கருந்துளைகள் 07

You might also like

Download as docx, pdf, or txt
Download as docx, pdf, or txt
You are on page 1of 6

சரவணாவின் பரிமாணம் https://parimaanam.wordpress.

com/

கருந் துளைகை் 07 – இயற் ளகளய


வளைக்கும் மின்காந் தப் புலம்
நியூட்ரான் விண்மீன்கள் மிகுந்த காந்தப்புலத்தத ககாண்டதவ,
கசால் லப்பபானால் இந்த பிரபஞ் சத்தில் அதிகூடிய காந்தப்புலத்தத
ககாண்ட அதமப்பாக இந்த நியூட்ரான் விண்மீன்கபள
காணப்படுகின்றன. அதிலும் மக்னட்டார் (Magnetar) எனப்படும் நியூட்ரான்
விண்மீன்கள் பூமியின் காந்தப்புலத்ததப்பபால குவார்ட்ட்ரில் லியன்
மடங் கு (குவார்ட்ட்ரில் லியன் என்பது, 1 இற் குப் பின்னால் 15 பூஜியங் கள்
வரும் இலக்கம் !) அதிகமான காந்தபுலத்தத ககாண்டுள் ளன.

ஏன் இந்த நியூட்ரான் விண்மீன்கள் இப்படி அதிகூடிய காந்தப்புலத்தத


ககாண்டுள் ளன என்று பார்க்கலாம் .

சாதாரணமாக விண்மீன்களுக்கு குதறந்தளவு காந்தப்புலம் இருக்கும் ,


இவ் வாறு காந்தபுலம் இருக்கும் விண்மீன் ஒன்று சூப்பர்பநாவாவாக
அழியும் பபாது, இந்த விண்மீனின் தமயப்பகுதி சுருங் குவதால் , அதற் கு
இருக்கும் காந்தப்புலமும் பசர்ந்பத சுருங் குகிறது. இவாறு சுருங் கும்
பபாது, இந்த காந்தபுலத்தின் வீரியம் , சுருங் கிய வீதத்தின் அடிப்பதடயில்
அதிகரிக்கும் .
நண்டு பநபுலா – அதன் தமயத்தில் ஒரு துடிப்பதல

சரி, ஒரு உதாரணம் மூலம் விளக்குகிபறன், நமது சூரியனுக்கு இருக்கும்


காந்தப்புலத்தின் அளதவக்ககாண்ட (சூரியனது சராசரி பமற் பரப்பு
காந்தபுலம் கிட்டத்தட்ட 5 Gauss, பூமியின் பமற் பரப்பில் காந்தபுலம் ,
கிட்டத்தட்ட 1 Gauss, என்னடா, சூரியனது காந்தபுலம் அவ் வளவுதானா என
எண்ணபவண்டாம் , சூரியன் பூமிதய விட பலமடங் கு கபரியது, ஆகபவ
அதன் கமாத்த காந்தபுலத்தின் சக்தி பூமிதய விட பலமடங் கு அதிகம் )
ஒரு விண்மீன், நியூட்ரான் நட்சத்திரமாக சுருங் கும் பபாது, அதன்
காந்தபுலத்தின் வீரியம் கிட்டத்தட்ட சுருங் கிய விகிதமான 1.25×1014
மடங் காக அதிகரிக்கும் . அதாவது 1 Gauss ஆரம் ப காந்தப் புலம் , 56
மில் லியன் Gauss களாக அதிகரிக்கும் .

ஆனால் சூரியனது அளவுககாண்ட ஒரு விண்மீன் சூப்பர்பநாவாவாக


கவடிக்காபத, சாதரணமாக அவ் வாறு கவடிக்கக்கூடிய விண்மீன் 100 Gauss
வதர பமற் பரப்பு காந்தபுலத்தத ககாண்டிருக்கும் , அவ் வாறு 100 Gauss
அளவு காந்தபுலத்தத ககாண்டுள் ள விண்மீன் கவடித்து நியூட்ரான்
விண்மீன் உருவாகும் பபாது அதன் காந்தப்புலம் கிட்டத்தட்ட 1
ட்ரில் லியன் Gauss வதர அதிகரிக்கும் ! கீழ் வரும் அட்டவதணயில்
பிரபஞ் சத்தில் உள் ள பல் பவறுபட்ட அதமப்புகளுக்கு இருக்ககூடிய
அண்ணளவான காந்தபுலத்தின் அளதவ குறிபிட்டுள் பளன்.

பபபபபபபபபபபபபபபபபபபபபபப பபபப 0.00001 Gauss


பபபபபபபபபபபப 0.00005 Gauss
பபபபபபபபபப பபபபபபபபப 0.001 Gauss
பபபபபபபப பபபபபபபபபப 1 Gauss
பபபபபபபப பபபபபபபபபப 5 Gauss
பபபபப பபபபபபபபபபப 100 Gauss
பபபபபபபபபபபபபபபபபபபபபப பபபபபப
100 Gauss
பபபபபபப பபபபபபப
பபபபபபபபபபபபபபபபப பபபபப 1000 Gauss
பபபபபபபபப பபபபபபபபபப 1000 Gauss
பபபபபபபபபப பபபபபப பபபபப பபபபபபபபபபப
12,000 Gauss
(BD+54 2846)
பபபபபபபபபபபபபபப 1,000,000 Gauss
பபபபபபபபபப பபபபபபபபபபபபபபப
1,000,000,000,000 Gauss
பபபபபபபபபப
பபபபபபபபபப 1,000,000,000,000,000 Gauss

துடிப் பளலகை் / பல் சார்கை் (Pulsar)

நியூட்ரான் விண்மீன்களுக்கு இன்னுகமாரு பண்பு உண்டு. இதவ மிக


பவகமாக சுழலக்கூடியதவ. இவ் வாறு சுழலும் நியூட்ரான் விண்மீன்கள் ,
பல் சார் / துடிப்பதல (Pulsar) என அதழக்கப்படுகிறது. ஏற் க்கனபவ அதிக
சக்திவாய் ந்த காந்தப்புலத்ததக் ககாண்டுள் ள இந்த நியூட்ரான்
விண்மீன்கள் , மிக பவகமாக சுற் றும் பபாது, ஒரு சக்திவாய் ந்த தடனபமா
பபால கசயல் பட்டு, மிக மிக அதிகமான மின்சக்திதய பதாற் றுவிக்கிறது.
சர்வசாதாரணமாக ஒரு பல் சார் குவார்ட்ட்ரில் லியன் பவால் ட்
மின்னழுத்த பவறுபாட்தட உருவாக்கும் . இதவ கிட்டத்தட்ட பூமியில்
பதான்றும் மின்னல் களில் உள் ள மின்னழுத்த பவறுபாட்தட விட 30
மில் லியன் மடங் கு அதிகம் !
துடிப்பதலயின் துருவத்தில் இருந்து கவளிப்படும் கதிர்வீச்சு

இவ் வாறு பதான்றிய மிக அதிகமான மின்அழுத்த பவறுபாடு மற் றும்


அதிகளவான காந்தபுலம் , உயர் சக்திககாண்ட துகள் கதள
பதாற் றுவிக்கிறது. இந்த துகள் கள் , பரடிபயா அதலவீச்சில் இருந்து காமா
அதலவீச்சு வதர மிக சக்திவாய் ந்த கதிர்வீச்தச பதாற் றுவிக்கிறது. இந்த
கதிர்வீச்சு இந்த துடிப்பதல விண்மீனின் துருவங் களினூடாக ஒரு
கலங் கதரவிளக்கத்தில் உள் ள ஒளி பபால . இருபக்கமும் பாயும் ,
அபதபவதள இந்த துடிப்பதல விண்மீன் பவகமாக சுற் றிக்ககாண்டு
இருப்பதனால் , இந்த இரண்டு துருவங் களிலும் இருந்து வரும் கதிர்வீச்சு
பூமிக்கு விட்டு விட்டு வருவதால் இதற் கு துடிப்பதல என்று கபயர் வந்தது.

இங் கு மிக முக்கியமான விடயம் , துடிப்பதலகளின் துருவங் கள் பூமிதய


பநாக்கி இருந்தால் மட்டுபம, எம் மால் இந்த துடிப்பதல விண்மீன்கதள
பார்க்கமுடியும் . அதாவது, நீ ங் கள் கடலில் கப்பலில் பயணிக்கும் பபாது,
கலங் கதரவிளக்கம் இருக்கும் பக்கத்தத பார்த்தல் தான் அதன் ஒளி
கதரிவததப்பபால.

இந்த துடிப்பதலகள் முதன் முதலில் 1967இல் தான் கண்டுபிடிக்கப்பட்டது.


இன்றுவதர கிட்டத்தட்ட ஆயிரம் துடிப்பதல விண்மீன்கதள நாம்
கண்டறிந்துள் பளாம் . அதிலும் குறிப்பாக நண்டு கநபுலாவில் உள் ள
துடிப்பதல மிக சக்திவாய் ந்த ஒரு துடிப்பதல, அண்ணளவாக 6000
ஒளியாண்டுகள் தூரத்தில் உள் ள இந்த துடிப்பதல, ஒரு கசக்கனுக்கு 30
ததடதவகள் துடிக்கிறது (அப்படிகயன்றால் , ஒரு கசக்கனுக்கு 15
தடதவகள் தனது அச்சில் சுழல் கிறது என்று கபாருள் !)
REPORT THIS AD

இப்படி மிக பவகமாக சுழலும் துடிப்பதல விண்மீன்கள் காலத்திற் கும்


கதாடந்து சுற் றிக்ககாண்டு இருப்பதில் தல. இந்த துடிப் பதலயில் இருந்து
கவளிவரும் கதிர்வீச்சு காரணமாக காலப்பபாக்கில் இந்த
விண்மீன்களின் சுழற் சசி ் பவகம் குதறகிறது. துடிப்பதலயின் சுழற் சசி

பவகம் ஒரு கட்டத்தத விட குதறயும் பபாது, துருவங் களில் இருந்துவரும்
கதிர்வீச்சு நின்றுவிடும் (தசக்கில் தடனபமாதவ நிதனத்துப்பாருங் கள் ,
ஒரு அளவு பவகத்ததவிட குதறவாக நீ ங் கள் பயணிக்கும் கபாது,
தடனபமா மூலம் ஒளிரும் முன்விளக்கு அதணந்துவிடும் ).
அண்ணளவாக ஒரு துடிப்பதல விண்மீன் ஒன்று உருவாக்கி, 10 இல்
இருந்து 100 மில் லியன் வருடங் களில் அதன் துடிப்பதல நின்றுவிடும் .

ஆக, வானியலாளர்கள் , இந்தப் பிரபஞ் சத்தில் உருவாகிய


துடிப்பதலகளில் 99% ஆனதவ ஏற் கனபவ அதணந்துவிட்டது (துடிப்பதத
நிறுத்திவிட்டது) என கருதுகின்றனர், ஏகனனில் பிரபஞ் சம் பதான்றி 13.7
பில் லியன் வருடங் கள் ஆகிறபத!

நியூட்ரான் விண்மீன்கதளப் பற் றி நிதறய விடயங் கதள


பார்த்துவிட்படாம் , முடிப்பதற் கு முன் இறுதியாக ஒருவிடயம் .

நியூட்ரான் விண்மீன்கள் சிலபவதளகளில் இரட்தட விண்மீன்


கதாகுதியில் பதான்றலாம் . இப்படி இரட்தட விண்மீன்களில் ஒன்று
நியூட்ரான் விண்மீனாக மாறும் பட்சத்தில் , மற் தறய விண்மீனில்
இருக்கும் வஸ்துக்கதள இந்த நியூட்ரான் விண்மீன் உறுஞ் சத்
கதாடங் கிவிடும் . இவ் வாறு உறுஞ் சப்படும் வாயுக்கள் , துணிக்தககள் ,
இந்த நியூட்ரான் விண்மீதனச் சுற் றி மிக பவகமாக சுழலும் ஒரு
தகட்தடப்பபால உருகவடுத்துவிடும் . இவ் வாறு மிகபவகமாக சுழலும்
தட்டு, அதிகளவான எக்ஸ் கதிர்வீச்தச உருவாகுகிறது.
அருகில் இருக்கும்
நட்சத்திரத்தத உருஞ் சும் நியூட்ரான் நட்சத்திரம்

பிரபஞ் சத்தில் உள் ள எல் லா விண்மீன் வதககதளயும் விட,


கருந்துதளக்கு மிக ஒத்த பண்புகதள ககாண்டது இந்த நியூட்ரான்
விண்மீன்கள் தான். ஆனால் அதவகூட கருந்துதளயின்
வில் லத்தனத்திற் கு ஏணி தவத்தும் எட்டிப்பார்க முடியாதளவு தள் ளிபய
இருக்கிறது.

அடுத்ததாக நாம் , கருந்துதளதய பநாக்கி பயணிப்பபாம் .

– சிறி சரவணா

படங் கள் : இதணயம்

You might also like