Download as docx, pdf, or txt
Download as docx, pdf, or txt
You are on page 1of 6

ஓச ோன்

சூரிய ஒளிப் பிழம் பின் ஒரு பகுதியோன புற ஊதோக் கதிர்வீ ச ் த் தடுத்து நிறுத்தி,
புவிசயக் கோத்து வரும் வசளயசம ஓச ோன் படலம் . கடல் மட்டத்திலிருந்து 20 கி.மீ.,
முதல் 50 கி.மீ., வசர உள் ள 'அடுக்கு வோயு மண்டலத்தில் ' தோன் ஓச ோன் உள் ளது.

1840ல் ஜெர்மன் அறிஞர் பிரடரிக் ஸ்கோன் ஜபயின் , ஓச ோசனக் கண்டறிந்தோர்.


ஓச ோனின் அளசவயும் , பரப் சபயும் ஜ யற் சகக்சகோள் மூலமோகத் துல் லியமோக
அறியலோம் . பூமிசயக் கோக்கும் ஓச ோனின் அளவு படிப் படியோகக் குசறந் து வருவசத
அறிஞர்கள் கண்டறிந் தனர்.

இசதயடுத்து ஓச ோசனக் கோக்க 1987, ஜ ப் .16ல் கனடோவில் உள் ள மோன் ட்ரல ீ ் நகரில்
'மோன் ட்ரல
ீ ் ஒப் பந்தம் ' எனும் உடன் படிக்சக ஏற் பட்டது. இதன் பின் ஓச ோன் துசள
அளவு குசறந்திருந்தது. எனினும் இசத நிசல நீ டித்தோல் 2050வது ஆண்டுக்குள்
ஓச ோன் துசள மசறந்துவிடும் என அறிவியலோளர்கள் நம் புகின் றனர். மோன் ட்ரல ீ ்
ஒப் பந்தத்சத குறிக்கும் வசகயில் , ஜ ப் .16ல் ' ர்வசத ஓச ோன் போதுகோப் பு தினம் '
கசடபிடிக்கப் படுகிறது. ஓச ோன் போதுகோப் பு குறித்த விழிப் புணர்சவ
ஏற் படுத்துவசத, இத்தினத்தின் சநோக்கம் .

கோரணம்

ஓச ோன் படலம் போதிக்கப் படுவதற் கு, நோம் பயன் படுத்தும் சவதிப் ஜபோருட்கள் தோன்
முக்கியக் கோரணம் . குறிப் போக, குசளோசரோ புசளோசரோ கோர்பன் (சி.எப் .சி.,) எனும்
குளிரூட்டிப் ஜபோருசள ஓச ோசன ் சிசதத்து, அதன் அளசவக் குசறப் பதில் முதல்
இடத்தில் உள் ளது. ஏ.சி., ஜநயில் போலிஸ், லிப் ஸ்டிக், தீயசணப் புக் கருவி, 'ஸ்பிசரஸ்'
சபோன் றவற் றில் இக்கோர்பன் , குளிரூட்டியோகப் பயன் படுத்தப் படுகிறது. இந்த
சி.எப் .சி., ஓச ோன் பகுதிசய அசடந்ததும் , புறஊதோக் கதிர்களோல் தோக்கப் பட்டு,
குசளோரிசனத் சதோற் றுவிக்கிறது. இந்தக் குசளோரிசன, ஓச ோன் மூலக்கூறுகசள
அழிக்கிறது. ஒரு சி.எப் .சி., மூலக்கூறு, ஆயிரம் ஓச ோன் மூலக்கூறுகசள ் சிசதக்கக்
கூடியது. அதனோல் இசத 'ஓச ோன் ஜகோல் லி' என் கின் றனர்.

போதிப் பு

ஓச ோன் அளவு குசறந் தோல் , பூமியின் ஜவப் பம் உயரும் .

துருவப் பகுதிகளில் பனி உருகி, கடலின் நீ ர் மட்டம் உயரும் .

தோழ் வோன பகுதிகள் நீ ரில் மூழ் கும் .

ஓச ோன் படலத்தில் ஏற் படும் துசளகள் வழிசய பூமிசய அசடயும் புற


ஊதோக்கதிர்கள் , கோலநிசலயில் மோற் றத்சத ஏற் படுத்தும் .

இக்கதிர்வீ சு் கண் சநோய் , போர்சவ இழப் பு, சநோய் எதிர்ப்பு க்திசயக் குசறத்தல் ,
சதோல் புற் று சநோய் சபோன் றவற் சற ஏற் படுத்தும் .
இக்கதிர்கள் , கடல் உணவு ் ங் கிலியில் முதலிடத்தில் உள் ள பிளோங் டோன் எனும்
மிதசவ உயிரினங் கசள, எளிதில் ஜகோல் லும் .

இசவ அழிவதோல் , மற் ற கடல் உயிரிகள் இல் லோமல் சபோகும் அபோயம் உருவோகும் .

சகள் வி பதில்

1. ஒச ோன் படலத்தில் ஜதரியக்கூடிய ஜ றிதளர்வு என் பது என் ன?

இது 1970ல் கண்டறியப் பட்ட குசளோசரோஃபுசளோசரோ கோர்பன் ஆகும் . இது ஒச ோன்


படலத்சத தோக்குகிறது. இந்த குசளோசரோஃபுசளோசரோ கோர்பன் (CFC)
குளிர் ோதனப் ஜபட்டி குளிர்விப் போன் மற் றும் கோற் றில் மிதக்கும் தின் ம துகள் கள்
ஜதளிப் போன் சபோன் றவற் றில் இருக்கிறது. நோம் இந்த ோதனங் கசள அதிகமோக
பயன் படுத்தும் சபோது புவியின் ஒச ோன் படலத்தில் ஜ றிதளர்வு ஏற் படுகிறது.
எனினும் தற் சபோது வரும் ஜபோருள் களில் CFC ஆனது இருப் பதில் சல. சமலும் இது
மட்டுமல் லோமல் மற் ற ஜபோருட்களோன புசரோசமன் சேசலோகோர்பன் மற் றும்
சநட்ரஸ் ஆக்சஸடுகள் சபோன் றசவயும் தோக்குகிறது.

2. ஓச ோன் படல ஜ றிதளர்வின் விசளவு என் ன?

அதிக புறஊதோகதிர்கள் புவிசய வந்தசடதல் (இதனோல் புவி சமயல் அடுப் பிசன


சபோல் இருக்கும் )

அதிக ஜவப் பத்தோல் உலக ஜவப் பமயமோக்கலின் அபோயம் அதிகரிக்கிறது

3. ஒச ோன் படலத்சத CFC எப் படி ஜ றிதளர்த்துகிறது?

மூலக்கூறில் ஒரு புசளோசரன் அணு ஒரு கோர்பன் அணு மற் றும் 3 குசளோரின்
அணுக்கள் உள் ளது. இது புறஊதோ கதிரோல் தோக்கப் படுகிறது.

இதில் ஒரு குசளோரின் அணு உசடந்து ஒச ோசன (O3) தோக்குகிறது. ஒரு ஆக்ஸிென்
அணு ஜவளிசயறி குசளோரின் சமோனோக்சஸசட உருவோக்கிறது. இந்த குசளோரின்
சமோனோக்சஸடு ஒரு ஆக்ஸிென் மூலக்கூறிசன ஜவளிசயற் றுகிறது.

மற் ஜறோரு ஆக்ஸிென் அணு குசளோரின் குசளோரின் சமோனோக்சஸசட உசடத்து


ஆக்ஸிென் அணுசவ ஜவளிசயற் றுகிறது. சமலும் குசளோரின் அணுசவயும்
ஜவளிதள் ளுகிறது. இதனோல் ஒச ோன் மூலக்கூறுகள் நீ க்கப் படுகிறது. இந்த
இயக்கமுசறயோனது ஜதோடர்ந்து நடத்தப் படுகிறது.

ஆதோரம் : சுற் று சூ
் ழல் - தகவல் தளம்

ஓச ோன் படலம் - எளிய விளக்கம்

மூன் று ஆக்சிென் மூலக்கூறுகளோல் (O3) ஆனது இந் த ஓச ோன் எனப் படும் கனிம

மூலக்கூறு. ஜவளிர் நீ ல வண்ணத்தில் இருக்கும் இந்த வோயு குசளோரின் சபோல ஒருவித


எரி ் லூட்டும் ஜநடிசயக் ஜகோண்டது. வளிமண்டலத்தில் இருக்கும் ஆக்சிென் (O2)

மூலக்கூறுகளுடன் , சூரியனின் புற ஊதோக் கதிர்கள் ச ரும் சபோதும் ,

வளிமண்டலத்தில் மின் ோர ஜவளிசயற் றங் கள் நிகழும் சபோதும் இந்த வோயு

உருவோகிறது. இதுசவ சூரியனின் புற ஊதோக் கதிர்கசள பூமிக்குக் கடத்தோமல்

தடுக்கிறது. இது வளிமண்டலம் முழுவதும் ஆங் கோங் சக சிறிய அளவில் சிதறிக்

கிடந்தோலும் , பூமியின் பசடமண்டலத்தில் தோன் (Stratosphere) அதிகமோகக்

கோணப் படுகிறது. இசதத்தோன் நோம் ஓச ோன் படலம் என் கிசறோம் .

சிதைக்கப் பட்ட ஓச ோன்

படலம்

இந்த ஓச ோன் பிர ச


் ன ஜதோடங் கியது 1980-களில் தோன் . அப் சபோதுதோன் இந்தப்

படலத்தில் உருவோகியிருந்த துசள கண்டறியப் பட்டது. இந்தத் துசளயோனது

சூரியனின் புற ஊதோக் கதிர்கசளத் தடுக்கோமல் உள் சள அனுமதிக்கும்

தன் சமயுசடயது. இந் தக் கதிர்களோல் சதோல் புற் றுசநோய் , கண்புசர, சநோய் எதிர்ப்பு

அசமப் புகள் பலவீனமசடவது மற் றும் தோவரங் கள் போதிக்கப் படுவது என

எண்ணற் ற தீங் குகசளப் பூமிக்கு ஏற் படுத்தும் .

இந்தத் துசள கண்டுபிடிக்கப் பட்ட இரண்டு வருடங் களிசலசய பிர ச


் னசய ்

மோளிக்க மோண்ட்ரீயல் ஜநறிமுசற (Montreal Protocol) என் ற ஒன் சற உலக நோடுகள்

ஜகோண்டுவந்தன. இதன் படி, ஓச ோன் படலத்சத சிசதக்கும் ர ோயனங் களில்

முக்கியமோன ஒன் றோன குசளோசரோ ஃப் சளோசரோ கோர்பன் (Chlorofluorocarbon - CFC)


ஜவளியிடும் ஜபோருள் கசளப் பயன் படுத்தக் கூடோது. சிறிது சிறிதோக அதன்

பயன் போட்டிசன அசனவரும் குசறத்துக் ஜகோள் ள சவண்டுஜமன முடிவு

எடுக்கப் பட்டது. ஐக்கிய நோடுகள் சபயில் உறுப் பினர்களோகவுள் ள நோடுகளுடன்

ச ர்த்து ஜமோத்தம் 197 நோடுகள் இந்த ஜநறிமுசறசய ஏற் றுக்ஜகோண்டன.

ஓச ோன் துதளயின் ைற் சபோதைய நிதல

இந்த ஜநறிமுசற ஜகோண்டுவரப் பட்டுக் கிட்டத்தட்ட 30 ஆண்டுகளோன நிசலயில் ,

ஓச ோன் துசளயின் தற் சபோசதய நிசல என் ன என் பது ஒரு விசடஜதரியோத

சகள் வியோகசவ இருந்து வந்தது. கோரணம் , ஓச ோன் துசளயில் ஜபரிய மோற் றங் கள்

எதுவும் ஏற் படவில் சல, அல் லது முசறயோக அசதக் கண்டறிய

முடியவில் சல. இந்நிசலயில் நோ ோவின் Aura ஜ யற் சகக்சகோள் தரவுகசள

ஜகோண்டு நோ ோவின் சகோடோர்ட் விண்ஜவளி விமோன சமயத்சத (NASA’s Goddard

Space Flight Center) ச ர்ந்த ஆரோய் சி


் யோளர்கள் சில தகவல் கசள Geophysical Research

Letters தளத்தில் ஜவளியிட்டிருக்கிறோர்கள் . இதன் படி, கடந்த சில வருடங் களில் ,

ஓச ோன் துசள ற் று சுருங் கியிருப் பது உறுதி ஜ ய் யப் பட்டுள் ளது.

முதன் சம ஆரோய் சி
் யோளரோன சூ ன் ஸ்ட்ரேன்

இது குறித்துப் சபசுசகயில் , “இது குறித்து நோம் இதுவசர ஆரோய் சி


் ஜ ய் யவில் சல

என் பது எனக்கு ஆ ் ர்யமோக இருக்கிறது, தரவுகள் அசனத்துசம நம் கண்

முன் சனதோன் இருக்கின் றன. அசத ் ரியோகக் கண்டறிந்து முசறயோகப்

பயன் படுத்தினோசல சபோதும் ” என் றோர்.

சூ ன் மற் றும் அவரது க ஆரோய் சி


் யோளரோன ஆன் டக்ளஸ் இருவரும் இசணந் து

ஓச ோன் படலத்தின் மோற் றங் கசள அலசியிருக்கிறோர்கள் . இதற் கோக இவர்கள் 2005

முதல் 2016 வசரயோன தரவுகசள ஆய் வு ஜ ய் துள் ளனர். இந்தக் குறிப் பிட்ட கோல
இசடஜவளியில் மட்டும் ஓச ோன் படலத்தின் சிசதவு 20 தவிகிதம் ரியோகியுள் ளது.

இசத உறுதி ஜ ய் தபின் , ஒவ் ஜவோரு குளிர்கோலம் முடிந்த பின் னும் ,

பசடமண்டலத்தில் இருக்கும் சேட்சரோகுசளோரிக் அமிலத்தின் அளவுகள் குறித்து

ஆய் வு ஜ ய் துள் ளனர். கோரணம் , ஓச ோன் படலத்திற் கு ஆபத்சத விசளவிக்கும் இந்த

அமிலம் படலத்தில் ச ர மிக முக்கியக் கோரணம் நோம் பயன் படுத்தும் குசளோசரோ

ஃப் சளோசரோ கோர்பன் கள் தோம் . மோண்ட்ரீயல் ஜநறிமுசற ஜகோண்டுவந்தசபோது

எதிர்போர்க்கப் பட்டது சபோலசவ ஓச ோன் படலத்தில் குசளோரின் களின் ஆதிக்கம்

ஜவகுவோகக் குசறந்திருக்கிறது. சதோரோயமோக 0.8 தவிகிதம் குசளோரின் வருடோ

வருடம் கோணோமல் சபோயிருக்கிறது.

இதன் மூலம் , ஓச ோன் படலத்தின் தன் சமசய சநரடியோகப் போதிப் பது குசளோசரோ

ஃப் சளோசரோ கோர்பன் கள் தோம் என் று மீண்டும் ஒருமுசற நிரூபணமோகியிருக்கிறது.

இந்தக் குசறவு என் பது மோண்ட்ரீயல் ஜநறிமுசற ஜகோண்டுவந்த பிறசக நடந் துள் ளது

என் பதோல் இந்தக் கருத்து பதிவு ஜ ய் யப் பட்டுள் ளது. இந்த ஜநறிமுசறயின்

சகோட்போட்டின் படிசய உலக நோடுகள் ஜ யல் பட்டோல் 2060-ம் ஆண்டிலிருந்து 2080-ம்

ஆண்டிற் குள் ஓச ோன் துசள முழுசமயோக மசறந் துவிடும் என் று

கணிக்கப் பட்டுள் ளது.

Photos Courtesy: NASA

உலக அரங் கில் , சுற் று சூ


் ழல் மற் றும் தட்பஜவப் பம் குறித்து ஜவகு நோள் களுக்குப்

பிறகு வந்த நல் ல ஜ ய் தி இதுதோன் . இது நமக்குக் கற் றுக்ஜகோடுக்கும் போடம்


ஒன் றுதோன் . எந்த ஒரு பிர ச
் ன என் றோலும் , அதன் அறிவியசல உணர்ந்து, அதற் கு

ஏற் றவோறு ஜகோள் சககசள தகவசமத்து அசத உலகம் முழுவதும் நிறுவினோல் ,

நி ் யம் சில ஆண்டுகளில் அதற் குப் பலன் கிசடக்கும் .

You might also like