Download as docx, pdf, or txt
Download as docx, pdf, or txt
You are on page 1of 6

ஜூலியஸ் சீசர் ( The Great Roman Empire) -வரலாற் று நாயகர்!

உலக வரலாற் றற எத்தறைய ா சாம் ராஜ் ங் கள்


அலங் கரித்திருக்கிை்றை. அதில் சில சாம் ராஜ் ங் கள் பல
நூற் றாண்டுகள் சசழித்து வளர்ந்திருக்கிை்றை. பல சாம் ராஜ் ங் கள்
யதாை்றி யவகத்திலய மறறந்து யபாயிருக்கிை்றை. எந்த
சாம் ராஜ் த்திை் தறலச ழுத்றதயும் நிர்ணயிப்பது அதறை
வழிநடத்தும் தலறம த்துவம் தாை். வீரத்றதயும் , வியவகத்றதயும்
முதலீடாகக் சகாண்டு நல் லாட்சி நடத்தி மாமை்ைர்கறள வரலாறு
சபருறமய ாடு சுமந்து நிற் கிறது. வீரத்றதயும் , அடாவடித்தைத்றதயும்
முதலீடாக் சகாண்டு சகாடுங் யகாலாட்சி சகாடுத்த சகாடி வர்கறள
அயத வரலாறு நாம் மறக்க யவண்டுசமை்பதற் காக நிறைவில்
றவத்திருக்கிறது. பல நல் லாட்சிகள் தந்து உலக அரசி லுக்கு பல
வழிகளில் முை்னுதாரணமாக விளங் கி ஒரு சாம் ராஜ் ம் யராம
சாம் ராஜ் ம் . அந்த சாம் ராஜ் த்திை் சபருறமக்குப் பலர்
வித்திட்டிருந்தாலும் ஒருவரிை் சப றர இை்றும் வரலாறு மதிக்கிறது.
இலக்கி ம் துதிக்கிறது.

அவர்தாை் ஆங் கில இலக்கி யமறத 'மகாகவி' யேக்ஸ்பி ரிை்


புகழ் சபற் ற நாடகம் ஒை்றிை் கதாநா கனும் , நம் பிக்றக
துயராகத்திற் க்குப் பலி ாைவர்களுக்கு சிறந்த உதாரணமாக
இருப்பவரும் , காலண்டர் சீர்சிருத்தம் சச ் து நாம் இை்று ப ை்படுத்தும்
நவீை நாட்காட்டி முறறற உலகுக்குத் தந்தவருமாை 'ஜூலி ஸ் சீசர்'.
கி.மு நூறாம் ஆண்டு ஜூறல 13 ஆம் யததி யராமில் பிறந்தார் ஜூலி ஸ்
சீசர். அவர் பிறந்த காலகட்டம் யராமில் அரசி ல் சகாந்தளிப்பு நிறறந்த
ஒரு காலகட்டம் . கிமு இரண்டாம் நூற் றாண்டில் இரண்டாம் பியூைிக்
யபாரில் சவற் றி சபற் ற யராமாைி ர்கள் தங் களது சாம் ராஜ் த்றத
விரிவுபடுத்தத் சதாடங் கிைர். தங் கள் பறடப்பலத்றதக் சகாண்டு பல
பகுதிகறள றகப்பற் றி தால் யராமில் சசல் வம் சகாழிக்கத்
சதாடங் கி து. ஆைால் யராமாைி ஆட்சிப்யபரறவ ால் மிகப்சபரி
யராமாைி சாம் ராஜ் த்றத முறற ாக ஆள முடி வில் றல.

அரசி லில் ஊழல் தறல விரித்தாடி து. அரசி ல் வாதிகளும் ,


கிளர்ச்சித்தறலவர்களும் , அதிகாரத்றதக் றகப்பற் றப் யபாராடிைர்.
அப்படிப்பட்ட ஒரு சூழ் நிறலயில் யராமில் மக்காளாட்சி சசழிக்க
முடி ாது எை்று கருதி மிக முக்கி மாை அரசி ல் தறலவர்தாை்
ஜூலி ஸ் சீசர். சிறுவ தில் சிறந்த கல் வி கற் கும் வா ் ப்றபப் சபற் ற
சீசர் மிக இளம் வ தியலய அரசி லில் நாட்டம் சகாண்டார். பல் யவறு
பதவிகறள வகித்த பிறகு கிமு 58 ஆம் ஆண்டில் அவருக்கு 42
வ தாையபாது யராமிை் ஆட்சிக்கு உட்பட்டிருந்த மூை்று அந்நி
மாநிலங் களுக்கு ஆளுநராக நி மிக்கப்பட்டார். அந்த மாநிலங் கள்
Cisalpine Gaul எை்று அறழக்கப்பட்ட வடக்கு இத்தாலி, Illyricum எை்று
அறழக்கப்பட்ட யூயகாஸ்லாவி ாவிை் கறரய ாரப்பகுதி,
மற் றும் Transalpine Gaul எை்று அறழக்கப்பட்ட சதற் கு பிராை்ஸ்
ஆகி றவ அந்த மூை்று மாநிலங் கறளயும் ஆளும் சபாறுப்யபற் றுக்
சகாண்ட சீசரிடம் இருபதாயிரம் வீரர்கள் சகாண்ட இராணுவப்பறட
இருந்தது.
அந்தப்பறடற க் சகாண்டு அடுத்த ஏழு ஆண்டுகளில் 'Gaul' எை்று
அறழக்கப்படும் நிலப்பரப்பு முழுவறதயும் , ஒவ் சவாை்றாக றகப்பற் றி
யராமிை் ஆளுறமக்குக் கீழ் சகாண்டு வந்தார் சீசர். அப்யபாதி 'Gaul'
பகுதி எை்பறவ தற் யபாறத பிராை்ஸ், சபல் ஜி ம் , சுவிட்சர்லாந்து,
சஜர்மைி, ஹாலந்து ஆகி றவ அடங் கி பகுதிகளாகும் . இருபதாயிரம்
வீரர்கள் எை்பது மிகக்குறறவு எை்றாலும் வீரத்யதாடும் , வியவகத்யதாடும்
தைது பறடகறள சிறப்பாக வழிநடத்தி அவ் வுளவு சபரி
நிலப்பரப்றபக் றகப்பற் றிைார் சீசர். Gaul பகுதிற க் றகப்பற் றி தால்
சீசரிை் புகழ் யராம் முழுவதும் பரவத் சதாடங் கி து. அவறர
மிகப்சபரி கதாநா கர்களாகப் பார்க்கத் சதாடங் கிைர்
யராமாைி ர்கள் . ஆைால் அவரது பலத்றதயும் , பிரபலத்றதயும்
சபாறுத்துக்சகாள் ள முடி ாத யராம் ஆட்சிப் யபரறவ ஒரு விசித்திரமாை
கட்டறளற ப் பிறப்பித்தது. பறடவீரர்கறள அப்படிய விட்டுவிட்டு ஒரு
சாதாரண குடிமகைாக சீசர் யராமுக்கு வரயவண்டும் எை்று
ஆறணயிட்டது.

தைது வளர்ச்சிற சகித்துக்சகாள் ள முடி ாத அரசி ல் எதிரிகள்


தை்றை அழிப்பதற் காகத்தாை் அவ் வாறு வரச்சசால் கிை்றைர் எை்று
நம் பி சீசர் ஆட்சிப்யபரறவயிை் ஆறணற றதரி மாக எதிர்த்து கி.மு
49 ஆம் ஆண்டு ஜைவரி 10,11 ஆம் யததிகளில் தைது ஒட்டுசமாத்த
பறடயுடை் யராம் திரும் பிைார். அதறை சட்டவியராதமாை சச ல் எை்று
சீறி து ஆட்சிப்யபரறவ, சீசயரா அடிபணிவதாக இல் றல. எையவ
ஆட்சிப்யபரறவ பறடகளுக்கும் , சீசரிை் பறடகளுக்குமிறடய
உள் நாட்டுப் யபார் மூண்டது. நாை்கு ஆண்டுகள் நீ டித்த அந்தப்யபாரில்
முழுறம ாக சவற் றிப் சபற் று யராமிை் சர்வாதிகாரி ாைார் சீசர். அவர்
யபாரில் சவற் றி சபற் ற திைம் கிமு 43 ஆம் ஆண்டு மார்ச் 7-ஆம் யததி
எை்று வரலாறு குறித்து றவத்திருக்கிறது. ஆைால் யராமிை்
சக்ரவர்த்தி ாக அவரால் ஓர் ஆண்டுதாை் நீ டிக்க முடிந்தது.

தை் நம் பிக்றகக்கு பாத்திரமாைவர்கள் எை்று நம் பி


உறுப்பிைர்களுடை் ஆட்சிப்யபரறவ கூட்டம் ஒை்றில்
கலந்துசகாள் வதற் காக வந்தார் சீசர். அந்த திைம் கிமு 44 ஆம் ஆண்டு
மார்ச் 15 ஆம் யததி. அந்த நாறள 'Ides of March'
எை்று யேக்ஸ்பி ர் குறிப்பிடுகிறார். மைத்தில் சதிற யும் , றககளில்
கத்திகறளயும் மறறத்து அந்தக்கூட்டத்திற் கு வந்திருந்த உறுப்பிைர்கள்
சீசர் அரங் கத்தில் நுறழந்தயபாது அவறர சரமாரி ாக கத்தி ால்
குத்திைர். அந்தத் தாக்குதறல சற் றும் எதிர்பாராத சீசர் நிறலதடுமாறி
தை் உயிர் நண்பை் புரூட்டறஸ யநாக்கி நகர்ந்தார். நண்பை் தை்றைக்
காப்பாற் றுவாை் எை்று நம் பி சீசறர தை் பங் குக்கு கத்தி ால்
குத்திைாை் புரூட்டஸ். அப்யபாதுதாை் "Et tu, Brutes?" ("You too, Brutus?")
அதாவது நீ யுமா புரூட்டஸ்? எை்று தைது கறடசி வார்த்றதற உதிர்த்து
தறரயில் சரிந்து உயிர் நீ த்தார் சீசர். குறறந்தது 23 தடறவ அவர்
கத்தி ால் குத்தப்பட்டார் எை்று ஒரு வரலாற் றுக்குறிப்பு கூறுகிறது. இது
சவறும் கறத ல் ல... வரலாற் று உண்றம!.

'ஜூலி ஸ் சீசர்' எை்ற தைது நாடக இலக்கி த்தில் இந்தச் சம் பவத்றத
மிகவும் அழுத்தமாக விவரித்திருக்கிறார் யேக்ஸ்பி ர். நம் பிக்றகத்
துயராகச் சச லுக்கு இந்த வரலாற் று சம் பவம் இை்றும்
எடுத்துக்காட்டாக சசால் லப்படுகிறது. யராறம ஆண்ட அந்த ஓர்
ஆண்டில் சீசர் பல சீர்திருத்தங் களுக்கு திட்டமிட்டார் எை்று
வரலாற் றுக்குறிப்புகள் கூறுகிை்றை. இராணுவத்திலிருந்து ஓ ் வு
சபற் றவர்கறளயும் , ஏறழகறளயும் ஒழுங் காக குடி அமர்த்துவது,
பல் யவறு தரப்பிைருக்கு யராம் குடியுரிறம வழங் குவது, எல் லா
இத்தாலி நகரங் களுக்கும் ஒயர மாதிரி ாை முைிசிபல் அரசாங் க
முறறற அறிமுகப்படுத்துவது, புதி கட்டடங் கறள கட்டுவது,
யராமிை் சட்டதிட்டங் கறள முறறப் படுத்தி எழுதி றவப்பது எை பல
சீர்திருத்தங் கறளச் சச ல் படுத்த திட்டமிட்டுக் சகாண்டிருந்தார்.
ஓராண்டியலய அவர் சகாறல சச ் ப்பட்டதால் அந்தத் திட்டங் கள்
நிறறயவற் றப்படாமல் யபாயிை. ஆைால் அவர் சச ் த ஒரு
சீர்திருத்தத்திை் பலறை இை்றும் நாம் அனுபவித்துக்
சகாண்டிருக்கியறாம் . அதுதாை் காலண்டர் எைப்படும் நாட்காட்டி
சீர்திருத்தம் .
யராமிை் சர்வாதிகாரி ாக பதவிய ற் ற அயத ஆண்டில் அதாவது கி.மு 45
ஆம் ஆண்டில் காலண்டர் முறறற மாற் றி அறமத்தார் சீசர். ஓர்
ஆண்டுக்கு 365 நாட்கள் எை்றும் , நாை்கு ஆண்டுக்கு ஒருமுறற பிப்வரி
மாதத்தில் ஒரு நாறள கூடுதலாக யசர்த்து அதறை 'லீப் ' ஆண்டு எை்றும்
அவர்தாை் நிர்ண ம் சச ் தார். அவர் அறிமுகப்படுத்தி சீர்திருத்தம்
எை்பதால் தாை் அது அவரது சப ராயலய 'ஜூலியன் காலண்டர்'
எை்று அறழக்கப்படுகிறது. சீசர் ஒரு தறலசிறந்த அரசி ல் வாதி,
துணிச்சலாை பறடத்தளபதி, மிகச்சிறந்த யபச்சாளர், எழுத்தாளர், 'Gaul'
பகுதிகறள தாை் றகப்பற் றி அனுபவங் கறள "De Bello Gallico" எை்ற
தறலப்பில் புத்தமாக எழுதிைார். அது மிகச்சிறந்த லத்தீை்
இலக்கி மாகக் கருதப்படுகிறது. யமலும் "I came, I saw, I Conquered" எை்ற
புகழ் சபற் ற சசாற் சறாடறர நீ ங் கள் யகள் விப்பட்டிருப்பீர்கள் . அது
ஜூலி ஸ் சீசர் உதிர்த்த வசைம் தாை். ஆசி ா பகுதிற மிகத்
துரிதமாக றகப்பற் றி பிறகு அவர் கூறி புகழ் சபற் ற வார்த்றதகள்
அது.
சீசர் யபாரிை்யபாது ஈவு இரக்கமில் லாமல் சச ல் பட்டாலும் , தை்ைிடம்
யதாற் ற பறடகறள மிகக் சகளரவமாக நடத்திைார் எை்றுதாை் வரலாறு
கூறுகிறது. சீசர் எை்ற சப ர் வரலாற் றில் மிக மரி ாறதக்குரி ஒை்று
எை்பதற் கு தற் காலச் சாை்றுகள் இரண்டு உண்டு. சஜர்மாைி அரச
பட்டம் 'றகசர்' எை்றும் ரே் அரச பட்டம் 'ோ' எை்றும்
அறழக்கப்படுகிறது. றகசர், ோ இரண்டுயம 'சீசர்' எை்ற சசால் லில்
இருந்து உருவாை பட்டங் கள் தாை். ஜூலி ஸ் சீசறரப் பற் றி யபசாமல்
யராம சாம் ராஜ் த்றதப்பற் றி யபசிவிட முடி ாது. அந்த அளவுக்கு அதை்
வரலாற் றில் மிகப்சபரி தாக்கத்றத ஏற் படுத்தியிருக்கிறார் சீசர்.

பல பிரதேசங் களை ளகப் பற் றிய வீரமும் , ேன்னிடம் வீழ் ந் ேவர்களை


ககைரவமாக நடே்திய விதவகமும் , முளறயற் ற ஆளணகளுக்கு
அடிபணியாே ளேரியமும் , ஆட்சிப் கபாறுப் தபற் ற பிறகு
சீர்திருே்ேங் கை் கசய் ய தவண்டும் என்ற கபாறுப் புணர்வும் ,
இவற் றுக்ககல் லாம் தமலாக அடிப் பளடயாக விைங் கிய
கட்கடாழுங் கும் ோன் சீசருக்கு "தராம சாம் ராஜ் யம் " எனும் வானே்ளே
வசப் படுே்தின. சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் சீசருக்கு
ளகககாடுே்ே அதே பண்புகை் இப் தபாது நமக்கும் ளகககாடுக்கும் ,
விடாமுயற் சிதயாடு தபாராடினால் நாம் விரும் பும் வானே்ளே
நமக்கும் வசப் படுே்தும் .

Read more: http://urssimbu.blogspot.com/2011/12/julius-caesar-great-roman-


empire.html#ixzz23yv3q8aq

You might also like