Document 4

You might also like

Download as docx, pdf, or txt
Download as docx, pdf, or txt
You are on page 1of 1

நவீன தாலாட்டு

ச ோலைக்குப் பிறந்தவசே!
சுத்தமுே் ே தோமலைசே!
சவலைக்கு சபோகின்சறன் - வவண்ணிைசவ கண்ணுறங் கு!

அலுவைகம் விட்டு -
அம் மோ வரும் வலைக்கும் -
சக ட்டிை் தோைோட்டு - சகட்டபடி கண்ணுறங் கு!

ஒரு மணிக்கு ஒரு போடை்


ஒேிபைப்பும் வோவனோலியிை்
விேம் பைங் கே் மத்தியிை் - விழி ோத்தி நீ யுறங் கு!

9 மணி ஆனோை் உன் அப்போ வ ோந்தமிை் லை -


9:30 மணி ஆனோை் உன் அம் மோ வ ோந்தமிை் லை -
ஆேவும் வதோலைக்கோட்சியும் அ தியிை் தூங் கிவிட்டோை் -
தூக்கத்லத தவிை துலணக்கு வை ேோருமிை் லை!

நவீன தோைோட்டு எனும் இக்கவிலதலேக் கவிப்சபைைசு லவைமுத்து அவை்கே்


இேற் றியுே் ேோை். தோைோட்டு என்பது தமிழை்கேின் வோழ் விை் இன்றிேலமேோத
ஒரு விடேமோகும் . ஆதிக்கோைத்திலிருந்சத இந்தத் தோைோட்டோனது
குழந்லதகலேத் தூங் க லவப்பதற் கோக வீட்டிை் இருக்கும் வபைிேவை்கேோை்
போடப்பட்டது. அசதசபோை் , இக்கவிலதயிை் கவிஞை் அவை்கே் 1990ஆம்
ஆண்டுகேிை் வோழும் வபற் சறோை்கே் தங் கே் குழந்லதகளுக்குத் தோைோட்டுப்
போடும் விதத்லதக் கோட்டியுே் ேோை். வபற் சறோை்கே் கோைத்திற் சகற் ப வ ேை் பட
சவண்டும் என்பலத இக்கவிலத மலறமுகமோக புைப்படுத்துகின்றது.

You might also like