Ogos - Kertas 2-Sains

You might also like

Download as pdf or txt
Download as pdf or txt
You are on page 1of 16

038/2

1. விலங்குகள் தம் இனம் அழியாமல் இருக்க மமற்ககாள்ளும் நடவடிக்ககமய

நீடுநிலவளாகும்.

(a) விலங்குகள் நீடுநிளவகல உறுதி கெய்ய மமற்ககாள்ளும் ஒரு முகைகயக்

குறிப்பிடுக.

........................................................................................................................................
[ 1 புள்ளி ]
(b) படம் 1.1 இரண்டு இனவகககயக் காட்டுகிைது.

படம் 1.1

படம் 1.1ஐ அடிப்பகடயாகக் ககாண்டு, மமற்காணும் பிராணிகள் எவ்வாறு தன்

இனவகக நீடுநிளவகல உறுதி கெய்கிைது?

........................................................................................................................................
[ 1 புள்ளி ]

(c) படம் 1.2 விலங்குகள் தன் இனவககயின் நீடுநிளவகல உறுதிப்படுத்தும் முகைகயக்

காட்டுகிைது.

படம் 1.2

மமற்காணும் விலங்குககளப் மபான்று இனவகக நீடுநிளவகல உறுதி கெய்யிம்

மவறு ஒரு விலங்ககக் குறிப்பிடுக?

........................................................................................................................................
[ 1 புள்ளி ]
2 SULIT
038/2

(d) படம் 1.3 ஒரு பிராணி தன் இனவகக நீடுநிளவகல உறுதி கெய்யும் முகைகயக்
காட்டுகிைது.

படம் 1.3

மனிதர்கள் இப்பிராணியின் முட்கடககள விற்பதற்கும் ொப்பிடுவதற்கும்

எடுக்கின்ைனர்.
இந்நடவடிக்கககய உன்னால் ஏற்றுக்ககாள்ள முடியுமா?

ஆம் இல்கல

உனது காரணத்கதக் கூறு.

........................................................................................................................................
[ 1 புள்ளி ]

3 SULIT
038/2

2. தாவரங்கள் தட்ப கவப்ப நிகலக்கு ஏற்ைவாறு தங்ககளத் தற்காத்துக் ககாள்ள

சிைப்புப் பண்புககளயும் தன்கமககளயும் ககாண்டுள்ளன.

(a) படம் 2.1 ஒருவகக தாவரத்கதக் காட்டுகிைது.

படம் 2.1

மமற்காணும் தாவரம் பலத்த காற்றினால் ொயாமல் இருக்க என்ன சிைப்புத்

தன்கமகயக் ககாண்டுள்ளது?

........................................................................................................................................
[ 1 புள்ளி ]

(b) கநாய்வ மரம் இகலகளின்வழி நீகர இழக்கிைது. இத்தாவரம் கவயில் காலங்களில்

தன் தண்டில் உள்ள நீகர இழக்காமல் இருக்க என்ன கெய்கிைது?

........................................................................................................................................
[ 1புள்ளி ]

4 SULIT
038/2

(c) படம் 2.2 ஒரு வாரத்திற்கு நீர் ஊற்ைப்படாத இரண்டு வகக தாவரங்ககளக்
காட்டுகிைது.

காசித்தும்கப கள்ளிச் கெடி

படம் 2.2

(i) ஒரு வாரத்திற்குப் பிைகு இரண்டு தாவரங்களின் நிகலகய முன் அனுமானம்

கெய்க.

காசித்தும்கப : ........................................................................................

கள்ளிச் கெடி : ....................................................................................

[ 1 புள்ளி ]

(ii) 2 (c) (i)ல் நீ குறிப்பிட்ட முன் அனுமானத்திற்மகற்ை ஒரு காரணத்கதக்

குறிப்பிடுக.

.............................................................................................................................
[ 1 புள்ளி ]

5 SULIT
038/2

3. கீழ்க்காணும் படம் 3.1 ஒரு வாழிடத்கதக் காட்டுகிைது.

Rajah 3.1

படம் 3.1

(a) படம் 3.1ல் உள்ள வாழிடத்தில் ஒரு உற்பத்தியாளகரக் குறிப்பிடு.

........................................................................................................................................
[ 1 புள்ளி ]

(b) படம் 3.1ல் உள்ள வாழிடத்தின் அடிப்பகடயில் ஓர் உணவு வகலகய உருவாக்குக.

[ 2 புள்ளிகள் ]
6 SULIT
038/2

(c) படம் 3.2 ஒரு வாழிடத்தில் காணப்படும் ஓர் உணவுச் ெங்கிலிகயக் காட்டுகிைது.

படம் 3.2

ஒரு விவொயி விஷத்கதப் பயன்படுத்தி எல்லா எலிககளயும் ககான்ைார்.

பாம்புகளின் எண்ணிக்ககயில் என்ன மாற்ைம் ஏற்படும்? காரணத்கதக் கூறு.

பாம்புகளின் எண்ணிக்கக : ............................................................................................

காரணம் : ...............................................................................................................

[ 2 புள்ளிகள்]
5

4. மாணவர் குழு ஒன்று நீகர கவப்பப்படுத்தும்மபாது நீரின் கவப்பநிகலயில் ஏற்படும்

மாற்ைத்கத அறிய மமற்ககாண்ட ஆய்கவக் காட்டுகிைது.
படம் 4.1 ஆய்வுக்கருவிகள் அடுக்கப்பட்டிருப்பகதக் காட்டுகிைது.

நீர்

படம் 4.1

7 SULIT
038/2

(a) நீரின் கவப்பநிகலகய அளக்கப் பயன்படுத்தப்படும் கருவிகயப் கபயரிடுக.

........................................................................................................................................
[ 1 புள்ளி ]

(b) கீழ்க்காணும் தகவல் ஆராய்வின் முடிகவக் காட்டுகிைது.

 கவப்பப்படுத்திய மநரம் : 1 நிமிடம் , நீரின் கவப்பநிகல : 30oC

 கவப்பப்படுத்திய மநரம் : 2 நிமிடம், நீரின் கவப்பநிகல : 40oC

 கவப்பப்படுத்திய மநரம் : 3 நிமிடம், நீரின் கவப்பநிகல : 50oC

 கவப்பப்படுத்திய மநரம் : 4 நிமிடம், நீரின் கவப்பநிகல : 60oC

இந்த ஆராய்வின் முடிவில், ககாடுக்கப்பட்டுள்ள தகவல்ககளக் ககாண்டு ஓர்

அட்டவகணகயத் தயாரிக்கவும்.

[ 2 புள்ளிகள் ]

(c) கவப்பப்படுத்தும் மநரம் அதிகரிக்கும் மபாது, நீரின் கவப்பநிகலயின் மாற்ைகமவு

என்ன?

........................................................................................................................................
[ 1 புள்ளி ]

8 SULIT
038/2

(d) 4 (c)ல் கூறிய விகடக்கான ஓர் ஊகித்தகலக் குறிப்பிடவும்

........................................................................................................................................ 5

[ 1 புள்ளி ]

5. கீழ்க்காணும் பட்கடக் குறிவகரவு 2015ல் மமலசியாவிலுள்ள நான்கு மாநிலங்களில்

தூய்கமக்மகடு அகடந்த ஆறுகளின் எண்ணிக்கககயக் காட்டுகிைது.
தூய்கமக்மகடு அகடந்த ஆறுகளின்
எண்ணிக்கக

மாநிலம்

(a) M மாநிலம் அதிகமான தூய்கமக்மகடு அகடந்த ஆறுககளக் ககாண்ட

மாநிலமாகக் காட்டுகிைது.
ஏன்?

........................................................................................................................................
[ 1 புள்ளி ]

(b) P மாநிலத்திலுள்ள மக்கள் “ஆறுககள மநசிப்மபாம்” என்ை ககாள்கககயக்

ககடப்பிடிக்கின்ைனர்.
உன்னால் ஏற்றுக்ககாள்ள முடியுமா ?

ஆம் இல்கல

உனது காரணத்கதக் கூறு.

........................................................................................................................................
[ 1 புள்ளி ]
9 SULIT
038/2

(c) ஆறுகள் தூய்கமக்மகடு அகடவதிலிருந்து தடுக்க மமற்ககாள்ள மவண்டிய

நடவடிக்கக ஒன்கைக் குறிப்பிடவும்.

........................................................................................................................................
[ 1 புள்ளி ]
(d) நீரின் மூலங்ககளப் மபணுவதன் இரண்டு முக்கியத்துவங்ககளக் குறிப்பிடுக.
(i) .............................................................................................................................

(ii) ............................................................................................................................
5
[ 2 புள்ளிகள் ]

6. மாணவர்க் குழு ஒன்று, கபாருள்களின் இரொயனத் தன்கமகய அறிய நீலம்

மற்றும் சிவப்பு நிை பூஞ்சுத்தாகளப் பயன்படுத்தி ஆய்வு ஒன்கை மமற்ககாண்டனர்.

கீழ்க்கணும் படம் 5.1 ஆய்வுக்கருவிகள் அடுக்கப்பட்டிருப்பகதக் காட்டுகிைது.

ககரெல்

நீல நிை பூஞ்சுத்தாள் சிவப்பு நிை பூஞ்சுத்தாள்

படம் 5.1

ஆராய்வின் உற்ைறிதல் கீழ்க்காணும் அட்டவகணயில் குறித்து கவக்கப்பட்டது.

பூஞ்சுத்தாளின் நிைமாற்ைம்
கபாருள்
நீல நிை பூஞ்சுத் தாள் சிவப்பு நிை பூஞ்சுத் தாள்
ககரெல் P மாற்ைமில்கல நீலம்

ககரெல் Q சிவப்பு மாற்ைமில்கல

ககரெல் R மாற்ைமில்கல மாற்ைமில்கல

10 SULIT
038/2

ககரெல் S மாற்ைமில்கல நீலம்

ககரெல் T மாற்ைமில்கல மாற்ைமில்கல

(a) ஆராய்வில் பயன்படுத்திய கபாருள்ககள அவற்றின் இரொயனத் தன்கமக்கு ஏற்ப

வககப்படுத்துக.
கபாருள்

காடி காரம் ெமநிகல

[ 2 புள்ளிகள் ]

(b) பூஞ்சுத் தாகளத் தவிர்த்து, கபாருள்ககளச் சுகவப்பதன் மூலம் அப்கபாருள்களின்

இரொயனத் தன்கமககள அறியலாம்.

Q மற்றும் R ககரெலின் சுகவகயக் குறிப்பிடுக.

Q ககரெல் : .............................................
R ககரெல் : ............................................
[ 2 புள்ளிகள்]

(c) படம் 5.2 கபாருளின் நிகலமாற்ைத்கதக் காட்டுகிைது.

11 SULIT
038/2

பனிக்கட்டி

எலுமிச்கெ ொறு

நீர்துளிகள்

படம் 5.2

ஆடிக்குவகளக்கு கவளிமய உள்ள நீகர நீல நிை பூஞ்சுத் தாகளப் பயன்படுத்தி

பரிமொதித்தால் ஏற்படும் நிைமாற்ைத்கதக் குறிப்பிடுக.

........................................................................................................................................
[ 1 புள்ளி]

7. திருமதி அகிலா ஒளி மூலத்திற்கும் கபாருளுக்கும் இகடமய உள்ள தூரத்திற்கும்

நிழலின் அளவுக்கும் உள்ள கதாடர்கப அறிய ஆராய்வு ஒன்கை மமற்ககாள்ளும்படி
மாணவர்ககளப் பணித்தார்.

படம் 6 ஆய்வுக்கருவிகள் அடுக்கப்பட்டிருப்பகதக் காட்டுகிைது.

நிழல்

பந்து
ஒளிமூலம்

திகர

படம் 6

12 SULIT
038/2

(a) இந்த ஆராய்வுக்கு ஏற்ை கருதுமகாள் எது?

ெரியான விகடக்கு (  ) என அகடயாளமிடு.

நிழலின் நீளம் கபாருளுக்கும் ஒளி மூலத்திற்கும் உள்ள

தூரத்கதச் ொர்ந்துள்ளது.

பந்துக்கும் ஒளி மூலத்திற்கும் இகடமய உள்ள தூரம்

அதிகரிக்க அதிகரிக்க, நிழலின் அளவு சிறியதாகும்

பந்துக்கும் திகரக்கும் உள்ள தூரம் குகைய குகைய, நிழலின்

அளவும் கபரியதாகும்.

[ 1 புள்ளி]

(a) கீழ்க்காணும் தகவல் ஆராய்வின் முடிகவக் காட்டுகிைது.

 பந்துக்கும் ஒளி மூலத்திற்கும் இகடமய உள்ள தூரம்: 20 cm,

நிழலின் அளவு : கபரியது.

 பந்துக்கும் ஒளி மூலத்திற்கும் இகடமய உள்ள தூரம்: 30 cm,

நிழலின் அளவு : நடுத்தரம்

 பந்துக்கும் ஒளி மூலத்திற்கும் இகடமய உள்ள தூரம்: 40 cm, நிழலின் அளவு :

சிறியது

இந்த ஆராய்வின் முடிவில், ககாடுக்கப்பட்டுள்ள தகவல்ககளக் ககாண்டு ஓர்

அட்டவகணகயத் தயாரிக்கவும்.

13 SULIT
038/2

[ 2 புள்ளிகள் ]

(b) ஆராய்கவ அடிப்பகடயாகக் ககாண்டு குறிப்பிடுக :

(i) தர்ொர்பு மாறி:

...................................................................................................................
[ 1 புள்ளி ]

(ii) ொர்பு மாறி

...................................................................................................................
[ 1 புள்ளி ]

(c) ஒளிபுகும் கண்ணாடிகயப் பயன்படுத்தினால் பந்துக்கு என்ன நிகழும் என்பகத முன்

அனுமானம் கெய்.

........................................................................................................................................
[ 1 புள்ளி ] 6

8. அமரன் மின்சுற்றின் வககக்கும் மின்குமிழின் பிரகாெத்கத ஒட்டி ஆராய்வு ஒன்கை

மமற்ககாண்டான்.
படம் 7.1 மின்சுற்றுககளக் காட்டுகிைது.

மின்சுற்று P மின்சுற்று Q மின்சுற்று S

14 SULIT
038/2

படம் 7.1

(a) P மற்றும் S மின்சுற்றிலுள்ள மின்குமிழ்களின் பிரகாெத்கதக் குறிப்பிடுக.

மின்சுற்று P : ..........................................

மின்சுற்று S : .................................................

[ 1 புள்ளி ]
(b) மின்சுற்றில் மமலும் மின்கலத்கதப் கபாருத்தினால் என்ன நிகழும் என்பகத முன்
அனுமானம் கெய்.

........................................................................................................................................
[ 1 புள்ளி ]

(c) ெரியான விகடயுடன் இகணக்கவும்

மின்கலன்களின்
எண்ணிக்கக
தற்ொர்பு மாறி

மின்சுற்றின்
எண்ணிக்கக
ொர்பு மாறி

மின்சுற்றின் வகக

[ 1 புள்ளி ]
(d) படம் 7.2 P மற்றும் W மின்சுற்றில் மின்குமிழின் பிரகாெத்கத ஒப்பிட நடத்தப்பட்ட
மவறு ஆய்கவக் காட்டுகிைது .

15 SULIT
038/2

மின்சுற்று P மின்சுற்று W

P மற்றும் W மின்சுற்றில் மின்குமிழின் பிரகாெத்தின் வித்தியாெத்கத எழுதுக.

.......................................................................................................................................
[ 1 புள்ளி ]

(e) படம் 7.2 மவறு ஒரு மின்சுற்கைக் காட்டுகிைது.

குறியீடுககளப் பயன்படுத்தி மின்சுற்கை வகர.

[ 2புள்ளிகள் ] 6
16 SULIT
038/2

முற்றும்

ஆக்கம் ெரிபார்ப்பு உறுதியாக்கம்

.................................... ........................... .............................

(க.மணிமாைன்)
பாட ஆசிரியர்

17 SULIT

You might also like