Download as docx, pdf, or txt
Download as docx, pdf, or txt
You are on page 1of 7

தசவித திருமண ப ொருத்தங் கள் :

தற் காலங் களில் திருமண பந்தத்திற் கு பத்து பபாருத்தங் கள் பார்ப்பது


நடைமுடறயில் வழக்கமாகிவிை்ைது. அடவகடள காண்பபாம் .

தின ் ப ொருத்தம் : கணவன் / மடனவி பநாய் களின்றி ஆபராக்கியத்துைனும் ,


சுகத்துைனும் வாழ தினபபாருத்தம் இருக்கபவண்டும் .

தொரொ லனின் அடிப் படையில் இந்த பபாருத்தங் கள் அடமக்கப் பை்டுள் ளது.
பபண் நை்சத்திரம் முதல் ஆண் நை்சத்திரம் வடர எண்ணும் பபாது
2,4,6,8,9,10,11,13,1518,20,24,26ஆக அடமந்தால் பபாருத்தம் உண்டு. விதிவிலக்கொக
பபாருந்தாத நை்சத்திரமாயினும் 12ம் நை்சத்திரத்தின் 1-ம் பாதமும் , 14-ம்
நை்சத்திரத்தின் 4-ம் பாதமும் 16-ம் நை்சத்திரத்தின் 3-ம் பாதமும் தவிர்த்து மற் ற
பாதங் கள் பதாஷமில் டல. 27-வது நை்சத்திர விஷயத்தில் ஆண் ராசி பபண்
ராசிக்கு 12- வதாக வந்தால் தினபபாருத்தமில் டல.

வைனொசிகம் (ைதம் ): 22-ம் நை்சத்திர விஷயத்தில் பபண் நை்சத்திர


பாதத்திலிருந்து ஆண் நை்சத்திர பாதம் வடர எண்ணினால் 88-ம் பாதம்
வந்தால் (வதம் ) பபாருத்தமில் டல.

விதிவிலக்கு:- உத்திரம் -திருவாதிடர, பூரம் -அனுஷம் , சித்திடர-பூசம் ,


ஹஸ்தம் -புனர்பூசம் , மகம் –பராகிணி, பராகிணி-பூரை்ைாதி, புனர்பூசம் -
அஸ்வினி, உத்திராைம் -சுவாதி, பரவதி-உத்திராைம் , பூரை்ைாதி-மூலம் , பூசம் -
பரணி, இந்த இடணகள் சுபமானடவ, டவனாசிக பதாஷத்டத ஏற் படுத்தாது.

ஏக நட்சத்திர / ஏக ரொசி ப ொருத்தம் :

பபண்ணுக்கும் / ஆணுக்கும் ஒபர நை்சத்திரமாக வரும் பை்சத்தில் ,

உத்தமம் : பராகிணி, திருவாதிடர, பூசம் , மகம் , விசாகம் , ஹஸ்தம் ,


திருபவாணம் , உத்திரை்ைாதி, பரவதி.

மத்திமம் : அஸ்வினி, கிருத்திடக, மிருகசீரிஷம் , புனர்பூசம் , பூரம் , உத்திரம் ,


சித்திடர, அனுஷம் , பூராைம் , உத்திராைம் . - மற் றடவ பபாருந்தாது,

ஒபர நை்சத்திரம் இரண்டு ராசிகளில் வரக்கூடியதாக இருந்தால் முன் ராசி


ஆணுக்கும் , பின் ராசி பபண்ணுக்கும் உரியதாக இருக்கபவண்டும் .

இருவரின் நை்சத்திரங் கள் ஒபர ராசியில் வருமாயின்,முன் நை்சத்திரம்


ஆணுடையதும் , பின் நை்சத்திரம் பபண்ணுடையதுமாக இருக்கபவண்டும் .

ஒபர ராசி விஷயத்தில் கிருத்திடக நை்சத்திரம் ஆகாது. ஒபர ராசி விஷயத்தில்


சதயம் , ஹஸ்தம் , சுவாதி, அஸ்வினி, கிருத்திடக, பூராைம் , மிருகசீரிஷம் , மகம்
இடவ பபண் நை்சத்திரமாகி அடுத்து வரும் நை்சத்திரம் ஆண் நை்சத்திரமானால்
பதாஷமில் டல.

1
ஒபர ராசி விஷயத்தில் பரணி-கார்த்திடக, அவிை்ைம் -சதயம் , பூசம் -ஆயில் யம்
விலக்கவும் .

பபண்ணின் ராசியிலிருந்து ஆணின் ராசிவடர எண்ணும் பபாது அஷ்டம


ரொசியொக வரகூைாது.

கண ் ப ொருத்தம் : குணாதிசயத்திலும் , அன்பயான்யத்திலும் ,


குடும் பவாழ் விலுதான்யா ம் அன்பு பசலுத்தி ஒற் றுடமயுைன் வாழ
கணபபாருத்தம் அவசியம் .

ததை கணம் : அஸ்வினி, மிருகசீரிஷம் , புனர்பூசம் , பூசம் , அஸ்தம் , சுவாதி,


அனுஷம் , திருபவாணம்

மனுஷ கணம் : பரணி, பராகிணி,திருவாதிடர, பூரம் , உத்திரம் , பூராைம் ,


உத்திராைம் , பூரை்ைாதி, உத்திரை்ைாதி

ரொட்ஷச கணம் : கார்த்திடக, ஆயில் யம் , மகம் , சித்திடர, விசாகம் , பகை்டை,


மூலம் , அவிை்ைம் , சதயம்

இருவருக்கும் ஏக கணம் = உத்தமம்

பதவகணம் –மனுஷ கணம் = மத்திமம்

ராை்ஷச கணம் –மனுஷ கணம் = அதமம்

ஆண் ராை்ஷச கணம் -பபண் பதவகணம் = மத்யமம்

பபண் ராை்ஷச கணமாக இருந்தால் ஆண் நை்சத்திரத்திற் கு 14 நை்சத்திரங் கடள


கைந்து இருந்தால் பதாஷமில் டல.

மதகந் திர ப ொருத்தம் குலம் விருத்தி / ஆயுள் விருத்தி

பபண் நை்சத்திரத்திலிருந்து ஆண் நை்சத்திரம் வடர எண்ணும் பபாது


1,4,7,10,13,16,19,22,25 ஆக வந்தால் மபகந்திர பபாருத்தம் உண்டு.

ஸ்த்ரீ தீர்க்கம் : அஷ்ைலை்சுமி கைாை்சம் , தன,தான்ய விருத்தி, உறவுகள் பமம் பை


மணப் பபண் ஆயுள் விருத்தி இதற் கு ஸ்த்ரீ தீர்க்கம் அவசியம் .

பபண் நை்சத்திரத்திலிருந்து ஆண் நை்சத்திரம் 13க்கு பமலானால் உத்தமம் . 7க்கு


பமலானால் மத்திமம் .

தயொனி ப ொருத்தம் : கணவன், மடனவி அன்பயான்யத்துைன் குடும் பம் நைத்த


பயானி பபாருத்தம் அவசியம் .

இருவருக்கும் ஒபர பயானியானால் உத்தமம் . பவறு பயானி மத்திமம் . படக


பயானி அதமம்

நை்சத்திரம் மிருகம் நை்சத்திரம் மிருகம் நை்சத்திரம் மிருகம்

2
ஆண் ஆண்
அஸ்வினி மகம் ஆண் எலி மூலம்
குதிடர நாய்
ஆண் ஆண்
பரணி பூரம் பபண் எலி பூராைம்
யாடன குரங் கு
பபண்
கிருத்திடக உத்திரம் எருது உத்திராைம் கீரி
ஆடு
ஆண் பபண்
பராகிணி அஸ்தம் பபண்எருடம திருபவாணம்
நாகம் குரங் கு
பபண் பபண்
மிருகசீரிஷம் சித்திடர பபண் புலி அவிை்ைம்
நாகம் சிங் கம்
பபண் பபண்
திருவாதிடர சுவாதி ஆண் எருடம சதயம்
நாய் குதிடர
ஆண்
பபண்
புனர்பூசம் விசாகம் ஆண் பலி பூரை்ைாதி சிங் கம்
பூடன
ஆண்
பூசம் அனுஷம் பபண் மான் உத்திரை்ைாதி பசு
ஆடு
ஆண் பபண்
ஆயில் யம் பகை்டை ஆண் மான் பரவதி
யாடன யாடன

படக பயானிகள் நை்சத்திரங் கள்

குரங் கு x ஆடு xx பூராைம் , திருபவாணம் x xx பூசம் , கார்த்திடக

சிங் கம் xxx யாடன அவிை்ைம் , பூரை்ைாதி x பரணி, பரவதி

குதிடர x எருடம அஸ்வினி, சதயம் x சுவாதி, ஹஸ்தம்

பசு xxx புலி உத்திரம் , உத்திரை்ைாதி x விசாகம் , சித்திடர

எலி x பூடன xxxx மகம் , பூரம் x ஆயில் யம் , புனர்பூசம்

பாம் பு x எலி பராகிணி, மிருகசீரிஷம் x மகம் , பூரம்

கீரி xx பாம் பு உத்திராைம் x பராகிணி, மிருகசீரிஷம்

மான் xx நாய் பகை்டை, அனுஷம் x மூலம் , திருவாதிடர

ரொசி ப ொருத்தம் :

குடும் பத்தில் கணவன், உறவினர்களிடைபய கருத்து பவறுபாடின்றி வாழ் தல்

பபண் ராசி முதல் ஆண் ராசி வடர எண்ணினால் 6-க்கு பமற் பை்ைால்
பபாருத்தமுண்டு.

“காலவிதானம் “ என்ற சாஸ்த்திரப் படி 2 ,5 ம் இைங் களுக்கு விதிவிலக்கு


அளிக்கபை்டுள் ளது

1 2 3 4

3
மரணம் துக்கம் ஏழ் டம

5 6 7 8

புத்ர நாசம் மாங் கல் யம் ,மாங் கல் அதிக புத்திர


யம் , மாங் கல் யம் லாபம்
டவதவ் யம் ,மாங் கல் யம்
,மாங் கல் யம்
ஆயுள் விருத்தி
9 10 11 12

பசௌ மங் கலம் ஐஸ்வர்யம் சுபம் ஆயுள் விருத்தி

ஷஷ்ைாஷ்ைமம் : பபண் ராசிக்கு ஆண் ராசி 6-வது ராசியானால் அது


சஷ்ைாஷ்ைகம் . பபாருந்தாது, புத்திர நாசம் தரும் . ஆனால் விதிவிலக்காக பபண்
ராசி ஒற் டறப் படை ராசியாக இருந்து ஆண் ராசி இரை்டைப் படை ராசியானால்
பபாருத்தம் உண்டு சுப சஷ்ைாஷ்ைகம் . பமலும் ரசியாதிபதிகள்
ஒருவருக்பகாருவர் நை்பு, சமம் கிரகங் களாக இருந்து, ஆண் ஆண்ராசியாகவும் ,
பபண் பபண்ராசியாகவும் அடமந்தால் சுப சஷ்ைஷ்ைகபம ஆகும் .

ரொசி அதி தி ப ொருத்தம்

சம் பந்திகள் கருத்து பவறுபாடின்றி இருக்க உதவும்

பபண், ஆண் இருவரின் ராசி அதிபதிகளின் நை்பாக இருந்தால் உத்தமம் ,


சமநிடலயாக இருந்தால் மத்திமம் , படகயானால் அதமம் .

பபண், ஆண் இருவரின் ராசி அதிபதிகள் நை்பு,சமம் ஆனால் உத்தமம் .


படக,நை்பு ஆனால் மத்திமம் , சமம் ,படக ஆனாலும் , படக ஆனாலும்
பபாருந்தாது.

ராசிகள் அதிபதி நை்பு சமம் படக


சந், பசவ் ,
சிம் மம் சூரியன் புதன் சுக்,சனி,ரா,பக,
குரு
கைகம் சந்திரன் சூரி, புதன் பசவ் ,குரு,சுக்,சனி ராகு,பகது
பமஷம் , சூரி, சந்,
பசவ் வாய் சனி, சுக்கிரன் புதன் ,ராகு,பகது
விருச்சிகம் குரு
மிதுனம் ,
புதன் சூரி, சுக் பச,கு,சனி,ரா,பக சந்திரன்
கன்னி
சூரி, சந்,
தனுசு, மீனம் குரு சனி, ரா, பக புதன் , சுக்
பசவ்
ரிஷபம் , புத, சனி, சூரியன்,
சுக்கிரன் பசவ் , குரு
துலாம் ரா, பக, சந்திரன்
புத, சுக், ரா,
மகரம் , சூரி, சந், பசவ்
சனி பக குரு
கும் பம்

4
சுக்கிரன்,
------ ராகு, பகது புதன் , குரு சூரி, சந், பசவ்
சனி

ைசிய ப ொருத்தம் :

மடனவிடய தவிர பிற பபண்கடள கணவனும் , கணவடன தவிர பிற


ஆண்கடள மடனவியும் மனதால் கூை நிடனக்காமல் , பரஸ்பர அன்புைன்
இருக்க வசிய பபாருத்தம் அவசியம் .

பபண் ராசிக்கு ஆண் ராசி வசியமானால் உத்தமம் , ஆண் ராசிக்கு பபண் ராசி
வசியமானால் மத்யமம் . மற் றடவ பபாருத்தமில் டல.

ரொசிகள் ைசிய ரொசிகள் ரொசிகள் ைசிய ரொசிகள்


சிம் மம் ,
பமஷம் துலாம் மகரம்
விருச்சிகம்
ரிஷபம் கைகம் , துலாம் விருச்சிகம் கைகம் , கன்னி

மிதுனம் கன்னி தனுசு மீனம்

கைகம் விருச்சிகம் , தனுசு மகரம் பமஷம் , கும் பம்

சிம் மம் துலாம் , மீனம் கும் பம் மீனம்

கன்னி ரிஷபம் , மீனம் மீனம் மகரம்

ரஜ் ஜு ப ொருத்தம் : இருவரும் தீர்க்க ஆயுளுைன் வாழ ரஜ் ஜுபபாருத்தம்


அவசியம் .

ஸ்த்ரீ, புருஷர்களுக்கு ஒபர ரஜ் ஜுவானால் பபாருத்தமில் டல. அப் படி ஒபர
ராஜ் ஜூவாக இருந்தால் ஒருவருக்கு ஏறுமுகமாகவும் , ஒருவருக்கு
இறங் குமுகமாகவும் இருந்தால் உத்தமம் .

ஒபர ரஜ் ஜு விஷயத்தில் இருவருக்கும் ஏறுமுகம் அல் லது இறங் குமுகம் என்றால்
பபாருத்தமில் டல. இதில் பாத ரஜ் ஜுவானால் பதசாந்திரம் , பதாடை
ரஜ் ஜுவானால் பசல் வ நாசம் , உதர ரஜ் ஜுவானால் சந்ததி நாசம் , கண்ை
ரஜ் ஜுவானால் ஸ்த்ரீ நாசம் ,சிரசு ரஜ் ஜுவானால் புருஷன் நாசம் .

சிரசு ரஜ் ஜு மிருகசீரிஷம் சித்திடர அவிை்ைம்


ஏறு கண்ை ரஜ் ஜு பராகிணி அஸ்தம் திருபவாணம்
இறங் கு கண்ை ரஜ் ஜு திருவாதிடர சுவாதி சதயம்
ஏறுநாபி ரஜ் ஜு கிருத்திடக உத்திரம் உத்திராைம்
இறங் குநாபி ரஜ் ஜு புனர்பூசம் விசாகம் பூரை்ைாதி
ஏறுபதாடை ரஜ் ஜு பரணி பூரம் பூராைம்
இறங் குபதாடைரஜ் ஜு பூசம் அனுஷம் உத்திரை்ைாதி
ஏறுபாத ரஜ் ஜு அஸ்வினி மகம் மூலம்
5
இறங் குபாத ரஜ் ஜு ஆயில் யம் பகை்டை பரவதி

தைவத ப ொருத்தம் : மபனாபலம் , தம் பதிகள் பசௌக்கியம் – வாழ் வில் ஏற் படும்
ஏற் ற,தாழ் வுகள் , கஷ்ை,நஷ்ைங் கள் இவற் டற அனுசரித்து வாழ பவடத
பபாருத்தம் அவசியம் .

பபண், ஆண் நை்சத்திரங் களில் சில ஒன்றுக்பகான்று பவடதயாகும் . இடவ


பபாருத்தமற் றதால் அந்த சில நை்சத்திரங் கடள பசர்ந்த பபண்ணுக்கும் ,
ஆணுக்கும் திருமணம் பசய் ய கூைாது.

6
7

You might also like