Download as pdf or txt
Download as pdf or txt
You are on page 1of 3

எங்கேக ோ கேட்ட குரல்....

கடந்த 3 வருடங்களுக்கு முன்பு நான் உடல்நலக்குறைவினால் அறுறவ


சிகிச்றச மேற்ககாள்ள மநரிட்டது. கதய்வ நம்பிக்றக ககாண்ட நாங்கள் எல்லா
கதய்வத்றதயும் மவண்டிக்ககாண்டிருந்மதாம். எங்களின் பல மவண்டுதல்களில்
ஒன்ைாக என் ேறனவி நான் நலம்கபற்ைவுடன் காஞ்சிபுரத்திலுள்ள காஞ்சி
ேஹாகபரியவாள் ப்ருந்தாவனத்திற்கு தரிசனம் கசய்ய வருவதாக மவண்டிக்
ககாண்டிருந்தார்.

நானும் குணம் கபற்று உடல்நலம் மதைி வந்ததும் என் ேறனவி


“கேண்டுதல நிறைகேத்த நோம ேோஞ்சிபுரம் க ோய்ட்டு ேரணும்” என
அவ்வப்மபாது கூைி வந்தார். அப்படிமய 2 வருடங்களும் கழிந்தன. கசன்ை ஏப்ரல்
ோதத்தில் ஒரு நாள் என்னிடம் “உடம்பு சரி ோேி ல ப்ர ோணம் ண்ண
ஆரம் ிச்சோச்சு. இங்ே க்ேத்துல இருக்ேை ேோஞ்சிபுரத்துக்கு நம்மோல க ோே
முடீல..” என்று அலுத்துக்ககாண்டார். எனக்கு உடம்பு குணோகியும் அறுறவ
சிகிச்றச காரணோக கவறும் காலில் நடப்பது கஷ்டோகிப்மபானது. ஆனால் என்
ேறனவியின் மவண்டுதறல எப்படி நிறைமவற்றுவது என்பது தர்ேசங்கடோகப்
பட்டது.

கடந்த புதன் (2019 மே 1-ந் மததி) எங்களுக்கு மே தின விடுமுறை நாள்.


அன்று காறல நான், என் ேறனவி, ேகன், ேகள் நால்வரும் கசன்றனயிலிருந்து
காஞ்சிபுரத்துக்கு காரில் கசன்மைாம். நாமன காமராட்டிமனன். முதலில்
வரதராஜப்கபருோள் மகாவிலுக்கு கசன்மைாம். காறல மநரம் ஆறகயால்
கவயில் அவ்வளவாக இல்றல. கவறுங்காலில் சோளித்து தாயார் மசறவறய
முடித்துக்ககாண்டு வரதராஜறர தரிசிக்க வரிறசயிலும் நின்ைாகிவிட்டது.
அருகில் நுறழயும்மபாதுதான் புரிந்தது அங்கு கூர்றேயாக குறுகலாக இருக்கும்
24-படிகளில் ஏைித்தான் வரதராஜறர தரிசிக்கமுடியும் என்று. நானும் படிமயை
ப்ரயத்தனப்பட்மடன். நான்றகந்து படிகள் ஏைியவுடன் பயங்கர கால் வலி. ேகன்
தந்றதக்காற்றும் உதவியாக என் ேகன் மதாள்ககாடுத்து என்றன ஏற்ைிவிட்டான்.
வரதராஜரின் திவ்ய தரிசனம் முடிந்தது.. ேறுபடியும் 24-படி இைங்கியாக
மவண்டுமே. ேகமன துறணபுரிந்தான். என் குடும்பத்தினர் எப்படிமயா கார்
பார்க்கிங் வறர என்றன றகத்தாங்கலாக அறழத்துவந்து என்றன காரில் அேர
றவத்துவிட்டனர். மூவர் முகத்திலும் ஒமர கவறல. எனக்கும் கஷ்டத்தில்
துக்கம் வந்தது.

எங்கேக ோ கேட்ட குரல் 1 of 3


ேதியம் சுோர் 1:30 ேணி இருக்கும். பசி ஆரம்பித்தது. என் ேறனவி
என்னிடம், “நீ ங்ே கேணோ ேோர்லக உக்ேோந்திருங்ே. நோங்ே க ோய் ப ரி ேோ
ப்ருந்தோேனத்த நமஸ்ேோரம் ண்ணிட்டு ேந்துடகைோம். ேோமோக்ஷி ம்மன்
கேோேில் கேணோ இன்பனோரு ட்ரிப்ல ோத்துக்ேலோம்” என்ைார். எனக்மகா
பயங்கர கால்வலி. என் றபயன் கார் ஓட்ட நான் ஆசுவாசப்படுத்திக்ககாள்ள
முயன்மைன். காஞ்சி ேடத்துக்கு முன்பு கார் பார்கிங் கிறடக்காததால் அடுத்த
மராடில் ஒரு ஓரோக காறர நிறுத்திவிட்டு என்றன காரில் விட்டு விட்டு
அவர்கள் அறனவரும் காஞ்சி ேடத்துக்கு உள்மள கசன்ைனர்.

காரில் உட்கார்ந்திருந்த எனக்கு தனிறேயில் துக்கம். கால் வலியினால்


உள்மள கசல்ல முடியாேல் என்ன கசய்வது என்று கதரியாேல் விதிறய கநாந்து
காரில் உட்கார்ந்திருந்மதன். ஒரு 10 நிேிஷம் கழித்து அருகில் ஒரு கார்
கிளம்புவது கண்ணில் பட்டது. என்றனயும் அைியாேல் காறர கிளப்பி அங்கு
ஒழுங்காக நிறுத்தி விட்டு நானும் காஞ்சி ேடத்துக்கு நடக்க ஆரம்பித்மதன்.
ேடத்தினுள் நுறழந்தவுடன் வலதுபுரம் உள்ள கபரிய ஹால் இருக்கும்.
அறதக்கடந்து வலதுபக்க மகட் வழியாக கசன்ைால் ேஹா கபரியவாள்
ப்ருந்தாவனத்றத அறடயலாம். நான் அந்த இருட்டான ஹாலில் நுறழந்து
ேஹா கபரியவாள் ப்ருந்தாவனத்து ப்ரகாரத்தில் கால் றவத்மதன். என் வட்டினர்

யாரும் என்றன அங்கு தனியாக எதிர்பார்க்கவில்றல. என் ேகன் எதிமர வந்து
நீ ங்ே ஏம் ோ ேந்தீங்ே. ப்ருந்தோேனம் ேதவு சோத்திட்டோங்ே. க ோலோம் ேோங்ே
என்ைான். சரி.. நேக்கு ககாடுப்பிறன அவ்வளவுதான் என்று திரும்பி கவளிமய
கசல்லும் எண்ணத்மதாடு காலடி றவத்மதன்.

அப்மபாது அந்த இருட்டான ஹாலிலிருந்து சுோர் 50-வயது ேதிக்கத்தக்க


ஒருவர் நல்ல கவள்றள மவஷ்டிமயாடு விபூதி சகிதோக மநராக என்னிடம்
வந்து “நீ பரோம் நல்லோ இருப்க ” என்ைார். இறத எதிர்பார்க்காத நான்..
என்னங்ே பசோல்ைீங்ே என திருப்பிக்மகட்மடன்.. ேறுபடியும் அவர் குரறல
உயர்த்தி, “உம்ம்... நீ பரோம் நல்லோ கக்ஷமமோ இருப்க ன்னு பசோன்கனன்...“
என்று கசால்லிவிட்டு விறுட்கடன்று நடக்க ஆரம்பித்தார். இறத
பார்த்துக்ககாண்டிருந்த என் ேகள் என்னமோ தகராறு மபால என்று நிறனத்து
என்னப் ோ என்று மகட்டு என் அருகில் வந்தாள். அவறள அந்த ேனிதர் யார்
என்று பார்க்க பின்கதாடரச் கசான்மனன். நாங்கள் பார்க்கப் பார்க்க அந்த ேனிதர்
சில தூரத்தில் ஒரு தூணின் அருகில் கசன்று அப்படிமய ோயோகிவிட்டார்.

எங்கேக ோ கேட்ட குரல் 2 of 3


கசால்லப்மபானால் நாங்கள் இருந்தமபாது ப்ரகாரத்தில் கூட்டமே இல்மல.
அதிகபட்சம் ஒரு 7-8 மபர்தான் இருந்தனர். அவறர திரும்பவும் பார்க்க நிறனத்து
மதடிப்பார்த்மதாம். எங்கள் கண்களில் அவர் ேீ ண்டும் கதன்படமவயில்றல.

பிைகு நாங்கள் சுதாரித்துக்ககாண்டு நகர்ந்து அப்படிமய ேஹாகபரியவாள்


ப்ருந்தாவனத்றத ப்ரதக்ஷிணோக வந்து அந்த ேனிதர் ோயோன
இடத்றதப்பார்த்தால் அங்மக காஞ்சி ேஹா கபரியவர் ஷிலாரூபோக கண்ணாடி
ஜன்னலில் புன்முறுவமலாடு காட்சியளித்துக்ககாண்டிருக்கிைார்....!

சுோர் அறரேணி மநரத்துக்கு முன்பு கால் கீ மழ றவக்க முடியாேல்


றகத்தாங்கலாக இரண்டுமபர் காரில் அேரறவத்த நிறலயில் எந்த உந்துதல்
என்றனயைியாேல் காறர நாமன பார்க் கசய்து யார் தயவும் இல்லாேல்
ப்ருந்தாவனத்துக்கு அருகில் கசல்ல றவத்தது எந்த சக்தி என்று இன்னமும்
வியப்பாக உள்ளது.

ப்ரகாரத்தில் நான் காலடி எடுத்துறவத்தவுடன் என் முன்மன ஒருவர்


மதான்ைி என்றன ஆசிர்வதித்து ேறைந்த குரல் எங்மகமயா மகட்ட குரல்
அல்ல....! அது பதய்ேத்தின் குரகல... என்பது பரிபூர்ணோன உண்றே..!!

பதய்ேம் மனுஷ் ரூக ண... என்பது எப்மபர்ப்பட்ட சத்யவாக்கு..!

பெ பெ சங்ேர...! ஹர ஹர சங்ேர…!!

பநேிழ்வுடன் – ோலோெி பேங்ேகடசன்

எங்கேக ோ கேட்ட குரல் 3 of 3

You might also like