கருந்துளைகள் 08

You might also like

Download as docx, pdf, or txt
Download as docx, pdf, or txt
You are on page 1of 5

சரவணாவின் பரிமாணம் https://parimaanam.wordpress.

com/

கருந் துளைகை் 08 – வரலாறு


மாறுமமா?
நமது சூரியனன விட 1.4 த ாடக்கம் 3 மடங் கு திணிவுள் ள
னமயப்பகுதினய தகாண்ட விண்மீன்கள் நியூட்ரான் விண்மீன்களாக
மாறும் என்று நாம் பார் ்த ாம் . அப்படிதயன்றால் ஒரு விண்மீனின்
னமயப்பகுதியின் திணிவு 3 சூரிய ் திணினவவிட அதிகமாக இருப்பின்
என்ன நடக்கும் ?

ஒதர வார் ்ன யில் அது கருந்துனளயாகிவிடும் என்று தசால் லவிடாமல் ,


அது எவ் வாறு நனடதபறுகிறது என்று படிப் படியாக பார்தபாம் .

நான் முன்னதர தசான்னதுதபால, கருந்துனளக்கான ஐடியா, நியூட்டன்


கால ்திதலதய இருந்திருந் ாலும் , ஐன்ஸ்டீனின் தபாதுச் சார்புக்
தகாட்பாதட மு ன் மு லில் கருந்துனள இருப்ப ற் கான கணி ரீதியான
சமன்பாடுகனள தவளிக்தகாண்டு வந் து. 1915இல் ஐன்ஸ்டீன் னது
சார்புக் தகாட்பாட்னட தவளியிட்டாலும் , அவரது சார்புச்
சமன்பாடுகளுக்கு தீர்னவ மு ன் மு லில் கண்டவர், கார்ல் சுவர்ட்சில் ட்
(Karl Schwarzschild 1873 – 1916). கார்லிற் கு பின்னர் தவறு பலரும் இந் தீர்னவ
உறுதிப்படு ்தினாலும் , இன்று இந் தீர்வு “சுவர்ட்சில் ட் ஆனர”
(Schwarzschild radius) என அனைக்கப்படுகிறது.

சுவர்ட்சில் ட் ஆனர என்றால் என்னதவன்று பார் ்துவிடுதவாம் . அ ாவது,


சுவர்ட்சில் ட் ஆனர என்பது ஒரு தகாள ்தின் ஆனர – ஒரு தபாருளின்
திணினவ, இந் சுவர்ட்சில் ட் ஆனர அளவுள் ள தகாள ்தின் அளவுக்கு
சுருக்கினால் , இக் தகாள ்தின் விடுபடு தினசதவகம் (escape velocity)
ஒளியின் தவகமாக இருக்கும் ! ஆக அந் க் தகாள ்தில் இருந்து ஒளியும்
ப்பிக்க முடியாது. 1920 களில் சுவர்ட்சில் ட் இன தவளியிட்ட தபாது,
ஒருவரும் இன கருந்துனளகதளாடு ஒப்பிட்டு பார்க்கவில் னல.
தபரும் பாலான கணி வியலாலர்களும் , இயற் பியலாளர்களும் இது
தபாதுச் சார்புக் தகாட்பாட்டில் உள் ள ஒரு முரண்பாடு என்தற கருதினர்.
ஆனால் 1931இல் சுப்பிரமணியன் சந்திரதசகர் ஒரு புதிய பான னய
த ாடக்கிவிட்டார்.
சுபிரமணியன் சந்திரதசகர்

சுப்பிரமணியன் சந்திரதசகர் (1910-1995) – கருந்துனளகள் சார்ந்


இயற் பியல் விதிகளுக்கான முன்தனாடியான கணி வியல்
சமன்பாடுகனள நிறுவிய ற் காக தநாபல் பரிசு தபற் ற ஒரு மிைர்!
இந்தியாவில் பிறந்து வளர்ந்து, சிகாதகா பல் கனலகைக ்தில்
தபராசிரியராக இருந் வர். இவர் கருந்துனளகள் பற் றிய ஆராய் ச்சிக்கு
என்ன தசய் ார் என்று பார்ப்தபாம் .

தவள் னளக் குள் ளன் (white dwarf) என்று ஒரு வனகயான விண்மீன்கனளப்
பற் றி முன்பு தசால் லியிருந்த ன் (தவள் னளக்குள் ளனனப் பற் றி பாகம் 5
இல் பார் ்துள் தளாம் ). இந் தவள் னளக் குள் ளனின் அளவு சூரிய
திணிவில் 1.44 மடங் குக்கு அதிகமாக இருக்க முடியாது என்று
சந்திரதசகர், தபாதுச் சார்புக் தகாட்பாட்டு விதிகனளப் பயன்படு ்தி
கணக்கிட்டார், அதுவும் னது 19ஆவது வயதில் ! ( ற் தபாது நீ ங் கள்
திறந்திருக்கும் வானய மூடிக்தகாள் ளலாம் ). இன்று இந் திணிவின்
அளவு சந்திரதசகர் வனரயனற என்று அனைகப்படுகிறது. புதிய ஆய் வின்
படி, ற் தபாது ஏற் றுக்தகாள் ளப்பட்ட இந் திணிவின் அளவு 1.39 சூரிய ்
திணிவுகளாகும் .

நாம் ஏற் கனதவ பார் ் படி (பாகம் 5இல் ), ஒரு தவள் னளக்குள் ளனாக
மாறிய விண்மீன் னது ஈர்ப்புவினசயால் தமலும் சுருங் காமல் அ ன்
நினலனய தபணுவ ற் கு இல ்திரன்களின் அழு ் ம் காரணம் .
அப்படிதயன்றால் , சந்திரதசகரின் கணக்குப்படி, ஒரு விண்மீனின்
னமய் யப்பகுதியின் திணிவு 1.44 மடங் கு சூரிய ் திணினவவிட அதிகமாக
இருப்பின், இல ்திரன்களின் அழு ் ம் கூட, அ ன் ஈர்ப்பு வினசக்கு
ாக்கு பிடிக்காது. ஆகதவ அந் விண்மீன் முடிவிலி அளவு சுருங் கிவிடும் !
அல் லது எவ் வளவு தூரம் சுருங் கும் என தபா.சா.தகானவ னவ ்து
கணக்கிட முடியாது என்று சந்திரதசகர் காட்டினார்.

ஆர் ர் எடிங் க்டன்

வில் லன் இல் லாவிட்டால் கன சூடுபிடிக்கா ல் லவா! வந்துவிட்டார்


வில் லன் ஆர் ர் எடிங் க்டன் (Arthur Eddington). சந்திரதசகர் இவரிடம் ான்
ஆராய் ச்சி உ வியாளராக இருந் ார். சந்திரதசகரின் இந் கணி வியல்
முடினவ எடிங் க்டன் ஏற் றுக் தகாள் ளவில் னல. அப்தபாதிருந்
தபரும் பாலான இயற் பியலாளர்கள் தபால, கருந்துனள என்று ஒன்று
இயற் னகயில் இருக்கும் என எடிங் க்டன் நம் பவில் னல, அதுதவாரு
தபா.சா.தகாவில் உள் ள கணி வியல் முரண்பாடு என்தற அவர்
கருதினார். ஆனால் இப்தபாது சந்திரதசகரின் ஆராய் ச்சி முடிவு,
கருந்துனளகள் தபான்ற அனமப்பு கட்டாயம் பிரபஞ் ச ்தில் இருக்கும்
என்று தசால் லுகிறத . முடியாது! முடியதவ முடியாது!! நிச்சயமாக,
இன ப் தபால விண்மீன்கள் முடிவிலியளவு சிறி ாக சுருங் குவன
டுக்க இயற் னகயில் , இன்னும் நாம் கண்டுபிடிக்கப்படா ஒரு விதி
இருக்கும் என்று நம் பினார்.
பனைய மிை் பட வில் லன், நம் பியார் தபால னகனயப்
பினசந்துதகாண்தட, “என்னடா சந்திரதசகரா, நான் என்ன தசய் ய
தசான்னா நீ என்ன தசய் து வச்சிருக்தக?” என்று தகட்டது மட்டுமல் லாது,
சந்திரதசகரின் ஆராச்சி துனறனயதய தவறு தினசக்கு மாற் றிவிட்டார்.
எடிங் க்டன் அப்தபாது மிகப் புகை் தபற் ற ஒரு அறிவியலாளராக
இருந் னால் , சந்திரதசகரின் ஆராய் ச்சி முடிவில் உடன்பட்ட பவுளி
(Pauli), தபார் (Bohr) தபான்ற இயற் பியலாளர்களும் சந்திரதசகருக்கு
சா கமாக குரல் தகாடுக்கவில் னல. அப்படி அவர்கள்
குரல் தகாடு ்திருந் ால் , வரலாறு சற் தறமாறி ் ான் தபாயிருக்கும் .

தராபர்ட் ஓபன்னகமர்

சிறிது கால ்திற் கு சந்திரதசகரின் வனரயனற மற் றும் அவரது


ஆராய் ச்சி, இயற் பியல் சமூக ் ால் மறக்கப்படிருந் ாலும் , 1939 களில்
தராபர்ட் ஓபன்னகமர் (Robert Oppenheimer) என்ற இயற் பியலாளர், அவர் ான்
மு ல் அணுகுண்னட உருவாகிய புண்ணியவான் (அனுகுண்டின் ந்ன
என்றும் தசல் லமாக அனைகிறார்கள் ??!!), 1.4 சூரிய ்திணினவ விட
அதிகமாகவும் , அத தவனள 3 சூரிய ்திணினவ விட குனறவாகவும்
இருந் ால் , அந் விண்மீன் நியூட்ரான் விண்மீனாக மாறும் அத தவனள,
ஒரு விண்மீனின் னமயப்பகுதியின் திணிவு 3 சூரிய ் திணினவவிட
அதிகமாக இருப்பின், இயற் னகயில் இருக்ககூடிய எந் தவாரு விதியும் ,
அந் விண்மீன் சுருங் கி கருந்துனளயாவன டுக்கமுடியாது என
நிறுவினார். அதுமட்டுமல் லாது, ஓபன்னகமருடன் அவரது சகாக்களும்
தசர்ந்து சுவர்ட்சில் ட் ஆனர அளவுள் ள அளவிற் கு அந் விண்மீன்கள்
வரும் தபாது, அந் க் தகாள ்தினுள் துடிக்கும் தநரமும் நின்றுவிடும்
என்றும் கூறினார். இ னால் அந் விண்மீன்களுக்கு இவர்கள் “உனறந்
விண்மீன்கள் ” என்று தபயரும் னவ ் னர்.

அது என்ன உனறந் விண்மீன்கள் ? அடு ் ாக பார்ப்தபாம் .

படங் கள் : இனணயம்

You might also like