Download as docx, pdf, or txt
Download as docx, pdf, or txt
You are on page 1of 2

பத்துமலை முருகனுக்கு அரரோகரோ..!!

மரைசியோவிை் லதப் பூசத்திருவிழோ


ககோண்டோட்டம்

பத்துமலை, 30 ஜனவரி – லதப்பூச திருநாலை


முன்னிட்டு, மலைசியாவிை் ைட்சக்கணக்கான

தமிழர்கை் , பத்துமலை முருகன் லகாயிலுக்கு


ஊர்வைமாக சசன்று சாமி தரிசனம் சசய் து
வழிபட்டனர்.

மலைசியாவிை் உை் ை பத்துமலை முருகன் லகாயிலிை்


லதப்பூச திருவிழா சவகு விமரிலசயாகவும் ,

உற் சாகமாகவும் , பக்தி பரவசத்துடனும்

சகாண்டாடப் பட்டது.

காவடிகை் ஏந்தியும் , முதுகிை் அைகு குத்தியும் , பாை்


குடங் கலை தலையிை் சுமந்து சசன்றும் தங் கை்
லநர்த்திக் கடன்கலை நிலறலவற் றினர்.

பத்து மலை குலகயிை் உை் ை பிரசித்தி சபற் ற


முருகன் லகாயிலுக்கு, 272 படிகை் ஏறிச் சசன்று
பக்தர்கை் வழிபட்டனர்.
மலைசியா மட்டுமின்றி, சிங் கப்பூரிலும் ஏராைமான
தமிழர்கை் லகாயிை் களுக்கு சசன்று வழிபட்டனர்.
இதனாை் , இரு நாடுகைிலும் உை் ை முக்கிய நகர
வீதிகை் , விழாக்லகாைமாகின.

You might also like