்க்கரை, பனங்கல்கண்டு, கருப்பட்டி,


சுகர்பிரி, தேன், பரன வெல்லம் என இனிப்பான எதுவும் தசர்க்கக் கூடாது.
2. காய்கறிகள்- கிழங்கு ெரககள்(உருரை, தசரன, etc.,) மட்டும் சொப்பிடக்கூடொது.
மற்றபடி தகைட், பீட்ரூட், பூசணி, பீன்ஸ், அெரை, ொரழத்ேண்டு, ொரழக்காய்,
வெள்ைரி, etc., என மார்வகட்டில் கிரடக்கும் அரனத்து காய்கறிகளும் சாப்பிடலாம்.
ேனியாக காய்கறி லிஸ்ட் கிரடயாது. பிடித்ே காய்கறி சாப்பிடலாம்.
3. அரிசி, தகாதுரம, மற்ற ோனியம் எதுவும் கிரடயாது. மற்றும் பருப்பு-கிரடயாது.
பயிர், பட்டாணி, டிரை ப்ரூட்ஸ் (தடட்ஸ், fig, etc.,), சிறுோனியம், சுண்டல்,
முரைகட்டிய பயிர், நிலக்கடரல, தசாைம், தசாயா, ஓட்ஸ், கார்ன், ஸ்ெட்
ீ காைன்,
தபபி கார்ன் கிரடயாது. தெண்டுமானால் ஒரு நாரைக்கு நான்ரகந்து பீஸ்
முந்ேிரி எடுக்கலாம்.
4. பால்- பசும்பால், பாக்வகட் பால் எல்லா பாலும் உண்டு. எரட குரறக்க
ெிரும்புபெர்கள் பட்டர் டியில் மட்டும் பால் தசர்க்கலாம். எல்தலாரும் ேினமும்
30மிலி ேயிர் எடுக்கலாம். நார்மல் எரட இருப்பெர்கள் ேினமும் 100-200மிலி பால்
மற்றும் ஒரு கப் ேயிர் ேினமும் எடுக்கலாம்.
5. தபலிதயா பழங்கள்-வகாய்யாக்காய் மற்றும் அெதகதடா எனும் வெண்ரணப் பழம்
(பட்டர் புருட்) எடுக்கலாம். வவறு எந்தப் பழமும் கிடடயொது.
6. வபர்ரிஸ் எடுக்கலாம். நாெல்பழம், ஸ்டிைாவபர்ரி, ப்ளுவபர்ரி, பிைாக் வபர்ரி ஒரு
நாரைக்கு இைண்தடா மூன்தறா பீஸ் எடுக்கலாம். மார்க்வகட்டில் இரெ சர்க்கரை
தசர்த்து கிரடக்கிறது. அெற்ரற சாப்பிடக்கூடாது. சர்க்கரை கலக்காே வபர்ரிஸ்
சாப்பிடலாம்.
7. சிக்கன், மட்டன்- கிைாம் கணக்கில் எலும்பு தசைாது. தபான்வலஸ் என்றால் நான்
சார்டில் கூறிய கிைாம் அைவு சாப்பிடவும். எலும்புடன் ொங்கினால் ஒரு 20%
எக்ஸ்டிைா எரடயுடன் ொங்கவும். ெிரும்பினால் ஃபீப், தபார்க், ொத்து, காரட,
மற்றும் நண்டு, இறால் தபான்ற கடலுணவு எடுக்கலாம். நாட்டுக்தகாழி, பிைாய்லர்
என எல்லா சிக்கனும் எடுக்கலாம்.
8. வநய், வெண்ரண, தேங்காய் எண்வணய், ஆலிவ் ஆயில் பயன்படுத்ேலாம்.
சரமயலின் தபாது எந்ே உணரெயும் வபாரிக்க கூடாது. எண்வணய் ெிட்டு ெேக்கி
(புரக அேிகம் ெைாே அைவு) சாப்பிடலாம். கிரில், ேந்தூரி, ஓென், தெக ரெத்ேல்,
பார்பிக்யு, ஏர் ஃபிரை எல்லாம் வசய்யலாம்.
9. புைி எடுக்கலாம். எல்லா மசாலா, உப்பு எடுக்கலாம். ோைிக்கலாம்
10. ஆைம்பத்ேில் பசி அடங்கவில்டை என்றொல் பொதொம் / சீஸ் / முட்டட / பன ீர் /
நொன்பவஜ் ஐ இன்னும் அதிகமொக வயிறு நிரம்பும் வடர சொப்பிடைொம்.
11. உள்ளுறுப்பு மாமிசம் (ஈைல் தபான்றரெ)- எல்தலாரும் பத்து நாரைக்கு ஒரு முரற
ேரல, குடல், ஈைல்,etc(இேில் ஏோெது ஒன்று மட்டும் 100-150கிைாம் ) சாப்பிடலாம்.
12. உணவுகரை ெட்டில்
ீ கிைாம் அைவுகைில் அைக்கும் மிஷின் ொங்க contact Mr. Anish,.
த ாம் வடலிெரி/ வகாரியர் ெசேி உண்டு.9363123234
13. இந்ே டயட் எடுக்கும் சமயத்ேில் ெழக்கமாக ெரும் ேரலெலி, காய்ச்சல், சைி,
ொந்ேி, ெயிற்றுப்தபாக்கு தபான்ற பிைச்சிரனகளுக்கு அருகில் உள்ை டாக்டரிடம்
வசன்று மருந்து எடுத்துக் வகாள்ைலாம். ேெறில்ரல.
14. பசு மஞ்சள்: பசு மஞ்சள் (பார்க்க இஞ்சி தபால் இருக்கும்)- தோல் நீக்கியது ஒரு
இன்ச் - இரே ேினமும் கடித்து ெிழுங்கவும். உங்கள் ரிப்தபார்ட்டில் உள்ை hscrp
எனும் வடஸ்ட் அைரெக் குரறக்க மஞ்சள் உேவும். மஞ்சள் தபஸ்ட் ஆகவும்
எடுக்கலாம். எல்லா நாட்களும் எடுக்கலாம். அன ீஷிடம் கிரடக்கும். hscrp
அைவுகள் நார்மல் எனில் இது தேரெயில்ரல.
15. இைநீர் மற்றும் அேில் உள்ை தேங்காய் மற்றும் நுங்கு, பேநீர் கிரடயாது.
16. தேரெப்பட்டால் club soda குடிக்கலாம். உப்பிட்ட வலமன் தசாடாொகவும்
குடிக்கலாம். தெறு எந்ே தசாடாவும் கிரடயாது.
17. நான் உங்களுக்கு அனுப்பிய சரமயல் குறிப்பு புத்ேகத்ேில் சில இடங்கைில்
தசாைம், கிழங்கு மாவு என்வறல்லாம் இருக்கும். அரெ கண்டிப்பாக கிரடயாது.
18. டயட்டில் வகாழுப்ரப எரிக்கும் ஸ்தடஜிற்கு வசல்லுெதே கஷ்டம். வகாழுப்ரப
எரிக்கும் மிஷினாக நாம் மாறிெிடுதொம். அப்தபாது வகாஞ்சம் மாவுசத்து
சாப்பிட்டாலும் வகாழுப்பு எரிேல் நின்று ெிடும். அேனால் வைகுலர் உணவுகள்
இப்தபாது தெண்டாம்.
19. பல தபர் வெறும் காய்கறி, கீ ரை, காைான், பட்டர் டீ மட்டும் என்று டயட் எடுப்பர்.
அது மிகத் ேெறானது. உடலில் ேரசகள் குரறந்து ெயோன தோற்றம் ெந்து
ெிடும். நான் கூறிய அைவு புைேம் உள்ை உணவுகரை எடுத்தே ஆக தெண்டும்
(நான்வெஜ், முட்ரட, சீஸ், பாோம், பன ீர் -இெற்றில் மட்டுதம புைேம் உள்ைது)
20. கிரீம், cocoa powder, flaxseeds, coconut butter வகாஞ்சமாக எடுக்கலாம். 90% டார்க்
சாக்தலட் ேினமும் ஒரு பீஸ் ெரை எடுக்கலாம்,
21. ெட்டில்
ீ ஆலிவ் அல்லது தேங்காய் எண்வணயால் வசய்ே தமதயானிஸ்
எடுக்கலாம். ேக்காைி சாஸ் மற்றும் தமதயாநீஸ் வசய்முரற வைசிபி புக்கில்
உள்ைது.
22. ஸ்வபஷல் ஊறுகாய், வசம்பருத்ேி டி கிரடக்குமிடம்- anish 9363123234
23. மூன்று மாேங்களுக்கு ஒரு முரற எல்லா வடஸ்டுகரையும் மறுபடி எடுத்து
எனக்கு அனுப்ப தெண்டும். என்ன வடஸ்ட் எடுப்பது என்பேற்கு கிைினிக்ரக
வோடர்பு வகாள்ைவும். 9442397845/ 7502175406. முழு 11 பக்க ரிப்தபாட்ர்ட் அனுப்பவும்.
அடுத்ே ஒரு ெருடத்ேிற்கு இப்படி வசய்யலாம்.
24. டயட் முழுதும் படித்துப் பாருங்கள். புரியெில்ரல, தெறு ஏோெது சந்தேகம்
இருந்ோல், ஈவமயில் அனுப்பலாம். 24-48மணி தநைத்ேில் (ெிடுமுரற நாட்கள்
ேெிர்த்து) ரிப்ரை அனுப்பி ெிடுதென். என் கிைினிகிற்கும் கால் அல்லது ொட்சப்
வசய்யலாம் 7502175406, 9442397845
25. உங்களுக்கு இந்ே வமயிலில் சில attachment அனுப்பியுள்தைன். அெற்ரறயும்
பிரிண்ட் எடுத்து படித்து பாதலா வசய்யவும்.
பவளியூர் பசல்லும் வபொது என்ன பசய்யைொம்:

1. ரபயில் எப்தபாதும் 100கிைாம் வநய் பாட்டில் இருக்க தெண்டும். ஒரு கரடயில்


சர்க்கரையில்லா காபி/டி ொங்கி, அந்ே பாட்டிலில் உள்ை வநய்யில் மூன்றில் ஒரு
பங்கு அேில் ஊற்றி கலந்து சாப்பிடலாம். தேரெப்பட்டால் இன்வனாரு முரற கூட
சாப்பிடலாம்.
2. நிரறய பாோரம ஊற ரெத்து, ெறுத்து ரகயில் எடுத்துக் வகாள்ை தெண்டும்.
அரே ஒரு மீ லாக எப்தபாது தெண்டுமானாலும் சாப்பிடலாம். அெசைத்ேிற்கு
பிஸ்ோ, முந்ேிரி சாப்பிடலாம். ஊற ரெத்ே பாோம் இல்ரலவயன்றால் சாோ
பாோம் ஒரு நாள் சாப்பிடுெோல் ேெறில்ரல. பாோரம பவுடைாக்கி எடுத்து
வசல்லலாம். பாலில் கலந்து குடிக்கலாம்.
3. த ாட்டலுக்கு தபாய் நாலு ஆம்வலட் சாப்பிடலாம் (என்றாெது ஒரு நாள்
என்றால் த ாட்டல் எண்வணய் பைொயில்ரல. ேினமும் த ாட்டல் என்றால்
பத்து கிைாம் வநய் பாக்வகட்ரட ொங்கி வகாடுத்து அேில் சரமக்க வசால்லலாம்.)
4. த ாட்டலில் வபாரிக்காே பன ீர் ஐட்டங்கள், வெஜ் சாலட், சூப் சாப்பிடலாம்.
5. நான் வெஜ் சாப்பிடுபெர்கள்-கிரில்ட் சிக்கன்/ேந்தூரி சிக்கன், மற்றும் வபாரிக்காே
அரசெ உணவுகரை சாப்பிடலாம்.(இது அெசைத்ேிற்கு-ேினமும் தெண்டாம்)
முடிந்ோல் பத்து கிைாம் வநய் பாக்வகட்ரட ொங்கி வகாடுத்து அேில் சரமக்க
வசால்லலாம். பிரியாணியில் இரறச்சி பீரை மட்டும் சாப்பிடலாம்.
6. வகாய்யாக்காய் சாப்பிடலாம்.
7. கரடயில் சீஸ் ொங்கி கடித்து சாப்பிடலாம்.
8. தேங்காய் ொங்கி சாப்பிடலாம்.
9. கல்யாண ெட்டில்-
ீ ேயிர் பச்சடி, ேயிர் ொங்கி சாப்பிடலாம், வபாரியல், கூட்டு,
ைசம், தமார் தபான்றெற்ரற சாப்பிடலாம்.
10. தெறு ஒன்றுதம இல்ரலவயன்றால் இைண்டு ொரழப்பழம் (இது ேெிர்க்க முடியாே
பட்சத்ேில் மட்டும். நமது டயட்டில் ொரழப்பழம் கிரடயாது) சாப்பிடவும்.

இதர குறிப்புகள் :-
1. டயட் பற்றி, உடல் நலம் பற்றி நிரறய வேரிந்து வகாள்ை
https://www.facebook.com/drhariharanv , https://www.facebook.com/Dietdoctorindia
2. சுகர் வசக் வசய்ய க்ளுக்தகாமீ ட்டர், பிைஷர் மிஷின், வெயிட் மிஷின், omega 3,
பசுமஞ்சள், வசக்கில் ஆட்டிய தேங்காய் எண்வணய், பாோம், மற்றும் டயட்
சம்பந்ேமான பல வபாருட்கள் ொங்க Mr. Anish, Ideal surgicals, coimbatore. த ாம்
வடலிெரி/ வகாரியர் ெசேி உண்டு.9363123234
3. பிைாசஸ் வசய்யப்பட்ட பாோம், மற்றும் அரனத்து டயட் வபாருட்கள்
கிரடக்குமிடம்
a. Mr. Anish, coimbatore. த ாம் வடலிெரி/ வகாரியர் ெசேி உண்டு.9363123234
b. http://paleopharmacystores.com/
Special Recipes

 பொதொம் வதொடச- Coconut milk powder- கரடயில் கிரடக்கும் அல்லது ஆன்ரலனில்


எைிோக கிரடக்கும். 3 தடபிள் ஸ்பூன் தேங்காய் பால் பவுடர், மூன்று முழு
முட்ரடகள், முப்பது எண்ணிக்ரக பாோம், ஒரு சிட்டிரக தபக்கிங் பவுடர்,
வகாஞ்சம் உப்பு. பாோரம 12 மணி தநைம் ஊற ரெக்கவும். பின்னர் பாோமுடன்,
தமதல உள்ைெற்ரற தசர்த்து மிக்சியில் அடிக்கவும். தோரச மாவு பேத்ேிற்கு
அரைக்கவும். இந்ே மாரெ இைண்டு மணி தநைம் அப்படிதய ரெக்கவும். பின்னர்
தோரச ஊற்றி ெயிறு நிரறயும் ெரை சாப்பிடலாம். எந்ே டயத்ேில்
தெண்டுமானாலும் எடுக்கலாம். வோட்டுக்வகாள்ை தேங்காய் சட்னி, ேக்காைி சட்னி,
புேினா சட்னி, கிதைெி பயன்படுத்ேலாம்.
 பட்டர் ைஸ்ஸி- 50-100கிைாம் வெண்ரணரய இைண்டு கப் ேயிருடன் தசர்த்து மிக்சி
அல்லது பிைன்டரில் உப்பிட்டு நன்றாக அடிக்கவும். வகட்டித் ேயிர் மட்டுதம
பயன்படுத்ேவும். நல்ல சுரெ இருக்கும். அடுத்ே 9 மணி தநைத்ேிற்கு பசி
எடுக்காது. எல்லாரும் ொைம் ஒரு நாள், இைண்டு நாள் பட்டர் டிக்கு பேிலாக
எடுக்கலாம்.

 கீ டர ஸ்முதி- நூறு கிைாம் என்ன கீ ரை கிரடக்கிறதோ அல்லது பிடிக்குதமா


(ஸ்முேியில் முருங்ரக மற்றும் அகத்ேி தெண்டாம்) அரே நன்றாக கழுெி
ரெக்கவும், இைண்டு எலுமிச்ரசகரை பிழியவும், வகாத்ேமல்லி வகாஞ்சம் , புேினா
சிறிேைவு, வெள்ைரிக்காய் ஒன்று, ஒரு ேக்காைி, மூன்று பல் பூண்டு, ஒரு துண்டு
இஞ்சி, இைண்டு வபரிய வநல்லிக்காரய நறுக்கி தபாடவும், 10கறிதெப்பிரல
இரலரய தபாடவும். இரெ அரனத்ரேயும் மிக்சியில் அடித்து அப்படிதய குடிக்க
தெண்டும். நாம் ொழ்க்ரக முழுக்க ஒரு ெிேமான உணெில் இருந்து ெிட்டு புேிய
உணவுமுரறக்கு மாறும்தபாது முடி வகாட்டலாம். இந்ே ஸ்முேிரய குடித்ோல்
முடி வகாட்டுெது குரறயும். முடி அேிகம் ெைைவும் ொய்ப்புள்ைது. கீ ரைரய
பச்ரசயாக ஜூஸ் தபாடுெது நல்லது. பச்ரசயாக சாப்பிட பிடிக்காெிட்டால்
ரலட்டாக கீ ரைரய சரமத்து பின்னர் ஜூசாக்கலாம். பிடிக்கெில்ரல என்றால்
தெண்டாம். இது மீ லாக எடுக்கக்கூடாது. ஸ்நாக்ஸ் ஆக மட்டுதம எடுக்கலாம்.
 காலிபிைெரை கிதைட் வசய்து மிக்சியில் அடித்து சிறிய பீஸ்கைாக ஆக்கி, பின்
அரே தெக ரெத்ோல் அதுதெ காலிபிைெர் ரைஸ். காலிபிைெர் ரைசில்
பிரியாணி, ேயிர்சாேம், பருப்பில்லா ைசம்சாேம், பருப்பில்லா சாம்பார்சாேம், தேங்காய்
சாேம், எலுமிச்ரச சாேம் என வசய்யலாம். தெண்டாம் என்றால் பட்டர் டி
சாப்பிடலாம். காலிபிைெர் ரைஸ்- எவ்ெைவு தெண்டுமானாலும் சாப்பிடலாம்.
அைெில்ரல. மற்ற அயிட்டங்கள் எவ்ெைவு-தமதல வைகுலர் சார்ட்டில் குறிப்பிட்ட
அைவு மட்டுதம. பிடிக்கெில்ரல என்றால் தெண்டாம். இதுவும் மீ ல் கிரடயாது.
ஸ்நாக்ஸ் மட்டுதம.
 அெதகதடா ஸ்முேி- அெதகதடா 150கிைாம், ஸ்டிைாவபர்ரி 10, கிரீம் (கரடயில்
கிரடக்கும்)-தேரெயான அைவு, பால் அல்லது ேயிர் அல்லது க்ரீம் தபாட்டு ஒரு
மிக்சியில் அடித்து சாப்பிடலாம். பிடிக்கெில்ரல என்றால் தெண்டாம்.

You might also like