Download as pdf or txt
Download as pdf or txt
You are on page 1of 9

தியானம் செய் வது எப்படி?

தியானம் செய் வது எப்படி என்று, நீ ட்டி முழக்காமல்


ஒரே வேியில் சொல் லுங் கள் என்று யாோவது
ரகட்டால்
- மனதை சவறுதமயாக்குவது ைான் தியானம் என்று
சொல் லலாம் .

ஆனால் மனதை சவறுதமயாக்குவது எப்படி என்று


மறுபடியும் ரகட்டால் , நீ ட்டி முழக்குவதைை் ைவிே
ரவறு வழியில் தல.

மனதின் இயல் பு சைாடே்ெ்சியாக எண்ணங் கதள


உற் பை்தி செய் து சகாண்டு இருப் பது.

நமது ஆழ் மனப்பதிவுகளின் பிேதிபலிப் ரப இந்ை


எண்ண ஓட்டங் கள் .

அதவ இழுை்ை இழுப்பிற் சகல் லாம் நாமும் ஓடிக்


சகாண்டிருக்கிரறாம் .

உண்தமயில் மனம் ஒரு கருவி மட்டுரம.

ஆன்மிக குரு ஓர ா சொல் லுவாே் - மனம் நமது


கால் கதளப் ரபால் ஒரு உறுப்பு. அைதன எப்ரபாது
ரவண்டுரமா அப்ரபாது உபரயாகப் படுை்ை
ரவண்டும் . நாம் எப்ரபாதுரம கால் கதள ஆட்டிக்
சகாண்டிருக்க ரவண்டியதில் தல - என்று.

நம் முதடய சுயம் மனதை ைாண்டி இருக்கிறது.

நாம் என்கின்ற சுயம் ைான் எஜமான். மனம் சவறும்


ரவதலக்காேன் ைான்.

ஆனால் எஜமான் காணாமல் ரபாயிருப் பைால்


அல் லது பலம் குன்றியிருப் பைால் ரவதலக்காேனின்
சகாட்டம் அதிகமாகி விட்டது.

ரவதலக்காேனின் சகாட்டை்தை அடிரயாடு


ஒழிப்பது ைான் தியானம் .

எஜமானின் இழந்ை கவுேவை்தை, பலை்தை மீட்டுவது


ைான் தியானம் .

ரவதலக்காேதன அைட்டி சகாட்டை்தை மட்டுரம


அடக்குகிரறாம் . ரவதலதய விட்டு நீ க்க
ரவண்டியதில் தல. நீ க்கவும் கூடாது. அவனுதடய
உைவி அவசியம் ரைதவ.

ஆனால் எப்ரபாது ரைதவப் படுகிறரைா அப்ரபாது


உைவி செய் ைால் ரபாதுமானது. எஜமான் சொல் வதை
ரகட்டு நடந்ைால் ரபாதுமானது.

அப்படியானால் அவதன முைலில் கட்டுப் படுை்ை


ரவண்டும் .

எஜமான் இருப்பதை அவனுக்கு உணே்ை்ை ரவண்டும் .

மனம் எப்ரபாதும் கூெ்ெலிட்டுக் சகாண்டு பிைற் றிக்


சகாண்டு திேிவைால் எஜமான் இருப்பதை
கவனிப்பரை இல் தல.
எண்ண ஓட்டை்தை படிப்படியாக குதறை்ைால் ைான்
தியானம் நிகழ் கிறது.

தியானை்திற் கு நிதறய வழி முதறகதள


சபேிரயாே்கள் வகுை்துெ் சென்றுள் ளனே்.

அதில் ஒன்று ைான் எண்ணங் கதள கவனிை்ைல் .

எண்ணங் கதள கவனிப் பது ைான் நம் சுயம் -


விழிப்புணே்வு - எஜமான்!

ரவதலக்காேனின் ரெட்தடகதள உன்னிப்பாக


கவனிக்க ஆேம் பிை்ைாரல, சமதுவாக அடங் க
ஆேம் பிப் பான்.

இவ் வளவு நாள் ரவதலக்காேனுடன் ரெே்ந்து சுற் றிய


பழக்கை்தில் எஜமானுக்கு அவதன சைாடே
ரைான்றினாலும் விருப்பு சவறுப்பின்றி அவனது
நடவடிக்தககதள கவனிக்க ரவண்டும் .

நமது சுயம் மனதுடன் ரெோமல் ைனிை்து விலகி


நின்று பாே்க்க பாே்க்க மனம் எண்ண ஓட்டை்தை
சமல் ல நிறுை்துகிறது.

நமது விழிப்புணே்வு இன்னும் அதிகமாக அதிகமாக


மனம் சவறுதமயாகிறது.

அந்ை சவற் று மனதில் ைான் தியானம் என்னும் அந்ை


அற் புைம் நிகழ் கிறது!

சவற் று மனதின் ெக்தி அபாேமானது.


ைளே்வு மற் றும் விடுவிப்பைன் மூலமாக பைட்டை்தை
சவளிரய விடுவது. இதுரவ தியானை்திற் கு முைல் படி.
இைற் கான தியான
யுக்தி – 1
மூன்று வி யங் கதள செய் யுங் கள் .
முைல் வி யம் . நீ ங் கள் நடக்கும் ரபாரைா,
உட்காே்ந்திருக்கும் ரபாரைா அல் லது நீ ங் கள்
எதையுரம செய் யாமலிருக்கும் ரபாது, ஆழமாக
மூெ்சுவிடுங் கள் . மூெ்தெ விடுவதில் ைான்
அதிககவனம் இருக்கரவண்டும் , உள் ரள
இழுப் பதிலல் ல. அைனால் ஆழமாக மூெ்சுவிடுங் கள் .
எவ் வளவு முடியுரமா அவ் வளவு சவளிரய தூக்கி
எறியுங் கள் . வாய் வழியாக மூெ்சுவிடுங் கள் . ஆனால்
அைற் கு ரநேம் பிடிக்கும் அைனால் சமதுவாக
செய் யுங் கள் .
ரநேம் அதிகம் எடுப்பது நல் லது, காேணம்
அப்ரபாதுைான் அது ஆழமாக இருக்கும் . உடலில்
இருக்கும் காற் று முழுதமயாக தூக்கிஎறியப்
பட்டபிறகு உடல் மூெ்தெ உள் ளிழுக்கும் ;
நீ ங் கள் உள் ளிழுப்பதில் தல. மூெ்சு சவளிரயற் றம்
சமதுவாகவும் , உள் ளிழப்பது ரவகமாகவும்
இருக்கரவண்டும் . அது மாே்பிலிருக்கும் கவெை்தை
மாற் றும் .
இேண்டாவது: நீ ங் கள் சிறிது ஓடை் சைாடங் கினால் ,
அது பயனுள் ளைாக இருக்கும் . பல தமல் கள் அல் ல.
ஒரு தமல் ரபாதும் . காலிலிருந்து ஒரு சுதம
மதறவைாக கற் பதன செய் துபாருங் கள் .
அங் கிருந்து ைானாகரவ அது விழுந்து
விடுவதைப் ரபால. உங் கள் இயல் புகள் கட்டுபடுை்ை
படுகிறரபாது, கால் கள் ஒரு கவெை்தை சுமக்கிறது.
இதைெ்செய் அதைெ்செய் யாரை, இப்படிஇரு
அப்படிஇருக்காரை; இங் ரக ரபா அங் ரக ரபாகாரை
என்று உங் களுக்கு சொல் லப்பட்டிருக்கிறது.
அைனால் ஓடை் துவங் குங் கள் , ஓடும் ரபாது,
மூெ்சுவிடுவதில் அதிககவனம் செலுை்துங் கள் .
உங் கள் கால் களின் இயல் பான ஓட்டை்தை நீ ங் கள்
திரும் ப சபறும் ரபாது உங் களுக்குள் ரபோற் றலான
ஒரு பலம் ஓடும் .
மூன்றாவது வி யம் :
இேவில் நீ ங் கள் தூங் கப் ரபாகும் ரபாது, உங் கள்
ஆதடகள் முழுவதையும் எடுை்துவிடுங் கள் .
அப்படி கதளயும் ரபாது, நீ ங் கள் உங் கள் உதடகதள
மட்டும் கதளந்து சகாள் ளவில் தல,
உங் கள் கவெை்தையும் கழட்டுவைாக நிதனை்துக்
சகாள் ளுங் கள் .
நிஜமாகரவ செய் யுங் கள் . அதை எடுை்துவிட்டு,
ஆழமாக நன்றாக மூெ்சுவிடுங் கள் . கவெமற் று,
உடலில் எதுவுரமயில் லாமல் எந்ை
கட்டுபாடுமில் லாைது ரபால
தூங் கெ்செல் லுங் கள் .osho..
ைளே்வு மற் றும் விடுவிப்பைன் மூலமாக பைட்டை்தை
சவளிரய விடுவது :
கழன்று விழட்டும் :
ஒவ் சவாரு இேவும் நாற் காலியில்
அமருங் கள் உங் கள் ைதலரலொக, ஓய் வாக
பின்னால் ொயட்டும் . ஓய் சவடுக்கிற பாணியில் ஒரு
ைதலயதணதய பயன்படுை்துங் கள் ,
கழுை்தில் எந்ை இறுக்கமும் இருக்க கூடாது. பிறகு
உங் கள்
ைாதடதய ைளே்ை்துங் கள் – அைனால் உங் கள் வாய்
சமதுவாக திறக்கட்டும்
– பிறகு வாய் வழியாக மூெ்சுவிடுங் கள் .
மூக்கின் வழியாக அல் ல. ஆனால் மூெ்சுவிடுவது
மாறக்கூடாது., அது ொைாேணமாக இயல் பானைாக
இருக்கட்டும் . முைல் சில மூெ்சுகள்
கடினமாக இருக்கும் .
பிறகு சகாஞ் ெம் சகாஞ் ெமாக மூெ்சுவிடுைல்
சுலபமாகும் . அது ஆழமற் றைாக மாறும் . உள் ரளயும்
சவளிரயயும் சமதுவாகப் ரபாகும் ; அப்படிை்ைான்
அது இருக்க ரவண்டும் . வாதய திறந்து தவயுங் கள் ,
கண்கள் மூடட்டடும் , ஓய் சவடுங் கள் .
பிறகு உங் கள் கால் கள் ைளே்வதைரபால
உணருங் கள் , உங் களிடமிருந்து
அதை எடுை்துக்சகாண்டு ரபாவதைப் ரபால,
மூட்டுகளின் பிதணப் பு ரலொவதைப்ரபால. அதை
உங் களிடமிருந்து பிேிை்து எடுப்பதைப்ரபால,
அது உங் களிடமிருந்து எடுக்கப்படுவதைப்ரபால
உணருங் கள் .
பிறகு நீ ங் கள் உங் கள் உடலின் ரமல் பகுதி
மட்டும் ைான் என்பது
ரபால பற் றி ரயாசியுங் கள் . கால் கள் ரபாய் விட்டது.
பிறகு உங் கள் தககள் ;
இேண்டு தககளும் ரலொனைாக உங் களிடமிருந்து
எடுை்துக்சகாண்டு ரபாவதைப்ரபால
நிதனயுங் கள் . உங் களுக்கு க்ளிக் என்று ஒரு ெை்ைம்
கூட ரகட்கலாம் .
உள் ரள பிேியும் ரபாது ரகட்பதைப்ரபால. இனி
உங் களுக்கு தககள்
இல் தல, அதவ இனி இல் லாமல் ரபாய் விட்டன.
எடுை்துக்சகாண்டு ரபாய் விட்டாே்கள் .
பிறகு உங் கள் ைதலதயப் பற் றி ரயாசியுங் கள் .
அதுவும்
உங் களிடமிருந்து எடுை்து ரபாகப் படுகிறது. உங் கள்
ைதலதய சகாய் ைாகி விட்டது, பிறகு அதை
ரலொக்குங் கள் ; அது எங் கு திரும் பினாலும் – வலது
அல் லது இடது – உங் களால் எதுவுரம செய் ய
முடியாது. அதை அப்படி ரலொக்குங் கள் , அதை
எடுை்துக்சகாண்டு ரபாய் விட்டாே்கள் .
இப்ரபாது உங் கள் முண்டம் மட்டும் ைான் இருக்கிறது
.மாே்பு,
வயிறு இதவ மட்டுரம – அவ் வளவுைான். உங் களிடம்
இவ் வளவுைான் இருப்பைாக நிதனயுங் கள் .
இதை ஒரு இருபது நிமிடங் களுக்கு செய் யுங் கள் ,
பிறகு தூங் கெ்
செல் லுங் கள் . இது நீ ங் கள் தூங் கப் ரபாவைற் கு முன்பு
செய் யரவண்டும் . இதை குதறந்ைது மூன்று
வாேங் களுக்காவது செய் யுங் கள் .
மனஉதளெ்ெல் அடங் கும் . இந்ை பகுதிகதள
ைனியாக
பிேிை்ைவுடன் அவசியமானதவ மட்டுரம இருக்கும் .
உங் கள் முழுபலமும் அந்ை அவசியமான பாகை்திற் கு
செல் லும் . அவசியமான பாகம் ஓய் சவடுக்கும் .
ெக்தி மறுபடியும் உங் கள் கால் கள் , தககள் , பிறகு
உங் கள் ைதலக்கு என பாயும் . இந்ை ைடதவ
ஒரேசீோன வதகயில் பாயும்

ொட்சி பாவ தியானம்


ரகள் வி: ஞானம் சபறுவதில் தியானம் என்ன
வதகயான பங் கு வகிக்கிறது?
ஓர ா பதில் : இதில் தியானரம அடிப்பதட. என்
சமாை்ை வாழ் க்தகயின் ொேரம இதுைான். அது
ொட்சி பாவை்துடன் இருப் பரை. நிகழும்
அதனை்திலும் - மூன்று கட்டங் களிலும் .
முைல் கட்டம் உடலின் செயல் கள் அதனை்திலும்
ொட்சியாக இருப்பது. நடக்கும் ரபாது நீ ங் கள்
விழிப்புணே்வுடன் நடக்க ரவண்டும் .
நான் என் தகதய விழிப்புணே்வுடன் அதெக்கிரறன்.
விழிப்புணே்வில் லாமல் என்னால் நகே்ை்ைவும்
அதெக்கவும் முடியும் ..
இேண்டிற் கும் உள் ள விை்தியாெை்தை நீ ங் கள் பாே்க்க
முடியும் .
விழிப்புணே்வுடன் செய் யும் ரபாதும் விழிப்புணே்வு
இல் லாமல் செய் வதையும் .
விழிப்புணே்வுடன் செய் யும் ரபாது அங் ரக பைற் றரம
இல் தல. அதில் ஒரு கருதண ஒரு அழகு ஒரு
மகிழ் ெசி ் இருக்கிறது.
ஒவ் சவாரு உடல் செயல் மீதும் நாம் ொட்சியுடன்
இருக்க ரவண்டும் .
இவ் வாறு நீ ங் கள் உடல் செய் தககளில் இயல் பாக
ொட்சியுடன் இருந்து பழக்கமாகும் ரபாது நீ ங் கள்
உங் கள் உடதல ைனியானைாக பாே்ப்பீே்கள் .
ரவறு ஒருவரோ ொதலரயாேை்தில் நடப்பது ரபான்று
நீ ங் கள் ஒரு குன்றின் ரமல் அமே்ந்து அதை பாே்ப்பது
ரபான்று.
அடுை்து இேண்டாவது கட்டம் நீ ங் கள் உங் கள்
மனதை பாே்க்க ஆேம் பியுங் கள் .
உங் கள் எண்ணங் கதள கவனியுங் கள் எந்ை
மதிப்பீடும் இடாமல் எவ் விை தீே்ப்பும் சொல் லாமல் .
சும் மா அசிேை்தையாக சபேிய முக்கியை்துவம் ைோை
பாவை்துடன், ொதலரயாேை்தில் நின்று சகாண்டு
வாகன்ங் கள் சென்று சகாண்டிருப் பதை பாே்ப்பது
ரபால் .
இப்ரபாது ஒரு ஆெ்ெேியம் நிகழும்
. நீ ங் கள் ரமலும் ரமலும் ஒரு ொட்சியாக மட்டும்
இருந்து உங் கள் எண்ணங் கதள பாே்க்கும் ரபாது
எண்ணங் கள் படிப் படியாக குதறய ஆேம் பிக்கும் . 90
ெைவீைம் ொட்சி 10 ெைவீைம் எண்ணம் ... 100 ெைவீைம்
ொட்சி 0 ெைவீைம் எண்ணம் . ெேியாக இந்ை இட்ை்தில்
மூன்றாவ் து கட்டை ் ்திற் கு நகே ரவண்டும் .
இப்ரபாது நீ ங் கள் உங் கள் உணே்வுகதள உங் கள்
மன நிதலதய கவனியுங் கள் . இதவகள் மிகவும்
ஆழமாக நுண்தமயாக மதறந்திருப்பதவ. நீ ங் கள்
உங் கள் உணே்வுகளுக்கு ொட்சியாக சகாஞ் ெம்
சகாஞ் ெமாக மாறும் ரபாது.........உணே்வீே்கள் அது
ைான் உங் கள் ”இையம் ”. பின் நான்காவது நிதல
ைானாகரவ நிகழும் . அந்ை நிதலதய நீ ங் கள் எடுக்க
ரவண்டியது இல் தல. முயற் சி ரைதவயில் தல. முைல்
மூன்று கட்டங் கள் நீ ங் கள் செய் ய ரவண்டியது
நான்காவது கட்டம் என்பது ஒரு பேிசு.
மூன்றாவது கட்டம் நிதறவாகும் ரபாது.. திடீசேன்று
ஒரு நாள் ஒரு சபேிய ைாவல் உங் கள் உள் ளுணே்வில்
உங் களுக்குள் நிகழும் . எல் லாம் மதறந்து உங் கள்
உள் ளுணே்வு மட்டும் மிெ்ெம் இருக்கும் .
உள் ளுணே்தவ மட்டுரம உணே்வீே்கள் . அறிைதல
மட்டுரம அறிவீே்கள் .
பின் மிகவும் முழுதமயான அதமதி. ஆனால் அந்ை
அதமதி சவறுதமயானைல் ல. முழுவதும் ஒளி
நிேம் பியது. முழுவதும் இனிய வாெம் நிேம் பியது.
முழுவதும் இன்பமயமானது. இதைை்ைான் நான்
ஞானம் அதடைல் என்ரபன்.
தியானம் ஒரு வழி. ஞானம் அதடைல் அைன் சவற் றி.
ரகள் வி: உங் கள் ெந்நியாசிகளில் எவரேனும் ஞானம்
அதடந்திருக்கிறாே்களா? அந்ை நிதலதய
அதடந்திருக்கிறாே்களா?
ஓர ா பதில் : ஆம் ! நிதறய ரபே்கள் .
--- ஓர ா ---

You might also like